வள்ளல் பேகன் வரலாறு | Pegan History | கடையேழு வள்ளல்கள் | APPLEBOX SABARI

வள்ளல் பேகன் வரலாறு | Pegan History | கடையேழு வள்ளல்கள் | APPLEBOX SABARI
பேகன் கடையேழு வள்ளல்களுள் ஒருவர். சங்ககாலத்தில், பழனி மலையை ஆட்சி செய்தவர். இவர் வரலாறோடு சேர்த்து பழனியின் வரலாறையும் இந்தக் காணொளியில் காணலாம்.
ஏற்கனவே, வள்ளல் வல்வில் ஓரி, வள்ளல் காரி, வள்ளல் ஆய் அண்டிரன், வள்ளல் நள்ளி, வள்ளல் அதியமான் என்று பிற வள்ளல்களின் கதைகளையும் இந்தத் தளத்தில் காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள்.
This is the story of Pegan. If you like Pegan Story in Tamil, please check out this video fully. Pegan History is the history of Pazhani Hills. Pegan is one of the Kadai Ezhu Vallalgal. He ruled Pazhani Hills.
I have already published Valvil Ori Story in Tamil, Malayaman Kari Story in Tamil, Adhiyaman Story in Tamil, Aai Andiran Story in Tamil and Vallal Nalli Story in Tamil. Please take some time to listen to those too.
You can reach me using the below options
FACEBOOK PAGE - / appleboxbysabari
PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
BLOG PAGE - appleboxbysabari.blogspot.com/
MAIL ID - sabarisanakri88@gmail.com
பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilipi.com/user/%E0%...
MUSIC CREDITS
Licensed Collection
IMAGE CREDITS ( Used after Processing)
Publicized and Nationalized Paintings modified for usage
Paid Stock Videos and Royalty-Free Videos from PIXABAY
REFERNCES - www.appleboxsabari.com/2021/0...
Other Videos on Kadayezhu Vallalgal - கடையேழு வள்ளல்கள்
கோப்பெரு நள்ளி வரலாறு | Nalli History | கடையேழு வள்ளல்கள்
• கோப்பெரு நள்ளி வரலாறு ...
வல்வில் ஓரி வரலாறு | Valvil Ori History | கடையேழு வள்ளல்கள்
• வல்வில் ஓரி வரலாறு | V...
ஆய் அண்டிரன் வரலாறு | Aai Andiran History | கடையேழு வள்ளல்கள்
• ஆய் அண்டிரன் வரலாறு | ...
வள்ளல் பேகன் வரலாறு | Pegan History | கடையேழு வள்ளல்கள்
• வள்ளல் பேகன் வரலாறு | ...
மலையமான் காரி வரலாறு | Vallal Kaari History | கடையேழு வள்ளல்கள் | PART 1 • மலையமான் திருமுடிக் கா...
மலையமான் காரி வரலாறு | Vallal Kaari History | கடையேழு வள்ளல்கள் | PART 2
• மலையமான் திருமுடிக் கா...
மலையமான் காரி வரலாறு | Vallal Kaari History | கடையேழு வள்ளல்கள் | PART 3
• மலையமான் திருமுடிக் கா...
அதியமான் வரலாறு | Adhiyamaan History | கடையேழு வள்ளல்கள் | PART 1
• அதிகமான் நெடுமான் அஞ்ச...
அதியமான் வரலாறு | Adhiyamaan History | கடையேழு வள்ளல்கள் | PART 2
• அதிகமான் நெடுமான் அஞ்ச...
அதியமான் வரலாறு | Adhiyamaan History | கடையேழு வள்ளல்கள் | PART 3
• அதிகமான் நெடுமான் அஞ்ச...
Other Videos on Vallalgal - வள்ளல்கள்
குமண வள்ளல் வரலாறு | Vallal Kumanan History
• குமண வள்ளலின் கதை | Ku...
சிபி சக்கரவர்த்தி வரலாறு | Sibi Chakravarthi History
• சிபிச் சக்கரவர்த்தியின...
#applebox #pegan #pazhani #appleboxsabari #tamilhistory #vallalgal

Пікірлер: 344

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI3 жыл бұрын

    இது பல இலக்கிய மற்றும் வரலாற்றுச் சான்றுகளைத் திரட்டி, நான் எழுதிய கட்டுரையாகும். திருத்தங்கள் இருப்பின் தெரிவியுங்கள் - www.appleboxsabari.com/2021/07/pegan-history-in-tamil.html நன்றி

  • @prabhavathishankar3902

    @prabhavathishankar3902

    3 жыл бұрын

    பார்க்கிறேன் சபரி மிக்க நன்றி 🌺🙏

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    @@prabhavathishankar3902 மிக்க நன்றி பிரபா 😀

  • @kingslyjohn5686

    @kingslyjohn5686

    3 жыл бұрын

    Thank u aunty

  • @ranimuthukumar5298

    @ranimuthukumar5298

    3 жыл бұрын

    Super sis

  • @nandhini3420

    @nandhini3420

    3 жыл бұрын

    Super mam..you always been an inspiration to all . Great job. Very happy to see you supporting and encouraging valuable things of others in your channel . 👏🏻

  • @UngalAnban
    @UngalAnban3 жыл бұрын

    எப்போதுமே ஒரு மன்னர் என்பவர் வீராதி வீரர், சூரர், வள்ளல் என்றே கேட்டுப் பழகிப்போன நமக்கு, பேகனுக்கு புலவர் பெருமக்கள் எடுத்துரைத்தது எவ்வளவு ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறது! 😊 ஏற்கனவே பரிச்சயமான கதையாய் இருந்தாலும், உங்கள் குரலில் கேட்கவும், படங்களோடு பார்க்கவும், மிகவும் நன்றாய் இருந்தது! அருமையான படைப்பு, சபரி! 👌 👌

  • @divyashobana4579
    @divyashobana4579 Жыл бұрын

    என் இரண்டாவது மகன் பெயர் பேகன் ❤️

  • @krishnanp3414
    @krishnanp34143 жыл бұрын

    நாங்களும் பழநி தான் பெருமை கொள்கிறோம் நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @tamilan6693

    @tamilan6693

    2 жыл бұрын

    Nanumtan

  • @vigneshvignesh716
    @vigneshvignesh7162 жыл бұрын

    அருமை‌ சகோ...நீங்க சொல்ற‌ கதை ‌மிக‌அருமை...சொல்ற விதம் அதை விட‌அருமை...💖😍💯

  • @user-pr4iq8cq5o
    @user-pr4iq8cq5o24 күн бұрын

    நன்றிகளைக் கூறிட வார்த்தைகள் போதாது சகோதரியே!.......... மிக மிக மிக மிக நன்றி.....

  • @buvanabuvana7009
    @buvanabuvana70093 жыл бұрын

    தினமும் இரவு என் குழந்தைகளுக்கு உங்கள் கதைகள் தான் அக்கா... இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த கதைகள் அருமை சகோதரி... தொடரட்டும் உங்கள் பணி....

  • @kannansubramani717
    @kannansubramani7173 жыл бұрын

    அக்கா.. நீங்களும் வள்ளல் தான் கதைகளை அளிப்பதில்.......❤️

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    😀😃 நானெல்லாம் வள்ளல்களுடைய கால் தூசிக்குக் கூடப் பெற மாட்டேன் சகோ 😀😃

  • @kannansubramani717

    @kannansubramani717

    3 жыл бұрын

    @@APPLEBOXSABARI கதை வள்ளல் சபரி அக்கா அவர்கள் வாழ்க! வாழ்க!❤️😂

  • @UngalAnban

    @UngalAnban

    3 жыл бұрын

    சபரி, இன்று முதல் உலக மக்கள் எல்லோராலும், "கதை வள்ளல்" சபரி என்று அழைக்கப்படுவீர்! 😄👍👍

  • @saikarthikasuresh5240

    @saikarthikasuresh5240

    3 жыл бұрын

    @@APPLEBOXSABARI அக்கா பொன்னியின் செல்வன் கதை சொல்லுங்க அக்கா plz... உங்க voice la கேட்டா சூப்பரா இருக்கும் plz....

  • @menagam7883

    @menagam7883

    Жыл бұрын

    @@UngalAnban hai sir. Neengalum raja raja cholan history supera explain pannuvinga. And ungaludaiya boldness voice vera level sir. 👍👍👏

  • @jayatamillakshmi384
    @jayatamillakshmi3843 жыл бұрын

    நான் பிறந்த ஊர் ஆகும் அதற்கு இவ்வாறு சிறப்பு உள்ளது என்று இப்போது அறிந்து மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நண்பரே

  • @LakshmiLakshmi-nz2gz
    @LakshmiLakshmi-nz2gz3 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி மேடம் 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abinayashanmugam9913

    @abinayashanmugam9913

    3 жыл бұрын

    சூப்பர் கதை

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts3 жыл бұрын

    அக்காலத்தில் வாழ்ந்த புலவர்களை பற்றி பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது சகோ ❤😀

  • @yogeswarirajendran5875

    @yogeswarirajendran5875

    3 жыл бұрын

    அக்காலத்தில் *

  • @malarvenkatesan7255
    @malarvenkatesan72553 жыл бұрын

    சங்க கால கதைகளை உங்க குரலில் கேட்க அருமை சகோதரி

  • @anjhanaas4h728
    @anjhanaas4h7283 жыл бұрын

    முன்னை விட புதுமையாகவும் காட்சி தக்கபடி இனிமையாகவும் இருக்கிறது.நன்றி சபரி🙂

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel54433 жыл бұрын

    நம் முன்னோர்கள் செய்த செயல்களை நாமும் அவ்வாறே செய்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து இருக்கும்..அருமையான பதிவு தொடரட்டும் தங்களின் தமிழ் கதைகள்.

  • @priyan1328
    @priyan13283 жыл бұрын

    புலவர்கள் அறிவுரை நன்று.நன்றி அக்கா 💐💐💐💐🙏🙏

  • @selvijohnson5664
    @selvijohnson56643 жыл бұрын

    Vanakam sister Na unga story's sa 3days sa than kekuren unga story's and Tamil usareppu Megavum Arumi👍👋 and ungaludaya voice 👌

  • @subashbose1011
    @subashbose10113 жыл бұрын

    மிக மிக அற்புதமான காணொளி சகோ... இது போன்ற காணொளிகளை எதிர் பார்க்கிறேன்..... 🙏

  • @divyav7620
    @divyav76202 жыл бұрын

    என் விழிகளுக்கு உறக்கம் கொடுத்த உங்கள் குரல் உங்கள் கதை மட்டுமல்லாது உங்கள் கதை மற்றும் குரலில் அடிமை நான் 💐💐💐

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i3 жыл бұрын

    அக்கா சூப்பர்.நாங்க கேக்கும் பொழுது அந்த கதை உள்ளே சென்று விடுகிறைன் பேச்சில் கம்பீரம்.அழகிய தமிழ் மெய்சிலிர்க்கிறதுநன்றி அக்கா.

  • @devanandanap3521
    @devanandanap35213 жыл бұрын

    அருமையான பதிவு.தொடரட்டும் உங்கள் பணி. நன்றி🙏💕

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel3 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @hemanathan3034
    @hemanathan30343 жыл бұрын

    அருமை அருமை அற்ப்புதம் கேக்கும்போது மனஅமைதி

  • @kalaivanim7545
    @kalaivanim75452 жыл бұрын

    என்ன ஒரு அருமையான குரல் வளம் சகோதரி உங்களுக்கு.

  • @anandhianandharaj6308
    @anandhianandharaj63083 жыл бұрын

    மிகவும் அருமையாக உள்ளது.

  • @sabarishajai7077
    @sabarishajai70773 жыл бұрын

    மிக அருமை மிக்க நன்றி மேடம்

  • @jayanthig1199
    @jayanthig11993 жыл бұрын

    நன்றிகள் பல

  • @elangovan7717
    @elangovan77173 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @harinath7840
    @harinath78403 жыл бұрын

    அருமை நன்றி சகோதரி 👌👌👌👌👌💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @Tamilnoveloliaudiobooks
    @Tamilnoveloliaudiobooks3 жыл бұрын

    ரொம்ப அருமையாக இருந்தது.

  • @localguidertamilnadu3807
    @localguidertamilnadu38073 жыл бұрын

    🙏🏻 நன்றி

  • @dasappankrishnamoorthy4503
    @dasappankrishnamoorthy45033 жыл бұрын

    Thanks for sharing

  • @alexarun4548
    @alexarun45483 жыл бұрын

    நீங்கள் பயன் படுத்தும் சொற்கள் அருமை சகோதரி.

  • @seethaseetha6804
    @seethaseetha68043 жыл бұрын

    அருமையான பதிவு அக்கா 👍 உங்கள் குரலில் கேட்கும் போது இன்னும் அருமையாக உள்ளது 🙏

  • @krmalarvizhi626
    @krmalarvizhi6263 жыл бұрын

    இதை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... ஏதாவது ஒரு காரணத்தால் நிறுத்தி விட கூடாது தோழி....🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்....💐💐💐💐 அருமையாக குரல் வலம்....👍👍👍😎

  • @sridivya5086
    @sridivya50863 жыл бұрын

    மிகவும் அருமை அருமை பதிவு

  • @maheshgounder
    @maheshgounder2 жыл бұрын

    நன்றி!

  • @mumthab3454
    @mumthab34543 жыл бұрын

    நடு நடுவில் வந்த பரை இசை கேட்டு மெய் சிலிர்த்து போனேன் அக்கா.. 😍

  • @jeyaseeli2513
    @jeyaseeli25133 жыл бұрын

    Pictures, sound effects, voice what a fresh feel. Super.

  • @venkateshvara2005
    @venkateshvara20053 жыл бұрын

    நன்றி சகோதிரி

  • @Ashok_Bala
    @Ashok_Bala3 жыл бұрын

    மிக அருமை நன்றி சகோதரி

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    நன்றி சகோ

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr3 жыл бұрын

    நன்றி சகோ அருமையான பதிவு

  • @subramanian7581
    @subramanian75813 жыл бұрын

    அருமையான பதிவு

  • @aranganathan9549
    @aranganathan95493 жыл бұрын

    அருமையான பதிவு அக்கா

  • @shalinin1802
    @shalinin18023 жыл бұрын

    அருமை சகோதரி ❤️

  • @btsarmyot7111
    @btsarmyot71112 жыл бұрын

    Akka neenga sonathelam Nan note pani class la sonen mam enna romba appreciate pananga and adha pathi avangaloda colleagues kitayum solli enku oru nalla per kedachuruku akka Romba thanks 😊 akka ,neenga idhe matri kadha solute irunga Nan nalla per vangite irken 😁🙏

  • @chokkalingapuramsankaranko3757
    @chokkalingapuramsankaranko37573 жыл бұрын

    மிகவும் அருமை பதிவு அக்கா

  • @asanciamary4031
    @asanciamary40313 жыл бұрын

    கரைப்பால் கரைத்தால் கல்லும் கரையும்.👍 மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @AD-ym4ne
    @AD-ym4ne2 жыл бұрын

    அருமை நல்ல முயற்சி.பின்னனி இசை அருமை

  • @ajithcartoonmedia8254
    @ajithcartoonmedia82543 жыл бұрын

    அருமை அக்கா 🙏👍

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan63192 жыл бұрын

    Arumai 🙏❤️

  • @panneerpushpapushpa2646
    @panneerpushpapushpa26463 жыл бұрын

    Nenga sollum vitham super

  • @manimekalai8422
    @manimekalai84223 жыл бұрын

    அருமை மிகவும் இடம் எல்லாம் காட்சிகள் அருமை அருமை சகேரதரி

  • @sumithraananth316
    @sumithraananth3163 жыл бұрын

    Ha akka........super💐💐

  • @subramanianvadivel1247
    @subramanianvadivel12473 жыл бұрын

    அருமையான பதிவு சகோதரி

  • @DivyaDivya-gd6rx
    @DivyaDivya-gd6rx Жыл бұрын

    Whenever I feel sad, suddenly I remember you ,bcoz ur my booster.Thanks a lot

  • @krishnavenim3546
    @krishnavenim35463 жыл бұрын

    Rompa super ra erukku Mam 😀😍😘😘😘😍😘😗😊

  • @balaammal4816
    @balaammal4816 Жыл бұрын

    நன்றி 🙏

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai3 жыл бұрын

    En kanavu ulagam ungal kuralil en kanmunnal. Nanri thozhi.

  • @kalmat1306
    @kalmat13063 жыл бұрын

    like the way you tell the story, short n sweet, as I am not aware of our rich tamil heritage these stories help me understand our state.thank u

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    Thanks Sago

  • @raguraman2706
    @raguraman27063 жыл бұрын

    அருமை

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan63792 жыл бұрын

    தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.... அரி ஓம்.

  • @selvakumari9368
    @selvakumari93683 жыл бұрын

    நல்ல பயனுள்ள பதிவு... நன்றி சகோ...

  • @archanaarchu2524
    @archanaarchu25243 жыл бұрын

    Super akka

  • @kaalakkannadi7143
    @kaalakkannadi71433 жыл бұрын

    வாழ்த்துக்கள், பணி தொடர வேண்டுகிறேன்.

  • @sweetyv5673
    @sweetyv5673 Жыл бұрын

    Super mam நான் உங்கள் கதைக்கு அடிமை

  • @RajaRaja-hc6qc
    @RajaRaja-hc6qc3 жыл бұрын

    உங்கள் கதை மிகவும் அருமை

  • @swethaponmadasamy7337
    @swethaponmadasamy73373 жыл бұрын

    நீண்ட நாள் எதிர்பார்த்த கதை நன்றாக இருந்தது அக்கா

  • @punithaa9491
    @punithaa94913 жыл бұрын

    Arumai ma vazgha valamudan

  • @DigitalPuthagam
    @DigitalPuthagam3 жыл бұрын

    அருமை சகோ, கதையின் இடையில் சொன்ன பாடல் வரிகளும் அதை சொன்ன விதமும் அழகு. . . வாழ்த்துக்கள் சகோ

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    நன்றி சகோ

  • @arichandrank6805
    @arichandrank68053 жыл бұрын

    Chinna vayasula intha paatu manapadam nu irunthuchu appo intha karuthu puriyala but ippo cleared 😍❤🎶

  • @vasanthiadivalli7295
    @vasanthiadivalli72952 жыл бұрын

    You are doing a great job ma.Sorry, I do not know to shift from English to tamil🙏🏾. So informative , we can imagine the old golden days. Blessings from Godess of TAMIL💐

  • @saravanakumarsrinivasan2332
    @saravanakumarsrinivasan23322 жыл бұрын

    நன்றி ma

  • @josephranjani4114
    @josephranjani4114 Жыл бұрын

    தரமான உண்மை தொடர்கள் காத்திருந்து கேட்கிறேன் 🌹🙏

  • @mohanamuthuraj4743
    @mohanamuthuraj47433 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி தோழி உங்களின் தமிழ் உச்சரிப்பு அழகு உங்கள் சேவை தொடரட்டும்.

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    சேவை என்னுடையது அல்ல சகோ 😃😄 இதற்காக நிறைய நல்லார்வலர்கள் இன்றளவும் உழைக்கிறார்கள் .. அவர்களுக்கே இதை உரித்தாக்குகிறேன் 👍

  • @varshinihema7015
    @varshinihema70153 жыл бұрын

    Sema akka

  • @ThePookkal
    @ThePookkal3 жыл бұрын

    This story was AS USUAL, SUPER. I asked my mother to hear மூலிகைக் காற்று story from ur channel. அதுலேந்து, என் அம்மாக்கு உங்க கதைனா ரொம்ப பிடிச்சுடுத்து. அதுவும் thriller / horror stories ரொம்ப பிடிக்கும். Please tell some thriller / horror story. PLEASE...........

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    Thanks much dear

  • @rathikak4133

    @rathikak4133

    2 жыл бұрын

    Super akka

  • @divyabalasundaram2858
    @divyabalasundaram28583 жыл бұрын

    நல்ல பதிவு. தொடர்க. வாழ்த்துக்கள்

  • @vigneshwaran1585
    @vigneshwaran15853 жыл бұрын

    சூப்பர் கதை நட்புதோழி

  • @rajank1821
    @rajank18212 жыл бұрын

    தமிழ் வளர்ப்பதில் சபரியின் பங்கு மிக வியப்பளிக்கிறது . இன்று பேகன் இருந்தால் உங்களுக்கும் பரிசில் அளித்திருப்பார்....நன்றி !

  • @chandrakala3801
    @chandrakala38013 жыл бұрын

    சபரி உங்ககுரல்லகதை கேட்பது அருமைன்னா காட்சியமைப்புக்கள் அற்புதம். ஆகா பாராட்டவார்தைகிடைக்கல்லை. என் செல்லமே.

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    நன்றி சகோ

  • @bharathibharathi2809
    @bharathibharathi28093 жыл бұрын

    Unga voice la etho magic iruku🥰🥰🥰

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    Thanks Dear

  • @igniteonlinerelaxingmusic4054

    @igniteonlinerelaxingmusic4054

    3 жыл бұрын

    👆Enna Enna Solraan Parunga😁 Kambi Kattra Kathai ellam Solranga😆

  • @maheshwari749
    @maheshwari7493 жыл бұрын

    Thank you sister 🙏🙏🙏🙏💐💐💐🌹

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar39023 жыл бұрын

    மிக்க நன்றி சபரி. மிக்க சிறப்பாக உள்ளது 😊🌹💫

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    நன்றி சகோ

  • @sakthimeenakshi2349
    @sakthimeenakshi23492 жыл бұрын

    nice thank you

  • @kjisworld6167
    @kjisworld61672 жыл бұрын

    அக்கா அனைத்தும் அருமை

  • @rajaprabu7281
    @rajaprabu72812 жыл бұрын

    பரி கதைகள் மிகவும் புடிக்கும்

  • @rajmyil3455
    @rajmyil34553 жыл бұрын

    Super akka....😁😁

  • @ashanancy7940
    @ashanancy79403 жыл бұрын

    பொறாமை இல்லாமல் நண்பனின் திறனை எடுத்துரைத்தமை அருமை

  • @vigneshs9337
    @vigneshs93373 жыл бұрын

    Romba thanks akka for this story

  • @savitha3802
    @savitha38023 жыл бұрын

    🔥🔥👍

  • @janabaiparamasivam3498
    @janabaiparamasivam34983 жыл бұрын

    You are lifesaver of TAMIL which people are ignorant of.

  • @ananthiananthi9732
    @ananthiananthi97323 жыл бұрын

    Thank you for your information..really useful ..super 👌

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil66063 жыл бұрын

    Super 👌

  • @annapooranitutioncenter9582
    @annapooranitutioncenter95823 жыл бұрын

    Super story akka

  • @newworld1523
    @newworld15233 жыл бұрын

    Akka super ennudaiya thirukural paarunga! Naanum ungalai pol pesiruken paarunga. NEW WORLD Channel 😊

  • @ranjanimaran1705
    @ranjanimaran17053 жыл бұрын

    Akka spr unga voice and also interesting story spr akka eargarly waiting for your more videos

  • @keerthanarathinam5500
    @keerthanarathinam55003 жыл бұрын

    I like ur voice so much Akka.Not only I am, my friends , family members all like ur voice Akka ❣️

  • @Rajabaulraj
    @Rajabaulraj3 жыл бұрын

    அருமையான பதிவு தோழி. சங்க இலக்கியம் தங்களால் தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி தோழி. உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி.

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 жыл бұрын

    நன்றி சகோ

  • @worklovers8964
    @worklovers89643 жыл бұрын

    Super eruku

  • @saravanapriya6252
    @saravanapriya62522 жыл бұрын

    Mam...really superb.

Келесі