தொடர்ந்து மறைக்கப்படும் கொரியா தமிழ் ராணி செம்பவளத்தின் வரலாறு | Untold Story of Heo Hwang-ok

Did a Tamil princess become Queen of Korea? The legend of Heo Hwang-ok, a queen who sailed to Korea & married King Suro. Was she from the Pandya Kingdom in South India? Hit subscribe for the history mystery! #KoreanHistory #TamilHistory
👇👇Our New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
👇 Rajesh Kumar Crime Novels 👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
-------------------------------------------------------------------------------
👇மகாபாரதம் கதை👇
• மஹாபாரதம் கதை தமிழில் ...
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook Page: / deeptalkstamil
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 169

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2flАй бұрын

    என் தாய்க்கொரு மகளாய் தலை வணங்குகிறேன். என் தமிழுக்கோர் மகளாய் தலை நிமிர்கிறேன். எங்கும் எதிலும் பொங்கும் எம் தமிழே!!! ❤️❤️🙏🙏🙏🙏.

  • @Kalpana-if2yf
    @Kalpana-if2yf18 күн бұрын

    நான் ஒரு BTS ரசிகை. அதனால் தென்கொரியாவை பற்றி அறிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தேன் . அப்போதுதான் தமிழுக்கும் கொரியா விற்கும் உள்ள தொடர்பு தெரிய வந்தது . இருப்பினும் எல்லோரும் ராணியை பற்றிய தகவல்களை மட்டுமே தெரிவித்தனர் அவை எங்கு பெறப்பட்டன என்ற தரவுகளை தரவில்லை . நீங்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்தவர்களின் பெயர்களையும் தரவுகளையும் சொல்லி இருக்கீங்க மிகவும் நெகிழ்ச்சியான பதிவு நன்றி சகோதரரே ❤️💜🤝

  • @btsarmygirl-td1qc

    @btsarmygirl-td1qc

    10 күн бұрын

    💜

  • @sanvindravlog9394
    @sanvindravlog939417 күн бұрын

    Intha kathai padamaakkapaddal sirappaaga irukkum.. ❤

  • @IshuKathir-jn3rw
    @IshuKathir-jn3rw14 күн бұрын

    Kim teayung kim namjoon

  • @Doyoulikeplant

    @Doyoulikeplant

    3 күн бұрын

    Jeon jungkook Min yoongi Jung ho seok Park jimin 💜

  • @Mrs.jeon.97_

    @Mrs.jeon.97_

    Күн бұрын

    Kim seokjin !!

  • @Vinothini-gv1qn
    @Vinothini-gv1qnАй бұрын

    தமிழரின் மறைக்கப்பட்ட வரலாற்றினை தமிழ் மக்களுக்கு கொண்டு வந்து சேர்த்த தீபன் அண்ணா அவர்களுக்கு நன்றி❤❤❤

  • @user-et7li2sy6h
    @user-et7li2sy6hАй бұрын

    அண்ணா இதை செய்திகள் ஊடகங்கள் வழியாக பரப்ப வேண்டும்😢 அப்போதுதான் நமது உரிமை காக்கப்படும்

  • @prabhus7334

    @prabhus7334

    20 күн бұрын

    They won't do

  • @bharathiflex6804
    @bharathiflex6804Ай бұрын

    ஒரு நாள் உண்மை வெளிவரும் அன்று இந்த உலகமே இந்த ராணியை கொண்டாடும்

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055Ай бұрын

    செம்பவளம் சிகப்புக்கல்.அது மிக தவறு.மஞ்சள்நிற மாணிக்க கல்லை கனக புஷ்பம் (கனகபுஷ்பராகக்கல்) என தமிழில் சொல்வோம்.எனவே நம் அரசி பெயர் கனக புஷ்பம் அல்லது கனகவள்ளியாக இருக்கும்.

  • @taurusvirischigam
    @taurusvirischigamАй бұрын

    ஆனால் இவர்கள் கருப்பு நிறம் கொண்ட இந்தியர்களை நிறத் துவேஷம் செய்வார்கள்...

  • @indhirakarnan8308
    @indhirakarnan8308Ай бұрын

    இதனை எப்போது கொரியா நாடு ஏற்று கொள்ளும் மிகவும் வருத்தமாக உள்ளது 😔

  • @Ramajayamlingam
    @RamajayamlingamАй бұрын

    தமிழன் எந்த ஒரு நற்செயலையும் போராடித்தான் வெல்கிறான். இப்பொழுதுஅதை விட தமிழன் தான் என்பதை நிரூபிக்க போராட வேண்டி இருக்கிறது

  • @saikumarkhan
    @saikumarkhanАй бұрын

    நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல் நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935Ай бұрын

    எங்கும் தமிழ்,🙏🌹❤

  • @ChDo-sn3tt
    @ChDo-sn3ttАй бұрын

    முல்லை நில ஆயர் குல செமபவள இளவரசி 🇺🇦🎏🚩

  • @s.pavithra614
    @s.pavithra614Ай бұрын

    அருமையான பதிவு. நன்றி அண்ணா❤ இதை நாம் அறிந்து ஏற்றுக்கொள்வது போல் கொரியர்களும் அறிந்து தெளிந்துகொள்ள வேண்டும். அந்த தருணம் கிட்டுமோ தெரியவில்லை 🥺

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922Ай бұрын

    சூப்பர் வரலாறு வீடியோ தீபன் அண்ணா😊😊😊

  • @umamaheswari-so4rc
    @umamaheswari-so4rcАй бұрын

    Miga arumayana pathivu 🙏🙏🙏

  • @NikuNiku-uj8en
    @NikuNiku-uj8enАй бұрын

    ஆயர் வம்ச இளவரசி செம்பவளம் புகழ் ஓங்கும்! கோனார் குல அரசி வாழ்க! 🇺🇦🎏🚩

  • @rajendranrengaramanujam4890

    @rajendranrengaramanujam4890

    Ай бұрын

    ஆயர்குலமகள்புகழ்ஓங்குக

  • @ketheeswarankajaluxsan6610
    @ketheeswarankajaluxsan6610Ай бұрын

    சிறப்பான பதிவு அண்ணா 🙏🏼

  • @learn-books
    @learn-booksАй бұрын

    ஆய் அண்டிரன் வழிவந்த ஆய் (ஆயர்குடியில்) .....இடையர்,ஆயர்,,தமிழகத்தில் யாதவர் என்பது யதுகுலத்தின் மரபில் வந்தவர் .முல்லைநில திருமால் தமில்குடியான ஆய்ராச்சியத்தின்கடவுள்..எல்லோரும் ஒரே இனக்குழு .....உலகம் முழுக்க பரவி வாழ்ந்த குடி...குறிஞ்சி நிலத்தில் இருந்து குடிகளின் மக்கள் தொகை பெருக்கத்தாலும் அந்த இனக்குழுவின் பெருக்கத்தினாலும் ,கால்நடை பெருக்கத்தாலும்,காடுகளையும் மேடுகளையும் கடந்துமேய்சசலுக்காக இடம் பெயருதல் . வளர்சசியினாலும் முல்லை நிலமான காட்டு பகுதியில் சாமை,வரகு,கேழ்வரகு, இன்னும் பல உணவுபொருடகளை பயிரிடுகின்றர் ...நிர்வாகம்,ஆட்சிமுறை,வாணிபம், அமைகிறது...கொரிய இளவரசி செம்பவளம் தமிழ்குடியான தொன்மையான குடியில் பிறந்த இளவரசி என்பதில் பெருமைகொள்வோம்.

  • @FunnyFinger-cw4lv
    @FunnyFinger-cw4lvАй бұрын

    கோனார் குல இளவரசி முல்லை நில தமிழச்சி ஆயர் வம்சத்து செம்பவளம் 🇺🇦🎏🚩💛💙💯

  • @vadivelvadivel7978
    @vadivelvadivel797820 күн бұрын

    அண்னாசூப்பர்❤❤👍🙏👌💪

  • @Kuzhalicreations9
    @Kuzhalicreations9Ай бұрын

    Goosebumps vedio😮

  • @sskssk8241
    @sskssk824119 күн бұрын

    ஏன் அந்த கற்களை ஆய்வுக்கு உட்படுத்தி உறுதிப்படுத்தக்கூடாது?🤔🤔🤔

  • @Raven_Faith

    @Raven_Faith

    9 күн бұрын

    Enga Inga iruka DMK avanga appanukku pen silai vaika nera ila😢😢😢

  • @iii0988
    @iii0988Ай бұрын

    Ayar Konar Pandiyar kula Perarasi Sembalam 🇺🇦🇺🇦🇺🇦 🎏🎏🎏

  • @ChDunk
    @ChDunkАй бұрын

    யாதவர் குல பாண்டியர் வம்சத்தில் தோன்றிய நல்லினத்து ஆயர் மகள் கோனார் குல ராணி செம்பவளம் வாழ்க! 🚩💛💙🐬👑🚩🎏🇺🇦

  • @Thamizhan5

    @Thamizhan5

    Ай бұрын

    வடக்கு யாதவ் கிடையாது

  • @godas55

    @godas55

    Ай бұрын

    Please Avoid Yaadav title. Konaar is correct

  • @suganthanasugantha6183
    @suganthanasugantha6183Ай бұрын

    ❤ super takaval video

  • @n.s.k7473
    @n.s.k7473Ай бұрын

    ஆயர் குல கோனார் இளவரசி செம்பவள மகாராணி 🇺🇦🎏🚩

  • @user-kn6vl4dr9v

    @user-kn6vl4dr9v

    Ай бұрын

    சாதி அல்லது மற்றவை இதில் சேர்க்க வேண்டாம்

  • @Suganya-dk5pv

    @Suganya-dk5pv

    13 күн бұрын

    ​@@user-kn6vl4dr9vஆனால் இது உண்மை

  • @selvapandi1911
    @selvapandi1911Ай бұрын

    The pandiyan empire from Madurai

  • @srikanth1649
    @srikanth1649Ай бұрын

    missing balu ayya🙂

  • @rajeshraj6611
    @rajeshraj6611Ай бұрын

    Super

  • @Mahiscreations32
    @Mahiscreations32Ай бұрын

    அட போப்பா இந்த செம்பவளம் எங்க ஊரு பொண்ணுதானு வடக்கன் எப்பவோ பேட்டன்ட் ரைட்ஸ் வாங்கிட்டான்.... நம்ம இன்னும் வீடியோ போட்டுக்கிட்டு இருக்கோம்😢😢

  • @user-wm8nz4fe2o
    @user-wm8nz4fe2oАй бұрын

    ஆயர் குல இளவரசி செம்பவளம் வாழ்க 🇺🇦🎏🚩👑💙💛🇺🇦🎏🚩👑🐬💙💛

  • @kanimozhiarul5944
    @kanimozhiarul5944Ай бұрын

    இது மாதிரி அதிக காணோளி பகிர்ருகள் அண்ணே

  • @mr.l4077
    @mr.l407711 күн бұрын

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் சிறப்பு பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @user-iz7qf8or6s
    @user-iz7qf8or6sАй бұрын

    முல்லை நில ஆயர் குல வீர இடைச்சி செம்பவளம் வாழ்க! 🇺🇦🎏🚩💛💙🐬👑

  • @user-jl9os9td1y
    @user-jl9os9td1yАй бұрын

    எங்கு சென்ற போதிலு ம் தமிழ் தனித்துவமாக வாழ்கிறது

  • @GopiGopi-wi4kz
    @GopiGopi-wi4kz21 күн бұрын

    But bro I always like Korea because of BTS and Tamil kkum Korea kkum link 🔗 irukarathu romba happy 😊💞 thank you so much for the information bro and who answer my question ❓ please answer me❤

  • @josephjayaraj7037
    @josephjayaraj7037Ай бұрын

    North India not say Amma appa, but tamil nadu & Korea says Amma appa to their parents

  • @first_namelast_name3763

    @first_namelast_name3763

    23 күн бұрын

    Nowadays mummy daddy😂

  • @NikhilSakthi
    @NikhilSakthiАй бұрын

    ஆயர் குல பாண்டியர் இளவரசி செம்பவளம் கோனார் சமுதாயம் 🇺🇦🇺🇦🇺🇦

  • @PradeepKumar-wr5uw
    @PradeepKumar-wr5uwАй бұрын

    இது கொரியா மக்களுக்கு தெரியவேண்டும்

  • @geethaa5536
    @geethaa5536Ай бұрын

    முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை என்கிறதே தொல்காப்பியம்

  • @B.LavanyaB.lavanya-ym9it
    @B.LavanyaB.lavanya-ym9itАй бұрын

    Vaduvanar pathi sollungana

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197Ай бұрын

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @antonydoss1820
    @antonydoss1820Ай бұрын

    அலை ஓசை நாவலை பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @RGDhivya
    @RGDhivya9 күн бұрын

    thank you anna I am so happy now because the queen 😊😊😊❤❤

  • @sengunthar307
    @sengunthar307Ай бұрын

    ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியாரின் வரலாறு போடுங்கள் அண்ணா

  • @GovindarajanS-gl9bv
    @GovindarajanS-gl9bv13 күн бұрын

    It's truly gratifying,,,, in Kumbakonam, the main bazaar or Main road is called Ayinkulam road ,,

  • @karthikkeya
    @karthikkeyaАй бұрын

    I support

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j28 күн бұрын

    V need someone like Orissa Balu, to continue his work. It is sad, he is no more, a big loss to tamil community

  • @malarnathansl
    @malarnathanslАй бұрын

    What Tamilnadu government was doing, when Korea gave money to UP? 😡😡😡

  • @jcvenkatesanchandrasekaran1250
    @jcvenkatesanchandrasekaran125021 күн бұрын

    வாழ்க தழிழ்... வளர்க தமிழர் குலம்.... பாண்டியனின் ராஜ்ஜியத்தின் உய்யலாலா....

  • @vetti_pasanga-vlogs
    @vetti_pasanga-vlogsАй бұрын

    Anaa first view first like....❤

  • @SimonSimon-bv9gl
    @SimonSimon-bv9gl10 күн бұрын

    Army who see teayung and jin

  • @tamilmuthu9770
    @tamilmuthu9770Ай бұрын

    Vellingiri history soluga pld

  • @mayilarasan5676
    @mayilarasan5676Ай бұрын

    Ithu naan pathutten

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran.27 күн бұрын

    👍👍👍

  • @thamaraiselvi5379
    @thamaraiselvi53798 күн бұрын

    👍

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran944612 күн бұрын

    Aayar & Aayei are very well seen in our literature and spoken language .... Periyaayee(big mother), Chinnaayee(small mother), Appaayee(Grand mother -father origin), Ammaayee(grandmother -mother origin)...... Raamaayee, meening Raamar + Aayee..... Kuppaayee etc.... Aayee honours the lady or faminine gender of our civilization..... It should be first spread over entire Thamizh society..... We should honour this Korean Queen as she is our ancestor...... No doubt..... We should build a temple for her ..... She is our lady .......

  • @PradeepKumar-wr5uw
    @PradeepKumar-wr5uwАй бұрын

    Bro meenakshi Amman real history apram avanga Magan ukrapandiyan unmaiyaanal avanga history podunga pls

  • @kumaran8062

    @kumaran8062

    25 күн бұрын

    Watch tamil cinthanaiyalar Peravai videos to know all the worlds history

  • @sathyaamudha6899
    @sathyaamudha6899Күн бұрын

    இந்த கதையை படமாக எடுத்தால் பலருக்கு உண்மையை உரக்கச் சொல்வோம்...

  • @nithynaga6686
    @nithynaga668618 күн бұрын

    Ithuku Government tha action edukanum. Janshi rani namma oorlatha poranthanganu sonna yethukuvangala.

  • @Sundar-in8du

    @Sundar-in8du

    13 күн бұрын

    நம்ம ஆச்சி வேலுநாச்சியார் ஐ தென்னாடு ஜான்சி ராணி ன்னு பொய் சொன்னவனுக , இனும் எவலவோ பித்தலாட்டம் பண்ணி வச்சிருக்கன்னுங்க நம்ம தான் எதும் தெரியாம இருக்கோம்

  • @GopiGopi-wi4kz
    @GopiGopi-wi4kz21 күн бұрын

    Bro one question Tamil girl South Korea kku pona appo avanga eppadi Korea va learn panni nanga west la irunthu varom nu eppadi king suro kitta solli irupanga because ivanga Tamil avanga Korea ? 🤔🤔🤔🤔

  • @premadesh1482
    @premadesh148226 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @loganathan.k4785
    @loganathan.k4785Ай бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @mayilvel2486
    @mayilvel2486Ай бұрын

    இராணுவ சிந்தாமணி மருந்துவம் , அது தவறாக ஆயுர்வேத மருத்துவம் ஆனது பற்றியும் கூறவும்..

  • @aathawan450
    @aathawan450Ай бұрын

    Ulaganda pandiyarai thamilan maranthuttan. Wantheri naigali thalaiwar engiran. Eppady vidiyum.😢uruppsduwan.

  • @SingTung-xg1gb
    @SingTung-xg1gbАй бұрын

    கோனார் குல ஆயர் வம்ச இளவரசி செம்பவளம் முல்லை நில வீரப் பெண்! 🇺🇦🎏🚩💛💙

  • @sreekanth6672

    @sreekanth6672

    Ай бұрын

    Udane jathi ah thookittu vanthuratheenga

  • @veebee0071

    @veebee0071

    Ай бұрын

    டேய், நீங்கள் எல்லாம் உ பி யில் இருந்து வந்தேறிய யாதவர் கூட்டம். உங்களுக்கும் தமிழுக்கும் தொடர்பு இல்லை.

  • @Genieworld-oy1ce

    @Genieworld-oy1ce

    Ай бұрын

    🤦🏻‍♂️

  • @user-kn6vl4dr9v

    @user-kn6vl4dr9v

    Ай бұрын

    தமிழர் என்று சொன்னால் தான் என்ன உங்களுக்கு? மற்ற சாதி அல்லது மற்ற குல தமிழ் மக்கள் கொண்டாட மறுக்க காரணம் இது போன்றவர்கள் தான்😢

  • @user-yd7nd5yr4j

    @user-yd7nd5yr4j

    Ай бұрын

    அந்த காலகட்டத்தில் சாதிகள் இல்லை

  • @AnandAnand-wt2pn
    @AnandAnand-wt2pnАй бұрын

    Tals the. Super❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abinashmaya2482
    @abinashmaya248210 күн бұрын

    Nan Oru korean Korean chanel la korean karanga kitta itha pathi sonnen avanga athuku athirchi agittanga

  • @nathiyan3763
    @nathiyan376319 күн бұрын

    Enna that quien real name know

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp11 күн бұрын

    தமிழினத்தை ஒன்றினைப்போம்

  • @user-vb6fd1fi3r
    @user-vb6fd1fi3rАй бұрын

    Enga kalla maravan oruthanaum kanam vanthu kataruvana

  • @pvk0612
    @pvk0612Ай бұрын

    Pandia Rani dhan apa Koreans lam tamilargal ah omg awesome I

  • @DeepadharshanDeepadharsh-wn6et
    @DeepadharshanDeepadharsh-wn6et8 күн бұрын

    ❤🎉✨👍🥰😃😃

  • @supriyaraghuvaran4434
    @supriyaraghuvaran44345 күн бұрын

    Korea is developed country. They don't need any help now. Let's worry about tamilnadu and it's growth and development . Tamil nadu has become unsafe place for small girl kids and women's ... Can we even invite foreigners to India as guest , is it safe ??

  • @dhanushyaa1776
    @dhanushyaa17764 күн бұрын

    7 Aam arivu epdi movie vanthu sensation acho... Athe mathiri queen sembavalam pathi movie vanthatha inga elaruko therium.... Tamizhan history ah parikuranga

  • @kirthanalakshmanan3186
    @kirthanalakshmanan3186Ай бұрын

    En amma vera oruthan kadathitu poi urimai konduran nugra mari avlo kovam varuthu,, ivlo kandupudichu ena use vera evano thaaana sondham kondaduran

  • @naddyr7697
    @naddyr769721 күн бұрын

    Ok... Then do you have any linage for, why turkish people their mothers as "Anneim" that is like "Annai" in tamil...?

  • @Rishirishi-vh9ht
    @Rishirishi-vh9htАй бұрын

    Aval oru por viramangai.oru naatin chitrila ilavarasi. Aval peyar mangaiyarkarasi.kadal ina pen.😊chola naatin magimai.🎉

  • @Admin_murugan
    @Admin_muruganАй бұрын

    Anna தமிழனுக்கு பதிலா தமிழருக்கும் வன்னகம் என்றால் இன்னும் அழகாக இருக்கும்

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk25 күн бұрын

    🐟🐟 🐟🐠🐠🐠

  • @rojaroja920
    @rojaroja92010 күн бұрын

    Heyyyy Vadakka unna enna panradhu enum enna da enga kita irunthu edukka poringa

  • @nithynaga6686
    @nithynaga668618 күн бұрын

    Ada pavigala enada pithalatam ithu. Yellayhayum check pannithana Korea intha ninaivuchinnam amachurukanum.

  • @luffy_gear_5_goat
    @luffy_gear_5_goatАй бұрын

    Pandyas didn't rule all over India Is only they ruled Tamil Nadu. 2000 years back.

  • @spycyvideonet7995

    @spycyvideonet7995

    Ай бұрын

    பாண்டியர்களின் மீன்சின்னம் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாண்டியர்கள் மாத்திரம் அல்ல வேறு சில மன்னர்களும் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது.

  • @KBalasubramanian-pk1bs

    @KBalasubramanian-pk1bs

    Ай бұрын

    குமரி கண்டம் கடலால் அழிந்த போது பாண்டியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்தனர்

  • @vickyfreekzz2968
    @vickyfreekzz2968Ай бұрын

    Yenda poium poium Koriya karanuku... Ponna katti kuduthu irukan 😂

  • @sathyaamudha6899
    @sathyaamudha6899Күн бұрын

    கொரிய எழுத்துக்கள் அல்ல இது பிராமி தமிழ் எழுத்துக்கள்

  • @ThiruThirumugam-gi6te
    @ThiruThirumugam-gi6teАй бұрын

    Paandiyargal

  • @yogiboss1373
    @yogiboss1373Ай бұрын

    💖💖💖🫰💖

  • @user-jm7fr5hh5j
    @user-jm7fr5hh5jАй бұрын

    கடல் கடந்து வாணிபம் செய்தது செட்டியார் தான் அதனால் இவள் செட்டியார் குலத்தவர். மேலும் இவர்கள் இந்தியா முழுவதும் இருந்தனர்.

  • @user-yd7nd5yr4j

    @user-yd7nd5yr4j

    Ай бұрын

    😂கொடுமை

  • @user-vb6fd1fi3r
    @user-vb6fd1fi3rАй бұрын

    Ithai orisa palu arainthu sollirukru tamilanuku evalo oru perumaya erukum

  • @gayathrikannan4549
    @gayathrikannan454922 күн бұрын

    Korean national channel is arirrang same as aariraro (thaalathu)

  • @umamuralidaran1021
    @umamuralidaran102111 күн бұрын

    The same South Koreans are now insulting Indians in Korea. They are not allowing Indians inside their restaurants, shops etc.

  • @thangamariyapan5497
    @thangamariyapan5497Ай бұрын

    அது ஆய் நாடு அப்போது இந்தியா என்ற பெயர் இல்லவே இல்லை

  • @galipata
    @galipata5 күн бұрын

    Andha Rani oru Vela north na appo antha naatula use panra words soli koduthuru ka lame yen Tamil words use pananu adha kudava yarum yosikala

  • @prahalatharao
    @prahalatharaoАй бұрын

    இந்தியா என்பது ஒரே நாடு. வட கொரியா மற்றும் தென் கொரியா போன்று வெவ்வேறு நாடு அல்ல. இனி முன் வட இந்தியா மற்றும் தென் இந்தியா என்பதை விடுத்து இந்தியாவின் வட பகுதி அல்லது மாநிலங்கள் என கூறவும். இந்தியாவின் வடக்கு பகுதி, வட இந்தியா என்பது வெவ்வேறு பொருள் உண்டு. எப்போதும் ஒரு வார்த்தை உபயோகிக்கும் போது அதன் பொருள் அரிந்து உபயோகிக்கவும். நன்றி.

  • @DeepTalksTamil

    @DeepTalksTamil

    Ай бұрын

    உங்கள் கருத்து ஏற்புடையதே..! ஆனால் வட மாநில அரசியல், நம்மை தென் இந்தியாகவே நினைக்கிறது. அவர்களும் அதை பயன்படுத்துவத்தை நிறுத்துவது எப்போது? என்று தெரியாது. ஆனால் நான் இனி குறைத்து கொள்கிறேன். நன்றி

  • @user_ys1234

    @user_ys1234

    Ай бұрын

    இலங்கையில் கைது செய்யப்படும் மீனவர்களை தமிழ் மீனவர்கள்தான் என்று செய்தி சேனல்கள் சொல்கிறார்கள் இந்திய மீனவர்கள் என்று எந்த ஒரு அறிவிப்பும் வருவதில்லை

  • @Navaneetha_007
    @Navaneetha_007Ай бұрын

    Indha vadakans ku Vera velai ye illa pola chi kadupu thaa varudhu

  • @pvk0612
    @pvk0612Ай бұрын

    Apdina South Korea tamilargal oda nadda apa na tamilargal poga lam

  • @AMurugesan-hu8nz
    @AMurugesan-hu8nzАй бұрын

    Dey koriyamakkal pallar pandiar mallar devendrakula velalar meenashium sivanum murukanum thirumanam pallar nadathil thanda muddapayale nadakuthu pandiar endru poiya urudu pmt media unkaluku enke murukan meenakshi kalyanam madathil nadakavillai koriyavil indru palla mallar kudumbar endru makkal valkirarkal ..poi endrume unmaiyakathu pallarthan pandiar atharam sidraivenkudai pandia pallar kondadukirarkal neenka yen kondaviklai poli oodakam olika .

  • @narayanancs8674
    @narayanancs8674Ай бұрын

    Konar aanda koriya

Келесі