வாய் புண் வர காரணம்? எதனால் அடிக்கடி வருகிறது? வாய்ப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? Aphthous ulcer

வாய்ப்புண் குணமாக, வராமல் தடுக்க வழிகள்? அடிக்கடி வருவது ஏன்? 'Aphthous mouth ulcer' அறிகுறிகள் எப்படி இருக்கும்? இந்த வகை 'மௌத் அல்சர்' விபரங்கள் காண இந்த வீடியோ! #வாய்ப்புண் #குணமாக #mouthulcer
அப்தோஸ் அல்சர் எனப்படும், நமக்கு வாயில் வலியுடன் அடிக்கடி வரும் வாய்ப்புண்கள் , அதன் வகைகள் பற்றி இரண்டு விடியோக்களில் நாம் பார்க்கப்போவது..
வாய், நாக்குப்புண், உதடு, உள் கன்னம், மேல் அண்ணம், தொண்டை புண்கள் உண்டாக முக்கிய காரணங்கள்? வைட்டமின் சத்து பற்றாக்குறை, மன அழுத்தம், சரியான தூக்கம் இன்மை, கிருமிகள், காயங்கள், வலி மருந்துகள் மது பழக்கம் போன்றவை காரணிகளாக இருக்கலாம். வாய்ப்புண் வலி , & அறிகுறிகள் எப்படி இருக்கும்? சிகிச்சை என்ன?
வாய்ப்புண் ஆற என்ன செய்ய வேண்டும்? உணவுகள் எப்படி இருக்க வேண்டும்? ,என்ன காய்கறிகள், கீரைகள், பழங்கள், உணவுகள் வாய்ப்புண் ஆற, சரியாக உதவலாம். மன அழுத்தத்தை எப்படி குறைப்பது? ஆங்கில மருத்துவம், வீட்டு முறை சிகிச்சை/ சமையல் அறை மருந்து/ பாட்டி வைத்தியம்/ சித்த மருத்துவம் இவை வாய்ப்புண்ணை ஆற்ற/வராமல் தடுக்க, வலி குறைய சொல்லும் வழிகள் என்ன? அறிவியல் பூர்வமாக அலசுவோம்.
In this video & the next video, we shall see about the aphthous ulcer, a common mouth / tongue/ inner lip ulcer. The reasons/ causes, symptoms, appearance, diagnosis, treatment advice, home remedies, home medicine, vitamins, vegetables, foods, fruits, for healing, cure & prevention of recurrent aphthous stomatitis ulcers are all explained in easy Tamil 2020 by Dr Ramkumar MS., Surgeon.
Credit /attribution to the photos/screenshots/pictures used in this video:
Pixabay, Unsplash, Mayo Clinic, wikimedia commons.
Credit for Aphthous ulcer video 1
By Grook Da Oger - Own work, CC BY-SA 3.0, commons.wikimedia.org/w/index...
By Farhan 9909 - Own work, CC BY-SA 4.0, commons.wikimedia.org/w/index...
By darkw50 - Own work, CC0, commons.wikimedia.org/w/index...
By Noorus - Own work, CC BY-SA 3.0, commons.wikimedia.org/w/index...
bruce-mars-unsplash ; pexels pixabay
Credit/ attribution to the photos/screenshots/pictures used for Aphthous ulcer video 2
Pixabay, Unsplash, Mayo Clinic, wikimedia commons
By Vinayaraj - Own work, CC BY-SA 4.0, commons.wikimedia.org/w/index...
By Robert Wetzlmayr - Own work, CC BY-SA 3.0, commons.wikimedia.org/w/index...
By Doc. RNDr. Josef Reischig, CSc. - Author's archive, CC BY-SA 3.0, commons.wikimedia.org/w/index...
தொடர்புக்கு தொலைபேசி :
93618 29185 (7 am to 9 pm)
மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
• Colorectal Cancer பெரு...
FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
• FIBER BENEFITS நார்ச்ச...
GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
• GAS TROUBLE கேஸ் பிரச்...
Jaundice மஞ்சள் காமாலை.
• Jaundice மஞ்சள் காமாலை
Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
• Breast Pain & Swelling...
மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
• மலச்சிக்கல் CONSTIPATI...
அல்சர் குணமாக ULCER & CURE.
• அல்சர் குணமாக ULCER & ...
PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
• PILES மலத்தில் ரத்தம் ...
LIVER கல்ஈரல்
• LIVER கல்ஈரல்
GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
• GERD நெஞ்சு எரிச்சல்/க...
வாய் புண்கள் Mouth ulcers
• வாய் புண்கள் Mouth ulcers
நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
• நோய் எதிர்ப்பு சக்தி ...
ரத்த சோகை ANEMIA
• ரத்த சோகை ANEMIA
இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
• இரைப்பை புற்றுநோய் அறி...
கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
• கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
• தீராத வயிற்று வலி/ அடி...
தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
• தைராய்டு பிரச்சினை/கட்...
SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
• SCOPIES எண்டாஸ்கோப்பி/...
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Пікірлер: 59

  • @stellamary5618
    @stellamary56182 жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு சரியான நேரத்தில் பார்த்து இருக்கேன்

  • @ramvedha9511
    @ramvedha95112 жыл бұрын

    உன்மை தான் சார் 2மாசமா வாய் பூண்னு எதுவும் சாப்புட முடியல

  • @saranrajd3216

    @saranrajd3216

    Жыл бұрын

    Innum sari agalaya bro i am also affected last 2 months

  • @sky_family_46
    @sky_family_46 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @maduraitamilantv
    @maduraitamilantv Жыл бұрын

    எனக்கும்தான் பிரச்சனைதான்

  • @HeroOfNewCovenantJesus
    @HeroOfNewCovenantJesus Жыл бұрын

    Correct sir.. exam pressure la than vanthutuuu😢

  • @arulmani6055
    @arulmani6055 Жыл бұрын

    Super aya

  • @LakshmiKaliamoorthi
    @LakshmiKaliamoorthi2 ай бұрын

    Super sir💐🙏💐

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw Жыл бұрын

    Nice ❤️

  • @malligai3543
    @malligai3543Ай бұрын

    Thank u sir

  • @muthumari6033
    @muthumari603311 ай бұрын

    பேச கூட முடியாது

  • @mariadassyesurajan2111
    @mariadassyesurajan21113 жыл бұрын

    Thank you.Thank you very much.

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    You are very welcome

  • @kalaimathi2864
    @kalaimathi2864 Жыл бұрын

    Melotonin taplat sapudalama sir??athanala vaaypun varuma sir?

  • @seenivasank1105
    @seenivasank11053 жыл бұрын

    Sir enaku duodenal ulcer iruku age 25 but 1month ah skin dry ah iruku erichal aripu iruku.apdiye skin fulla putichu ilukuthu na nalla water kudikiren sir.ena problem sir

  • @oviyyapriyanr6492
    @oviyyapriyanr64923 жыл бұрын

    Nice. We r waiting!

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    Hope you like it!

  • @leenaantony923
    @leenaantony9232 жыл бұрын

    Thank you sir

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    2 жыл бұрын

    So nice of you

  • @kumarkumar-lw9xn
    @kumarkumar-lw9xn Жыл бұрын

    Sir entha vaiye punal cencar vara vaettu iruuka

  • @KeerthkaS
    @KeerthkaS4 ай бұрын

    நான் அனுபவக்கிறேன்

  • @parameshshyam8595
    @parameshshyam85954 ай бұрын

    சாமி🙏

  • @balasubramaniankg9948
    @balasubramaniankg99483 жыл бұрын

    This video on common mouth ulcer is quite informative. Waiting for next video on food recommendations

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    Sure 😊

  • @rissyed9277
    @rissyed92773 жыл бұрын

    Sir thonndaiyil pun athigama iruku ethum sapda mudiyala

  • @unnaipoloruvanungalnan
    @unnaipoloruvanungalnan2 жыл бұрын

    Mana alutham irunthal varuma

  • @infomani9348
    @infomani93482 жыл бұрын

    Enaku adikadi varuthu sir entha doctor ah poi pakurathu ithuku related ah

  • @kumarg8256
    @kumarg8256 Жыл бұрын

    Enaku stress nalatha varuthu. Night duty panumbothu tha varuthu apprum. Day duty panumbothu poidum.

  • @m.p.d.k.hvideos2973
    @m.p.d.k.hvideos29735 ай бұрын

    Enakku entha pirachanai erukku sir

  • @Haafilakadher2463
    @Haafilakadher2463 Жыл бұрын

    எனக்கு நாக்கு‌ அடி பகுதியில் இரண்டு பகுதியில் மொட்டு மாதரி இருக்கு எனக்கு தொடர்ந்து இருக்கு என்ன காரணம்

  • @RamKumar-yz1pg
    @RamKumar-yz1pg2 жыл бұрын

    I am also ram Kumar

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu4 ай бұрын

    NANDRI DOCTOR

  • @v.aravindanv4175
    @v.aravindanv4175 Жыл бұрын

    பித்தபை கல் பற்றி சொல்க ஐயா.

  • @anbujaromia2796
    @anbujaromia2796 Жыл бұрын

    1 month ah eruku sari agala?

  • @thevision9543
    @thevision95439 ай бұрын

    அடிகடி பல் கடிபட்டு வாய் சதைகள் புன்னாகுது ஏன் என்ன செய்வது டொக்டர்

  • @bashkarak4852
    @bashkarak48522 жыл бұрын

    வணக்கம் sir எனக்கு ஒரு சந்தேகம்.... புற்றுநோய் இருக்குமோ என்று...

  • @cloud8881
    @cloud8881 Жыл бұрын

    Mouth ulcer iruku doctor ,but stomach pain iruku antha time la .enna pandrathu

  • @ManiKandan-sj5rx
    @ManiKandan-sj5rx Жыл бұрын

    குழந்தைக்கு இருக்கு sir

  • @pubgwarriors9706
    @pubgwarriors97063 жыл бұрын

    எனக்கு தொண்டை ல இருக்கு ஐயா சபடா முடியல medicine sollugaa

  • @pandeeswarisiva2504
    @pandeeswarisiva25043 жыл бұрын

    I have ulcer in out side lip what can I do sir

  • @Kalaicalligraphy
    @Kalaicalligraphy3 жыл бұрын

    Dr enakku monthuku oru dhadava vandhududhu romba valikudhu na 7 agela irundhe naraiya காரமான sapadu sapduva adhanalyanu therla

  • @subhasubha7472
    @subhasubha7472 Жыл бұрын

    வெட்டு காயம் சரியாக என்ன செய்வது செல்லகா sir

  • @Sangeethatailoring605
    @Sangeethatailoring6054 ай бұрын

    Tea thul mathunal varuthun dr

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks3 жыл бұрын

    Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm). 11/12/20 community post கேள்விக்கான விடை: வைட்டமின் vitamin B.

  • @ragulkumar610
    @ragulkumar6103 жыл бұрын

    சார் உதட்டோரம் வாய் புண் இருக்கு என்ன பண்ணலாம்?

  • @user-wp4ci9lp7h
    @user-wp4ci9lp7h2 ай бұрын

    adutha vedio linga podunka keppam vai pun thanka mudila docter

  • @balaj5851
    @balaj58512 жыл бұрын

    வாய் புண் பேசிட்டு, தீர்வு அடுத்த வீடியோ வா?????

  • @sheikdhasli9645
    @sheikdhasli964511 ай бұрын

    Kitta thatta 6to 9months a intha pblm iruku sir Doctor refer panniyum tablet pottum kekala sir Vera ethum pblm a doctor?

  • @veeraputhiranperumal311
    @veeraputhiranperumal311 Жыл бұрын

    சார் வலி தாங்க மூடியமா தான் இந்த விடியோ பாக்குகேன் நல்ல தி ர்வு சொல்லுங்க

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    Жыл бұрын

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 ( Send "hello" in Whatsapp to this number for consultation details)

  • @audiaa3125
    @audiaa31253 жыл бұрын

    Nakku pulipa irukku enna dir karanam

  • @jinnam.shajagan8561
    @jinnam.shajagan8561 Жыл бұрын

    சார் உங்க நம்பர் சார் எங்க அம்மா வாய் புன் இருக்கு சார்

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    Жыл бұрын

    DR. ராம்குமார் MBBS., MS., லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை மருத்துவர். திருச்செங்கோடு. ஆலோசனை தொடர்புக்கு செயலாளர் எண் 9361829185

  • @itjobs673
    @itjobs6733 жыл бұрын

    Sir ennaku adikadi varuthu sir Enna issue teriyala sir.. And ennaku throat ipo vanthu iruku sir . Enna treatment pannum sir.

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    consult ur dr watch respective videos in our channel

  • @sairam-mm8yg

    @sairam-mm8yg

    2 жыл бұрын

    @@DoctorRamkumarTalks thank.you.sir

Келесі