Tongue cancer in Tamil : Risk factors and symptoms ?: நாக்கு புற்றுநோய் ஏற்படுவது எதனால்?

Dr N.S. Vimalathithan
M.S(Gen Surg), MRCS(Edin), Mch(Surg Onco), DNB(Surgonco), FMAS, FAIS
Head and Neck Oncologist ,Chennai
⚕️⚕️⚕️⚕️⚕️⚕️⚕️⚕️⚕️⚕️⚕️⚕️⚕️⚕️⚕️
சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் , உலக சுகாதார அமைப்பு 2018 ஆய்வு , உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறுகிறது.
நாக்கு புற்றுநோய் அறிகுறிகள் என்ன ?
• நாக்கில வெண்படலம் (Leukoplakia ) அல்லது சிவப்பு தன்மை
• குணமடையாத வாய் புண்
• நாக்கில , ஈறுகளில் இரத்தம் வடிதல்,
• கட்டி அல்லது தடித்தல்
• பற்களில் தளர்வு
• உணவு உட்கொள்வதில் சிரம்ம்,
• காது வலி ,
• கழுத்தில் கட்டி முதலியன
எவ்வாறு தடுப்பது..?
எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனை வருமுன் காத்தலே மிகவும் சிறந்த வழியாகும். நாக்கு புற்றுநோயை தடுக்கவும் சில வழிகள் இருகின்றன.
- புகை பிடிக்காமல் இருப்பது
- மது அருந்தாமல் இருப்பது
- வெற்றிலை பழக்கம் தவிர்த்தல்
- பாதுக்கான உடலுறவு வைத்து கொள்ளுதல்
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔸
🔸
🔸
⚠️Own Copyright ⚠️
🔸
🔸
🔸
Website:www.oncospecialist.com
✨oncospecialist.com/✨
Mail ID: vimaloncocare@gmail.com
Contact number :85086-566666
🔸
🔸
🔸
#tonguecancertreatmentinTamil
#Riskfactorfororalcancer
#Risk factor for tongue cancer
#Tobaccoandcancer
#StopSmoking
#Head and Neck oncologist In Chennai
#Best doctor in cancer treatment
#Best Head and Neck oncology Team
#Best Head and neck Oncologist in Chennai
#oralcancer specialist in Tamilnadu
#LatestcancerTreatment for oral cancers
#Latestcancer Treatment for tongue cancers
#Head and neck cancer treatment
#Head and neck Cancer Specialist
#Reconstructive Cancer Surgery in Chennai
#microvascular surgery for tongue cancers
#Best oncologist in Chennai
#Oral Cancer specialist in Chennai
#Advanced Cancer treatment
#Advanced head and neck Cancer treatment
#Latest Cancer treatment
oral cancer surgery
#ADVANCED TONGUE CANCER TREATMENT #doctor#cancer#healthcity#dr#heart#tretment#doctoregroup#doctoroncologist#doctors #covid #doctor #nurses #medicine #medical #health #healthcare #nurse #coronavirus #hospital #surgery #medicalstudent #stayhome #mbbs #medschool #corona #neet #medstudent #medico #doctorsofinstagram #staysafe #surgeon #love #india #medicalschool #physician #anatomy #police #bhfyp
🔸
🔸
🔸
💐💐💐Thank you💐💐💐

Пікірлер

    Келесі