"வீட்டுல எல்லோருமே Night 10 O'clock Kitchen-க்கு வந்தாகணும்.. ஏன்னா...? - Actress Aruna Reveals

Ойын-сауық

#ActressAruna #KitchenTour #KallukkulEeram
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aruna Mucherla is an Indian actress who worked in Telugu, Tamil, Malayalam and Kannada films, mainly during the 1980s. She was introduced in Tamil movie titled Kallukkul Eeram by Bharathiraja which was released in 1980. She has been frequently paired with actor Vijayakanth in Sivappu Malli, Needhi Pizhaithathu, Sattam Sirikkiradhu, and Kanalukku Karaiyethu. In some of the Tamil movies, she appeared as the second lead and supporting roles. She acted as Poornima Bhagyaraj's friend in Darling, Darling, Darling and as Sudhakar's sister in Pennin Vazhkai.
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan KZread Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
Actress Aruna's Insta Page: / mucherla.aruna
====================================
Credits:
Host: Jinna | Camera: Karthick N, Jeevakaran | Edit: Abimanyu | Producer: Anandraj | Post Production: Anbarasi V
====================================

Пікірлер: 402

  • @prabayuvan1810
    @prabayuvan18102 жыл бұрын

    அருணா மேடம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வீடு உங்களை மாதிரியே எத்தனை வசதிகள் இருந்தும் எவ்வளவு எளிமையாக இருக்கீங்க அருணா மேடம் நீங்க சூப்பர்🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @srilakshminarayanan4360
    @srilakshminarayanan43602 жыл бұрын

    எவ்வளவு வசதிகள் இருந்தாலும் முற்றிலும் தற்பெருமை இல்லாத நல்ல மனிதர் உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை

  • @vijim7852
    @vijim78522 жыл бұрын

    இதைவிட ஆடம்பரமா நெறைய வீடுகள் இருக்கும். ஆனா இப்படி உள்ளே வீடியோ எடுக்க விடமாட்டாங்க. கண்ணு பட்டுடும்னு ஆனா நீங்க அத்தனையும் அழகா காட்டி விளக்கமாக சொன்னீங்க. நல்ல மனசு உங்களுக்கு. வாழ்க நூறாண்டு.

  • @VishnuPriya-vn5yj

    @VishnuPriya-vn5yj

    2 жыл бұрын

    True, broad minded women.hats off.

  • @prabayuvan1810

    @prabayuvan1810

    2 жыл бұрын

    உண்மையாக அருணா மேடம் நீங்க சூப்பர்

  • @bommisworld6078

    @bommisworld6078

    2 жыл бұрын

    Ĺ⁰

  • @greenforest3744
    @greenforest37442 жыл бұрын

    அழகுடனும்....எளிமையாகவும்.... கள்ளம் கபடமற்ற குழந்தை தன பேச்சும் ...சிரிப்பும்.... சூப்பர்..... நீடூழி வாழ என் அன்பின் வாழ்த்துக்கள்

  • @selvaranihari5328
    @selvaranihari53282 жыл бұрын

    நடிகை மாதிரியே தெரியல... ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.

  • @mrpraha11

    @mrpraha11

    2 жыл бұрын

    Makeup illaa.

  • @selva1991kumar
    @selva1991kumar2 жыл бұрын

    பேச்சுல அவ்ளோ எளிமை மேடம். நீங்க...... ரொம்ப friendly....

  • @akshyamtv7774
    @akshyamtv77742 жыл бұрын

    உண்மையாகவே உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது u r A grat மேடம் இல்லத்து அரசி நீங்கதா Super மேடம் No words

  • @grs1074
    @grs10742 жыл бұрын

    இப்பவெல்லாம் சாதாராண பெண்கள் நடிகைககள் போல் பந்தாவாக குடும்பத்தில் நடந்து கொள்கிறார்கள் நடிகைககள் சாதாரண குடும்ப பபெண்கள் போல எளிமையாக நடந்து கொள்கிறார்கள்.நீங்கள் 100 வயது வரை சந்தோஷமாக வாழ வேண்டும்

  • @vinu88

    @vinu88

    2 жыл бұрын

    Factu nga. En naathanar koda adhe dan panra

  • @tamilselvibritto9494

    @tamilselvibritto9494

    2 жыл бұрын

    In 😭

  • @jksimplegardentips8300

    @jksimplegardentips8300

    2 жыл бұрын

    ரொம்ப சரியா சொன்னீங்க அதுவும் யூடியூப்ல இருக்க பெண்கள் நிறையபேர் ரொம்ப பந்தா பன்றாங்க சகோதரி

  • @lovelyanimals5777

    @lovelyanimals5777

    2 жыл бұрын

    Such a great word's

  • @LittlethingsbyGK

    @LittlethingsbyGK

    2 жыл бұрын

    If an actress do normal household chores people have 100 words to appreciate. This is the same thing your mothers, sisters, wives and daughters are doing for ages. There nobody will take an effort to give a word of appreciation. Here they will come and tell a lot of philosophies... charity begins from home. And these people will nvr lift a finger to help the women of their family and came to appreciate her...🤦‍♀️

  • @kanagarani3105
    @kanagarani31052 жыл бұрын

    அருணா நீங்கள் சந்தோஷமாக வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari77972 жыл бұрын

    தோழி நீங்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறீர்கள். ஏனெனில் நடிகை என்றால் எதுவும் தெரியாது என்ற நிலையில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் முற்றிலும் home maker ஆக இருக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி உங்களின் பேட்டி சிம்ளி சூப்பர்

  • @tarungaming1058

    @tarungaming1058

    2 жыл бұрын

    Super aruna

  • @hemalathaarthanari2050

    @hemalathaarthanari2050

    2 жыл бұрын

    Super clean kitchen.

  • @SusiSara2
    @SusiSara22 жыл бұрын

    Millionaire but so humble

  • @oviyaoviya1190
    @oviyaoviya11902 жыл бұрын

    அழகு என்பது மனசு தான். ஆடம்பரம் ஆபரணம் இல்லாத தோற்றம். பொறாமையாக இருக்கு. சூப்பர் மேடம்.

  • @tamilselvia9283
    @tamilselvia92832 жыл бұрын

    மேக்கப் இல்லாத எளிமையான தோற்றம். கணவனே கண்கண்ட தெய்வம்.

  • @jeyapriyaram5380

    @jeyapriyaram5380

    2 жыл бұрын

    Yes

  • @rajeswaripalanisamy1369
    @rajeswaripalanisamy13692 жыл бұрын

    உங்க படங்கள் மிக ரசித்துப் பார்த்திருக்கேன். இப்ப பார்க்கும் போது நடிகை என்றே நம்பமுடியவில்லை. அருமையான குடும்பத் தலைவி. நீங்க ,கணவர், உங்கள் வாரிசுகளும் வாழ்க வளர்க என்றென்றும் வளமுடன் நலமுடன்.

  • @akshyamtv7774
    @akshyamtv77742 жыл бұрын

    நீங்க பேசுகிற தமிழ் அழகாயிருக்குமேடம் உங்களுடைய எளிமை இன்னும் அழகு வாழ்க வளமுடன்

  • @jayaprakash1733
    @jayaprakash17332 жыл бұрын

    உங்க தோட்டம், உங்க கிச்சன் எல்லாவற்றையும் விட நீங்கதான் ரெம்ப அழகு. உங்க சிரிப்பு அதைவிட இனிமை. என்றும் என் கனவு கன்னி நீங்கதான்.

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 Жыл бұрын

    Recently addicted to her videos❤️✨

  • @umamurali2826
    @umamurali28262 жыл бұрын

    Actress Aruna really Romba samathu. Through all her interviews it's clearly seen how she's taking care of her family beautifully.

  • @sudhasatheeshkumar4689
    @sudhasatheeshkumar46892 жыл бұрын

    I think, among so many actresses you are the only one is leading a beautiful and systematic, wonderful life ..Let God bless you always

  • @muralitl5261
    @muralitl52612 жыл бұрын

    என் பிறந்த மண் நீலாங்கரையை தூரத்தில் இருக்கும் என க்கு நாபகபடுதியதற்கு நன்றி அருணா அக்கா.வாழ்க நலமுடன்

  • @kameshpriya4494
    @kameshpriya44942 жыл бұрын

    Medam nice interview 👌 God blessed always your life...💐💐👍 & ( Jinna hosts I very like ♥👌👍)

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    2 жыл бұрын

    நன்றிகள்❤️❤️

  • @nithiyakarunanithi7377
    @nithiyakarunanithi73772 жыл бұрын

    Amazing women ,mother ,wife .. so surprised to see a actoress so much dedicated into family and household ..may god bless her healthy n beautiful life 🤩

  • @nsms1297
    @nsms12972 жыл бұрын

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். Vice versa.

  • @sidsid6650
    @sidsid66502 жыл бұрын

    Ahhbbbaaaa semma mam nenga ur the real home minister great. All credits goes to ur God husband n u toooo great hats offf. Real singapenn nenga thaan

  • @anitajohnson2913
    @anitajohnson29132 жыл бұрын

    Very practical and well maintained kitchen ❤️

  • @sharmilaakshaya4347
    @sharmilaakshaya43472 жыл бұрын

    God bless u madam..Amazing character ❤️

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran2 жыл бұрын

    Appreciate your home- maker skills🙏Beautiful ,disciplined,maintained, very well & organized.There are many common multi- tasking women today who is not noted or praised for their multi- tasking efforts whereas celebrities(affluent can fulfill their dreams) are praised high heavens .Please no hard feelings .

  • @ramyakrishnan3016
    @ramyakrishnan30162 жыл бұрын

    It was very interesting interview.. from first I watched all parts… Aruna Mam you explained everything with cute smile… so nice to see that gesture… house, garden and kitchen everything was awesome… and anchor did nice job 👍 have asked all good questions….

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    2 жыл бұрын

    Thanks nga 😍😍

  • @maddyaskar

    @maddyaskar

    2 жыл бұрын

    Englishuu

  • @thenmozhiilikethissongthen3506
    @thenmozhiilikethissongthen35062 жыл бұрын

    Oru pon kulandhai irundhale payan illanu pesuranga ana neenga 4 ponnungala padikka vachi periya ala aakkitinga neenga great mom

  • @sekark4023
    @sekark40232 жыл бұрын

    Mrs.Aruna your so humble hats of to you 💐 God bless you and your family 💐

  • @rahulgatlevar3591
    @rahulgatlevar3591 Жыл бұрын

    Very down to earth actor.works hard at home too .I hope this skill is picked up by her daughter's too .normally it is opposite.

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg3912 жыл бұрын

    Very well planned and neatly maintened..👏👏👏👏

  • @bhavyaajaykumar3082
    @bhavyaajaykumar30822 жыл бұрын

    Ur daughters r very lucky t av u has a mother..such a pure soul.. m happy fr u mam..love from Karnataka 😊👍

  • @user-iw8yo7hx3x
    @user-iw8yo7hx3x2 жыл бұрын

    அருணா மேம் உங்களை ரொம்ப பிடிக்கும் இப்போ அதையும் தாண்டி இப்ப மிகவும் பிடிக்கும் சூப்பர்

  • @ponmagal1323
    @ponmagal13232 жыл бұрын

    Entha oru panthavum illama romba simple ah irukeenga mam..so sweet mam...super mam

  • @muthukrishnannatarajan1971
    @muthukrishnannatarajan19712 жыл бұрын

    இல்லத்து அரசிக்கு இலக்கணம் அருணா மேடம் எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட

  • @sunitha6389
    @sunitha63892 жыл бұрын

    Even an ordinary person when interviewed will wear little make up but being a famous actors she is very simple and down to earth hats off aruna mam

  • @ayaanwithnature8795
    @ayaanwithnature87952 жыл бұрын

    Great great n great lady….. lucky husband n lovely daughters having You madam….very simple n humble n very down to earth person u r maa…..love you mucherla Aruna garu for ever…Mani from Hyderabad yeppatiki mareppatiki nindukalla ma seetakokachiluka

  • @kavyasai6799
    @kavyasai67992 жыл бұрын

    Vanakkam Sister...Unga Manasu Pola Veedum Azhaga iruku Sister...Azhagana Sirippu Sister Neeingalum Unga Kudumbamum Nalla Irukanum Sister ❤️❤️❤️❤️🙏

  • @bharathimurali7825
    @bharathimurali78252 жыл бұрын

    Very sweet and humble mam

  • @radhajagannathan1530
    @radhajagannathan15302 жыл бұрын

    Aruna Mam a wonderful lady....dutiful wife...lovely mother and excellent house keeper...nice to see you so mam.🌷

  • @Kkhoney12
    @Kkhoney122 жыл бұрын

    Very beautiful house well maintained ..very neatly she explained .she is very innocent

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-92182 жыл бұрын

    யதார்த்தமாக எளிமையாக பேசுகிறார்!

  • @DK-ct6gs
    @DK-ct6gs2 жыл бұрын

    No one will explain this much. My mom will never allow me to show my house fully like this if i was like Aruna- because of 'kannu patturum dee.'🤣 God bless you with great happiness and health madam🙏

  • @brp5834

    @brp5834

    Жыл бұрын

    Exactly God bless her and family.. Without any evil eye s... No drishti ma'am take care

  • @nivinnithin7037
    @nivinnithin70372 жыл бұрын

    Mam unga interview ellame super ah iruku naa onnu vidama pakkra u home so beautiful very nice 😍😍

  • @boostbuvanesh7525
    @boostbuvanesh75252 жыл бұрын

    REALLY SO HUMBLE AND GREAT I ALWAYS ADMIRE YOUR SPECIAL EYES 👁👁❤ DEFINITELY U 'RE VERY BLESSED MAM......LONG LIVE MY DEAR I'M ALWAYS GREAT FAN OF YOURS👌🙏🙏

  • @karuvaachiponnu4800
    @karuvaachiponnu48002 жыл бұрын

    ஒரு செகண்ட்ஸ் கூட ஸ்கிப் பண்ணாமல் உங்க எல்லாம் இன்டர்வியூ பார்த்தேன்... பொறுமை அம்மா நீங்கள்.... உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு.. நன்றி மா 😍

  • @kavithaauro5082
    @kavithaauro50822 жыл бұрын

    Such a very good n interesting home maker u're Aruna ji 🥰

  • @umarumar2144
    @umarumar21442 жыл бұрын

    Aruna mam so nice ur interview and ur speech very nice neenga pesuratha paathu kitte irukanum pola irukku recently addicted ur interviews

  • @saranyagnanagurusamy7842
    @saranyagnanagurusamy78422 жыл бұрын

    Really superb kitchen. Well planned.

  • @sakthignanam4490
    @sakthignanam44902 жыл бұрын

    No words Super sister

  • @suganthavenkataramani2132
    @suganthavenkataramani21322 жыл бұрын

    Enjoyed watching your video. Your house is beautiful. I like the idea of having the kitchen in the first floor. Stay blessed.

  • @geethaagarwal4581
    @geethaagarwal45812 жыл бұрын

    So simple. So nice 👌. God bless you n your family 🙏🙏🙏

  • @ramyas22483
    @ramyas224832 жыл бұрын

    Amazing kitchen, I have never seen such beautiful kitchen

  • @nirmalameenakshisundaram2992
    @nirmalameenakshisundaram29922 жыл бұрын

    Sister super kitchen. Thanks for sharing❤

  • @nivedhaselvi5437
    @nivedhaselvi54372 жыл бұрын

    What a smile mam love you so much mam

  • @nalinavijay4923
    @nalinavijay49232 жыл бұрын

    Super Very efficient and talented lady

  • @sekarthambusamy4272
    @sekarthambusamy42722 жыл бұрын

    Wonderful woman, God bless you mam, you live long life 👍

  • @pnsreedevi1628
    @pnsreedevi16282 жыл бұрын

    Beautifull idea aruna.kichen in first floor.i connected alot with your thoughts.once you are pro.ising actress .but now how humble,down to earth.many has to learn slot from you.

  • @selvipitchai725
    @selvipitchai7252 жыл бұрын

    Nice house( well planed.& Systematic.open hearted Aruna madam.keep rocking mam.

  • @chandrajoyce5337
    @chandrajoyce53372 жыл бұрын

    Aruna madam romba azhaga sirikireenga romba simple a irukireenga parkum pozhudhu sandhoooshamaga aaacharyamaga irukku. Vazhthukkal aruna madam.

  • @slatha-nq7xb
    @slatha-nq7xb2 жыл бұрын

    Super. Your are a complete woman.So proud of you.

  • @jeyarathi1146
    @jeyarathi11462 жыл бұрын

    Wow what a humble and simple lady.😍

  • @asiyaomar
    @asiyaomar2 жыл бұрын

    Azhaga sirichitte explain seyranga,super.

  • @jeyanthir2539
    @jeyanthir25392 жыл бұрын

    Perfect kitchen Queen neenga.dan aruna mam..semmaaa cute kitchen 👍👍👍🎉🎉🎉

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma52402 жыл бұрын

    மகிழ்ச்சி யாக உண்மை மில் உயர்ந்த உள்ளம்கொண்டநடிகை எனக்கு ஆனந்தராகம்படத்தில் நடித்த கதாபாத்திம் எனக்கு பிடித்திருந்தது முதல் மரியாதை எல்லாம் சூப்பர் வாழ்க வளர்க பல்லாண்டு

  • @resanr6824
    @resanr68242 жыл бұрын

    She is all smiles ❤️

  • @charlesj4621
    @charlesj46212 жыл бұрын

    Director sankar picture mathiri irukku. Good thinking Good Life Aruna mam

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy3702 жыл бұрын

    அக்கா,,,excellent 👌 👏 👍

  • @rekhasatish7743
    @rekhasatish77432 жыл бұрын

    Beautiful kitchen. The camera man should cover full area

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan72482 жыл бұрын

    God bless you mam and your family..!

  • @shivaramsuriyaiiatheradi7570
    @shivaramsuriyaiiatheradi75702 жыл бұрын

    Good heart actor

  • @sooriyangaming5363
    @sooriyangaming53632 жыл бұрын

    Very nice .excellent

  • @geethasekar2950
    @geethasekar29502 жыл бұрын

    So sweet Aruna mam

  • @anjalaim5199
    @anjalaim51992 жыл бұрын

    vazhga vazhamudam

  • @tharanichandru8614
    @tharanichandru86142 жыл бұрын

    ur smile ma no words to explain it... 😊

  • @mekalakandasamy328
    @mekalakandasamy3282 жыл бұрын

    Super mam romba humble Ella question ikkum answer pandana vidham super nice cute

  • @BaluMahendranS
    @BaluMahendranS2 жыл бұрын

    Home maker aruna is a great human beging..lovely homemaker...May God Bless you..

  • @kalpanavij3492
    @kalpanavij34922 жыл бұрын

    Kitchen is huge and superb.

  • @gopaldayalan652
    @gopaldayalan6522 жыл бұрын

    Aruna amma super..jinna super speech.keep it up my dear chellam..

  • @devkutty-amma2023
    @devkutty-amma20232 жыл бұрын

    Amazing... Inum detailed kitchen tour mathiri podrutha.. Inum useful ah iruthurukum.. Nice

  • @lathar4753
    @lathar47532 жыл бұрын

    Wow wonderful 🥰🥰🥰🥰

  • @bharathidarshanram249
    @bharathidarshanram2492 жыл бұрын

    Arumaiyana penmani 🥰🥰🥰👌👍

  • @newbegining7046
    @newbegining7046 Жыл бұрын

    House is as beautiful as 5 star resort. Very sweet of her to show around her house .

  • @farookbasha3178
    @farookbasha31782 жыл бұрын

    உங்கள் காணொளியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @umaUma-ij8ee
    @umaUma-ij8ee2 жыл бұрын

    ரொம்ப ரொம்ப இயல்பா இருக்கு

  • @nilafarmehaboob7125
    @nilafarmehaboob71252 жыл бұрын

    Amazing house...very humble character....super

  • @kalpanavij3492
    @kalpanavij34922 жыл бұрын

    Very simple, down to earth person.

  • @rajeshkannan7999
    @rajeshkannan79992 жыл бұрын

    Movie la eppadi irukkinga livela totaly different super I like ur kitchen and u. Actor Seetha kitchen m supera irukkum

  • @rajeswarikannan3920
    @rajeswarikannan39202 жыл бұрын

    Every speach ,finish with lovely smile is so sweet mam

  • @meenakshimaran843
    @meenakshimaran8432 жыл бұрын

    No words to say it is unique and marvelous

  • @nandhinis4462
    @nandhinis44622 жыл бұрын

    It's very good, we have to learn more from you mam

  • @madhu9396
    @madhu93962 жыл бұрын

    VJ S very polite n gud

  • @TamilBoysYT
    @TamilBoysYT2 жыл бұрын

    Isaikku oru kovil,enakku migavum pudikkum."Kodi vanakkam aiyya",SreeGananatham(Ranjitha nadaka randha koshanam)romba nandraga irukkum.

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran23922 жыл бұрын

    Aruna Mam, u r wonderful 😍🙏🙌🙌🙌🙌🙌🙌...down to earth person 👌👌👌👌

  • @lokeshwarig7311
    @lokeshwarig73112 жыл бұрын

    Super arunama

  • @santhinagarajan355
    @santhinagarajan3559 ай бұрын

    Amazing ARUNA mam. Simple & dedicated house wife

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade25112 жыл бұрын

    Aruna mom, veedu super raaga irukku. Nalla cleaning.

  • @chenthoor6565
    @chenthoor65652 жыл бұрын

    I admire your smile n simplycity

  • @pavithra7755
    @pavithra77552 жыл бұрын

    Main KZread chanel vaciruka pengal over sene ivanga oru actress so simple l like simple👍👍

Келесі