'கல்லுக்குள் ஈரம்' நடிகை அருணாவின் வீட்டுத்தோட்டம்! kallukkul eeram heroine Aruna Home garden tour

#terrace_garden #Actress_aruna #Garden #Siru_ponmani #Kallukkul_Eeram
1980-களில் முன்னணி நடிகையாக இருந்த 'கல்லுக்குள் ஈரம்' புகழ் அருணா, சென்னை ஈ.சி.ஆர் கடற்கரையை ஒட்டிய தனது வீட்டில் சிறப்பான முறையில் தோட்டம் அமைத்திருக்கிறார். தக்காளி, வெண்டை, கத்தரி, வாழை, டிராகன் ஃப்ரூட், கொய்யா, தென்னை உள்ளிட்ட பல வகையான காய்கறிகள், கீரைகள், பூச்செடிகளும் இவரது வீட்டுத்தோட்டத்தை அலங்கரிக்கின்றன. குறிப்பாக, கரும்பு, பேரீச்சை, பாக்கு ஆகிய பயிர்கள் அட்டகாசமான விளைச்சலைத் தருகின்றன.
Credits
producer : Anandaraj.k
Camera : Karthick
Edit : P.Muthukumar
Channel Manager : M.Punniyamoorthy

Пікірлер: 949

  • @astymini4035
    @astymini40352 жыл бұрын

    உங்கள் கணவர் நல்லவர் நீங்க கொடுத்து வைத்தவர் ♥️♥️🌹🌹

  • @sisterssquad909

    @sisterssquad909

    2 жыл бұрын

    Aamaam

  • @angayarkannilakshmanasamy6839
    @angayarkannilakshmanasamy68392 жыл бұрын

    நீண்ட நாட்களுக்குப்பிறகு அருணாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அருணா...வாழ்கவளமுடன் அருமையான பதிவு

  • @kavithakannan4732
    @kavithakannan47322 жыл бұрын

    சந்தோஷமாக இருக்கிறது உங்கள் வீட்டுத் தோட்டத்தை பார்க்கையில். நீங்கள் ஒவ்வொன்றையும் விவரிக்கும் விதம்❤️👌✨ இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை. வாழ்த்துகள் 💐👏

  • @manikv518

    @manikv518

    Жыл бұрын

    Yi

  • @krishnaveniv4273
    @krishnaveniv42732 жыл бұрын

    ரொம்ப சந்தோசம் பொறுப்புள்ள குடும்ப தலைவி பாத்ததுக்கு வயசானதே தெரியல தோட்டம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் கணவர் குழந்தைகள் பற்றியும் சொல்லுங்கள்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv6592 жыл бұрын

    தமிழில் பேசிய நடிகை அருணா அவர்களுக்கு நன்றி

  • @indiraperumal464
    @indiraperumal4642 жыл бұрын

    காலை வணக்கம் அருணா கண்கள் முகம் கொஞ்சம் கூட மாறவே இல்லை உங்கள் தோட்டப் அழகு அழகான குடும்ப தலைவி வாழ்த்துக்கள்

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan73262 жыл бұрын

    எவ்வளவு அடக்கம் 🤔 மனதிற்கு மகிழ்ச்சி உங்களைக்கண்டதில்🌹

  • @srirangang1364
    @srirangang13642 жыл бұрын

    நிறைவான வாழ்க்கை எல்லா நடிகைகளுக்கும் அமைவதில்லை. நீங்கள் அதிஷ்டசாலிதான்.

  • @sisterssquad909

    @sisterssquad909

    2 жыл бұрын

    Unmai

  • @sumeshleethasumeshleetha1051

    @sumeshleethasumeshleetha1051

    2 жыл бұрын

    அது சரி...........nejamaaaave...

  • @kolanchibakyalaxshmi491

    @kolanchibakyalaxshmi491

    2 жыл бұрын

    Pppaaaaaaaaa

  • @lakshmishanmugam3511

    @lakshmishanmugam3511

    2 жыл бұрын

    சரியா சொன்னீங்க

  • @chathushkivishwanthi4838

    @chathushkivishwanthi4838

    2 жыл бұрын

    L

  • @user-eq9lk6uh3c
    @user-eq9lk6uh3c2 жыл бұрын

    Mrs.Aruna உங்களை மறுபடி பார்த்ததில் , மிக சந்தோஷம், and உங்க தோட்டம் மிக அருமை, நான் உங்க fan🤩🤩

  • @rabiyariyaj6016
    @rabiyariyaj60162 жыл бұрын

    ஊரில் உள்ள அணைத்து இயற்கை வளங்களையும் ஒரே இடத்தில் பார்த்த திருப்தி 👍👌 மேடம்

  • @arul9260
    @arul92602 жыл бұрын

    முதல் மரியாதையில் சிவாஜியின் மகளாக நடித்திருப்பார்..அழகு கண்கள்..

  • @srik006

    @srik006

    2 жыл бұрын

    hahaha...i think it is ranjjini

  • @arul9260

    @arul9260

    2 жыл бұрын

    @@srik006 no..ranjani oru slipper thaippavarin magalaaga nadithirupar..ithil vadivukkarasiyin magalaaga nadithirupar Aruna

  • @andril0019

    @andril0019

    2 жыл бұрын

    @@srik006 andha padam Nanga oru 50 times pathurupom! Sivaji magal Aruna!

  • @raghuraj7516

    @raghuraj7516

    2 жыл бұрын

    Aruna man ni naditha muthal mariyathaiyi sivaji sir mahalakanadithirupar super mam god plus u

  • @GOVINDAKUMAR-nu1kr
    @GOVINDAKUMAR-nu1kr2 жыл бұрын

    உங்கள் வீட்டுத் தோட்டம் அருமை... கல்லுக்குள் ஈரம் திரைப்படம். எந்த காலத்திலும் மறக்காத திரைப்படம்...

  • @chandran9504

    @chandran9504

    2 жыл бұрын

    super

  • @sobhanadevig5510

    @sobhanadevig5510

    2 жыл бұрын

    Madam I have parijatham plant irukku. Vaiththu parungal. But rappadi tharuven? Iam at thiruvanmiyur. Near busstand

  • @prabayuvan1810
    @prabayuvan18102 жыл бұрын

    பெண்மணி அவல் கண்மணி மூவி அருணா மேடம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் பேசும் தமிழ் அருமை 🙏🙏🙏🙏🙏

  • @shyamalaraghu3801

    @shyamalaraghu3801

    2 жыл бұрын

    Beautiful garden ma

  • @bhuvanabhuvana7583

    @bhuvanabhuvana7583

    2 жыл бұрын

    This comments go to vikatan or Aruna

  • @yogeswarirajendran5875

    @yogeswarirajendran5875

    2 жыл бұрын

    அவள் *

  • @rosyamaladass707

    @rosyamaladass707

    2 жыл бұрын

    Oh penmani aval kanmani nadichavangala

  • @sisterssquad909

    @sisterssquad909

    2 жыл бұрын

    @@rosyamaladass707 yes, bossy wife aaga nadithiruppaar .. superb acting in negative role

  • @bubsri3324
    @bubsri33242 жыл бұрын

    சூப்பர் சினிமாவை தாண்டி,நல்ல ஒரு குடும்ப பெண்ணாக மாறிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன்...உங்கள் ரசிகை

  • @sangeethakeerthisangeethak7326
    @sangeethakeerthisangeethak73262 жыл бұрын

    சில நாட்களுக்கு முன்னாள் தான் உங்கள் படம் பார்த்தேன். அப்போது நீங்க இப்போது எப்படி இருப்பிங்க என்று நினைத்தேன். மிகவும் மகிழ்ச்சி

  • @prabavathis2859
    @prabavathis28592 жыл бұрын

    அருணா ..உங்க கண்களின் அழகு மாறவே இல்லை. நான் அதற்கு fan. உங்களை பார்த்ததில் மிக்க சந்தோஷம் நல்லா தமிழ் பேசறீங்க.

  • @usharao5309

    @usharao5309

    2 жыл бұрын

    Booo

  • @banklootful

    @banklootful

    2 жыл бұрын

    பாதி தமிழ்

  • @helanignacious2696

    @helanignacious2696

    2 жыл бұрын

    @@usharao5309 0o

  • @LathaLatha-kc4xp
    @LathaLatha-kc4xp2 жыл бұрын

    Hi அருணா ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்களை மறக்க முடியுமா. அருமை நல்லா இருக்கு உங்க வீட்டு தோட்டம் வாழ்க வளமுடன் 🙏

  • @vijayalakshmisubramani7800

    @vijayalakshmisubramani7800

    2 жыл бұрын

    P L0

  • @lathakasinathan5990
    @lathakasinathan59902 жыл бұрын

    உங்கள அந்த பாடல் பாக்கும் போதெல்லாம் நெனப்பேன் இப்போ எப்டீ இருப்பாங்கன்னு, super மேடம் வாழ்த்துக்கள், plants இப்டீ பாத்தீங்கன்னா உங்க மனசு நல்லா புரியுது மேடம்

  • @pasumaipluss
    @pasumaipluss2 жыл бұрын

    அற்புதமான😍பதிவு 👍💐இயற்கை🌿🍃 உணவுகளை 🍎🍊🍌🍉🍇🍒🍍உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்👍 இயற்கையை🌲 நேசிப்போம்🌲 பாதுகாப்போம்🌲 நன்றி

  • @chandrasekar1271
    @chandrasekar12712 жыл бұрын

    உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கண்களை எப்போதும் மறக்க முடியாது.

  • @kejiyarani9542

    @kejiyarani9542

    2 жыл бұрын

    Home toor cheyandi arunagaaru memu Telugu vallom

  • @jeyanthir2539
    @jeyanthir25392 жыл бұрын

    நீங்கள் யார் என்று அந்த அழகிய இரு காந்த கண்களே சொல்லும்.. உங்களை மாதிரியே உங்கள் வீடும், தோட்டமும் அழகு அருணா மேடம்..செம👍👍👍..

  • @praburammadhan2618

    @praburammadhan2618

    2 жыл бұрын

    அவங்கதான் வீட்டைக் காட்டவே இல்லையே...🤔

  • @indirapromoters30

    @indirapromoters30

    2 жыл бұрын

    வயசானாலும் இன்னும் ரசிக்கும் உங்களின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது அவர்கள் வசதி ஆனவர்கள் ஊடகங்கள் இவர்களைத்தான் படம் பிடிப்பார்கள். உண்மையான விவசாயிகளின் வாழ்வாதாரம் காமிக்க மாட்டார்கள். 💯 உண்மை

  • @sohaiburahman5842
    @sohaiburahman58422 жыл бұрын

    நீஙக பாட்டியா ரொம்பவே ஆச்சிரியமா இருக்கு. எந்த பந்தாவும் இல்ல சூப்பர் மேடம்

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran23922 жыл бұрын

    Omg...is actor aruna here in Chennai...garden super....👌👌👌...cooking my duty nu sonna orey actress arunadhan...eyes of hers👌🙌🙌🙌🙌🙏

  • @bharathi524
    @bharathi5242 жыл бұрын

    அழாகாக தமிழில் பேச முயற்சி செய்கிறார். அனுபவத்தை அழகாக பேசுகிறார்.

  • @saranyagnanagurusamy7842
    @saranyagnanagurusamy78422 жыл бұрын

    How humble you are? Really great work, it is not an easy thing to maintain such a huge garden 👌👌👌👏👏👏. Super mam.

  • @snasrin9079

    @snasrin9079

    Жыл бұрын

    🕌🏠👋💫📱☎️🕋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🧕🏠🕌👋💫📱☎️🕋

  • @sumeshleethasumeshleetha1051
    @sumeshleethasumeshleetha10512 жыл бұрын

    இது நடிகையல்ல..... உண்மையான குடும்பம் ஒப்பனை இல்லாமல் 🥰

  • @rajsekar5299
    @rajsekar52992 жыл бұрын

    சிறுபொன் மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் - கல்லுக்குள் ஈரம் பரதிராஜாவுக்கே ஜோடியாக அறிமுகமான கொடுத்து வைத்த நடிகை. 🌹❤🙏

  • @kesavanr2342

    @kesavanr2342

    2 жыл бұрын

    000

  • @rajeshwarim6856
    @rajeshwarim68562 жыл бұрын

    Old actress maximum they try talking in tamil and very humble, they don't talk in English 👏👏👏👏

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky852 жыл бұрын

    தோப்பில் ஒரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே... தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே... வாவ் மேடம் சூப்பர் உங்களை பார்த்ததில் மகிழ்சிமா.. வாவ் மேடம்..

  • @Sai-ni3ic
    @Sai-ni3ic2 жыл бұрын

    உங்களை பார்க்கும் போது ஒரு நடிகை போலவே இல்லை. சராசரி குடும்ப பெண்கள் போல சாதாரணமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி.

  • @vijayamohan8173
    @vijayamohan81732 жыл бұрын

    உங்க கண் அழகுக்கு நான் அடிமை அருணா.அப்படியே இருக்கீங்க அருணா.தோட்டம் மிகவும் நேர்த்தியாக அழகாக இருக்கு.பாராட்டுக்கள் அருணா.

  • @jvizhuthugal
    @jvizhuthugal2 жыл бұрын

    ரொம்ப நாட்களுக்கு பிறகு அருணாவை பார்க்க சந்தோஷம். கல்லுக்குள் ஈரம் படம் திருச்சியில் பார்த்தேன். நல்லா ஞாபகம் இருக்கு. நான் ஸ்கூல் படித்தேன். சூப்பர் அருணா. 👌👌👌👌

  • @sira8805

    @sira8805

    2 жыл бұрын

    Very Nice Mam

  • @rajendransubbaiyan6180
    @rajendransubbaiyan61802 жыл бұрын

    கர்நாடகாவில் சாம் ராஜ்நகரில் அரதனஹள்ளி கிராமத்தில் கல்லுக்குள் ஈரம் படப்பிடிப்பில் இந்தப் பெண்ணை பார்த்திருக்கேன்.

  • @Hari-wb5ds

    @Hari-wb5ds

    2 жыл бұрын

    Penna🤔😀

  • @suryaaayrus1603

    @suryaaayrus1603

    2 жыл бұрын

    @@Hari-wb5ds 😄😄😄😄

  • @fazlinamansoor16
    @fazlinamansoor162 жыл бұрын

    OMG! What business his husband doing, they are super rich. Good that she speaks in fluent tamil and humble.

  • @sisterssquad909

    @sisterssquad909

    2 жыл бұрын

    Medical and sports equipment import and distribution business

  • @dhanaajith5466
    @dhanaajith54662 жыл бұрын

    உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு 👌👌👌

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s99482 жыл бұрын

    Super madam! ப்ளாண்ட் கிட்ட இருந்தா எவ்வளவு பெரிய அளவில் tension இருந்தாலும் relax ஆகி vidum! உங்க tips super mam!

  • @nithyamani4299
    @nithyamani42992 жыл бұрын

    Wow...iam able see so much for dedication towards the garden n towards God. Iam I'm able to find so much of sincerity in her gardening. Though she may have many servants to work around to manage them get work fRom them is an art. Hats off to ur dedication Aruna👏👏

  • @r.selvakumarselva8022
    @r.selvakumarselva80222 жыл бұрын

    உங்களுடன் நான் பேசி இருக்கிறேன் 36 வருடங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் நடந்த கரிமேடு கருவாயன் படப்பிடிப்பில் உங்களுடன் நடிகர் பாண்டியன் இருந்தார் மிக்க மகிழ்ச்சி

  • @kadirvel5839
    @kadirvel58392 жыл бұрын

    Super mam Beautiful house and beautiful garden

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e2 жыл бұрын

    அருணா இப்ப எப்படி இருக்காங்க என்று நினைப்பேன் பார்த்ததில் மிக்கமகிழ்ச்சி

  • @ushausha1326

    @ushausha1326

    2 жыл бұрын

    சுப்பர் காடன் மேடம்👌👌👌

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan2 жыл бұрын

    சூப்பர் அழகான தோட்டம் madam ningal பேசுவதை வைத்தே செடிகள் மீது எவ்வளவு பாசம் என்று தெரிகிறது

  • @ambicav1336

    @ambicav1336

    2 жыл бұрын

    Super

  • @sivakumar1538
    @sivakumar15382 жыл бұрын

    மீண்டும் தமிழ் திரை உலகிற்கு வரலாமே

  • @haarshanhaarshan7553

    @haarshanhaarshan7553

    2 жыл бұрын

    Aama appediya chance koduthuruvanga namba aalunnga?

  • @khatombee9789
    @khatombee97892 жыл бұрын

    I really admire the way she invites in people to her house

  • @jafarpdm9570

    @jafarpdm9570

    2 жыл бұрын

    super

  • @sridevisri533
    @sridevisri5332 жыл бұрын

    Hi Aruna Amma...really I like u in kallukul Iram movie ....ur eyes was so gorgeous in that movie ....stay blessed Amma....ur garden s really wonderful more over ur tamil s so gooood....

  • @sashu9029
    @sashu90292 жыл бұрын

    such a lovely lady. very humble and simple. yesteryears actresses were and are the truth beauties. Who can forget the song and movie kallukul eeram😃😊

  • @shanthisurendran57
    @shanthisurendran572 жыл бұрын

    Pretty garden.You haven’t changed much.Face is just like when you were young.Very well maintained house and garden.Nice location.

  • @jai9353
    @jai93532 жыл бұрын

    முதல் மரியாதை படத்தில் சிவாஜி சார் மகளாக நடிப்பு மிகவும் அருமை அம்மா

  • @madurapandiyan8085

    @madurapandiyan8085

    2 жыл бұрын

    Adhu ranjani ivanga kedaiyadhu 😅😂

  • @aarthikarthick8817

    @aarthikarthick8817

    2 жыл бұрын

    @@madurapandiyan8085 padatha nalla parunga bro sivaji sir daughter ah nadichathu Aruna than...

  • @saraswatheye6021

    @saraswatheye6021

    2 жыл бұрын

    கல்லுகுள் ஈரம் படம் இன்று என் நினைவில் நீங்கா இடம் பெற்ற படங்களில் ஒன்று. சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் உங்கள் முகம் என் மனதில் , நினைவில் வந்து போகும். இன்று உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி , சந்தோஷம். வாழ்க வளமுடன்.

  • @eswaranp9630

    @eswaranp9630

    2 жыл бұрын

    loosu..... padam pathiaayaaa neee....

  • @kavithasingaravelu2129
    @kavithasingaravelu21292 жыл бұрын

    Madam we want to see yr home tour also. Garden so cute. That gives very eager to see you r home.

  • @leenaleena7373
    @leenaleena73732 жыл бұрын

    என்ன மேடம் இப்படி கேட்டுடிங்க உங்களை மறக்க முடியுமா எவ்வளவு நேர்சசாரான நடிகை நீங்கள்

  • @pushpakk2049

    @pushpakk2049

    2 жыл бұрын

    True true true

  • @tamilan3519

    @tamilan3519

    2 жыл бұрын

    avanga main voice..apati yelam onum yila ye...🙄🙄🙄

  • @bhaskarji9200
    @bhaskarji92002 жыл бұрын

    பல கோடி ரூபாய் பெறுமான வீடு...அருமையான வீடு...

  • @margueriteashok4050
    @margueriteashok40502 жыл бұрын

    இவர் நடித்த பெண்மணி அவள் கண்மணி என்ற திரை படத்தின் கதா பாத்திரத்தை மறக்கவே முடியாது. இவ்வளவு வருடங்கள் கழித்து இவரை மீண்டும் பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம்😊

  • @Sathises77
    @Sathises772 жыл бұрын

    Very good coverage and motivating enough. Congrats Aruna ji and Pasumai Vikatan for coverage and presentation to our viewers 🙏👏

  • @kousalyakousalya8018
    @kousalyakousalya80182 жыл бұрын

    hi aruna sister, I was staying in front of your house in giri road, and you also attented my engagement happy to see you after 30 years

  • @thaarika8723
    @thaarika87232 жыл бұрын

    very gentle and down to earth lady ... people like you are very rare mam... may god bless you

  • @prabut1972
    @prabut19722 жыл бұрын

    That's true mam, we need to eat seasonal fruit. That's really good.thank you man 🙏🙏🙏

  • @m.kveerappa9062
    @m.kveerappa90622 жыл бұрын

    தாங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து வந்தும், உயர்ந்த நிலையை அடைந்தும், தற்பெருமை இல்லாமல் அருமையாக பதிவு செய்த விதம் குறித்து மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.MKV🌼🌼🌼🌋🌋🌋🌴🍀☘️🌿🌱🍁🌲🌲🌵🌷🌹🥀🪴🌾🌻🌺🍍🍇🍏🍎🍐🍊🍋🍉🍆🍆🍅🍈🫐

  • @marzipan58
    @marzipan582 жыл бұрын

    This brought a smile to my face. It's so nice to see yesteryear's actresses on KZread. Sometimes you wonder what happened to them. So glad to see her after so many years.

  • @lavanyadeborah2681

    @lavanyadeborah2681

    2 жыл бұрын

    Yea me too... Was thinking that same thing.

  • @lathar4753
    @lathar47532 жыл бұрын

    Garden super👌👌👌 sugar cane looks so beautiful🌹🌹🌹🌹

  • @monumeeshka3577
    @monumeeshka35772 жыл бұрын

    Wow aruna 😀innum apdiye irukkanga, so happy to see her after a long time

  • @jebakumar2116
    @jebakumar21162 жыл бұрын

    Mam ,still you are living in my heart Never forget your eyes Your eyes speaking to me always During my college days you are my favourite heroine but still you are my only favourite heroine.

  • @kayalk8772
    @kayalk87722 жыл бұрын

    I wish we had more actresses in this skin tone nowadays

  • @takkarlife3081
    @takkarlife30812 жыл бұрын

    எளிமை எளிமை மிகவும் எளிமை

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi80372 жыл бұрын

    அழகு கண்கள்... இன்னமும் அழகாய் இருக்கிறது...!! மனைவி ஆனப்புறம் கணவன், குழந்தைகளை, வீட்டை கவனிப்பது எவ்வளவு அழகு...!! எல்லோருக்கும் கிடைப்பதில்லை... கிடைத்தவர்கள் சரியாய் வாழ்வதில்லை... நீங்க அழகா வாழ்றீங்க பச்சையும், பசுமையாய்.....!! God bless you n ur family...!!

  • @revathishankar946
    @revathishankar9462 жыл бұрын

    Very Frank and lovely talk Aruna madam Your tamil language is so enjoyable

  • @nibijinu2806

    @nibijinu2806

    2 жыл бұрын

    You are good human being

  • @soniamuthan8947
    @soniamuthan89472 жыл бұрын

    Very nice video. She is very simple person. Hats off to her interest in creating her own garden. Keep posting such videos. Don't know y so many dislikes for this video. Anyways superb explanation by mam.

  • @janakidevi6904
    @janakidevi69042 жыл бұрын

    இவ்வளவு நாள் ஆனாலும் எந்த பந்தாவும் இல்லாமல், சந்தமா நல்லா தமிழ் பேசுறீங்க. நன்றி.🙏🙏🙏🙏

  • @karthikdurai5249

    @karthikdurai5249

    2 жыл бұрын

    அவங்க சென்னைல வளர்ந்தவங்க

  • @KICHA18058

    @KICHA18058

    2 жыл бұрын

    B k

  • @happyme3930

    @happyme3930

    2 жыл бұрын

    Epo tamil la pesina nalavanga humble English la pesina banthava Apram English just another language num sollarathu

  • @abithabasheer5909

    @abithabasheer5909

    2 жыл бұрын

    Drew

  • @sudhatalks4970

    @sudhatalks4970

    2 жыл бұрын

    @@happyme3930 Good question

  • @santhibigai6866
    @santhibigai68662 жыл бұрын

    Happy to see you again Mam, nice garden, I like the song,seru ponmani,

  • @appur2536
    @appur25362 жыл бұрын

    Actually ur simplicity & way of talk very natural mam..❤

  • @apsarassamayal
    @apsarassamayal2 жыл бұрын

    Very simplicity,happy to see you mam,and very nice garden,தோட்டக்கலை மனதுக்கு அமைதி கொடுக்கும்👍👍

  • @apsarassamayal

    @apsarassamayal

    2 жыл бұрын

    Thank you for sharing tips

  • @arunachalamlatha384
    @arunachalamlatha3842 жыл бұрын

    சூப்பர்

  • @trueindian2693
    @trueindian26932 жыл бұрын

    Thank you Mam.God bless you.Nice garden & nice tips & friendly too.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan81702 жыл бұрын

    I wonder why people dislike this video ! Nice details madam..Highly informative !

  • @mstellarani9672
    @mstellarani96722 жыл бұрын

    I love that song so much, till today I hear that song with much love and admire you too

  • @Sathishkumar-vq9sk
    @Sathishkumar-vq9sk2 жыл бұрын

    அருணா அக்காவின் கண்களின் நடிப்பு திறமையைக் கண்டு நான் சிறிய வயதில் வியந்துள்ளேன்

  • @kavi475
    @kavi4752 жыл бұрын

    அருணா மேம் உங்கள் கல்லுக்குள் ர்ரம் படம் உங்க நடிப்பு ரொம்ப பிடிக்கும்

  • @geegee7349
    @geegee73492 жыл бұрын

    You are very polite, humble, without flattering, simple, May God bless you and your family.

  • @azadhali1994
    @azadhali19942 жыл бұрын

    மிகவும் நன்று மேடம்... முருங்கை கீரை மற்றும் வெற்றிலை செடிகள் வளர்த்தால் ஆரோக்கியம்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan34062 жыл бұрын

    You are very simple and explained well about your plants and beautiful garden❤️🥰

  • @umaviswanathan3795
    @umaviswanathan37952 жыл бұрын

    Super garden romba simpla erukkanga nice 👌❤️

  • @SridharGanesan
    @SridharGanesan2 жыл бұрын

    Super mam. As a actor unbelievable you are simplicity. Congratulation for your gardening.

  • @harini8572
    @harini85722 жыл бұрын

    கண்ணழகி அருனா...My favourite

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76752 жыл бұрын

    தமிழ் லேயே பேசறதுமழலையா அழகு அருணா. சிறுபொன்மணி அசையும்...

  • @rajendranmurugesan7144

    @rajendranmurugesan7144

    2 жыл бұрын

    அருமையாக இருக்கும் மிகவும் பிடித்த பாடல், காட்சி அமைப்பு.

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan86562 жыл бұрын

    80களின் தொடக்கத்தில் சிறுவனாக இருக்கும்போது அருணா மற்றும் கார்த்திக் நடித்த நடனக் காட்சியை சாத்தனூர் அணைக்கட்டில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நல்ல நடிகை. நல்ல உள்ளம் கொண்டவர்.

  • @sugisurya2694
    @sugisurya26942 жыл бұрын

    She s very casual and cool...Happy to see Aruna

  • @kavyasai6799
    @kavyasai67992 жыл бұрын

    Super Sister... Neeinga Peycuradhu Azhaga iruku Sister 👌👌👌 Thottam Semaiya iruku Sister 🙏🙏🙏

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade25112 жыл бұрын

    உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

  • @srowlands6947
    @srowlands6947 Жыл бұрын

    Awesome garden. Loving this channel and totally inspired with the Indian gardens and outdoors.

  • @suvakatam9577
    @suvakatam95772 жыл бұрын

    Aruna garu, very nice to see you Ur garden is simply superb U are taking a lot of care

  • @vasanthimohan8225
    @vasanthimohan82252 жыл бұрын

    Woww nice garden 👌👌👌 if possible house tour podungha

  • @umauma-ti8on
    @umauma-ti8on2 жыл бұрын

    Very nice garden

  • @slatha-nq7xb
    @slatha-nq7xb2 жыл бұрын

    Happy to see you after a long time.recalls my schooldays after seeing you.

  • @maheshwarisudarvelpandian1398
    @maheshwarisudarvelpandian13982 жыл бұрын

    அழகான வீடு. மிகவும் அழகான தோட்டம். அருணா மேடம் இயற்கையோடு இனிமையாக வாழ அனைத்தையும் செய்கிறீர்கள். என்னுடைய கனவு விருப்பம் அத்தனையையும் உங்கள் அழகான ஆரோக்கியமான தோட்டத்தை பார்க்கும்பொழுது அளவில்லா மகிழ்ச்சி கிடைக்கிறது. உங்களுடைய பேச்சு மிகவும் ஆரோக்கியமா ன து உண்மையானது. வாழ்த்துக்கள் மேடம். மிக மிக அருமை 🙏🙏🙏🙏

  • @kalaiselvin76
    @kalaiselvin762 жыл бұрын

    My favourite actress 👌🏻

  • @easycooking3621

    @easycooking3621

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/a6eC2ZufoNjZcto.html

  • @akashmenanmenan50
    @akashmenanmenan502 жыл бұрын

    More than her garden ,I amazed by watching her home nd beach faced swimming pool 🥺🥺❤️❤️!!!

  • @santhanakrishnann5805
    @santhanakrishnann58052 жыл бұрын

    Good to see you Madam thanks and also for sharing your garden, please take care of your health and family members.

  • @chitramanoharan3347
    @chitramanoharan33472 жыл бұрын

    En dream garden... 🤩😍 u r a gifted person mam..and different oru thoughtful..la pesuringa

  • @baluhari7039
    @baluhari70392 жыл бұрын

    Super very very nice

  • @RM-hv9zk
    @RM-hv9zk2 жыл бұрын

    Watching from Australia Very polite lady.No altapu Sathish...

  • @RM-hv9zk

    @RM-hv9zk

    2 жыл бұрын

    @@vetriv702 ila ji

  • @dhanalakshmiramani3849
    @dhanalakshmiramani3849 Жыл бұрын

    சூப்பர் மேம் இந்தமாதிரி வாழ்க்கை அமைவது இறைவன் கொடுத்த வரம் ரொம்ப நன்றி உங்கள் உரையாடலுக்கு.

  • @dheendheen5075
    @dheendheen50752 жыл бұрын

    Super mam after long time I see u I'm thoroughly enjoyed thank u

Келесі