வேதாத்திரியம் --- கவிப்பேரரசு வைரமுத்து உரை

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 98 வது பிறந்த நாள்விழாவின் போது கவிஞர் வைரமுத்து ஆற்றிய உரை

Пікірлер: 15

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi55003 ай бұрын

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan551611 ай бұрын

    சூப்பர் சூப்பர் எந்த ஒருவரிடமும் உள்ள நற்குணங்களை பார்க்கவே ஸ்கை யோகா கற்க வேண்டும் வேண்டும்.. பயிற்சி செய்ய வேண்டும் என் அனுபவ உரையே வைரமுத்து அய்யாவின் ஸ்பீச் அருமையிலும் அருமை வாழ்கவளமுடன் அய்யா 👍🙏👌🌷😇

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar460111 ай бұрын

    வாழ்க வளமுடன்.

  • @Sellakasu
    @Sellakasu11 ай бұрын

    நன்றி ஐயா

  • @maheshwarisaravanan3052
    @maheshwarisaravanan305211 ай бұрын

    2008 ல் ஆசிரியர்களுக்கான சீருடை இல்லை என தெரிகின்றன. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @saravanakumarp9441
    @saravanakumarp944111 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran259611 ай бұрын

    Arumai migavum arunayana pechchu 🎉🎉🎉🎉🎉

  • @esynewlife3310
    @esynewlife331011 ай бұрын

    Thankyou wisdom online for doing great tasks.... towards guru wishes

  • @Gurujii321
    @Gurujii32111 ай бұрын

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன், குரு வாழ்க குருவே துணை. பேசப்படும் பொருள் எதுவாயினும், பேச்சாளரின் பின்னணியும் மிக முக்கியமாக கருதப்படுகிறது. இவரிடம் இருந்து, குருவை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவது அவசியம் இல்லை. ஏனெனில் குருவானவர் - குருர்தேவோ மஹேஸ்வரஹ. கடவுளுக்கு சமமானவர்.

  • @kbWisdomOnline

    @kbWisdomOnline

    11 ай бұрын

    உண்மை.. இவரின் பிரபலம் கருதி அழைத்து இருக்க வேண்டும். .

  • @esynewlife3310

    @esynewlife3310

    11 ай бұрын

    Good awareness about meditation { life style management} 24:24

  • @selvamindra

    @selvamindra

    11 ай бұрын

    Vaazhga valamudan! What our Divine Father taught us is Bhrama Ngyanam - அனைத்திலும் பிரம்மம் இருக்கின்றது - குறைகளை விட்டு அனைவரிடத்திலும், அனைத்திலும் உள்ள நன்மைகளைப் பார்த்தலே அன்பையும், கருணையையும் நம்மிடம் வளர்க்கும்🙏🏻🌷 just shared my opinion, thank you I liked this point from his speech - *நமக்குத் தெரியாததை ஒத்துக் கொள்வது ஞானம்* நன்றி🙏🏻

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de11 ай бұрын

    அன்பு காம குரோத மறு பக்கம் கடந்தால் மலரும் 😅

  • @Dilli9119
    @Dilli911911 ай бұрын

    Great

Келесі