வாரணம் ஆயிரம் - முன்தினம் தமிழ் பாடல்வரிகள் | சூர்யா

Музыка

வாரணம் ஆயிரம் திரைபடத்திலிருந்து முன்தினம் பாடல் கண்டு மகிழுங்கள் !

Пікірлер: 328

  • @habeebrahman5832
    @habeebrahman58324 жыл бұрын

    இசைகே இனிமை தந்தது என் தாய் தமிழ் தானோ ?

  • @vS-mn9id

    @vS-mn9id

    4 жыл бұрын

    harris made it

  • @stalinselvam1725

    @stalinselvam1725

    3 жыл бұрын

    Ama anna

  • @kannanv6894

    @kannanv6894

    2 жыл бұрын

    சூப்பர். ப்ரோ

  • @muruganmurugan2019

    @muruganmurugan2019

    2 жыл бұрын

    L

  • @kupuramanr8363

    @kupuramanr8363

    Жыл бұрын

    L

  • @boomikar830
    @boomikar8304 жыл бұрын

    My most favorite repeated mode song love this song. 🤩🤩🤩🤩. Any one in 2020.

  • @udhay.msundaram3625

    @udhay.msundaram3625

    4 жыл бұрын

    Its me!

  • @priyavenkat1711

    @priyavenkat1711

    4 жыл бұрын

    🙋‍♀️🙋‍♀️

  • @tamilmaran3740

    @tamilmaran3740

    4 жыл бұрын

    Always favorite song .......February 2020

  • @SivaroobiniKalaimani

    @SivaroobiniKalaimani

    4 жыл бұрын

    Naanum! April 2020.

  • @Babubabu-gx2te

    @Babubabu-gx2te

    4 жыл бұрын

    Shiny shiny iloklok

  • @bharathi852
    @bharathi85210 ай бұрын

    " சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண் ஆனதே "... கவிஞர் தாமரையின் கற்பனை அற்புதம் ❤...வேற லெவல்

  • @stalinstalin7317

    @stalinstalin7317

    4 ай бұрын

    prama poi padida🤣

  • @vigneshjayachandiran8097
    @vigneshjayachandiran80974 жыл бұрын

    ஆண் : ஹாய் மாலினி ஐ எம் கிருஷ்ணன் நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளவு அழகு இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ ஆண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண் : இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா { இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன } (2) ஆண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண் : இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே குழு : காதலே சுவாசமே ஆண் : துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே பெண் : முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே ஆண் : ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி பெண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே பெண் : இத்தனை நாளாக ஆண் : ஓ மை லவ் உன்னை நான் பாராமல் ஆண் : எஸ் மை லவ் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே பெண் : கடல் நீலம் மங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே ஆண் : தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே பெண் : பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே ஆண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண் : இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா { இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன } (2) ஆண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலா

  • @rahamadrahamadhulla1196

    @rahamadrahamadhulla1196

    4 жыл бұрын

    Super

  • @sasivsk8720

    @sasivsk8720

    4 жыл бұрын

    Bro semma bro

  • @taetae...572

    @taetae...572

    4 жыл бұрын

    Excellent 👍👍

  • @jayamjeeva4562

    @jayamjeeva4562

    3 жыл бұрын

    Nice

  • @030_poonkuzhalis_aero5

    @030_poonkuzhalis_aero5

    3 жыл бұрын

    Vera 11

  • @sabarinadhan1590
    @sabarinadhan15904 жыл бұрын

    Surya annan fan from kerala... love u anna

  • @callmedawood

    @callmedawood

    4 жыл бұрын

    Njn Ondee

  • @kannankuttu194

    @kannankuttu194

    4 жыл бұрын

    Njanum ind

  • @shyjanjantony4893

    @shyjanjantony4893

    2 жыл бұрын

    ഞാൻ വിജയ് fan but favourite song

  • @chakojolly2299
    @chakojolly22993 жыл бұрын

    🔥Kerala SURIYA Fans Like Adi💪

  • @shrilekhashri9248
    @shrilekhashri92484 жыл бұрын

    😊Mugam👀 parthu 🗣👉 unnai muthal kathal💖 sinthum👀 kannai anaikamal🙋 poveyno👐 aaruirey💝💟

  • @keerthanan7273

    @keerthanan7273

    4 жыл бұрын

    Cute

  • @nagarajanmuniasamy2479

    @nagarajanmuniasamy2479

    3 жыл бұрын

    Hi Hi

  • @abijega1851

    @abijega1851

    3 жыл бұрын

    My favorite line...

  • @ashoyasho4312

    @ashoyasho4312

    3 жыл бұрын

    Hwhhs

  • @bijinbhargavan736
    @bijinbhargavan7364 жыл бұрын

    Suriya fans Like 😍😘

  • @vm....
    @vm.... Жыл бұрын

    அவளை முதல் தடவை பார்த்த தருணம் எனது மண்டைக்குள் மெல்லிசான சத்ததோடு ஒலித்த பாடல் ❤✨️ 2022 யாராவது....?

  • @MONSTER007
    @MONSTER0074 жыл бұрын

    Varanam ayiram perfect movie love feel vera levella irukkum

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 Жыл бұрын

    தாமரை அக்காவின் வரிகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. எவ்வளவு அழகான தமிழ் வார்த்தைகள். ❤

  • @gsrvip7677
    @gsrvip76774 жыл бұрын

    Harris should have got national award for this film

  • @rajasekaranp6749
    @rajasekaranp674911 ай бұрын

    🌹துலாதட்டில் உன்னை வைத்து ! நிகர் செய்ய பொன்னை வைத்தால் ! துலாபாரம் தோற்கா தோ பேரழகே ! 😝🤗😍😎😋😘🙏

  • @dhanushs1006
    @dhanushs10064 жыл бұрын

    Evergreen surya anna.....

  • @rajraj-xh5zx

    @rajraj-xh5zx

    4 жыл бұрын

    Neus

  • @rajraj-xh5zx

    @rajraj-xh5zx

    4 жыл бұрын

    Sannus

  • @bharathr9737
    @bharathr97374 жыл бұрын

    My favorite song forever...😍💓

  • @arcotkarthik1452
    @arcotkarthik14524 жыл бұрын

    Being tamilian can learn Tamil words from this song lyrics.. thanks uploader 🥰

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Жыл бұрын

    ஹாரிஸ் ஜெயராஜ் எ‌ன்று‌ம் 👏👌👍. இப்ப அனிருத் போன்ற இசையமைப்பாளர் பாடலை நம்ம கேக்க வேண்டி உள்ளது 😏. ஹாரிஸ் ஜெயராஜ் மிண்டும் ஒரு ரவுண்ட் வாங்க சர் 🙏

  • @gayugayathri7752
    @gayugayathri7752 Жыл бұрын

    என் தாய் மொழியின் இனிமையை கண்டிரோ ,😍😘😘😘😘

  • @iniyainiya1944
    @iniyainiya19444 жыл бұрын

    1.52 to 2.24 any fans for that line🤔😍😍

  • @SaiSai-hj9lr

    @SaiSai-hj9lr

    Жыл бұрын

    Super

  • @ayan3279
    @ayan32794 жыл бұрын

    Harris + Suriya 🔥❣️❤️

  • @tejaswinigopal98
    @tejaswinigopal984 жыл бұрын

    Surya neevu awesome... ♥ Love from karnataka...! 😍

  • @lallilalli6484

    @lallilalli6484

    4 жыл бұрын

    👓👓👓👓

  • @lallilalli6484

    @lallilalli6484

    4 жыл бұрын

    👑👑👑👑

  • @lallilalli6484

    @lallilalli6484

    4 жыл бұрын

    🔰🔰🔰

  • @lallilalli6484

    @lallilalli6484

    4 жыл бұрын

    🚙💨🚦🚗🚕🚓

  • @lallilalli6484

    @lallilalli6484

    4 жыл бұрын

    ●︿●●︿●●︿●●︿●

  • @M4Mallu
    @M4Mallu4 жыл бұрын

    മലയാളികൾ ഇവിടെ വായോ ......❤❤❤

  • @ambrosetj364

    @ambrosetj364

    3 жыл бұрын

    Poli😁

  • @abhiramiarun9543

    @abhiramiarun9543

    3 жыл бұрын

    @@ambrosetj364 pinnallah...

  • @kumarkannan5679
    @kumarkannan56794 жыл бұрын

    Thulla thatil unnai vaithu nihara ponnai vaithal thullabaram thorkatho Peeeeeraghe 💯😘😘😘😘💕💕💕💕💕

  • @kishorcchandran3613
    @kishorcchandran36134 жыл бұрын

    Suriya make over only he suite for the film who are agree that

  • @raghuraman9991
    @raghuraman99914 жыл бұрын

    Time where Harris jeyaraj is in peak

  • @sandykutty3351
    @sandykutty33513 жыл бұрын

    Thulaa thattil unnai vaithu... Nigar seiya ponnai vaithaal... Thulaa baaram thorkaadho per alageyyyyy....❤️💋

  • @sanjalagovindansanjalagovi7390
    @sanjalagovindansanjalagovi73904 жыл бұрын

    I love surya pattu💕💕💕😘😘🥰🥰🥰🤩🤩😉

  • @lakshmir9585
    @lakshmir95852 жыл бұрын

    என்னோடு வந்தால் என்ன 👌👌👌👌

  • @aswinrk6155
    @aswinrk61554 жыл бұрын

    Harris Jayaraj magical...

  • @sandhiya4197
    @sandhiya4197 Жыл бұрын

    Intha song ketalaye mind fulla Oru happiness😻😍

  • @saravanaksbt
    @saravanaksbt4 жыл бұрын

    Vera level lyrics.... Salute thamarai

  • @bootalk-1943
    @bootalk-19434 жыл бұрын

    3:27 adhu "kadal neelam mangum neram"....ennada panni vechirukkeenga

  • @chakojolly2299
    @chakojolly22993 жыл бұрын

    🔥SURIYA Fans Like Podu💪

  • @akshara4446
    @akshara44464 жыл бұрын

    Varanm ayiram....😍😍❤️

  • @user-eu1so7tb6v
    @user-eu1so7tb6v Жыл бұрын

    இனிமையாக இருக்கிறது 🧚

  • @vishnuprasad2618
    @vishnuprasad26182 жыл бұрын

    Harris Jayaraj's vere level musical hit👌👌🔥🔥

  • @berlin5227
    @berlin52274 жыл бұрын

    Suraraipotru fans VeRiThAnAm ❤️

  • @kuttieditz1852
    @kuttieditz18524 жыл бұрын

    Semmma lyrics 🥰🥰🥰🥰

  • @SarathKumar-lw3hm
    @SarathKumar-lw3hm2 жыл бұрын

    Harris Jayaraj always ❤

  • @user-ru7qj1rc1e
    @user-ru7qj1rc1e4 жыл бұрын

    Suriya mass😍😍

  • @youtu547
    @youtu5474 ай бұрын

    sameeravuku pathil simrana nadika vachirukkalam simran super

  • @Raja_Ravichandran
    @Raja_Ravichandran2 жыл бұрын

    The good song outlive the movie success. Let's see how it is . Firstly, Director conveys the reason for this song to lyricist , in this case Thamarai have done quite an admirable job of grasping the mood and especially the verses 1.52 to 2.14. Of course the former GVM must be appreciated being an eminent in the field. And, latter needs music director to visualize director's vision and harris jayaraj has been doing so for years . The gist of this song lies with vocalists naresh iyer and prashanthini , duo had rendered it like honey in ears. Eventually, you need the proper actors like surya and simran along with cinematographer to capture the beauty of art designed and installed by art director's team. As such, it is a collaborative effort and it pays off even after decades of time ..!!

  • @selvakumarelangovan6070
    @selvakumarelangovan60704 жыл бұрын

    Wow one of the best songs..

  • @ajaleelajaleel5876
    @ajaleelajaleel58764 жыл бұрын

    Evergreen song evergreen film .....

  • @trendingvjwhy1790
    @trendingvjwhy17903 жыл бұрын

    Always my fav😍😍😍

  • @ranjithkumaranvettrir3717
    @ranjithkumaranvettrir37174 жыл бұрын

    ALL TIME SONG - THANKS TO HARRIS. ONLY MUSIC DIRECTOR WHO CREATE A STYLE AND CLASS IN THE SONG WHICH MAKES FILM DIRECTORS TO EASILY SCREENPLAY

  • @SaiSai-hj9lr
    @SaiSai-hj9lr Жыл бұрын

    MALE SINGER WAS AMAZING SING PA😊😊😊😊😊❤❤🎉

  • @rme2476
    @rme2476 Жыл бұрын

    Rainy + alone + Memories + This Song❤️ = Wholesome Vibe💯🥰

  • @thenalitamilan1918
    @thenalitamilan19183 жыл бұрын

    Ethana love failures intha pata kekurinha🖤

  • @RadhaKrishnan-lv1ez
    @RadhaKrishnan-lv1ez3 жыл бұрын

    My favorite song 🥰

  • @zameer7284
    @zameer72844 жыл бұрын

    Amazing song , wow

  • @roseleema3301
    @roseleema3301 Жыл бұрын

    Ithanai nala unai nan paramal yangu than ponano natkalum venanatha super

  • @devil_queen_official_2023
    @devil_queen_official_202313 күн бұрын

    உனையன்றி எனக்கு எது எதிர்காலமே🖤🕊️✨

  • @varshamary8145
    @varshamary81454 жыл бұрын

    Priyanaka favorite😍😍

  • @mrtamilpaiyan005
    @mrtamilpaiyan0054 жыл бұрын

    Vera level feelings 💛

  • @rajamercy5428
    @rajamercy54284 жыл бұрын

    29-01-2020 9.39am

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 Жыл бұрын

    Super Song 🎵 Rompa Pidittha Song 🎵

  • @kannanv3294
    @kannanv32944 жыл бұрын

    My Fav 😍💕 one ☝

  • @MuthuKumar-xu3wb
    @MuthuKumar-xu3wb3 жыл бұрын

    My fav song💖💖

  • @Kannamma-ob4pw
    @Kannamma-ob4pw4 жыл бұрын

    My fav song 🥰🥰🥰🥰

  • @nethrar6410
    @nethrar64104 жыл бұрын

    Whatta magic Surya

  • @LUFFY_028
    @LUFFY_0284 ай бұрын

    Who watching this song 2024 like ❤❤

  • @Karthick374
    @Karthick3744 жыл бұрын

    great man dear H jeyaraj sir

  • @VinothKumar-bg1rh
    @VinothKumar-bg1rh4 жыл бұрын

    கலைஞர் டிவில இன்னைக்கு இந்த படம் போட்டாங்க ஐ லவ் சூர்யா அண்ணா

  • @yogekaja3196
    @yogekaja31962 жыл бұрын

    EPPAVUM HARRIS SIR 💕💕

  • @selvamlatha8195
    @selvamlatha81954 жыл бұрын

    My fav song ,🥰😍🤩😘😉

  • @rajeswariraji3821
    @rajeswariraji38213 жыл бұрын

    Very fav song 😘❤️

  • @mohamedkasim2387
    @mohamedkasim23872 жыл бұрын

    My favourite song 😘❤️❤️

  • @thundermaxy9268
    @thundermaxy92684 жыл бұрын

    Mind blowing song

  • @pandian1913
    @pandian19132 жыл бұрын

    My lovely ❤️ fav song 👍all time 👍

  • @venusaravanan2841
    @venusaravanan28413 жыл бұрын

    All time favourite song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Sandhyasandhya12
    @Sandhyasandhya124 жыл бұрын

    Thalai saithu tholum thandhaai virai korthu pakkam vandhaai idhal mattum innum yen thurathiley😍😍😘😘😘ozm line

  • @periyasamyperiyasamy4207
    @periyasamyperiyasamy42074 жыл бұрын

    Super song👌👌👌

  • @dhiyanesh4174
    @dhiyanesh41744 жыл бұрын

    Thalaiwaaa......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PTancyPTancy
    @PTancyPTancy4 жыл бұрын

    Ioveble song 💜💚💥💥💥

  • @amjedpasha8886
    @amjedpasha88869 ай бұрын

    70s flash back very good

  • @atlrtamillovesongs9985
    @atlrtamillovesongs99852 жыл бұрын

    ATLR YARALAM LOVE PANNI LOVER BROKEN UP LA IRUKAA ATHULA NAANUM IRUKAN 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @abbasdilla2731
    @abbasdilla2731 Жыл бұрын

    Classic love songs 😘

  • @Nagomiya345-kn
    @Nagomiya345-kn4 ай бұрын

    2024 anyone ❤

  • @KGF-ge2tn
    @KGF-ge2tn Жыл бұрын

    ❤️‍🔥

  • @abinayajothivel8737
    @abinayajothivel87374 жыл бұрын

    its one of my everloving song

  • @sivaranjini-kj1ij
    @sivaranjini-kj1ij Жыл бұрын

    Haris jeyaraj sir and surya anna compo eppavume superthan

  • @knowledgeandfun1569
    @knowledgeandfun15693 жыл бұрын

    Love you anbu , miss you anbu super song 😍

  • @saranyasri5972
    @saranyasri5972 Жыл бұрын

    My fvrd song Surya sir .......I mean first time pakurom

  • @srimathi7747
    @srimathi77474 жыл бұрын

    Super Super Song 🥰🥰🥰🥰

  • @sharrjunsharrjun
    @sharrjunsharrjun Жыл бұрын

    nice.love❤😊

  • @suryas9779
    @suryas97793 жыл бұрын

    Ippavum adhe feel. Ivlo years aprm. 2021 la kooda.

  • @abdulajeesajees7288
    @abdulajeesajees7288 Жыл бұрын

    💚My fav song💙

  • @LogesBalu
    @LogesBalu5 ай бұрын

    Nanga tamilnatla pesurathu kannadam than aana Tamil lyrics appa semma❤

  • @harinig7798
    @harinig7798 Жыл бұрын

    fasinating song superb movie 😍

  • @muthukalis6279
    @muthukalis62794 жыл бұрын

    Beauty queen simran

  • @faizalfaizal6897
    @faizalfaizal68972 жыл бұрын

    My brother fav song💕

  • @kgowtham749
    @kgowtham7494 жыл бұрын

    Kindly release 4k videos of all songs of this movie

  • @Rajaduraifm
    @Rajaduraifm4 жыл бұрын

    Super

  • @satishharidaskalambul530
    @satishharidaskalambul5304 жыл бұрын

    Annan uyirrr

  • @manismanis9031
    @manismanis90314 жыл бұрын

    HARRIS JAYARAJ 👌

  • @Why_is_gamora
    @Why_is_gamora4 ай бұрын

    So far surya is the only actor who can mail any style

  • @vithyas6421
    @vithyas64219 ай бұрын

    My favourite song ❤❤❤

  • @arunjithas4141
    @arunjithas41414 жыл бұрын

    Powli... 😍😍😍

  • @user-mr6ks2sg6x

    @user-mr6ks2sg6x

    9 ай бұрын

    U so bwty nee ga Robe alagane yirukige kalau u masuk mis vld meny tym i seee u fs

  • @Gunasekar.
    @Gunasekar.6 ай бұрын

    2008 loveple memories❤🎉😢Semma period time this Sunmusic 😂any time

Келесі