மதராசபட்டினம் - பூக்கள் பூக்கும் தமிழ் பாடல்வரிகள் | ஆர்யா

Музыка

மதராசபட்டினம் திரைபடத்திலிருந்து பூக்கள் பூக்கும் பாடல் கண்டு மகிழுங்கள் !

Пікірлер: 3 100

  • @kamachis270
    @kamachis2703 жыл бұрын

    பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே😍😍 intha line pidichavanga mattum oru like pannunga

  • @rghjklrewa972

    @rghjklrewa972

    3 жыл бұрын

    my fvrt nile num adha

  • @greenchickengliterature3904

    @greenchickengliterature3904

    3 жыл бұрын

    My most fav line sago

  • @michealmahesh5857

    @michealmahesh5857

    3 жыл бұрын

    Good lines

  • @monika.mchemistry6155

    @monika.mchemistry6155

    3 жыл бұрын

    My favorite lines 😘😘

  • @keerthanas8620

    @keerthanas8620

    3 жыл бұрын

    My favourite too...

  • @dhanushvarma9114
    @dhanushvarma91143 жыл бұрын

    ந.முத்துகுமார் அவர்கள் இல்லையென்றாலும் அவர் எழுதிய பாடல்வரிகள் இன்னும் அவரை உயிரூட்டுகிறது😭😭😭

  • @safeekktmrc6121

    @safeekktmrc6121

    3 жыл бұрын

    Y

  • @vijaya7447

    @vijaya7447

    2 жыл бұрын

    Yes

  • @bhuvaneswariseshachalam4134

    @bhuvaneswariseshachalam4134

    2 жыл бұрын

    Yes

  • @palpandisafetyengg9028

    @palpandisafetyengg9028

    2 жыл бұрын

    Yes

  • @palanimuruganpalanimurugan6581

    @palanimuruganpalanimurugan6581

    2 жыл бұрын

    Cute

  • @manimn8086
    @manimn80863 жыл бұрын

    தமிழ் மீது தீராக் காதல் 😍 கொண்டவர்க்கு மட்டுமே புரியும் எவ்வளவு அழுகு என்று (காதலும் தமிழும்) 😍💓

  • @lovelyanimals5777

    @lovelyanimals5777

    3 жыл бұрын

    அழகு

  • @kavikavi3376

    @kavikavi3376

    3 жыл бұрын

    Super

  • @kootaitholaithakuruvi7252

    @kootaitholaithakuruvi7252

    2 жыл бұрын

    ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @madhu8859

    @madhu8859

    Жыл бұрын

    அழகு... 🙌iiii👌👌

  • @susheelaanandan4029

    @susheelaanandan4029

    Жыл бұрын

    Yes

  • @ffgokul..686
    @ffgokul..6863 жыл бұрын

    வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே....... .... 🥰🥰🥰🥰 இந்த வரிகள் பிடித்தவர்கள் லைக் போடுங்கள்

  • @vengatokk3481

    @vengatokk3481

    2 жыл бұрын

    Superb song

  • @tamilcottage

    @tamilcottage

    2 жыл бұрын

    Supper 👌

  • @user-iv8sl5gu6c

    @user-iv8sl5gu6c

    2 жыл бұрын

    அனைத்து வரிகளும் அருமை

  • @user-iv8sl5gu6c

    @user-iv8sl5gu6c

    2 жыл бұрын

    @Kalees Nagarajan ama

  • @user-iv8sl5gu6c

    @user-iv8sl5gu6c

    2 жыл бұрын

    @Kalees Nagarajan நா முத்துகுமார் வரிகள் எல்லா பாடல்களும் அருமை

  • @k.selvakumar8350
    @k.selvakumar83503 жыл бұрын

    இந்த பாடலை கேட்டாலே மனதுக்குள் ஒரு அமைதி நிலவுகிறது..... கண்டிப்பா இந்த பாடல் கேட்கும் அனைவருக்கும் இதேபோல் இருக்கும் என்று நினைக்கிறேன்....

  • @ranchanag4765

    @ranchanag4765

    3 жыл бұрын

    sss

  • @pramikshaa911

    @pramikshaa911

    3 жыл бұрын

    Sssss

  • @siyasking4375

    @siyasking4375

    3 жыл бұрын

    Really

  • @shahithabanum318

    @shahithabanum318

    3 жыл бұрын

    ya really

  • @warmakerkumar902

    @warmakerkumar902

    3 жыл бұрын

    Ohh

  • @user-tv2yf3kk3q
    @user-tv2yf3kk3q4 жыл бұрын

    இந்த வீடியோ வில் எழுத்து ஆங்கிலத்தில் வாரமே தமிழில் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு

  • @ltsiva6401

    @ltsiva6401

    3 жыл бұрын

    Super

  • @yummyrecipestamilvlog5492

    @yummyrecipestamilvlog5492

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/haOMl9CPosunp9I.html

  • @architarjun2968
    @architarjun29683 жыл бұрын

    மலையாளம் கன்னடம் ஹிந்தி தெலுங்கு உருது இப்படி எந்த மொழியில் கேட்டாலும் என் தமிழ் போல் ஓர் அழகு இனிமேல் இல்லை கடை கோடி தமிழன் Arjun

  • @user-vz7xj3zg6v

    @user-vz7xj3zg6v

    Ай бұрын

    ❤❤❤❤

  • @user-jd2ii6tn4s

    @user-jd2ii6tn4s

    Ай бұрын

  • @user-vz7xj3zg6v

    @user-vz7xj3zg6v

    23 күн бұрын

    ❤❤❤

  • @architarjun2968

    @architarjun2968

    23 күн бұрын

    @@user-vz7xj3zg6v thanks for you❤️

  • @architarjun2968

    @architarjun2968

    20 күн бұрын

    Thanks for U ❤❤

  • @dhanushkadhanushka8889
    @dhanushkadhanushka88893 жыл бұрын

    யார் என்று தெரியாமல் பெயர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானது 💞💞💞💞💞💞💞

  • @nithyab7285

    @nithyab7285

    2 жыл бұрын

    Yes like it this line

  • @deviraman1489

    @deviraman1489

    2 жыл бұрын

    S I also like it this line

  • @mohana.s8677

    @mohana.s8677

    2 жыл бұрын

    I like it

  • @dhanalaxmia91

    @dhanalaxmia91

    2 жыл бұрын

    யார் என்று அறியாமல்....

  • @karthikeyan7402

    @karthikeyan7402

    2 жыл бұрын

    @@dhanalaxmia91 yeah..it's right ...🤗

  • @karthikeyankrishnamurthy4764
    @karthikeyankrishnamurthy47644 жыл бұрын

    காதலுக்கே காதல் வரும் என் தமிழ் மொழியின் அழகை கேட்கும் போது...பாடலாசிரியர் நா.முத்துகுமார் ..அற்புதம்

  • @priyasuguna3930

    @priyasuguna3930

    3 жыл бұрын

    அருமை

  • @hariharanhari.k1833

    @hariharanhari.k1833

    3 жыл бұрын

    Hi

  • @bavatharani.n8885

    @bavatharani.n8885

    3 жыл бұрын

    L

  • @mathushawakeezan5023

    @mathushawakeezan5023

    3 жыл бұрын

    Qqqqqq

  • @mathushawakeezan5023

    @mathushawakeezan5023

    3 жыл бұрын

    @@priyasuguna3930 qqqqqqqqq

  • @user-tk4sd1mh4d
    @user-tk4sd1mh4d4 ай бұрын

    எப்போமே my fav song yaru 2024 la கேக்குறது💙🎼💙🫰🫰🥰💞💕💞💕😍

  • @makkalmassebiraj6991
    @makkalmassebiraj69912 жыл бұрын

    நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே❤️.... such a melting lyrics 🥰

  • @sutharshanthambithurai6233
    @sutharshanthambithurai62333 жыл бұрын

    வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே.💕

  • @shaluvicky1630

    @shaluvicky1630

    3 жыл бұрын

    Semma lines

  • @dr.vishnupriyanj5318

    @dr.vishnupriyanj5318

    3 жыл бұрын

    ❤️

  • @kumaravelkanapathipillai9567

    @kumaravelkanapathipillai9567

    2 жыл бұрын

    ❤ it.

  • @saithaankebacha5964
    @saithaankebacha59644 жыл бұрын

    நான் கண்ட மொழிகளிலே தமிழ் மொழி பொல் இனிது வேர் ஒன்று உண்டோ

  • @redsun451

    @redsun451

    4 жыл бұрын

    பல மொழி அறிந்த பாரதியார்....

  • @kayal4689

    @kayal4689

    4 жыл бұрын

    Boss பொல் இல்லை போல்

  • @santhandal253

    @santhandal253

    4 жыл бұрын

    Semma song

  • @vetrivendhan847

    @vetrivendhan847

    4 жыл бұрын

    Semma

  • @premjpk6692

    @premjpk6692

    4 жыл бұрын

    undhuuu😘😘😘😘 adhuvumm endhan tamil mozhiyeeeee😍🤩😍🤩😍🤩😍🤩🤩🤩🤩🤩😍🤩🤩

  • @mlvgowtham1
    @mlvgowtham14 жыл бұрын

    நா முத்துக்குமார் கடவுள் அனுப்பி வைத்த ஒரு கவிஞர் மனிதனுக்கு காதல்

  • @satheshkumar8506
    @satheshkumar85063 жыл бұрын

    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ இரவும் விடிய வில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே நேற்று தேவை இல்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே வேரின்றி விதியின்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும் இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் பூந்தளிரே.. ohho where would I be without this joy inside of me it makes me want to come alive it makes me want to fly into the sky... ohho where would I be if I didn't have you next to me ohho where would I be ohho where... ohho where... எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈரமழை தூவுதே என்ன உறவு இது எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே இது எதுவோ (பூக்கள்..)

  • @vertriselvisudhakar1874

    @vertriselvisudhakar1874

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @anuras1470

    @anuras1470

    Жыл бұрын

    Thanks

  • @9944karthik

    @9944karthik

    11 ай бұрын

    ❤❤❤ 😘😘🥰🥰

  • @sreya.rsreya3369

    @sreya.rsreya3369

    11 ай бұрын

    My favrat sang 💯💞🥰😍❣️❣️🫂

  • @Jasmin-jas

    @Jasmin-jas

    9 ай бұрын

    ❤❤❤

  • @appoosagesh885
    @appoosagesh8853 жыл бұрын

    2021 ൽ മലയാളികൾ ആരും വന്നില്ലേടെ ഇവിടെ 🙄🤭🔥

  • @anjana.akhil09k97

    @anjana.akhil09k97

    3 жыл бұрын

    വരാതിരിക്കാൻ കഴിയുവോ ❤️❤️❤️

  • @hareeshhari1774

    @hareeshhari1774

    3 жыл бұрын

    Etta prayen

  • @arunleo7713

    @arunleo7713

    3 жыл бұрын

    Vannedo😃favirot sang

  • @nithyaganakanmnnithya6200

    @nithyaganakanmnnithya6200

    3 жыл бұрын

    ✋️✋️✋️✋️

  • @arunleo7713

    @arunleo7713

    3 жыл бұрын

    @@nithyaganakanmnnithya6200 ✌️vannu kandu. Agane angott vidan patto ee song okke

  • @agniroopan
    @agniroopan5 жыл бұрын

    நா.முத்துக்குமார் என்னும் கலைஞனின் இறவா வரிகள்....

  • @flowerlove9128

    @flowerlove9128

    4 жыл бұрын

    👍👍👍👍👍👍

  • @mautikathangaraj3091

    @mautikathangaraj3091

    4 жыл бұрын

    Nmm

  • @bala_tamilottran4593

    @bala_tamilottran4593

    4 жыл бұрын

    ✌✌✌

  • @user-fy8kw8wc8o
    @user-fy8kw8wc8o3 жыл бұрын

    காதல் என்பது மட்டும் தான் மதம், மொழி, ஜாதி , இவற்றை கடந்து வரக்கூடிய உணர்வு..

  • @jothit7624

    @jothit7624

    3 жыл бұрын

    Yes true lines bro

  • @user-fy8kw8wc8o

    @user-fy8kw8wc8o

    3 жыл бұрын

    @@jothit7624 @👍👍

  • @jothit7624

    @jothit7624

    3 жыл бұрын

    🙂😊

  • @user-fy8kw8wc8o

    @user-fy8kw8wc8o

    3 жыл бұрын

    @@jothit7624 ☺️☺️

  • @vijay3357

    @vijay3357

    3 жыл бұрын

    நட்பும் கூட....

  • @rajieducationandentertainmentc
    @rajieducationandentertainmentc3 жыл бұрын

    இந்த ஒரு படத்தில் மட்டும் தான் எமி ஜாக்சன் அழகா இருந்தார்

  • @karamathullah1995

    @karamathullah1995

    3 жыл бұрын

    Correct sis

  • @parkadalmuthu5784

    @parkadalmuthu5784

    3 жыл бұрын

    ஏனெனில் இந்த படத்தில் அவள் வெள்ளகாரியாகவே காட்டிருந்தாரகள்😁😁😁

  • @rameshp9371

    @rameshp9371

    3 жыл бұрын

    @@parkadalmuthu5784 yes

  • @rajinisundaram7866

    @rajinisundaram7866

    3 жыл бұрын

    Sss.its true.

  • @simonsimon3506

    @simonsimon3506

    3 жыл бұрын

    Definitely definitely

  • @KumarJune
    @KumarJune3 жыл бұрын

    இந்த பாடல் கேட்க்கும் போது ஏதோ ஒரு சுகம் இனம் புரியா சந்தோஷம் அது சொல்லி புரியாது இந்த பாடலை கேட்கும் போது தான் உனர முடியும் ,நான் பல ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேம் இது போன்ற பாடல்கள் கேட்க இதயம் அழியாது வாழ்க ந,முத்து குமார்🎓🙏🙏🙏🙏🙏❤💘💘💘💘🙏

  • @yogeswarirajendran5875

    @yogeswarirajendran5875

    2 жыл бұрын

    உணர* நா. முத்து குமார்*

  • @jegannathans8390

    @jegannathans8390

    2 жыл бұрын

    Wow and evergreen song in comparable.

  • @ravisankars3096

    @ravisankars3096

    Жыл бұрын

    தம் மை ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்.....

  • @rathurathu406

    @rathurathu406

    Жыл бұрын

    Enakkum intha paadalaikkeaddaalea eathoa oru happiness thaanavea vanthudum..😍😘thanks Naa.muththukkumaar sir..💚

  • @anushajeyasri4056
    @anushajeyasri40563 жыл бұрын

    நா.முத்து குமார் அவருடைய பாடல் வரிகளுக்கு ஈடாக தமிழ்நாட்டில் யாரும் இல்லை

  • @kirushantheditz8992

    @kirushantheditz8992

    2 жыл бұрын

    இவ்வுலகத்தில் யாரும் இல்லை

  • @shameerasemi817
    @shameerasemi8173 жыл бұрын

    എത്ര മലയാളികൾക്ക് ഈ പാട്ട് ഇഷ്ടമാണ്

  • @ameenmuhammad9033

    @ameenmuhammad9033

    3 жыл бұрын

    മുനുറ്റി ഇരിപ്പാതെഴുപേർക് ഒന്ന് പോയെടാപ്പ

  • @neseehathamna1657

    @neseehathamna1657

    3 жыл бұрын

    Me 💯

  • @girijavinod6739

    @girijavinod6739

    3 жыл бұрын

    Me

  • @ascreations5484

    @ascreations5484

    3 жыл бұрын

    💖💪

  • @megatrongaming3773

    @megatrongaming3773

    3 жыл бұрын

    Me✔

  • @jamesabraham5374
    @jamesabraham53743 жыл бұрын

    நேற்று தேவை இல்லை, நாளை தேவை இல்லை, இன்று இந்த நொடி போதுமே......

  • @rajirobert2429

    @rajirobert2429

    2 жыл бұрын

    My fav line😍

  • @dharshinidharshini8927

    @dharshinidharshini8927

    2 жыл бұрын

    My fav line

  • @gayathri3203
    @gayathri32033 жыл бұрын

    பலமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்...❤️❤️❤️

  • @vijevijekumar6492

    @vijevijekumar6492

    3 жыл бұрын

    🌹🌹🌹🌹😍😍😍😍🥰🥰🥰

  • @meenakandhasamy8994

    @meenakandhasamy8994

    2 жыл бұрын

    Correct dha

  • @manivannanss9364

    @manivannanss9364

    2 жыл бұрын

    Semaya iruku wow

  • @Temprelaxe11
    @Temprelaxe114 жыл бұрын

    தமிழில் வார்த்தைகளை புரிந்து கொண்டே பாடலை கேட்பதை ரசிப்பவர்கள் இங்கு ஒரு லைக் போடவும். Those who likes tamil subtitle, put one like here.

  • @vasugivasugi2504

    @vasugivasugi2504

    3 жыл бұрын

    😂😂

  • @bagyalakshmir8075

    @bagyalakshmir8075

    3 жыл бұрын

    Qqqqqqqqqqqqqqqqqqqqq1q1q1

  • @bagyalakshmir8075

    @bagyalakshmir8075

    3 жыл бұрын

    Qqqqqqqq

  • @bagyalakshmir8075

    @bagyalakshmir8075

    3 жыл бұрын

    Qqqqqqqqqq

  • @bagyalakshmir8075

    @bagyalakshmir8075

    3 жыл бұрын

    Qq

  • @yoursajith9909
    @yoursajith99095 жыл бұрын

    தமிழர்களே நீங்கள் உங்கள் குரலை உயர்த்தி நான் தமிழன் என்று உரக்க கூறுங்கள் ...தமிழனின் காதல் உணர்ச்சியை அழகாக கொணர்கிறது.....

  • @sekaranxpresso5

    @sekaranxpresso5

    5 жыл бұрын

    Nice

  • @ManiMani-jr7yk

    @ManiMani-jr7yk

    4 жыл бұрын

    Wefecv

  • @latha4063

    @latha4063

    3 жыл бұрын

    உண்மை தான் தமிழன் தான் கெத்து 👍

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Жыл бұрын

    தேசிய விருது கிடைக்க வேண்டிய படம்... ஆனால் இந்த படத்திற்கு எந்த விருதும் கிடைக்காதது ஆச்சர்யம். எங்கள் தமிழ் நா. முத்துக்குமார் அவர்களின் வரிகளில் விளையாடி உள்ளது 👌🙏

  • @reaganinbaraj6077
    @reaganinbaraj60773 жыл бұрын

    தமிழ் வரிகளுக்காகவே இந்த பாடலை எத்தனை முறைவேண்டுமானாலும் கேட்கலாம்...

  • @suganthans3159

    @suganthans3159

    3 жыл бұрын

    Kandipa

  • @abivishnu857

    @abivishnu857

    3 жыл бұрын

    Sema bro

  • @love_with_mr

    @love_with_mr

    Жыл бұрын

    😍

  • @sathish4554
    @sathish45544 жыл бұрын

    இந்த மாதிரி Song இனிமே வரும்மானு தெரியல thank u Gv

  • @VaathuMuttaiSince

    @VaathuMuttaiSince

    4 жыл бұрын

    Ssss bro absolutely right..

  • @real-karate2764

    @real-karate2764

    4 жыл бұрын

    வாய்ப்பு இல்ல சகோ இது நா. முத்துக்குமார் எனும் சகாப்தம் எழுதியது... அவர்க்கு இணை அவரே...

  • @andyjohnson1106

    @andyjohnson1106

    4 жыл бұрын

    @@real-karate2764 That is true...

  • @PriyaPriya-kc6gr

    @PriyaPriya-kc6gr

    4 жыл бұрын

    thanu vinsan fee my love song

  • @jaffer-nc8mz

    @jaffer-nc8mz

    4 жыл бұрын

    அனிருத்,இமான்,ஆதி,யுவன் சந்தோஷ், உங்கள் வாழ் நாளிள் இது போன்று ஒரு பாடல் காம்போஸ் பன்னுங்க பார்க்கலாம்.ஜி.வி டா

  • @jilsonlopez6520
    @jilsonlopez65204 жыл бұрын

    ഇത് കേള്‍ക്കുമ്പോള്‍ മനസ്സിന് കുറച്ച മനസമാദാനമുണ്ട്...

  • @smartmobiles109

    @smartmobiles109

    4 жыл бұрын

    Jilson Lopez 4

  • @redpunisher4292

    @redpunisher4292

    4 жыл бұрын

    Same as

  • @abishamerlin435

    @abishamerlin435

    4 жыл бұрын

    Enkm

  • @vinijaravi3168

    @vinijaravi3168

    3 жыл бұрын

    Ante samdanam poyi

  • @susmithaammu347

    @susmithaammu347

    3 жыл бұрын

    @@vinijaravi3168 🤭😜

  • @dhivagarm6351
    @dhivagarm63512 жыл бұрын

    ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இந்த பாட்ட பாத்துட்டுடுவேன் 😍 வரிகளில் வாழும் நா. முத்துக்குமார் 💔💔

  • @dhanamselvam7025
    @dhanamselvam70253 жыл бұрын

    பாதை முடிந்த பிறகும் இந்த ‌உலகில் பயணம் முடிவதில்லையே 😘😘 sema line ..... 2021 la yaru la ethah song kekuriga..💃💃

  • @Songslover-Raj-

    @Songslover-Raj-

    3 жыл бұрын

    தினமும் குறைந்தது 5 முறையாவது கேட்டு விடுவேன் night time is perfect for this song woww amazing feel 🥰lyrics music singers actor's

  • @sureshs5111

    @sureshs5111

    2 жыл бұрын

    Hi

  • @sureshs5111

    @sureshs5111

    2 жыл бұрын

    Hmm

  • @sathya2194

    @sathya2194

    Жыл бұрын

    Meaning what?

  • @skarthik6924

    @skarthik6924

    2 ай бұрын

    @@sathya2194 The journey in this world does not end even after the end of the path

  • @reshmareshu8023
    @reshmareshu80234 жыл бұрын

    ഒരു ദിവസം എത്ര തവണ വേണമെങ്കിലും കേട്ട് ഇരിക്കും അത്രയും feel ആണ് ഇത് കേട്ട അന്ന് മുതൽ ringtone വരെ ഇതാണ്

  • @nishasph5635

    @nishasph5635

    4 жыл бұрын

    Me to

  • @arshaksha7672

    @arshaksha7672

    4 жыл бұрын

    Valya kaaryayi cup und

  • @user-lk1fi6tg7h

    @user-lk1fi6tg7h

    4 жыл бұрын

    Same to uu

  • @vinayas9705

    @vinayas9705

    4 жыл бұрын

    സത്യം എൻറെയും

  • @mydeentharik4558

    @mydeentharik4558

    4 жыл бұрын

    Me to

  • @vidhuran7703
    @vidhuran77035 жыл бұрын

    நான் பிறந்த தமிழ்நாடும்...... என் தமிழ் கலாச்சாரமும்.............. நான் பேசும் தமிழும்............ என்றுமே அழகு தான். தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ.......

  • @SakthiVel-nl2tz

    @SakthiVel-nl2tz

    5 жыл бұрын

    ❤👌

  • @ezhilmayil1686

    @ezhilmayil1686

    5 жыл бұрын

    😍😍😍

  • @rajav6664

    @rajav6664

    5 жыл бұрын

    Vidhu Ran u may correct

  • @gobirangasamy6943

    @gobirangasamy6943

    5 жыл бұрын

    Super message

  • @ajiththanan2842

    @ajiththanan2842

    5 жыл бұрын

    🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣

  • @megatrongaming3773
    @megatrongaming37733 жыл бұрын

    എനിക് തോനുന്നു മലയാളികൾ ഈ പാട്ട് കൂടുതൽ ഇഷ്ടപെടുന്നു

  • @vrindhadayanandhan6184

    @vrindhadayanandhan6184

    3 жыл бұрын

    അതെ

  • @megatrongaming3773

    @megatrongaming3773

    3 жыл бұрын

    @@vrindhadayanandhan6184 💕

  • @Dddd-li5hf

    @Dddd-li5hf

    3 жыл бұрын

    Atenta

  • @harley7385

    @harley7385

    3 жыл бұрын

    Athe ❤️

  • @bhavalpriyabhavalpriya4614

    @bhavalpriyabhavalpriya4614

    3 жыл бұрын

    Sathyam

  • @puratchiraja8874
    @puratchiraja88743 жыл бұрын

    GV kandippa ungala thavira vera yaralayum inda paatukku ipdi music compose pannirukka mudiyadu 💯

  • @nicesongcgog2605
    @nicesongcgog26054 жыл бұрын

    വേറെ ഒച്ചപ്പാടും ബഹളവും ഒന്നും ഇല്ലാതെ നിശബ്ദതമായ സ്ഥലത്തു ഇരുന്നു കേട്ട് നോക്കിയിട്ടുണ്ടോ ഇ സോങ്,,

  • @salihashamnas7511

    @salihashamnas7511

    4 жыл бұрын

    It's awesome 💕

  • @arjunkarthikeyan36

    @arjunkarthikeyan36

    3 жыл бұрын

    Headphone,, rathri 10.00 mani.. Nalla thanup.... Onnu kett nokk

  • @saithan66681
    @saithan666813 жыл бұрын

    உண்மையான காதலுக்கு இந்த பாடல் ஒரு சமர்ப்பணம்

  • @-music4764
    @-music47642 жыл бұрын

    சிறப்பான சிற்பி சிறகு நீங்கி மண்ணில் உறங்கி நம் மனதில் உயர்ந்துவிட்டார் நா.முத்துக்குமார் --- *தமிழ் பித்தன்

  • @sowmiyanarayanan520
    @sowmiyanarayanan5203 жыл бұрын

    பாதை முடிந்த பிறகு இந்த உலகில் பயணம் முடியவில்லையே🥰💐💝💝💝💝

  • @keerthanaselvamozhi4838

    @keerthanaselvamozhi4838

    2 жыл бұрын

    True words

  • @Devchitrakshaya
    @Devchitrakshaya3 жыл бұрын

    I'm a bengali from WestBengal..... I'm also learning tamil language..🙏 Every language have a own beauty❤️...and Emotion 🙏

  • @epsyida964

    @epsyida964

    3 жыл бұрын

    Very nice

  • @yashiniyash2368

    @yashiniyash2368

    3 жыл бұрын

    ☺️☺️☺️

  • @priyaofficial8051

    @priyaofficial8051

    3 жыл бұрын

    True

  • @annamalaitwo-wheelerservic9365

    @annamalaitwo-wheelerservic9365

    3 жыл бұрын

    Hi Your westBengal Tamil song like, your kamonsenens super

  • @suganthans3159

    @suganthans3159

    3 жыл бұрын

    I agree with you

  • @flyingeagle1543
    @flyingeagle15434 жыл бұрын

    🎶🎶🎶Anyone hearing this song2020🎶🎶🎶

  • @tummyfillcooking7484

    @tummyfillcooking7484

    4 жыл бұрын

    தினமும்...

  • @lgabiyt810

    @lgabiyt810

    3 жыл бұрын

    Guhhu

  • @lgabiyt810

    @lgabiyt810

    3 жыл бұрын

    Fhguc

  • @latchuramu4964

    @latchuramu4964

    10 күн бұрын

    2024

  • @dineshkumar-do6sg
    @dineshkumar-do6sg2 жыл бұрын

    இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே..❤️❤️

  • @manoraja9170
    @manoraja91702 жыл бұрын

    பாதை முடிந்த போதும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே இந்த வரிகள் உள்ளே சென்று ஏதோ செய்கிறது

  • @sundarmaha2988
    @sundarmaha29883 жыл бұрын

    வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி போதுமே நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே ...

  • @girishmm
    @girishmm5 жыл бұрын

    നല്ല സമാധാനത്തിൽ കേൾക്കേണ്ട ഗാനം.... സന്തോഷവും ഹൃദയതുടിപ്പും നൽകുന്ന ഓർക്കസ്ട്ര... ഹൃദയം തുടിക്കുന്ന ഈണം. കണ്ണടച്ച് ഇയർഫോണിൽ കേൾക്കുക...

  • @arunvu234

    @arunvu234

    4 жыл бұрын

    അടിപൊളി ഉപദേശം . It worked

  • @sudhisudhi5653
    @sudhisudhi56533 жыл бұрын

    2021 ജനുവരി 10നും കേട്ടുകൊണ്ട് ഇരിക്കുന്നു... എന്നാ ഫീൽ ആണ് ഇ പാട്ടിനു 💞💞💞

  • @manju2664

    @manju2664

    3 жыл бұрын

    🤩

  • @sharwinshajith9337

    @sharwinshajith9337

    2 жыл бұрын

    2021 augustil

  • @rishani_rvp_fan5775
    @rishani_rvp_fan57752 жыл бұрын

    யாரென்று அறியாமல் பெயர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே ❤❤❤❤❤

  • @eniananbirkinian9987
    @eniananbirkinian99874 жыл бұрын

    எனது பூர்வீகம் மதராசபட்டினம் தான் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எங்களது கலாச்சாரம் பண்பாடு எங்களது முன்னோர்களின் செயல்பாடுகள் தமிழ் பாரம்பரியம் ஒரு நொடி கண் முன் நிறுத்துகிறது, இதை விட்டு பிரிய மனமே வராது அல்லவா.

  • @alphianto5537

    @alphianto5537

    Жыл бұрын

    உங்கள் தமிழ் மிகச் சிறப்பு

  • @GomathiKasni

    @GomathiKasni

    7 ай бұрын

    ❤❤

  • @newone2099
    @newone20995 жыл бұрын

    *_தொடர்ந்து தமிழிலேயே பாடல் வரிகள் போடுங்கள்...... மகிழ்ச்சி!)_*

  • @bharathprakash9588

    @bharathprakash9588

    4 жыл бұрын

    Others have to know na bro, now more than us, other states people listening more

  • @vetrivelp8983

    @vetrivelp8983

    4 жыл бұрын

    @@bharathprakash9588 arumai

  • @Naghul3

    @Naghul3

    4 жыл бұрын

    @@bharathprakash9588 ஆனாலும் தமிழ் தான் முதன்மை

  • @jayanthiagoram5130

    @jayanthiagoram5130

    4 жыл бұрын

    புலரும் காலை பொழுது

  • @ibrahimkhankhan173

    @ibrahimkhankhan173

    4 жыл бұрын

    New one senthamizha

  • @ImagineEntries_2244
    @ImagineEntries_2244 Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போது எனக்கு மெய் சிலிர்க்கும் இது தமிழின் இனிமை தன்மையை எனக்கு உணர்த்தியது......❤

  • @youtuberecommendation8633
    @youtuberecommendation86333 жыл бұрын

    யப்பா singleஆ இருக்க நினைக்கறவங்க கூட love பன்னவைக்கும் போல இந்த பாடல் ..... சொப்பா சாமி முடில ......

  • @nasrinabdulhameed5249

    @nasrinabdulhameed5249

    3 жыл бұрын

    Appa correct

  • @rajirobert2429

    @rajirobert2429

    2 жыл бұрын

    Appa correct 😃

  • @loguraj3823

    @loguraj3823

    2 жыл бұрын

    😇

  • @lijibharathi8969

    @lijibharathi8969

    2 жыл бұрын

    Ooh yeah 🥰🥰

  • @aymanayman1312

    @aymanayman1312

    2 жыл бұрын

    Ama Ama ❤️

  • @AnandAnand-gc9de
    @AnandAnand-gc9de5 жыл бұрын

    என் மனதை கரைத்த பாடல் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் அற்புதம் i love this song😍😍😍😍😍😍👍👌👌 தமிழன்டா 👍👍👍

  • @saravanansekar3387

    @saravanansekar3387

    5 жыл бұрын

    😍😍😍😍😍😍😘😘😘

  • @samsungj8232

    @samsungj8232

    5 жыл бұрын

    நான்..பர்மா.நாடு எனக்கு.பிடித்த.பாடல்

  • @dharanivasi5295

    @dharanivasi5295

    4 жыл бұрын

    C

  • @tamilkuttystar2144

    @tamilkuttystar2144

    3 жыл бұрын

    எவனுக்கும் அஞ்சாத தமிழன்டா

  • @gurumoorthy13
    @gurumoorthy135 жыл бұрын

    பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே.........‌‌....😘😘😘😘😘😘

  • @sonipushpanathan4176

    @sonipushpanathan4176

    5 жыл бұрын

    Semma song

  • @gurumoorthy13

    @gurumoorthy13

    4 жыл бұрын

    @@sonipushpanathan4176 amaa

  • @gurumoorthy13

    @gurumoorthy13

    4 жыл бұрын

    @@bhuvaneswariravi4238 Thanks Mapllla

  • @gurumoorthy13

    @gurumoorthy13

    4 жыл бұрын

    @@bhuvaneswariravi4238 ok daa

  • @gurumoorthy13

    @gurumoorthy13

    4 жыл бұрын

    @@bhuvaneswariravi4238 Na Work Pantraa

  • @ArunKumar-gq4tc
    @ArunKumar-gq4tc3 жыл бұрын

    முத்துக்குமாரின் முத்தான தமிழ் வரிகள்......, தமிழ் வரிகளுக்கு‌ நிகர் வேறு எம்மொழி திகழும்....., தமிழ் ❤️

  • @anaghashekar8809
    @anaghashekar88093 жыл бұрын

    2021 ee song kelkkunavar like adikkuu

  • @samsunhussain8781
    @samsunhussain87815 жыл бұрын

    இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே! Ppah semma.. ❣️❣️❣️

  • @ManiMani-mq5yt
    @ManiMani-mq5yt5 жыл бұрын

    வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி போதுமே நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே

  • @waterfalls8363

    @waterfalls8363

    5 жыл бұрын

    Nam tamizh thaiyin magan Muthukumarin pon eluththugal nanba andha varigal .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kasthuriakalya1190

    @kasthuriakalya1190

    4 жыл бұрын

    Super

  • @veluchamykarthikeyan1085

    @veluchamykarthikeyan1085

    4 жыл бұрын

    வார்த்தை பஞ்சமில்லா மொழி

  • @sunilbabu3146

    @sunilbabu3146

    4 жыл бұрын

    പഴകും തോറും വീഞ്ഞ്ന് വീര്യം കൂടുകയാ what aaa song

  • @vimalamuthukumar5275

    @vimalamuthukumar5275

    4 жыл бұрын

    Mesmerizing words

  • @shivakumarvenkatesh
    @shivakumarvenkatesh3 жыл бұрын

    என் தாய்மொழியில் காதலின் ஆழத்தை அரிவது என்பது தனி சுவையே!!! நா முத்துகுமாரின் எழுத்துக்கள் காதலின்அகராதிக்கு கூடுதல் அழகே!!!

  • @keerthy_dhanasekar_
    @keerthy_dhanasekar_ Жыл бұрын

    2010-ன் ஆண்டின் அழகான நினைவுகள் நினைவுக்கு வருகின்றன, அந்த காலக்கட்டத்தில் GV Prakash இசையமைப்பில் வெளியான தெய்வத்திருமகள், அங்காடித்தெரு போன்ற பாடல்கள் பெரும் வரவேற்றக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!!

  • @Vivekvigu
    @Vivekvigu4 жыл бұрын

    അന്നും ഇന്നും എന്നും..... മഹ്ഹ്........ ഹാ...... refreshing...... അന്തസ്സ് ❤❤❤

  • @stephyaborntraveller

    @stephyaborntraveller

    4 жыл бұрын

    👍

  • @sreekkuttisanu7680
    @sreekkuttisanu76804 жыл бұрын

    Ah 634 dislike !!why are they hearing when they have no ears??! What a song💯💯 Love from kerala!💚🔥

  • @sujathak6403

    @sujathak6403

    4 жыл бұрын

    S ur right

  • @ganeshraj8005

    @ganeshraj8005

    4 жыл бұрын

    Yes

  • @bala_tamilottran4593

    @bala_tamilottran4593

    4 жыл бұрын

    Morons

  • @sandhiyag3826

    @sandhiyag3826

    3 жыл бұрын

    I like this song ❤️❤️❤️

  • @raizahasmath5580

    @raizahasmath5580

    3 жыл бұрын

    Now its 2.4k dislikes! 😐

  • @kailasam6176
    @kailasam61763 жыл бұрын

    5:22 பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை ("ஆதவனே" அல்ல) யாரும் பார்த்ததில்லையே! மிகவும் அற்புதமாக, மனதிற்கு இதமாக இருந்தது!❤️💚💙💞💞👬

  • @kanchanas9811

    @kanchanas9811

    2 жыл бұрын

    Very nice

  • @rathurathu406

    @rathurathu406

    Жыл бұрын

    😍

  • @Kamal_Ruturaj_Fan

    @Kamal_Ruturaj_Fan

    4 ай бұрын

    Aadhavanae endru thaan varum. Because, Naa. Muthukumar avargal vendum endrae serththa vaarththai thaan adhu. Adhuvae paadalin aarambaththil aaruyirae endru varum. Avar appadi serkka kaaranam avaradhu magan peyar Aadhavan Nagarajan. Naa. Muthukumar avargalin thandhai peyar Nagarajan. Indha padaththin director and music director muthukumar avargalin nanbargal enbadhaal avar ippadi serththadharku avargal edhuvum aatchebam therivikkavillai...

  • @afhamathaa258
    @afhamathaa2582 жыл бұрын

    யார் என்று அறியாமல் பேர்க்கூடத்தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே.....💙 Enakkum intha line la vara mathiri experience irukku.... yaar endu theriyamelle palahinam..... niraya naal illa bt that feeling is very lovable 💙

  • @sanjureji9063
    @sanjureji90633 жыл бұрын

    Male : Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na naaa Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na na naaa Male : Pookal pookum tharunam aaruyirae Paarthathaarum illaiyae Female : Ularum kaalai pozhuthai muzhumathiyum Pirinthu povathillaiayae Male : Netruvarai neram poga villaiyae Unathu aruge neram pothavillaiyae Female : Ethuvum pesavillaiyae, indru yeno Ethuvum thondravillaiyae.. ithu ethuvooooo.. Male : Iravum vidiyavillaiyae, athu vidinthaal Pagalum mudiyavillaiyae.. Poonthalirae..eeeee ohhooo… Male : Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na naaa Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na na naaa Male : Vaarthai thevaillai, vaazhum kaalam varai, Paavai paarvai mozhi pesumae Female : Netru thevaillai, naalai thevaillai Indru intha nodi pothumae Male : Verindri vithaindri vinthoovum mazhai indri Ithu enna ivan thottam poopookuthuthaeee Female : Vaalindri porindri valikindra yutha mindri Ithu enna ivanukkul ennai velluthaeeee.. Male : Idhayam muzhuthum irukum Intha thayakam, engu kondu niruthum.. Female : Ithai ariya engu kidaikum vilakam, Athu kidaithaal solla vendum enakum Male : Poonthalireeeeeeehhhh.. Female : Oh where would i be Without this joy inside of me It makes me want to come alive It makes me want to fly into the skyyy Oh where would i be? If i didn’t have you next to me? Oh where would i be? Oh where, oh where? ohhhh,,where… Male : Entha megam ithu.. enthan vaasal vanthu.. Engum eera mazhai thoovuthae.. Female : Entha uravu ithu.. Ethuvum puriyavillai endrapothum ithu neezhuthae Male : Yaarendru ariyaamal, perkooda theriyaamal Ivalodu oru sontham uruvaanaathey.. Female : Yenendru ketkaamal, thaduthaalum nirkaamal Ivan pogum vazhiyengum manam poguthae.. Male : Paathai mudintha piragum, Intha ulagil payanam mudivathillaiyae.. Female : Kaatril paranthe paravai marainthu piragum Female And Male : Ilai thodangum nadanam mudivathillaiyae..! Ithu ethuvo..! Male : Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Naa na naa na naaa Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na na naaa Female : Pookal pookum tharunam aaruyirae Paarthathaarum illaiyae Female : Ularum kaalai pozhuthai muzhumathiyum Pirinthu povathillaiayae Male : Netruvarai neram poga villaiyae Unathu aruge neram pothavillaiyae Female : Ethuvum pesavillaiyae, indru yeno Ethuvum thondravillaiyae.. Male and Female : Enna puthumaii.. Iravum vidiyavillaiyae, athu vidinthaal Pagalum mudiyavillaiyae.. Male : Athu ethuvooo Male : Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na naaa Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na na naaa

  • @SureshKumar-vf1bp

    @SureshKumar-vf1bp

    3 жыл бұрын

    Good job Reji .But A small correction. @5.,20 u typed "aaruyirae" instead of "Aathavane"

  • @Funnymee_

    @Funnymee_

    3 жыл бұрын

    🤩🤩🤩🤩

  • @pravinkumar-pf8fm

    @pravinkumar-pf8fm

    3 жыл бұрын

    👍👍

  • @ashiniandrew1507

    @ashiniandrew1507

    3 жыл бұрын

    Thanks

  • @kichamanigamer8598

    @kichamanigamer8598

    3 жыл бұрын

    @@SureshKumar-vf1bp Respect 👌👌👏👏

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ5 ай бұрын

    பாதை முடிந்த பிறகும் , இந்த உலகில் பயணம் முடிவதில்லையே.... 🌹🌹. நா. முத்துக்குமார் 😢😢❤️❤️❤️.

  • @statuscreationz4941
    @statuscreationz49413 жыл бұрын

    2021 ലും ഈ പാട്ട് കേൾക്കുന്നവർ എത്രപേർ ഉണ്ട് ഒന്ന് 👍 ആക്കിയേ ✌️✌️✌️

  • @statuscreationz4941

    @statuscreationz4941

    3 жыл бұрын

    @R Mandro gaming 1k 🥰

  • @sajeshkumar.s4420

    @sajeshkumar.s4420

    2 жыл бұрын

    Ithinu maranamilla ennum 16 vayassu ee paattinu.... Ee eenam athrayum power full aanu

  • @muruganthambusami8564
    @muruganthambusami85643 жыл бұрын

    இந்த பாடல் மனதிற்கு ரொம்ப நிம்மதியை தருகிறது எல்லா பாட்டும் படத்தின் கதைக்கு பொருந்தாது ஆனால் இந்த பாட்டு வரிகள் கதையுடன் அவ்வளவு அருமையாக உள்ளது முத்துக்குமார் இறந்த பிறகும் அவருடைய வரிகளால் இன்னும் என்றும் உயிருடன் வாழ்கிறார் நம்முடன்...

  • @azharhameed007
    @azharhameed0074 жыл бұрын

    നഷ്‌ട പ്രണയങ്ങൾ എന്നും ഇ പാട്ട് തരുന്ന ഫീലിൽ സുന്ദരമായി തോന്നും

  • @DrUK93

    @DrUK93

    4 жыл бұрын

    Sathyam bro..ente Armenian gf ay kanda padam..now she s nt there with me

  • @amuthaveninagarajan7102

    @amuthaveninagarajan7102

    3 жыл бұрын

    Super 🎼🎶🎶🎶

  • @ajushafsal9678

    @ajushafsal9678

    3 жыл бұрын

    Ithinte malayalam meaning ariyumo

  • @shajirjsf
    @shajirjsf4 жыл бұрын

    പൊരി വെയിലത്ത് ഒരു തണുത്ത ഇളനീർ കുടിക്കുമ്പോൾ ഉള്ള ഒരു ഫീൽ

  • @Dddd-li5hf

    @Dddd-li5hf

    3 жыл бұрын

    🤣

  • @salomajune2004

    @salomajune2004

    3 жыл бұрын

    Correct ithe feel aanu enikkum ee song kelkkumbol ❤️

  • @KrishnaKumar-kd7pr

    @KrishnaKumar-kd7pr

    3 жыл бұрын

    My fav song

  • @arunkrishnanj7792

    @arunkrishnanj7792

    3 жыл бұрын

    Oru killadi thanney

  • @udayababuk.v6130

    @udayababuk.v6130

    3 жыл бұрын

    Ano njanjai

  • @christophermac5858
    @christophermac5858 Жыл бұрын

    வேற்று மொழியின் பொறாமை.....தமிழ் மொழியின் அழகும்....பெருமையும்♥️

  • @mmathesh9979
    @mmathesh99793 жыл бұрын

    நா. முத்து குமார் இன் அருமை யான வரிகள்

  • @user-ok3np4en1j
    @user-ok3np4en1j5 жыл бұрын

    எனது மனதை இன்றும் கனமாக்கி கொண்டிருக்கும் படம்

  • @sindhuvicnesh6404

    @sindhuvicnesh6404

    5 жыл бұрын

    Yes same feeling

  • @user-ok3np4en1j

    @user-ok3np4en1j

    5 жыл бұрын

    @@sindhuvicnesh6404 சூப்பர்

  • @priyaniki5307

    @priyaniki5307

    4 жыл бұрын

    Yes enakum dha.... Inum antha movie oda ending ah enala yethuka mudiyala....😢😢😔

  • @user-ok3np4en1j

    @user-ok3np4en1j

    4 жыл бұрын

    @@priyaniki5307 ama sema feeling

  • @saranyalokeshsaran169

    @saranyalokeshsaran169

    4 жыл бұрын

    Yes

  • @madhansmv3059
    @madhansmv30595 жыл бұрын

    Daily intha song kekrvanga like podunga.

  • @saniyariz8107

    @saniyariz8107

    5 жыл бұрын

    From 2010 daily once before sleep bro

  • @rizvimohamedrizvi1008

    @rizvimohamedrizvi1008

    4 жыл бұрын

    Madhan smv m

  • @jaganrani3803

    @jaganrani3803

    4 жыл бұрын

    Super

  • @abdullatheefilikeshinchan1391

    @abdullatheefilikeshinchan1391

    4 жыл бұрын

    @@saniyariz8107 me too

  • @ramkumar-it9zs

    @ramkumar-it9zs

    4 жыл бұрын

    My rington

  • @nuwairarazeen6450
    @nuwairarazeen6450 Жыл бұрын

    2022ல நான் இந்த பாடலைக் கேட்கிறேன் ❤....என்னே இசை!!! ✨💕💞தமிழின் இனிமை....

  • @morningrelaxation9238
    @morningrelaxation92383 жыл бұрын

    #பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே❤️🥰🥰💯💕❣️👌

  • @sathya2194

    @sathya2194

    Жыл бұрын

    Meaning what?

  • @djboysdjboys4491
    @djboysdjboys44913 жыл бұрын

    காதலும் தமிழில் கூறினால் அதுவும் ஒரு அழகான உணர்வு

  • @rajkumarks1977
    @rajkumarks19774 жыл бұрын

    I was in my 11th standard... It was a holiday because of rain.. I started listening this song at 10 o clk on that day for the first time.. I was sitting near to window.. It was a cool breeze weather.. God....I can feel love... This song is the sound of Love...Pure Love...

  • @prabhakaran1424

    @prabhakaran1424

    9 ай бұрын

    My goodness I did the same when I was 9th . I was very famous in my school for being fan of this song😅😅😅

  • @pavangundu4356

    @pavangundu4356

    7 ай бұрын

    'I heard this song in the month of October 2011 while waiting for the local train at Khairatabad railway station in Hyderabad and in my free time to go to Secunderabad I switched on my new Samsung Guru Mobile FM and set Red FM.

  • @sonderrajan4839
    @sonderrajan4839 Жыл бұрын

    GV Prakash excellent compose👌👍🙏

  • @kaanolisuvadugal5504
    @kaanolisuvadugal55043 жыл бұрын

    இனம் புரியாத ஏக்கம் இப்பாடலை கேட்கும் போதெல்லாம்.. நா. முத்துக்குமார் ஐயா உங்கள் வரிகளால் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் 🙏🙏 ஜீ.வீ. ப்ரகாஷ் என்ன ஒரு அருமையான அக்காலத்திற்கே அழைத்துசெல்லும் படியான ஒரு இசை.. சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @insham1713
    @insham17134 жыл бұрын

    ഇത് സ്ഥിരം കേൾക്കുന്ന മലയാളികൾ ഇവിടെ Common

  • @subeeshsubeeshnv4532

    @subeeshsubeeshnv4532

    3 жыл бұрын

    Yes

  • @priyamvadhakpradeep1230

    @priyamvadhakpradeep1230

    3 жыл бұрын

    😍

  • @insham1713

    @insham1713

    3 жыл бұрын

    @@priyamvadhakpradeep1230 🤗

  • @KrishnaKumar-kd7pr

    @KrishnaKumar-kd7pr

    3 жыл бұрын

    S

  • @jeevankuttu1040

    @jeevankuttu1040

    3 жыл бұрын

    Me... uff GV fans

  • @selvaselva3944
    @selvaselva39444 жыл бұрын

    14.11.2019 இந்த நாள் மறக்க முடியாத நினைவுகளாக இருந்தது.. இந்த பாடலை முழு நிலவை பாத்து கேக்க பொழுது மனநிறைவான சந்தோசம்..♡♡♡♡☆☆☆☆☆☆

  • @durgadevi2416

    @durgadevi2416

    3 жыл бұрын

    Today 14.11.2020😊🤗🤗

  • @bsrakees4885

    @bsrakees4885

    Жыл бұрын

    27/11/2022

  • @gayathri3203
    @gayathri32033 жыл бұрын

    இந்த பாட்ட யாரெல்லாம் ringtone அல்லது caller tune ஆக வச்சிருக்கீங்க?? 😍

  • @venkatakrishnan6481

    @venkatakrishnan6481

    3 жыл бұрын

    நான் 😍🙌🙌

  • @jaga11de

    @jaga11de

    3 жыл бұрын

    🤚

  • @karuppusamyk3528

    @karuppusamyk3528

    3 жыл бұрын

    ❤️

  • @sowmiyanarayanan520

    @sowmiyanarayanan520

    3 жыл бұрын

    Im....my caller tune is this song🥰🥰🥰

  • @tamilpriya8786

    @tamilpriya8786

    2 жыл бұрын

    Me

  • @manikrisn6679
    @manikrisn6679 Жыл бұрын

    ஆண் : தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா ஆண் : தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லை பெண் : புலரும் காலைப் பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே ஆண் : நேற்று வரை நேரம் போகவில்லையே உனதருகே நேரம் போதவில்லையே பெண் : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ….ஓ…. ஆண் : இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே….ஓ….ஓ…. குழு : தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா ஆண் : ஓஒ ஓ ஓ ஓ…… ஓஒ ஓ ஓ ஓ………. ஆண் : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழிப் பேசுமே பெண் : நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே ஆண் : வேர் இன்றி விதை இன்றி விண்தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே பெண் : வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே ஆண் : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும் பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் ஆண் : பூந்தளிரே ஏ ஏ…… பெண் : ………………….. ஆண் : …………………… ஆண் : ஆஆஅ ஆஆஅ ஆ….. ஆண் : எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழைத் தூவுதே பெண் : என்ன உறவு இது எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே ஆண் : யார் என்று அறியாமல் பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன் பெண் : ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே ஆண் : பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் ஆண் மற்றும் பெண் : இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே பெண் : இது எதுவோ…. ஆண் : {தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா} (2) பெண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்த்ததாரும் இல்லை புலரும் காலைப் பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே ஆண் : நேற்று வரை நேரம் போகவில்லையே உனதருகே நேரம் போதவில்லையே பெண் : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே ஆண் மற்றும் பெண் : என்ன புதுமை… இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே ஆண் : இது எதுவோ…. குழு : {தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா} (2) ஆண் : ஓஒ ஓ ஓ ஓ…… ஓஒ ஓ ஓ ஓ……….

  • @seethapathi9764

    @seethapathi9764

    2 ай бұрын

    Rswsswwww

  • @RajeshR22
    @RajeshR224 жыл бұрын

    Some mistakes. Please correct it. 1. உலரும் காலை -> புலரும் காலை (0:24) 2. உனது அருகே ‍-> உனதருகே (0:34) 3. வின் தூவும் -> விண் தூவும் (2:16) 4. இவனுக்குள் எனை -> இவன் அன்பு எனை (2:29) 5. இதயம் முழுக்க ‍-> இதயம் முழுதும் (2:32) 6. இலை தொடங்கும் -> கிளை தொடங்கும் (4:47) Such beautiful lyrics... Good attempt Sony Music. Please continue your great work...

  • @sivakumarn1191

    @sivakumarn1191

    4 жыл бұрын

    Super

  • @sociofreaker3475

    @sociofreaker3475

    4 жыл бұрын

    Na.Muthukumar ♥️♥️

  • @sairoshan5998

    @sairoshan5998

    3 жыл бұрын

    Ivan anbu - ivan natpu

  • @annadrama_edit_mix3667

    @annadrama_edit_mix3667

    3 жыл бұрын

    Ur amazing

  • @praveenabalan7403

    @praveenabalan7403

    8 ай бұрын

    @SonyMusicSouthVevo need to pin this comment

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar7905 жыл бұрын

    Enna Azhagu Kural Enna Azhagu Isai Enna Azhagu Paattu Super Super Super SuperoSuper

  • @chennaiapphub

    @chennaiapphub

    4 жыл бұрын

    Hahahhaahah 😀

  • @SelvaRaj-rr8hi

    @SelvaRaj-rr8hi

    4 жыл бұрын

    👍

  • @rakshayalakshmi2189

    @rakshayalakshmi2189

    4 жыл бұрын

    Harini mam super voice

  • @scribbler1633
    @scribbler1633 Жыл бұрын

    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளால் உலகிற்கு உணர்த்தும் கவிஞர் ❤️💫

  • @nagarajanp1022
    @nagarajanp10223 жыл бұрын

    Dailyum intha song keakama sleeping varathu😍😍😍. How sweet song 🥰🥰🥰🥰

  • @kalaisalo6624

    @kalaisalo6624

    2 жыл бұрын

    Same yenakum endha song rombha pidikum😍

  • @rajeshabipr9997
    @rajeshabipr99974 жыл бұрын

    Njan maiyali anu I like Thamil songs

  • @JoJo-ih5nb
    @JoJo-ih5nb Жыл бұрын

    வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே 😍

  • @gayathri3203
    @gayathri32033 жыл бұрын

    Mm

  • @jeevithac8570

    @jeevithac8570

    3 жыл бұрын

    நானும்.

  • @Songslover-Raj-

    @Songslover-Raj-

    3 жыл бұрын

    தனிமையில் கேட்க கேட்க எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @gayathri3203

    @gayathri3203

    3 жыл бұрын

    @@danegreyson864 ஐயா கொஞ்சம் தமிழ்ழ சொல்லுங்கய்யா...🙏

  • @gayathri3203

    @gayathri3203

    3 жыл бұрын

    @Rafael Judah ஐயா கொஞ்சம் தமிழ்ழ சொன்னா நல்ல இருக்கும்யா..🙏😀

  • @nanjacnanjac1490

    @nanjacnanjac1490

    3 жыл бұрын

    Me

  • @Athulya234
    @Athulya2344 жыл бұрын

    ഇത് സ്ഥിരം കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ??????????????

  • @sajinaarun5598

    @sajinaarun5598

    4 жыл бұрын

    ഉണ്ട് 🙋

  • @juvenjohnson4858

    @juvenjohnson4858

    4 жыл бұрын

    Jan epoozhum kannum

  • @gauthamanak4314

    @gauthamanak4314

    4 жыл бұрын

    ഉണ്ട്

  • @anjalybabu8072

    @anjalybabu8072

    4 жыл бұрын

    Daily

  • @vinayas9705

    @vinayas9705

    4 жыл бұрын

    ഞാൻ ഉണ്ട് addicted this song ringtone വരെ ithaanu

  • @shanthiedirisingha6372
    @shanthiedirisingha63724 жыл бұрын

    My favorite favorite favorite favorite song.. heart touching film. from sri lanka 🙏🙏🇱🇰🇱🇰🇱🇰 .

  • @lavanyakanagaraj4952

    @lavanyakanagaraj4952

    3 жыл бұрын

    Same😍

  • @suganthans3159

    @suganthans3159

    3 жыл бұрын

    Same feeling

  • @k.madhumita7158
    @k.madhumita7158 Жыл бұрын

    சொல்லப்போனால் இதுதான் ஹீரோயின்க்கு முதல் படம். இதில் ஹீரோயின்க்கு தமிழ் தெரியாது இருந்தாலும் பாடலை இவர்கள் உணர்ந்து பாடியது போல் காட்டியுள்ளார்கள்.அழகான பாடல் அற்புதமான வரிகள் எனக்கு தெரிந்த வரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே பிடித்திருந்தால் 👍👍👍

  • @ganygany8064
    @ganygany80645 жыл бұрын

    Man!!! Tamil is more sweeter than Honey, More melody than Flute!!! Proud Tamilan :) 1 million view in a month. That too nearly a decade after release!!!

  • @laks318

    @laks318

    5 жыл бұрын

    Very Very Very true....

  • @adhitamiltamil4396

    @adhitamiltamil4396

    5 жыл бұрын

    Tamizh language is always beautiful...

  • @kavithamageshwaran3463

    @kavithamageshwaran3463

    4 жыл бұрын

    well said👏👏👏

  • @INDIAN-pg9xr

    @INDIAN-pg9xr

    4 жыл бұрын

    That's universal true

  • @nunniamcomputers9842
    @nunniamcomputers98424 жыл бұрын

    நான் பிறந்த தமிழ்நாடும்...... என் தமிழ் கலாச்சாரமும்.............. நான் பேசும் தமிழும்............ என்றுமே அழகு தான்.

  • @gkl2504
    @gkl2504 Жыл бұрын

    2022ல் கேட்பவர்கள் உள்ளீர்களா😍😍🥰🥰😍 அருமையான பாடல்🎶 இசை 🎶

  • @sakthisathiyam1147

    @sakthisathiyam1147

    Жыл бұрын

    16.9.2022.... ❤️❤️❤️....

  • @balamanin6313
    @balamanin63132 жыл бұрын

    வேறின்றி விதையின்றி இவன் தோட்டம் பூ பூக்குதே....👌 சாங் அழகான பாடல்.... வரி ரொம்ப பிடிக்கும்...

  • @talkfrommind3685
    @talkfrommind36855 жыл бұрын

    பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, ஹரிணி பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே பெண் : உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே பெண் : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ ஆண் : இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே….. ஓஹோ ஆண் : தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா ஆண் : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே பெண் : நேற்று தேவை இல்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே ஆண் : வேரின்றி விதையின்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே பெண் : வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே ஆண் : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும் பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் ஆண் : பூந்தளிரே.. பெண் : ஓ வேர் வுட் ஐ பி வித்அவுட் திஸ் ஜாய் இன்சைட் ஆப் மீ இட் மேக்ஸ் மீ வான்ட் டு கம் அலைவ் இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை இன்டு தி ஸ்கை ஓ வேர் வுட் ஐ பி இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர் ஓ வேர் ஓ வேர் ஆண் : எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈரமழை தூவுதே பெண் : எந்த உறவு இது எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே ஆண் : யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே பெண் : ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே ஆண் : பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் பெண் & ஆண் : இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே இது எதுவோ ஆண் : தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே பெண் : உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே பெண் : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே ஆண் & பெண் : என்ன புதுமை இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே ஆண் : அது எதுவோ ஆண் : தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா னா

  • @srikrishnafurnitureb.karth6496

    @srikrishnafurnitureb.karth6496

    5 жыл бұрын

    Wowww ungaluku avlo pidikuma indha song epdi ivlo type panninga 😳😍😍

  • @guru2290

    @guru2290

    5 жыл бұрын

    Singer is Roop Kumar Rathod and not GV Prakash

  • @mioncurukzshari8601

    @mioncurukzshari8601

    4 жыл бұрын

    Nice

  • @Dharshan00766

    @Dharshan00766

    4 жыл бұрын

    Super

  • @sharmilaajith2642

    @sharmilaajith2642

    4 жыл бұрын

    നന്ദി

  • @manimathi5269
    @manimathi52694 жыл бұрын

    நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே..😍✧*。.。*♡