வேலைக்கு கட்டாயப்படுத்தும் கணவர்கள் VS EMIக்கு இரையாகும் மனைவிகள் ||

Ойын-сауық

#neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode
வேலைக்கு கட்டாயப்படுத்தும் கணவர்கள் VS EMIக்கு இரையாகும் மனைவிகள்
SEASON 23 - EPISODE 100
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( mokkamasss@gmail.com ) if you have any concerns
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode

Пікірлер: 359

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad33296 ай бұрын

    மனைவி சீர் கொண்டு வரனும் தீபாவளி பொங்கல் சீர் வேணும் வேலைக்கு போகனும் அடங்கியும் இருக்கனும் வீட்டு வேலை குடும்பத்தையும் பாத்துக்கனும் கடைசியா தன்னை மீறாம பாத்துக்கனும் எல்லோருக்கும் பணத்தாசை தான் காரணம் 😢😢😢

  • @ArunKumar-jz2sy

    @ArunKumar-jz2sy

    6 ай бұрын

    Mapplai 6 digit sallery Own house Degree mudikamnum ethalam Kekuranga la

  • @success3188

    @success3188

    6 ай бұрын

    Salary onnudhanda neenga vanguringa. Ippa adhayum ponnukitta picha edukuri ga😂​@@ArunKumar-jz2sy

  • @Mani-jh7tg

    @Mani-jh7tg

    6 ай бұрын

    @@ArunKumar-jz2sy kekravanga ninga enna sonnalum velaikku poga mattanga...kastap pada therincha ponnunga than velaikku pogum..ithukku thaniyave valalam..intha koduma thangama than en pillaikaloda thaniya valren...avanga kal attitu phone pathuttu ukkaranum..ponnunga ella nilailum mudiyatha nallaium kooda...office la avamanappatu ,veetla..kolanthaikka tension la velaum pathu valanum.enna kodumaiyana valka la...

  • @kiruthikasai8707

    @kiruthikasai8707

    6 ай бұрын

    Gents ku purila nga after baby palaya strength illa. Ithu la job um pona ladies pavam . IPO ellam c section than really job poitu vittula Vela pathuytu kids ah um pakkurathu kastam . I think maadu nu nenaikurangaloo

  • @kiruthikasai8707

    @kiruthikasai8707

    6 ай бұрын

    ​@@ArunKumar-jz2sysee ponnu summa varala . Jewels nd money oda than varom. 1st change dis mentality after delivery really ladies oda strength irukkqthu. IPO ellam c section than . Tat anastasiya injection gives hip pain . Pls understand ladies . Nanga maadu illa

  • @janeausten3397
    @janeausten33974 ай бұрын

    மனைவியை வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பும் ஆம்பளைங்க வீட்டு வேலைகள் 50% செய்யனும். குழந்தைகளை கவனித்து கொள்ளும் வேலைகளை 50% செய்யுங்கள். மனைவிக்கு உடம்பு சரியில்லாத போது 100% எல்லா வேலைகளையும் கணவன் செய்ய வேண்டும். இப்படி எல்லாம் செய்ய தயார் என்றால் மனைவியை வேலைக்கு போக சொல்லி கேளுங்கள்.

  • @deepakannan8345

    @deepakannan8345

    3 ай бұрын

    Vaaipey illai ji... Seiyave maatanga😢

  • @janeausten3397

    @janeausten3397

    3 ай бұрын

    @@deepakannan8345 அப்படி எல்லாம் சொல்லாதிங்க. இப்படி சொல்லி தான் பெண்கள் வீணாக போய் கொண்டிருக்கிறோம். உன் பையனுக்கு வீட்டு வேலைகள் செய்ய சொல்லி கொடுங்கள். உங்கள் மாமியார் வளர்ப்பு சரியில்லை என்று புரிய வையுங்கள். கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும் என்று சொல்லுங்கள். செய்யவில்லை என்றால் நீங்கள் உங்கள் கணவனுக்கு செய்யும் தனிப்பட்ட வேலைகளை நிறுத்துங்கள். பாசம் பாசம் என்று மோசம் போகாதீர்கள்.

  • @swetha7037

    @swetha7037

    Ай бұрын

    Yen manasula irukradha sollitanga

  • @user-bm2py8og9g
    @user-bm2py8og9g5 ай бұрын

    எந்த நாதாரியாவது நானும் வீட்டு வேலைல ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லுதா பாரு. வளர்ப்பு சரி இல்ல. அந்த ப்ளூ அண்ட் கிரே சர்ட் போட்டவன பாத்தா அறையனும் போல இருக்கு.

  • @Karudan-nz7jq
    @Karudan-nz7jq6 ай бұрын

    ஒன்னும் பண்ண முடியாது சகோதரிகளே....இந்த ஜென்மங்களை திருத்த முடியாது நம்ம குழந்தைகளுக்காக உழைத்து விட்டு போவோம்.....வாரத்தில் ஆறு நாட்களும் கடுமையாக உழைத்து ...ஞாயிற்று கிழமைகளில் கொஞ்சம் தூங்கலாம் ன்னு நினைத்தால்....கறி ,மீன் சமைத்து கொட்டி சாகனும்......நிக்காம வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.....டப்புன்னு ஹார்ட் நிற்கும் வரை

  • @yaarshridabala9709

    @yaarshridabala9709

    3 күн бұрын

    Ippadi onnum Panna mudiyathunnu sollurathai niruththunga.

  • @shrishri265
    @shrishri2656 ай бұрын

    நிம்மதியாகவும்... சந்தோசமாகவும் வாழ விரும்பும் ஆணோ...பெண்ணோ. திருமணம் செய்யாமல் அவரவர் வாழ்க்கை யை. ஒழுக்கமாக வாழ்ந்தது விட்டு. போகலாம்.... பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை..... நம்முடைய தேவைகளை நிறைவேற்ற. நமக்கே பணம் இல்லை..... இந்த லட்சணத்தில் திருமணம் ‌என்ற பெயரில் அடுத்த தலைமுறையை உருவாக்குவது வீண்.

  • @Ak-dd1fu

    @Ak-dd1fu

    6 ай бұрын

    👌

  • @Mr-et1hn

    @Mr-et1hn

    6 ай бұрын

    Aama than kaiye thankkudhavi nu valalm

  • @bestmchen1

    @bestmchen1

    6 ай бұрын

    unaa solli thappu illa.. ungommaa

  • @shrishri265

    @shrishri265

    6 ай бұрын

    @@bestmchen1 same to you

  • @Santhosh.21_

    @Santhosh.21_

    6 ай бұрын

    ​@@Mr-et1hnade naye un amma udavi

  • @villageprincessshali8212
    @villageprincessshali82124 ай бұрын

    வேலைக்கு போய்ட்டு டயர்டா வந்துட்டு பசங்க சின்னதா தப்பு பண்ணினாலும் ரொம்ப கோபம்தான் வருது... பொறுமையா அவங்கள டீல் பண்ண முடியல... 😢😢

  • @deepakannan8345

    @deepakannan8345

    3 ай бұрын

    True true💯👌👌👌👌

  • @Madrashomie

    @Madrashomie

    2 ай бұрын

    Vanthu entha work kum pakama avangala kupittu atleast half hour pesunga konjunga unga work pathila pe hu kodunga.... Avangalukku ethavathu work koduthuttj pooi refresh aalam tiffen seilam.... Avangla nama calm pannanum.... Nmmla mathiri avangalum pasathukaga eanki wait pannuvnga so pesittu velaya pakalam konjm relax ah erukum 2 perukum.... Nama sonna avnga kanfippa kepanga

  • @factsfusionfactory

    @factsfusionfactory

    3 күн бұрын

    Ama

  • @lechu169
    @lechu1693 ай бұрын

    பொண்ணுங்கள படிக்க வச்சு முன்னேற சொல்லிட்டாங்க...ஆனா அவளோட லோடு ஏறிருக்கு இறங்கல..வீட்டையும் பாக்கணும் வேலையையும் பாக்கணும் குழந்தைகளையும் பாக்கணும் அவஙகளோட சொந்தக்காரங்க வந்தா அவங்களையும் கவனிக்கவும்....மாடா மனுஷியா...அந்த காலம் தான் கரெக்ட்.இவங்களும் எல்லா வேலையும் ஷேர் பண்ணா பரவா இல்லை...ஆனா இவங்க என்ன மோ ராஜா மாதிரி நம்ம இவங்களுக்கு சேவகம் செய்ய வந்த அடிமை மாதிரி....பொண்ணுங்கள மனுஷி மாதிரி பாருங்க.... மெஷின் இல்ல....ஒரே ஒரு தாலிய கட்டிட்டு அப்பா சாமி...அவங்க வேலையெல்லாம் ஒரு நாள் நீங்க செய்ங்க...அப்ப புரியும்....இதுல பொண்ணுங்களுக்கு படிப்ப waste panrom nu guilty feeling vera கொடுக்கறாங்க..கேவலமான society.. வாழு வாழவிடு...

  • @ramya9028

    @ramya9028

    2 ай бұрын

    True sister. After marriage it's very difficult to do work outside. Veetlayum Vela pakanum veliyavum Vela pakanum but nama health kids ah yarum pakamatanga. Kids ah pathukalamna velaiku pogalanu kastapaduthranga.

  • @ramya9028

    @ramya9028

    2 ай бұрын

    Veetla Ella velayum pakanum kitchen laye 1/2 day poguthu. Matha velayum pakanum velaikum poganum na epdi c section back pain varum sariya sapdakooda mudiyathu yarum help kidaiyathu how is it possible. Mens are selfish. Avangaluku sampathichi koduthu share pananumna avanga veetu velayayum share pana ready ah irupangala no way. Kitchen pakame etti pakanattanga. Avanga job than avangaluku kastam mathiri katikuvanga udambu sarilana kooda care pannikamattanga

  • @buvanasekar
    @buvanasekar6 ай бұрын

    ஏழைகள் நடுத்தர மக்களின் வாழ்கை என்பது வரம் இல்லை சாபம்

  • @tinytoonie101
    @tinytoonie1016 ай бұрын

    Velaiku porathu pirachanai illai.. kudicha glass kooda eduthu vaikathaa husbands இருக்காங்க.. 😂

  • @anish4775

    @anish4775

    5 ай бұрын

    Irunthutu pothu maapilai Nala job la irukanum, sontha veedu irukanum, car irukanum athu thaana ponnu veetu kaaranga expectations uh kudicha glass ah eduthu vekanum ngrathu expect panaliye

  • @tinytoonie101

    @tinytoonie101

    5 ай бұрын

    @@anish4775 kudicha glass eduthu vaikirathu basic manners.. washroom pona flush panra mathiri..

  • @apuhigh

    @apuhigh

    5 ай бұрын

    @@anish4775 super

  • @shadowboy7218

    @shadowboy7218

    3 ай бұрын

    ​​@tinytoonie101 correct sister ellam money வீடு car iruntha பெரிய aamplanu nenappu first manners irukanum en akkaku ippatha marg pannom ava mapla great எல்லா workum share பண்ணுவாரு avaru tha aampala ithanaikum avaru பெரிய panakaran paduchavan well settled silathunkalum iruku பெரிய mairu mathri pesrathuku pathil thaan sapta thatta தானே eduthu vaikalam athuku vakku illa😂😂😂

  • @SujiSuji-rd7gl

    @SujiSuji-rd7gl

    10 күн бұрын

    🔥🤣🤣🤣🤣

  • @sivamayam407
    @sivamayam4076 ай бұрын

    உண்மை என்னனா இவன் salary la வாழ கூடாது.பெண் சம்பாரிச்சி பெண் தேவைகள் பூர்த்தி செய்ய parents v2layae irunthukalam. இங்கேயும் இதே தொல்லை.

  • @SC10928
    @SC109283 ай бұрын

    As a female, I think its important for women to be financially independent and not depending on their husbands.

  • @sandhiyakotteeswaran951
    @sandhiyakotteeswaran9515 ай бұрын

    கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் அப்போ தான் நிம்மதி

  • @risham.r.f1050
    @risham.r.f10506 ай бұрын

    Husband & wife work poahalam but v2 la ulla work a 2 perum share pannanum.

  • @user-qd7bd3cn2l

    @user-qd7bd3cn2l

    4 ай бұрын

    Vettule yaravathu parthka al venum

  • @vrinda7962

    @vrinda7962

    3 ай бұрын

    This seems to b simple but after working 12 hours boy or girl have strength to work in home

  • @yourenglish2078

    @yourenglish2078

    3 ай бұрын

    👍🏻

  • @decoded777
    @decoded7776 ай бұрын

    Modern form of dowry..

  • @swetha7037

    @swetha7037

    Ай бұрын

    Excellent

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl5 ай бұрын

    மனைவி ah வேலைக்கு போக சொல்றிங்க ஆனால் அவங்க செய்ற வீட்டு வெலைல உதவி பண்ண மாட்டிங்க... 😮😮

  • @user-hw7lm4ib4t
    @user-hw7lm4ib4t6 ай бұрын

    போகனும்னு ஆசை பற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கல வேலைக்கு போக

  • @mrugan90

    @mrugan90

    6 ай бұрын

    ஊர்மேயஆசைபடுற😂😂😂😂

  • @user-hw7lm4ib4t

    @user-hw7lm4ib4t

    6 ай бұрын

    @@mrugan90 பெண்களை இழிவு செய்யும் ஆண்மகன் உன் வாழ்க்கையும் உன்னை சார்ந்த பெண்களின் நிலை நினைத்து நான் வருந்துகிறேன்

  • @user-hw7lm4ib4t

    @user-hw7lm4ib4t

    6 ай бұрын

    என்னை யார் என்று தெரியாது என் நிலை என்னவென்று தெரியாது இப்படி ஒரு பதிவு செய்யும் உன் குணத்தை என்னால் உணரமுடிகிறது நான் Dted b.lit MA bed படித்துள்ளேன் உன்னை மாதிரி அர்ப்ப குணத்தால் என்னை வேலைக்கு போக வேண்டாம் என என் கணவர் கூறவில்லை என் குழந்தை களை கவனிக்க மற்றும் என் உடல் நிலை சரியில்லை என்பதை கருத்தில் கொண்டு தான் வறுமை நிலையிலும் என்னை என்னை நல்லா காப்பாத்துராங்க

  • @mrugan90

    @mrugan90

    6 ай бұрын

    @@user-hw7lm4ib4t உன்னைதெரிந்துதான்.சொன்னேன்..ரொம்நடிக்காத..உண்மைகசக்கும்

  • @marinandhunakshatrasri6757

    @marinandhunakshatrasri6757

    6 ай бұрын

    உன் பொண்டாட்டி உன் அம்மாவை ஊர் மேய விட்டிருக்க போல அதான் சொல்ற ​@@mrugan90

  • @nandhinis1798
    @nandhinis17986 ай бұрын

    Wife velaiku poganum nu nenaicha mamiyar kita relatives kita solidunga kozhandha pethuka poradhila nu. Enna pillaigala valarka avanga kooda iruka dhan ladies velaiku poga mudila nu solranga. So ungaluku pillai venum kaasu venum status venum veetu vela seiyanum and pillainga padipu ozhukam safety ellam pathukanum but neenga only velaiku matum dhan povinga and veetuku vandha rest. Pillai illadha veetla ladies neenga poga venam nu sonalum kandipa velaiku povanga.

  • @ponnibhagath1782

    @ponnibhagath1782

    6 ай бұрын

    Correct

  • @barvinbanus9058

    @barvinbanus9058

    6 ай бұрын

    For our children only we sacrifice everything even our self respect.

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu6 ай бұрын

    First time oru meme creator rendu pakkamum balance panni meme pottu irukinga. Pala meme creators ponnugala blame panra madhiri dhan meme podranga.. congratulations 🎉

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar84666 ай бұрын

    It is always good to talk out before marriage what the goals are openly and honestly. Even if it is an arranged marriage. Then both have to talk out what type of wedding they can afford and when they can actually have kids and that when both work outside both have to help out in the house as well. I can’t believe we are still talking about these things even today. 😱

  • @asrafmezat8261
    @asrafmezat82616 ай бұрын

    Im a men but this mens are too much irritating me ..

  • @manojnandhan8677

    @manojnandhan8677

    3 ай бұрын

    why?

  • @sujathapriyadharsini4097
    @sujathapriyadharsini40976 ай бұрын

    My opinion is women should go to work,men should share all house hold work equally..

  • @manigandangovindaraj4969

    @manigandangovindaraj4969

    5 ай бұрын

    Soldrathu corrct but entha oru husband not ready to share work

  • @lindamary1647

    @lindamary1647

    5 ай бұрын

    Aangal veetu vellaigalaiyum. Samaiyalaiyum share saeyamal erunthal vivakarathu than aghum many mens in mosts of the villages will committ sucides only

  • @manigandangovindaraj4969

    @manigandangovindaraj4969

    4 ай бұрын

    @@lindamary1647 women mostly would not show their pain outside in villege. They are living for kids with full of bad memory....but in city they will fight or divorce..

  • @lindamary1647

    @lindamary1647

    4 ай бұрын

    @@manigandangovindaraj4969 villages many women's are getting divorces breaking separation evalum. Poruthu eduthu pogha mattal adhu andha kalam edhu endha kalathil aanathikkamum pennadimaithanamum mamiyaru mamanaru mapillaikka sachothara sachotharigalukka athikkamum. Palikadhu evalum. Adanki thalnthu paninthu pogha mattal evalum aangalukka food clothes shelterukku alanthavargal ellai oru urundai sothukku alanthu nangal ungalukku payanthu patheri mirandu valanum avasiyamae ellai nangal ungalukku adimaiyum. Illai vellaigariyum ilai puluchachiyum. Illai

  • @manigandangovindaraj4969

    @manigandangovindaraj4969

    3 ай бұрын

    @@lindamary1647 naan othukitane...gents mostly dominating side. Mutual respect and understanding irukanum..illana kids thaan pavam

  • @sasikumarp242
    @sasikumarp2423 ай бұрын

    ஆண் பெண் சமம்.....பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும்...அரசாங்கமும் அதைதான் சொல்கிறது... நீங்க பாரதி கண்ட புதுமை பெண் வேலைக்கு போனால் தான் சுய மரியாதை கிடைக்கும்

  • @RamKumar-wz4cw
    @RamKumar-wz4cw6 ай бұрын

    Women: We want equality Men: Seri velaiku poo Women: Edheyyy

  • @vidhyanandini6270

    @vidhyanandini6270

    6 ай бұрын

    Women: Sari veetu velai lam nengalum share pannunga Men: Edheeyyy😂😂 I might be joking. But honest uh 2 perum velai kum ponum. 2 perum veetu velayum seiyanum. Apo than life uh samalika mudiyum. 🤐

  • @Dsvkd

    @Dsvkd

    6 ай бұрын

    ​@@vidhyanandini6270men: I work outside you work inside Women : Edheeyyy, Naan daddy little princess, oru velayum seiya maaten, make up pottu daily outing pooven

  • @StayStrong-ck6ib

    @StayStrong-ck6ib

    6 ай бұрын

    Women: do household chores as well😂 Men: Edheyyy I never ever even washed my plate. I'm my mom's little prince

  • @yuga16

    @yuga16

    6 ай бұрын

    Babyah yaaru paathukirathu athalam enna kanaku athuku oru solution sollitu pesunga

  • @thiyagarajansrinivasan8376

    @thiyagarajansrinivasan8376

    6 ай бұрын

    😂😂😂

  • @headshotgamer1909
    @headshotgamer19096 ай бұрын

    Veliyavum vetlayum velai seithal ,yethukku kalyanam....😮😮😮

  • @sree4702
    @sree47026 ай бұрын

    Na velaiku poga ready but v2 velaya en hus share panikanum kulanthaya pathukrathum equal participate irukanum v2 velaya pathukrathu kulanthaya pathukrathu aprm velaiku porathu Ela burden um sumaka mudiyathu

  • @sivaranjini9704
    @sivaranjini97046 ай бұрын

    Rank card 1 hour pakura husband and wife marubadium vandhirukanga. Yarellam note panninga

  • @jayakumar.3074

    @jayakumar.3074

    5 ай бұрын

    ME.

  • @angelacademychennai

    @angelacademychennai

    4 ай бұрын

    Noted

  • @stockportfolio1167
    @stockportfolio11676 ай бұрын

    Pondati kaasula Op adikarava ellam Aambalayaaa

  • @poornisanthosh1659
    @poornisanthosh16596 ай бұрын

    ரெண்டு பேரும் வேலைக்கு போன தான் family ரன் பண்ண முடியும். எங்க வீட்டுல வேண்டான்னு சொன்னாலும். நான் போறேன்னு போவேன். எதனாலன்னு save பண்ண முடியும்.

  • @thiyamybabygirl2144

    @thiyamybabygirl2144

    5 ай бұрын

    True

  • @akanyas7076
    @akanyas70766 ай бұрын

    My husband is far better....he never ask single penny from me

  • @irose4066

    @irose4066

    6 ай бұрын

    😂😂😂. Entha pengala avanga pasanga ponnu kevalama paapanga after they matured.

  • @1234gift

    @1234gift

    6 ай бұрын

    ​@user-qe9xh1nw1h well said

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath13155 ай бұрын

    If both work and share household works, it is good

  • @sivaranjani7854
    @sivaranjani78546 ай бұрын

    Semma edit.

  • @neelapriyadharsini-1995
    @neelapriyadharsini-19956 ай бұрын

    👌👌

  • @Sheebeejoje2010
    @Sheebeejoje20106 ай бұрын

    Correct

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar6 ай бұрын

    நான் வேலைக்கு போககிறோன் ஆன எனக்கு என் சம்பளத்தை செலவு செய்ய முடியாது இது தான் என் நிலை இதற்கு நான் வீட்டில் இருக்கலாம் வேலைக்கு சென்று அடுத்தவர் கிட்ட விசை பாட்டு கேட்க வேண்டும் நிம்மதி இல்லாத வாழ்க்கை ச்சசசா

  • @MrArjunsenthil

    @MrArjunsenthil

    6 ай бұрын

    Ithu than ambalaika valaika mayire epo pathalum aduthavangaluku valanum

  • @lindamary1647

    @lindamary1647

    4 ай бұрын

    ​@@MrArjunsenthilaangal soghusagha than erukirargal

  • @lindamary1647

    @lindamary1647

    4 ай бұрын

    ​@@MrArjunsenthil ningal veetu vellaigalaiyum. Samaiyalaiyum. Kulanthai valappaiyum. Share saeyavillai entralvivakarathu adhigarikkum you mens will committ sucides without womens

  • @InfoKalanjiam
    @InfoKalanjiam6 ай бұрын

    Impossible to lead a comfortable life with single salary in metro cities unless until the couple has inherited wealth. This is the ground reality

  • @hemalathakarthik2195
    @hemalathakarthik21956 ай бұрын

    Editing was awesome 😂😂😂😂

  • @revatheen
    @revatheen3 ай бұрын

    Ipo irukura situation la 2perum job porathu thaan nallathu… gents oruthar earn pani family ya run pandrathu romba kastam….

  • @rajaram9153
    @rajaram9153Ай бұрын

    Gopi is cute in his answer...

  • @divyavk9882
    @divyavk98824 ай бұрын

    I had a good laugh thank you

  • @manikandand5019
    @manikandand50192 ай бұрын

    இவ்வளோ கதையும் பொண்ணு பார்க்க வரும்போதே சொல்லிடீங்கனா பசங்க திரும்பி பாக்காம ஓடிருவாங்க

  • @sriran1161
    @sriran1161Ай бұрын

    என் பொண்டாட்டி பத்து வருஷமா வெல தெடினா, தெடுறா, இன்னும் தெடுவா, தேடி தேடியே ரிட்டையர் அயிடுவா போல இருக்கு.😢

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r38105 ай бұрын

    Enaku oru nan sathiyam pannikren Fees athigama vaangura school en child ah serkkamaaten Engaluku vara varumanam poruthu school serthu viduven 🎉🎉🎉

  • @Manikandan-12345

    @Manikandan-12345

    2 ай бұрын

    Hi good policy

  • @rathijj4465
    @rathijj44653 ай бұрын

    That PINK shirt guy and his wife are permanent employees at Neeya Naana, and part-time employees at Thamizha Thamizha show.

  • @malathir1010
    @malathir10106 ай бұрын

    Eidit sema

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx5 ай бұрын

    பொம்பளைங்க ள காலி பண்ணது தான் இவனுக வேலை

  • @murugavelsri
    @murugavelsri4 күн бұрын

    Party expenses ultimate edition 😂😂😂😂

  • @mithuunaram4628
    @mithuunaram46286 ай бұрын

    kilipaan superrrr

  • @e2-25himanth4
    @e2-25himanth43 ай бұрын

    8:22 andha pombala thana ipo recent ahh over ahh pesuna

  • @kaminir2164
    @kaminir21644 ай бұрын

    Editing is really super

  • @shobanabaskar2246
    @shobanabaskar22466 ай бұрын

    Amam true nanum epo endha kashtamellam அனுபவிக்கிறேன் jwels எல்லாத்தையும் வங்கிகிடங்க salary kudukanumnu sandaum potukiranha velaium pakanunj soldranga kulandha பதுகணும் samakanum mudila pudikavum ella endha life

  • @Nitinchannel428
    @Nitinchannel4286 ай бұрын

    😅😅

  • @jasminek7603
    @jasminek760316 күн бұрын

    Super topic conversation

  • @boomikas6422
    @boomikas64228 күн бұрын

    8:21 namma sirantha thanthai inga irukkaru✌️

  • @PoojaGajendiran
    @PoojaGajendiran5 ай бұрын

    Vera level edit….😂❤❤

  • @BharathKumar-lh1xe
    @BharathKumar-lh1xe5 ай бұрын

    Super

  • @balaji1689
    @balaji16896 ай бұрын

    Simple aduthavanugaka vaazhaathenga ungalukaga vaazhunga apa life nala irukum inga vanthavanga ellam aduthavan car vangitan vtu vaangitan naanu athemari irukanum nenaikiraanuga anga prblm start aaguthu

  • @FREEDOMFUNPEACE
    @FREEDOMFUNPEACE6 ай бұрын

    6.34 next level meme

  • @user-bv7kk3vm1u
    @user-bv7kk3vm1u6 ай бұрын

    Which episode

  • @chitrasugumar582
    @chitrasugumar5824 ай бұрын

    Wish I had joined this show.

  • @ShivaAntony
    @ShivaAntony6 ай бұрын

    Idhu entha episode la vanthathu?

  • @manojpranev
    @manojpranev6 ай бұрын

    Which episode is ths

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan81715 ай бұрын

    Don't worry ipa irukura girls la work ku poga tha like panaranga 🎉🎉🎉🎉🎉

  • @georgebernardshaw1759
    @georgebernardshaw17595 ай бұрын

    😂😂😂

  • @keerthanas7214
    @keerthanas72146 ай бұрын

    Episode number pls

  • @vijaykumarhenry
    @vijaykumarhenryАй бұрын

    Sothula vizham vacha yaaru kaapathuvanga

  • @papayafruit5703
    @papayafruit57036 ай бұрын

    6:44 amma neenga soldra point correct and nannaa thaan irukku, but samayam sandharpam nnu irukku la. Paavam avar unmayiley avarukku veetu kkaaga kaasu theva padudhu. Neenga lum kai kodutha konjam sramam korayumnnu paakararu. Senhaathaan enna. School teacher ponga. Pudicha chinna job aa ponga. Illa veetla podi , appalam, oorga etc like that do with family’s (your mom) help. Yemma ippadi irukeenga 6:55 perfect Gopinath sir

  • @swetha7037
    @swetha7037Ай бұрын

    Indha selfish men ellam broad mindnu solluvanga

  • @ramkumarr2617
    @ramkumarr26176 ай бұрын

    Emi oru headache

  • @jaishreevijayaraghavan1536
    @jaishreevijayaraghavan15363 ай бұрын

    In present living cost, its good for us also to contribute atleast for few years

  • @bargavisairam6832
    @bargavisairam68324 ай бұрын

    Which episode??

  • @sathishsofiya6922
    @sathishsofiya69223 ай бұрын

    Enakkum same feeling tha baby kuda time spend panna mudila

  • @sruthimeena3782
    @sruthimeena37826 ай бұрын

    I want to go work. But my husband did not allowed me

  • @dhilipvino4886
    @dhilipvino48863 ай бұрын

    Womens is great ❤❤❤🎉🎉🎉

  • @Vimalatamil777
    @Vimalatamil7772 ай бұрын

    Nama sambathikkra Kasa pethavangluku seiya mudiyuda ? Adaium evanungale vachikivangalam

  • @jio6504
    @jio65046 ай бұрын

    Rendu peru vela seyurathuu....thapuila ana kozanthiya thiniya vitu pathuka all ilama pandrathu thavaru.....first family , apram job for both....

  • @yaminip6948
    @yaminip69486 ай бұрын

    5:40 ippo z tamil la 14th jan E 26 person same a?if s different a pesuranga

  • @சுப_யோகம்
    @சுப_யோகம்6 ай бұрын

    அந்த வைரல் சிவப்பு சீலை

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam3 күн бұрын

    House wife is the best...

  • @priskijeyapriskijeya575
    @priskijeyapriskijeya5755 ай бұрын

    5.32 to 7.00 mints vara clips ipo tamizha tamizha la vantha same couples😂 ipo work anupa matikuraru santhega paduraru nu antha lady pesirupangala anyone noticed?

  • @venvizhiarun123-_
    @venvizhiarun123-_6 ай бұрын

    Marriage down down. After seeing all comments. I hate marriage . But I am married woman. I have two children. My husband never forced me to go work. But I love my profession. Thats why I am doing my work in some case. Because I will forget that I am an advocate.

  • @yourenglish2078
    @yourenglish20783 ай бұрын

    Household work should be done by both husband and wife!!

  • @12dhivya
    @12dhivya3 ай бұрын

    Episode number pls?

  • @swetha7037
    @swetha7037Ай бұрын

    Veetu velaiya share pana matanga, kulandhaye pathuka matanga, school visayamla thala ida matanga, kulandha pafikalana, yedhchum thappu panna mother dhan responsibility nu solluvanga

  • @nangaiammal2714
    @nangaiammal27146 ай бұрын

    Episode number please

  • @lakshmianbarasan1079
    @lakshmianbarasan107912 күн бұрын

    Naduvula comment varama iruntha nalla irukkum

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna2126 ай бұрын

    8:24 intha akka rankcard 1 hour parparunu kelapaduthuchu.

  • @sjayanthi5893
    @sjayanthi58935 ай бұрын

    Can anyone say which episode is this

  • @decoded777
    @decoded7776 ай бұрын

    Dowry thaan ithu.

  • @Poorani-o6q
    @Poorani-o6q5 ай бұрын

    S women also need to put work like men but she also work like housewife😂

  • @I_blink_UwU
    @I_blink_UwU6 ай бұрын

    If you have a own house and you earn a decent income its fine if she doesnt work ! If you dont have a house, and you work in metro cities earning 30k...ethuku pathum ! Not everyone works in IT and earns a lakh per month and has own houses! So if you wish to live comfortably, working is essential! If you are fine and happy with bare essentials..you need not work!! Veedu iruntha than ponu kudupen nu soli ...oruthana kadan vaangi veeda vaanga veikranga...aprm kaalam poora emi kati than valanum...pondati velaiku poi than aaganum! Not everyone is born with a Silver spoon * there are people born without a spoon ..so they have to work hard

  • @gayathrir8389
    @gayathrir83893 ай бұрын

    Money money money , all the game surround money

  • @jeevapriyagandhi
    @jeevapriyagandhi4 ай бұрын

    Ean oruthare kastapadanum..2 perum velaiku porathula enna thappu..

  • @mrs.rajkumar7133
    @mrs.rajkumar71334 ай бұрын

    5.30 ku vara couple thamizha thamizha show la wife velaiku pogakudathu,men kuda pesa kudathu nu pesunaru, recent ah trending kuda aachu . But few years back,neeya naana la wife velaiku poganum nu solirukaru😮

  • @homemaker24x7

    @homemaker24x7

    4 ай бұрын

    Yes 😢

  • @manjumurugesan574
    @manjumurugesan5744 ай бұрын

    Ponnu veetla ponna latcha Kanakula panam Katti padika vaipanga antha ponnu velaiku pogi salary vaangi porantha veetuku konjam kooda kudukama ellathiyum puguntha veetla kudutharanum and veetu velayum paakanum ipdi pannatha antha ponnu nalla ponnu nalla marumagal nalla manaivi Enna society manaketta society Pondati ku selavu Panna vakku illathavala ethuku da kalyanam panringa Suppose ponnunga velaiku poganumna salary la half amt porantha veetuku half amt puguntha veetuku kudukanum but ithuku puguntha veetla orutharum Othuka matanga ithuku ponnu velaiku pogama veetla irukalam that's better

  • @user-eu5xf5ko1n
    @user-eu5xf5ko1n7 күн бұрын

    Marriage is understanding responsibility secrifis and happy for 2familys n husband n waifs .but now it's happen cheating n spoil the lifes😢

  • @gayathriprabu-up2ss
    @gayathriprabu-up2ss3 ай бұрын

    Sari ok velaiku poyitu vantha peragum nanga thaan veetuku vanthu matra velaigaiyum seiyanum appo entha purushanu uthava mattanganu

  • @nithyadevir8578
    @nithyadevir85786 ай бұрын

    Why r u expecting government to do Government has already opened school If they choose to join in government school within few months government will surely build school and appointment teachers wether they are contract or permanent. Private schools r squeezing teachers for less money to satisfy money paying parents ego.

  • @jenimerlin1907
    @jenimerlin19075 ай бұрын

    8.24........evanga atha viral husband n wife ...........

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx5 ай бұрын

    Ennama pulukuraan

  • @peace_of_mind15
    @peace_of_mind1511 күн бұрын

    Padichavan poora ippadi irukaanu...aana padikaathavan poora kudi hittu Evan kooda di poitu vanthaanu kekraanunga...ivanungala enna solli thitrathunu kooda theriyala

Келесі