வேலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்... | Annamalai | Thanthi TV

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. வேலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் | Thanthi TV
#BJP | #KAnnamalai
Uploaded On 11/02/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 412

  • @user-sb2hc8mh8b
    @user-sb2hc8mh8b2 жыл бұрын

    தந்தி டிவிக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இதுபோன்று தொடர்ச்சியாக உண்மையைப் பேசுகின்ற அனைத்து நல் அரசியல்வாதிகளின் பொதுக்கூட்ட பேச்சுகளை மக்களுக்கு நேரடியாக காணொளி மூலம் பகிருங்கள்

  • @sumaiyaparveen536

    @sumaiyaparveen536

    2 жыл бұрын

    Nakku

  • @sumaiyaparveen536

    @sumaiyaparveen536

    2 жыл бұрын

    @infinite hey paagal nikka jao

  • @s.m.s2306
    @s.m.s23062 жыл бұрын

    தந்தி டிவி ஒளிபரப்புரது ஆச்சரியம்

  • @uriyadiumar54

    @uriyadiumar54

    2 жыл бұрын

    ஒரு வேளை தந்தியிலும் BJB உடுறுவிருக்களாம்....

  • @shyam9416

    @shyam9416

    2 жыл бұрын

    BJP growing day by day

  • @rajeshpooja2525

    @rajeshpooja2525

    2 жыл бұрын

    தந்தி டிவி ஒளிபரப்பியது ஆச்சரியம் ஒன்றுமில்லை ஏனென்றால் அது ஆர் எஸ் எஸ் டிவி

  • @premanand1976

    @premanand1976

    2 жыл бұрын

    @@rajeshpooja2525 þ

  • @manishkannan49

    @manishkannan49

    2 жыл бұрын

    Thanthi oru..... kevalamaana TV

  • @sundarpbbalakrishnan6381
    @sundarpbbalakrishnan63812 жыл бұрын

    Great speech brother....Wish you all success....

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan10072 жыл бұрын

    மலை அண்ணாமலை தெளிவான பேச்சு பாராட்டுக்கள் மென்மேலும்வளர்ந்து புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @thegreatmotivationdk3259
    @thegreatmotivationdk32592 жыл бұрын

    Super sir👍👍👍

  • @thiyagarajantg4543
    @thiyagarajantg45432 жыл бұрын

    அண்ணாமலை செய்திகளை தந்தி டிவி ஒளிபரப்புவது வரவேற்கிறேன் தமிழ்நாட்டை அண்ணாமலை தலைமையில் மீட்போம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்

  • @tamilnadu916
    @tamilnadu9162 жыл бұрын

    பாஜக தனித்து நின்றதற்கு வாழ்த்துக்கள்

  • @user-lm2nv5cg5t
    @user-lm2nv5cg5t2 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா..🤝 ஒரு உண்மையான தமிழனா உங்களை வரவேற்கிறேன்..❤️

  • @krishnanns4721
    @krishnanns47212 жыл бұрын

    Thanks for Thanthi TV Jai Annamalai 🙏🙏🙏

  • @legendkid444
    @legendkid4442 жыл бұрын

    அண்ணாமலை ஜியின் பேச்சில் முன்பைவிட நிதானம் வந்துள்ளது.அருமை.

  • @butterflyentertainment3213
    @butterflyentertainment32132 жыл бұрын

    திராவிட குடும்ப அரசியல் ஒழிக்க அணைவரும் ஒன்றுபட வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia45752 жыл бұрын

    ஆச்சிரியம் தந்தி டிவிக்கு இப்போது தான் உண்மை புரிந்தது நன்றி

  • @truthvshype1351
    @truthvshype13512 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணாமலை sir

  • @chokkalingamchitra1540
    @chokkalingamchitra15402 жыл бұрын

    நன்றி தந்தி தொலைக்காட்சி க்கு வாழ்க வளமுடன் வாழ்க உங்க நல்ல சமுக சேவை மீண்டும் நன்றி .🙏🙏🙏👍

  • @thetchnamuthidharmalingam3498
    @thetchnamuthidharmalingam34982 жыл бұрын

    You are Great Mr. Anna Malai. நான் உங்களை விட வயதில் முதியவன், இருப்பினும், நான் உங்கள் ரசிகன்.,

  • @PrabaKaran-lv3pe

    @PrabaKaran-lv3pe

    2 жыл бұрын

    Nice super sir

  • @sunandhas795
    @sunandhas7952 жыл бұрын

    🙏🙏👌Stay safe & blessed AM Sir👌🙏🙏

  • @jafarjaman8514
    @jafarjaman85142 жыл бұрын

    ரொம்ப தெளிவாகவும் ரொம்ப பாசமாகவும் தம்பி தம்பி என்று அழகாக பேசுகிறார் அண்ணாமலை அவர்கள் ..

  • @balasubramaniam.p.mani.8083

    @balasubramaniam.p.mani.8083

    2 жыл бұрын

    ஹே...ஹே...ஹேஏஏஏஏ

  • @govindanmurugesan7049
    @govindanmurugesan70492 жыл бұрын

    அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர் அண்ணாமலை ஜி. அருமை யான பதிவு

  • @elisastr4037

    @elisastr4037

    2 жыл бұрын

    Vaipilla Raja 😂😀

  • @sumaiyaparveen536

    @sumaiyaparveen536

    2 жыл бұрын

    Dey okkalii anubavam na enna nu ungaluku teriuma illa teriyadha

  • @gunasekaran4851
    @gunasekaran48512 жыл бұрын

    Mass Annamalai sir Jai Hind

  • @makeshkum
    @makeshkum2 жыл бұрын

    Tamil Hindhu Unity Can't be stopped for a long time.. Annamalai..👍👍👍👍👍

  • @vasanthasakthi3990

    @vasanthasakthi3990

    2 жыл бұрын

    Anthalavar annavenapannuvr antusollamal anthalaivar thamilanunmai seipavar pelvic thmilan o t potuvarkal

  • @user-rg1ys5ry8m
    @user-rg1ys5ry8m2 жыл бұрын

    அண்ணா உங்களை சந்திக்க வந்திருந்தேன் வேலூருக்கு ஆனால் முடியவில்லை உங்களுடைய பேச்சை நேரலையில் காண வேண்டும்

  • @gawrawtamilchannel2223
    @gawrawtamilchannel22232 жыл бұрын

    I love modi ji equal to my parents we want to Tamilnadu God always with him one and only honest pm in India Iron Man of India our pm I love very much our pm I love very much our pm

  • @jeyakumar2320
    @jeyakumar23202 жыл бұрын

    அண்ணாமலை ஐபிஎஸ் தான் முதல்வராக வேண்டும்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna87392 жыл бұрын

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெருவாரியான வார்டுகளில் அமோக வெற்றி பெறும்

  • @dianagladwin

    @dianagladwin

    2 жыл бұрын

    congratulations in advance

  • @piraisoodumperumalv8390
    @piraisoodumperumalv83902 жыл бұрын

    நெல்லையில் பாஜக மாபெரும் வெற்றி உறுதி

  • @techbharath9778
    @techbharath97782 жыл бұрын

    யதார்த்தமான மனிதன் வாய்ப்பளித்து பார்க்கலாம்

  • @balasubramaniam.p.mani.8083

    @balasubramaniam.p.mani.8083

    2 жыл бұрын

    கலவர பார்ட்டிபா. பாத்து.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna87392 жыл бұрын

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அற்புதமான பேச்சு 👏👏👏

  • @satsrup
    @satsrup2 жыл бұрын

    தெளிவான பேச்சு. 100% pure politician.

  • @shankarramu5263
    @shankarramu52632 жыл бұрын

    குண்டு போடுறதுக்குன்னே அவன ஒருசில பேரு வேலைக்கு வச்சிருக்காங்க போல 🙄🙄

  • @rcsingaravelu521
    @rcsingaravelu5212 жыл бұрын

    BJB best cm 2026 Annamalai sir 👏

  • @balum6409
    @balum64092 жыл бұрын

    வெல்க பாஜக....

  • @ganesan1652
    @ganesan16522 жыл бұрын

    குடும்ப அரசியல் காங்கிரஸ் + திமுக

  • @piraisoodumperumalv8390
    @piraisoodumperumalv83902 жыл бұрын

    அண்ணாமலை ஜி வாழ்த்துகள்

  • @s.a.n8328
    @s.a.n83282 жыл бұрын

    காஷ்மீரில் அப்துல்லா குடும்பம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி குடும்பம் பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் குடும்பம் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் குடும்பம் மகாராஷ்டிராவில் சரத்பவார் குடும்பம் தமிழகத்திலே கலைஞர் குடும்பம் காங்கிரஸ் காந்தி குடும்பம் தெலுங்கானா சந்திரசேகர் ராவ் குடும்பம் ஒவ்வொரு மாநிலங்களிலும் குத்தகை எடுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக ஆட்சி அதிகாரத்தை பிடித்துக்கொண்டு கட்சித் தலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக தலைமுறையாக தாத்தா அப்பா பேரன் என்று அரசியலிலே பதவியை மன்னர் பரம்பரை போல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது இது ஜனநாயகமா

  • @pattabiramanr3477
    @pattabiramanr34772 жыл бұрын

    வருங்கால முதல்வர் எங்கள் அண்ணாமலை அண்ணா அவர்கள்

  • @sooryakrishnank181

    @sooryakrishnank181

    2 жыл бұрын

    Excellent speech

  • @rajans8973
    @rajans89732 жыл бұрын

    ஜெய் ஹிந்துஸ்தான் ஜெய் பிஜேபி

  • @kasthooris1917
    @kasthooris19172 жыл бұрын

    Superb Annamalai, BJP 💯

  • @davidrammalik2967
    @davidrammalik29672 жыл бұрын

    Thanthi TV is showing opposite parties ....... 🤔

  • @akprathaba
    @akprathaba2 жыл бұрын

    Great leader

  • @mcemahesh
    @mcemahesh2 жыл бұрын

    Vaazhga baaradham valarga Annamalai,,,thalaivar Annamalai always masss

  • @sabarink6358
    @sabarink63582 жыл бұрын

    Annamalai mass 🔥

  • @palanishiva4139
    @palanishiva41392 жыл бұрын

    🙏🏻செம speech❤👌👌👌👌👌

  • @prabhurajan9448
    @prabhurajan94482 жыл бұрын

    காமராஜர் போல் நேர்மையான அரசியல் நடத்தும் அண்ணாமலை மக்களின் உள்ளங்களை வென்று விட்டார். கடவுளின் ஆசி உண்டு.

  • @gobalpillai1750
    @gobalpillai17502 жыл бұрын

    Jai hind

  • @sukumarannarayanan7453

    @sukumarannarayanan7453

    2 жыл бұрын

    Translate tamil Jai ? Hind ?

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna87392 жыл бұрын

    Great speach Ex IPS officer and TN BJP skillful leader Mr Annamalai 👏👏👏 SALUTE 👍

  • @tamiltamilan3804
    @tamiltamilan38042 жыл бұрын

    **Annamalai sir unga speech vera level**. - valthukkal sir !

  • @keralacafe9557
    @keralacafe95572 жыл бұрын

    Great leader annamalai.... 🔥🔥🔥

  • @abibeavingentenprise793
    @abibeavingentenprise7932 жыл бұрын

    Thanthi Tv good

  • @vijayaKumar-qb6nt
    @vijayaKumar-qb6nt2 жыл бұрын

    Super Annamalai Sir

  • @GopalaKrishnan-cb9rr
    @GopalaKrishnan-cb9rr2 жыл бұрын

    இது உண்மையான தந்தி டிவியா

  • @cdchinni207
    @cdchinni2072 жыл бұрын

    பிஜேபி 👍

  • @madheswaran8316
    @madheswaran83162 жыл бұрын

    தமிழகத்தில் ஒரு அறிவார்ந்த தலைவர்

  • @balasubramaniam.p.mani.8083

    @balasubramaniam.p.mani.8083

    2 жыл бұрын

    ஹே..ஹே..ஹேஏஏஏஏஏஏ

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty2 жыл бұрын

    காவி தமிழனின் நிறம் ...அடையாளம் சேரன் சோழன் பாண்டியன் கொடியின் நிறம் காவி .. திராவிடம் ஓட்டுக்காக தமிழனின் அடையாளத்தை அழித்தான் ஓம் தமிழ் ஓம் முருகா ஓம் காளி

  • @balasubramaniam.p.mani.8083

    @balasubramaniam.p.mani.8083

    2 жыл бұрын

    இப்ப கலவரமும் காவிதானே.

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi87562 жыл бұрын

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @karpagael9412

    @karpagael9412

    2 жыл бұрын

    Welcome G

  • @selvakumar-qb8ge

    @selvakumar-qb8ge

    2 жыл бұрын

    Godavari kaveri project ku bjp budget ill important koduthu arivippu ullathu. Worki start seithu speed seyya vendum.

  • @selvakumar-qb8ge

    @selvakumar-qb8ge

    2 жыл бұрын

    Godavari kaveri project start seithal than modi methu nambikai varum. Arivippu mattum pothathu.biggest projecti seithal conform bjp development akum.

  • @satathsara9754
    @satathsara97542 жыл бұрын

    Jai bjb👍👍👍🔥

  • @nandhanavelan3450
    @nandhanavelan34502 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி

  • @nsvasan
    @nsvasan2 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணாமலை

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam35282 жыл бұрын

    திமுகவின் ஜால்ரா டிவி தந்தி டிவி என்பதால் இந்த டிவியை ரொம்ப பேர் பார்ப்பதில்லை .ஆனால் என்ன ஒரு ஆச்சரியம். பிஜேபியின் அண்ணாமலை பேச்சை ஒளிபரப்புது

  • @sportslover6658
    @sportslover66582 жыл бұрын

    Good speech from annamalai sir

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami2862 жыл бұрын

    ஐயா தவறு செய்பவர்களை தடுக்காதீர்கள்.செய்யட்டும் பிறகு வட்டியும் முதலும் திருப்பி தருவோம்.நிச்சயம்

  • @balasubramaniam.p.mani.8083

    @balasubramaniam.p.mani.8083

    2 жыл бұрын

    நீயே சாகும் தருவாயில் இருக்கிறே. ஆத்மா சாந்தி அஸ்து.

  • @prasanthezhil7487
    @prasanthezhil74872 жыл бұрын

    I am support Mr. Annamalai..sir

  • @t.n.venkatraman5285
    @t.n.venkatraman52852 жыл бұрын

    BJP growing !. DMK and Gopalapuram media in Panic 😀😀

  • @deadpool-vr3pr

    @deadpool-vr3pr

    2 жыл бұрын

    ennaku semma shock thandi ah edhu nu 😂

  • @venkateshvishw6060
    @venkateshvishw60602 жыл бұрын

    Brilliant man🔥

  • @shunmugarajr2128
    @shunmugarajr21282 жыл бұрын

    அருமை

  • @pravinkumara7464
    @pravinkumara74642 жыл бұрын

    Thanks for Thanthi tv...unmaiya irrunka makkal will support

  • @prakashp3319
    @prakashp33192 жыл бұрын

    Valthugal TN BJP 💐❤️🔥🔥👌

  • @Visuhari
    @Visuhari2 жыл бұрын

    தந்தி டிவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தொடரட்டும் உங்களுடைய சமூக சேவை வாழ்க வளமுடன் அவிநாசியில் இருந்து கே விஸ்வநாதன்

  • @vinithasfamilytips.vadatha4834
    @vinithasfamilytips.vadatha48342 жыл бұрын

    It's a speech of a best and different political leader ..Nice sir

  • @thalathala1696
    @thalathala16962 жыл бұрын

    I'm support Annamalai 🔥

  • @vadivelvdvivel1871
    @vadivelvdvivel18712 жыл бұрын

    Super speech 🙏💯💯💯

  • @murugangan2443
    @murugangan24432 жыл бұрын

    👍👍👍

  • @thangampillai8029
    @thangampillai80292 жыл бұрын

    தந்தி டிவி திரிந்தி விட்டார்கள் போலும் அது தான் அண்ணாமலை பேசுவது வந்து விட்டது

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp2 жыл бұрын

    Annamalai is the next CM of Tamilnadu. He is more talented and honest than Dmk Stalin.

  • @kumaranrajan5035
    @kumaranrajan50352 жыл бұрын

    i would like see your face after election...

  • @ravichandran8558
    @ravichandran85582 жыл бұрын

    🤷‍♂️ Palanikae 🥛Paal Kaavadi Yeduthaalum.,.....,..........😆 👉💚Nanmai 👌Seivargal Endra 💯 Nambikai ❤️Yerpaduthuvargal🤔., 👍Makkal Thalaivanaai 🙋‍♂️ Varuvar..

  • @gnanasekar8586
    @gnanasekar85862 жыл бұрын

    We support annamalai

  • @ramachandranvenkatesan385
    @ramachandranvenkatesan3852 жыл бұрын

    Sir Big media House should have a legal wing and fight in court as your social responsibility

  • @loguloganathan8889
    @loguloganathan88892 жыл бұрын

    தமிழக மக்கள் அன்னா மலை அவர்களுக்கு வாய்ப்பளித்தாள் தமிழக மக்கள் நிம்மதியாக வாழலாம் இல்லை என்றால் மக்களுக்கு தான் கஷ்டம்

  • @balasubramaniam.p.mani.8083

    @balasubramaniam.p.mani.8083

    2 жыл бұрын

    இல்லேன்னா கலவரம் பண்ணி நாற அடிச்சுருவோம் ஆமா.

  • @rameshkumar-so3ye
    @rameshkumar-so3ye2 жыл бұрын

    Annamalai mass 🙏🙏🙏🙏🙏

  • @sivansakthi3413
    @sivansakthi34132 жыл бұрын

    We always support our nation pride prime minister shri modi ji and our nation pride youth icon shri Annan Annamalai singham

  • @ramachandranvenkatesan385
    @ramachandranvenkatesan3852 жыл бұрын

    Certain percentage of Fund should be allocated for this purpose This is must to up hold our Tradition

  • @mehalingamms2496
    @mehalingamms24962 жыл бұрын

    Such a great leader Every one is required to touch his consciousness and realise his efficiency instead of being swayed by other selfish forces

  • @sivaramansubramanian389
    @sivaramansubramanian3892 жыл бұрын

    Let Thanthi tv change atleast from now onwards to promote a genuine party like BJP... Jaihind

  • @kannanraji17
    @kannanraji172 жыл бұрын

    I support annamalai sir

  • @mahendranradhakrishnan8839
    @mahendranradhakrishnan88392 жыл бұрын

    BharathmathakiJAI VANDAEMATHARAM JAI,,,, HIND

  • @multi8578
    @multi85782 жыл бұрын

    தந்தி டிவி அண்ணாமலையே உங்க டிவியில காமிக்கிறே திமுக விடம் அனுமதி வாங்கி விட்டாயா!!!

  • @sivananthan3101
    @sivananthan31012 жыл бұрын

    Vande🙏🙏🙏🙏 mataram 🤗🤗🤗🤗

  • @baniyanbazaar6423
    @baniyanbazaar64232 жыл бұрын

    அண்ணே நீங்கதானே போட சொன்னீங்க

  • @parthipanbalasubramaniam1490

    @parthipanbalasubramaniam1490

    2 жыл бұрын

    உங்களுக்குதான் சொன்னாரோ? அப்போ நீங்கதான் போட்டிங்களா

  • @oppoy3349
    @oppoy33492 жыл бұрын

    Annamalai sir excellent

  • @AshokAshok-mv9jl
    @AshokAshok-mv9jl2 жыл бұрын

    🚩🚩🚩வாழ்த்துக்கள் 🚩🚩🚩 என்றும் பிஜேபி வெளியில்

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah2 жыл бұрын

    Namma thanthi tv yaaa ithu....bjp program telecasting in thanthi.... Thats really wonder... Ithuthaan oru nalla ஊடகத்தின் அழகு.... Nice need to cover all... Parties..... Appreciated 👍

  • @shyam9416
    @shyam94162 жыл бұрын

    Vera level nice to listen u😂🤣...neat ah senjutom👌

  • @sivamanian6118
    @sivamanian61182 жыл бұрын

    Congrats Sir

  • @user-lm2nv5cg5t
    @user-lm2nv5cg5t2 жыл бұрын

    தந்தி நீயா இது....🤔 என்ன ஒரு ஆச்சரியம்...! 🙊🙊

  • @rasalingam30
    @rasalingam302 жыл бұрын

    அண்ணன் சீமான் உடைய தேர்தல் பிரச்சாரத்தை கொஞ்சம் காட்டுங்கலேன் நடுநிலையான ஊடகம் என்று கூறிக்கொள்பவர்கள் நீங்கள்தான்…?????

  • @mohankumark8537

    @mohankumark8537

    2 жыл бұрын

    உளறல்வாணாமாம்

  • @sreeram4935
    @sreeram49352 жыл бұрын

    Sema speech sir

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke2 жыл бұрын

    Tamil Nadu arasiyal annan Annamalai ips avargalai varaverkirathu...my vote for Annamalai

  • @ramachandranvenkatesan385
    @ramachandranvenkatesan3852 жыл бұрын

    Sir What the state Election commission is doing and what DGP Tamilnadu is doing?

  • @sipderman3788
    @sipderman37882 жыл бұрын

    Annamalai you a very dedicated person wanting to see the progress of Tamil Nadu . The people are alert now. Hope they vote wisely and bring BJP to administer the state soon. Jai Hind.

  • @parasuramanvenkateswaran3359
    @parasuramanvenkateswaran33592 жыл бұрын

    All viewers, pls vote for bjp and save the state.

Келесі