''வாழ்க்கைல சாம்பார், ரசம் சாப்பிட்டது ஜெயில்ல மட்டும் தான் ! '' - வரிச்சூர் செல்வம் பேட்டி

வரிச்சூர் செல்வம் வாழ்க்கை பக்கங்கள் குறித்து பேட்டி
#varichiyurselvam #madurai #Behindwoodso2 #Behindwoods
----------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 335

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2 Жыл бұрын

    Subscribe -

  • @nachiappanvallarasu173
    @nachiappanvallarasu173 Жыл бұрын

    🙏ஐயா உங்க பேச்சை கேக்க ஆவளோடு இருந்தே. எப்பயும் போலவே சிறப்பாக பேசுனீங்க. 🔥🔥💯

  • @gsv3653
    @gsv3653 Жыл бұрын

    உண்மைலியே நீங்க பேசுறது ரசிக்கிற மாதிரி இருக்கு ப்ரதர்...

  • @vetrimages9219
    @vetrimages9219 Жыл бұрын

    மனதில் உள்ளதை உள்ளபடி பேசிவிட்டார் . மதுரக்காரங்களுக்கு பாசம் அதிகம் நிருப்பித்துவிட்டார்.

  • @keerthanap3371
    @keerthanap3371 Жыл бұрын

    நான் பார்க்க மிகவும் ஆசை பட்ட மனிதர்

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 Жыл бұрын

    வாழ்க்கை வாழ்வதற்கே...அனுபவி ராஜா அனுபவி ... கடவுள் படைப்பு ...ஆடுவரை ஆட்டம் ... ஆயிரத்தில் நாட்டம்..

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Жыл бұрын

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.

  • @megham8476
    @megham8476 Жыл бұрын

    @

  • @GDR492
    @GDR492 Жыл бұрын

    கடன் வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு என்று கொள்கையோடு இருக்கும் நீங்கள் இறுதியாக சொல்லும் போது பைனான்ஸ் செய்கிறேன் என்று ரஜினி இடம் சொல்லியதாக கூறுவது வியப்பாக இருக்கிறது தெரிந்து சொல்கிறீர்களா தெரியாமல் சொல்கிறீர்களா என்று.....

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 Жыл бұрын

    பல இந்திய ஆண்மகன்கள் " மனதில் மற்றும் கற்பனையில்" மட்டுமே வாழ அசை படும் ஒரு வாழ்கையை பகிரங்கமாக வாழ்ந்து காட்டிகொண்டிருக்கும் செல்வம் ஒரு தமிழ்நாட்டு ' ஜேம்ஸ் பாண்ட்

  • @ramsundar6610
    @ramsundar6610 Жыл бұрын

    Very open speech...Excellent

  • @keerthanap3371
    @keerthanap3371 Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த வீரர்

  • @rajasekar-lb4qf
    @rajasekar-lb4qf Жыл бұрын

    உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் சார்

  • @anandhiramesh8660
    @anandhiramesh8660 Жыл бұрын

    Your open talk I really appreciate, super thala,

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 Жыл бұрын

    Real hero ❤️👍

  • @rakshithmenon185
    @rakshithmenon185 Жыл бұрын

    Selva Anna super speech 🤩🤩🤩

  • @user-bl1eo4wn1j
    @user-bl1eo4wn1j Жыл бұрын

    எதார்த்தமான உண்மை பேச்சு அருமை

  • @sabarikannan.d3295
    @sabarikannan.d3295 Жыл бұрын

    அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்குத்தான் தெரியும்

  • @ranjithsing59
    @ranjithsing59 Жыл бұрын

    Varichoor Selvam thala ❤️👍super Elimain siyaram🔥💯💯🤙🤙

  • @RksNatureWorldShorts
    @RksNatureWorldShorts Жыл бұрын

    Sir உண்மை சூப்பர் கடன் பத்தி சொல்றது 👍👍👌👌நிம்மதியே போச்சு

Келесі