வேஷ்டி: பொங்கலுக்கு இந்த மாதிரி வேஷ்டி கட்டி அசத்துங்க | Easy way to wear Veshti | Pongal Video | TI

Ойын-сауық

In this video we discuss about how we wear veshti as simple, we say in just 3 steps, if you know this here after you follow these steps
#Veshti #dhoti #pongal
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 212

  • @slkvelan2497
    @slkvelan2497 Жыл бұрын

    நல்ல வேலை இந்த முறை என் மானத்தை காப்பற்ற விடியோ போட்டு காப்பாதினிங்க

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    Жыл бұрын

    😂😂😂😂😂

  • @purushothamand9872

    @purushothamand9872

    10 ай бұрын

    😂

  • @murugananthamc7602

    @murugananthamc7602

    2 ай бұрын

    குலோப்ஜாம் சாப்பிடலாமா சிவானி ஹரிணி நல்லா இருக்கியா

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 Жыл бұрын

    இதுல யாருக்கு யாரு சொல்லித்தறது.? இப்படியோ நமக்கு சொல்லி கொடுத்ததுக்கு நன்றி...🙏

  • @jaganeraivan5891
    @jaganeraivan5891 Жыл бұрын

    அருமையாகவும் மிகவும் எளிமையாகவும் இருந்தது... அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்!!!!

  • @ManojKumar-ri4ln
    @ManojKumar-ri4ln Жыл бұрын

    இதை பார்த்து எப்படி சரியா வேட்டி கட்ட வேணும்னு தெரிஞ்சுகிட்டேன், நன்றி தோழர்களே, பொங்கல் வாழ்த்துக்கள் 😊

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 Жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 👍

  • @sathiyanarayanan8425
    @sathiyanarayanan8425 Жыл бұрын

    தேனீர் இடைவேளை நேயர்களுக்கு அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @nanthakumar590
    @nanthakumar590 Жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்❤❤❤

  • @visnusangar7904
    @visnusangar7904 Жыл бұрын

    உங்கள் உதவியால் பொங்கல்க்கு வேட்டி கட்டியாச்சு. நன்றி🙏!! இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!! 😊

  • @mohamedali9295
    @mohamedali9295 Жыл бұрын

    நீல நிற சட்டை பொட்டவர் தான் சொல்லி கொடுக்கிறேன் என்று சொன்னார் காணொளியை பார்த்தால் orange நிற சட்டை போட்டவர் நீல நிற சட்டை பொட்டவருக்கு சொல்லி கொடுக்கிறார்

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    Жыл бұрын

    அதான.... என்னன்னு கேளுங்க😁😁

  • @Tailorpc
    @Tailorpc Жыл бұрын

    சூப்பர் அண்ணா 🙏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐 வாழ்க வளமுடன் நலமுடன் 💐 உங்கள் சேவை எங்களுக்கு தேவை 👌🏻

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Жыл бұрын

    தேநீர் இடைவேளை குடும்பங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @VigneshVicky-pi2md
    @VigneshVicky-pi2md Жыл бұрын

    தேநீர் இடைவேளை நேயர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @gokulnathr4942
    @gokulnathr49426 ай бұрын

    Thanks team! I learned to wear dhoti at 29.

  • @haarish8970
    @haarish89702 ай бұрын

    ரெண்டு பேருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் நீங்கள் இது போல் பயனுள்ள அனைத்து வீடியோக்களையும் பதிவிட வேண்டும். பேண்ட் எவ்வாறு அயன் செய்வது என்பதையும் பதிவிடுதல் மிக முக்கியமான😮

  • @Informations76
    @Informations76 Жыл бұрын

    எதார்தமான நடிப்பு ❤சிறப்பு❤❤

  • @rthangaraj9592
    @rthangaraj9592 Жыл бұрын

    மிகவும் தேவையான, அவசியமான காணொளி...

  • @loganathanpanjalan7996
    @loganathanpanjalan7996 Жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ....

  • @udhayarajb3439
    @udhayarajb3439 Жыл бұрын

    Bro apdiye liungium

  • @rajunithya211
    @rajunithya211 Жыл бұрын

    மிக அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @DineshKumar-rz9hr
    @DineshKumar-rz9hr Жыл бұрын

    இந்த வீடியோ வை பார்த்து பொங்கலகு வேஷ்டி வாங்குங்க சிரமத்திற்கு இருக்கும் எங்கள் நெசவு தொழில் மேம் மேலும் வளரும் வீடியோ போட்டத்திற்கு மிக்க நன்றி அண்ணா 😘😘😘

  • @balachandran6302
    @balachandran6302 Жыл бұрын

    Comedy and usefull ah irunthuchi👌👌👌👍

  • @selvapandi1911
    @selvapandi1911 Жыл бұрын

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @ragumanragu2564
    @ragumanragu2564 Жыл бұрын

    நன்றி அண்ணா👍👍👍

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky Жыл бұрын

    Thank you brother. ✌️

  • @muruganglm3595
    @muruganglm3595 Жыл бұрын

    சூப்பர் அருமை பொங்கல் 🌹💐🥀 வாழ்த்துக்கள்

  • @CircuitSridhar
    @CircuitSridhar Жыл бұрын

    Ungaloda kadaisila vantha paatu tha highlighteh 😀 Happy pongal

  • @prakathisdhanu8795
    @prakathisdhanu8795 Жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @dhaneshj3906
    @dhaneshj3906 Жыл бұрын

    Happy Pongal Pragadeesh anna and Manikanda anna. Nice and Super video anna

  • @yoganmba2686
    @yoganmba2686 Жыл бұрын

    Super nanba... happy Pongal 💐🤝

  • @vigneshkumar98
    @vigneshkumar98 Жыл бұрын

    ஒரு தமிழனாக நானும் இப்படித்தான் வேட்டி அணிவேன். Happy pongal.🌴🌴

  • @rajaganapathysarveswaran3738
    @rajaganapathysarveswaran3738 Жыл бұрын

    Happy pongal to all theener idaivelai team

  • @crazydandm6200
    @crazydandm6200 Жыл бұрын

    Happy Pongal. Superb explain

  • @Purushotham10101
    @Purushotham10101 Жыл бұрын

    Super anna unga video romba help achu, ennakum vetti katta theriyathu..

  • @sanjayms0019
    @sanjayms0019 Жыл бұрын

    Nandri

  • @arunmanoharan9758
    @arunmanoharan9758 Жыл бұрын

    Thanks Thala. One channel for all the contents !

  • @jagatheesh0510
    @jagatheesh0510 Жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎊 அண்ணா

  • @vaigaiazhagar6358
    @vaigaiazhagar6358 Жыл бұрын

    அருமை அண்ணா ❤️😍😘

  • @the_reef_channel
    @the_reef_channel Жыл бұрын

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @mpedits798
    @mpedits798 Жыл бұрын

    Happy Pongal Anna

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Жыл бұрын

    அருமை அருமை சூப்பர்

  • @jananisrithar8914
    @jananisrithar8914 Жыл бұрын

    இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் நண்பா....!!!🤩❤️

  • @rajamurugan9803
    @rajamurugan9803 Жыл бұрын

    Super contents and useful 😀😃😁😁

  • @Mutharaallinall
    @Mutharaallinall Жыл бұрын

    என் அப்பா, கணவர் , வேஷ்டி easy - a கட்டுவாங்க. என் மகனுக்கு கட்ட வராது....ஒட்டிக்கோ கட்டிக்கோ வந்துருக்கு. இது நல்ல பதிவு. அனைவருக்கும் போகி நல்வாழ்த்துகள். பொங்கல் வாழ்த்துகள்

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp Жыл бұрын

    Nice Thank you so much

  • @kishoreasamwar8546
    @kishoreasamwar85466 ай бұрын

    இனிய பொங்கல்

  • @vians8130
    @vians8130 Жыл бұрын

    Super thanks bro

  • @VINODKUMAR-on7my
    @VINODKUMAR-on7my Жыл бұрын

    HAPPY PONGAL THENEER IDAIVELAI TEAM 😍😍😍🥰🥰🥰😘😘😘

  • @karthikr391
    @karthikr391 Жыл бұрын

    Romba thanks Anna,... Thai masam marriage use agun

  • @gopiplays4928
    @gopiplays4928 Жыл бұрын

    Machan mapala super ji super comedy with teaching

  • @aljtech
    @aljtech Жыл бұрын

    Thank you for sharing information

  • @karthichidambaram6516
    @karthichidambaram65167 ай бұрын

    Thank you for teaching this, and happy deepawali.. Eppo dhan use aachu😊

  • @mohanjanu9929
    @mohanjanu9929 Жыл бұрын

    இதுல யாரு யாருக்கு சொல்லிக் கொடுக்குராங்கனே தெரியலையேப்பா....

  • @agenttom960

    @agenttom960

    Жыл бұрын

    வேற யாரு எனக்குத்தான்

  • @venkateshc4241
    @venkateshc4241 Жыл бұрын

    Happy Pongal

  • @InfraredSpace
    @InfraredSpace Жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  • @ramarajanvip
    @ramarajanvip Жыл бұрын

    Haha enna oru alaparai.... Happy pongal..

  • @kupendranmurugan4477
    @kupendranmurugan4477 Жыл бұрын

    🙏🙏🙏🙏 நன்றி

  • @santhimuthu535
    @santhimuthu535 Жыл бұрын

    பொங்கல் வாழ்த்துக்கள்

  • @hariprasath4320
    @hariprasath4320 Жыл бұрын

    அண்ணன்களின் காம்போ always மாஸ்💯😁

  • @chandrasekargnanaprakash155
    @chandrasekargnanaprakash155 Жыл бұрын

    Happy Pongal.

  • @user-pc2ms5kk8s
    @user-pc2ms5kk8s Жыл бұрын

    அனைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாள் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 🎊💐🥰...

  • @kavi.d4476
    @kavi.d4476 Жыл бұрын

    Happy Pongal 💐🤝🙏🙏🙏

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Жыл бұрын

    Happy pongal

  • @Rajapostman6031
    @Rajapostman6031 Жыл бұрын

    Wish you Happy Pongal

  • @abbasabss5265
    @abbasabss5265 Жыл бұрын

    Happy pongal theneer idaivelai team ❤️

  • @SatendraSingh-fn8ut
    @SatendraSingh-fn8ut8 ай бұрын

    Thanks Anna

  • @asarudeenasar2783
    @asarudeenasar2783 Жыл бұрын

    Bro end song kutukareegale.athutha vera level

  • @revvnijaa4177
    @revvnijaa4177 Жыл бұрын

    OMG I need this video

  • @thiruthiru1509
    @thiruthiru1509 Жыл бұрын

    Happy Pongal bro

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Жыл бұрын

    இனிய தமிழர் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Жыл бұрын

    Happy pongal to all

  • @Kasi_R
    @Kasi_R Жыл бұрын

    happy Pongal to all

  • @priyadharshiniprithviraj5853
    @priyadharshiniprithviraj5853 Жыл бұрын

    Nice vlog anna

  • @nanthagopal3286
    @nanthagopal32865 ай бұрын

    Super👌

  • @shan-003
    @shan-003 Жыл бұрын

    Advance happy pongal

  • @user-ft7bz9nk9u
    @user-ft7bz9nk9u5 ай бұрын

    சூப்பர் பேச்சு

  • @sbiaspirant6271
    @sbiaspirant6271 Жыл бұрын

    pongal valthukal 😁😁😁

  • @vidhyak8855
    @vidhyak8855 Жыл бұрын

    Hi appidiye sister a vechi easy a vum perfect a vum saree draping um sollikudangha.

  • @user-pe1ue6gy8m
    @user-pe1ue6gy8m5 ай бұрын

    Super bro

  • @vkcreation1071
    @vkcreation1071 Жыл бұрын

    2 Type tha bro nan eppavu pantrathu semma easy

  • @naveenrajnaveenraj8685
    @naveenrajnaveenraj8685 Жыл бұрын

    Hai.anna Hi, enaku vesti gatta theriyathu.nalla vella negika vedio parthathu thaan ungla marthi naan follow pannen negika enn mannatha kappathikega. romba thanks 😁😁 bro enuku vesti first time

  • @govindarajgovindaraja2482
    @govindarajgovindaraja24827 ай бұрын

    Sema nanba very useful video. Nanum 90s kid than vesti katta theriyathu 🤧🤣🤣😂😅😅😜

  • @radhachandran4837
    @radhachandran48375 ай бұрын

    👌👌👍

  • @sakthishakti2007
    @sakthishakti2007 Жыл бұрын

    சூப்பர் மாமனும் மச்சானும் ரொம்ப சிம்பிளா கத்துக்குடுத்தீங்க பல வருஷமா நான் பெரும்பாலும் வேஷ்டி லுங்கிதான்

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu66372 ай бұрын

  • @user-hk3ok8ox9q
    @user-hk3ok8ox9q Жыл бұрын

    மகிழ்ச்சி தோழரே இனிமை. . வணக்கம்

  • @naughtytomato7392
    @naughtytomato7392 Жыл бұрын

    Happy pongal guys 💥💥😍🙏

  • @kapildossjj5393
    @kapildossjj5393 Жыл бұрын

    👍

  • @santhosh2575
    @santhosh2575 Жыл бұрын

    Happy Pongal guys

  • @MdSTARBOYSTARBOY222
    @MdSTARBOYSTARBOY22211 ай бұрын

    Bangladesh vai new big fan ,

  • @Invus_prop
    @Invus_prop Жыл бұрын

    Kulichitu thundu keta theriyala nu thittu irukanga Veetla 😂

  • @floramary7391
    @floramary7391 Жыл бұрын

    Last song semma

  • @djgamer1371
    @djgamer1371 Жыл бұрын

    Good ❤️❤️👍🤝

  • @harismart1223
    @harismart1223 Жыл бұрын

    China vaysla enga appa enaku solikudutha mariye iruku 😍😍😍

  • @sakthilovestatus3842
    @sakthilovestatus3842 Жыл бұрын

    Naan 2nd type thaan nanbaa eppavum use pannuvan 😇

  • @nanthakumar590
    @nanthakumar590 Жыл бұрын

    😁😁😁😁😁😁😁😁நன்றிகள்

  • @deenaa1242
    @deenaa1242 Жыл бұрын

    Happy pongal guys!

  • @deepakmanishvar
    @deepakmanishvar Жыл бұрын

    👌👌👌👍

  • @user-nl6nn3yh9y
    @user-nl6nn3yh9yАй бұрын

    ❤❤👌👌👌

  • @arularasan6312
    @arularasan6312 Жыл бұрын

    இது எனக்கு ரொம்ப முக்கியமானது இங்கிலீஷ் கேலண்டர் உள்ளே இருக்கும் தமிழ் எழுத்துக்கள் சிறியதாக உள்ளது அது பற்றி விளக்கங்கள் என்னைக்கு நம்பர் தமிழ் கேலண்டர் முழுமையாக வரும் ஆங்கிலேய கரண்டு ஜனவரியில் இருந்து டிசம்பர் வரை உள்ளது

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Жыл бұрын

    👍🏼👌🏼

Келесі