வீட்டின் எட்டு திசைகளுக்கு உரிய வாஸ்து அமைப்பு| DO'S & DONT'S IN VASTHU

#8directionvasthu #vasthusastra #vasthutamil #vasthuparikaram
#parikaram #vasthuspecalist #vasthutamil #vasthutips
நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
#astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragukethu #gurupeyarchi #peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam #pei #pisasu #arikurikal #ethirmarai #kali #ayyanar #kavaldeivangal #deivangal #2024 #murugan #tiruchendurmurugal #siikalsingaravelan #palanimurugan #vvarahi #kuladeivam #selvavalam #sangusakranamam #tirupathi#tiruvannamalai
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345
PLACE: CHENNAI,COIMBATORE - MONDAY HOLIDAY
இடம் : சென்னை,கோவை. (திங்கள் விடுமுறை)

Пікірлер: 25

  • @aghilaagilawin7810
    @aghilaagilawin78103 ай бұрын

    தெய்வப்பிறவி ஐயா நீங்கள் நீங்கள் சொல்வது100% உண்மை அப்படி ஒரு வீட்டில் இருந்து படாத பாடு பட்டு இப்பொழுது வெளியில் வந்து வாடகை வீட்டில் நிம்மதாக இருக்கிரேன் உங்கள் வழிகாட்டுதல்கள் அனைத்தும் அருமை முடிந்தவரை கடைபிடிக்கின்றேன் நன்றி ஐயா நீங்கள் ரொம்ப நல்லா இருக.கனும் வாழ்க வளமுடன்.

  • @user-nn7sx9vi6o
    @user-nn7sx9vi6o3 ай бұрын

    ஐயா வடமேற்கு பகுதியில் மாடிப்படி அடியில் செப்டிக் டேங்க் உள்ளது இதற்கு வேறு ஏதாவது பரிகாரம் இருக்கா வேற என்ன செய்யலாம் ஐயா

  • @sanjayviii-b907
    @sanjayviii-b9074 ай бұрын

    பதிவிற்கு மிக்க நன்றி குருஷி

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg3 ай бұрын

    மிக்க நன்றிகள் குருஜி ❤❤

  • @rajakarthiga3613
    @rajakarthiga36134 ай бұрын

    Nandri guruji. Om muruka saranam.

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q4 ай бұрын

    💯 உண்மை சார். எங்கள் வீட்டில் வடமேற்கில் படிக்கட்டுக்கு கீழ் toilet bathroom உள்ளது. கடன் அதிகமாகி கொண்டே இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை.

  • @deepalaxmi1982
    @deepalaxmi19824 ай бұрын

    அண்ணா வணக்கம்,வீட்டில் கழிவறை செப்டிக் டேங்க் எங்கு வரவேண்டும் என்று படத்துடன் விளக்கமாக கூறுங்கள் அண்ணா,நன்றி

  • @allinoneboshikaofficialvid274

    @allinoneboshikaofficialvid274

    4 ай бұрын

    வடக்கு திசையை நான்கு பாகமாக பிரித்து அதில் இரண்டாவது பாகத்தில் செப்டிக் டேங்க் கட்டுங்க தலைவாசல் முன்பு அமைக்கக் கூடாது

  • @priyakarthic1406

    @priyakarthic1406

    3 ай бұрын

    Correct

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj48264 ай бұрын

    ஐயா வணக்கம். குரோதி வருடத்திற்குரிய பூஜை வழபாடு பறறி சொல்லுங்கள் சார்

  • @vennila369
    @vennila3694 ай бұрын

    Idhargana thirvu enna nu sollunga annan

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi89303 ай бұрын

    🎉🎉🎉

  • @Blackrainbow788
    @Blackrainbow788Ай бұрын

    என் வீட்டு வாசல் தெற்கு, நன் வாசல் படியை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது சரியா

  • @jeyajeya1203
    @jeyajeya12033 ай бұрын

    Iya vasthu sari ella vadagei vedu dan eppa erukka edavadu oru paregaram sollunga iya mehakkadanahavum hasttamahavum orukku iya

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi4 ай бұрын

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம் எங்கள் வீட்டில் வடமேற்கு பகுதியில் மாடிக்கு படிக்கு அடியில் பாத்ருரூம் டாய்லெட் உள்ளது 100 சதவீதம் நீங்கள் சொல்வது சரிதான் ஐயா நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @gangapalani9423
    @gangapalani94233 ай бұрын

    Part 1 podunga😊

  • @parameshwaripk3686
    @parameshwaripk36863 ай бұрын

    Sir can u please show video of a house both inside and outside with correct vasthu

  • @Thagazhi2021
    @Thagazhi20213 ай бұрын

    Ayya enathu vadaku vasal. Naan swamy room south east side ulathu athil

  • @shyamalam7010
    @shyamalam70103 ай бұрын

    Vadakupartha vaacel vituku vasthu solluga Anna please🎉.

  • @user-gs5bx8we6c
    @user-gs5bx8we6c4 ай бұрын

    ஐயா, வணக்கம் சித்ரா பௌர்ணமி அன்று வாஸ்து நாளாக உள்ளது.வாஸ்து செய்யலாமா

  • @parameshwaripk3686
    @parameshwaripk36864 ай бұрын

    Then where should we keep toilet, septictank. Please tell correct place. Can u give a correct sketch for east, west, north, south, facing house

  • @sarathymoss1968
    @sarathymoss19684 ай бұрын

    Samy before old vedio ur told poojai room best place in northwest corner but now saying north centre which one is better

  • @sathyaseelanastrologytv-ah2700

    @sathyaseelanastrologytv-ah2700

    4 ай бұрын

    Northwest corner incase of open hall Pooja

  • @sarathymoss1968

    @sarathymoss1968

    4 ай бұрын

    @@sathyaseelanastrologytv-ah2700 OK samy

  • @Thagazhi2021
    @Thagazhi20213 ай бұрын

    Ayya northwest enaku samayal room irukku

Келесі