தென்மேற்கு தரும் ஆபத்தும் அதை முறித்தெறியும் வாஸ்து விதியும்!

FOLLOW OUR MAIN CHANNEL : / @sathyaseelanastrology...
நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
#astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragu kethu#gurupeyarchi#peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam##pei#pisasu#arikurikal#ethirmarai#kali#ayyanar#kavaldeivangal#deivangal#2024#murugan#tiruchendurmurugal#siikalsingaravelan#palanimurugan#vvarahi#kuladeivam#selvavalam#sangusakranamam#tirupathi#tiruvannamalai
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345

Пікірлер: 29

  • @kumuthav7561
    @kumuthav7561 Жыл бұрын

    நன்றிகள் குருஜி.உங்களை தா என் குருவாக ஏற்று இருக்கின்றேன். உங்களின் வீடியோ தான் என் வாழ்க்கை என் மன நிலை சரி செய்து வருகிறேன். நன்றிகள் கோடி குருஜி.

  • @sivakumark3058

    @sivakumark3058

    Жыл бұрын

    Íù

  • @vigneshwar.mvigneshwar.m7025
    @vigneshwar.mvigneshwar.m7025 Жыл бұрын

    En guruve neengal channel arambithadhargu kodi nandri guruve

  • @baskarg6822
    @baskarg6822 Жыл бұрын

    Thanks sir

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 Жыл бұрын

    அருமையான பதிவு.நன்றிகுருஜி.

  • @vasukiarul1410
    @vasukiarul1410 Жыл бұрын

    Thank you so mach very good for chenal KZread Sathya selan sir thank for me

  • @subramanianb422
    @subramanianb422 Жыл бұрын

    Thanks sir superb valued speach star 🌟 5 this channel

  • @g.valarmathivalarmathi9216
    @g.valarmathivalarmathi9216 Жыл бұрын

    தேங்க்ஸ். திருநெல்வேலி வாருங்கள்

  • @ridhanyapavi6758
    @ridhanyapavi6758 Жыл бұрын

    Thank you guruji

  • @vigneshwar.mvigneshwar.m7025
    @vigneshwar.mvigneshwar.m7025 Жыл бұрын

    Guruve saranam

  • @kanagas6625
    @kanagas6625 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @pandidurai3229
    @pandidurai3229 Жыл бұрын

    வணக்கம் ஐயா தங்களின் அனைத்து காணொளிகளிலும் தென்கிழக்கு அறை அல்லது வடமேற்கு அறை அல்லது வரவேற்பு அறையில் பூஜை அறை வைக்க சொல்லி அறிவுறுத்தினீர்கள் ... ஆனால் இந்த காணொளியில் மேற்கு மத்திம பகுதியில் பூஜை அறை பற்றி கூறியுள்ளீர்கள் இது பற்றி ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது தாங்கள் தெளிவுபடுத்துங்கள் ஐயா ... 19;19

  • @manjulasri4672
    @manjulasri46729 ай бұрын

    தென்மேற்கு வாசல் எங்களுக்கு ஆல்‌ ல பூஜை ரூம் சமையல் அறை‌ வடபக்கம்‌ இருக்கு பக்கத்தில் பாத்ரும் டாயிலெட்‌ இருக்கு இது சரியா என்று தெரியவில்லை ஆனால் எங்க குடும்பத்தில் ஒரு ஒருத்தருக்கு மெடிக்கல் செலவுகள் நிம்மதி இல்லை சந்தோஷம் இல்லை சண்டை தான் என்ன பண்றது தெரியவில்லை 😢 இதற்கு பதில் சொல்லுங்கள் ஐயா

  • @vanithavadivel2996
    @vanithavadivel2996 Жыл бұрын

    நன்றி ஐயா 🙏

  • @deepalaxmi1982
    @deepalaxmi1982 Жыл бұрын

    Kuruve saranam🙏🙏🙏🙏

  • @vinothinia6638
    @vinothinia6638Ай бұрын

    தென்மேற்கு பகுதியில் வெளியில படிக்கட்டு வரலாமா

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 Жыл бұрын

    🙏🙏🙏

  • @shanthiraja8563
    @shanthiraja856310 ай бұрын

    எங்கவீட்டு படுக்கை அறை தென்மேற்கு பகுதியில் உள்ளது.(கிழக்கு வாசல்)

  • @arunpakkiyam9298
    @arunpakkiyam9298 Жыл бұрын

    Congratulations sir 🎉🎉🎉❤❤❤

  • @priyanangai1084
    @priyanangai1084 Жыл бұрын

    🙏🙏🙏👌

  • @priya.m5356
    @priya.m535610 ай бұрын

    Iyya Nanga then merku hall podu irukum then vadakku room iruku Ipo ena panrathu solunga

  • @sriselvis5316
    @sriselvis5316 Жыл бұрын

    பூஜை அறை மேல் மாடியில் கழிவறை வரலாமா

  • @pandipandi9900

    @pandipandi9900

    10 ай бұрын

    வரக்கூடாது

  • @vigneshwar.mvigneshwar.m7025
    @vigneshwar.mvigneshwar.m7025 Жыл бұрын

    En

  • @kowsalyat1761
    @kowsalyat1761 Жыл бұрын

    Ayya consulting fees evlo ng ayya

  • @m.harisangar
    @m.harisangar Жыл бұрын

  • @lathamani140
    @lathamani140 Жыл бұрын

    ஐயா வடகிழக்கு பகுதியில் பெட்ரூம் அமைந்திருக்கலாமா ஐயா

  • @dharundharshan5880

    @dharundharshan5880

    9 ай бұрын

    இருக்கூடாது

  • @babukishore1736
    @babukishore173610 ай бұрын

    என் கணவர் வந்து லைனர் வேலை செஞ்சுகிட்டு இருக்கார் ஐயா ஆனால் சொந்த தொழில் செய்தால் குடிக்கணும் கூலிக்கு வேலைக்கு போனால் கரெக்டா போகணும் குடிக்க மாட்டார் நீங்கதான் ஐயா நல்ல ஒரு நிர்வாக சொல்ல வேண்டும்

Келесі