வாழை மகசூலை தடுக்கும் நோய்களை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும் ?| Plantain Harvesting|Malarum Bhoomi
Ойын-сауық
வாழை மகசூலை தடுக்கும் மிக முக்கியமான நோய் என கருதப்படும் வாடல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய். இந்த நோய் வாழையை தாக்கினால் என்ன ஆகும் ? அதை சரி செய்ய நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#Banana #BananaResearch #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Пікірлер: 20
அருமையாக தெளிவாக விளக்கியுள்ள விஞ்ஞானி ஐயாவுக்கும் பேட்டி கண்ட மக்கள் தொலைக்காட்சிக்கும் நன்றி . இதேபோன்று தேசியதோட்டக்கலை விஞ்ஞானிகளின் பேட்டிகளை வெளியிடுங்கள் நன்றி
தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து எங்களது வாழ்வும் மலர வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக விளக்கமாக கூறினீர்கள். ஒன்றி ஐயா, அவ்வாறே கடை பிடித்து பயன்பெறுவோம். நான் பெற்ற இன்பம் இனி இந்த வையகமும் பெறும். நன்றி.
மிகவும் நன்றி அய்யா
அய்யா வாலை நோய்அறிகுறி விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது
Sir pls kindly make more videos related to disease symptom and management.. regarding to fruit crops
Sir Very good information
Very useful info. Good job NCRB team for making an attempt to connect with farmers.
வணக்கம் ஐயா எனக்கு மினரல் ஆயில் தேவை எங்கு கிடைக்கும் எங்கு வாங்குவது
Excellent information/teaching
Good explanation
Informative
Super
ஐய்யா! மினரல் ஆய்ல் எங்கு கிடைக்கும்! வாடல் நோய் இல்லையென்றாலும் அதைப் பயன்படுத்தலாமா?
அய்யா மினரல் ஆயில் எங்க கிடைக்கும்
Where we buy this product
நீங்கள் சொல்வது சரியான கருத்து அல்ல. நிலத்தை கூடுதலாகப் 2 ஆர் 3 நாள் kayavittu பயிர் seiya வேண்டும்.
How many days once we have to give water to red banana
Mop 50kg -1680