Uthiripookkal | 1979 | Vijayan, Ashwini,Sarath Babu | Tamil super Hit Full Movie....

Uthiripookkal | 1979 | Vijayan, Ashwini,Sarath Babu | Tamil super Hit Full Movie....
Uthiripookkal is a 1979 Indian Tamil-language drama film, written and directed by Mahendran. Based on the short story Chitrannai by Pudhumaipithan, it stars Vijayan, Ashwini and Madhu Malini. The film focuses on a sadistic man who makes life miserable for everyone in his village, including his wife and children.While adapting the short story, Mahendran made substantial changes to the screenplay, especially with the treatment of the lead character. The film was produced by his friend Radha Balakrishnan, photographed by Ashok Kumar and edited by B. Lenin in his debut, with music composed by Ilaiyaraaja. It is the acting debut for many, including Ashwini, Charuhasan, Bhoopathy and Charulatha. The film was shot primarily at Palapatti near Mettupalayam and Vellipalayam.
Directed by : Mahendran
Screenplay by : Mahendran
Based on : Chitrannai
by : Pudhumaipithan
Produced by : Radha Balakrishnan
Starring : Vijayan
Ashwini
Madhu Malini
Cinematography : Ashok Kumar
Edited by : B. Lenin
Music by : Ilaiyaraaja
Production
company : Dimple Creations
Release date : 19 October 1979
Song List :
01 Naan Pada Varum : 21:36
02 Azhagiya Kanne : 40:46
03 Kalyanam Paaru : 1:35:45
04 Poda Poda Pokka : 1:53:09

Пікірлер: 308

  • @sureshr6519
    @sureshr65193 ай бұрын

    2024 வருடம் பார்பவர்கள் like செய்யவும்

  • @MAMANNAN-
    @MAMANNAN- Жыл бұрын

    2023 இல் இந்த படம் பார்ப்பவர்கள் like பண்ணவும்....

  • @mmmtn3

    @mmmtn3

    2 ай бұрын

    2024

  • @Alagesan8540

    @Alagesan8540

    Ай бұрын

    2024 எங்களின் உலகத் தமிழர்களின் ஏன்? உலகத்தில் உள்ள அத்தனை இசையமப்பாளுக்கு எல்லாம் இசையின் தலைவர், இசைஞானி என்கிறத் தமிழர். தமிழர் என்றப் பெயர் புகழ் பெறக்கூடாது என்று இந்தத் திருட்டுத் திராவிடர் கூட்டம் அமைகிறது. இதுவரை பல விமர்சனங்கள் இசைஞானி மேல் திணித்தார்கள். எதற்கும் பதில் சொல்லவில்லை. அதுதான் பெருந்தன்மை.

  • @Alagesan8540

    @Alagesan8540

    Ай бұрын

    எங்களின் இராகதேவன்.

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Жыл бұрын

    80 மற்றும் 90 களில் எடுக்க பட்ட படங்கள் சிறப்பு என்பவர்கள் ஒரு லைக் இட் வேண்டும் என்று நினைத்தால்......

  • @albertu7all196
    @albertu7all1962 жыл бұрын

    வாழ்க்கைல வில்லன் இறந்த்துக்கு நான் அழுத முதல் படம் இதான்டா சாமி....😭😭😭

  • @kavithakanakaraj9747

    @kavithakanakaraj9747

    2 жыл бұрын

    True

  • @narayanasamy7649

    @narayanasamy7649

    Жыл бұрын

    Villanaga parthaal ala mateerkal iru kulanthaiku thanthayaga parthal ala thonum

  • @rajkumarg.8354

    @rajkumarg.8354

    7 ай бұрын

    அட துஉஉ பொண்டாட்டி பிள்ளைகளை ரோட்டுல விட்ட எவனா இருந்தாலும் அழிஞ்சி போயிடுவான்

  • @user-ob7pz2bd1o

    @user-ob7pz2bd1o

    3 ай бұрын

    Neeinga sonnathale etha padam paththom anna time,, 10,pm, day, 14,3,2024,,,🥹🥹🥹🥹

  • @lakshmi3413
    @lakshmi3413 Жыл бұрын

    இந்த காலத்திலும் 80களின் படத்தை விரும்பி பார்க்கின்றோம் என்றால் அந்த கால படங்கள் அருமை . பெண்களை ஆட்டி வைக்க நினைக்கும் ஆண்களின் ஆதிக்கம் ஆசைக்கு கடைசியில் விஜயன் சார்க்கு வரும் நிலைமை தான் ஆண்களுக்கு

  • @santhoshkumar918

    @santhoshkumar918

    Жыл бұрын

    2023 i watching again semma film climax

  • @ragava3500

    @ragava3500

    Жыл бұрын

    Sss

  • @custamerxiomi1785

    @custamerxiomi1785

    11 ай бұрын

    ,

  • @user-zj5et2bo3q

    @user-zj5et2bo3q

    8 ай бұрын

    Aanakali aaativaika ninaikum penukum porunthum

  • @SureshSuresh-ol3ru

    @SureshSuresh-ol3ru

    6 ай бұрын

    Ipa lam atha veta mosama erugu

  • @pandiganeshpvpv7502
    @pandiganeshpvpv75022 жыл бұрын

    42 ஆண்டுகள் ஆகியும் உதிராதப்பூக்கள்... ❤❤❤❤

  • @muthumanickam3370
    @muthumanickam33703 жыл бұрын

    எனக்கு சிறுவயதிலிருந்தே பிடித்த பாடல்கள் இடம்பெற்ற உதிரி பூக்கள் படம் இன்றுதான் முழுமையாகப் பார்த்தேன்.அருமையான திரைக்காவியம்.அதிகம் கண்ணீரை வரவழைத்தது

  • @RK-ks6nh
    @RK-ks6nh2 жыл бұрын

    இந்த படத்தில் நடித்த விஜயன், அஸ்வினி, மதுமாலினி சாருஹாசன், சரத்பாபு உள்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்து உள்ளனர். மகேந்திரன் sir மாதிரி ஒரு படைப்பாளி இனி கிடைப்பது அரிது. ராஜாவின் இசை ஒரு தாலாட்டு. அற்புதமான படைப்பு. விஜயன் கதாபாத்திரம் மாதிரி ஒரு கதாபாத்திரதத்தை இதற்கு முன்னாடியும் சரி பின்னாடியும் சரி வடிவமைக்க முடியாது ❤👌😥. Royal Salute to Mahendran Sir. We Miss you 😥😥😥🙏💐❤.

  • @jothirajan152
    @jothirajan1522 жыл бұрын

    இந்த படம் முடிஞ்சு தியேட்டர்ல சீட்ட விட்டு எந்திரிக்காம 5நிமிடங்கள் அழுதேன்

  • @skbepositive

    @skbepositive

    2 ай бұрын

    சார், இந்த படம் ரிலீஸான கால கட்டத்த பத்தி சொல்ல முடியுமா? இந்த படத்த மக்கள் எப்படி கொண்டாடினாங்கன்னு சொல்ல முடியுமா? இந்த படத்த பத்தி அந்த காலத்துல மக்கள் எப்படி பேசிக்கிட்டாங்கன்னு சொல்ல முடியுமா? பத்திரிகைகள் இந்த படத்த பத்தி எப்படி எழுதினாங்க??

  • @RR-ex6sy
    @RR-ex6sy Жыл бұрын

    Watched this yesterday...still I can't get this out of my head...what a movie...when the mother dies I cried my heart out... literally I can't control my tears💔 Its still feels like "you shouldn't have died😢 and climax was unexpected...how can I miss this movie all these years... Thankyou Mahendran sir for this #Masterpiece♥️

  • @LeoSarkar-ts1gd

    @LeoSarkar-ts1gd

    10 ай бұрын

    Watch mullum malarum too.. Mahendran sir have to be celebrated more He is a master.

  • @iamak3496
    @iamak3496 Жыл бұрын

    இது படம் அல்ல காவியம் ...தமிழ் சினிமாவின் கிரீடம்.. மகேந்திரன் சார் சல்யூட்

  • @sathya6691
    @sathya66912 жыл бұрын

    இயக்குனர் திரு மகேந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 கிராமங்களில் உள்ள ஜாதி பேதம் மற்றும் நாட்டாமை மற்றும் பெண் அடிமை மற்றும் கந்துவட்டி மற்றும் வர்க்க வேறுபாடுகள் மற்றும் கல்வி இன்மை போன்ற அனைத்து அடிமை முறை பதிவு செய்துள்ளார் 🙏

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/nniC1Y9widjNd7g.html ( Subscribe My Other Channel Friends )

  • @BloodySweet36
    @BloodySweet363 жыл бұрын

    I am Vijay fan, Vijay speak About Director Mahendran Films named Mullum malarum,Uthiripookkal in Theri Audio launch. உதிரிப்பூக்கள் Was the Really fantastic film. காலங்கள் கடந்தும் மறக்ககூடாத சிறப்பான படம்👍👍

  • @pragathi.pragathipragathi4474
    @pragathi.pragathipragathi4474 Жыл бұрын

    இந்த படம் எனக்கு 5 வயசுல வந்துருக்கு நிறைய தடவ பாத்திருக்கேன் மகேந்திரன் சாருக்காகவே ஆனா இன்றைக்கும் பார்த்தேன் அதே அழுகை குறிப்பா பேபி அஞ்சு அவங்க அண்ணா வ குளிக்க வைக்கும் போது அப்புறம் அந்த இசை இனி இதுபோல் சினிமாவில் காண முடியாது.. அப்புறம் அந்த கிராமத்தில் வீடுகள் நதி இயற்க்கை ஏதோ ஒர் நதிகரையோரம் ஷீட்டிங் போல அழகோ அழகு நன்றி பதிவேற்றம் செய்ததற்கு

  • @user-zb4ql3he1z

    @user-zb4ql3he1z

    3 ай бұрын

    Great story Really good

  • @jaypeecomrade5571
    @jaypeecomrade55713 жыл бұрын

    Director Mahendhiran's dialogues are so natural ❣️

  • @sutharsanjaa4725
    @sutharsanjaa47252 жыл бұрын

    தமிழ் சினிமாவில் திருப்பு முனை ஏற்படிதியதற்கு நன்றிகள் மகேந்திரன் ஐய்யா 🙏

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/nniC1Y9widjNd7g.html ( Subscribe My Other Channel Friends )

  • @palaniselvi9844
    @palaniselvi98443 жыл бұрын

    Vijayan sir acting SEMA👏👏👏

  • @varathanvr3926

    @varathanvr3926

    2 жыл бұрын

    உண்மை

  • @111tamil
    @111tamil2 ай бұрын

    2024. இந்தப் படத்தை தேடி வந்தவர்கள்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Жыл бұрын

    சிறந்த குணச்சித்திர நடிகரை நாம் அனைவரும்.2023 மார்ச். இழந்து விட்டோம்❣💔ஐ ரியலி மிஸ் யூ சரத்பாபு சேர்🙏💐

  • @prabhuraji1622
    @prabhuraji16222 жыл бұрын

    கிளைமாக்ஸ் பின்னணி இசை மிக அருமை

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    Subscribe other channel Frds : kzread.info/dash/bejne/m4mXytyhd8nbhKw.html

  • @user-wt3tk9jh6n
    @user-wt3tk9jh6n2 жыл бұрын

    Enna music daa yeppa kannula கண்ணீர் vandhute iruku.. climax anju smile paa vijiyan acting vera level... 😭😭😭

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pYZ9x9OigcfaZbw.html ( This is My Other Channel Link Watch and Subsribe )

  • @user-iw3nb8jr7f
    @user-iw3nb8jr7f2 жыл бұрын

    I came to watch this movie for reference of pa. Ranjith

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/nniC1Y9widjNd7g.html ( Subscribe My Other Channel Friends )

  • @rameshr1449
    @rameshr14494 ай бұрын

    2024-ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @rajmohan4231

    @rajmohan4231

    3 ай бұрын

    👌👌👌👌

  • @pradeepriyapradeepriya33pp56

    @pradeepriyapradeepriya33pp56

    2 ай бұрын

    2024

  • @ravivarma8047
    @ravivarma80472 жыл бұрын

    இந்த படம் தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு எடுத்து சென்ற காவியம்.

  • @SaravananD25
    @SaravananD253 жыл бұрын

    Lockdown la pathavanga eathana Peru....

  • @azhagunatarajan7300
    @azhagunatarajan7300 Жыл бұрын

    வாழ்க்கை ஒரு பாடம் மனிதன் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு ஒவ்வொரு துளியும் கதைக்குள் அமுதமாக பாலு மகேந்தர் சார் உள்ளே வரைந்திருக்கிறார் ஒரு ஆண் மகன் காமமும் பேராசை கொண்ட உள்ளம் இருந்தால் இப்படித்தான் இருக்கும் ஒரு தந்தை பிறந்து பார்த்தால் அடுத்த கல்யாணம் என்று நினைத்து பார்த்திருக்கவும் தன்னுடைய சுயநலமும் காமம் கண்ணில் தெரிந்தது இதற்கு துணையும் அம்மா வழிநடத்தியது பெரிய கொடுமை இதே மாதிரி ஒரு தாயும் ஒரு மகன் இருந்தால் உலகத்தில் பெண்கள் வாழ்வதே கடினமாகி போய்விடும் இப்படிப்பட்ட உள்ளங்கள் இந்த உலகத்தில் இருந்து கொண்டு இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் 🌴🌴🌴🌷

  • @kickjack4116

    @kickjack4116

    Жыл бұрын

    Mahendran dir .Balu mahendra ila.

  • @malathitk2960
    @malathitk29603 жыл бұрын

    Nice meaningful movie.....awesome acting by Vijiayan

  • @karthikrvenkatraman9588
    @karthikrvenkatraman95882 жыл бұрын

    Really one of the nicest movies. I was 1 year old when this movie was released. How cool the village looks.... Fed up with city life and the kind of bogus people around. Wish to settle in this kind of village in Tamil Nad. Vijayan Sir did wonderful role in this movie, even though he hated doing this kind of a negative role. Vijayan Sir was exactly opposite natured to Sundaravadivel's character. Very kindhearted and polite person.

  • @uptowntales

    @uptowntales

    Жыл бұрын

    One of the heart touching movie that I have ever seen, very rightly said by you anna we hate to live this unnatural city life but v r handcuffed with is so called unreal lifestyle I always keep an argument with my friends that ppl lived there life in 70's and 80's just ooking after my dads photo when he was young, from then I become a very big fan of 70's and 80's movies

  • @rsmedia4623
    @rsmedia4623 Жыл бұрын

    1:1:44 .......the masterpiece ❤️

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy580710 ай бұрын

    🌹காலத்தால் அழியாத காவிய திரைப்படமான 🌹உதிரிப்பூக்கள் படத்தை இயக்கியவர் மகேந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் 100 நாள் 200 நாள் என ஓடினாலும் அந்த படத்தை மக்கள் ஒரு கட்டத்தில் மறந்து விடுவார்கள். ஆனால் இன்று வரை ஒரு படத்தை பாராட்டி வியந்து அந்த படத்தை அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது ‘உதிரிப்பூக்கள்’மட்டுமே. இயக்குனர் மகேந்திரனை பல வருடங்கள் உதிரிப்பூக்கள் மகேந்திரன் என்று திரை உலகம் அழைத்தது. ஒரு அழகான கிராமத்தில் ரயிலில் சரத்பாபு தனது மனைவியுடன் வந்து இறங்குவார். அவர் அந்த கிராமத்தின் சுகாதாரத்துறை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருப்பார். அதே ஊருக்கு அதே ரயிலில் சத்யன் என்ற பள்ளி வாத்தியாரும் வருவார். அந்த கிராமத்தில் பெரிய மனிதராக இருக்கும் விஜயனுக்கு, பிறர் நன்றாக வாழ்ந்தால் பிடிக்காது, நல்ல சட்டை ஒருவர் போட்டாலோ, நல்ல மனைவி ஒருவருக்கு அமைந்தால் கூட பிடிக்காது. ஒரு விதமான சாடிஸ்ட் கேரக்டர் என்று சொல்லலாம். இந்த நிலையில் விஜயனின் மனைவியாக அஸ்வினி, அவருக்கு இரண்டு குழந்தைகள், மனைவியை எப்போதும் அவர் திட்டிக் கொண்டே இருப்பார். உங்க அப்பாவையும் தங்கச்சியும் ஊரை விட்டு போக சொல்லு என்று கூறுவார். தன்னிடம் வாங்கிய கடனை அடைக்குமாறு உங்க அப்பாவிடம் சொல்லு என்று கொடுமைப்படுத்துவார். அஸ்வினியின் தந்தையாக சாருஹாசன், கவலை மறந்து சிரித்தபடி வலம் வரும் அஸ்வினி சகோதரி மதுபாலனி என இந்த படத்தின் கேரக்டர்கள் அமைந்திருக்கும். இந்த நிலையில் தான் புதிதாக அந்த ஊருக்கு வந்த வாத்தியாரும் அஸ்வினியின் தங்கையும் காதலிப்பார்கள். ஒரு கட்டத்தில் நீங்களே ஏன் அவளை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று விஜயன் அவரை ஏத்திவிடுவார். இந்த நிலையில் அந்த ஊருக்கு சுகாதாரத்துறை அதிகாரியாக வந்த சரத் பாபு அஸ்வினியை பார்ப்பார். அவர் ஏற்கனவே அஸ்வினையை திருமணம் செய்ய முயற்சித்து இருப்பார், ஆனால் அது நடந்திருக்காது. இந்த சமயத்தில் வேறொருவரை திருமணம் செய்து அவர் கஷ்டப்படுவதை காட்டு சகிக்காமல் அவருக்கு ஆறுதல் கூறுவார். இந்த விஷயம் விஜயனுக்கு தெரிய வர அவர் கோபம் அடைந்து நீ உன் காதலனுடன் போய் கொள், எனக்கு உன் தங்கையை கட்டிக் கொடு என்று சொல்வார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அஸ்வினி தனது குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டுக்கு சென்று விடுவார். ஒரு கட்டத்தில் நோய்வாய் படுக்கையாக அஸ்வினி இருக்கும் நிலையில் அவரை பார்க்கக்கூட விஜயன் வரமாட்டார். ஒரு கட்டத்தில் அஸ்வினி இறந்து விடுவார். இந்த நிலையில் தான் அஸ்வினி தங்கைக்கு திருமணம் உறுதி செய்யப்படும் நிலையில் வேறொரு பெண்ணை விஜயன் திருமணம் செய்து கொள்வார். ஆனால் அஸ்வினி தங்கையை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்ற ஏமாற்றம் அவருக்கு இருக்கும். இந்த நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் அஸ்வினி தங்கை, விஜயன் வீட்டுக்கு வந்து தனது அக்காள் குழந்தைகளை தன்னிடம் கொடுத்துவிடுமாறு கேட்பார். அப்போது விஜயன், கதவை அடைத்து அவளுடைய ஒவ்வொரு ஆடையாக உருவி விடுவார், ஆனால் கெடுக்க மாட்டார். உனக்கு இதுதான் தண்டனை, நீ உன் கணவனுடன் சேரும்போதெல்லாம் இது ஞாபகத்துக்கு வரவேண்டும், சாகுற வரைக்கும் இதனை மறக்க மட்டாய்’ என்பார். இந்த விஷயம் ஊராருக்கு தெரிந்து கொதித்து போவார்கள். அவரை கொலை செய்ய வேண்டும் என ஊர் மக்கள் ஆத்திரத்தோடு இருப்பார்கள். அப்போது நீங்கள் என்னை கொலை செய்ய வேண்டாம், நானே செத்துவிடுகிறேன், என்னை மாற்ற வேண்டுமென்று நீங்கள் முயற்சித்தீர்கள், ஆனால் இப்போது நீங்கள் என்னை போல் கொலை செய்ய துணிந்துவிட்டீர்கள் என்று கூறிவிட்டு விஜயன் தானாகவே ஆற்றில் விழுந்து இறந்து விடுவார். அம்மாவும் அப்பாவும் இல்லாமல் இரண்டு குழந்தைகள் உதிரிப்பூக்களாக இருப்பதுடன் கதை முடியும். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் வசூலில் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 'அழகிய கண்ணே' என்ற பாடல் இன்று வரை பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய திரைப்படத்தை தந்த மகேந்திரன் இன்று இல்லை என்றாலும் அவருடைய உதிரிப் பூக்கள், சினிமா இருக்கும் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை உலுக்கி எடுத்த படம்.. இன்று வரை மறக்க முடியாத ‘உதிரிப்பூக்கள்’

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth82927 ай бұрын

    என் அம்மா வாழ்க்கை இப்படி தான்.என் அப்பா விஜயன் மாதிரி தான்.என் அம்மா என் அப்பாவை நினைத்து கொண்டு அப்படியே காலம் கடந்து இறந்து விட்டார்கள். அப்பா விஜயன் மாதிரி பட்டு இறந்தார். உலகத்தில் நல்ல அப்பா தேவை. இல்லை என்றால் பிள்ளைகளுக்கு ரொம்ப கஷ்டம்

  • @virtuosowins

    @virtuosowins

    6 ай бұрын

    Too sad

  • @ranjithkumar7367
    @ranjithkumar73673 жыл бұрын

    What a great director was in Tamil cinema industry hats off mahendiran sir and vijayan sir acting also great

  • @kamalasankarik3223
    @kamalasankarik32232 жыл бұрын

    Anju smile appadiye en ponnu mariye iruku....so happy for having a girl child....🥰💃😍😘

  • @josephthomas3043

    @josephthomas3043

    Жыл бұрын

    Me too

  • @s.sumaiyabanu5090

    @s.sumaiyabanu5090

    Жыл бұрын

    En ponnu face um appadi than ditto. Iam a single parent enaku saguradhuku bayam illa aana enaku edhachu achu na en ponnu enna agum nu summa yosicha kooda bayama eruku, when that girls mother dies i cried like anything 😢

  • @mmmtn3
    @mmmtn32 ай бұрын

    Excellent meaningful film by Mahendiran Sir, when I was 12 years this was released and being an adult movie we were not allowed. After this was telecasted in TV, where I could not watch due to the heavy subject. Really a wonderful end.

  • @sadiq6615
    @sadiq6615 Жыл бұрын

    The climax is Vera level

  • @jeevalakshmijayaraman4747
    @jeevalakshmijayaraman47472 жыл бұрын

    இந்த படத்தை பார்த்து அழாதவர்கள்.. கண்ணில் ஈரமில்லை....

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/nniC1Y9widjNd7g.html ( Subscribe My Other Channel Friends )

  • @vickykssm

    @vickykssm

    Ай бұрын

    Bcos Ilayaraja

  • @Anbilkumar
    @Anbilkumar2 жыл бұрын

    பெண்களின் வாழ்க்கையை எதார்த்தமாக எடுத்து காட்டிய மகேந்திரன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pYZ9x9OigcfaZbw.html( This is My Other Channel Watch and Subscribe Friends )

  • @user-iw3nb8jr7f
    @user-iw3nb8jr7f2 жыл бұрын

    Antha villain death ana appo feel panna vacharu parunga anga than irukarau director Raja bgm killed it

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/nniC1Y9widjNd7g.html ( Subscribe My Other Channel Friends )

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam92013 жыл бұрын

    கண்ணீர் மட்டுமே வருகிறது 😭😭

  • @hajimasuga1276
    @hajimasuga1276 Жыл бұрын

    Rendu kutties acting spr💜✨ Andha pappa cute💚

  • @manjunathaannamalai4518
    @manjunathaannamalai4518 Жыл бұрын

    எத்தனை காலங்கள் வந்தாலும் இதை போன்ற கருத்துகளை கொண்டு படங்கள் உருவாக்க முடியாது.

  • @kameshguru2020
    @kameshguru20202 ай бұрын

    I want to watch this movie so many times. But after Aram movie director Nainar told one recent interview about this film.... It was wonder... Real salute to the director, composer and actors

  • @gopishankars7244
    @gopishankars72443 жыл бұрын

    Enna BGM raaja Sir, Every director should work atleast one film with raaja sir

  • @samsuperbroa0142
    @samsuperbroa01422 жыл бұрын

    ராகதேவன் இளையராஜா இசையமைத்த இசை காவியம் அருமை.

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/nniC1Y9widjNd7g.html ( Subscribe My Other Channel Friends )

  • @kanmanik8775
    @kanmanik87753 жыл бұрын

    இந்த மூவி பார்த்த பிறகு எனக்கு ஒரு தங்கச்சி இல்லன்னு வருத்தமா இருக்கு 😥😥

  • @ellameakonjanaalthan1275

    @ellameakonjanaalthan1275

    3 жыл бұрын

    Hmm mmm apdiyaa

  • @kamalasankarik3223

    @kamalasankarik3223

    2 жыл бұрын

    Thankachiya oru ponnukitta pasam katta kooda poranthirukanum nu illa....

  • @suganyasugansugan8093
    @suganyasugansugan8093 Жыл бұрын

    Vijayan acting super.....silent killer....

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar3 жыл бұрын

    Fantastic movie old is gold

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj97472 жыл бұрын

    Can't control my tears....nice movie

  • @vijayanand1265

    @vijayanand1265

    2 жыл бұрын

    Then you must watch Mullum Malarum.......

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/doR40cqig73Oh6w.html ( This is My Other Channel Watch and Subscribe )

  • @sumithrarsumithrar
    @sumithrarsumithrar Жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரை காவியம்...

  • @josephthomas3043
    @josephthomas3043 Жыл бұрын

    Watching after watching QFR. Thank u QFR.

  • @aravindarajezhilan9263
    @aravindarajezhilan92632 жыл бұрын

    Super movie, music, vijayan and all actors Super perfect acting 👌 👏 👍 🙌 😀 😍

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    Subscribe other channel Frds : kzread.info/dash/bejne/m4mXytyhd8nbhKw.html

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 Жыл бұрын

    அருமையான திரைப்படம்

  • @thangamayil2196
    @thangamayil2196 Жыл бұрын

    Best flim in Indian history pa,

  • @nirmalstephen5606
    @nirmalstephen5606 Жыл бұрын

    Literally cried...Masterpice

  • @uptowntales
    @uptowntales Жыл бұрын

    Omg everytime i watch sir.mahinderans movie he gives a different benchmark in movie making hatsoff sir with all my love and respect because of you and the crew that you offen work i started loving movies of your age this is a great treat and i would like to say that you have never disappointed me proud of you sir

  • @momthegreatest
    @momthegreatest2 жыл бұрын

    Vijayan was a great actor..Tamill Film World didn't give him meatish roles and more roles,,,,,,sad...

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar34863 жыл бұрын

    சூப்பர் சார்

  • @ramachandran6790
    @ramachandran67902 жыл бұрын

    Thanks to pa Ranjith sir

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pIydyZdqp8i1Xdo.html ( subscribe My Other Channel )

  • @gopin9203
    @gopin920323 күн бұрын

    இன்று தான் இந்த திரைப்படத்தை காண முடிந்தது சிறந்த திரைப்படம்

  • @sindhusaravanan4121
    @sindhusaravanan4121 Жыл бұрын

    That tha na na na..........@1.1.44... Chance less..MASTERPIECE ....INSTA TRENDING

  • @shrovan4128
    @shrovan41282 жыл бұрын

    Raja sir bgm 💞💞💞 manasa edho pannudhu...

  • @zachariasirenehilda3205
    @zachariasirenehilda3205 Жыл бұрын

    a relevant movie... the difficulties/hardships men who have daughters ... daughters n their children endure ...

  • @sathyam.sathya3647
    @sathyam.sathya36473 жыл бұрын

    Superrrrrrrr movie

  • @shinymadhavan292
    @shinymadhavan29210 ай бұрын

    Wow..missed ti's movie..all these year...thanks for youtube algorithm ❤

  • @dhivyat7553
    @dhivyat7553 Жыл бұрын

    சிறப்பு...

  • @kettava.aana.nallava
    @kettava.aana.nallava Жыл бұрын

    இந்த படம் வந்த வருடம் 1979 அந்த அக்காலகத்ததிலேயே இந்த காலத்து பொண்ணுங்கள நம்ப முடியலனு டயலாக் இதுங்க எப்போ திருந்த போதுகளோ....

  • @user-zj5et2bo3q

    @user-zj5et2bo3q

    8 ай бұрын

    Actually atha intha kalathula tha solirukanum

  • @nesan100
    @nesan100 Жыл бұрын

    லஷ்மியின் மரணம் மனதை மிகவும் காயப்படுத்துகிறது💔

  • @spriyadharshni6556
    @spriyadharshni6556 Жыл бұрын

    Intha movieoda inspiration tha asai movie pola

  • @mohamedgani1840
    @mohamedgani1840 Жыл бұрын

    மிக அழகான திரைபடம்❤❤❤

  • @KarThik-xn9xz
    @KarThik-xn9xz2 жыл бұрын

    My favourite movie in every day

  • @sathiyanarayanankannan8324
    @sathiyanarayanankannan83242 жыл бұрын

    Today I am watching this movie so very very nice

  • @pandian7034
    @pandian70342 жыл бұрын

    1:32:50 அழகிய கண்ணே உறவுகள் நியே! கண்ணில் நீர்...

  • @Dinesh-kb9mu
    @Dinesh-kb9mu3 жыл бұрын

    Nice movie

  • @stephenrajdass742
    @stephenrajdass742 Жыл бұрын

    18/05/2023 watching now can't able to control tears ❤️

  • @sasimadhu3488

    @sasimadhu3488

    Жыл бұрын

    I'm watching 22/5/23😂😂

  • @KarthikaKarthika-qu4vk

    @KarthikaKarthika-qu4vk

    Жыл бұрын

    I am watching 25,5,2023

  • @palaniamml5488

    @palaniamml5488

    Жыл бұрын

    குழந்தைகள் அநாதைகள் ஆக நிற்பதை பார்ப்பதுதான் வேதனையாக இருந்தது. இது போல் நிறைய குழந்தைகள் பெற்றோரால் அநாதைகள் ஆகின்றான் கள்.

  • @abarnas6420

    @abarnas6420

    Жыл бұрын

    03.06.2023 now watching this movie

  • @kasivel1276
    @kasivel12762 жыл бұрын

    Great

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pIydyZdqp8i1Xdo.html ( subscribe My Other Channel )

  • @vairamuthum721
    @vairamuthum72111 ай бұрын

    What a great film..Unable to come out from this feeling.. many scenes made me to cry.. mainly those children scenes.. no words to express....

  • @myphone_3415
    @myphone_34154 ай бұрын

    அருமையான படம் ❤️❤️❤️

  • @priyatamil5384
    @priyatamil5384 Жыл бұрын

    1:01:40 ❣️❤️💞💖💕♥️ wow, that music is always feel good something

  • @proskhan4579

    @proskhan4579

    Жыл бұрын

    Instagram reel ..Awesome that music ...

  • @kmchannel4550
    @kmchannel4550 Жыл бұрын

    Very nice

  • @veeducoimbatore5510
    @veeducoimbatore55105 күн бұрын

    அந்த குழந்தை அஞ்சு படத்தில் சிரிக்கும் பொழுதெல்லாம் எனக்கு கண்களில் கண்ணீர்தான் வருகிறது குறிப்பாக கிளைமாக்ஸ்

  • @aarksramesh
    @aarksramesh9 ай бұрын

    Brilliant story Adoption, nice screen play, not one shot in this movie can be ignored!! Watching 2023

  • @hari4924
    @hari4924 Жыл бұрын

    Super movie. At last tears

  • @vijayanand1265
    @vijayanand12652 жыл бұрын

    Vidathu Karuppu serial Pechi Kezhavi acting semma......Vijayan oda Amma......

  • @josephthomas3043

    @josephthomas3043

    Жыл бұрын

    மாமியார் கள் தானும் ஒரு பெண் என்பதை மறந்து விடுகின்றனர்.

  • @bha3299
    @bha32992 жыл бұрын

    Arumayana movie

  • @a.manikannanauditor7944
    @a.manikannanauditor7944 Жыл бұрын

    Excellent movie for all time

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht Жыл бұрын

    Super movie

  • @mazhuvaiyaarmazhuvaipuratc4997
    @mazhuvaiyaarmazhuvaipuratc49973 жыл бұрын

    Super picture

  • @Subramanian-eo2pm
    @Subramanian-eo2pm Жыл бұрын

    Great movie.

  • @ADHI0202
    @ADHI0202Ай бұрын

    இந்த படம் பாத்து 2 மணி நேரம் அழுதது தான் மிச்சம் 🤧

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan919311 ай бұрын

    என்ன ஒரு bgm! இந்த 2 குழந்தைகளை பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @SureshSuresh-vd7pz
    @SureshSuresh-vd7pz Жыл бұрын

    100%.Supr.Good.Filem.Geareat.Movis

  • @agasthiyarpictures4196
    @agasthiyarpictures41963 жыл бұрын

    Sir neenga oru sirantha Movie Maker sir i love u sir neenga marubadium biranthu vaanga sir Uthiripookalin vaarisugal

  • @umamahadevappa344
    @umamahadevappa344 Жыл бұрын

    ಸೂಪರ್ ಮೂವಿ 🙏🙏🙏

  • @rtytidd455
    @rtytidd4553 жыл бұрын

    Literlly I cried,while watching this movie.fantastic movie.

  • @kanimozhifruitlanguage5413
    @kanimozhifruitlanguage5413 Жыл бұрын

    Am 90 s kids 7/7/2023 la dan Intha movie first time paakuran Arumaiyaaga ullathu

  • @eswarijegadeesan9960
    @eswarijegadeesan99602 жыл бұрын

    Nice 👌

  • @rajakumari357
    @rajakumari3573 жыл бұрын

    Megna Raj father in this movie as school master

  • @virtuosowins

    @virtuosowins

    6 ай бұрын

    Yes, Sundar

  • @kanchipallavaas
    @kanchipallavaas Жыл бұрын

    வார்த்தைகள் இல்லை😭

  • @kannankarthick4995
    @kannankarthick49958 ай бұрын

    Vijayan awesome acting.

  • @muthukumarkumar8030
    @muthukumarkumar80306 ай бұрын

    Fantastic movie great mahandren sir😢

Келесі