உப்பு உண்மையில் ஆபத்தானதா? Is salt really dangerous? உப்பு குறைத்தால் BP குறையுமா? | Dr. Arunkumar

உப்பு குறைத்தால் இரத்த அழுத்தம் உண்மையில் எவ்வளவு அளவு குறையும்?
உப்பு உண்மையில் மனிதனுக்கு கேடான பொருளா?
உடல் பயிற்சி, யோகா, தியானம், உணவு கட்டுப்பாடு, உப்பு குறைத்தல், கோபம் குறைத்தல் - இவற்றில் இரத்த அழுத்தம் குறைக்க சிறந்த முறை எது?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Does salt reduction really reduce Hypertension - high BP?
If yes, by how much?
Is salt really dangerous to human body?
Physical activity, yoga, meditation, diet control, salt reduction, anger management - among these which is the best method to reduce blood pressure (BP)?
Let’s discuss scientific evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #bp #salt #hypertension
References:
www.ahajournals.org/doi/10.11...
jamanetwork.com/journals/jama...
pubmed.ncbi.nlm.nih.gov/8671953/
www.cochranelibrary.com/cdsr/...
Harrison textbook in internal medicine - 19th edition
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 306

  • @govindasamy1144
    @govindasamy11443 жыл бұрын

    தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயா அவர்களின் பேச்சாற்றலை பின்பற்றும் மருத்துவர் அருண்குமார் அவர்களுக்கு நன்றிகள்

  • @hemaavathyganesan6694
    @hemaavathyganesan66943 жыл бұрын

    Sir please give us a clear vision about "thyroid problems " ..it would be very useful.

  • @jothik5187
    @jothik51873 жыл бұрын

    விளக்கம் மிகவும் அருமை.Thank you dr.

  • @umaprasad4049
    @umaprasad40493 жыл бұрын

    Heartfelt Thanks for your crystal clear explanation of 'SALT'

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup44622 жыл бұрын

    ஆஹா உப்பு மேல் இருந்த‌‌பயம் டாக்டர் ; எல்லாமே உப்புசப்பே இல்லாம போச்சி டாக்டேர் ஆஹா என் தெய்வமே ‌ ( பாட்டு) நூறாண்டு காலம்‌ வாழ்க‌‌‌ நோய் நொடியில்லாமல் வாழ்க‌‌‌

  • @ravigovind9587
    @ravigovind95873 жыл бұрын

    Thanks Doctor, wonderful and practical advice.

  • @vallipuramlohanadan8028
    @vallipuramlohanadan80283 жыл бұрын

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.

  • @johnfrancis9280
    @johnfrancis92802 жыл бұрын

    Beautiful explanation, thank you sir.

  • @vitaldoss5516
    @vitaldoss55163 жыл бұрын

    சார், தென்கச்சி சுவாமிநாதன் அய்யாவை போல மிக பொறுமையாக , மிக அழகிய தமிழில், விளக்கமாக , பல பயனுள்ள , உப்பைப்பற்றி அநேக உண்மைகளையும், என்ன செய்யக்கூடாது என்பதையும், பாமர மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி! உங்கள் மருத்துவ அருட்பணி தொடரட்டும்!

  • @bharathbharath8999
    @bharathbharath8999 Жыл бұрын

    உங்களின் தெளிவான பேச்சு பாமர மக்களும் பயன்பெறுவார் நன்றி சார்

  • @jaitemplejewellery356
    @jaitemplejewellery3563 жыл бұрын

    Super Sir... rompa Yatharthamana Speach.... Congratulations....

  • @faysalali733
    @faysalali7333 жыл бұрын

    அருமையான விழக்கம். நன்றி டாக்டர்...

  • @asamjoshua
    @asamjoshua3 жыл бұрын

    Thanks Doctor for your clear explanation

  • @kumaresansan2626
    @kumaresansan26263 жыл бұрын

    Super doc neenga 100yrs Nalla irukanum intha mathiri awareness create Pani engala kaapathanum

  • @bethuraj
    @bethuraj2 жыл бұрын

    டாக்டர் நீங்க எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். நன்றி

  • @BanumathyKrishnamurthy
    @BanumathyKrishnamurthy3 жыл бұрын

    Thank u very much for ur immediate reply Doctor.

  • @justinvinothini4773
    @justinvinothini47733 жыл бұрын

    Well said sir.. good explanation with excellent language style...

  • @subramaniansubramanian7644
    @subramaniansubramanian76443 жыл бұрын

    Useful knowledge for patients

  • @SENTHILKUMAR-bm1cp
    @SENTHILKUMAR-bm1cp3 жыл бұрын

    நல்ல தகவல்கள் சார்

  • @wmaka3614
    @wmaka36143 жыл бұрын

    தேவையான மிகவும் சிறந்த பயனுள்ள ஓரு பதிவு. நன்றி

  • @anandtobra
    @anandtobra3 жыл бұрын

    Very much appreciated for your kind information Sir...

  • @chandrasekars4170
    @chandrasekars41702 жыл бұрын

    Super explained sir, thanks you so much

  • @shanthijawahar2636
    @shanthijawahar26362 жыл бұрын

    Useful tips thank you sir 🙏

  • @prasathr7065
    @prasathr70653 жыл бұрын

    நல்ல நம்பளை நம்ப வைத்து இருக்காங்க பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சார்.( விரைவில் ஆவின் பால் குழந்தைகள் சீரியஸ் பண்ணுங்க )

  • @selvig1218
    @selvig12182 жыл бұрын

    அருமையான தெளிவான விளக்கம் சார். நன்றி

  • @successfoundation2218
    @successfoundation22183 жыл бұрын

    Great information. Thanks doctor.

  • @lathas3070
    @lathas30703 жыл бұрын

    Sir for long period ..iam expecting this video....very use full ....thank u very much sir....please explain acid base balance ...water and electrolytes ...

  • @narayanaswamy4130
    @narayanaswamy41303 жыл бұрын

    Very good health advice

  • @justinar9935
    @justinar99353 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @nasrinnasrin8851
    @nasrinnasrin88513 жыл бұрын

    Use full information Doctar

  • @venkatachalamthiagarajan2404
    @venkatachalamthiagarajan24043 жыл бұрын

    A very good analysis 👍

  • @banumathig5353
    @banumathig53533 жыл бұрын

    Vazhga valamudan.🙏🙏

  • @thevanathen5170
    @thevanathen51703 жыл бұрын

    Thanks so much Sir Good information Sir

  • @josephraj1435
    @josephraj14353 жыл бұрын

    Really you are great doctor.May god bless you.

  • @shantharajkumar997
    @shantharajkumar9972 жыл бұрын

    What a casual and humorous way of explanation about verities of salts and sodium chloride. I think our tongue is itself a doctor because it's the gateway for our health

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan47173 жыл бұрын

    Golden advice.

  • @balasubramaniansubbaiah6105
    @balasubramaniansubbaiah61053 жыл бұрын

    நன்றி டாக்டர்.

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan17213 жыл бұрын

    You are amazing sir. You are funny too. Thanks for making all good videos. Gratitude 🙏

  • @rangharajr6968
    @rangharajr69688 ай бұрын

    Nandri nandri vaalga valamudan

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 Жыл бұрын

    Long time confuse resolved Thanks for Good information dr

  • @ranganathank954
    @ranganathank954 Жыл бұрын

    Sir, very useful service to human kind.thank you doctor.

  • @gunasekaramgunaratnam9204
    @gunasekaramgunaratnam92043 жыл бұрын

    Thank you Dr.

  • @rathiname9207
    @rathiname92072 ай бұрын

    Very good guidelines on using salt. Thank you doctor.

  • @sainasai4978
    @sainasai49783 жыл бұрын

    Really all ur vidoe so Inf u explain many myths with right explanation. Thanks u sir

  • @kavyashni256
    @kavyashni2563 жыл бұрын

    Well said DR 🙏🙏🙏

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan53243 жыл бұрын

    சிறப்பான பதிவு நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @blackwolfmay31
    @blackwolfmay313 жыл бұрын

    நன்றி டாக்டர்

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx3 жыл бұрын

    Thanks dr.

  • @nivifashions971
    @nivifashions9713 жыл бұрын

    Payanulla thagaval dr nandri sir

  • @murugasenmurugan9869
    @murugasenmurugan9869 Жыл бұрын

    vazhga valamudan

  • @AbdulRahman-xh4me
    @AbdulRahman-xh4me2 жыл бұрын

    நன்றி சார் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்னென்ன உணவு சாப்பிடலாம் அடுத்த வீடியோவில் போட்டு விடுங்க சார் உங்கள் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார்

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam10159 ай бұрын

    நல்ல பதிவு

  • @sivasans8053
    @sivasans80533 жыл бұрын

    thyroid pathi poduga sir most of ladies problem

  • @saravanakumarn14

    @saravanakumarn14

    3 жыл бұрын

    Correct

  • @supriyajesh8191

    @supriyajesh8191

    3 жыл бұрын

    Yes

  • @kirubajack21

    @kirubajack21

    3 жыл бұрын

    👍

  • @thevanathen5170
    @thevanathen51703 жыл бұрын

    Thanks so much Sir

  • @malarselvaraj7833
    @malarselvaraj78333 жыл бұрын

    👌👍Nalla vilakkam🙏Doctor

  • @selvakumarikanni2675
    @selvakumarikanni26753 жыл бұрын

    Tq tq so much doctor really very great information dr

  • @JaishreeKrishna-wz3hv
    @JaishreeKrishna-wz3hv3 ай бұрын

    Very nice sir.

  • @seenivasanp2079
    @seenivasanp20792 ай бұрын

    அருமை அருமை

  • @elango3090
    @elango30903 жыл бұрын

    You are really great sir.. Saw all your video and changed

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan37173 жыл бұрын

    நன்றி

  • @elavarasealagesan5366
    @elavarasealagesan53663 жыл бұрын

    Awesome sir 👍

  • @vijilakshmi4498
    @vijilakshmi44983 жыл бұрын

    சிறப்பு

  • @itswaka4370
    @itswaka43703 жыл бұрын

    Thank you dr

  • @vnabarajithan7894
    @vnabarajithan78943 жыл бұрын

    Well said doctor...true fact 👍✌👌👏👏👏💐💐💐

  • @joysharleyjenijenitha83
    @joysharleyjenijenitha833 жыл бұрын

    Very useful information doctor. Thank you.

  • @shanthoshsudhaharan1437
    @shanthoshsudhaharan14373 жыл бұрын

    Super bhagavan thank you very very much

  • @nowfalmohamed1066
    @nowfalmohamed10663 жыл бұрын

    Looks gud when you show a reference from Cochrane review Try to make more video with further reference and break myth😎😎

  • @latha1338
    @latha13383 жыл бұрын

    Sir superb excellent speech

  • @mahendrana9467
    @mahendrana94673 жыл бұрын

    Thanks Dr

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy84842 жыл бұрын

    Thank you Doctor👍🙏🙏

  • @sivavelayutham7278
    @sivavelayutham72783 жыл бұрын

    Super AIYA!

  • @karthikakarthika9619
    @karthikakarthika96193 жыл бұрын

    Super doctor 🙏👍

  • @thikumarqqe5389
    @thikumarqqe53893 жыл бұрын

    Sir,Thank you

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran45212 ай бұрын

    Sir amazing video about Hypertension.i read in books again and again but your speech only gave me a solution in this topic No words to thank you

  • @prabavathis2859
    @prabavathis28593 жыл бұрын

    உப்பிட்ட உங்களை உயிர் உள்ளவரை நினைப்போம் சார்.

  • @darwinleo5227

    @darwinleo5227

    3 жыл бұрын

    Sir Do Varicose veins increase the blood pressure

  • @malarkodichezhiyan6072

    @malarkodichezhiyan6072

    2 жыл бұрын

    0

  • @jagathisj7370

    @jagathisj7370

    Жыл бұрын

    ​@@darwinleo5227❤

  • @ss-jc3kr

    @ss-jc3kr

    10 ай бұрын

    ❤❤❤❤

  • @mohideenfaisal9777
    @mohideenfaisal9777 Жыл бұрын

    Thanks a lot doctor

  • @arunc4248
    @arunc42483 жыл бұрын

    Can you tell us the recommended limit in terms of grams?

  • @lakshmigantham297
    @lakshmigantham2973 жыл бұрын

    Super DR 👍👍🙏

  • @kathir357
    @kathir3573 жыл бұрын

    Neenga Vera leval thala ,,🤗🤗🤗

  • @rajaa.n3946
    @rajaa.n39463 жыл бұрын

    Very very nice sir

  • @JodhiJodhi-ur6zo
    @JodhiJodhi-ur6zo3 жыл бұрын

    நன்றி சேர்

  • @SS-gv7gs
    @SS-gv7gs3 жыл бұрын

    சாதாரண உப்புக்கு பதிலாக rock salt ஐ உணவில் சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம் குறையுமா? என்று கொஞ்சம் விளக்குங்கள். நன்றி.

  • @malathimalathi192
    @malathimalathi1923 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் ஐயா தெளிவு பெற்றோம்

  • @mannamalai2400
    @mannamalai24002 жыл бұрын

    Thank you Dr

  • @ramyabhaskharan1078
    @ramyabhaskharan10782 жыл бұрын

    Tq so much dr

  • @-jesisaravanavlog7150
    @-jesisaravanavlog71502 жыл бұрын

    Dr continue your service

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi60822 жыл бұрын

    சூப்பர் Dr

  • @charlesfran7805
    @charlesfran78053 жыл бұрын

    Super

  • @rauffsulthan7136
    @rauffsulthan7136 Жыл бұрын

    நன்றி sir

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan84683 жыл бұрын

    Thank you doctor

  • @sanjaym8060
    @sanjaym80603 жыл бұрын

    Thanks sir

  • @rameshk7506
    @rameshk75063 жыл бұрын

    Thanking you very much d(ea)r. Superoooooooooooooooooooosuper

  • @drsureshkumarraju1
    @drsureshkumarraju13 жыл бұрын

    super sir

  • @divyaselvam1821
    @divyaselvam18213 жыл бұрын

    Sir please tell about Hyperthyroidism

  • @mohammedhadjraz8360
    @mohammedhadjraz83602 жыл бұрын

    Thanks doctor

  • @womensuniverse8204
    @womensuniverse82043 жыл бұрын

    Sir please talk on PCOS problem

  • @sakthivel.vmsakthi4173
    @sakthivel.vmsakthi41735 ай бұрын

    Super sir

  • @Gansanspic
    @Gansanspic3 жыл бұрын

    I am on minimum dosage ccb. My doctor has told me to avoid extra salt and to minimize pickle/papad/snacks (eat very occasionally) but otherwise have normal food.

  • @slavanya5738
    @slavanya57383 жыл бұрын

    Sir.. please talk about thyroid sir

  • @vijayakumarm9660
    @vijayakumarm96603 жыл бұрын

    Hi Dr, when you will release the Next video ?

Келесі