Unknown Facts: சிங்கம் Vs புலி | Which is the strongest? | Lion or Tiger explained in Tamil

Ғылым және технология

This video explains in detail everything about the difference between lion & tiger
- which animal will win if lion & tiger fight
- which is strongest - lion or tiger
- lion vs tiger - physical strength
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Пікірлер: 369

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs13504 ай бұрын

    புலியின் கடி விசை சிங்கத்தின் கடி சக்தியை விட கிட்டத்தட்ட இரு மடங்காகவும், புலியின் பற்கள் 4 அங்குலமாகவும் சிங்கத்தின் பற்கள் 3 அங்குலமாகவும் இருக்கும். 😊

  • @sudhansudhan300

    @sudhansudhan300

    4 ай бұрын

    நீங்க சொல்லுவது தான் உண்மை 👍

  • @gunalesnar8290

    @gunalesnar8290

    2 ай бұрын

    உண்மை

  • @SaraVava-it7bg

    @SaraVava-it7bg

    19 күн бұрын

    SOLO TIGER KING THALA

  • @Antony-ps3fj

    @Antony-ps3fj

    10 күн бұрын

    உங்களுக்கு அப்படி இருக்கும்னு தெரியுமா 🥰🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @truthalonetriumphs1350

    @truthalonetriumphs1350

    10 күн бұрын

    @@Antony-ps3fj many scientists said this

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex4 ай бұрын

    புலி 🐯 கெத்து 🔥

  • @MohanRaja-ty3er

    @MohanRaja-ty3er

    2 ай бұрын

    இன்னொரு புலி நம்ம தமிழ் மக்களுக்கு பெரிய கெத்து ஈழபுலி🔥🔥🐯

  • @kaliswaran5880
    @kaliswaran58804 ай бұрын

    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce4 ай бұрын

    நம் நாட்டின் தேசிய விலங்கு மற்றும் நம் நாட்டின் தேசிய சின்னம் என்றுமே சிறந்தது தான்.. அருப்புதமான படைப்பு இரண்டும் நம் இரு கண்கள் போல ❤️🥳

  • @karthiks9306
    @karthiks93064 ай бұрын

    புலி - சோழர்கள் சிங்கம் - மவுரியப்படையேடுப்பு எப்பவும் புலி தா வெற்றி பேரும்.

  • @jayakumar5871

    @jayakumar5871

    4 ай бұрын

    எதை கொண்டு வந்து எங்கயா கோத்து விடுறீங்க

  • @karthiks9306

    @karthiks9306

    4 ай бұрын

    @@jayakumar5871 😂

  • @Praveenvicky2114

    @Praveenvicky2114

    4 ай бұрын

    Bro comedy panathiga

  • @Praveenvicky2114

    @Praveenvicky2114

    4 ай бұрын

    Athuku adha link panuringa

  • @karthiks9306

    @karthiks9306

    4 ай бұрын

    @@Praveenvicky2114 comedy panna siricitu poda

  • @user-bx3oe4nf3u
    @user-bx3oe4nf3u4 ай бұрын

    தவறான தகவல்கள். சிங்கம் 650 psi புலி 1050 psi

  • @guna058
    @guna0584 ай бұрын

    தமிழர்கள் என்றும் புலிகள் ❤🔥

  • @sibidhayalan5919

    @sibidhayalan5919

    4 ай бұрын

    koodi valthal kodi nanmai like lion but tiger mari irukiranala than namale nama einatha alichikirum

  • @Praveenvicky2114
    @Praveenvicky21144 ай бұрын

    Bro your wrong Lion bite force 650 psi Tiger bite force 1050 psi

  • @prnv6768

    @prnv6768

    4 ай бұрын

    yes

  • @vijayanp9102

    @vijayanp9102

    4 ай бұрын

    Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan

  • @Praveenvicky2114

    @Praveenvicky2114

    4 ай бұрын

    @@vijayanp9102 ama bro report Pani irukaga Zoologists ye lion jaw amaipu pati 1000 psi bite irukkalam tha solli irukaga but actual record pati 650psi dha 1000psi inum Record panala Irukalam tha solli irukaga record pana veriko 650 psi tha bro

  • @user-zb9hy8yp1s

    @user-zb9hy8yp1s

    4 ай бұрын

    Lion bite force.1000 in records.source discovery channel, National geographic channel

  • @peter-uo6lh

    @peter-uo6lh

    4 ай бұрын

    இதைதான் நானும் சொல்ல வந்தேன்.

  • @balamurali243
    @balamurali2434 ай бұрын

    LION - ALPHA 😎 TIGER - SIGMA🔥💀

  • @_SridhAr_

    @_SridhAr_

    3 ай бұрын

    Bcuz tiger like to be always in solitude !

  • @Ar518

    @Ar518

    Ай бұрын

    அப்போ sloth

  • @sisiliaderose4224
    @sisiliaderose42244 ай бұрын

    Tiger bit force 1050 Lion bit force 650 மக்கள் பல பேர் பாக்குற கானோலில இப்படி தப்பா போடுறீங்க

  • @jakirjr4639

    @jakirjr4639

    4 ай бұрын

    ஜாக்குவார் 1300 Force 😅😅

  • @Simbu.
    @Simbu.4 ай бұрын

    Tigers also more intelligent than lions.

  • @subramanip8434

    @subramanip8434

    4 ай бұрын

    But it's cunning coward

  • @AMTH_IND

    @AMTH_IND

    4 ай бұрын

    ​​@@subramanip8434 Wild has no right or wrong, brave or coward. Stop comparing animals with human social systems.

  • @subramanip8434

    @subramanip8434

    4 ай бұрын

    @@AMTH_IND i just replied him stating that it's more intelligent. You must have replied him

  • @digcurbnr2312

    @digcurbnr2312

    4 ай бұрын

    You are clown of first order​@@subramanip8434

  • @surendhar1572

    @surendhar1572

    4 ай бұрын

    Bro coward ha female lion ha hunt pana vitutu thirudi sapadra lion than coward 😊​@@subramanip8434

  • @muralikumar610
    @muralikumar6104 ай бұрын

    Eannaku chinna vayasula irrunthu pulithan pidikum, but eannu solla therilla 😊

  • @RaviKumar-ck1fq

    @RaviKumar-ck1fq

    4 ай бұрын

    Enakkum❤

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs13504 ай бұрын

    நண்பரே, புலியின் பிட் விசை கிட்டத்தட்ட இரட்டிப்பு 😊🙏

  • @susilanagarajan9984
    @susilanagarajan99844 ай бұрын

    புலிகள் தான் வெல்லும். சைபீரியாவில் உள்ள புலிகள் மிகவும் பலசாலி ❤❤❤

  • @sarvan166
    @sarvan1664 ай бұрын

    Tiger is more power then lion

  • @manibalansurya2249
    @manibalansurya22494 ай бұрын

    Tiger 🐯🐯🐯🐯🐯🐯

  • @AHAMEDZAYED
    @AHAMEDZAYED4 ай бұрын

    அப்போ சிவாஜி படத்துல ரஜினி சொல்ற டைலாக் பொய்யா கோபால் - அய்யோஓஒ😂 (பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிலா தான் வரும் )

  • @digcurbnr2312

    @digcurbnr2312

    4 ай бұрын

    Adhu rhyming ku sonnadhu😂

  • @user-pd6iv2fx2x

    @user-pd6iv2fx2x

    4 ай бұрын

    I also thought sivaji movie dialogue

  • @VenkatachalamP-be7wj

    @VenkatachalamP-be7wj

    4 ай бұрын

    சிங்கம் இல்லை, புலி தான் சிங்கிலா வரும்

  • @rajaealangovan7859

    @rajaealangovan7859

    4 ай бұрын

    சண்டை என்று வந்தால் சிங்கம் சிங்கிளா தான் வரும். வெட்டைக்கு மட்டும்தான் சிங்கம் கூட்டமாக செல்லும். சிங்கம் சாகும்வரை போராடும், ஆனால் புலி அப்படி அல்ல தன்னை முதலில் காத்துக் கொள்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கும். ஒரு கட்டத்தில் புலி பின்வாங்கும் ஆனால் சிங்கம் பின் வாங்காது ஒன்று இறக்கும் அல்லது வெற்றி பெறும். அதனால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது. It's an attitude.

  • @anwarozr82

    @anwarozr82

    4 ай бұрын

    Male lion hunts alone

  • @dhanasowndar
    @dhanasowndar4 ай бұрын

    சிங்கம் ❤

  • @tamilan3400
    @tamilan34004 ай бұрын

    இரண்டும் சேர்ந்து உருவாகும் ஜாக்குவார்

  • @saranchidambaram4556
    @saranchidambaram45564 ай бұрын

    இறுதியாக சொன்ன வார்த்தை ரொம்ப முக்கியம் செயற்கையாக சண்டை நடத்தப்பட்டுள்ளது.என்றுமே இயற்கை தான்" இயற்கைக்குத் தான் வலிமை. சண்டை போடுவதற்கு உடல் வலிமை விட மன வலிமை ரொம்ப முக்கியம்.அந்த மன வலிமை புலியை விட சிங்கத்துக்கு அதிகமா இருக்கிறது. உதாரணத்துக்கு பிராய்லர் கோழி நாட்டு கோழியை விட எடை அதிகம். அதற்காக நாட்டுக்கோழி வலிமை குறைவு பிராய்லர் கோழிக்கு வலிமை அதிகம் என்று சொல்ல முடியுமா இந்த உலகம் இருக்கும் வரை சிங்கம் தான் எப்போதும் 🏆🏆ராஜா🏆 ராஜாதிராஜா🏆🏆

  • @VenkatachalamP-be7wj

    @VenkatachalamP-be7wj

    4 ай бұрын

    தனியாகப் பயப்படாமல் யார் உதவியும் இல்லாமல் புலி தான் வேட்டையாடும் பிராய்லர் கோழி தவறு ,,,

  • @PraveenKumar-vd4yi

    @PraveenKumar-vd4yi

    4 ай бұрын

    Raja gambeera raja marthanda vettaiya maharaja varar varar......😆😆😆

  • @6560koke
    @6560koke4 ай бұрын

    இலங்கையில் புலிகள் சிங்கம் சண்டை ஞாபகம் இல்லை யா bro🙏🙏🙌💪💪💪🐅🐅

  • @kamalarasa3691

    @kamalarasa3691

    4 ай бұрын

    ஆனால் ஒரு புலியுடன் சண்டை போட ஒன்பது நாட்டு சிங்கம் வந்ததுதான் வேடிக்கை

  • @gangaacircuits8240

    @gangaacircuits8240

    4 ай бұрын

    புலியை யுத்தம் செய்து வீழ்த்த முடியாத சிங்கம் வஞ்சத்தால் வீழ்த்தியது

  • @susilanagarajan9984

    @susilanagarajan9984

    3 ай бұрын

    புலிகள் தனியாக வேட்டையாடும் சகோதரா சிங்கம் தான் கூட்டமாக வேட்டையாடும் சகோதரா. புலி கிட்ட சிங்கம் வெற்றி பெற முடியாது சகோதரா புலி. Sigma Attitude 👍👍👍

  • @susilanagarajan9984

    @susilanagarajan9984

    3 ай бұрын

    ஒரே புலி மேதகு வே.பிரபாகரன் அண்ணனை வீழ்த்த 20 நாடுகள் சேர்ந்தது. துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்.

  • @BalajiS-pf3vx
    @BalajiS-pf3vx3 ай бұрын

    TIGER ALWAYS WIN

  • @mohammedyunusyunus9893
    @mohammedyunusyunus98934 ай бұрын

    Lion bite force is wrong

  • @prabanjam5690
    @prabanjam56904 ай бұрын

    தம்பி தவரான தகவல்... புலி வேற லெவல்

  • @vijayanp9102

    @vijayanp9102

    4 ай бұрын

    No lion is mass..Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan

  • @almalu9353

    @almalu9353

    4 ай бұрын

    Thambi crt ah than solraru bro ..neenga thappa type panni anupi irukinga

  • @GowriSankar-ou7eo
    @GowriSankar-ou7eo4 ай бұрын

    புலி பல் 4 இன்ச் நீளம்

  • @AnnoyedFullMoon-we3cs
    @AnnoyedFullMoon-we3cs4 ай бұрын

    புலி ❤️மை பிரண்ஸ்

  • @damnsick
    @damnsick4 ай бұрын

    Lion um cage la vaazhndhuruku Tiger um cage la than vaazhndhuruku appa epdi lion jeikala... Even forest la one on one fight vecha kuda Tiget than jeikum... Tiger are smarter stronger faster than lion...

  • @Saravanakumar.A198
    @Saravanakumar.A1984 ай бұрын

    அண்ணா அருமையான தகவல் மிகவும் நன்றி அண்ணா ❤

  • @senthilprabu9828
    @senthilprabu98284 ай бұрын

    காட்டு யானை : என்னடா அங்க சத்தம்?

  • @mohamedbilal1524
    @mohamedbilal15244 ай бұрын

    Tiger more weight and bite force, gives huge advantage to it. So it will win.

  • @user-uo7dp9oq8b
    @user-uo7dp9oq8b4 ай бұрын

    Bro fight not depend on this place.... Fight force eppothume Tiger thaa forward ka irukku

  • @JesusLovesYou3311
    @JesusLovesYou33113 ай бұрын

    புலியின் பற்கள் சிங்கத்தின் பற்களை விட பெரிதாக இருக்கும். புலியின் கடி சிங்கத்தின் கடி Bite force விட இரு மடங்கு அதிகமாக இருக்கும். A male lion has a bite force of 691 pounds per square inch. A male tiger has a bite force of 1050 pounds per square inch.. சுதந்திரமாக காட்டில் நடமாடுவதாக இருந்தாலும் அங்கு புலி தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது..

  • @SanthoshSandy-nh6oc

    @SanthoshSandy-nh6oc

    Ай бұрын

    Jesus loves u

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva21764 ай бұрын

    சிங்கத்தின் வீரம் கெத்து

  • @funnygamingnews
    @funnygamingnews2 ай бұрын

    புலி பலசாலி சிங்கம் தரியசாலி என்றும் தரியசாலிதா காட்க்கு ராஜா🎉

  • @meganathankns6375
    @meganathankns63754 ай бұрын

    சந்தானம் காமெடி ' இந்த வெட்டு புலியா இல்ல அந்த செத்த எலியா'😂😂😂

  • @rocktamil444

    @rocktamil444

    4 ай бұрын

    Paala saaraka😂

  • @tamilventhan5266

    @tamilventhan5266

    4 ай бұрын

    Ethu oru comedy punda

  • @Eswaraprasath20

    @Eswaraprasath20

    4 ай бұрын

    ​@@rocktamil444saraku than saraku than 😂

  • @bharaththangavel
    @bharaththangavel4 ай бұрын

    Tiger 🐯 is my favourite animal

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex4 ай бұрын

    காட்டுக்கு ராஜா புலி என்று சொல்கிறோம் ஆனால் கூட்டமாக வேட்டையாடும் புலிகள் தான் தனியாக வேட்டையாடும்

  • @dhachanamoorthia1772

    @dhachanamoorthia1772

    4 ай бұрын

    Illa kattuku raja singam nu solrom😂

  • @manwithmonstervoice1100

    @manwithmonstervoice1100

    4 ай бұрын

    ​@@dhachanamoorthia1772 irundhalum singam dha Raja!! Puli vaalura idam full ah maram ,chedi nu irukum so puli yaala othai ya vettai aada mudiyum!! Ana singam vaalura idam apdi illa open dessert so group ah poi dha hunt panna mudiyum!!

  • @manwithmonstervoice1100

    @manwithmonstervoice1100

    4 ай бұрын

    ​@@dhachanamoorthia1772because of its attitude naala singatha raaja nu sollurom!!

  • @arunbrucelees344
    @arunbrucelees3444 ай бұрын

    Super anna 😊

  • @dinoselva9300
    @dinoselva93004 ай бұрын

    தமிழீழ புலிகள் 6:55 சிங்கள சிங்கங்களை பலமுறை அழித்துள்ளார்கள். 2009 உலகநாடுகளால்தான் புலிகளை மௌனிக்கவைக்கமுடிந்துள்ளது

  • @JohnKumarBuses
    @JohnKumarBuses4 ай бұрын

    Half of the information wrong.

  • @lakshmanmahendran1227
    @lakshmanmahendran12274 ай бұрын

    புலி ல அப்பா புலி இருக்காது ஆனா சிங்கத்துல அப்பா சிங்கம் இருக்கம்

  • @user-yi6db3gu8y
    @user-yi6db3gu8y4 ай бұрын

    lions bite force is lesser than tigers and male lions head is bigger than male tigers but due to weight , paw attack, aggressiveness and bite force makes the tiger as a Strongest big cat and it can kill a lion or even a croc

  • @Ranjith-up3dc
    @Ranjith-up3dc4 ай бұрын

    Tiger beast bro🔥

  • @arunrocks02
    @arunrocks024 ай бұрын

    Bite force for tiger is nearly 2 times more powerful than lion.

  • @Akash_gaming12345
    @Akash_gaming123454 ай бұрын

    Always 🐯 tiger.... Strong bitforce 1000 bsi lion 450 😅😅😅

  • @yuvasatish4066

    @yuvasatish4066

    4 ай бұрын

    No lion's psi is 650 to 700

  • @MaruthudeluxeMaruthudeluxe
    @MaruthudeluxeMaruthudeluxe4 ай бұрын

    Lion of king Tiger of emperor it's the TRUE

  • @rajeshraj6611
    @rajeshraj66114 ай бұрын

    Super👌👍

  • @splaysbar
    @splaysbar4 ай бұрын

    Height ku Metric system use pantu length ku Imperial system use panradhu disoriented ah iruku Imperial system mothamaaga avoid seiyavum...😅

  • @thalapathi7153
    @thalapathi71534 ай бұрын

    Tiger🔥

  • @JubairaliAli-vq7pw
    @JubairaliAli-vq7pw2 ай бұрын

    Both or equal 💯🔥

  • @kannamariappankannamariapp2942
    @kannamariappankannamariapp29424 ай бұрын

    K9 teeth very long in TIGER. But average size in Lion

  • @AHAMEDZAYED
    @AHAMEDZAYED4 ай бұрын

    போட்டொல இருக்கறது பொம்பல புலிதான???😂 பொம்பலகிட்ட ஆம்பள கடிவான்குறது ஒன்னும் அவமானம் இல்ல .. வாஙட்டும் Love bite eh irukum ya😂

  • @muralimani2137
    @muralimani21374 ай бұрын

    Lion mass

  • @dassdass6741
    @dassdass67414 ай бұрын

    Tiger bite force 1200

  • @Mersal_Ram
    @Mersal_Ram4 ай бұрын

    1st comennt 😊

  • @thiyagarajank6893
    @thiyagarajank68934 ай бұрын

    Tiger-Killer Machine🐅

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN4 ай бұрын

    SUPER

  • @nandhagopal5752
    @nandhagopal57524 ай бұрын

    But always tiger is best

  • @khalilbasha3919
    @khalilbasha39194 ай бұрын

    Bro more News I see.. lion 🦁 wining.... And more videos also I see....

  • @GixxerRider7848
    @GixxerRider78484 ай бұрын

    Length ah wrong ah solli irukinha bro.. jump panna 13 feet long ah jump pannum. But neenga width ah 13 feet nu solli irukinga

  • @blomms215
    @blomms2154 ай бұрын

    Do difference between jagaur and leopard

  • @Canadatamill
    @Canadatamill4 ай бұрын

    Tiger wins 90% of time😊

  • @ramasubramanian8622
    @ramasubramanian86224 ай бұрын

    Human Vs lion Vs tiger who are you win passable

  • @stewiegriffindaddy
    @stewiegriffindaddy4 ай бұрын

    how about liger?

  • @jkjohn2087
    @jkjohn20874 ай бұрын

    Tiger is as fast as like cat Tiger can attack & defend faster than lion Tiger's back legs are much stronger than Lion so tiger can stand & fight it's the major advantage for the chance of winning Bitting force , strength, size ellamae tiger ku dha adigam But...Ivalo advantage irunthaalum Lion jeika vaippu irukumo nu nammala think panna vaikurathu athoda Attitude & Also Lion head fulla hairs cover panni irukurathala Tiger ninachalum lion kalutha kadichu moocha nirutha mudiyathu My opinion: because of it's attitude lion will start the fight First And then tiger can stand fight & cause severe damage to Lion's face . According to me Tiger will win. Rendu la ethu jeichalum kandipa easy..ah jeika mudiyathu. Rendum orae place la iruntha kandipa rendula onnu dha irukum

  • @vigneshvicky710

    @vigneshvicky710

    4 ай бұрын

    Superb bro👌

  • @vijayanp9102

    @vijayanp9102

    4 ай бұрын

    Bro tiger lion bite force rendum equal than... Ippi sollura 650 bite force 2005 la 24 months lion test panni eduthathu.. Atha myth nu national geographic explain pannitanga.. Lion bite force 1000psi varum nu research panni sollitanga... And lion ku will power athigam... Tiger ku less than will power..lion than adikanum nu ninaicha atha evolo periya animal nalum sanda poda pogum but tiger pin vanga than seiyum.. Ithuvum national geographic la explain pannuvanga.. So weight ithulam matter kedaiyathu... Will power first mukkiyam... Neriya fight la tiger win panniurku nu solluvanga.. Antha fight equal strength oda nadanthu thanu theriyathu????...adult lion kuda avolo seekirama lam tiger win panna rathu kastam.. And neriya time lion vantha tiger pin vangaratha than nan pathurukan tv la...

  • @user-cs9il5hi8m

    @user-cs9il5hi8m

    4 ай бұрын

    ​@@vijayanp9102பின்வாங்குவது தோல்வி ஆகாது அனிமல் உலகத்துல பின்வாங்குவது தப்பிச்சு ஒடுவது எது எதுவும் தோல்வி கிடையாது அனிமல் உலகத்தை பொறுத்த வரை உயிரை காப்பாற்ற வேண்டும் அவ்வளவுதான் இப்போ இந்த இரண்டு மிருகங்களில் யாரு உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு பார்த்தா 1-இரண்டு பேரும் உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு (அதாவது புலி பின்வாங்கிரும்) 2-புலி உயிரோட இருக்கும் (அதாவது புலி சிங்கத்தை கொண்ணுரும்) சிங்கம் புலியை கொல்லுவது என்பது அரிதிலும் அரிது

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp4 ай бұрын

    Tiger The Best In The Cat Family Bengal Tiger My Favourite Siberian Tiger My Next Choice.

  • @JulJul-ul7xt
    @JulJul-ul7xt4 ай бұрын

    Nice explanation

  • @guruprasad2624
    @guruprasad262415 күн бұрын

    That singam and Puli mind voice nanga en da sandai podanum

  • @Sindhana-be8mv
    @Sindhana-be8mv4 ай бұрын

    நமது தேசிய விலங்கு புலி தான் தீ வின்னர் இஸ் புலி வின்னர் 🔥🔥🔥🔥

  • @senthilkumar4404
    @senthilkumar44044 ай бұрын

    First' like

  • @vlexical
    @vlexical3 ай бұрын

    கண்ணா சிங்கம் கூட்டமா வரும்; ஆனா புலி சிங்கிலாதான் வரும்.

  • @subramanip8434
    @subramanip84344 ай бұрын

    Tiger is just a oversized house cat whereas Lion has some unique character and attitude that's why he is called king

  • @sibidhayalan5919
    @sibidhayalan59194 ай бұрын

    both are strong, lion teritorial hunter, tiger solitary hunter. Tiger usualy in rain forest, hunting startegy like hide and seek. Lion is more brave and courageous though less powerful than tiger but face straight to straight as a single and in group hunting stratrgy...

  • @ROLEX_9798
    @ROLEX_979821 күн бұрын

    சிங்கம் 🔥🔥🔥

  • @nandhagopal5752
    @nandhagopal57524 ай бұрын

    Lion and tiger bite power Vida Hyena bite power adhigam

  • @arunjose3952
    @arunjose39524 ай бұрын

    Wrong man .. tigers bite force is higher than lions.there is huge difference dear

  • @vimalkanth5740
    @vimalkanth57404 ай бұрын

    இதெல்லாம் இருக்கட்டும் ப்ரோ, உங்களுக்கும் உங்க பொண்டாட்டிக்கும் சண்டை வச்சா யாரு ஜெய்ப்பாங்க😊

  • @krishnakumarsridarane4430
    @krishnakumarsridarane44304 ай бұрын

    Obvious tiger will win if one to one fight

  • @muthupandis711
    @muthupandis7114 ай бұрын

    Singathirku udampu sariellama poirukum pa

  • @anushkaajayanushkaajay3738

    @anushkaajayanushkaajay3738

    4 ай бұрын

    Olu

  • @muthupandis711

    @muthupandis711

    4 ай бұрын

    Unnaiyava , illa unka Athalava

  • @subramanip8434
    @subramanip84344 ай бұрын

    Always Lion

  • @vijayanp9102
    @vijayanp91024 ай бұрын

    Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan

  • @TheepanRaj-wo8hj
    @TheepanRaj-wo8hj4 ай бұрын

    PSI Info is wrong Lion - 650 Tiger - 1050

  • @sanjuvmagilizhini

    @sanjuvmagilizhini

    4 ай бұрын

    Bro athellam poi bro rendume same psi than bro

  • @JesusLovesYou3311

    @JesusLovesYou3311

    3 ай бұрын

    ​@@sanjuvmagilizhini Wrong Information

  • @sanjuvmagilizhini

    @sanjuvmagilizhini

    3 ай бұрын

    @@JesusLovesYou3311 poda sunni

  • @KishoreHarish-lo3en
    @KishoreHarish-lo3enАй бұрын

    யானையை பற்றி மேலும் அறியலாம்

  • @srkrajkumar3536
    @srkrajkumar35364 ай бұрын

    தெளிவான விளக்கம்

  • @balanagarajan7905
    @balanagarajan79054 ай бұрын

    Definitely tiger. Practically 4 to 5 lions group hunt down a wild buffalo. But, tiger will do this alone (only one tiger will hunt & kill)

  • @manwithmonstervoice1100

    @manwithmonstervoice1100

    4 ай бұрын

    You're wrong!! Lions hunt panra buffalos are African cape buffalos which are more heavier and agressive but tiger attack panra buffalos size la chinnathu , agressive ah irukadhu !! So don't compare

  • @balanagarajan7905

    @balanagarajan7905

    4 ай бұрын

    Even hyenas r hunt buffaloes in team. But, alone lesser chance. Not only buffaloes. Lion hunt all kind of animals in group. But, tigers are solo performance.

  • @manwithmonstervoice1100

    @manwithmonstervoice1100

    4 ай бұрын

    @@balanagarajan7905 for your kind information, tiger lives in bushy forest so it will help tiger to hide themselves and hunt whereas in the case of lions they live in savannas which is open ground where they can't hide themselves so they need their whole pride to hunt bigger and faster animals!! Elephant,hippo, cape buffalos lives in savannas where lion lives !! Whereas tigers most of the time hunts deer and inbalas and normal sized buffalo

  • @balanagarajan7905

    @balanagarajan7905

    4 ай бұрын

    @@manwithmonstervoice1100 lions using their brain. They know team coordination. Not all the lions r in open forest. Their jaw power is (much larger jaw disperse the psi), much lower than tigers. Nat geo & discovery all r explained this, even several years before. This is not about hiding. It is bite & killing strength after catching the animal. Even in that time many lions need to hold an animal. But, tigers can hold & kill all alone bro.

  • @manwithmonstervoice1100

    @manwithmonstervoice1100

    4 ай бұрын

    @@balanagarajan7905 as I told earlier tigers only hunts deer, inbalas and normal sized buffalos!! Show me any video where tiger hunts alone heavier animals like cape buffalo, elephant,hippo, giraffe !!

  • @user-kp6hm7oz7t
    @user-kp6hm7oz7t4 ай бұрын

    ada deiii tiger lion vida height da tiger la 2 types iruku da

  • @manwithmonstervoice1100

    @manwithmonstervoice1100

    4 ай бұрын

    Tiger la neraya types iruku pa

  • @adharsh7784
    @adharsh77844 ай бұрын

    Epdi bro 13 feet neelam varum ??

  • @manimanimanimani9694
    @manimanimanimani96944 ай бұрын

    சிங்கம் ps 650 forse புலி ps 1050 forse ஓகே தவறு னா தகவல்

  • @WOT09
    @WOT094 ай бұрын

    Singathuku bayam enbathu illai nerla ethu vanthalum thappichu pogamudiyathu😂

  • @user-cs9il5hi8m

    @user-cs9il5hi8m

    4 ай бұрын

    புலி கண்டிப்பா பயப்படும் ஆனா அதால இரண்டு நிமிசத்துக்கு உள்ளயே சிங்கத்தை கொல்ல முடியும் பயம் இல்லை அப்படிங்குதற்க்காக அது ஒன்னும் புலியை ஜெயிச்சிரும்ன்னு அர்த்தம் கிடையாது புலி எந்த மிருகத்தையும் கொலை பண்ண தான் பாக்கும் அது சண்டை போட விரும்பாது

  • @digcurbnr2312

    @digcurbnr2312

    4 ай бұрын

    Apdilaam kedayaadhu...edhavadhu naalu youtube video paaathutu olaradha bro...

  • @saravananr6449
    @saravananr64494 ай бұрын

    Lion than mass

  • @Uwaisthoufic7

    @Uwaisthoufic7

    4 ай бұрын

    😂😂😂 🐅

  • @sivanesh9163
    @sivanesh91633 ай бұрын

    Tiger at the same time two hands use fight ku but lions only one hand ah fight pannamu..

  • @blomms215
    @blomms2154 ай бұрын

    Tiger wins but lion won't give up easily if tiger get injured and survival rate is less when compared to lion because of big skull tiger has more bite force especially Siberian tiger is big

  • @rajeshcr8716
    @rajeshcr87164 ай бұрын

    Nallave sonnego தம்பி

  • @sathiboy4327
    @sathiboy43274 ай бұрын

    Whatever Lion is king 👑👑👑👑

  • @beermanushrath2975
    @beermanushrath29754 ай бұрын

    உங்க பின்னாடி சிங்கம் 😂

  • @AYUSH-kw1be
    @AYUSH-kw1be4 ай бұрын

    Simham 700 bite force

  • @AnilBaz
    @AnilBaz4 ай бұрын

    Ellam therinja mari olaritu irukan lion oda stamina vera endha animal kum illa munnadi ethana per irundhalum sanda podum tiger thala therika odum🦁

  • @Thalapathytamilnadu890
    @Thalapathytamilnadu8903 ай бұрын

    Lion 🦁🦁

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick4 ай бұрын

    Wrong Tiger can kill lion with one slap Lion bite force 650 psi Tiger 1000 psi

  • @giri6223

    @giri6223

    4 ай бұрын

    100% correct

  • @user-bz9tz8bz8i

    @user-bz9tz8bz8i

    4 ай бұрын

    Yes.Aprom lion ku pidari mudi mattum illana tiger ku lion kaal thoosi ku samam😂... Attitude na lion🦁. Antha attitude kae king na athu 🐯

  • @vijayanp9102

    @vijayanp9102

    4 ай бұрын

    Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan

  • @vijayanp9102

    @vijayanp9102

    4 ай бұрын

    1000bite force iruntha than bone la kadika mudiyum.. So tiger, lion generate 1000bite force

  • @Praveenvicky2114

    @Praveenvicky2114

    4 ай бұрын

    @@vijayanp9102 bro comedy panathiga dogo argentino dog ye bone ye break panom anth dog otha psi just 500 Black piranha oda psi 450

  • @sanjaysaviour6892
    @sanjaysaviour68924 ай бұрын

    Bengal tiger and siberien tiger la eduthinga na😂😂😂😂

Келесі