ஒருவர் தலையை இன்னொருவருக்கு வைப்பது சாத்தியமா? | Head transplant explained in Tamil

Ғылым және технология

This video explains in detail everything about head transplant
- how is head transplant done
- pros & cons of head transplant
- is head transplant possible
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Пікірлер: 489

  • @malarhabi4418
    @malarhabi4418Ай бұрын

    இதெல்லாம் அறிவியல் உலகின் உச்சகட்ட விளையாட்டே தவிர, மனிதனுக்கு இதனால் எந்த பயனுமில்லை. இரண்டு நபர்களின் தலைகளை வெட்டியெடுத்து சிரச்சேதம் செய்து அலங்கோலப்படுத்துவதை விட, அவரவர்களுக்கு இறைவன் விதித்த ஆயுட்காலம் வரை இதுபோன்ற கொடூரமான சேதமின்றி வாழ்ந்துவிட்டு செல்வதே மிக மிகச் சிறந்தது

  • @magicpolitical848

    @magicpolitical848

    5 күн бұрын

    Super

  • @R.sathiya94
    @R.sathiya94Ай бұрын

    ஐயா எங்களுக்கு தலை எல்லாம் மாற்ற வேண்டாம் ஆனால் அதுக்கு பதிலாக எங்கள் தலையெழுத்தை மாற்றுங்கள் போதும் மீதம் உள்ள வாழ்க்கையாவது சந்தோசமாக வாழ்ந்து கொள்கிறோம்

  • @735xtg5

    @735xtg5

    Ай бұрын

    Cringe Ultra Pro Max 😂

  • @R.sathiya94

    @R.sathiya94

    Ай бұрын

    @@735xtg5 🙏👍

  • @jerinmonimoni4956

    @jerinmonimoni4956

    Ай бұрын

    Super

  • @legendforever7036

    @legendforever7036

    Ай бұрын

    Poda munda

  • @ragupathy3427

    @ragupathy3427

    Ай бұрын

    😂❤

  • @balamurugand9814
    @balamurugand981429 күн бұрын

    தலை ஒருவருடையது உடல் ஒருவருடையது... அப்போது நினைவுகள் யாருடையது...😇😇😇😇

  • @user-zv1zv4xl9m

    @user-zv1zv4xl9m

    27 күн бұрын

    தலையோடுது

  • @kasiviswanathanmayan3084
    @kasiviswanathanmayan308423 сағат бұрын

    நான் சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி மனிதன் தலை விலங்குக்கும், விலங்கு தலை மனிதனுக்கும் செய்து ஆராய்ச்சி பண்ணி இருக்கிறார்கள், இது சாத்தியமே, நம் வழங்கும் கடவுள் விநாயகர் பெருமாளின் சித்தர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட முதல் மனிதர்

  • @arunbrucelees344
    @arunbrucelees344Ай бұрын

    தலையை மாற்றி வைக்கும் அறுவை சிகிச்சை நிச்சயமாக சாத்தியமில்லாத ஒன்று அதனால் பின்விளைவுகள் ஏற்படுமே தவிர நன்மைகள் நிச்சயம் நடக்க வாய்ப்பே இல்லை கடவுள் கொடுத்த ஒன்றை நீ மாற்றி அமைக்க நினைத்தால் நிச்சயம் அது மரணத்தில் தான் முடியும்😊

  • @ramanathanramanathan5201

    @ramanathanramanathan5201

    Ай бұрын

    இது சாத்தியம்தான்.ஆனா

  • @venkatesha1057

    @venkatesha1057

    Ай бұрын

    It's not kadavul.its nature.there is not power beyond nature

  • @kishorekeeran2201

    @kishorekeeran2201

    Ай бұрын

    That's your thought only ​@@venkatesha1057

  • @aathavan6843

    @aathavan6843

    Ай бұрын

    அட பைத்தியமே ஒன்றுக்கும் உதவாத நாத்தம் பிடீத்த கடவுளைவிட்டு வெளியே வா

  • @Johnwick78689

    @Johnwick78689

    Ай бұрын

    அறிவியல் தொழில் நுட்பம் அதிகமாக அது கண்டிப்பா பண்ண முடியும் ..

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186Ай бұрын

    அகிலத்தில் அனைத்தும் வியாபாரம்.அண்டத்தின் என்றைக்கும் அதி சிறந்த சக்தி வாய்ந்த தத்துவம் " ₹ பணம் 💰 " வாழ்க பணநாயகம் வாழ்ந்ததும், வாழ்வதும்,வாழ்ந்து கொண்டிருப்பதும்,இனி எப்போதும் வாழப்போவதும்,எப்பொளுதும் வென்றதும் பணநாயகமே!!!!

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113Ай бұрын

    மூளைக்கு 3 நிமிடத்துக்குள் o2 blood supply போகாவிடில் brain cells will die.operation செய்ய நீண்ட நேரமாகும் சாத்தியமில்லை

  • @kgunasekaran9489
    @kgunasekaran9489Ай бұрын

    சாத்யமற்றது, உடலை மாற்றலாம் ஆனால் ஆன்மாவை மாற்ற இயலாது. கடவுள் படைப்பில் ஒவ்வொன்றும் ஆச்சர்யமே!😊

  • @nivethatamil453

    @nivethatamil453

    Ай бұрын

    It's true

  • @sriramram445

    @sriramram445

    Ай бұрын

    Avatar movie pathingala bro yesterday

  • @kgunasekaran9489

    @kgunasekaran9489

    Ай бұрын

    😂 yes bro, I think James Cameron is a spiritual person

  • @Akilanarpavi
    @AkilanarpaviАй бұрын

    செய்து பார்ப்பது நல்லது தானே.. முடங்கிய வாழ்வு திரும்ப கிடைப்பது நல்லது தானே. ஆனால் வியாபாரம் ஆக்கப்படாமலும், பிற உயிர்களை துன்பப்படுத்தாத வரை அனைத்தும் நன்மையே...

  • @raviganesh4647

    @raviganesh4647

    Ай бұрын

    vaaipu illai raja

  • @DineshDineshkumar-x1c

    @DineshDineshkumar-x1c

    27 күн бұрын

    😂

  • @Akilanarpavi

    @Akilanarpavi

    27 күн бұрын

    இதன்வழி பயனாளிகளைப் பார்க்கும்போதே நம்பிக்கை வரும் சிலருக்கு

  • @marimuthu7022
    @marimuthu7022Ай бұрын

    🧐🤔👩‍🚀👨‍🚀அறிவியலுக்கு முயற்சி என்றும் வெற்றி தான் 🚲🛶🚂🏍🛥🚆🚖🚢🚄🚁🛩🛫🚀🛸🛰👍🤝🤗

  • @arasangudicuddaloredistric8210
    @arasangudicuddaloredistric82103 күн бұрын

    Doctorku mattum theriya veandiya oru vishayam satharana manithanukum theariya paduthiya ungaluku nandrigal sir

  • @SPHoneycomb
    @SPHoneycombАй бұрын

    We can expect it after 1000 years . Imagine technology in those days

  • @fathimasaraswathy
    @fathimasaraswathyАй бұрын

    சிறந்த தகவல் தந்தமைக்கு நன்றி

  • @littlemaster7284
    @littlemaster7284Ай бұрын

    இந்த அறுவை சிகிச்சை நடைமுறைக்கு வந்தாலும் இது எல்லாம் வசதி படைத்தவர்களுக்கு சாத்தியம் கடவுள் கொடுத்த இந்த உடம்பை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்

  • @magicpolitical848

    @magicpolitical848

    5 күн бұрын

    Super

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972Ай бұрын

    இப்போதுதான் இதை செய்ததை, 1962/65 களில் வாராந்தரி ராணி என்ற புத்தகத்தில் குரும்பூர் குப்புசாமி அவர்கள் எழுதிய ஒரு மர்ம தொடர்கதையில் ஒரு டாக்டர் இந்த தலை மாற்றும் சிகிச்சையை செய்வதாக கதை யில் படித்திருக்கிறேன். கதை பெயர் ஞாபகமில்லை. யாராவது ராணி புத்தக வாசகர்கள் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் படித்திருக்கலாம்

  • @AHUKAM
    @AHUKAMАй бұрын

    Super anna♥️ I like ur videos and ur videos very useful.🎉

  • @streetyflowers8036
    @streetyflowers803622 күн бұрын

    இது மரணத்தை விட கோரமான வாழ்வாக இருக்கும்..💁😲

  • @karthikk8443
    @karthikk8443Ай бұрын

    Na ketta mathireye body transplant video pottathukku romba thanks anna❤❤

  • @madjelly-oe1tm
    @madjelly-oe1tmАй бұрын

    Elon musk: பந்தயத்திற்கு நாங்களும் வரலாமா😅

  • @GaniS-u5n
    @GaniS-u5nАй бұрын

    இது நடக்க வாய்ப்பே இல்லை. நடக்கவும் கூடாது.

  • @aswin0511

    @aswin0511

    29 күн бұрын

    Hey think about the positives what if this research become sucess Don't think like a cheap boomer uncle

  • @kcr-n1g

    @kcr-n1g

    8 күн бұрын

    Nadakum adha pathu ne vaicherichal aagu

  • @kanthimathy1031
    @kanthimathy1031Ай бұрын

    Entire nervous system developmentd from one segment called neural tube .... If we cut na how impulse wil go to entire system... Can we cut portal vein or aorta into two pieces...? Can v cut leg bone into two pieces... But thy r surgeon only ... Thinking impossible one ...thats amazing 😍....

  • @hitechuzhavan
    @hitechuzhavanАй бұрын

    Its definitely possible in future 💯

  • @baranidharan5745
    @baranidharan5745Ай бұрын

    தலைய நேரா வைங்கடா விவேக் மாதிரி திருப்பி வச்சிடாதீங்க 😂😂

  • @BALAMURUGANJosephVijay

    @BALAMURUGANJosephVijay

    Ай бұрын

    😂

  • @Ukck305

    @Ukck305

    Ай бұрын

    😅

  • @robinasr6805

    @robinasr6805

    Ай бұрын

    😂😂

  • @MrworldTN45

    @MrworldTN45

    7 күн бұрын

    😂😂😂😂

  • @ilayabharathi5617
    @ilayabharathi5617Ай бұрын

    An very intersting topic and great explanation 🎉

  • @peterpillas
    @peterpillasАй бұрын

    இது மனித அறிவின் உச்சகட்டம் , ஆனால் சாத்தியமற்றது .... நம்மால் நம் அருகில் இருக்கும் அண்டத்திற்கு போவது சாத்தியமற்றதோ அதே போல் ஒரு மனிதன் வேற்றொரு உடலில் வாழ்வது சாத்தியம் இல்லாதது ... இதில் இருக்கும் சிக்கல்களை ஆராய்ந்தாலே இது புரிந்துவிடும் .. ஒருவேளை சாத்தியம் ஆகிவிட்டால் , ? கொஞ்சம் செலவை நினைத்து பாருங்கள் , அனைவருக்கும் பொருந்துவதுமல்ல ....

  • @tamilarthit6592
    @tamilarthit6592Ай бұрын

    Super super Kekum bothu Viyapavum aachirayamavum iruku

  • @rekham160
    @rekham160Ай бұрын

    😇🙏 மனித உடல் அதிசயம் வாய்ந்த, முழுமையான உயிரினம் ( சிவன் தனது மகனான கணபதி க்கு தலை மாறியது கேட்டதுண்டு) தலைமுறைக்கு அப்பாற்பட்ட ஆற்றலு ஞானமும், அருளும் வேண்டும் என்று நினைக்கிறேன். மனித இனத்தின் அப்பாற்பட்ட சக்தி வேண்டும் இந்த சிகிச்சை செய்து வெற்றி பெற.....🙏 நன்றி.

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vqАй бұрын

    வாய்ப்பேயில்லை..., ஒருவேளை வெற்றியடைந்தால். அன்றைக்கு உலகம் அழிந்திருக்கும்.

  • @ravishankarthangaraja6757

    @ravishankarthangaraja6757

    Ай бұрын

    Hahaha

  • @nextgen4352

    @nextgen4352

    Ай бұрын

    மனிதனால் முடியாதது எதுவும் இல்லை ஓரு நாள் இதுவும் சாத்தியம்

  • @Manikandan-od9ps

    @Manikandan-od9ps

    Ай бұрын

    யாருப்பா இவரு😂

  • @thirumoorthi-mm9vq

    @thirumoorthi-mm9vq

    Ай бұрын

    @@nextgen4352 மனிதனால் முடியாதென்று.., கைவிடப்பட்ட..., முயற்சி செய்து.., தொற்றுப்போய் கைவிட்டப்பட்டு தற்கொலை செய்துகொண்ட..., கணக்கில் அடங்காத மனிதர்கள் இருக்கிறார்கள். தலை மாற்று ""அறுவை சிகிச்சை"" என்று சொல்லமுடியாது. அது முயற்சி.., (அ.து) ஆராய்ச்சி தண்டுவடத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நரம்புகளை ஒன்றினைப்பது அவ்வளவு எளிதானதா...? ஒரு சிறிய விஷயம் சொல்கிறேன். நாம் தலைமுடி வெட்டுகிறோம் அதை திரும்பவும் இணைக்க முடியுமா...? ஒருவேளை அந்த இணைப்பினை சாத்தியமாக்கினால். நரம்புகள் இணைப்பு சாத்தியமாக்க முயற்ச்சி செய்யலாம். இன்றுவரை "மனிதனின்" மூளைக்கு சமமாக ஒரு கணினியும் கண்டுபிடிக்கப்படவில்லை. உதாரணமாக ரஷ்யா.., அமெரிக்க.., முயற்சித்த ""மிருகம்"" (மூளைக்கு) நிகராக அந்த திட்டம் முடியவில்லை. தோல்விதான். செயற்கை இரத்தம் தோல்வி.., கடலில் முழு ஆழம் வரை பயணிப்பது தோல்வி.., பெர்முடா முக்கோணம் தோல்வி.., பிரமீடுகளுக்குள் பயணிப்பது தோல்வி.., மின்னலின் மின்சாரத்திரனை அளவிடுதல் தோல்வி.., விவசாயத்தில் செயற்கை மகரந்தசேர்க்கை தோல்வி. (விதையில்ல பழங்கள்) ஆகையால் மனிதனால் முடியாதவை இருக்கிறது.., இருக்கனும்.., அதுதான் மனிதயினத்திற்க்கு நல்லது. .

  • @JD..-xt3kv

    @JD..-xt3kv

    Ай бұрын

    😂😂​@@nextgen4352

  • @SaburFathima
    @SaburFathima16 күн бұрын

    இதைப் பற்றி நல்ல கிராபிக்ஸ் மூலம் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சூப்பர் ஆனால் இது பார்க்கும்போதே இந்த விசயத்தைக் கேட்கும் போது தலையெல்லாம் சுற்றுகிறது.

  • @Soosai111
    @Soosai111Ай бұрын

    It's Will be success when medical field develop after 100 years

  • @stanlinanburaj7684
    @stanlinanburaj7684Ай бұрын

    அது சரி அந்த அறுவை சிகிச்சை முடிஞ்ச பிறகு அவர் யார் வீட்டுக்கு போவார் 🤔

  • @user-zi9fh1cg9h
    @user-zi9fh1cg9hАй бұрын

    On top of this revolutionary surgery, conclusion like plant drafting and the same results xan happen in future

  • @shuaiblove9534
    @shuaiblove9534Ай бұрын

    It will be possible bro....50 years before namma video call la pesa mudiyum, smart phone ellam varum nu solli iruntha yaarum nambi iruka mattanga .... technology improve ayitu iruku ellathukum oru solution kedikum future la kandipa idhu possible agum maybe namma generation laye agalam

  • @ManiKandan-ww6jw
    @ManiKandan-ww6jwАй бұрын

    ஒரு நாள் நடக்கும் குறைந்த நாள்கள் வாழ்வார்

  • @sundarpillai-rr1ez
    @sundarpillai-rr1ezАй бұрын

    அப்படி ஒன்றும் தலைமயிட்டு வைத்து விட்டால் உயிர் வாழப்போவது இல்லை அப்படி என்றால் ஒரு குழந்தை இவனை உருவாக்கலாமே என் பெண்களின் கர்ப்பபையில் வைத்து உற்பத்தியாக வேண்டும் அப்படி ஒன்றும் வைக்க முடியாது வைத்ததற்கு சாத்தியம் கூட குறைவு ஒன்னும் நடக்காது உயிர் வாழ முடியாது உயிர் காற்று இருக்காது எல்லாமே என்னோட செயல்முறை செயல்படுத்த முடியாது ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் இதுதான் கடைசியில் வரும் அதாவது மனுஷனுடைய புத்தி என்னவெல்லாம் செய்யும்னா குரங்கு புத்தி அது எல்லா வேலையும் பண்ணு அப்படிங்கற பேர்ல அது போல தான் ஒன்னும் நடக்காது எல்லாம் சும்மா அவன் படைத்த உடம்புக்குள்ள எத்தனை கோடி நரம்புகளை வைத்திருக்கிறான் என்று யாருக்குமே இன்னும் கணக்கில்லை நான் அவன் என்று சொல்வது இயற்கைக்கு ஒருவன் இருப்பான் அல்லவா தெய்வம் என்பார்கள் கடவுள் என்பார்கள் அவன் தீர்மானித்து வைத்திருப்பதை இவர் ஒரு அணு கூட அசைக்க முடியாது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை

  • @ramasamysellakannu
    @ramasamysellakannuАй бұрын

    😮 nalaiya manithan...part 3 ayya thakali srinivasan

  • @yuvawithsmile5727
    @yuvawithsmile5727Ай бұрын

    நிச்சயம் இது சாத்தியமாகும் ஏனென்றால் நம் வணங்கும் விநாயகரே தலை வேறு உடல் வேறு என்று மாற்றப்பட்டவர் , நம் வணங்கும் கடவுள் ஆன சிவனாகிய சிவனே தன் மகனுக்கு தலை உடல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக செய்து நம்மளுக்கு முன்னுதாரணமாக உள்ளார் நாம் இன்னும் முதல் கடவுள் ஆன விநாயகர் வணங்கிக் கொண்டு இருக்கிறோம் ஓம் நமசிவாய🙏

  • @user-rt2gj6yx4y

    @user-rt2gj6yx4y

    Ай бұрын

    Vera level thinking 🤔

  • @Manikandan-od9ps

    @Manikandan-od9ps

    Ай бұрын

    யாருப்பா நீ பைத்தியமா? அறிவியல் பூர்வமா யோசிப்பா? மனிதன் தலையா இருந்தா நீ சொல்வது நம்பளாம். யானைத் தலையை எவனா மனிதனுக்கு வைக்க முடியுமா ?

  • @kisvanth8655

    @kisvanth8655

    Ай бұрын

    அது கதை 😂😂😂

  • @ArulrajanArulrajan-ix5vc

    @ArulrajanArulrajan-ix5vc

    Ай бұрын

    உண்மை நிச்சயம் இது சாத்தியமே. 🙏

  • @selvakumar5715

    @selvakumar5715

    Ай бұрын

    Ye வேற லெவல் ...

  • @joleetech9588
    @joleetech9588Ай бұрын

    8 வருடத்தில் இல்லை என்றாலும் 80 வருடதிலாவது இது முழுக்க முழுக்க சாத்தியம் தான் பிசிரு தட்டவே தட்டாது..

  • @rajag9860

    @rajag9860

    Ай бұрын

    Saagaravarai ne muttala dhan irupa

  • @dineshkumars1600
    @dineshkumars1600Ай бұрын

    இவ்வளவு வேலை பண்றதுக்கு எலன் மாஸ்க் உடைய நியூரோ சிப் யூஸ் பண்ணலாம்

  • @shahulhameed-kf7vn
    @shahulhameed-kf7vnАй бұрын

    Give Chance to try this thing....its work new birth that person... Make future growth

  • @fathimasaraswathy
    @fathimasaraswathyАй бұрын

    சூப்பர் சகோதரா

  • @saravananjiiva4410
    @saravananjiiva4410Ай бұрын

    Super anna fantastic 😍❤️

  • @Sureshsftwtech
    @SureshsftwtechАй бұрын

    இது ஒரு விபரீத ஆராய்ச்சி. மருத்துவம் வளர்ச்சி தேவை ஆனாலும் இதுபோல ஒரு செயற்கையான மனிதனை உருவாக்குவது போல.

  • @senthilkumar8603
    @senthilkumar8603Ай бұрын

    Semma bro ,🤝

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106Ай бұрын

    The first one done to Lord ganesh....

  • @allwynsamuel6191
    @allwynsamuel6191Ай бұрын

    Spinal cord nerves won't unites .how will u connect lakhs of minute nerves

  • @manokumar9502
    @manokumar9502Ай бұрын

    இது போல் இல்லாமல், 80 களில் தூர்தர்ஷனில் ஒரு கற்பனை நாடகம் கண்டது ஞாபகம் வருகிறது. அதில் ஒருவரின் மூலையை மற்றும் இன்னொருவருக்கு மாற்றுவார்.

  • @sathasivamsamayakaruppan8253

    @sathasivamsamayakaruppan8253

    Ай бұрын

    ஆம். எனக்கும் ஞாபகம் உள்ளது. கடைசியில் கண் விழித்துப் பார்க்கும்போது உடல் மாறியிருப்பதை மூளை உணரும்போது அந்தப் பெண் பயங்கரமாக அலறித் துடிப்பார்.😅

  • @ashoka3075
    @ashoka3075Ай бұрын

    இப்போது தலைக்கு உடல் சொந்தமா அல்லது உடலுக்கு தலை சொந்தமா.. 🤔🤔

  • @Veeraragavan513

    @Veeraragavan513

    Ай бұрын

    Thalaikku thaan udambu sondham udambu thalaila irukira moolai soldradha thaan ketkudhu.

  • @letsbealone

    @letsbealone

    Ай бұрын

    Everything store in head

  • @jothianbuchithirai

    @jothianbuchithirai

    Ай бұрын

    உடல் என்பது ஒரு உடை மாதிரி எல்லாத்தை மாற்றி கொள்ளலாம் 😂.. ஆனால் மூளை என்பது தான் நாம். மூலைக்கு தான் உடம்பு சொந்தம்

  • @ashoka3075

    @ashoka3075

    Ай бұрын

    இதற்கு உடல் சொந்தங்கள் ஏற்குமா

  • @Sakthivel-yl9ld

    @Sakthivel-yl9ld

    Ай бұрын

    ​@@letsbealonehead edutha ithu enna chip ah,store panni vaika,udal ,uyir ellam boomi (booma devi)earth ku thaiku than sontham

  • @suryapeace703
    @suryapeace703Ай бұрын

    இறந்து மனிதனை 5 நிமிடம் பிழைக்க வைத்து பேச வைக்க கண்டுபிடிக்கலாம். அப்படி செய்தால் நீதிமன்றத்தில் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள பல வழக்குகள் முடிவுக்கு வந்துடும் என்பது என்னோட கருத்து. தலை மாற்று சிகிச்சைக்கு பதிலாக மேலே சொன்ன விஷயத்திற்கு scientist முயற்சி பண்ணலாம்

  • @vaithy_

    @vaithy_

    Ай бұрын

    அதற்கு பதிலா ஒரு விஷயத்தை ரெண்டு மணி நேரம் பேசினால் என்ன பண்ணுவீங்க no use

  • @sudhakarbond
    @sudhakarbondАй бұрын

    Nature is great...It's function and creation is very hard to understand

  • @sharanyaanu1304
    @sharanyaanu1304Ай бұрын

    Lord Shiva done for his son Ganesha 😂😂😂😂

  • @user-lg3cg2py1r
    @user-lg3cg2py1rАй бұрын

    Hi sir, இப்போ இதுபோல தகவல்களை கேட்டால் உடனே சில சந்தேகங்களும், அதற்கான சில தீர்வுகளும் நமக்கு தோன்றும், அவ்வாறு தோன்றும் தீர்வுகளை யாருக்கு அனுப்பினால் அவர்கள் அதை செய்ய முடியுமா முடியாதா என்று கூறுவார்கள்? உதாரணமாக அறிவியலில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க சில gmail க்கு அனுப்ப முடியும் இல்லையா அது போல...

  • @siddhaanimegam
    @siddhaanimegamАй бұрын

    தலையெல்லாம் மாத்தி வச்ச அப்படி நரகத்தில் வாழற மாதிரி தான் அவன் அப்படி உயிர் வாழணுமா அதுக்கு அப்புறம் அவன் வந்து சாகுறது மேல அப்படி உயிர் வாழ்வதற்கு. இயற்கை கொடுத்ததை நம்ம செயற்கை மாத்தினால் அதை கண்டிப்பா உயிர் வாழவே முடியாது. அது உதவாது அவனுடைய வாழ்க்கை ஃபுல்லா மருத்துவத்தில் இருக்கணும் வாழ்ந்தாலும் ஒன்னு தான் செத்தாலும் ஒன்னு தான்.

  • @dineshhappy7668
    @dineshhappy7668Ай бұрын

    I think that It is possible in some years

  • @LevitatingShaveen
    @LevitatingShaveenАй бұрын

    Patient will die if head detached then how the head will survive for some time during surgery process without body.

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hbАй бұрын

    AI உதவியோடு சாத்தியமே. நேற்று தான் இந்த ஸார்ட்ஸ் வீடியோ பார்த்தேன். நான் CG என்று கருதினேன்.

  • @rubanshiva1991
    @rubanshiva1991Ай бұрын

    எதிர்காலத்தில் எல்லாம் சாத்தியம் தான்

  • @vijiviji9469

    @vijiviji9469

    Ай бұрын

    கிடையாது எந்த ஜென்மத்துலயும் நடக்காது தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு கிருமி தொற்று ஏற்படும் சில நேரங்களில் அறுவை சிகிச்சை தோல்வியில் முடியும்

  • @hitechuzhavan

    @hitechuzhavan

    Ай бұрын

    💯

  • @user-fh3ht2wl9e
    @user-fh3ht2wl9eАй бұрын

    இப்படி எல்லாம் செய்து உயிரோடிருக்க வேண்டுமா? கடவுள் செயலுக்கு அருகே போக வேண்டாம் மனித இனம். விபரீதத்திலேயே முடியும். சக்தி ஸ்ரீ MA Astro.

  • @krithikak7369
    @krithikak7369Ай бұрын

    Avanga memories epdi irukum.

  • @sundar9779
    @sundar977911 сағат бұрын

    தலை மாற்றுவது என்பது தவறு உடலை மாற்றுவது என்பதுதான் சரியான சொல் பதம்

  • @weeklyonce286
    @weeklyonce286Ай бұрын

    இதுலாம் என் தந்தை சிவபெருமான் அப்போவே விநாயகருக்கு பண்ணிட்டாரு ❤️🙏

  • @SummaOruaccount-qc5vh
    @SummaOruaccount-qc5vhАй бұрын

    அன்றே கணிதார் பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி 😂

  • @anandhkamarajlikemyindia2979
    @anandhkamarajlikemyindia2979Ай бұрын

    Good video ji

  • @selvakumar-ig8jd
    @selvakumar-ig8jdАй бұрын

    அவருடைய நினைவுகளில் உறவு முறைகள் அவருக்கு எந்த அளவுக்கு ஞாபகத்தில் இருக்கும் கல்வி சம்பந்தமான தகவல்கள் அவருடைய மூளைல இருக்குமா

  • @Jinoyvcayppunny
    @JinoyvcayppunnyАй бұрын

    சாத்தியமே. ஒருவருக்கு உடல் தேவையென்றால் உடல்மாற்று அறுவை சிகிச்சை என்றும் ஒருவருக்கு தலை தேவையென்றால் தலைமாற்று அறுவை சிகிச்சை எனலாம். ஒருவரின் மூளையின் சொல்படிதான் செயல்படுவதால் இந்த சிகிச்சையினால் வேறுபாடு தெரிய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

  • @stanlinanburaj7684

    @stanlinanburaj7684

    Ай бұрын

    அது சரி அந்த அறுவை சிகிச்சை முடிஞ்ச பிறகு அவர் யார் வீட்டுக்கு போவார் 🤔

  • @hometown7913

    @hometown7913

    Ай бұрын

    😂avaroda pondaatti v2ku​@@stanlinanburaj7684

  • @jazzaqua5033
    @jazzaqua5033Ай бұрын

    இயற்கையை வெல்வது கடினம்..

  • @manikuppusamy-dv3hz
    @manikuppusamy-dv3hz26 күн бұрын

    அருமை மனிதன் தலையை மாற்றியமைத்தால் அது விஞ்ஞானம்.." அதுவே ஒரு மனிதனின் தலையை எடுத்து ஒரு யானையின் தலையை வைத்தால் அது தான் மூட நம்பிக்கை.." விஞ்ஞானம் வெற்றி பெற வாழ்த்துகள்❤

  • @koushikmeher5984
    @koushikmeher5984Ай бұрын

    Its sound interesting..but we can overcome the problem by prevent certain diseases through healthy best practices..for that we need lots of changes...

  • @sksathish0003
    @sksathish0003Ай бұрын

    Everything is possible ❤

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qmАй бұрын

    தலையில் முடி முளைக்க வழி இருக்கிறதா சார்?

  • @kcr-n1g

    @kcr-n1g

    8 күн бұрын

    Hair transplant

  • @careemismail
    @careemismail15 күн бұрын

    அவ்வாறு சாத்தியமானால் முக்கியத்துவம் அளிக்கப்படுவது தலைக்கா உடம்புக்கா காரணம் அந்த தலைக்குரிய மனைவி கூறுவாள் இவன் என் கணவன் என்று அந்த தலை அதை ஏற்றுக் கொள்ளும். உடம்புக்குரிய மனைவி கூறுவாள் அவன் எனக்குரியவன் என்று ஆனால் அந்த உடம்புக்குத்தான் சிந்திக்கத் தெரியாதே மூளை வேறு நபருடையது அல்லவா பூகம்பமே வெடிக்கும்...😅

  • @BilalBilal-yj1fj
    @BilalBilal-yj1fjАй бұрын

    14 nimsathuku peragu sona vishyathula alon musk velaya papara irukum idh unod udal thaan nambunu instruction kudupala irukum

  • @MaliniG-wh5ux
    @MaliniG-wh5uxАй бұрын

    புராண கதையில் இதை சொல்லியுள்ளர்கள். ஜமதக்க முனிவர் பத்தினி ரேணுகா வின் தலையை அப்பாவின் கட்டளைபடி மகன் பரசுராமர் கொய்து அந்த பழி தீர மறுபடி அப்பாவிடம் சாப விமோச்சனம் கேட்டு இன்னொருவர் தலையை பொறுத்த நேரிடுகிறது.புராண கால புஷ்பக விமானம் ஏரோ பிளேன் ஆன மாதிரி. தலை மாற்று சிகிச்சை.

  • @kalaiselvam6479
    @kalaiselvam6479Ай бұрын

    Thumbnail correct aah vainga mudicha maadhiri vachurukeenga

  • @somasundaram8189
    @somasundaram8189Ай бұрын

    மதுரையில் இருப்பவரின் தலையை ஆலங்குடியில் வசிப்பவருக்கு மாற்றினால், மூளையின் செயல்பாடுபடி, மதுரைக்காரர் மாதிரிதானே செயல்படுவார். இது ஆலங்குடி மனிதரின் குடும்பத்திலும் அவரைத் தெரிந்தவர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

  • @radhikac5323
    @radhikac5323Ай бұрын

    1 have 2 doubt, 1st one: isn't it easier to transplant the brain to the donor with robotic technology than head transplant. Brain death person is healthy but just his brain is death, so transplanting the brain of person who has issues with his body to the perosn who is brain death and living in his body is much easier right??? 2nd one : You said this will help paralyzed people, but paralysis happen because of brain right?

  • @sugelraj3521
    @sugelraj3521Ай бұрын

    Sema news🎉🎉🎉

  • @siddhaanimegam
    @siddhaanimegamАй бұрын

    அவனோட வாழ்க்கையில ஹோமோ ஸ்டேஜ்ல இருக்க வேண்டியதுதான். இயற்கை கொடுத்ததை நல்ல பாதுகாக்க கத்துக்கோங்க. அத விட்டுட்டு செயற்கையாக யோசனை பண்றது வேஸ்ட்.

  • @TNPSCinfo
    @TNPSCinfoАй бұрын

    Oru person oda head and spine fullave sethu operate pani transplant pani try panalam.. bcz controls elame brain spine moolamavum kudukum so idha try pana spinal card issue thavirkalamnu nenaikiren

  • @AHUKAM
    @AHUKAMАй бұрын

    Neenga doctor aa anna? Neenga enna job seireenga?

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293Ай бұрын

    வினாயகர் என்பது மூளையில் சில அறுவை சிகிச்சை செய்ததுதான்

  • @top10videos140
    @top10videos140Ай бұрын

    Spinal cord la neraya narambu irukum . Cluster of nerves adhellaathayume serka mudiyadhu just impossible.

  • @Sakthivel-yl9ld

    @Sakthivel-yl9ld

    Ай бұрын

    Yes ,any spinal damage,all control loses may be down part the body motions

  • @TZ.s5894
    @TZ.s5894Ай бұрын

    இதுக்கு இப்ப நா என்ன சொல்ட்றது😢

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLDАй бұрын

    குடு விட்டு குடு பாய்வது 😮😮😮 அந்த கால உருட்டு இந்த கால உண்மை 😮😮😅😅😅😊😊😊😊

  • @Peace_n_rest
    @Peace_n_restАй бұрын

    Anything is Better than Nothing 😊

  • @adithyal8404
    @adithyal8404Ай бұрын

    Its not at all possible. Its kind of operation success but patient dead.

  • @user-cw9os2pf5f
    @user-cw9os2pf5fАй бұрын

    Very.nice.sir...difficulty.surgery

  • @whiteladonoff
    @whiteladonoffАй бұрын

    Alien 👽 pathi video pannuga please 😢😢😢

  • @umerahmed1953
    @umerahmed1953Ай бұрын

    தகவல்கள் எல்லாம் உள்ளத்தில் தான் சேமிக்கப்படுகின்றன.

  • @spraja5874
    @spraja5874Ай бұрын

    Mr.gk already talked about it

  • @masterkuna4579
    @masterkuna4579Ай бұрын

    இவனுக கடவுள் மாதிரி தன்னை நினைத்து கர்வம்

  • @pugalendhik6043
    @pugalendhik6043Ай бұрын

    தலைக்கு கீழ் vera உடம்புக்கு பதிலாக Robotic parts fix panalam

  • @sriman3604
    @sriman3604Ай бұрын

    Sir for your all questions doctors know solutions.you don't worry

  • @balakrishnan8525
    @balakrishnan8525Ай бұрын

    Politicians may misuse it..

  • @Rajeswarije
    @RajeswarijeАй бұрын

    Thalai cut pannivital uyir Poividum again eppadi varum uyir

  • @Attitude.76373

    @Attitude.76373

    26 күн бұрын

    மூளை சாக டைம் இருக்கு ப்ரோ அதுக்குள்ள கனெக்ட் பண்ணிடனும்

  • @nandhini151
    @nandhini151Ай бұрын

    கேட்டாலே மயக்கம் வருது😮 தலைய எட்ட எடுத்தாலே உயிர் போயிடும்😢

  • @realstate3724
    @realstate3724Ай бұрын

    Eppadiyum seivaarhal oneday but questions are to be answered

  • @Sakthivel-yl9ld
    @Sakthivel-yl9ldАй бұрын

    It is nothing possible.poitu first irukura allopathy treatment ku permanent cure medicine kandupidika sollunga, irukura diabetics,auto immune disorders ku reasearch panna sollunga,atha vitutu thalai vetti,thalai join panranu illathatha pannathinga,irukura disease ku permanent solution kandu pidinga

  • @dhayanithi6732
    @dhayanithi6732Ай бұрын

    Yaar v2ku kootitu povga oruvela success ahna

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOGАй бұрын

    பிள்ளை -யார் சொன்னது புராணங்கள் கதைகள் என்று.

Келесі