No video

UMAKAGA NAAN - உமக்காக நான் | WORSHIP SONG | ALWIN PAUL & ASHIRAH FLORELLE | வாழ்வேன் உமக்காக நான்

UMAKAGA NAAN - உமக்காக நான் | வாழ்வேன் உமக்காக நான் | WORSHIP SONG | ALWIN PAUL & ASHIRAH FLORELLE
SUBSCRIBE - LIKE - SHARE and SUPPORT US!!
Download Free WHATSAPP STATUS VIDEO Link - drive.google.c...
#umakaganaan #ummaipol #alwinpaul #ashirah #sathiyamtv #joytotheworld #mohanclazarus
Sung By: Alwin Paul Isaac & Ashirah Florelle
Alwin on Instagram: / alwin_paul_isaac
Project Head: Allan Paul Isaac
Music Produced and Arranged: Isaac D
Video Editing: Wesley
Guitars, Ukulele, Charango: Keba Jeremiah
Rhythm and Indian percussions: Livingston
Flutes: Jotham
Backing vocals: Shobi Ashika and Jenita Shiloh
Recorded at Oasis Studio by Prabhu Immanuel and 20 dB Studios by Avinash
Sathish
Vocal Processing: Godwin
Mixed and Mastered: David Selvam at Berachah Studios
Promotion Banners Design: Livingstone Reynold
Special Thanks to:
Sathiyam Media Vision Pvt Ltd
Sathiyam Gospel
உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த
யாருமில்லையே
உம்மைப் போல் என்னை அரவணைக்க
யாருமில்லையே
வாழ்வேன் உமக்காக நான்
மரிப்பேன் உமக்காகத் தான்
உமக்காக நான்
உமக்காகத் தான்
1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே
அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே
2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே
தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே
3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து கொண்டீரே
உதவாத என்னை உருவாக்கி உயர்த்தி வைத்தீரே
INTRODUCTION
UMMAI POL ENN MEL ANBU SELUTHA YAARUMILLAYAE
THERE IS NO ONE ELSE IN THE WORLD TO LOVE ME LIKE YOU (JESUS) DO
UMMAI POL ENNAI ARAVANAIKKA YAARUMILLAYAE
THERE IS NO ONE ELSE IN THE WORLD TO CARE FOR ME LIKE YOU(JESUS) DO
CHORUS
VAAZHVEN UMAKAGA NAAN
I’LL LIVE FOR YOU(JESUS)
MARIPEN UMAKAGA DHAN
I’LL DIE FOR YOU(JESUS)
UMAKAGA NAAN
ONLY FOR YOU(JESUS)
UMAKAGA DHAN
ANYTIME FOR YOU(JESUS)
VERSE 1
UMADHU ANBAI NAAN VIVARIKKA VAARTHAI ILLAYAE
NO WORD I KNOW CAN EXPLAIN YOUR LOVE FOR ME
ADHAI ELUDHA NINAITHUM ENNIDAM SORKAL ILLAYAE
EVEN IF I THINK OF WRITING ABOUT IT I HAVE NO WORDS
VERSE 2
NORUNGI PONA ENNAIYUM THEADI VANDHEERAE
WHEN I WAS BROKEN AND SHATTERED, YOU CAME SEARCHING FOR ME
THOOYARAE UM ANBU ENNAI THAANGI KONDATHEY
IN THOSE TIMES ONLY YOUR STEADFAST LOVE HELD ME TIGHT
NORUNGI PONA ENNAIYUM THEADI VANDHEERAE
WHEN I WAS BROKEN AND SHATTERED, YOU CAME SEARCHING FOR ME
THOOYARAE UM KIRUBAI ENNAI THAANGI KONDATHEY
IN THOSE TIMES ONLY YOUR EVERLASTING MERCY HELD ME TIGHT
VERSE 3
UM PANI SEIYA NEER ENNAI THERINDHU KONDEERAE
YOU CHOSE A WEAK PERSON LIKE ME TO WORK FOR YOU
UDHAVADHA ENNAI URUVAAKI UYARTHEE VAITHEERAE
YOU USED A WORTHLESS PERSON LIKE ME AND UPLIFTED ME
#naan #happy #happymornings #entertainment

Пікірлер: 1 500

  • @AlwinPaul
    @AlwinPaul2 жыл бұрын

    If you like the song share it with your loved ones 🙏☺️ Hope It will Heal many souls and broken hearts ❤️‍🩹 ♥️

  • @s.sharonjacintha5700

    @s.sharonjacintha5700

    2 жыл бұрын

    Sure Anna👍

  • @vijayan1539

    @vijayan1539

    2 жыл бұрын

    Sure 👍👌

  • @kannanis0

    @kannanis0

    2 жыл бұрын

    You was my roll model

  • @shining_of_Jesus

    @shining_of_Jesus

    2 жыл бұрын

    Sure thambi 😊🙏

  • @susilasusila5714

    @susilasusila5714

    2 жыл бұрын

    Sure anna👍

  • @AlwinPaul
    @AlwinPaul2 жыл бұрын

    Thankyou, If you like the song share it with your loved ones 🙏☺️ I Hope Kids will love this song and will feel God's loving touch through this song. Marvellous and Mesmerising Song, I’m sure this song will fill all of you in our Lord’s Mighty Presence ✨♥️ Amen!! UMAKAGA NAAN ! UMAKAGA DHAN!!

  • @richaaprathap792

    @richaaprathap792

    2 жыл бұрын

    Can feel the God's mighty presence..Should thank god for this song.. Jesus use u more and more for his mighty purpose alwin..

  • @josephinei946

    @josephinei946

    2 жыл бұрын

    ALL GLORY TO ALMIGHTY GOD 😇❤️

  • @joyceealexandar8596

    @joyceealexandar8596

    2 жыл бұрын

    Grow more and more in Christ Alwin... Nice lyrics....

  • @eabsibha4668

    @eabsibha4668

    2 жыл бұрын

    Glory to God🥰🥰

  • @beulabeula3506

    @beulabeula3506

    2 жыл бұрын

    This song touch me . Nice song ☺️

  • @clarinsharo8685
    @clarinsharo86852 жыл бұрын

    உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையே உம்மைப் போல் என்னை அரவணைக்க யாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான் மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான் உமக்காகத் தான் 1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே 2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே தூயரே உம் அன்பு கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே 3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து கொண்டீரே உதவாத என்னை உருவாக்கி உயர்த்தி வைத்தீரே

  • @BalaBala-jl9nl

    @BalaBala-jl9nl

    2 жыл бұрын

    👌🏻👌🏻♥️❤

  • @BalaBala-jl9nl

    @BalaBala-jl9nl

    2 жыл бұрын

    🤗💕

  • @cheekugibs7913

    @cheekugibs7913

    2 жыл бұрын

    💝✨

  • @princyprisan3831

    @princyprisan3831

    2 жыл бұрын

    👌👌❤❤

  • @dinahdurgagoodsongthankyou8939

    @dinahdurgagoodsongthankyou8939

    2 жыл бұрын

    Super thank you

  • @AlwinPaul
    @AlwinPaul2 жыл бұрын

    3,50,000+ Views in less than one month, Praise the Lord ✨

  • @aaronjudah1399

    @aaronjudah1399

    2 жыл бұрын

    Alwin semma voice da indha song la

  • @issacissac3522

    @issacissac3522

    2 жыл бұрын

    Hi Alwin anna

  • @lordismybanner-4408

    @lordismybanner-4408

    2 жыл бұрын

    Glory to God

  • @julieevangalin3860

    @julieevangalin3860

    2 жыл бұрын

    God bless you son--esther

  • @indakgalak

    @indakgalak

    2 жыл бұрын

    Hi Alwin! Do you believe that JESUS is GOD? Is he the only way to Heaven and salvation? Or are there many different ways to be saved?

  • @annasimion936
    @annasimion936 Жыл бұрын

    என்னை மனிதனாக மாற்றிய பாடல்... அவர் அன்பு இல்லையென்றால் நான் இல்லை நன்றி இயேசு ❤❤❤

  • @mohanm4998
    @mohanm49982 жыл бұрын

    எல்லா துதி கனம் மகிமை இயேசு ஒருவருக்கே amen.

  • @ashokrs9158
    @ashokrs91582 жыл бұрын

    அருமையான பாடல் அமைதியான குரல்களில்! God bless you

  • @shanmugammy9298
    @shanmugammy92982 жыл бұрын

    தம்பி உன் குரல் அழகாக இருந்தது தம்பி கர்த்தர் உன்னை மேல்மேலும் ஆசீர்வதிப்பார் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @marydaniel5441
    @marydaniel54412 жыл бұрын

    இவ்வளவு சிறிய வயதில் நம் தேவன் எவ்வளவு பெரிய கிருபை வரத்தை கொடுத்து இருக்கிறார். நம் சர்வ வல்லமை உள்ள தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக தம்பி.

  • @mepinaanthany6715

    @mepinaanthany6715

    Жыл бұрын

    Super song

  • @justindhas5456

    @justindhas5456

    Жыл бұрын

    Very nice bro

  • @unitedmelodies1053

    @unitedmelodies1053

    10 ай бұрын

    Please understand the song words are by a composer. This boy is only singing it, he does not even know the implications of the lyrics😂

  • @sheebaedwin1841

    @sheebaedwin1841

    9 ай бұрын

    ​@@unitedmelodies1053bro song written by him only

  • @ramudayaudaya7409
    @ramudayaudaya74092 жыл бұрын

    கடவுள் ஆசீர்வாதமும் தாய் தந்தை ஆசீர்வாதமும் பெற்று இன்னு பல பாடல்கள்பாடி கடவுள் கிருபை பெற்று மகிழ்ச்சியுடன் வாழா அன்புடன் வாழ்த்துகிறேன் God Bless You

  • @estheresther5971
    @estheresther59712 жыл бұрын

    Super Thambi song. மேலும் மேலும் பலப்படுவாய் பெரிய காரியங்களை செய்வாய் என்ற வார்த்தையின் படி இயேசப்பா உன்னை ஆசீர்வாதிப்பாங்க.👍

  • @suseem7366

    @suseem7366

    2 жыл бұрын

    kzread.infogChElC-WN7g?feature=share

  • @vijayvijay699

    @vijayvijay699

    2 жыл бұрын

    Super

  • @jasmineeureka2024
    @jasmineeureka20242 жыл бұрын

    God bless you kids. Shine more for Christ.

  • @pandijoel8932
    @pandijoel89322 жыл бұрын

    Amen Amen 🙏🙏👌👌👏👏

  • @TAMILediting-tw6uq
    @TAMILediting-tw6uq2 жыл бұрын

    முடங்கிக் கிடக்கின்ற வாலிப பிள்ளைகள் எழும்பட்டும் இந்த பாடல் மூலம் எழுப்புதல் என் தேசத்தில் பரவட்டும்

  • @SathiyamTV

    @SathiyamTV

    2 жыл бұрын

    Amen 🙏

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    🙏☺️

  • @amajanthi8630

    @amajanthi8630

    2 жыл бұрын

    Amen🙏🙏🙏🙏

  • @isaacdharmakumar
    @isaacdharmakumar2 жыл бұрын

    Loved Producing Music for this beautiful song by Alwyn and the little Ashirah ! Listen and be blessed 😊

  • @allanpaulisaac

    @allanpaulisaac

    2 жыл бұрын

    It was an awesome spiritual experience working in this song na, It was great working together na ♥️✨

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    Thankyou na, Loved working with you na ☺️💯

  • @dhanamlaskhmi4679
    @dhanamlaskhmi46792 жыл бұрын

    SEMA♥️👍

  • @premiladevijosjessy4228
    @premiladevijosjessy42282 жыл бұрын

    Super ma

  • @sundaramm8305
    @sundaramm8305 Жыл бұрын

    இந்தப் பாப்பா பாடிய இரண்டு பாட்டுக்களையும் ஒரு நாளைக்கு அநேக தடவைகள் கேட்பேன் இதனால் என் வீட்டாரும் கேட்பார்கள்.என் சொந்தபந்துக்கள் வீட்டுக்கு போனாலும் கேட்பேன்.அவர்களும் இந்தப்பாட்டை விரும்பிக்கேட்பார்கள் நன்றி! வணக்கம்.

  • @henryb9786
    @henryb97862 жыл бұрын

    Very nice Song

  • @stephenvijay8386
    @stephenvijay83862 жыл бұрын

    ஓரே ஒரு வாழ்க்கை, சீக்கிரம் கடந்து போகும், கிருஸ்துகுவுக்க வாழ்வதே கிருபை.அமெn.GOD bless you my child.

  • @arunsonshan3362
    @arunsonshan33622 жыл бұрын

    வாழ்வேன் உமக்காக நான்🥰 மரிப்பேன் உமக்காக தான்🥰

  • @christiandance9740
    @christiandance97402 жыл бұрын

    Super song

  • @somethingnew4495
    @somethingnew44952 жыл бұрын

    I'm a Hindu but when I'm listening to this song I'm just feeling like I'm flying

  • @duraidurai2551
    @duraidurai25512 жыл бұрын

    இந்த சின்ன வயதில் இயேசப்பாவை மிக அழகாக பாடி மகிமை படு த்தின அன்பு பிள்ளைகக்காக நன்றி God bless you

  • @blessya9922
    @blessya99222 жыл бұрын

    Super , excellent

  • @Kingalive500
    @Kingalive5002 жыл бұрын

    Nice 👍😀😀😀 Amen

  • @serlinnaveen796
    @serlinnaveen7962 жыл бұрын

    Super bro

  • @dgladis4621
    @dgladis46212 жыл бұрын

    Super song anna

  • @jebachristy2394
    @jebachristy23942 жыл бұрын

    Super👌👌👌👌 cute

  • @Ssvfencing
    @Ssvfencing2 жыл бұрын

    Very nice alwin.god bless you

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    😊

  • @jeyalakshmi7634
    @jeyalakshmi76342 жыл бұрын

    Super Song 👍👍👍 God Bless You

  • @swathi9865
    @swathi98652 жыл бұрын

    Nice song

  • @epsipasekar3972
    @epsipasekar39722 жыл бұрын

    ஆமென்... கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காப்பாராக... மேன்மை படுத்தி உயர்த்துவாராக👏👏

  • @reenagarmentsandtailor5593
    @reenagarmentsandtailor55932 жыл бұрын

    👏👏👏👏👏 super song

  • @arunaesthar5879
    @arunaesthar58792 жыл бұрын

    super thambi and papa god bless you ❤🤝

  • @jenit2561
    @jenit25612 жыл бұрын

    Super thampii god bless u

  • @ratedrjerry6514
    @ratedrjerry65142 жыл бұрын

    ❤️❤️❤️

  • @jesuslovesme3536
    @jesuslovesme35362 жыл бұрын

    Amen 👍❤️

  • @kalepkanaha8672
    @kalepkanaha86722 жыл бұрын

    எல்லாம் உமக்காக

  • @a.vanithaarumugam1013
    @a.vanithaarumugam1013 Жыл бұрын

    Amen amen amen Praise the lord Amen amen amen

  • @linaheena8555
    @linaheena85552 жыл бұрын

    Nice song alwin brother god bless you

  • @sivaguruthanaletchumi6669
    @sivaguruthanaletchumi66692 жыл бұрын

    Amen thank you jesus

  • @danielashilys5555
    @danielashilys55552 жыл бұрын

    Nice song ✨

  • @amuldevi2166
    @amuldevi21662 жыл бұрын

    I am leaving a comment here because if I get a like it makes me remeber of this song

  • @s.praisonpaulpaul3192
    @s.praisonpaulpaul31922 жыл бұрын

    Anna unga song super

  • @aashikaravi3480
    @aashikaravi34802 жыл бұрын

    Nice bro and sis really nice song God bless

  • @akalyamary9170
    @akalyamary91702 жыл бұрын

    superb song...😍

  • @muthulakshmi1290
    @muthulakshmi12902 жыл бұрын

    Amen

  • @threeminutessivaa2255
    @threeminutessivaa22552 жыл бұрын

    மிகவும் அருமையான ஒப்புக் கொடுத்து. அர்பணித்த பாடல்வரிகள் இசை

  • @vijayan1539
    @vijayan15392 жыл бұрын

    Nice song I love this song

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    Thankyou, If you like the song share it with your loved ones 🙏☺️

  • @vijayan1539

    @vijayan1539

    2 жыл бұрын

    Ok 👍

  • @kirubakumar1660
    @kirubakumar16602 жыл бұрын

    Amen,☺️

  • @jebachristy2394
    @jebachristy23942 жыл бұрын

    My favorite song😍😍

  • @shivapa2805
    @shivapa28052 жыл бұрын

    My heart is like this ❤️ Jesus changed new heart 💖

  • @velloreesa4511
    @velloreesa45112 жыл бұрын

    God bless you bro more song waiting bro

  • @ssreedevi2425
    @ssreedevi2425 Жыл бұрын

    ❤❤❤❤❤super anna Nina super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤❤❤❤

  • @DhanaLakshmi-ns5kl
    @DhanaLakshmi-ns5kl2 жыл бұрын

    Super song god bless you 🙏🙏🙏

  • @karpagavallikiruba8299
    @karpagavallikiruba82992 жыл бұрын

    Favarat song praise the lord amen

  • @barmas8769
    @barmas87692 жыл бұрын

    Super👌 Nice 👏😊song Heart❤ touching song God bless you😊💕

  • @umarani4269
    @umarani42692 жыл бұрын

    yeah it's very suuuuuuuuper💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @anushka.davidson6158
    @anushka.davidson61582 жыл бұрын

    Super very very nice 🥰🥰😘😘

  • @jarsib7006
    @jarsib70062 жыл бұрын

    It's very beautiful song

  • @stanley25john75
    @stanley25john752 жыл бұрын

    God bless you Anna

  • @anletpresitha4783
    @anletpresitha47832 жыл бұрын

    God bless you

  • @kavithaezhilarasan6583
    @kavithaezhilarasan65832 жыл бұрын

    Super song .glory to God

  • @LEGEND8XMAXGAMING
    @LEGEND8XMAXGAMING2 жыл бұрын

    Vera level

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    😊

  • @arivukumarsubashini3018
    @arivukumarsubashini30182 жыл бұрын

    Heart touching song 😇🙏

  • @mvipmvip7224
    @mvipmvip72242 жыл бұрын

    Nice talent thambi 🎉🎉🎉God bless you

  • @rajasamuel1639
    @rajasamuel16392 жыл бұрын

    அன்புக் குழந்தைகளின் பாடல் ஆண்டவரின் கிருபையைக் கொண்டு வருகின்றது. நன்றி குழந்தைகளே.

  • @rosejasmine19860
    @rosejasmine198602 жыл бұрын

    Very nice song thambi. You are very humble. God bless you

  • @Rjvlogs-qo7tc
    @Rjvlogs-qo7tc2 жыл бұрын

    Annan unga song super annan

  • @subzeroakshek9076
    @subzeroakshek90762 жыл бұрын

    Song super 🔥🔥

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    😊

  • @subzeroakshek9076

    @subzeroakshek9076

    2 жыл бұрын

    @@AlwinPaul 😀

  • @robinsam198
    @robinsam1982 жыл бұрын

    தம்பி உங்க குரல் அருமை வாழ்த்துக்கள் god bless you 👍👍👍🙏🙏🙏

  • @lovelydoveminolin3812
    @lovelydoveminolin38122 жыл бұрын

    Super song 😍

  • @gracypavithra1474
    @gracypavithra14742 жыл бұрын

    Very nice Song bro God bless you dear 💕

  • @packiaselvi5056
    @packiaselvi50562 жыл бұрын

    nice song 👌

  • @meenasalomi9951
    @meenasalomi99512 жыл бұрын

    Nice song Anna

  • @sathiyakrishnasamysathiyak2860
    @sathiyakrishnasamysathiyak28602 жыл бұрын

    Super song anna👌👌

  • @davidmano1989
    @davidmano19892 жыл бұрын

    👍

  • @dineshsudakshan1933
    @dineshsudakshan19332 жыл бұрын

    God bless u ❤

  • @praiselinjblessy
    @praiselinjblessy2 жыл бұрын

    It's Amazing 😇 May God use u more for his work, Brother in Christ.

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    Thankyou, If you like the song share it with your loved ones 🙏☺️

  • @immansam9494

    @immansam9494

    2 жыл бұрын

    God bless you ✨yours song also amazing 😊

  • @ashrithaashritha5296
    @ashrithaashritha52962 жыл бұрын

    Superb song God bless u dears

  • @arokiyaganakani6607
    @arokiyaganakani66072 жыл бұрын

    Vera level sona

  • @yamunayamuna5932
    @yamunayamuna59322 жыл бұрын

    Super alwin

  • @dhiya1113
    @dhiya11132 жыл бұрын

    Blissful song 🎧🔥

  • @chinnappansujith8788
    @chinnappansujith87882 жыл бұрын

    Supper song🎶 .God bless you child.

  • @gunaathavasi7730
    @gunaathavasi77302 жыл бұрын

    Friest time I watching this song 🎼🎼romba nalla erunthathu.....

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    😊

  • @josephdaniel5
    @josephdaniel52 жыл бұрын

    Really heart touching song

  • @vinijosva2230
    @vinijosva22302 жыл бұрын

    Super.very nice

  • @princessponmalar7942
    @princessponmalar79422 жыл бұрын

    Superb Anna

  • @imragul
    @imragul2 жыл бұрын

    Nice lovely 😍

  • @samkutty3877
    @samkutty3877 Жыл бұрын

    Supper song thanku alwin

  • @bhagyavans4416
    @bhagyavans44162 жыл бұрын

    Super song..... praise the lord Alwin Paul 🙏🏻🙏🏻🙏🏻

  • @jessie-3770
    @jessie-37702 жыл бұрын

    Touching song...voice very nice...my daughter joshna favorite song....

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    😊

  • @chandruchandrus2616
    @chandruchandrus2616 Жыл бұрын

    கர்த்தருக்கு இந்த பாடலை பாடியதர்கு நன்றி God bless you 🙏

  • @kirubakiruba3506
    @kirubakiruba3506 Жыл бұрын

    Suppar song Anna

  • @Shopswithshorts
    @Shopswithshorts2 жыл бұрын

    Àmen ❤️

  • @sofiaworld1998
    @sofiaworld19982 жыл бұрын

    Super Anna

  • @shebibaby8742
    @shebibaby87422 жыл бұрын

    Superb 👌👌👌 glory to God ✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 God bless u more ✝️🎊🎊🎊 both of u 🎉🎉

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    Thankyou, If you like the song share it with your loved ones 🙏☺️

  • @shebibaby8742

    @shebibaby8742

    2 жыл бұрын

    😊

  • @amaravathipalani625

    @amaravathipalani625

    2 жыл бұрын

    Godblessyou

  • @sowmiyasowmiya7644
    @sowmiyasowmiya76442 жыл бұрын

    My pain killer song recently addicted ✌️✌️✌️

  • @tjniroshan8668
    @tjniroshan86682 жыл бұрын

    Beautiful song.. God bless you master Alwin paul

Келесі