என் அடையாளம் - En Adayalam | Benny Joshua & Alwin Paul Isaac | Tamil Worship Song

Музыка

#bennyjoshua #alwinpaul #enadayalam #ummugam
SUBSCRIBE - LIKE - SHARE and SUPPORT US!!
It’ll Encourage us to do More😊
Sung by: Pas. Benny Joshua & Mas. Alwin Paul Isaac
Project Head: Allan Paul Isaac
Composition and Music: Anand Alwin
Written by: Crispus Chelladurai
Guitars, Dulcimer, Charango: Keba Jeremiah
Flute: Suresh
Tabla & Dolak: Kiran
Violin: Balaji
Harmonies: Rohith, Shobi, & Clement.
Mix & Master: David selvam
Video Credits:
Cinematography: Manoj Kumar (6t Frames)
Editing & DI : Wesly
Dance Choreography: Neelima Anumalshetty
Dance Team: Jerlin, Preetha, Blessy, Nikita, Ruth, Nancy, Saffren, Anitha
Special Thanks to Bro. Rajakumar & Family
Programmed & Recorded @ AP Studio
என் அடையாளம் உம் முகம் அல்லவோ.
என் முகவரி உம் சமுகம் அல்லவோ..
உயர்த்திடுவேன் உம் நாமத்தை,
பிடித்திடுவேன் உம் கரத்தை (2) - என் அடையாளம்
1st Stanz
அயராமல் தேடுவேன்
துயராமல் வாழுவேன் (2)
பிரியாமல் பிணைவேன்
பிரியமே பாதத்தில்(2)
உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன். - என் அடையாளம்.
2nd Stamz
உந்தன் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சமே (2)
உம் வாசம் சுவாசிப்பேன்
சுகமாய் ஜீவிப்பேன் (2)
என் நேசரே உம்மை நேசிப்பேன் - என் அடையாளம்
3rd stanza
உம்மை யோசிப்பேன்
உம்வசம் யாசிப்பேன் (2)
நீங்காத உறவே.. நினைவெல்லாம் நிறைவே.. (2)
உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே - என் அடையாளம்
En adyaalm um mugam allavo.
En mugavari un samugam allavo..
Vuyarthiduvean um naamathai, pidithiduvean um karathai (2) - En adyaalm
1st stanz
Ayaraamal theduvean
Thuyaramal vaazhuvean (2)
Piriyaamal pinaivean
Piryamae paathathil
Unthan nizhalai nitham vaanjipean - En adyaalm
2nd stanz
Unthan vaarthaiea
En paathaiku velichamae (2)
Um vaasam swasipean
Sugamai jeevipean (2)
En nesarae ummai nesipean - En adyaalm
3rd stanz
Ummai yosipean
Um vasam yaasipean (2)
Neengatha urave
Ninaivellam niraive (2)
Uirielum unarivilum kalanthita karthare - En adyaalm

Пікірлер: 1 500

  • @AlwinPaul
    @AlwinPaul2 жыл бұрын

    PRAISE THE LORD 🙏♥️ 1 MILLION VIEWS ✨ என் அடையாளம் - En Adayalam | Benny Joshua & Alwin Paul Isaac | Tamil Worship Song kzread.info/dash/bejne/iZ-Ou6uRd8zFoJs.html

  • @_phoebe_j

    @_phoebe_j

    2 жыл бұрын

    PRASIE GOD Anna Hard work for God never fails 🙏 God bless ✨😊

  • @dr.prabaharjeevanandam2735

    @dr.prabaharjeevanandam2735

    2 жыл бұрын

    0

  • @sujinraja9431

    @sujinraja9431

    2 жыл бұрын

    God எப்போதும் உங்களோடு இருப்பேன்

  • @sowndharyaarya1318

    @sowndharyaarya1318

    2 жыл бұрын

    I Love you alwin Paul my dream boy

  • @kandhanbabu4428

    @kandhanbabu4428

    2 жыл бұрын

    என்்அடையாலம்

  • @bennyjoshua
    @bennyjoshua2 жыл бұрын

    Blessed to be a part of this beautiful song. May this song be a blessing to people. Glory to God alone 🙌🏻

  • @hosannahindiclass2807

    @hosannahindiclass2807

    2 жыл бұрын

    Amen

  • @praveengadumoor8517

    @praveengadumoor8517

    2 жыл бұрын

    With your voice wanting to sing a good song for the upcoming Christmas Festival

  • @praveengadumoor8517

    @praveengadumoor8517

    2 жыл бұрын

    ♥️

  • @beaulaantonroy2457

    @beaulaantonroy2457

    2 жыл бұрын

    Beautiful song and it’s touched my heart!!! Glory to god !!! First time when I heard this song started to cry

  • @blessonwesley281

    @blessonwesley281

    2 жыл бұрын

    Very very blessed anna 🤩👍

  • @olivelichamministries2313
    @olivelichamministries23132 жыл бұрын

    என் பாட்டிக்கு வயது 87 இந்த மாதம் 6 ஆம் தேதி(6/3/2022) கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள். என்னுடைய பாட்டிக்கு பாடல் என்றால் உயிர்...அந்த கால பாடல் முதல் இன்றைய தலை முறை கிறிஸ்தவ பாடல்களை அருமையாக பாடுவார்கள். அவர்கள் கடைசியாக மருத்துவனையில் இருந்த போது இந்த பாடலை நான் போட்டு காட்டிய போது உடல் முழுவதும் வேதனை இருந்தாலும் வாயை மட்டும் இந்த பாடலுக்கு அசைத்தார். சுய நினைவு குறைந்து இருந்த போது கூட இந்த பாடலை அவர்கள் மறக்கவில்லை. அவர்கள் கடைசி நாட்களில் விரும்பி கேட்டதும் இந்த பாடல் தான்.. இந்த பாடலை வெளியிட உதவி செய்த தேவனுக்கும் , அன்பு சகோதரர்கள் உங்களுக்கும் என் குடும்பத்தின் சார்பில் அன்பின் வாழ்த்துக்கள்.

  • @SathiyamTV

    @SathiyamTV

    2 жыл бұрын

    Excellent heart touching witness brother God bless you

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    😊🙏

  • @user-xz3dz1kq5w
    @user-xz3dz1kq5w2 жыл бұрын

    Glory to JESUS என் அடையாளம் உம் முகம் அல்லவோ என் முகவரி உம் சமூகம் அல்லவோ🙂 உயர்த்திடுவேன் உம் நாமத்தை பிடித்திடுவேன் உம் கரத்தை - என் அடையாளம் 1 அயராமல் தேடுவேன் துயராமல் வாழுவேன் - 2 பிரியாமல் பிணைவேன் பிரியமே பாதத்தில் - 2 உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் - என் அடையாளம் 2 உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே - 2 உம் வாசம் சுவாசிப்பேன் சுகமாய் ஜீவிப்பேன் - 2 என் நேசரே உம்மை நேசிப்பேன் - என் அடையாளம் 3 உம்மை யோசிப்பேன் உம் வசம் யாசிப்பேன்- 2 நீங்காத உறவே நினைவெல்லாம் நிறைவே - 2 உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே - என் அடையாளம்

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    Thank you very much 🙏 Praise the Lord

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork79582 жыл бұрын

    இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க பாடுவாங்களாக

  • @johndirose5898

    @johndirose5898

    2 жыл бұрын

    Amen

  • @SamJashuva

    @SamJashuva

    2 жыл бұрын

    Amen

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel2 жыл бұрын

    என் அடையாளம் உம் முகம் அல்லவோ என் முகவரி உம் சமூகம் அல்லவோ🙂 உயர்த்திடுவேன் உம் நாமத்தை பிடித்திடுவேன் உம் கரத்தை - என் அடையாளம் 1 அயராமல் தேடுவேன் துயராமல் வாழுவேன் - 2 பிரியாமல் பிணைவேன் பிரியமே பாதத்தில் - 2 உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் - என் அடையாளம் 2 உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே - 2 உம் வாசம் சுவாசிப்பேன் சுகமாய் ஜீவிப்பேன் - 2 என் நேசரே உம்மை நேசிப்பேன் - என் அடையாளம் 3 உம்மை யோசிப்பேன் உம் வசம் யாசிப்பேன்- 2 நீங்காத உறவே நினைவெல்லாம் நிறைவே - 2 உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே - என் அடையாளம்

  • @blackrider1969

    @blackrider1969

    2 жыл бұрын

    Thank you

  • @megalamegala1462

    @megalamegala1462

    2 жыл бұрын

    Tq

  • @julieevangalin3860

    @julieevangalin3860

    2 жыл бұрын

    எப்படிங்க இப்படி

  • @pavir700

    @pavir700

    2 жыл бұрын

    Beautiful words, nice music sung amzingly

  • @arunbenny5737

    @arunbenny5737

    2 жыл бұрын

    Good song

  • @leninrajesh
    @leninrajesh2 жыл бұрын

    *Lyrics (in Tamil)* என் அடையாளம் உம் முகம் அல்லவோ, என் முகவரி உம் சமூகம் அல்லவோ -(2) உயர்த்திடுவேன், உம் நாமத்தை, பிடித்திடுவேன், உம் கரத்தை .......(என் அடையாளம்) 1) அயராமல் தேடுவேன், துயராமல் வாழுவேன் -(2) பிரியாமல் பிணைவேன், பிரியமே பாதத்தில் -(2) உந்தன் நிழலை, நித்தம் வாஞ்சிப்பேன் ....... (என் அடையாளம்) 2) உந்தன் வார்த்தையே, என் பாதைக்கு வெளிச்சமே -(2) உம் வாசம் சுவாசிப்பேன், சுகமாய் ஜீவிப்பேன் -(2) என் நேசரே, உம்மை நேசிப்பேன் ....... (என் அடையாளம்) 3) உம்மை யோசிப்பேன், உம் வசம் யாசிப்பேன் -(2) நீங்காத உறவே, நினைவெல்லாம் நிறைவே -(2) உயிரிலும் உணர்விலும், கலந்திட்ட கர்த்தரே ....... (என் அடையாளம்)

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam10412 жыл бұрын

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @saralr217
    @saralr2172 жыл бұрын

    My son 1 1/2 yrs old இந்த song எப்போ போட்டாலும் தூங்கிட்டு இருந்தாலும் எழுந்து பார்ப்பான்.dance ஆடுவான் .ஒரே சந்தோஷம் அவனுக்கு

  • @saralr217

    @saralr217

    2 жыл бұрын

    அழுதிட்டு இருந்தா இந்த song கேட்டதும் அழுகைய stop பண்ணிடுவான். ஒரு நாளுக்கு 5to 10 times பார்ப்பான்

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    Thank you very much, Praise the Lord 🙏

  • @rajeshwari8279

    @rajeshwari8279

    Жыл бұрын

  • @jeevajeeva-gn5xv

    @jeevajeeva-gn5xv

    Жыл бұрын

    Amen

  • @sasikalaselvam4966

    @sasikalaselvam4966

    Жыл бұрын

    Amen🙏🙏

  • @jebaajitha4911
    @jebaajitha49112 жыл бұрын

    தம்பி உன் மூலம் தேவனுடைய நாமம் மகிமையடையட்டும் ஆண்டவர் இன்னும் உன்னை ஆசிர்வதிப்பாராக ஆமென்

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Yes Correct.

  • @babusoundarakumar986

    @babusoundarakumar986

    2 жыл бұрын

    Nice

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau63962 жыл бұрын

    தம்பி உம் முகத்தில் பாடும் போது தேவபிரசன்னம் காணமுடிகிறது உயர உயர உன்னை உயர்த்திய கர்த்தரை மட்டுமே உயர்த்தும்படி பணிவாய் வேண்டுகிறேன🙏

  • @Palthinakaranpalthinakaran3891
    @Palthinakaranpalthinakaran38912 жыл бұрын

    Super song alwin paul

  • @alfrinronaldo352
    @alfrinronaldo3522 жыл бұрын

    Amen

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj2 жыл бұрын

    என் அடையாளம் உம் முகம் அல்லவோ - 2 என் முகவரி உம் சமூகம் அல்லவோ - 2 உயர்த்திடுவேன் உம் நாமத்தை பிடித்திடுவேன் உம் கரத்தை என் அடையாளம் உம் முகம் அல்லவோ - 2 என் முகவரி உம் சமூகம் அல்லவோ - 2 1) அயராமல் தேடுவேன் துயராமல் வாழுவேன் - 2 பிரியாமல் பிணைவேன் பிரியமே பாதத்தில் - 2 உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் என் அடையாளம் உம் முகம் அல்லவோ - 2 என் முகவரி உம் சமூகம் அல்லவோ - 2 2) உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே - 2 உம் வாசம் சுவாசிப்பேன் சுகமாய் ஜீவிப்பேன் - 2 என் நேசரே உம்மை நேசிப்பேன் என் அடையாளம் உம் முகம் அல்லவோ என் முகவரி உம் சமூகம் அல்லவோ 3) உம்மை யோசிப்பேன் உம் வசம் யாசிப்பேன் - 2 நீங்காத உறவே நினைவெல்லாம் நிறைவே - 2 உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே என் அடையாளம் உம் முகம் அல்லவோ - 3 என் முகவரி உம் சமூகம் அல்லவோ - 3

  • @daisyleema3540

    @daisyleema3540

    2 жыл бұрын

    நன்றிகள் பல

  • @jesuschrist6668

    @jesuschrist6668

    2 жыл бұрын

    Bro scale

  • @jayakumar6224

    @jayakumar6224

    2 жыл бұрын

    Thanks for sending

  • @Jefrin425

    @Jefrin425

    2 жыл бұрын

    Good

  • @AsaltMassManickaRaj

    @AsaltMassManickaRaj

    2 жыл бұрын

    @@daisyleema3540 Tq Welcome💐💐

  • @devaj3377
    @devaj33772 жыл бұрын

    Praise lord jesuschrist

  • @chandraseharan4208
    @chandraseharan42082 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்க ஆவல் தேவ பிரசன்னத்தை வாஞ்சிக்க தூண்டும் பாடல் 🙏🙏🙏

  • @joshuadon9622
    @joshuadon96222 жыл бұрын

    Vera edhuum um namathuku nigar illa yesuappa 🙏🙏🥰💞❣️😇💫

  • @issaksamraj
    @issaksamraj2 жыл бұрын

    ஆர்ப்பாட்டமில்லா அற்புதமான இசை... கேட்க இனிமையான வார்த்தைகள்... இன்னும் ஆண்டவரோடு கிட்ட சேர்க்கும் உன்னத பாடல். God bless you brother.

  • @saimanbmctharamangalam3791

    @saimanbmctharamangalam3791

    2 жыл бұрын

    👍

  • @paravind8490

    @paravind8490

    2 жыл бұрын

    Super

  • @chittusolomon9808

    @chittusolomon9808

    2 жыл бұрын

    Qsjjkjjjnnjnbnjhhhhhhhhhhjji8iiiuj&&&op

  • @jhonwesleyp3744

    @jhonwesleyp3744

    2 жыл бұрын

    Right comment

  • @johndirose5898

    @johndirose5898

    2 жыл бұрын

    Ame

  • @anidhayal
    @anidhayal2 жыл бұрын

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @georgewashington3556
    @georgewashington35562 жыл бұрын

    தேவ பிரசன்னம் இல்லனா இப்படி பட்ட வார்த்தைகல் நம் மனதில் தோன்ருவது மிக கடினம் thank you Jesus 😁👍💕😊👏👌🎶❤️

  • @smithmilton2548

    @smithmilton2548

    2 жыл бұрын

    God bless you brother

  • @ilevarasiselvam8122
    @ilevarasiselvam81222 жыл бұрын

    என் மகனே நீ கர்த்தருக்குள் ஆசீவதிக்கப்படுவாய்🙏💥👏❤❤

  • @rukumanirukumani7459

    @rukumanirukumani7459

    2 жыл бұрын

    Super song god bless u dears

  • @RobeartJuli
    @RobeartJuli6 ай бұрын

    கர்த்தர் நிடச்சயமாக ஆசீர்வதிப்பார்❤

  • @theresjothi6253
    @theresjothi62532 жыл бұрын

    எங்க அடையாளம் நீங்கதான்.இயேசப்பா

  • @theresjothi6253

    @theresjothi6253

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @velarasuvelu8943
    @velarasuvelu8943 Жыл бұрын

    Very nice song, super Voice brothers 👍❤️👍❤️👍❤️❤️❤️❤️❤️.god bless you 👍❤️👍

  • @jenifer1057
    @jenifer10572 жыл бұрын

    இருவரின் குரலும் அருமை🎙️🎤🎼 (தேவனுக்கே மகிமையுண்டாவதாக)

  • @manjupooja6628

    @manjupooja6628

    2 жыл бұрын

    Nice song

  • @thangaleela1984

    @thangaleela1984

    2 жыл бұрын

    சூப்பர்ஸாங்

  • @SARANRAJ-hs9wx
    @SARANRAJ-hs9wx2 жыл бұрын

    Proud of you beeny joshua,,,,,, Anna Im Saran u my spicel one

  • @devaanbu1548
    @devaanbu15483 ай бұрын

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @subramanip2383
    @subramanip23832 жыл бұрын

    இயேசுவின் இரத்தம் ஐெயம்

  • @samuel....6174
    @samuel....61742 жыл бұрын

    Endha song ga keta ella sagodhrarum like podunga

  • @edwinjayaraj3385
    @edwinjayaraj33852 жыл бұрын

    தம்பி ஆல்வின் நீ பாடும் போது உன்னுடைய தாழ்மை எனக்கு பிடித்திருக்கிறது. நீ உண்மையாகவே கர்த்தரையே மகிமைபடுத்துகிறாய் என்று எண்ணி உன்னை வாழ்த்துகிறேன்.

  • @Ahipon

    @Ahipon

    2 жыл бұрын

    s.u r correct

  • @kannadasanaarthi2181

    @kannadasanaarthi2181

    11 ай бұрын

    Correct🎉❤

  • @RobeartJuli
    @RobeartJuli6 ай бұрын

    இந்தபாடலை கேட்க்கும் போதுதான் தேவனுடைய அன்பை பற்றி மிகவும் அருமையாக புரிகின்றது❤❤❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💚💖💚💖💚💖💚💖💚💖💚💖💚💜💛💜💛💜💛💜💛💜💛💜💛💜

  • @johnsilvester2707
    @johnsilvester27073 ай бұрын

    அருமையான பாடல்..தேவனுக்கே மகிமை...ஆமென்

  • @mathas7192
    @mathas719210 ай бұрын

    Praise the lord

  • @jesuspowerrevivalministrie9843
    @jesuspowerrevivalministrie98432 жыл бұрын

    இயேசுவின் முகம்,இயேசுவின் சமூகம் இந்த இரண்டு முகமும் நம்மிடம் இருக்கும் போதுதான் நம்முடைய முகமும் நம்முடைய வாழ்க்கையும் பிரகாசிக்கும் என்பதை சொல்லும் இன்பமான பாடல்

  • @karannanthitha0404
    @karannanthitha04042 жыл бұрын

    😍😍😍

  • @vivasayiaugustine4168
    @vivasayiaugustine41682 жыл бұрын

    இந்த பாடல்களை நான் இப்ப தான் கேட்டேன் மிகவும் அற்புதமாக இருந்தது. என் அடையாளத்தையும் என் முகவரியையும் யார் ஆளுகை செய்கிறார் என்பதை உற்று நோக்கி பார்த்தேன். இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாகட்டும் பாட்டு மிகவும் அற்புதம்.,.

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    Thankyou, If you like the song share it with your loved ones 🙏☺️

  • @user-so5uc4cp9g
    @user-so5uc4cp9g2 жыл бұрын

    ஸ்தோத்திரம் ஆசீர்வாதம்மான இசை பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தேவனோடு நேரில் பேசுவதாக இருக்கிறது எல்லாவற்றையும் மறந்து அவரோடு பேசவது மட்டும் போதும் இயேசப்பா உம்முடைய வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன் தகப்பனே உம்முடைய நாமம் உயர்த்தபடுவதாக

  • @SamuelBoaz

    @SamuelBoaz

    2 жыл бұрын

    Amen

  • @tamilchristianmotivation6568
    @tamilchristianmotivation65682 жыл бұрын

    What a beautiful song... None like others Christian album.. Urs s always only glorify Jesus alone...God centered singer you are.

  • @J.ZechariahJebaraj.official
    @J.ZechariahJebaraj.official2 жыл бұрын

    Super bro amane

  • @nisanthansanthan2705
    @nisanthansanthan27052 жыл бұрын

    Nenga matom pothum appa🙋🙋🙋🙋🙏🙏🙏🙏⛪⛪

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau63962 жыл бұрын

    ஆமென் என் அடையாளம் அவர் முகம் என் முகவரி அவர் சமூகம்🙏🙇

  • @davidp9720
    @davidp97202 жыл бұрын

    என் அடையாளம் உன் முகம் அருமையான சாங்ஸ்

  • @priyaqueen1438
    @priyaqueen14382 жыл бұрын

    Alwayzz favvvvvvvvvvv💥⚡💙

  • @jeyakumar77
    @jeyakumar772 жыл бұрын

    தம்பி ,இன்ப இயேசுவின் நாமத்தில் உன்னை வாழ்த்துகிறேன். கர்த்தர் கொடுத்த பாடல் அபிசேகத்தை காத்துக்கொண்டு ,உயிர் உள்ளவரை பாடி ,தேவனின் நாமத்தை உயர்த்திக் கொண்டே இருக்க ஜெபத்துடன் வாழ்த்துகிறேன். ஆமென்.

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    Thank you very much, Praise the Lord 🙏

  • @joy_teachings
    @joy_teachings2 жыл бұрын

    Vazhakam pola....super.may god bless all

  • @sornamanimary8821
    @sornamanimary88212 жыл бұрын

    Very nice... Yesappa enaium um adiyalamaga martrum

  • @devir7870
    @devir78702 жыл бұрын

    என் அடையாளம்உன் முகம் அல்லவோ மிகவும் பிடித்த பாடல் அண்ணா உங்க வாய்ஸ் நல்ல இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்

  • @AlwinPaul

    @AlwinPaul

    2 жыл бұрын

    Thank you very much, Praise the Lord 🙏

  • @jesudass.superma.my.god.bl7818
    @jesudass.superma.my.god.bl78182 жыл бұрын

    Entha padallei ketkumpothu man Athicamna theva prasanssai unarukiren thenamum. 6,8 mureiEntha padali megavum veruppamaca ketppen. Amen

  • @sheelapitchai671
    @sheelapitchai6712 жыл бұрын

    🙏🙏🙏🔥🔥🔥💯💯💯

  • @santhoshkumarc322
    @santhoshkumarc3222 жыл бұрын

    Blessing

  • @user-nm4cr5oh1v
    @user-nm4cr5oh1v2 жыл бұрын

    Super bro song

  • @prescillablessy7038
    @prescillablessy70382 жыл бұрын

    Super pa👍😉👑👑👑👑❣️

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Жыл бұрын

    Amen Amen

  • @kabairathansanthurukanthan8155
    @kabairathansanthurukanthan81552 жыл бұрын

    Amen jesus amen jesus God great

  • @easuraja7584
    @easuraja75842 жыл бұрын

    அருமையான பாடல் பா.....இந்த பாடலை நான் முதலில் ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் கேட்டேன் ரொம்ப பிடித்து விட்டது....தேவன் இருவரையும் ஆசீர்வதிபாராக🙏🙏🙏🙏🙏🙏🙏ஆமென்

  • @jesudass.superma.my.god.bl7818

    @jesudass.superma.my.god.bl7818

    2 жыл бұрын

    Emi Arumiyana Apisekamnirainthapadal padelpoducera Eruvarin mugaththelum thevaprasanathi kanceran karththar Ennum Athecamac Eaduthu peynpeduththuvaraca God blessings

  • @prabavathivshift2259
    @prabavathivshift22592 жыл бұрын

    Praise the lord 🙌🙏amen song very nice God bless you thanking you appa 🙏

  • @zionbiblecentrepallavaramc5849
    @zionbiblecentrepallavaramc58492 жыл бұрын

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @kingoftheworld1649
    @kingoftheworld16492 жыл бұрын

    Another level

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 Жыл бұрын

    GOOD IS GIFT VERY NICE SONGS JESUS THANK YOU AMEN JESUS ⭐⭐⭐⭐⭐⭐

  • @jerlin2557
    @jerlin25572 жыл бұрын

    One of my fav song❤️❤️✝️thank u jesus

  • @ratnams5105

    @ratnams5105

    Жыл бұрын

    Beautiful and melodious song.

  • @jerlin2557

    @jerlin2557

    Жыл бұрын

    @@ratnams5105 yes

  • @dragonwarriorcreation6521
    @dragonwarriorcreation65212 жыл бұрын

    En adayalam um mugam allavo En mugavari um samugam allavo line super and melody

  • @kalaid2520
    @kalaid25202 жыл бұрын

    👏👌🙌👍😊

  • @kanishak5263
    @kanishak5263 Жыл бұрын

    Nice song bro and god bless you and all Glory to God 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @susiravi7846
    @susiravi78462 жыл бұрын

    Super song brothers jesus bless you

  • @yazhini437
    @yazhini4372 жыл бұрын

    Semma alwin iam yazhini your sports frd in bentinck school

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn2 жыл бұрын

    எனக்கு முகவரி ,உறவு இல்லையே என்று பல முறை கவைப்பட்டேன் , பாடல் ஆறுதலாக இருக்கிறது

  • @m.k755
    @m.k7552 жыл бұрын

    Super 🥰👌😘😘

  • @ezhilmanim7
    @ezhilmanim72 жыл бұрын

    ✝️🌟🎶🎶🎶🎶என் முகவரி உம் சமூகம் அல்லவோ💖💖💖nice song.... Glory to heavenly father 🌟🌟🌟🌟

  • @julieevangalin3860

    @julieevangalin3860

    2 жыл бұрын

    Heavenly father இந்த வார்த்தை வாசிக்கும் போது அவ்வளவு ஒரு ஆனந்தம் நம்ம ஆண்டவரே ஆண்டவர்

  • @agnes.veronikamary4964
    @agnes.veronikamary49642 жыл бұрын

    Amen amen

  • @samjebaraj6576
    @samjebaraj65762 жыл бұрын

    என் அடையாளம் நீங்க தான் இயேசப்பா என் முகவரி நீங்கதான் இயேசு அப்பா உம்மையே உயர்த்திடுவேன் நான்

  • @sherinmartin8519

    @sherinmartin8519

    2 жыл бұрын

    Ta??

  • @sherinmartin8519

    @sherinmartin8519

    2 жыл бұрын

    55

  • @kennaidg5116
    @kennaidg51162 жыл бұрын

    அழகான அருமையான பாடல் வரிகள், இயேசுவின் நாமத்துக்கே மகிமை

  • @malamala2951
    @malamala295111 ай бұрын

    My frt song my brodhers god bless u

  • @anthonydassahu2760
    @anthonydassahu2760 Жыл бұрын

    Lovely song 😇🤗😍

  • @anthonydassahu2760

    @anthonydassahu2760

    Жыл бұрын

    💐

  • @dasandasan2811
    @dasandasan28112 жыл бұрын

    Super songs god bless you

  • @William_Ylm
    @William_Ylm2 жыл бұрын

    @Allwin Anand - Music is never disturbing ears and mainly it never disturbing presence of God and Lyrics. ❤️❤️❤️❤️❤️❤️ @Crispus Chelladurai- You are anoited lyrics and carring the the love of God and passion towards His presence. So beautifully penned lyrics .Keep rocking for the glory of God.🔥🔥🔥🔥🔥

  • @ephraimebi2815
    @ephraimebi2815 Жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏

  • @jacob1319
    @jacob131910 ай бұрын

    1990s ketkevendiya song. Super💯❤

  • @sutharsana9298
    @sutharsana92982 жыл бұрын

    Nammudaiya adiyalam magimaiyen Devan mattumdhan thank you so much brother super song amen

  • @ShivaKumar-cm4vn
    @ShivaKumar-cm4vn2 жыл бұрын

    Super song

  • @amalsonjenra8103
    @amalsonjenra81032 жыл бұрын

    ஆமேன்

  • @antoej3607
    @antoej36072 жыл бұрын

    ❤️

  • @abrahampavendan1893
    @abrahampavendan18932 жыл бұрын

    ALL PRAISE AND GLORY TO THE LORD OUR SAVIOUR JESUS CHRIST AMEN HALLELUJAH MARANATHA

  • @Sathya-yt1tq
    @Sathya-yt1tq2 жыл бұрын

    தேவனுக்கே மகிமை........ ஆமென் 🙌

  • @rajgrrajgr9208
    @rajgrrajgr9208 Жыл бұрын

    Enaku migaum piditha padal ithu PRAISE THE LORD

  • @silviyatr6627
    @silviyatr66272 жыл бұрын

    Sema super song

  • @MJeya
    @MJeya2 жыл бұрын

    My favourite song

  • @jeyakumarvetrivel8812
    @jeyakumarvetrivel88122 жыл бұрын

    அழகு ஆண்டவரை நேர்த்தியாக ஆராதிக்கும்..அழகு பாடல்

  • @monikacarmel4308
    @monikacarmel430811 ай бұрын

    Super amen

  • @anipriya2007
    @anipriya20072 жыл бұрын

    ஆமென்

  • @shanmugapriyaa358
    @shanmugapriyaa3582 жыл бұрын

    So innovative and motivate takings another for lord jesus christ ... Your song the christ will glorified .... Amen

  • @marimuthut9104
    @marimuthut91042 жыл бұрын

    இந்த பாடல் மிகவும் என் உள்ளத்தை உருக்கியது அற்புதமாக இருக்கிறது

  • @violetangelin9629
    @violetangelin96292 жыл бұрын

    🙏🙏👏👏👏👏👌🏻👌🏻

  • @alextheyagu505
    @alextheyagu5052 жыл бұрын

    Amen hallelujah

  • @kingmaker3804
    @kingmaker38042 жыл бұрын

    Benny Joshua voice very cute bro..

  • @gladylaw2703
    @gladylaw27032 жыл бұрын

    super song 👏👏👏👏👏👏🌹🌹🌹🥰🥰🥰🥰

  • @fffreefire6533
    @fffreefire65332 жыл бұрын

    👏👏🙌

  • @sakthivelu7008
    @sakthivelu70082 жыл бұрын

    Beautiful song super music superdance

  • @selvamm1046
    @selvamm10462 жыл бұрын

    Super bro sema song

  • @evangelinegideon3
    @evangelinegideon32 жыл бұрын

    Bro superb song bro.... God bless.... 😇😇❤❤

  • @funnyfreefirevideos5817
    @funnyfreefirevideos58172 жыл бұрын

    Super super............,..

Келесі