உலகத்தின் முதல் ஹிந்து கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலா? மறைக்கப்படும் காஞ்சிக் கோவிலின் வரலாறு!

ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - முன்னுரை
00:55 - மிகப் பெரிய நந்தி சிலை
01:40 - தெப்பக் குளம்
02:12 - மனித முகம் கொண்ட விநாயகர் சிற்பம்
04:31 - லிங்கத்தின் Models
05:35 - கதை சொல்லும் சிவபெருமானின் சிற்பம்
08:37 - சிவன் கோவிலில் விஷ்ணு சிற்பம்
10:50 - விசித்திரமான சிற்பங்கள்
13:33 - கோரை பற்கள் கொண்ட சிவன் சிலைகள்
14:35 - வேற்றுகிரகவாசியின் சிற்பம்
15:46 - ஏழு கன்னிகளின் அம்சங்கள்
17:39 - சிதைந்து போன நந்தி சிலை
18:26 - முடிவுரை
Hey guys, இன்னைக்கி நாம காஞ்சிபுரத்துல இருக்குற கைலாசநாதர் கோவிலோட சிறப்பம்சங்கள பத்தி தான் பாக்க போறோம். இது ஒரு பழங்கால கோவில்,archaeologist சொல்ற கணக்குப்படி பார்த்தா, இந்த கோவில 700 A.D ல கட்டியிருக்காங்க. அதாவது கிட்டத்தட்ட 1300 வருஷத்துக்கு முன்னால கட்டியிருக்கனும்.இந்த கோயில் அதவிட ரொம்ப பழசுனு இந்த ஊர் ஜனங்க நம்புறாங்க.
இங்க இருக்குற ஜனங்க கிட்ட கேட்டா,இந்த கோவில் தான் ஹிந்து கோவிலோட ORIGIN-னு(ஆரம்பம்-னு),சொல்றாங்க.அது மட்டுமில்லாம உலகத்துலயே மொத மொதல்ல கட்டுன ஹிந்து கோவில் இது தானும் சொல்றாங்க.இந்த கோவில்ல சில அற்புதமான அம்சங்கள் இருக்குது. நாம,இந்த கோவிலுக்குள்ள நுழையிறதுக்கு முன்னாடியே நம்மளால இத உணர முடியுது.
கோயில சுத்தி கட்டியிருக்க செவுருக்கு, அதாவது compound-க்கு வெளிய ரொம்ப பெரிய square மாதிரி இருக்குல்ல, இது என்ன? இது ஒரு பெரிய காளை மாடு,இதுதான் சிவனோட வாகனம் நந்தினு சொல்லுவாங்க. இந்த நந்திய கோவிலோட வாசலுக்கு நேரா,வெளிப்பக்கத்துல வச்சிருக்காங்க.இப்பெல்லாம் இந்து(hindu) கோவிலுக்கு வெளிய நந்திய பாக்குறதுங்கறது ரொம்பவே கஷ்டம். இதுவே,இந்த கோவில் ரொம்ப பழசுனு சொல்றதுக்கு ஒரு அடையாளமா இருக்குது.
உலகத்திலேய ஒரே பாறைல செஞ்ச ரொம்ப பெரிய நந்திய உங்களுக்கு காட்டியிருக்கேன், ஞாபகம் இருக்கா? அது Lepakshi-ங்கற பழமையான கோவில்ல இருக்குது, ஆமாங்க, அதையும் கோவில்லுக்கு வெளிய தான் வச்சிருக்காங்க. கோவிலுக்கு தேவைப்படுற தண்ணிய சேமிச்சு வைக்கிறதுக்காக, இத கட்டியிருக்காங்க. அதோட design -அ பாக்குறதுக்கு தலைகீழா இருக்குற ஒரு pyramid மாதிரியே இருக்கு பாருங்க.இன்னைக்கி வேணா இது காலியா இருக்கலாம்.
ஆனா ஆயிர(1000) வருஷத்துக்கு முன்னால,இது ஒரு குணப்படுத்துற புனிதமான தண்ணி(sacred healing water)கொடுக்கற ஒரு ஆதாரமா தான் இருந்திருக்கு.இப்ப இத பூட்டிட்டாங்க,அதனால நம்மளால இன்னைக்கி உள்ள போக முடியல.ஏனா இத அழிக்கனும்னே நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க.
கோவில்லுக்கு வெளிய,நெறய அழகான லிங்கங்கள் இருக்கு.அது ஒவ்வொன்னையும் அதுக்கான ஒரு குறிப்பிட்ட chamber-ல வச்சிருக்காங்க. இது ஒரு multifaceted அதாவது நெறயா முகம் இருக்குற லிங்கம்,இந்த லிங்கத்த எப்போ பாத்தாலும் ரொம்ப அருமையா இருக்கும். அப்பறம் கோவிலோட main chamber-ல(பிராதான கருவறைல) இருக்குற லிங்கத்துக்கு மொத்தம் பதினாறு முகம் (16 sides) இருக்குது.
இந்த லிங்கதுக்கு பின்னாடி,சிவன், அவரோட மனைவி அப்பறம் ஒரு குழந்தை கூட இருக்குற மாறி ஒரு சிற்பத்தை நீங்க பாக்கலாம்.மகாபலிபுரத்துல இருக்குற கடற்கரை கோவில்ல கூட, இதே மாதிரி ஒரு சிற்பத்த நான் உங்களுக்கு காட்டிருக்கேன் ஞாபகம் இருக்கா?
அப்போ கூட நான், சிவனுக்கு விநாயகர் முருகர்னு 2 பசங்க இருக்காங்க, அதுல இந்த குழந்தை யாரா இருக்கும்னு உங்க கிட்ட comment பண்ண சொல்லிருந்தேன். அதுல நிறைய பேர் அந்த question -க்கு, அது முருகர்னு தான் comment பண்ணிருந்தீங்க.ஏனா அந்த சிற்பத்துல இருக்கற குழந்தைக்கு மனுஷ முகம் தான் இருக்கு. நம்ம எல்லாருக்கும் தெரியும், விநாயகருக்கு யானை முகம் தான் இருக்கும்னும் பதில் சொல்லிருந்தீங்க.
ஆனா இங்க தான் ஒரு சுவாரஸ்யமான விஷயமே இருக்கு, இந்த ரெண்டு கோயிலையும் பத்தி நீங்க உள்ளூர் ஜனங்க-கிட்ட கேட்டாலே, அவங்க இந்த சிற்பத்துல இருக்குற குழந்தை விநாயகருனு தான் சொல்லுவாங்க. ஏனா பழங்கால books-ல என்ன சொல்லிருக்குனா, விநாயகர் பொறக்கும் போது normal -ஆ ஒரு மனுஷ தலையோட தான் பொறந்தாரு.அப்பறம் அவரோட தலைய இழந்துருவாரு. அதனால தான் யானையோட தலைய அவரோட உடம்புல வச்சிருப்பாங்க. விநாயகர் அவரோட தலைய இழக்குறதுக்கு முன்னாடியே, இந்தக் கோயில கட்டிட்டாங்கன்னு இந்த ஊர் மக்கள் நம்புறாங்க. அதனால தான், விநாயகர், மனுஷ முகத்தோட இருக்குற மாதிரி இந்த கோயில் சிற்பங்கள் இருக்குது.
இங்க இருந்து கிட்டத்தட்ட நூத்து அம்பது மைல்(150 miles) தள்ளி, ஆதி விநாயகர்னு இன்னோரு கோவில் இருக்கு.அங்கயும் விநாயகர் மனுஷ முகத்தோட தான் இருப்பாரு,யானையோட முகம் இருக்காது.இந்த கோவிலும் விநாயகர், அவரோட உண்மையான தலைய இழக்குறதுக்கு முன்னாடி கட்டபட்டதா சொல்லுறாங்க. Sorry guys, நான் வேற ஒரு கதைக்குள்ள போய்ட்டேன். இப்போ, இதே மாதிரி நிறைய லிங்கங்கள் இங்க இருக்கு. இங்க ஒரு காலியான குழி இருக்குது, ஒரு காலத்துல இந்த இடத்துல ஒரு லிங்கம் இருந்திருக்கனும்.ஆனா இப்போ அது இல்ல.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Пікірлер: 532

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil2 жыл бұрын

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.பல்லவனின் தலை சிறந்த படைப்பு இது!- kzread.info/dash/bejne/Y6t6usmcddyzm7w.html 2. சிவனோட மர்மமான கைப்பை!- kzread.info/dash/bejne/hHmY06p6kbfehcY.html 3.இராவணன் மறைத்து வைத்த மாய லிங்கம்?- kzread.info/dash/bejne/fZmuj86pqLbYZMY.html

  • @dailynewfuns

    @dailynewfuns

    2 жыл бұрын

    05:53 neenga antha kovil thittu mela kai vachirukingale anga oru kalvettu eruku bro.atha pathiyum sonna suvarasiyama erukume bro.

  • @sathujaselvam9805

    @sathujaselvam9805

    2 жыл бұрын

    சகோதரர் பிரவின் மோகனின் வீடியோக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது சிவனுக்கு பிள்ளைகள் யாரும் கிடையாது சிவனுக்கு மகன் முருகனும் இல்லை சிவபெருமானின் காலம் வேறு முருகனின் காலம் வேறு சிவபெருமான் முதலாவது தமிழ் சங்கத்தை உருவாக்கியவர் ஆவார் இரண்டாவது தமிழ் சங்க காலம் முருகனால் உருவாக்கப்பட்டது முருகன் முதல் முதலில் விவசாயத்தை தோற்றுவித்த கடவுள் ஆவார் அவர் இலங்கையில் உள்ள கதிர்காமம் எனும் ஊரில்தான் பிறந்தார் முதன்முதலில் விவசாயத்தையும் அங்குதான் உலகிற்கு அறிமுகப்படுத்தினார் பிராமணர்களின் கட்டுக்கதைகளை நீங்கள் நம்ப வேண்டாம் தமிழர்களின் கடவுள்களை திருடிக் கொண்டு அவர்களின் வரலாறுகளை மாற்றி பெயர்களை மாற்றி கதைகளைப் புனைந்து ஹிந்துக்கள் என்ற போர்வையில் அவர்கள் எங்களுக்கு கதைகளை கூறி இருக்கின்றார்கள் தமிழ் கடவுள் காளியின் வரலாறுகள் மாற்றிக் இருக்கின்றது வரலாறுகள் மிக முக்கியம் ஆரிய பிராமணர்களின் சூழ்ச்சிஇவைகள்

  • @sathujaselvam9805

    @sathujaselvam9805

    2 жыл бұрын

    சகோதரர் பிரவின் மோகனின் வீடியோக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது சிவனுக்கு பிள்ளைகள் யாரும் கிடையாது சிவனுக்கு மகன் முருகனும் இல்லை சிவபெருமானின் காலம் வேறு முருகனின் காலம் வேறு சிவபெருமான் முதலாவது தமிழ் சங்கத்தை உருவாக்கியவர் ஆவார் இரண்டாவது தமிழ் சங்க காலம் முருகனால் உருவாக்கப்பட்டது முருகன் முதல் முதலில் விவசாயத்தை தோற்றுவித்த கடவுள் ஆவார் அவர் இலங்கையில் உள்ள கதிர்காமம் எனும் ஊரில்தான் பிறந்தார் முதன்முதலில் விவசாயத்தையும் அங்குதான் உலகிற்கு அறிமுகப்படுத்தினார் பிராமணர்களின் கட்டுக்கதைகளை நீங்கள் நம்ப வேண்டாம் தமிழர்களின் கடவுள்களை திருடிக் கொண்டு அவர்களின் வரலாறுகளை மாற்றி பெயர்களை மாற்றி கதைகளைப் புனைந்து ஹிந்துக்கள் என்ற போர்வையில் அவர்கள் எங்களுக்கு கதைகளை கூறி இருக்கின்றார்கள் தமிழ் கடவுள் காளியின் வரலாறுகள் மாற்றிக் இருக்கின்றது வரலாறுகள் மிக முக்கியம் ஆரிய பிராமணர்களின் சூழ்ச்சிஇவைகள்

  • @srivathsansanthanam639

    @srivathsansanthanam639

    2 жыл бұрын

    Thala... Poi keeladi la edunga... Vera level anga

  • @agnesalexander5142

    @agnesalexander5142

    2 жыл бұрын

    ll no

  • @manikandans9673
    @manikandans96732 жыл бұрын

    நமது அரசாங்கம் மக்களுக்கு கற்பிக்க வேண்டிய விஷயங்களை, நீங்கள் ஒருவர் மட்டுமே தங்களது குழுவுடன் இணைந்து வெளிப்படுத்தி வருவது மிகவும் வரவேற்கத்தக்கது., பாராட்டுதற்குரியது. தொடரட்டும் தங்களது சீரிய தெய்வீக இந்த திருப்பணி. நன்றி.

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 😊🙏

  • @PRAJINKRISH

    @PRAJINKRISH

    2 ай бұрын

    ஆனா இவருக்கு கூட சில haters இருக்கத்தான் செய்றாங்க என்ன பண்றது

  • @Ezhilmathi25
    @Ezhilmathi252 жыл бұрын

    அருமை சகோதரா. 19 நிமிடங்களும் skip பண்ணாமல் பார்க்க வைக்கும் காணொளி. உங்களின் எல்லா காணொளியும் அப்படித்தான் இருக்கிறது. வாழ்க தங்களின் பணி.

  • @rekamohan2646

    @rekamohan2646

    2 жыл бұрын

    👏👏👏👏உண்மை..

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    நன்றி..!

  • @manimegalai4867

    @manimegalai4867

    2 жыл бұрын

    Ramar.sithadevi.kakasuran

  • @royal9593
    @royal95932 жыл бұрын

    பிரவீன், உன்னை போல் உன்னதமான ஆள் இருக்கும் வரை நம்ம இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியாது....

  • @kbskavitha5156

    @kbskavitha5156

    2 жыл бұрын

    Ssssssssssssssssssss

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    ராயல் உரக்கக்கூறுவோம்

  • @santhis4666
    @santhis46662 жыл бұрын

    அருமை. ஒவ்வொரு கற்சிலைகளும் காவியங்கள். இத்தனை பொக்கிஷங்களும் பாதுகாக்க படவேண்டும். உங்களின் விளக்கங்கள் அற்புதம். நன்றி. நன்றி.

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    நன்றி..!

  • @abushathriya6680
    @abushathriya66802 жыл бұрын

    வணக்கம் சகோ 🙏🏻... தங்களின் ஒவ்வொரு பதிவும் கைலாசநாதர் கோயில் பற்றி யாருமே அறிந்திராத பல ஆச்சரியமான தகவல்களை வெளிஉலகிற்கு தெரியப்படுத்துகிறது.... தங்களின் இந்த பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉💐

  • @mirrasuriya9346
    @mirrasuriya93462 жыл бұрын

    நன்றி திரு. பிரவீன் மோகன்.நேரில் சென்று காண வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

  • @chandrasakthi108
    @chandrasakthi1082 жыл бұрын

    ஆ....ஹா எவ்வளவு அருமையான பதிவு👌👌👌. எத்தனை முறை இந்த கோவிலுக்கு சென்றும் இவ்வளவு உற்று கவனிக்கவேயில்லை.அடுத்தமுறை அனைத்தையும் நிதானமாக பார்த்து வரவேண்டும்.

  • @shivangashivu
    @shivangashivu2 жыл бұрын

    முன்ன எல்லாம் கோவில்ல சிற்பங்களை பாத்தா கண்ணமூடி கன்னத்துல போட்டு கும்பிட்டு வந்துர்வேன்.ஆனா உங்க பதிவுகள் பாத்தப்பறம் தான் சிற்பங்களை கண்ண திறந்து பாக்க ஆரம்பிச்சேன்.கலை நயத்துக்கு பின்னாடி இவ்வளவு கதைகளும் வரலாறும் இருக்கானு மலைக்கிறேன்.என் பார்வை கோணத்தையே Upgrade பண்ணிட்டீங்க. Thank you Praveen ❤

  • @manimekalai8422

    @manimekalai8422

    2 жыл бұрын

    Yes nanumthan

  • @rekamohan2646

    @rekamohan2646

    2 жыл бұрын

    100% உண்மை..

  • @shivangashivu

    @shivangashivu

    2 жыл бұрын

    @@manimekalai8422 🙌

  • @shivangashivu

    @shivangashivu

    2 жыл бұрын

    @@rekamohan2646 🙌

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    எல்லாப்புகழும் பிரவீனுக்கே!

  • @vinolochi9551
    @vinolochi95512 жыл бұрын

    தேடலின் தமிழ் தெய்வமே பிரவீன் மோகன் வாழ்த்துகள் நன்றி

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam6802 жыл бұрын

    உங்களை போல பல பேர் வரவேண்டும் என்று வேண்டுகிறேன்👌👌🙏

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    நிச்சயமாக வருவார்கள்

  • @thirunakuppan8672
    @thirunakuppan86722 жыл бұрын

    திரு பிரவின் மோகன் அவர்களே அனைத்தும் அறிந்த நீங்களே தமிழ்நாட்டு ஆலயங்களுக்கு பாதுக்காப்பாகா செயல்படனும்.

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy29902 жыл бұрын

    பெருமான் சிவனை போற்றுவேனா.?அவரை இத்தனை அழகுடன் செதுக்கிய சிற்பியை போற்றுவேனா ?நமசிவாயா ,நமசிவாயா .

  • @lotus4867

    @lotus4867

    2 жыл бұрын

    இத்தனை விரிவாக நமக்கு எடுத்து கூறிய ப்ரவீன்மோகனை விட்டு விட இயலாதே !

  • @anbujamramamurthy2990

    @anbujamramamurthy2990

    2 жыл бұрын

    @@lotus4867 உண்மை

  • @rsk5633

    @rsk5633

    Жыл бұрын

    Na sirpi ah tha paratuven

  • @vijayakumarramakrishnan3796
    @vijayakumarramakrishnan37962 жыл бұрын

    உள்ளூரில் இருந்து எத்தனை முறை சென்றாலும் ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்பட வைக்கும் அற்புதமான ஆலயம், ஆனாலும் உங்கள் பதிவு மேலூம் ஓர் அனுபவம் நன்றி, காஞ்சிபுரத்தில் இருந்தும் உங்களை காண முடியாமல் போனது வருத்தமாக உள்ளது

  • @elavarasanelavarasan9405
    @elavarasanelavarasan94052 жыл бұрын

    You changed perspective of looking at temples. We owe you a lot. Thanks Praveen

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    My pleasure 😊

  • @jalak2326

    @jalak2326

    2 жыл бұрын

    Exactly 💯 Thank u sir 😊

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy2 жыл бұрын

    18:10 நந்திகள் பசுக்கள் எல்லாம், மனித குலத்தின் உண்மையான தாய் தகப்பன்... தாய்ப்பால் இல்லாத குழந்தை பசும்பால் கொண்டே உயிர் வாழ்கிறது, உலகெங்கும்....

  • @shanmugaprabas8770
    @shanmugaprabas87702 жыл бұрын

    என்ன அற்புதமான படைப்பு, வியத்தகு கட்டிட கலை,எப்ப பொழுது ம் போல உங்களுடைய இந்த விளக்கம் சிறப்போ சிறப்பு👌👌👌

  • @seethaseetha3906
    @seethaseetha39062 жыл бұрын

    கோவில் சிற்பங்கள் அவ்வளவு அழகு.ஆனால் அவைகள் சிதைந்த நிலையில் காண்பது வருத்தமாக உள்ளது. தங்கள் பதிவு மூலம் ஒவ்வொரு நாளும் நிறைய தவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    மிக்க நன்றி..!

  • @queenrose7486
    @queenrose74862 жыл бұрын

    விதியை பக்தியால் மட்டுமே வெல்ல முடியும்!!! சிவனே கதி !

  • @chandram9299
    @chandram92992 жыл бұрын

    அலகிய கோவிலின் பதிவை போல் உங்களின் பதில்களும் மிகவும் அருமை பிரவீன் மோகன் தம்பி நன்றி வணக்கம்

  • @atmusicrr4897
    @atmusicrr48972 жыл бұрын

    💐வாழ்த்தவும் பாரட்டவும் வார்த்தைகளில்லை உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையானது.இன்னும் ஆங்கிலத்தில் நிறைய பதிவுகள் இருக்கு போல காத்திருக்கிறோம் தமிழ் பதிவுக்காக

  • @ranganathantharmalingham5486
    @ranganathantharmalingham54862 жыл бұрын

    அந்நாளில் சிவ கணங்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன...? உருவத்தில் சிறியவர்கள். அறிவில் சராசரி. ஆனால் மகிழ்ச்சியோடு காணப்படுகின்றார்கள். மனதை நெருடுகின்றது.

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee1172 жыл бұрын

    பாராட்டுக்கள் திரு. ப்ரவீன் மோகன்! காஞ்சீபுரம் கைலாச நாதர் கோவில் இவ்வளவு பழைமையானதா? சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் வயதுடைய முதல் கோவில் இதுதான் என்பது மிகவும் ஆச்சரியம் தருவதாக உள்ளது! மிக்க நன்றி!

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy2 жыл бұрын

    9:30 உண்மை.... நீங்கள் சொல்வது சரியே.. நேரில் சென்று, இந்த கோவிலை பார்க்கவேண்டும்.. சிற்பங்களை ரசிக்க வேண்டும்... கடவுளை தரிசிக்க வேண்டும்.. எனினும், எங்களை மாதிரி போக முடியாதவர்களுக்கு, உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கு.. 1000000000000000000000000 கோடி நன்றிகள் சகோ.... நேரில் பார்த்தால் கூட இவ்வளவு அழகா புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை...

  • @KrishnaKrishna-yw2qk
    @KrishnaKrishna-yw2qk2 жыл бұрын

    மிகவும் அற்புதமான விஷயம் எமது வரலாற்றை எமக்கு நீங்கள் மிகவும் அற்புதமாக விபரித்து நேரில் சென்று பார்வையிட முடியாதவாறு இருந்த விஷயத்தை என் கண் முன்னே தந்து விட்டிர்கள் மிகவும் நன்று

  • @koteeswarid3982
    @koteeswarid39822 жыл бұрын

    நன்றி மகனே.சிதைவடைந்த நிலையில் பார்க்கும் போது கண்ணில் மட்டும் அல்ல இதயத்தில் இருந்தும் இரத்தம் கசியுது.

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    கொடுமை

  • @ranilakshmi5307
    @ranilakshmi53072 жыл бұрын

    ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள் விளக்கம் மிக மிக அருமையான பதிவு நீங்க நன்றாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன் 🙏

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.43692 жыл бұрын

    மிக அற்புதமான, நேர்த்தியான படைப்பு! வாழ்க வளர்க பிரவீன்!

  • @saibabashirdi6251
    @saibabashirdi62512 жыл бұрын

    கைலாசநாதர் என் முன்னவர் கள் வழிபட்ட என் இதய தெய்வம். நமசிவாயம் வாழ் க.

  • @govindarajur7345
    @govindarajur7345 Жыл бұрын

    அரசாங்கம் இதை பாதுகாக்க வேண்டும் இல்லை எஎன்றால் காலத்தின் சூழ்நிலை காரணமாக நாம் பல கோவில் இழந்து வருகிறோம் நன்றி பிரவீன் 🤝👏🙏

  • @manikandans9673
    @manikandans96732 жыл бұрын

    இப்படி நமது புராதன கோவில்களில் புதைந்துள்ள கட்டிட நுணுக்கங்கள் மற்றும் கலை அம்சங்களின் தத்துவங்களை ஓருவர் ஆர்வத்துடன் கேட்டு வந்தாலே, நமது கோவில்களை பாதுகாக்க அவர்கள் தாம் முயற்சிப்பதோடு மட்டுமல்லாமல், அதனை நமது வருங்கால சந்ததியினருக்கும் பாதுகாப்பாக சென்றடைய வழிவகை செய்வார்கள். நன்றி.

  • @Godwithme1111
    @Godwithme11112 жыл бұрын

    Mr.praveen... u are better than national geographic channel... proud of you 😊. Om namashivaya 🙏

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    thanks a lot

  • @braganayagir2539
    @braganayagir25392 жыл бұрын

    இந்த கோவில் மிக பழமையான து இதை எப்போதும் காப்பாற்ற வேண்டும்..

  • @raaj7833
    @raaj78332 жыл бұрын

    வணக்கம் அண்ணா. வழக்கம்போலவே காணொளி அருமை. எத்தனை முறை இக்கோவிலைப் பற்றிய காணொளிகளைப் பதிவேற்றம் செய்தாலும் பார்க்கும்போது சலிக்கவே இல்லை. சிவலோகம் மற்றும் விஷ்ணுலோகம் பற்றி காணொளி பதிவேற்றுங்கள். இவற்றைப் பற்றி நீங்கள் குறிப்பிடும்போதே ஆர்வம் பெருகுகிறது. நேற்று உங்கள் ஆங்கில சேனலில் பதிவேற்றிய காணொளி அற்புதம்.🙏🙏

  • @kavidarling7840
    @kavidarling78402 жыл бұрын

    எல்லா கதையும் சொல்லுங்கள் அனைத்தையும் உங்கள் மூலம் அறிந்து கொள்ள விருப்பமாக உள்ளது..பழையஉணவு பாத்திரங்களை பற்றியும் சொல்லலாம்....ஐயா...

  • @umamaheswari0601
    @umamaheswari06012 жыл бұрын

    அருமையான காணொளி உங்கள் விளக்கம் நேரில் சென்று பார்த்த உணர்வை ஏற்படுத்தியது மிகவும் நன்றி பிரவீன் மோகன்.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy2 жыл бұрын

    இந்த காணொளியை தனி தனியாக போற்றுக்கலாம்.. அவ்ளோ details... அவ்ளோ சிற்பங்கள்.. அவ்ளோ அதிசயங்கள்... மேலும்.. இந்த ஒரு காணொளியில் இத்தனை விஷயங்களா?? அடேங்கப்பா....

  • @lathabaskaran9665
    @lathabaskaran96652 жыл бұрын

    தம்பி நீங்க நல்லா இருக்கனும் சுவாமி!!!

  • @nithimani5672
    @nithimani56722 жыл бұрын

    கல்லிலே கலை வண்ணம் என்பதற்கு ஏற்ப பல அற்புதங்களை இந்த கோவில் சிற்பங்கள் கொண்டு உள்ளது. உங்கள் பதிவுகளை பார்த்தபிறகு தான் சிற்பங்களையும் கோயில்களையும் வெல்வேறு கண்ணோட்டத்துடன் பார்க்க தோன்றுகிறது. இக்கோயிலின் வரலாற்றையும் சிறப்பையும் கதைகளையும் நீங்கள் கூறும் விதம் நம் முன்னோர்களின் திறமையை எண்ணி பிரமிக்க வைக்கிறது. வரலாறு பகிரப்பட்டால் தான் பிறரால் அறியப்படும் என்பதற்கு ஏற்ப உங்கள் இந்த சிறப்பான பணியால் இளைய தலைமுறையும் நம் முன்னோர்களின் திறமையை அறிய உதவுகிறது. உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்....மற்றும் நன்றிகள் பல.....❤️

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    மிக்க நன்றி..!

  • @lakshmitools2600
    @lakshmitools26002 жыл бұрын

    Semma bro video very interesting ennum patthutey erukklamnu thonnudhu bro tat saptakaniyargal,yekkadesi ,nandhigal arvathoda kovil ulla yetti pakradhu very very interesting praveen bro awesome 👌 👏 👍

  • @chandrasekaransundaram9491
    @chandrasekaransundaram94912 жыл бұрын

    மிகவும் அற்புதமாக இருந்தது உங்கள் உரையாடல். காட்சி கைலாசநாதர் கோவிலின் தொன்மை அதிலுள்ள சிற்பங்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பன போன்ற உங்கள் விளக்கங்களை கேட்கும்போது நீங்கள் ஒரு விலைமதிக்கமுடியாத மனிதர் என்பதனை உணர்கிறேன். சீக்கிரம் உலகம் உங்களை அடையாளம் காணும்.

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai53532 жыл бұрын

    இந்த கேn வில் பார்க்கத்தான் மிக ஆவலாக இருந்தேன். மிக மிக அருமை உயிரோட்டமுள்ள சிற்பங்கள் நேரில் கண்டு மகிழ வேண்டும். காத்துக்கொண்டுள்ளேன். இவ்வளவு அருமையான ஆதார பூர்வமான விளக்கம் கொடுத்த பிரவீண் மோகனுக்கு நன்றி உரித்தாகுக நன்றி.

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    நன்றிகள்..!

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman2 жыл бұрын

    Thanks Praveen !!! Would like to visit this temple soon. While visiting this magnificent and prestigious temple, would recollect everything you have said and will relate to it. Thanks a lot again for your valuable insights !

  • @shiva0321
    @shiva03212 жыл бұрын

    நன்றி சகோ எங்கள் ஊரின் சிறப்பை விளக்கும் வகையில் இந்த பதிவு இருந்ததது மகிழ்ச்சி... இ‌ன்னு‌ம் மூலவர் சிலை மற்றும் அதை சுற்றியுள்ள குகை பற்றியும் தெரிய படுத்தி இருக்கலாம். தங்கள் பதிவுக்கு நன்றி...

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    நன்றி சகோ..!

  • @kdhanalakshmi153
    @kdhanalakshmi1532 жыл бұрын

    அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இது போல பல அரிய பொக்கிஷம் கொண்டு சேர்க்கிறீர்கள்.தொடரட்டும் ஆன்மீக பணிகள். இப் பணிகள் மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்✋வாழ்க வளமுடன், பல்லாண்டு நலமுடன் வாழ்க✋வாழியவேஎமதுபாரதமணித்திருநாடு ஜெய்ஹிந்த்👏

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d61802 жыл бұрын

    இவரே உண்மையில் ஒரு சிவன் அருட் செல்வர் ! அந்த இறைவன் இவரை நிச்சயம் காப்பார் ! வளர்க இவரது ஆன்மீகத் தேடல். 💐💐💐💐💐🙏🙏🙏

  • @YT362AMWAY
    @YT362AMWAY2 жыл бұрын

    உங்களைப்போல் ஆய்வாளர் களா எல்லோரும் மாறனும் என்று இறைவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy2 жыл бұрын

    முன்பு படித்த புராணம் கதைகலோடு ஒப்பிட்டு சொல்லுகின்ற து நல்லா இருக்கு ஆனால் இந்த சிலைகள் வேறு ௨ண்மைகளை தாங்கி ௨ள்ளனவா ௭ன்ற கோணத்திலும் ஆராய்ந்து பார்த்து சொல்லுங்கள் நல்ல ௮ருமையான முயற்சி மேலும் இப்பணி மலர வாழ்த்துக்கள்👍

  • @umaswara
    @umaswara2 жыл бұрын

    The statues of 6 people and 5 behind them reminded me of the main swaras,notes of music and anuswaras, being a music person.

  • @rekamohan2646
    @rekamohan26462 жыл бұрын

    உண்மையிலேயே சிறப்பான அரிதான பல தகவல்களை கொண்ட கோவில் தான் இது...உங்கள் பதிவுகளால் மட்டும் தான் இவ்வளவு அரிதான தகவல்களை தெரிந்து கொண்டேன்..மிக்க நன்றி...

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    நன்றி..!

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    இவரைத்திட்டவும்,மட்டம் தட்டவும்கூட கொஞ்சம் நாதாரிகளும் உண்டு என்பது வேதனையே

  • @rekamohan2646

    @rekamohan2646

    2 жыл бұрын

    @@mangalakumar3127 மூடர்கள்...வைரத்தை கண்ணாடி கல் என்று கூறுபவர்களிடம் நாம் விவாதம் பன்னாமல் ஒதுங்கி இருப்போம்..நம்மை போன்ற அதன் மதிப்பு தெரிந்தவர்கள் அற்புதமான பதிவுகளின் அருமையை உணர்ந்து பயன்பெறுவோம்...🙏🙏🙏.நன்றி...

  • @malarum_boomi
    @malarum_boomi2 жыл бұрын

    அற்புதமான பதிவு சகோதரரே. முன்னோர்களின் அறிவை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கில்லை என்று ஒத்துக்கொள்ளாமல் அவர்களை மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்று பொதுவாக சொல்லிவிடுகிறோம். ஆனால் அதன் அறிவை விளக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி அபnரமானது. வாழ்த்துக்கள் சகோதரா.

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara46602 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. வாழ்க பல்லாண்டு பிரவீன் மோகன்.

  • @srethinamrr4536
    @srethinamrr45362 жыл бұрын

    தங்களது உழைப்பு மகத்தானது...எங்கள் அன்பும் நன்றியும்...

  • @venisfact4449
    @venisfact44492 жыл бұрын

    Really wonderful information about Kanchipuram kailasha mathar temple. Beautiful information every statues Lot of Vishnu narasimar Vamaanar avatharam Yalli s story Santha mathar Nanthi direction appa Ur video gives like document ry film Wonderful job dear

  • @lakshmilogu2870
    @lakshmilogu28702 жыл бұрын

    பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை பரவீன். நன்றி நன்றி நன்றி.

  • @sivamani8726
    @sivamani87262 жыл бұрын

    சிவன் ஏழு உலகங்களுக்கும் தலைவன். அப்ப நம்மை விட ஏழு உலகங்கள் இருக்கிறது என்பதை அப்போதே சொல்லிவிட்டனர்

  • @dailynewfuns

    @dailynewfuns

    2 жыл бұрын

    அப்டியா அந்த 7 உலகத்தோட பெயரை சொல்லுங்க ஐயா 😱😱

  • @sivamani8726

    @sivamani8726

    2 жыл бұрын

    @@dailynewfuns கந்தர்வ லோகம், எச்ச லோகம், கின்னர உலோகம், இப்படி உலகங்கள் பெயர் சொல்வார்கள்.

  • @kulanthaivelu5471

    @kulanthaivelu5471

    2 жыл бұрын

    Ema logam ,,pulogam,,pithrulogam,,and pathalaloagam,,i.e,,nagalogam.

  • @sivamani8726

    @sivamani8726

    2 жыл бұрын

    @@kulanthaivelu5471 👍

  • @kanthavelp7857

    @kanthavelp7857

    2 жыл бұрын

    @@sivamani8726 er7 loga penkallukum eyerkey maNnem onedu anpadudan am therpu

  • @mathiragunathan1314
    @mathiragunathan13142 жыл бұрын

    அருமையான தகவல்,உங்களின் தேடல் தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க ஆவலோடு உள்ளோம்,நன்றியுடன்….,🙏🙏💕

  • @mageshwaril7287
    @mageshwaril72872 жыл бұрын

    வணக்கம் sir, shiva itself an alien who comes from shiva lokam and through your eyes I'm seeing how ancient the culture of Tamilnadu. 👏👏👌🙏

  • @RSKViewsVlogs

    @RSKViewsVlogs

    2 жыл бұрын

    madam please don’t make such jokes

  • @devicruickshank9800
    @devicruickshank98002 жыл бұрын

    As always very good value, thank you for bringing our Ancestors Culture to modern Indians.

  • @narpavipriyanmunnei4986
    @narpavipriyanmunnei49862 жыл бұрын

    உங்கள் பதிவுகள் பார்க்க கேட்கவே மிகவும் அருமையான இருக்கிறது. யார் நம்மை கை விட்டாலும் ஆன்மிகம் நம்மை கை விடாது

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    மிக அற்புதம்

  • @venkataramanan7219
    @venkataramanan72192 жыл бұрын

    சார் சூப்பர் சார். 👌 இனிமேல நீங்க எந்த கோவிலுக்கு போனாலும் கூகுள் மேப் லிங்க் குடுங்க அப்பதான் எங்களுக்கு ஈசியா இருக்கும்

  • @sathyaselar293
    @sathyaselar2932 жыл бұрын

    After this video I want to go to the Kailasa nathar koil in Kanchi. Thanks for your message.

  • @vaish007
    @vaish0072 жыл бұрын

    Really I am totally addicted to your videos.Thanks for sharing your knowledge with us .I started looking into sculptures nowadays only because of you.

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    Exactly

  • @shanthis1614
    @shanthis16142 жыл бұрын

    Tq..ungal seyal Romba puniyamanathu..vaalthukal..nandree

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c2 жыл бұрын

    நம் தமிழ் கடவுள் சிவனை பற்றி ஒரு சின்ன செய்தியை கூட கேட்டுக்கும் போதுஎல்லாம் மனம் ஆனந்தம் அடைகிறது, பேச்சு வரவில்லை ஆனால் கடைசியில் மனம் சொல்வது ஒன்றை மட்டுமே ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    சந்தேகேமே வேண்டாம் நிச்சயமாக இந்துக்கடவுளே னு உரக்கக்கூறுவோம்

  • @user-wu3xp5yn6c

    @user-wu3xp5yn6c

    2 жыл бұрын

    @OM SRI RAGHAVENDRAYA NAMAHA அமாம்அதில் என்ன சந்தேகம் , சிவனுக்கு ஒரு பெயர் உண்டு தமிழே போற்றி, தமிழ் வேறு இல்லை சிவன் வேறு இல்லை தமிழும் சிவனும் ஒன்று தான். சிவன் என்ற சொல் தமிழில் மட்டுமே உள்ளது வேறு எந்த மொழிலும் இல்லை

  • @drawidantamilanenemy7442

    @drawidantamilanenemy7442

    2 жыл бұрын

    @@user-wu3xp5yn6c முதலில் குமரி கண்டம் கூட இல்லைய, டாய் ஆமை.. சமஸ்கிருத சொல்லில் இருந்து தானே எல்லா மொழி யும் பிரிந்தது..

  • @rajendrennatraj6901

    @rajendrennatraj6901

    2 жыл бұрын

    @OM SRI RAGHAVENDRAYA NAMAHA தென்நாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. இது தமிழ் பாடல்

  • @user-wu3xp5yn6c

    @user-wu3xp5yn6c

    2 жыл бұрын

    @@drawidantamilanenemy7442 தலைவா முதலில் அமைதி அமைதி, சேரி நீ சொல்வதற்கு ஆதாரம் எங்கே, சமஸ்க்ரித மொழியே பாளி மொழியில் இருந்து சீர் அதாவது செம்மை செய்த மொழி அதை தான் சமஸ்க்ரிதம் அதாவது பாளி மொழியை செம்மை செய்த மொழி என்று பொருள் ஆனால் தமிழ் என்றால் அமுது என்று தமிழ் மொழியில் இருக்கிறது, இன்னொன்று ஒரு மொழி மூல மொழி என்று கொண்டாட வேண்டும் என்றல் அதில் மூல வேர் சொற்கள் வேண்டும் எடுத்து காட்டாக காக்க, குயில், நாய் இதற்கு இல்லம் வேறு சொற்கள் தமிழில் இருக்கிறது, ஆனால் சாமக்ரிதமே வேறு மொழியில் இருந்து வந்து மொழி அது எப்படி இன்னோர் மொழிக்கு உயிர் கொடுத்து இருக்கும் தலைவா ? தலைவா திராவிடனு மற்றும் ஆரியனின் சாயம் வெளுத்து விட்டது இனி தமிழனை ஏமாற்ற முடியாது. better luck next, bye bye dravida sudalai boss

  • @umaswara
    @umaswara2 жыл бұрын

    Once when Rama was resting andSita was guarding ,an Asura in crow's form disturbed her.Sita endured pain so that Rama's resting is not disturbed. Later,Rama punishes the asura. That could be the story of the carving.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy2 жыл бұрын

    18:03 வேதனையான உண்மை..

  • @kkothandan4340
    @kkothandan43402 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள் 👍❤️👌

  • @vijayakannan3054
    @vijayakannan30542 жыл бұрын

    Yes we enjoyed a lot. Thank you🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy2 жыл бұрын

    5:42 8:49 beautiful spot of this temple ... Fabulous

  • @jothilakshmi4203
    @jothilakshmi42032 жыл бұрын

    Super explanation thambi praveen God bless you Om Namasivaya

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam72842 жыл бұрын

    Nice valga valamudan

  • @priyaprbm8513
    @priyaprbm85132 жыл бұрын

    Amazing sir, நன்றி வணக்கம்

  • @anandhalakshmi587
    @anandhalakshmi5872 жыл бұрын

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் சென்று கைலாத நாதனை தரிசனம் செய்தோம், உங்கள் வீடியோ பார்த்தவுடன் மறுபடியும் தரிசனம் செய்ய தோன்றுகிறது

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi71612 жыл бұрын

    Bro no words for me thank you thank you for everything niraiya soldringa 🙏 🙏 🙏 🙏 Om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏👍👌👌👌👌

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy2 жыл бұрын

    17:12 corrrect.... அறிவியல் வரலாற்று புதையல் தான் கொட்டிக் கிடக்கிறது...

  • @rajdivi1412
    @rajdivi14122 жыл бұрын

    இது போல விலைமதிப்பற்ற எத்தனையோ கோவில்கள் உள்ளன அவை அனைத்தும் நமக்கு சொல்லவேண்டிய தகவல்கள் என்னும் ஏராளம் பிரவீன்மோகன் போன்றோர்களால்தான் அது சாத்தியமாகும் நன்றி சகோ🙏

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    தம்பியை அனைவரும் மனமாற வாழ்த்தி வரவேற்கிறோம்

  • @rajdivi1412

    @rajdivi1412

    2 жыл бұрын

    @@mangalakumar3127 🙏🙏🙏

  • @twopencilartacademy
    @twopencilartacademy2 жыл бұрын

    Beautiful Very nice video.. I watched the full video

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    Thank you so much

  • @sangkancil3575
    @sangkancil35752 жыл бұрын

    Praveen admire u for taking d trouble to explain to us d greatness of these sculptures tq. U d man!

  • @gowris623
    @gowris6232 жыл бұрын

    Shirpangal anaithum arpudamana padaipu vazthukkal Praveen sir 🙏🙏🙏

  • @govindskuttystories0310
    @govindskuttystories03102 жыл бұрын

    Hi i will go and watch this temple,, and feedback to you.. Thank you❤🙏

  • @stylishshiva75
    @stylishshiva752 жыл бұрын

    Super thalaiva, vazhtha vayadhillai

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah63282 жыл бұрын

    Anre ezhu vulagangal patrium arputhamana Kalai nunukkangalaium sonna Nam munnorgal enrum vananga pada vendiyavargal Athai vulaga makkal ariyumbadi seitha praveen thambi yum potrapada vendiyavar intha video parthathum vudane ikkovilai parkanum pol avalaga vullathu thanks bro

  • @spreadhumanity4124
    @spreadhumanity41242 жыл бұрын

    Thank you for knowledgeable vedio 💐💐🙏🙏🙏

  • @jagadesh97
    @jagadesh972 жыл бұрын

    Hi praveen mohan, i am from kanchipuram, welcome to my town💐..

  • @muthupriya6998
    @muthupriya69982 жыл бұрын

    Unmaia neenga sollum bothu time machinela poi parkura Feel varuthu so much thanks bro

  • @dailynewfuns
    @dailynewfuns2 жыл бұрын

    05:53 neenga antha kovil thittu mela kai vachirukingale anga oru kalvettu eruku bro.atha pathiyum sonna suvarasiyama erukume bro.🙏

  • @assaultgaming1724
    @assaultgaming17242 жыл бұрын

    அருமையான பதிவு சகோதரா!இது போல பல கோவில்கள் காஞ்சி மாநகரத்தில் இருக்கு சகோதரா! வைகுந்த பெருமாள் கோவில்,ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோவில், அகரம் தக்ஷிணாமூர்த்தி கோவில், கூரம் ஆழ்வார் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், காமாக்ஷி அம்மன் கோவில்,ஆதி காமாக்ஷி அம்மன் கோவில், குமரகோட்டம் முருகர் கோவில் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சகோதரா! உங்கள் பதிவுகளின் மூலமாக நம்முடைய முன்னோர்களின் பெருமைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் சகோதரா! மிக்க நன்றி.

  • @JayaKumari0191
    @JayaKumari01912 жыл бұрын

    Wow... What a great sculpture and architecture. Really our ancestors are super brilliant👌👌👌

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    thanks a lot

  • @hariharan6247
    @hariharan62472 жыл бұрын

    Thanks sir I visited that temple that so huge it's nice and super but the sculpture are damageing so I request tan government to help to get the temple

  • @rajeeselvam4773
    @rajeeselvam47732 жыл бұрын

    Hi Praveen Mohan sir please tell your opinion about yazhi statues found in our temples

  • @vanijoseph3801
    @vanijoseph38012 жыл бұрын

    Ungaloda palaya video s eallamea marupadium paarkkuran anna schools pora pasangakitta kuta unga video paththi peasi paarkka solluvan tamil moviesla actor's meala important kutukkura KZread channel s naduvula unga channel super anna ❤🇱🇰🇱🇰

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    Thanks a lot for watching..!

  • @Elumalai.gp4hx8dn9r
    @Elumalai.gp4hx8dn9r2 жыл бұрын

    தினம்தினம் ஒரு அதிசயம் உருவாக்கும் உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @priyaramesh3590
    @priyaramesh35902 жыл бұрын

    Unga video vah konjam kuda skip panna thonala very very useful videos

  • @MManjari2311
    @MManjari23112 жыл бұрын

    Wow praveen... Thanks a ton for your detailing👍🏻👍🏻👍🏻

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    My pleasure 😊

  • @jackdavidsuresh724
    @jackdavidsuresh7242 жыл бұрын

    பிரவீன் அவர்களே உங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை ஒன்றே ஒன்று மட்டும் இடிக்கிறது நம் இந்து மதம் இந்து கோவில்கள் என்று நீங்கள் சொல்வது இந்து என்பது ஆங்கிலேய ஆட்சியர்கள் வைத்த பெயர் உண்மையான பெயர் ஆசிவக கோவில் ஆசிவக கடவுள் அல்லது தமிழர்கள் கோவில் தமிழர்கள் கடவுள் என்பதே

  • @Rtharsaanth
    @Rtharsaanth2 жыл бұрын

    நல்ல பதிவு,நன்றி அண்ணா

  • @pavitraashok786
    @pavitraashok7862 жыл бұрын

    அருமை அண்ணா. ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க ஆவலாக உள்ளது

  • @PraveenMohanTamil

    @PraveenMohanTamil

    2 жыл бұрын

    கண்டிப்பா போயிட்டு வாங்க, மிக்க நன்றி🙏

  • @twopencilartacademy
    @twopencilartacademy2 жыл бұрын

    அருமை சகோதரா.... ஓம் நம சிவயா

  • @manimekalaikamatchi6129
    @manimekalaikamatchi61292 жыл бұрын

    Ella videovum arumaii

Келесі