Ukraine The End | உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுக்கும் மரண அடி | Tamil | Pokkisham

Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 561

  • @simu1323
    @simu13238 ай бұрын

    காதுக்கு கேட்கவே இனிமையாக இருக்கிறது. ரஷ்யா நீடுழி வாழ்க

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    உங்கள் ஆதரவு எனக்கு மிகையானது

  • @user-hm1bj5nf1z
    @user-hm1bj5nf1z8 ай бұрын

    ரஷ்யாவை திவாலாக்குறனு சொல்லிட்டு, கடைசில அவனுங்களே திவாலாய்ட்டானுங்களே! அய்யோ பாவம்...

  • @sathiyaseelan5041
    @sathiyaseelan50418 ай бұрын

    ரஷ்யா நினைவு கூறுகிறது எம் பாரதியின் வார்த்தைகளை! "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ".❤❤❤

  • @AtchuMidhu-mm8xr
    @AtchuMidhu-mm8xr8 ай бұрын

    அப்படி என்றால் வெகு விரைவில் புட்டின் அவர்கள் ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்து இந்த யுத்தத்தை முடிவு செய்வார். இது நல்ல செய்தி தான் நண்பரே.

  • @Lovely_dg
    @Lovely_dg8 ай бұрын

    ஈராக், ஆப்கானிஸ்தான் வரிசையில் இப்பொழுது ""உக்ரைன்""...🔥

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d8 ай бұрын

    காலத்திற்கு வாய் கிடையாது.... ஆனால் அது எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என்பதும் காலம் மிகவும் வலியது என்பதும் இதன் மூலம் தெரிகிறது.... என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் அண்ணா.....

  • @pugalg5151
    @pugalg51518 ай бұрын

    ஆம் நாம் போரின் முடிவுக்கு வந்து விட்டோம் ❤ சிறப்பான தகவல்

  • @BlossomBlossom-hu3of

    @BlossomBlossom-hu3of

    8 ай бұрын

    இல்லை. இனிமேல் தான் இது பெரிய அளவில் தொடங்கப்போகின்றது. அமெரிக்க கிழவன் ஜோ பைடன் உயிருடன் இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை

  • @cpjacksparrow8484
    @cpjacksparrow84848 ай бұрын

    ஊரான் பிள்ளை என்பது நம்ம மனைவி , தான் பிள்ளை என்பது மனைவி வயிற்றில் வளரும் குழந்தை, மனைவிக்கு ஊட்டி வளர்த்தால் வயிற்றில் வளரும் தன் பிள்ளை நன்றாக வளரும் என்பது பொருள் 😊

  • @anbumaddy4545

    @anbumaddy4545

    8 ай бұрын

    Crt athu theriyama sollavantanga

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    உங்கள் ஞானமும் கண்ணோட்டமும் ஒவ்வொரு நாளும் எங்களை ஊக்குவிக்கிறது!

  • @parvathiparuparvathi5064

    @parvathiparuparvathi5064

    8 ай бұрын

    Arumai

  • @yadavakumarr9115

    @yadavakumarr9115

    8 ай бұрын

    சரியான விளக்கம் அண்ணா.❤

  • @RaviRavi-nx3fl
    @RaviRavi-nx3fl8 ай бұрын

    அமெரிக்கா எப்போதும் பிற நாடுகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் அது அவர்களுக்கே இன்று வினையாக நிற்கிறது.

  • @BalaChidambaram230
    @BalaChidambaram2308 ай бұрын

    அண்ணா இந்த போரை இந்த அளவிற்கு தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்து கூறிய ஒரே தமிழ் ஊடகவியலாளர் நீங்கள் மட்டுமே பாராட்டுக்கள் அண்ணா உங்கள் நற்பணி தொடரட்டும் அண்ணா ❤❤❤

  • @rkkarthi15

    @rkkarthi15

    8 ай бұрын

    🎉

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv8 ай бұрын

    கடைசியில் உக்கிரேன் அடுத்த அப்கானிஸ்தான்.

  • @n.l.rajendiran1841
    @n.l.rajendiran18418 ай бұрын

    விக்கி இப்போதொல்லாம் உங்க செய்தி நான் ஏற்கனவே பார்த்தபிறகு வருகிறது நிறைய சேனல் ஜெயிக்ககாது விரைவான செய்திகள் கொடுக்கிற சேனல்மட்டுமே ஜெயிக்கும் நினைவில் வைத்திருக்கவும்

  • @mask2705
    @mask27058 ай бұрын

    3:50 ஷட் டவுண் ஆகணும் என்று குழந்தை போல ஆசை படுவதை பாரேன்.

  • @malarnathansl
    @malarnathansl8 ай бұрын

    We trust you 100% Vicky!

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    Your support means a lot to me. This post is for your view. kzread.info/dash/bejne/c3yp0rayp8qumdI.html

  • @malarnathansl

    @malarnathansl

    8 ай бұрын

    @@TamilPokkisham thanks a lot Vicky 🙏

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g91498 ай бұрын

    Thank you so much for your message 🙏 i like it India 🇮🇳🇷🇺 Russia friendship 🌹👌

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    You're a fantastic listener. It's clear to me that you're very open to learning and hearing methods you can use to improve your studies. This post is for your view. kzread.info/dash/bejne/g4GkqKSpgrGupNo.html

  • @tribeamcinema.....6275
    @tribeamcinema.....62758 ай бұрын

    அமெரிக்கா வுக்கு ,,இனி சனி பெயர்ச்சி தான் 😅

  • @krishnasamy8492
    @krishnasamy84928 ай бұрын

    Super news, from Coimbatore krisnasamy

  • @srinivasansivakumar2424
    @srinivasansivakumar24248 ай бұрын

    இங்கிலாந்து ராணுவம் உக்ரைன் நாட்டுக்குள் வந்து உள்ளது பயிற்சி அளிப்பதாக

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy97048 ай бұрын

    விக்கி சிறப்பான பதிவு வாழ்க ❤

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl8 ай бұрын

    அதிகார பலம் 🎉 எப்போதும் வெற்றி பெறாது 🎉🙏🎉🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 ஜெய்ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rosygill3286
    @rosygill32868 ай бұрын

    God is with Russia ❤

  • @ssrr3672

    @ssrr3672

    8 ай бұрын

    If there is one😂

  • @agmurugesan2659

    @agmurugesan2659

    8 ай бұрын

    Russia played a masterstroke . Putin was an agent he studied properly about Ukraine and other countries.

  • @jeanpremare5637
    @jeanpremare56378 ай бұрын

    வணக்கம் விக்கி🙏 எம் முன்னோர் சொன்னபழமொழிகளின் நாம் கண் முன்னே காணக்கூடியதாகவுள்ளது. நல்ல பல விஷயங்களை அலசி ஆராய்ந்து சொல்லும் செயல் திறனும் துணிவுக்கும் எனது பாராட்டுக்கள் பல உமது பணிதொடர எனது வாழ்த்துகள்👍👍🙏பிரான்ஸ் பிறேம்

  • @bumbut7891
    @bumbut78918 ай бұрын

    I am currently in US, whatever you say is true and condition here is even worse in border states, so many homeless and lot of loan defaults, price raises in all sectors. Financial fear everywhere, lot of illegal immigrants let into the country and it is scary to walk in the streets. Shop lifting and breaking in many places

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    I value the insights and guidance you provide. This post is for your view. kzread.info/dash/bejne/gKlnvMOgj63Smdo.html

  • @bumbut7891

    @bumbut7891

    8 ай бұрын

    Thanks for your videos, I am watching all of your video 🙏, really appreciate your hard work for this and very informative ✌️👍

  • @venkatesan8724

    @venkatesan8724

    8 ай бұрын

    பாருங்கள் மக்களே. அமெரிக்காவின் உண்மை நிலையை. இந்த நாட்டை நம்பி பின் சென்றால் அழிவுதான் பரிசாக கிடைக்கும்.

  • @naughtyboy1500

    @naughtyboy1500

    8 ай бұрын

    Where are you from. Im in USA and nothing as such you say😂..

  • @ssrr3672

    @ssrr3672

    8 ай бұрын

    Where are you buddy😂.. i agree you could see many as you are in bordor state. Not with you on shop lifting by illegal immigrants and scary to walk stuff😊

  • @velu191
    @velu1918 ай бұрын

    விக்கி அன்னா உங்கள் பதிவில் மிகவும் முக்கியமான பதிவு இது ஒன்றுதான் சூப்பர் பதிவு அன்னா இனிமேல் உலகத்தில் எந்த பிரச்சனையும் வராது உலகம் நிம்மதியா இருக்கும்....

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    நீங்கள் நேர்மறையான, அணுகுமுறையுடன் செய்யக்கூடிய சிக்கல்களையும் சவால்களையும் சமாளிக்கிறீர்கள். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzread.info/dash/bejne/g4GkqKSpgrGupNo.html

  • @ahdhithya622
    @ahdhithya6228 ай бұрын

    மிக அருமை👌👌👌 தேவையான தகவல்👍👍👍

  • @seyedabbas4110
    @seyedabbas41108 ай бұрын

    நீங்கள் சொல்வதில் உண்மை உண்டு..

  • @DharmaLingam-rp4rm
    @DharmaLingam-rp4rm8 ай бұрын

    எவ்வளவு பெரிய அண்ணாச்சி ஆனாலும் கர்மா சும்மா விடாது.

  • @user-xs5gv1sv5l
    @user-xs5gv1sv5l8 ай бұрын

    Russian cleverly played the game (like chess) putin unbeatable . Like USSR USA.

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    Thanks for giving me the feed back. This post is for your view. kzread.info/dash/bejne/g4GkqKSpgrGupNo.html

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick36908 ай бұрын

    Good job Vicky 👍

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    Thank you for your appreciation. This post is for your view. kzread.info/dash/bejne/o6GNtpepgtrgj6g.html

  • @selvaraja8285
    @selvaraja82858 ай бұрын

    அமேரிக்கா உக்ரைன் கதையை முடித்து விட்டது.

  • @kathavarayankathavarayan2467
    @kathavarayankathavarayan24678 ай бұрын

    ஆரம்பம் என்று இருந்தால் முடிவு என்றும் இருக்கும் பல லட்சம் மரணங்களுக்கு அமெரிக்க பதில் சொல்ல வேண்டும்

  • @imaginetv9899
    @imaginetv98998 ай бұрын

    Super great message to Indian people.. very happy

  • @rssureshbabu7637
    @rssureshbabu76378 ай бұрын

    Detailed explanation. Thank you 👍🙏😊

  • @ashokashokg8843
    @ashokashokg88438 ай бұрын

    All super bro 👍👍👍👍 🇮🇳🇮🇳🇮🇳❤🇷🇺🇷🇺🇷🇺💪💪

  • @sivasanggariramalinggam4645
    @sivasanggariramalinggam46458 ай бұрын

    Awesome update bro.. hope it’s end well.. 🙏🏻🙏🏻

  • @mohanranga7387
    @mohanranga73878 ай бұрын

    Very nice. Keduvan kedunenipan.Our proverbs is eternal truth .It dermiins thr destiny.

  • @alwinswiss
    @alwinswiss8 ай бұрын

    True thambi. Today I met one of my sir he reminded me something. It was happened Before this Ukraine and Russia conflict . What ever he said it's happening these days. UK Europe and Canada is down like anything அதனால் சில வருடங்கள் நாம் அவர்களிடம் செல்லக்கூடாது 🙏.. இங்கிலாந்து ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து க்கு செல்ல முயற்சிக்காதீர்கள்

  • @rameshbabu9337
    @rameshbabu93378 ай бұрын

    Vicky no one talk about these matter you are very super God alwayd bliss you for good thoughts

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    The confidence you have in your academics is impressive. This post is for your view. kzread.info/dash/bejne/o6GNtpepgtrgj6g.html

  • @skychrolon
    @skychrolon8 ай бұрын

    Connecting the dots well explained

  • @darpakshyam5195
    @darpakshyam51958 ай бұрын

    Well said Vicky 😂😂😂❤

  • @pradeepshanmugam278
    @pradeepshanmugam2788 ай бұрын

    Vladimir Putin in semma master plan idhu dhan ❤ Russia 🇷🇺 Bharat 🇮🇳 nanbhanda

  • @baskarbaskar9710
    @baskarbaskar97108 ай бұрын

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺💕

  • @AbbasAbbas-ph1ip
    @AbbasAbbas-ph1ip8 ай бұрын

    இந்திய தணிக்கைத்துறை ஊழல் குற்றச்சாட்டுகளை ஒரு வீடியோ போடுங்க விக்கி

  • @mask2705

    @mask2705

    8 ай бұрын

    தமிழ் நாடு அரசு ஊழல் என்றால் வேணா பேசுவார் விக்கி. இந்தியா பற்றி என்றால் உடனே பக்தி வந்துரும் இவருக்கு; பக்தாஸ் அல்லவா?😂😂😂

  • @jeffreydaniel8854
    @jeffreydaniel88548 ай бұрын

    Super informative video bro, thanks for your efforts

  • @kumarkannan683
    @kumarkannan6838 ай бұрын

    சூப்பர் விக்கி❤

  • @iprakasame
    @iprakasame8 ай бұрын

    சூப்பர் சூப்பர் நல்ல ஒரு முடிவு வரட்டும் வாழ்த்துக்கள்

  • @mask2705
    @mask27058 ай бұрын

    விக்கி, அதெல்லாம் இருக்கட்டும் உங்க டாடி ஆட்சி எப்படி நடக்குது என்று வீடியோ போடுங்க.

  • @arul5519
    @arul55198 ай бұрын

    உருட்டினேன் உருட்டுகிறேன் உருட்டுவேன்

  • @s.p.prakash100
    @s.p.prakash1008 ай бұрын

    உக்ரைன் எந்த அமைப்பில் சேர்ந்தால் என்ன? வழிய சென்று மாட்டிக்கொண்டார் புதின்.

  • @skka143
    @skka1438 ай бұрын

    The great vicky 🎉

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv8 ай бұрын

    வியூகத்தை காணவில்லை ஏன்?

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis73948 ай бұрын

    😊 😊 😊 excellent, great news thanks bro vicky 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤your channel

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    You're a fantastic listener. This post is for your view. kzread.info/dash/bejne/g4GkqKSpgrGupNo.html

  • @thilaks5666
    @thilaks56668 ай бұрын

    Very detailed information...tq bro ❤

  • @arivaariva1486
    @arivaariva14868 ай бұрын

    கெடுவான் கேடுநினைப்பவன்

  • @kuchelananandakumar506
    @kuchelananandakumar5068 ай бұрын

    Good effort VIKKY❤️❤️❤️👌👌👌👏👏👏

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi77528 ай бұрын

    Awesome info anna ❤❤❤❤

  • @dbalamuruganind
    @dbalamuruganind8 ай бұрын

    India ❤ Russia ❤

  • @baskar8047
    @baskar80478 ай бұрын

    அமெரிக்கா தான் உண்டு தன் மக்கள் உண்டு என்று இருந்தாலே அதுவும் நல்லா இருக்கும் உலகமும் நல்லா இருக்கும்

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc8 ай бұрын

    நன்றி விக்கி 👍

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    உங்கள் ஆதரவு எனக்கு மிகையானது. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzread.info/dash/bejne/o6GNtpepgtrgj6g.html

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar8568 ай бұрын

    thanku bro🎉🎉🎉🎉

  • @sinoubritthy1780
    @sinoubritthy17808 ай бұрын

    Vera level Anna thank you so much Anna 🌞🎉🎉🎉🎉🎉

  • @muralidharan7647
    @muralidharan76478 ай бұрын

    Very useful ✨

  • @maheshprabha8491
    @maheshprabha84918 ай бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂👏👏👏👏👏👏👏👏👏

  • @sivakumaar1969
    @sivakumaar19698 ай бұрын

    வணக்கம் நன்றி 🌹

  • @Uthayakumar.
    @Uthayakumar.8 ай бұрын

    Supet❤

  • @user-qk6vg5dt6k
    @user-qk6vg5dt6k8 ай бұрын

    Super Vicky Anna... semma mass...

  • @gokulkanth1235
    @gokulkanth12358 ай бұрын

    I am watching this video 3rd time ...Hats off vicky

  • @warwolf5022

    @warwolf5022

    8 ай бұрын

    Why

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    Your desire to learn and grow means a lot to me as a teacher. This post is for your view. kzread.info/dash/bejne/g4GkqKSpgrGupNo.html

  • @vijavija8988
    @vijavija89888 ай бұрын

    ❤️🌹🇷🇺🇷🇺🇷🇺🌹❤️🦁💪👍 👈👉 விக்கி மிகவும் அருமையான பதிவு விக்கி 🌹💖🙏👍👌👈👉👎🇺🇸👹👎👎

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzread.info/dash/bejne/c3yp0rayp8qumdI.html

  • @NORTRONGAMES
    @NORTRONGAMES8 ай бұрын

    Great video

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan42058 ай бұрын

    Nice Vicki thanks

  • @S.Murugan427
    @S.Murugan4278 ай бұрын

    விக்கி, இந்த அறிமுக உரையை ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் வெள்ளையனுகளுக்கும் செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது😂❤😅😊

  • @redsun451
    @redsun4517 ай бұрын

    இந்த போரை இந்த அளவிற்கு தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்து கூறிய உங்களுக்கு நன்றி. அமெரிக்கா எப்போதும் பிற நாடுகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் இன்று செய்வினை பயனை அனுபவிக்கிறது.

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    7 ай бұрын

    உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzread.info/dash/bejne/g4GkqKSpgrGupNo.html

  • @redsun451

    @redsun451

    7 ай бұрын

    காணொளிக்கு நன்றி. இதை நான் அப்போதே பார்த்துவிட்டேன். ஆனால் இப்போது சில புதிய செய்தி கிடைத்தது நன்றி.@@TamilPokkisham

  • @m.m.mmanasdeen2369
    @m.m.mmanasdeen23698 ай бұрын

    Thanks you're tamil world news wiky👍👍

  • @silampaarasanb5249
    @silampaarasanb52498 ай бұрын

    Super effort Vicky 🎉🎉

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m29538 ай бұрын

    👌அண்ணா

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz8 ай бұрын

    சூப்பர்

  • @soorisam
    @soorisam8 ай бұрын

    Thanks for ur valuable information 👍🇮🇳

  • @anylands5267
    @anylands52678 ай бұрын

    அருமை விக்கி.

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzread.info/dash/bejne/o6GNtpepgtrgj6g.html

  • @saidmadarsah5892
    @saidmadarsah58928 ай бұрын

    Very good news tanks vicky

  • @sivalingam6729
    @sivalingam67298 ай бұрын

    தன் வினை தன்னைச் சுடும்

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

  • @pratheepanpratheepanprathe3735
    @pratheepanpratheepanprathe37358 ай бұрын

    Super vicky

  • @manis7354
    @manis73548 ай бұрын

    Fire on speech bro

  • @thamaraimanalanm.d9101
    @thamaraimanalanm.d91018 ай бұрын

    அருமையான தத்துவம் விக்கி

  • @mbharani5
    @mbharani57 ай бұрын

    Arumai Vicky, very informative

  • @arunbrucelees344
    @arunbrucelees3448 ай бұрын

    Super anna😊❤😊❤😊😊❤

  • @senthilkumaririssappane18
    @senthilkumaririssappane188 ай бұрын

    Wonderfull updates viki

  • @avinashj2468
    @avinashj24688 ай бұрын

    Nice vike

  • @user-ut2zp6sw4f
    @user-ut2zp6sw4f8 ай бұрын

    தல ரெகுலர் அப்டேட் கொடுங்க

  • @navaneethanm4700
    @navaneethanm47008 ай бұрын

    👌Vicky

  • @jaichandran8233
    @jaichandran82338 ай бұрын

    Thanks

  • @manickavelm7246
    @manickavelm72468 ай бұрын

    excellent

  • @rsivakumar75
    @rsivakumar758 ай бұрын

    Migavuum Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    உங்களின் ஆதரவு எப்பொழுதும் எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzread.info/dash/bejne/c3yp0rayp8qumdI.html

  • @osundu1
    @osundu18 ай бұрын

    Superb 😀

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon67858 ай бұрын

    Bro... Namma ooru Vivek Ramasamy pathiyum avarudaya nilaipadu, viyugam for 2024 election pathi plz pesungalen❤

  • @karthikeyanj8482

    @karthikeyanj8482

    8 ай бұрын

    Dei Avan oru joker aduku video vera

  • @karthikkarunakaranmenon6785

    @karthikkarunakaranmenon6785

    8 ай бұрын

    @@karthikeyanj8482 illa da... Avan oru capitalist athanala unnaku kovama 😁

  • @mohans786
    @mohans7868 ай бұрын

    Your videos always rocks❤❤❤❤❤❤❤

  • @viswanathann1898
    @viswanathann18988 ай бұрын

    Super mass explanation bro thank you for your speaking very excellent happy to

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    You're a fantastic listener. It's clear to me that you're very open to learning and hearing methods you can use to improve your studies. This post is for your view. kzread.info/dash/bejne/c3yp0rayp8qumdI.html

  • @vijayselvarajah26
    @vijayselvarajah268 ай бұрын

    Samma samma bro

  • @karthikeyan-sc2wv
    @karthikeyan-sc2wv8 ай бұрын

    Very level brother

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    Your support means a lot to me bro. This post is for your view. kzread.info/dash/bejne/c3yp0rayp8qumdI.html

  • @user-ne1ez6zu7p
    @user-ne1ez6zu7p8 ай бұрын

    Anna super update😂😂 Russia naama seittam maara ❤❤❤

  • @kakamurali1645
    @kakamurali16458 ай бұрын

    Nice brother ❤️ விக்கி

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    8 ай бұрын

    உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzread.info/dash/bejne/jH112Kijc6y2lco.html

Келесі