Udukkai Sri Rangan | பொன்னர் சங்கர் உடுக்கை பாடல் | Soundmani | Rare art | Endangered artform

Автокөліктер мен көлік құралдары

என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு அழகான தருணம்....
கண் இல்லவிட்டாலும் கால் ஓய்ந்தாலும் உடலில் உள்ள பிறஉறுப்புகள் சிதைத்தாலும் உயிர் ஒன்று இருக்கின்றதே என்று தன் உடுக்கையின் இசையை திசை எங்கும் பரவ தீராத தாகம் கொண்ட உடுக்கை இசை கலைஞர் ஐயா ஸ்ரீ ரங்கன் அவர்களை சந்திக்க திருப்பூர் மாவட்டம் முத்தூர் தொட்டிபாளையம் பகுதிக்கு நேற்று (28/1/2022) சென்றுயிருந்தேன். இவர் பொன்னர் சங்கர் கதை பாடுவதில் பேர்போனவர். அவருடைய உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் எந்த நிகழ்வுக்கும் போக முடியாமல் மிக வறுமையில் உள்ளார்.
இவளோ கஷ்டத்திலும் நான் கிளம்புறங்க ஐயா என்று சொல்லும் போது இருங்க அப்பிடின்னு சொல்லிட்டு எனக்கு ஒரு பழமையான ஒரு இசை பெட்டியை அன்பளிப்பாக கொடுத்தார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று கூறினேன் அதற்கு அவர் இது உங்க கிட்ட இருந்த தான் சரியாக இருக்கும். நீங்கள் தான் இதை பரப்ப முடியும் என்றார். அவர் சொன்ன வார்த்தை எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்தது.
என்னால் முடிந்தவரை நான் பரவலாக்கம் செய்வேன்😁
கலை முக்கியமா? கலைஞர்கள் முக்கியமா?
என்று என்னை கேட்டால்.
நான் கலைஞர்கள் தான் முக்கியம் என்று கூறுவேன். என்னென்றால் கலைஞர்கள் இருந்தால் தான் கலை வாழும். எனவே நம்பளால் முடிந்தவரை கலைஞர்களை பாதுகாப்போம் 🙂💯
விரைவில் காணொளி... 💯💥
#udukkai #talented #people #srirangan #soundmani #meets #udukkaiyar #rareart #poonarsankar #பொன்னர்_சங்கர் #பாடல் #உடுக்கை_அடி #உடுக்கைவகுப்பு #udukkaiclass #artistlivematter #udukkaiartist #endangeredartform

Пікірлер: 89

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj2 жыл бұрын

    அரசு செவிக்கு உடுக்கை ஓசை கேக்கும் ......! உதவிகள் வழங்க வேண்டும்

  • @mohansvibe6861
    @mohansvibe68612 жыл бұрын

    I'm also.. திருப்பூர்👍🏻✨️ரொம்ப மழ்ச்சியா இருக்கு❤️

  • @rajanpandiyan7618
    @rajanpandiyan76182 жыл бұрын

    நண்பா. உண்மையில் நீங்க வேற லெவல்.தமிழ்நாட்டுக்கு நிச்சயம் உங்களால் பெருமை

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan46212 жыл бұрын

    இந்த இசைகளையும், கலைஞர்களையும் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @pnrao31
    @pnrao312 жыл бұрын

    அருமையான பதிவு....நன்றிகள் கோடி.... இது போல பலரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற வேண்டுகோள்........🙏🙏🙏🙏🙏🙏

  • @madhankumarr9654
    @madhankumarr96542 жыл бұрын

    இவர் மாதிரியான கலைஞர்களுக்கு கண்டிப்பாக அரசு உதவி செய்ய வேண்டும். இந்த தகவலை நீங்கள் அரசிடம் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பிர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @mariyappankonar36

    @mariyappankonar36

    2 жыл бұрын

    à

  • @mariyappankonar36

    @mariyappankonar36

    2 жыл бұрын

    3

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Жыл бұрын

    அப்பா பொன்னர் சங்கர் போற்றி போற்றி போற்றி

  • @ananddurairaj5263
    @ananddurairaj5263 Жыл бұрын

    நான் கற்றுக்கொள்ள ஆசை படுகிறேன்

  • @user-bf7uz9ki5j
    @user-bf7uz9ki5j2 жыл бұрын

    மனிதன் சிறந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பா

  • @priyadhandapani5076
    @priyadhandapani50762 жыл бұрын

    Hi Mr Mani. I'm from UK. My son is big fan of your vedios. I'm really appreciating your hardwork . Good Luck 👍😊

  • @user-zd1fg1sn4e
    @user-zd1fg1sn4e3 ай бұрын

    பழைய வெண்கல உடுக்க கிடைக்குமா 5 இன்சுல 🙏

  • @sksubbiah7607
    @sksubbiah76072 жыл бұрын

    Super super super super super super super super super super super super all the best god's blessings with happiest life to long live with good health and happiness and prosperity in your life chennai tamilnadu India

  • @blackbreadd
    @blackbreadd2 жыл бұрын

    Super Mani

  • @NIVASRAMNATH
    @NIVASRAMNATH2 жыл бұрын

    Happy to see Brother

  • @praveendarling7744
    @praveendarling77442 жыл бұрын

    Iam also tirupur ponnar shankar song sema ketta padukalam vilugathavungalukum padukalam vilum sema power pull song

  • @Ramukarur
    @Ramukarur2 жыл бұрын

    Vaalthukkal thambi

  • @cocgamer4595
    @cocgamer45952 жыл бұрын

    Bro ippo tha recentaa pakuraa unga videos but ippo periya fan aaitan bro

  • @cocgamer4595

    @cocgamer4595

    2 жыл бұрын

    Inum neraya pananum bro

  • @rajkumarkrishnamuurthy
    @rajkumarkrishnamuurthy2 жыл бұрын

    அண்ணமார் சாமி கதை - அமரர் பூளவாடி பொன்னுசாமி உடுக்கடி, udumalpet my grandfather.

  • @rajkumarmrgp1470

    @rajkumarmrgp1470

    2 жыл бұрын

    அருமை

  • @dhanapalgowtham1026
    @dhanapalgowtham10262 жыл бұрын

    Super mastar mani💐💐💐👍👏👏💐💐💐

  • @ramdabalajida
    @ramdabalajida Жыл бұрын

    By his smile to your question , its evident he knows that you asking his expertise secrets.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman75272 жыл бұрын

    அருமை உங்கள் முயற்சிகள் வணக்கத்துக்குரியன

  • @renganathang3463
    @renganathang34632 жыл бұрын

    Good one.vazgha valamudan ayya

  • @sooryasubbra284
    @sooryasubbra2842 жыл бұрын

    Really a great learning from Mr. Sri rangan sir... Keep glorify these kind of artists to our society brother.... ❤

  • @Dhuruvkrishna
    @Dhuruvkrishna2 жыл бұрын

    Am from muthur near valliyarachal

  • @janakiraman4992
    @janakiraman49922 жыл бұрын

    Wakanda rhythm 🪘 born from hear wondeful udukkai

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj84432 жыл бұрын

    Hi sound mani bro unga makkal isai payanam eppoum thodara vaalthukkal 💐.Innum periya level saathanaigal,marumalarchigal seiya vendum bro.

  • @omnamobhagvatevasudevaye
    @omnamobhagvatevasudevaye2 жыл бұрын

    Har Har Mahadev 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prasanth.m2778
    @prasanth.m27782 жыл бұрын

    Good. Alagu,😍

  • @gnanaprabugnanaprabu9242
    @gnanaprabugnanaprabu92422 жыл бұрын

    வாழ்த்துக்கள் மணி ...

  • @rajeshkumar-fe9cl
    @rajeshkumar-fe9cl2 жыл бұрын

    Supper bro...keep it up...vaalthukkal..

  • @ranjith6156
    @ranjith61562 жыл бұрын

    Namma muthur

  • @vaasudev5941
    @vaasudev59412 жыл бұрын

    Bro superb continue

  • @muruganalangaram5835
    @muruganalangaram58352 жыл бұрын

    Valzga ungal tondu, valarga isai

  • @simba_covai89
    @simba_covai892 жыл бұрын

    அருமை🙏

  • @kirtenraj2111
    @kirtenraj21112 жыл бұрын

    Wow you're are one of inspiration to all indian anna keep it up♥️🇲🇾🇱🇰🇮🇳🔥

  • @prakashunmiyanadakumaratha8850
    @prakashunmiyanadakumaratha8850 Жыл бұрын

    👌👌👌👌👌

  • @vmariappadevendra2676
    @vmariappadevendra26762 жыл бұрын

    Superந்க் இவருடைய மணிக்குரலில் பின்னர் சங்கர் ப்படுகலம் படிவு செய்து வெளியிட்டால் நல்ல வரவேற்பு கண்டிப்பாக கிடைக்கும் பதிவு செய்யும்படி த்தல்வம்புடன் க்கெட்டுகொள்கிரென் நன்றி

  • @vmariappadevendra2676

    @vmariappadevendra2676

    2 жыл бұрын

    Mani பொன்னர் சங்கர் அருள் உங்கள் லட்சியத்தை எட்ட துணை வரட்டும்

  • @amuthamvillage8034
    @amuthamvillage80342 жыл бұрын

    Nan muthur pagam vellakovil bro

  • @kavinnaresh9412
    @kavinnaresh94122 жыл бұрын

    Super brother

  • @_ebullient_tharan.3698
    @_ebullient_tharan.36982 жыл бұрын

    💓

  • @rajeshsangamitrasashanka9608
    @rajeshsangamitrasashanka96082 жыл бұрын

    THANKYOU ,LOVED IT.

  • @pambaiparthiban
    @pambaiparthiban2 жыл бұрын

    உடுக்கை வேண்டும் ஐயா

  • @sivavlogs7331
    @sivavlogs73312 жыл бұрын

    Bro ithu enga ammayi appichi oor bro I am very happy

  • @_SARAN_
    @_SARAN_2 жыл бұрын

    Evarai polave oru kalaingar kangayam pakuthiyel ullar

  • @santhoshsandy6889
    @santhoshsandy68892 жыл бұрын

    Superr bro

  • @vinothvino3380
    @vinothvino33802 жыл бұрын

    Bro cuddalore pakkam thalakulam place sivakumar poosari uduukai and songs Semaya irkumm avaraium indhamaari interview eduthu podungo

  • @BMKinfinity32
    @BMKinfinity322 жыл бұрын

    Super

  • @vanthuparu9472
    @vanthuparu94722 жыл бұрын

    Super bro

  • @saranartscreation7462
    @saranartscreation74622 жыл бұрын

    Super anna❤️

  • @praphakaran2012
    @praphakaran20122 жыл бұрын

    thanks bro

  • @canonlover3857
    @canonlover38572 жыл бұрын

    Enakkum odukku vasikka therium bro

  • @PRASANNAJ-qx3dt
    @PRASANNAJ-qx3dt2 жыл бұрын

    🔥🔥

  • @geethamalavaratharajan5774
    @geethamalavaratharajan57742 жыл бұрын

    💐👍🙏

  • @Cuts_by_Manoj
    @Cuts_by_Manoj2 жыл бұрын

    ❤️

  • @Omsuriya7
    @Omsuriya72 жыл бұрын

    அய்யா உங்கள் பணி மிகவும் அரிதானது..உழைக்கும் மக்களை மகிழ்வித்து நல்ல கருத்துக்களை பாடலாக கதையாக சொல்வது ..உங்களுக்கு நிச்சியம் நல்லது நடக்கும்...உங்களிடம் பல பேர் இந்த கலையை கற்று அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள்...

  • @kowsikarthikowsikarthi485
    @kowsikarthikowsikarthi4852 жыл бұрын

    👌

  • @rjjawahar2005
    @rjjawahar20052 жыл бұрын

    I'm pachapalayam 😉😉😉

  • @iniyanellalan1941
    @iniyanellalan19412 жыл бұрын

    Hi Brother This is iniyan From madurai madurai la intha mari neriya per irukanga

  • @user-sc5yv1mj7h
    @user-sc5yv1mj7h Жыл бұрын

    உங்க கான்டெக்ட் பண்ற அந்த எப்படி அனுப்ப முடியும் போன் நம்பர் இருந்தா அனுப்புங்க

  • @p.karunaharan5042
    @p.karunaharan50422 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam67842 жыл бұрын

    Idhupoala artistellam vitraadheenga bro

  • @sivathaya6294
    @sivathaya62942 жыл бұрын

    நண்பா என் ஊருக்கு பக்கத்து ஊர் தொட்டியபாளையம்.

  • @agthennavan613
    @agthennavan613 Жыл бұрын

    this udukai made up of which material ( thol or javu )

  • @tharunvlogger5050
    @tharunvlogger50502 жыл бұрын

    Bro bambai isai kalaiger pathi pathivu seiugala

  • @santhoshsandy6889
    @santhoshsandy68892 жыл бұрын

    Muthur enga ooru pakam

  • @nandhakumar601
    @nandhakumar6012 жыл бұрын

    Video innum length a podunga thambhi

  • @mukeshkhanna5234
    @mukeshkhanna52342 жыл бұрын

    Need to see you in person Anna where can I meet u pls

  • @kmgspeedyt2741
    @kmgspeedyt27412 жыл бұрын

    அன்னா நானும் முத்தூர் தான்

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm2 жыл бұрын

    🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦👍👍👍👌👌👌

  • @naveenkumark.v2256
    @naveenkumark.v2256 Жыл бұрын

    Nanba dharapuram pakkathu oruthar erukararu muthumenachi nu avunga 40yr ah ponnar shanar story padichutu erukanga avunga poi parunga ennum extra therchukalam ninga

  • @kuppusamy9535
    @kuppusamy95352 жыл бұрын

    ❤️❤️❤️🔥

  • @singhjay3018
    @singhjay30182 жыл бұрын

    Avuga voice nailla iruku bro ivura pathathula santhosam

  • @kadalavan4589
    @kadalavan45892 жыл бұрын

    Hello Anna ungaltta onnu sollamnu irundhudhu; enna na ippozh indha coimbatore pakkatthla magudam nu azhaitthu oru vaadyam irukku. Parai thaan; adhe vadivam ellame ondru thaan aana ava vandhu oru mridangam polayo illa kanjira polayo vasikkara. Apadiye classical style la irukku. Neenga onga videos la mention pannitukkel kongu pakkam endru so ungalukku time kedacha poi check pannungo because ore oru the Hindu doccumentary thavirra naan engayum parthadhille.

  • @canonlover3857
    @canonlover38572 жыл бұрын

    Number kudutha call pannuvingalaa bro

  • @selvisithish1280
    @selvisithish12802 жыл бұрын

    Bro udukka vannu

  • @skyworld548
    @skyworld5482 жыл бұрын

    ஐயா உடுக்கை எங்க கெடைக்கும்

  • @canonlover3857
    @canonlover38572 жыл бұрын

    Entha oru bro ungalukkuuu?

  • @soundmani

    @soundmani

    2 жыл бұрын

    ஈரோடு

  • @speedindiapackersmovers7281
    @speedindiapackersmovers72812 жыл бұрын

    தம்பி பேருக்கு தான்யா வெண்கலம் மரம் உடுக்கை மாறி வரல சவுண்ட்

  • @praveenkumarpraveen5022
    @praveenkumarpraveen50222 жыл бұрын

    Bro nenga entha ooru bro...

  • @soundmani

    @soundmani

    2 жыл бұрын

    Erode

  • @funnyvideos-mi5jr
    @funnyvideos-mi5jr2 жыл бұрын

    தொட்டி பாளையம் இல்லை தோட்டி பாளையம்

Келесі