Kinnaram | கின்னாரம் | அருணாச்சலம் | சவுண்ட் மணி | Unique artist

Автокөліктер мен көлік құралдары

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நந்தவனம் ஈஷாவரன் கோவில் வீதியில் உள்ள அருணாச்சலம் தாத்தா. இவர் பாடும் பாட்டு மிகவும் தனித்துவமானது. சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் கண்ணகி பற்றி பாடுகிறார். இவரை பார்க்கும் போது என் நினைவுக்கு வருவது தமிழ் இசைப்பாணர் மரபு. இவருடைய தொழிலே இதுதான். இவர் வைத்து இருக்குற இசைக்கருவி பெயர் கின்னாரம். கின்னாரத்தை எடுத்து இசை மீட்டி கோவலன் கண்ணகி கதைப்பாடலை பாடினார். கேக்கவே மிக அற்புதமாக இருந்தது. ஒரு தந்தி கொண்டது கின்னார இசைக்கருவி. கின்னாரம் செய்ய கின்னார சுரைக்காய் பயன்படுத்துவர்கள். அதில் வரும் கம்பு ஓடை மூங்கில். இவரை பற்றின பல தகவல் விரைவில் பரம்பரா வலையொளியில் வெளியிடுவோம் 🙏🏻😁
• Kinnaram | கின்னாரம் |...
#Kinnaram #soundmani #unique #arunachalam #thaatha #ageisjustnumber

Пікірлер: 354

  • @pnrao31
    @pnrao313 жыл бұрын

    எவ்வளவு அருமையாக பாடுகிறார்...அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்....

  • @pyrogaming8858

    @pyrogaming8858

    2 жыл бұрын

    Hi bro

  • @rajuboy_Vlogs0304

    @rajuboy_Vlogs0304

    2 жыл бұрын

    Cinema industry come on my old God father

  • @Gajagaja-wf8pq

    @Gajagaja-wf8pq

    3 ай бұрын

    😅😂

  • @Gajagaja-wf8pq

    @Gajagaja-wf8pq

    3 ай бұрын

    😅😂

  • @Gajagaja-wf8pq

    @Gajagaja-wf8pq

    3 ай бұрын

    😅😂

  • @naveenprabhu3157
    @naveenprabhu31573 жыл бұрын

    இது போன்ற எத்துணை கலைகள் நாம் அறியாமல் இருக்கிறதோ .... இது போன்ற தேடலும் கண்டுபிடிப்புகளும் தொடரட்டும் 🙏🤝👍

  • @dhilipkumar335
    @dhilipkumar3352 жыл бұрын

    மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் இவரது திறமை காட்ட வேண்டும்.இந்த கலை வளர வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகள் பல 🔥🔥🔥🔥🔥🔥🎂🎂

  • @bulletv8781
    @bulletv87812 жыл бұрын

    எனக்கு வயது 65 .கொங்கு மண்டல அளவிலான பகுதிகளிலுள்ள ஊர்களில் கின்னாரக்காரர்கள் பல ஆயிரம் மக்கள் ஊர்களிலும் சந்தைகளிலும் பாடி வாழ்ந்துவந்தார்கள்.இதே போன்று வடமாநிலங்களில் ஊர் ஊராக மகாபாரத இராமாயண கதைகள் இன்றும்கூட பாடி பிழைக்கிறார்கள்.காட்சி படுத்தியமைக்கு நன்றிங்க. 👍👍👍

  • @user-ts7fe3eo6u
    @user-ts7fe3eo6u3 жыл бұрын

    பாடசாலை படிக்கல அதுதான் தேவை அய்யா அதனால்தான் தமிழ், கலப்பு இல்லாம பேசுறார்,,இதுவே பெருமை🙏🙏🙏,,இக்கதை வாசிக்கும் பிரியர்களைத்தான் எம் ஈசனுக்கு நெருக்கமானவர்கள்,,பல ஈசனுடைய பதிகங்களில் இவர்களின் பெயர்கள் வரும்,,இயக்கம்,கின்னரர்,கிம்புருடர் என்று ,, அவர்களை பெருமை படுத்த வேண்டும் சகோ , வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @0555919809

    @0555919809

    2 жыл бұрын

    சிவ சிவ

  • @sakthisurya6489

    @sakthisurya6489

    2 жыл бұрын

    சிவ சிவ

  • @sivabalankrishnaswami4788
    @sivabalankrishnaswami47883 жыл бұрын

    அய்யாவை பாட சொல்லி முழுபாடலையும் பதிவு செய்யுங்கள்

  • @cganeshkumar6922

    @cganeshkumar6922

    2 жыл бұрын

    ஆம் நண்பரே இது நல்ல யோசனை.. பதிவு செய்து வைத்தால் வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.🙏

  • @isaitami333
    @isaitami3333 жыл бұрын

    தமிழ் மண்ணில் இசைக்கு அழிவில்லை.. 🥰🔥🔥

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.12573 жыл бұрын

    இந்த மாதிரி கலைஞர்கள் நிறைய இருந்தனர்.இவர்களுக்கு கின்னாரக்காரர்கள் என்று சொல்வார்கள்..முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் பார்த்திருக்கேன்.வீடு வீட்டுக்கு பாட்டுப்பாடி வருவார்கள்....நானே மறந்து விட்டேன்..

  • @mohammedyousuf4721
    @mohammedyousuf4721 Жыл бұрын

    அந்த தாத்தா சிரிப்பை பார்த்த உடன் மகிழ்ச்சி கண்ணிர் வருகிறது

  • @kothandaramank7855
    @kothandaramank78553 жыл бұрын

    மிக அருமையான காணொளி, இந்தக் கருவியில்தான் முதன்முதலில் நாதநாமக்கிரியா என்ற ராகம் உருவானதாக கருதப்படுகிறது.

  • @sbkcs
    @sbkcs3 жыл бұрын

    மணி தம்பி, தங்களுடைய சேவைக்கு நான் தலை வணங்குகின்றேன்.

  • @vinith216
    @vinith2162 жыл бұрын

    தாத்தா... நீயா. நீ யூடியூப்ல வந்துடயா. அருமை. பல முறை உங்களை பார்த்ததுண்டு. ஆனால் உங்கள் பாடலை கேட்டதில்லை. தங்களை இத்தொகுப்பின் மூலம் கண்டதில் மகிழ்ச்சி. குண்ணத்தூரில் இருந்து வீணித்.

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Жыл бұрын

    திரு. சவுண்டு மணிக்கு வாழ்த்துக்கள். எளிய மனிதர்களை பதிவு செய்யும் பணி சிறப்பு.

  • @sounddinesh9967
    @sounddinesh99672 жыл бұрын

    பாடலை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது....

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy2 жыл бұрын

    #Kinnaram ஐயா திரு அருணாச்சலம் அவர்களுக்கு 🙏🙇🙏. திரு #soundmani அவர்களுக்கு நன்றிகள் / வாழ்த்துகள் 💐💝🎁🎉...

  • @aathankaraiyanaasureshk45795
    @aathankaraiyanaasureshk457953 жыл бұрын

    அந்த பாடல் வேணும் முழுசா படிச்சுட்டு காணோளி போடுங்க அண்ணன் 👍

  • @vijayasekarabhinav8541
    @vijayasekarabhinav85413 жыл бұрын

    நண்பா இதுபோல இன்னும் நமக்கு தெரியாமல் நிறைய கலைஞர்கள் இருக்காங்க அவர்களையும் வெளி உலத்திற்கு கொண்டு வாருங்கள் வாழ்த்துக்கள்

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi21242 жыл бұрын

    இப்போது தான் இந்த வீடியோவை பார்த்தேன் அருமை வாழ்த்துக்கள் நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது இந்த மாதிரி கலைஞர் தாத்தா கின்னாறம் வாசித்து வருவார் எனக்கு ரொம்ப பயமாக இருக்கும் நான் சிங்கப்பூரிலிருந்து 70s

  • @user-if8mo8ev6e
    @user-if8mo8ev6e2 жыл бұрын

    சங்க இலக்கியம் பெருமையாக கூறும் "பாணர்" என்ற மக்கள் இவர்கள் தான் போல.இந்த பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டும். ஐயா பாடும் பாடல்களை காட்சி ஆவணமாக்க வேண்டும்.

  • @nesannesan4028
    @nesannesan40283 жыл бұрын

    நான் சிறுவயதில் கேட்டவை இவையெல்லாம் அழிவின் விளிம்பில் உள்ளது மறக்கப்பட்ட ஒழிக்கப்பட்ட மிக அற்புதமான கலைகளில் இதுவும் இவரை நாம் பேணிக்காக்க வேண்டும்

  • @soundmani

    @soundmani

    3 жыл бұрын

    ஆவணப்படத்தை பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். பரம்பரா வலையொளி kzread.info/dash/bejne/nWemlLp8YtGxm9I.html சவுண்ட் மணி வலையொளி kzread.info/dash/bejne/X4epxNltprybnLg.html

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam96382 жыл бұрын

    ஐயாவை போன்ற பரம்பரை கலைஞர்களை ஊக்கமளிப்போம்! நீர் வாழ்க! உமது கலை வாழ்க! வளர்க!

  • @piraimathi9041
    @piraimathi90412 жыл бұрын

    அருமை..இனிமை..பெரியவர் முகத்தில் கள்ளமில்லாச் சிரிப்பு.திரைப்பட பழம் பெரு நடிகர் எஸ்.வி.சுப்பையா அவர்களைப்பார்ப்பது போல இருக்கின்றார்.இளைஞர் மணி அவர்கள் கிண்ணார இசையை திரு.அருணாசலம் அவர்களிடம் விரைவாக கற்று ச் சிறக்கட்டும்.இலக்கியத்தில் கிண்ணாரம் என்றே சொல்லப்படுகின்றது.இருவருக்கும் அன்பு வாழ்த்துகள்

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu81992 жыл бұрын

    தம்பி மணிகண்டனுக்கு, வாழ்த்துக்கள். அழிந்துவிடாமல் பண்டைய, பாரம்பரிய இசையை உயிர்ப்புடன் வைக்கத் துடிக்கும் உங்களுக்கு பாராட்டுகள். வார இதழில் உங்களைப் பற்றிய கட்டுரை பார்த்தேன். எதிர்ப்புகள், அவமானங்களுக்கு இடையில் பாரம்பரிய இசையையும், இசைக் கருவிகளையும் பாதுகாக்க நினைக்கும் உங்களை விரைவில் நமது முதல்வர் பாராட்டுவார், இசை மேதை களிடமிருந்தும் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்த்துக்கள். 👍👏

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal2 жыл бұрын

    தம்பிக்கு வாழ்த்துகள். நிலைத்த புகழுடனும் நீடித்த ஆயுளுடனும் நீடூழி வாழ்க. அய்யா அருணாசலம் மிக அருமையாக பாடுகிறார். வணங்குகிறேன்.

  • @simba_covai89
    @simba_covai892 жыл бұрын

    அழிவின் விளிம்பில் இருக்கும் கலைகளையும் கலைஞர்களையும் மீட்டெடுக்கும் உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் தங்கமே... 🙏😍❤️

  • @manivanands4313
    @manivanands43133 жыл бұрын

    அருமை சகோ.... இதே போல பல நாட்டுக் கலைகளையும் மீட்டெடுங்கள் நண்பா...

  • @shajsalim3208

    @shajsalim3208

    2 жыл бұрын

    உண்மை

  • @aadnan111222
    @aadnan1112222 жыл бұрын

    கொங்கு தமிழ் அழகு🙏

  • @anandcastro
    @anandcastro3 жыл бұрын

    05:59 It has a soul in his song... Very Good Documentation Sound Mani 👌👍 Keep Doing

  • @sellamuthu7933
    @sellamuthu7933 Жыл бұрын

    மென்மேலும் ஐயாவின் பணிசிறக்க நல்வாழ்த்துகள்🙏🌹🤝

  • @aathankaraiyanaasureshk45795
    @aathankaraiyanaasureshk457952 жыл бұрын

    தலைப்பாகை அணிந்து கொண்டு இருக்கிறேன் 👍 சூப்பர்பா

  • @user-fv1kk1fn1q
    @user-fv1kk1fn1q2 жыл бұрын

    கண்ணில் நீர்த்துளிகளோடு .....நன்றி சவுண்டு மணி!!!

  • @musicmate793
    @musicmate7932 жыл бұрын

    இந்த கலைகள் வளரனும், மக்களும் அரசாங்கமும் தமிழ் மன்றங்களும் உதவிசெய்து மீண்டும் துளிர்த்து நல்லா வளர உதவிகளும் ஆதரவும் அளிக்கவேண்டும் அவசியம்

  • @yogesh.p622
    @yogesh.p6222 жыл бұрын

    தமிழ் மண்ணின் மாறாத இசையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி அண்ணா ❤️🙏❤️

  • @balas200
    @balas2002 жыл бұрын

    இன்னும் ஒரு 10, 15 வருடங்கள் இந்த மாதிரி கலைகளும் கலைஞர்களும் இந்த மண்ணை விட்டு மறைந்திருப்பார்கள்.😭😭😭

  • @SureshSuresh-bp4jq
    @SureshSuresh-bp4jq3 жыл бұрын

    Ava pesurathu sama speed bro vera level

  • @poochandifamily1883
    @poochandifamily1883 Жыл бұрын

    சிறு வயதில் பார்த்திருக்கிறேன்,காலத்தின் மாற்றத்தில் சமூகம் வளரும்போது,நாம் ற்றுக்கொள்ளவேண்டும்.

  • @nadarajahkamalaharan9644
    @nadarajahkamalaharan96442 жыл бұрын

    மனதுக்கு இனிமையாக உள்ளது. அருமையான பணியினை செய்கிறீர்கள் தம்பி.. கலைத்தாயின் செல்லப்பிள்ளையான உங்களைப் போன்றோர் இருக்கும் வரை எமது மண்ணிசை வாழும். கின்னாரக் கலைஞரை அறிமுகப்படுத்தியதற்கு கோடானு கோடி நன்றி. ஈழத்தமிழர்கள் சார்பிலும் உங்களையும் அவரையும் வாழ்த்துகிறேன்💖🙏

  • @pandikutty222
    @pandikutty2223 жыл бұрын

    நண்பா இந்த மாதிரி வீடியோ நிறையவே ஐயா பாடுவதை 15 நிமிடம் ஆனது போடுங்க நண்பா

  • @naveenprabhu3157
    @naveenprabhu31573 жыл бұрын

    Arumai ayya padalla apdi mei maranthutta😇

  • @Kumarkumar-nx9gh
    @Kumarkumar-nx9gh2 жыл бұрын

    ஆதி இசைகருவியின் இசைக்கு ஏதும் ஈடு இனை கிடையாது இசைய கேட்டாலே ஒரு வித மயக்கம் ஈர்ப்பு மன அமைதி ஏற்படுகிறது

  • @kalyanib1757
    @kalyanib1757 Жыл бұрын

    எவ்வளவோ அரிய கலைகள். இதெல்லாம் அழிந்து போகிறதே

  • @Lol-ud8cs
    @Lol-ud8cs2 жыл бұрын

    His smile is priceless...U can see how proud he is

  • @mugeshn853
    @mugeshn8532 жыл бұрын

    ❤️🙏 very very beautiful song I'm very happy this song s ❤️❤️❤️🙏🙏👍

  • @HariHaran-wm8zj
    @HariHaran-wm8zj2 жыл бұрын

    இது போன்று...எனக்கு பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது, கும்பகோணத்தில் ஒரு தண்ணீர் குடத்தை வைத்துக்கொண்டு பாடி தானாகவே பாட்டின் ஒரிஜினல் மெட்டு போலவே அக்குடத்தில் தட்டிக் கொண்டே பாடுவார்...யாரேனும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது....

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy88302 жыл бұрын

    சிறப்பு தோழர் வாழ்த்துக்கள். ஐயாவின் குரலை பதிவு செய்ததற்கு நன்றி..

  • @ArisiyumParuppum
    @ArisiyumParuppum2 жыл бұрын

    Super bro. ❤️❤️❤️❤️❤️❤️❤️. 💐💐💐💐💐💐

  • @saivanhari
    @saivanhari2 жыл бұрын

    சிறுவயதில் எங்கள் கிராமத்தில் குறி சொல்பவர்கள் இதை மீட்டடிவருவார்கள்

  • @kalyan1778
    @kalyan17782 жыл бұрын

    Nalla pani seigireergal thambi. Vazhthukkal. Arunachalam iyya romba innocent aaga entha ethirpaarppum illaamal pesugiraar neengal ithanai katrukollungalthambi

  • @kozhunji
    @kozhunji2 жыл бұрын

    அருமை! இவரை எல்லோரும் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுத்து பாட வாய்ப்பு தர வேண்டும்.

  • @thetrueunique5999
    @thetrueunique59992 жыл бұрын

    மிகவும் அழகான இசை மற்றும் பாடல்🎉🙏🙏🙏🙏 🙏🙏

  • @rajathangaraj9510
    @rajathangaraj95102 жыл бұрын

    இந்த காணொளியை வெளியிட்ட சகோதரருக்கு வாழ்த்துக்கள், தொடர்க உமது பயணம்.

  • @PAJTR
    @PAJTR2 жыл бұрын

    அட எங்க ஊருக்கு பக்கத்துல... நன்றி... நானும் போய் பார்க்கிறேன்....

  • @atmoorthy
    @atmoorthy2 жыл бұрын

    அவரின் இசைஞானம் யப்பா செம்ம எவ்வளவு ஒழுக்கமாக அந்த ஸ்ருதி மாராம பாடுராறு...

  • @Sakthis007
    @Sakthis0072 жыл бұрын

    மணி சகோ உணமை இவரை போன்றோர் சோசியல் media கொண்டுவந்ததிற்கு நன்றி அருமை சகோ.....

  • @YazhiniSP
    @YazhiniSP3 жыл бұрын

    Kudos to soundmani for this wonderful work that you do! Please record a full song 🙏🙏🙏

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam72802 жыл бұрын

    Sound mani sir, super sir.

  • @ArunArun-rb2hg
    @ArunArun-rb2hg2 жыл бұрын

    உங்கள் தேடல் தொடரவேண்டும் சகோதரா ❤️

  • @muniyanbabu
    @muniyanbabu2 жыл бұрын

    சிறப்பான பதிவு இவறை நாம் காக்க வேண்டும்...கலைவளர

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Жыл бұрын

    நல்ல வீடியோ @ this instrument looking like " Tumbi " single string instrument ( Punjabi bhangra music )

  • @AgriAutoIndia

    @AgriAutoIndia

    Жыл бұрын

    நான் சத்தியமங்கலம்தான் .. நான் அருணாச்சலம் அய்யாவை சென்று பார்கிறேன், அருமையான மனிதன் நீங்கள்

  • @mssivaraj7979
    @mssivaraj79792 жыл бұрын

    Inni pora kalathula ipadi பெரியவர்கள paakavae mudiyadha ... nandri nanba

  • @KAVIRAAGAM
    @KAVIRAAGAM2 жыл бұрын

    கண்ணீர் சிந்த வைத்துவிட்டார் 🙏🙏🙏

  • @exoticav1
    @exoticav1 Жыл бұрын

    GREAT EFFORT TO PRESERVE OUR ANCIENT TAMIL MUSIC

  • @laxmilavanya5905
    @laxmilavanya59052 жыл бұрын

    Super

  • @rainbowrainbow9652

    @rainbowrainbow9652

    2 жыл бұрын

    🤗

  • @dcpalanivelu4818
    @dcpalanivelu48182 жыл бұрын

    அமுத மழை சிறப்பான பதிவு பேட்டி நடத்தும் இளைஞருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் பகிர்வதில் மகிழ்வெய்துகிறேன்.

  • @parthavocals4077
    @parthavocals40772 жыл бұрын

    Super nanba super ayya

  • @ponnambalam1264
    @ponnambalam12642 жыл бұрын

    ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal10462 жыл бұрын

    கடைசி கலைகளையும் கடைசி கலைஞரையும் மதிப்பீடு செய்யும் பணிசிறக்க வாழ்த்துக்கள் தோழர்.

  • @user-gy4oz3gv1d
    @user-gy4oz3gv1d Жыл бұрын

    இது போன்ற கலைகளை விஞ்ஞானம் அழித்துவிட்டதே எனும்போது மிக வருத்தமாய் உள்ளது

  • @Mysongs1748
    @Mysongs17482 жыл бұрын

    அற்புதமான இசை கலைஞர்.அறிய பாடல்கள் பாடும் வல்லமை பெற்ற பாடகர்.இவரை போற்றி வணங்குகிறேன்.இவருக்கு நம்ம தமிழக அரசு ஏதாவது உதவி செய்தால் அவரும் வாழ்வார் அவர் கலையும் வாழும்.நன்றி .வாழ்த்துக்கள் ஐயா.

  • @Kd_paiyan000
    @Kd_paiyan0002 жыл бұрын

    Mani anna 😘😘😘😘 nee vera level 😘😘😘😘

  • @user-pw2gn2yn9n
    @user-pw2gn2yn9n2 жыл бұрын

    எனக்கு பறை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் கனவு எனக்கு தோல் பறை வேண்டும்

  • @mohan5272
    @mohan52722 жыл бұрын

    ஆஹா அருமை

  • @SuryaSurya-nx9bx
    @SuryaSurya-nx9bx Жыл бұрын

    Aiyaa nandraga paaduneergal 🤝

  • @sharmilasarmila4356
    @sharmilasarmila43562 жыл бұрын

    I 💙 u ma😍😍😍😍👌👌👌👌 உங்க வீடியோ எல்லாம் இப்பதான் பாக்குறேன் சூப்பர் தாத்தா அருமையா பாட்டு பாடுகிறார் 👍👍👍😉😉

  • @arunc.b4524
    @arunc.b45243 жыл бұрын

    Nanba intha song full ah podunga manasuku nalla iruku.....Avaru nalla irukanum maharaasan....Heart melt panitaaru pls full video podunga

  • @mahendranmahircmahendranma8118
    @mahendranmahircmahendranma81182 жыл бұрын

    Neenga veara level bro eallorum samparikkaradhukku I'd open panni west program frankungara pearula keavala padudhuvanga but nenga veara level

  • @drumschandrudc1309
    @drumschandrudc13092 жыл бұрын

    அருமை அருமை

  • @jagadeesan9269
    @jagadeesan92692 жыл бұрын

    Bro vera level la irukku bro unga videos ellam ipdi ellam kooda instruments irukkuanu aacharyam ai irukku keep doing bro

  • @தமிழ்Muni
    @தமிழ்Muni2 жыл бұрын

    😢😢 அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெக்க வேண்டிய புதையல் இக்கலைஞர்கள்..!!

  • @arumugammamatha93
    @arumugammamatha932 жыл бұрын

    Ayya neegaluma ungala sardavargalum nalla irrukunum ayya

  • @magizhanmagizhan5033
    @magizhanmagizhan50332 жыл бұрын

    மனம் இயங்குகிறது

  • @abdulnasar9395
    @abdulnasar93952 жыл бұрын

    அருமை ஐயா....... 👍👍👍

  • @saravananpalanisamy7374
    @saravananpalanisamy73742 жыл бұрын

    நன்றி சகோதரா👍👍👍👍👍

  • @rar5490
    @rar54902 жыл бұрын

    Tamil kalai valaranum thalaiva

  • @pandianirula2130
    @pandianirula21302 ай бұрын

    பழமையான இசை

  • @k.p.karthickpandian8214
    @k.p.karthickpandian82142 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணே

  • @sebastinselvaraj9271
    @sebastinselvaraj92712 жыл бұрын

    சகோதர நமது நாட்டுப்புற கலைகள் அழித்துக்கொண்டு வரும் நிலையில் அதனை புத்துணர்ச்சி பெற வைக்க இது போன்று கலைஞர்களை நாம் உலகுக்கு வெளிபபடுத்தி கௌரவ படுத்த வேண்டும்.

  • @kamarajalagan9645
    @kamarajalagan96452 жыл бұрын

    அடே பாட்ட படிக்க உடுடா😱😱😱😱😱😱😱😱

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st2 жыл бұрын

    இந்த பாட்ட சின்ன வயசுல எங்கயோ.... கேட்ட...மாதிரி இருக்கு.

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam3372 жыл бұрын

    இந்த மாதிரியான பழைய இசை வடிவங்களை நவீன முறையில் பதிவு செய்ய வேண்டும்.

  • @BC999
    @BC999 Жыл бұрын

    Kinnaram also was probably used by Maestro Ilayaraja in songs like Dhoorathil naan kanda un mugam, Megham karukkudhu mazhai vara paakudhu etc.

  • @karthikathi1334
    @karthikathi1334 Жыл бұрын

    திறமையானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் உங்கள் பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kavingrandy9361
    @kavingrandy93612 жыл бұрын

    எங்கள் ஊர்க்காரர்

  • @panjavarnampanjavarnam5784
    @panjavarnampanjavarnam57843 жыл бұрын

    அருமை நன்பா

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id2 жыл бұрын

    அட.....நம்ம குன்னத்தூர் பக்கமா...!

  • @Thirutamilan
    @Thirutamilan2 жыл бұрын

    Arumai thambi thodarattum ungal payanam

  • @AdvSaju
    @AdvSaju Жыл бұрын

    6:00 Really mesmerizing music... ❤️ Dear Mani you are really great. Professionally you are a Sound Engineer and you can play 60 rare musical instruments... Amazing.. Thank you so much for sharing this video..

  • @lokeshkanagaraj4393
    @lokeshkanagaraj43932 жыл бұрын

    Love from rishgang

  • @rajathangaraj9510
    @rajathangaraj95102 жыл бұрын

    என் அம்மா என்னை திட்டுவார் அதாவது கிழவி பேசுவது கின்னாரகரனுக்கு கேட்குமடா என்று. ஆனால் தம்புரா மற்றும் கின்னாரம் இரண்டும் ஒன்று தான் என்று. இது போல் தமிழர்களின் எத்தனையோ கலைகளை மறையாமல் பாதுகாப்போம்.

  • @aathankaraiyanaasureshk45795
    @aathankaraiyanaasureshk457952 жыл бұрын

    இசை 👌 தமிழ் 👌 வாழ்க.அவர் மீசையும் தமிழ் 👌🙏👍👍🙏👍👍👍👍 சூப்பர்பா

Келесі