உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. | Bro.Mohan C Lazarus message | Jesus Redeems |

Пікірлер: 340

  • @thershadevadhas9704
    @thershadevadhas97045 ай бұрын

    வியாதி கட்டுகள் முற்றிலும் மாறி நல்ல சுகம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 எனக்கு சமாதானம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @Lima99yt
    @Lima99yt5 ай бұрын

    என் பிள்ளைக்கு நீண்ட ஆயுளை தாரும் இயேசுவே என் குடும்பத்திற்க்கு விடுதலை தாரும் இயேசுவே.

  • @sameenajalal3874
    @sameenajalal38745 ай бұрын

    கடன் சுமை தாங்க முடியாது என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் ஏசுவே

  • @jenijeison5318
    @jenijeison53185 ай бұрын

    எத்தனையோ சூழ்நிலையிலும் என் விண்ணப்பத்தை கேட்டு எங்களை பாதுகாத்து ஆசீர்வதிக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @thershadevadhas9704
    @thershadevadhas97045 ай бұрын

    இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏 எலும்புகளில் இருக்கும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏 என் இளைய மகனுக்கு இழுப்பு நோயால் பாதிக்கப்பட்டு கஸ்டம் படுகிறான்.பரிபூரண விடுதலை தாங்க இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏 என் இருதய கஸ்டம் பாரங்கள் நீங்கி சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் காப்பாற்றுங்கள் இயேசப்பா 🙏🙏 ஆமென் 🙏 தீர்க்காயுள் வேண்டும் இயேசப்பா 🙏🙏🙏 ஆமென் 🙏

  • @user-zy6zf2rg1f
    @user-zy6zf2rg1f5 ай бұрын

    உன் வேண்டுதல் கேட்கப்பட்டது என்றுசொன்னீங்களே இயேசப்பா எனது மகளின் கமீபஸ் காரியத்தை நீங்க வாய்க்கப்பண்ண போவதற்காக இயேசப்பா உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அப்பா நன்றி இயேசுவே நன்றி இயேசுவே ஆமென்

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh5 ай бұрын

    Yesappa enaku karpathin kanniyai kodunga entha kuraium illama thara porathukaka umaku koda kodi nanri appa nenga mattum pothum

  • @user-nq1lf8xu4j
    @user-nq1lf8xu4j5 ай бұрын

    என்னுடைய வேண்டுதல் கஏக்கபடவஇல்லஐயஏ என்று வருத்தமாக இருந்தது ஆனால் இன்றும் உங்கள் உடைய பிரசங்கம் தேவன் எனக்கு ஆக இருக்க செய்யது உள்ளர்ஆமஏன் அன்டவரே.

  • @bindhurajukuttanbindhu862
    @bindhurajukuttanbindhu8625 ай бұрын

    என்னுடைய கனவரின் குடி இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் 🙏 என்னுடைய பயனருக்கு சுகம் தரும் தேவ

  • @user-ur7ku7gb7h
    @user-ur7ku7gb7h5 ай бұрын

    Praise the lord

  • @user-vy4dy1mr4o
    @user-vy4dy1mr4o4 ай бұрын

    thanks appa intha vakkuthatham mulam enaku pen kulanthai than pirakumnu nambugiren appa

  • @manjuchitra3787
    @manjuchitra37875 ай бұрын

    Amen amen hallelujah praise the lord amen appa thanku jesus Amen

  • @kalaselvi-fd4gi
    @kalaselvi-fd4gi5 ай бұрын

    இயேசுவே .என்மகனுக்குஒருவேலைகிடைக்கும்என்றுவிசுவசிக்கிறேய்

  • @selvijobin252
    @selvijobin2524 ай бұрын

    யேசப்பா ❤❤❤ எனக்கு அற்புதம் செய்யுங்கள் இயேசு கிறிஸ்து நம்மதிலே என் முகம் உடல் சர்மம் அனைத்தும் மாறுமே அற்புதம் செய்யுங்க அப்பா என் வாழ்கையில் உங்களைத்தான் நம்பி இருக்கின்றேன் ❤❤❤❤❤❤❤❤

  • @sharmisharmi9847
    @sharmisharmi98475 ай бұрын

    Yesuppa ennala enga amma romba asegam Pattaga na saithe thavaruku Amma ve thittraga amma romba Kastam paduraga avaga vethanaiye Pokuga pa amma paavo pa

  • @somamary725
    @somamary7255 ай бұрын

    என் தம்பி முருகானந்தத்திற்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுங்கப்பா. பாதுகாத்து கொள்ளுங்கப்பா. நன்றி இயேசப்பா. ஆமென் அல்லேலூயா.

  • @anandsanjai7146
    @anandsanjai71465 ай бұрын

    Yesappa enakku arpudham seinga paa ❤️❤️🙏🙏🙏

  • @user-hk8vb9fb1y
    @user-hk8vb9fb1y4 ай бұрын

    என் வேண்டுதல் கேட்கப்பட்டது எங்களுக்கு அற்புதம் நடந்தது நன்றி நன்றி இயேசப்பா

  • @gloryjeyaraj3028
    @gloryjeyaraj30285 ай бұрын

    Yesappa angal kudumpathel ammithee nimmathee sammathanam kudunga

  • @vasugeesugee
    @vasugeesugee5 ай бұрын

    என் கடன் எல்லாம் தீரணும்.

  • @vijayaranivijayarani7719
    @vijayaranivijayarani77195 ай бұрын

    இயேசப்பா செய்த அனைத்து காரியங்களுக்கும் நன்றி இயேசப்பா மரண பயத்தை கொண்டு வர கனவுகள் இயேசு நாமத்தில் முடக்கப்பட்டு இயேசுவின் நாமத்தில் முடக்கப்பட்டு இயேசப்பா நீங்க இயேசப்பா நீங்க கொடுத்த வாழ்த்து இயேசப்பா நாங்க வெட்கப்பட்டு போகக்கூடாது என் கணவர் பிள்ளைகளுக்கு ஜீவனை கொடுமை இயேசப்பா எனக்கு ஜீவனை கொடுங்க இயேசப்பா நீண்ட ஆயுளை கொடுங்க இயேசப்பா

  • @CgeorgeGeorge
    @CgeorgeGeorge5 ай бұрын

    En Magan Benson marumagal babisha ku kulanthai pakkiam kidaika pogiratharkai sosthiram praise the lord amen thank you brother

  • @selvianand1182
    @selvianand11825 ай бұрын

    இயேசப்பா என் கணவர் இரட்சிக்கப்படனும் ஜெபிங்க பாஸ்டர் 🙏🙏🙏🙏

  • @arunaantony4057
    @arunaantony40575 ай бұрын

    ஆமென் அப்பா

  • @jesinthamary6702
    @jesinthamary67024 ай бұрын

    என்னுடைய குடும்பத்துல இருக்குற பிரச்சினை சரி ஆகனும். எல்லாரும் சதோசம இருக்கணும் கர்த்தாவே

  • @SrimathigandhiB
    @SrimathigandhiB5 ай бұрын

    இயேசு அப்பா என்னூடைய வேண்டுதலை கேட்டு எனக்கு உதவி செய்யப் போகிறதற்காக உமக்கு நன்றி

  • @gggbbbbbh9975
    @gggbbbbbh99755 ай бұрын

    இயேசப்பா என் மகனுக்கு தங்குகிற ஒரு இடம் அமைத்து கொடுத்ததற்கு நன்றி ஆமென் ஆமென் என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து கொடுங்க அப்பா ஆமென் ஆமென்

  • @user-yr5oi4ge8s
    @user-yr5oi4ge8s5 ай бұрын

    நீர் எங்கள் குடும்பத்தில் அற்புதம் செய்யப்போகிறதற்காக நன்றி நன்றி நன்றி.

  • @jenishajenisha6337
    @jenishajenisha63375 ай бұрын

    இயேசவே என் வியாதியிருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பா பயமாக இருக்கு அப்பா

  • @Sara-px6ci
    @Sara-px6ci5 ай бұрын

    Praise praise praise Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @ranifernando4459
    @ranifernando44595 ай бұрын

    இயேசப்பா என் கடன் பிரச்சனையிலிருந்து விடுவீங்க அப்பா.மகனின் வீசா வெகுவிரைவில் கிடைக்க பண்ணுங்க அப்பா.எனது விண்ணப்பங்களுக்கு செவிசாய்க அப்பா.ஆமென் ஆமென்

  • @elumalaia8063
    @elumalaia80635 ай бұрын

    Amen alleluya நன்றி ஆண்டவரே

  • @abishekmva
    @abishekmva5 ай бұрын

    Iya nangal Krishnagiri natrampalayam athimaraththur vll Selina muthu abitha barathipriya abishek poovel yagalukku jebinga katan maranum thevaigal santhikkanum visuvachikkiren koode koode nandri amen

  • @user-yr5oi4ge8s
    @user-yr5oi4ge8s5 ай бұрын

    இயேசப்பா நன்றி

  • @Nagai569
    @Nagai5695 ай бұрын

    ஸ்தோத்திரம் அப்பா🙏🙏🙏💐💐💐

  • @abishekmva
    @abishekmva5 ай бұрын

    Yesappa yanga vittugar seikira velai achirvathinga yesappa

  • @user-xd8vs8ts6p
    @user-xd8vs8ts6p5 ай бұрын

    இயேசப்பாஇன்றுஎனக்கு.சி.எம்.சி.ஆஸ்பத்திரியில்டெஸ்ட்மார்புபகுதியில்கட்டிஅறுவைசிகிச்சையாகிஇறுக்ககூடாதுஆண்டவரேஆமேன்.ஆமேன்

  • @reetamaryreetamary3480
    @reetamaryreetamary34805 ай бұрын

    Appa yenaku kulathai பகியம் venum pryar pannuga யேசுவே

  • @indiraindira4556
    @indiraindira45565 ай бұрын

    Thank u lorda seek murali anusya rose Mary shella susila permila please give u appa strength amen

  • @indiraindira4556
    @indiraindira45565 ай бұрын

    Appa jesus thank u lord appa murali susila anusya uma chanrik sagyanadan lakshmi khanth pavithra poja Al children please lord give uer blas appa amen fainance propolom job amen

  • @CgeorgeGeorge
    @CgeorgeGeorge5 ай бұрын

    En Magan Benson marumagal babisha ku kulanthai pakkiam thara pogiratharkai sosthiram praise the lord amen thank you brother

  • @clariclara6390
    @clariclara63905 ай бұрын

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa66785 ай бұрын

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @ranimickel5300
    @ranimickel53005 ай бұрын

    Yesapa en kudumbathil umadhu retchipai tharum visuvacikiren thank you yesapa 🙏

  • @rosini9198
    @rosini91985 ай бұрын

    யேசப்பா என் மகனை குடியிலிருந்து விடுதலை தாங்க

  • @user-li1qf2on6c
    @user-li1qf2on6c5 ай бұрын

    இயேசப்பா. ஸ்தோத்திரம்

  • @minirajan9317
    @minirajan93175 ай бұрын

    Mupathu varudam vadakaikki irinthom appa

  • @user-xh2wx4mf4n
    @user-xh2wx4mf4n4 ай бұрын

    Ama appa amen praise the lord bless you Jesus hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen appa enaku velai vendum appa thang appa yesappa please help me 😭😭😭

  • @sureshg3529
    @sureshg35295 ай бұрын

    Ennudaiya kadan neenga vendum amen

  • @user-ni6lk6wn8x
    @user-ni6lk6wn8x5 ай бұрын

    Praise you jesus en kiduabathai bless panuga

  • @jkenseen3006
    @jkenseen30065 ай бұрын

    கடவுளே எங்களுக்கு மன அமைதி தருங்க இயேசப்பா கடன் பிரச்சனை இருந்து எங்களுக்கு விடுதலை தருங்க 😢😢😢😢

  • @jamilahkoagelavani5020

    @jamilahkoagelavani5020

    5 ай бұрын

    Brother pray for my family

  • @xavierantony7946

    @xavierantony7946

    5 ай бұрын

    😂😂😢🎉

  • @pathmaayaloo1138
    @pathmaayaloo11385 ай бұрын

    மகன் பவித்திரன் கடினபட்டுல்ல இருதயத்தை இலகுவாக்கும்படியாகவும் கேட்கிறேன்

  • @user-ci7cv2xg4r
    @user-ci7cv2xg4r4 ай бұрын

    Aasuppa en manaivi makeshwari ku mananoyalika ullaar avarukku vituthalai Kotungappa..en kudumpam 2o varusama pilli sooniyatthal paathikkapattullom aandavara engalukku arputham seiyungappa.vituthalai kotungappa

  • @felcitmary500
    @felcitmary5004 ай бұрын

    இயேசுவே பாவத்தை ஜெயிக்க உதவுங்க அப்பா

  • @Mythiliammu99-hp5fx
    @Mythiliammu99-hp5fx5 ай бұрын

    En magankalai sari seinga appa. Avanuku nirandhita velai tharum padipai asirvadhiyungal appa

  • @Mythiliammu99-hp5fx

    @Mythiliammu99-hp5fx

    5 ай бұрын

    Nanri pa

  • @anushma11prem94
    @anushma11prem945 ай бұрын

    ஆமென் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @thilagamoni7873
    @thilagamoni78735 ай бұрын

    Yesappa judil nalla sugam thanga menalik pesanum

  • @vijijeevi1263
    @vijijeevi12635 ай бұрын

    என் அப்பாவே என் கணவர் பெயர் வின்சென்ட் அவர் குடிப்பாழக்கத்திற்கு அடிமையாக இருக்கார் அவர் செய்யும் இந்த பாவத்தை மன்னித்து முழுமையாக விடுதலை தாரும்.அவர் இருதயத்தை மாற்றும் என் அப்பாவே 🙏🏻🙏🏻

  • @manikandanthevar9927
    @manikandanthevar99275 ай бұрын

    Jesu appa namadnla

  • @nandinikiruthika6405
    @nandinikiruthika64055 ай бұрын

    Please please make my father's review MRI normal without any residual tumour lord..AMEN..

  • @priyadaivam4680
    @priyadaivam46805 ай бұрын

    இசப்பா நான் கடன் கூடுபவராக என்னை மாற்றங்க அப்பா.

  • @thilagavathithilagavathi3590
    @thilagavathithilagavathi35905 ай бұрын

    இயேசுவே.மணக்கவலைய.மாற்ரும்.ஆமென்

  • @Anithaselvin2006
    @Anithaselvin20065 ай бұрын

    Yesappa neet exam vara poguthu appa 🥺🥺bayama iruku appa .. En koodave irunga appa.. Negative Mark's ellama nalla mark la pass pananum appa❤🙏🙏🙏ennala days poga poga thonga mudila appa..😢😢enaku stress la irunthu veliya kondu vanga appa🙏🙏🥺

  • @user-lb9ft6hc8q
    @user-lb9ft6hc8q5 ай бұрын

    Yasappa eanaku arputham seigapa kadan prachanayularthu meentu vara uthavi seigapa

  • @savarimuthunadar2384
    @savarimuthunadar23844 ай бұрын

    என் வேண்டுதல் நடக்கவேண்டும் ஆமென்

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk5 ай бұрын

    ஆமென்....🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai62252 ай бұрын

    Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤

  • @F.S.S-t2w
    @F.S.S-t2w5 ай бұрын

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @pushparani842
    @pushparani8425 ай бұрын

    இயேசப்பா எங்கள் பிள்ளைகளுக்கு கர்ப்பத்தின் கனிகள் தாங்கப்பா

  • @jayanthii4618
    @jayanthii46185 ай бұрын

    Pray for our sons daughter in law's

  • @user-ri4rb6ci9w
    @user-ri4rb6ci9w5 ай бұрын

    Amen Sothiram yesappa hallelujah🙏🙏🙏 egkal Pavagkalai mannikal yesappa Sothiram🙏🙏🙏🙏

  • @bindhurajukuttanbindhu862
    @bindhurajukuttanbindhu8625 ай бұрын

    என்னுடைய பண பிரச்சினை மாற ஜெபியுங்கள் 🙏🙏

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL125 ай бұрын

    இயேசப்பா நன்றி என் பொருளாதார சூழ்நிலையில் நிறைவு தாங்க பிதாவே ஆமென் ஆமென் ஆமென் கடன் இல்லாத வாழ்வு தாங்க சிறு கடன்களை கொடுக்க உதவி செய்யும் பிதாவே சமாதானம் தாங்க பிதாவே ஆமென் ஆமென் ஆமென் இன்றைய நாள் எனக்கு சிறிதளவாவது அம்மா பண உதவி செய்ய அன்பு செய்யும் அப்பா 🙏🙏🇱🇰

  • @MurthyD-fc4dq
    @MurthyD-fc4dq5 ай бұрын

    பெயர் சொல்லி அழைக்கிற ஆண்டவருக்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @ranifernando4459
    @ranifernando44595 ай бұрын

    இயேசப்பா ஸ்தோத்திரம் அப்பா மகன் பிரதீப்புக்கு விடுதலை கிடைக்க வேண்டும் அப்பா.அவரது வீட்டையும் விற்க?உதவி செய்க அப்பா ஆமென் அல்லேலூயா

  • @josephsunderasirjosephsund259
    @josephsunderasirjosephsund2595 ай бұрын

    Thankyou jess

  • @Balatamil-pc6kf
    @Balatamil-pc6kf5 ай бұрын

    Andravarey en perai solli alaithavarey umakku nandri appa... Kodana kodi sothiram... Appa....

  • @OliVilakku-cs9ys
    @OliVilakku-cs9ys4 ай бұрын

    Oru nalla velaiye kodungka 🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @nagarajammu5002
    @nagarajammu50023 ай бұрын

    ஆமென் அப்பா எனக்கு குழந்தை கொடுங்க அப்பா எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @user-qj7tf8si9l
    @user-qj7tf8si9l5 ай бұрын

    ஆண்டவரே என் பிரச்சனையை நான்சொல்வதற்க்குமுன்னே தெரிந்தவர் ஆகவே அதை தீருபடி நீர் உதவி செய்யும் ஆமேன்

  • @user-zm5jj8eh2k
    @user-zm5jj8eh2k5 ай бұрын

    Jesappa enaku vajithu valila irunthu sugam thanthidar.nanri jesappa.sothiram sothiram.

  • @MonishaMonisha1-ev1no
    @MonishaMonisha1-ev1no5 ай бұрын

    Yesapa manase romba kastama iruku appa mana nimmathi thanga appa intraiku enaku Oru arputham seinga APPA Amen appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AjithAjith-oq3py
    @AjithAjith-oq3py4 ай бұрын

    கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் இயேசுவை

  • @rajamani3935
    @rajamani39355 ай бұрын

    கர்த்தர்ருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @noorbasha6482
    @noorbasha64825 ай бұрын

    Yessappa. en.katan..muluvathum. adaiya. Anaku. Uthave. Saingappa. Thagappanay.. Kalay. Malayan. Ungalay. Japekeranppa. Anna. Kappathungappa. Nengathappa. Anaku. Uthave. Sayua. Muteum. Unmayana. Thaivam. Nemgathamppa.allaluyya.amen❤

  • @user-xy3tr8ro6r
    @user-xy3tr8ro6r5 ай бұрын

    ஆமென் இயேசு 🙏🙏🙏🙏

  • @sinthir8393
    @sinthir83935 ай бұрын

    இயேசப்பாபண.ஆசைபிடித்தவர்களைசந்தியுங்கள்அப்பாவேலைக்குவேண்டிபணம்கேட்டுவேதனைபடுத்துகிறார்கள்வட்டிகடன்கட்டகுழுலேன்நகைகடன்கட்டதேவையானபணதேவைசந்திக்கபடவேண்டும்வட்டிஅடைப்பதற்குமுடியாமல்தவித்துகலங்கிஇருக்கிறேன்ஜெபிக்கவேண்டுகிறேன்😊

  • @_Tamil_new
    @_Tamil_new5 ай бұрын

    எனக்கு கைத்தல தைராய்டு கட்டி இருக்குது எனக்காக ஜெபம் பண்ணுங்க சென்னையில் இருக்கிறேன சந்துரு

  • @nirmalaramasamy7489
    @nirmalaramasamy74895 ай бұрын

    Amen ❤️❤️❤️❤️❤️❤️

  • @ranimickel5300
    @ranimickel53005 ай бұрын

    En kudumbathil samathanam kattalaiedum Yesapa 🙏

  • @selvijobin252
    @selvijobin2524 ай бұрын

    நான் எப்படி அழுது ஜெபம் செய்தாலும் யேசப்பா எனக்கு avar அற்புதம் செய்யமட் டார் அது எனக்கு தெரியும்

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d5 ай бұрын

    Yesuvay.jan.rofica.chila.sathru.porattam.atikadi.viyathipattu.maruthuvamnaiyelirrukiralviduthalai.tharumappa

  • @pathmaayaloo1138
    @pathmaayaloo11385 ай бұрын

    ஏசப்பா என் பிள்ளைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்

  • @Mary-gr4ei
    @Mary-gr4ei5 ай бұрын

    ஆமொன் நன்றி அப்பா பிரவே விடுதலை தாரும் ஆமென்

  • @remuladuaij3465
    @remuladuaij34655 ай бұрын

    Jesus plz help us to overcome from all

  • @user-ey6wj8oc3q
    @user-ey6wj8oc3q4 ай бұрын

    Yesappa ennudaiya pinmandail Vali thangamudiyala ennaku pa irangu

  • @ranimickel5300
    @ranimickel53005 ай бұрын

    En pillaiku kudipalakam maranum udhavi seium andavare 🙏

  • @AshaMolAshaMol
    @AshaMolAshaMol4 ай бұрын

    யேசன் என் கணவர் பிசா சு விடுவிக்க வேண்டிய பிராத்தனை பன்னவும்

  • @jenijenit851
    @jenijenit8514 ай бұрын

    Pillaingaluku adikadi palaveenam jesus sugam thangappa

  • @jebajewellery3939
    @jebajewellery39395 ай бұрын

    இயேசுவே என் மீது இரங்கி என் கர்ப்பத் தடைகள் நீங்கி குழந்தை பேறு பெற எனக்கு உதவி செய்ங்க இயேசப்பா

Келесі