என் ஜெபதிற்கு பதில் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்.| Bro.Mohan C Lazarus message | Jesus Redeems |

Пікірлер: 115

  • @ammumarry4977
    @ammumarry49776 күн бұрын

    இயசுவே எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் சந்திக்க வேண்டும் ஜீசஸ் எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை இன்று கிடைக்க வேண்டும் ஜீசஸ் எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை எடுத்து போடுங்கள் இயேசப்பா இன்று இந்த ஜெபத்தின் மூலம் எங்களுக்கு நல்ல மாற்றங்கள் வேண்டும் ஜீசஸ்

  • @stssssattur
    @stssssattur29 күн бұрын

    இயேசப்பா என் பிள்ளைகளை இரட்சியுங்க தெய்வமே

  • @salominjacklinemerry2558
    @salominjacklinemerry2558Ай бұрын

    இயேசுவிற்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என் தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும்

  • @JehovahRaafa0011

    @JehovahRaafa0011

    Ай бұрын

    Pl. Pray for my family and my son and daughter and their studies also to get knowledge, wisdom. As well as we started a new business that also to pick up by grace of Lord Jesus Christ. Thanking you Iyya

  • @vijayarani4090

    @vijayarani4090

    Ай бұрын

    9:16 9:31 9:37 9:39

  • @user-gx8rr5qx9h

    @user-gx8rr5qx9h

    29 күн бұрын

    Jesus

  • @SkanithaKani

    @SkanithaKani

    14 күн бұрын

    Hi

  • @carpagavallys3186
    @carpagavallys3186Ай бұрын

    ஏசுவே என் பிள்ளைகள் இரட்சிக்க படவேண்டும்

  • @vanithamani8586
    @vanithamani85862 күн бұрын

    இயேசப்பர என் ச கோதிக்கு வேலை கிடைக்க வேண்டும் அதற்கான பணம் கட்ட வேண்டும் எங்களுக்கு கிருபை செய்யுங்கள் இயேசப்பா

  • @PrincePrince-vk5sv
    @PrincePrince-vk5sv17 күн бұрын

    Amen hallelujah

  • @usharani-wf6zz
    @usharani-wf6zzАй бұрын

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதித்து உயிர்த்தும் எங்களை மன்னியும் ✝️✝️✝️✝️

  • @porshiyaleslie3691
    @porshiyaleslie369121 күн бұрын

    இயேசுவே என் குடும்பத்தின் மனக் காயங்கள் எல்லாவற்றையும் மாற்றும் தேவனே உமக்கு நன்றி இயேசுவே !!! எங்கள் உறவுகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தருளும் இயேசுவே !!! எங்கள் குடும்பத்தை இயேசுவின் இரத்தத்தினால் கழுவியருளும் கர்த்தாவே !!! எங்கள் குடும்பத்தின் சமாதானத்திற்கு தடை செய்கின்ற சாத்தானின் செயலை இயேசுவின் பரிசுத்தமான திரு இரத்தத்தினால் கழுவியருளும், சுத்திகரித்தருளும் இயேசுவே ஆமென் !!! ஆமென்!!! நன்றி இயேசுவே !!!

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778Ай бұрын

    Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢😢😢😢sapda vaiga appa😢😢amen

  • @sathyaDurai-jw3lk

    @sathyaDurai-jw3lk

    Ай бұрын

    Pasting pottu prayer pannuga sister.ungalala mudinja Jesus redeems naalumavadi ku poitu prayer pannikonga nechama unga ammaku karthar kirubaila cure haidum sister.

  • @selvipalavesam3778

    @selvipalavesam3778

    Ай бұрын

    @@sathyaDurai-jw3lk Thank you

  • @Kanimozhi31
    @Kanimozhi31Ай бұрын

    இந்த பதிவில் நான் நிரைய விஷயங்களை அறிந்து தெளிவுபெற்றேன் நன்றி ஐய்யா ஆமென்

  • @stephenpaul6457
    @stephenpaul64576 күн бұрын

    Amen thank you Jesus....

  • @dayadaya8132
    @dayadaya8132Ай бұрын

    Yesappa ennudaya passangaluku ashirvadham pannuga amen

  • @thulasibabu5052
    @thulasibabu505227 күн бұрын

    Amen praise the lord

  • @user-gx8rr5qx9h
    @user-gx8rr5qx9h29 күн бұрын

    ஆமென்

  • @ThamilselvanSivamani
    @ThamilselvanSivamani16 күн бұрын

    Appa 😭😭😭❤️❤️❤️ amen 🙏🙏🙏 appa

  • @dhanamdhanam8059
    @dhanamdhanam8059Ай бұрын

    Praise the lord yen husband ku brain stroke vanthu 8 month achu right side fulla Kai kaal varala pesavum varala ipo konjam parava illa yesappa yen kanavaruku purana sugatha kodunga yesappa pls prayer pannikonga 😭😭😭🙏🙏

  • @user-fc7rc2mh5h
    @user-fc7rc2mh5h21 күн бұрын

    Amen allelujah ✝️🙏🛐

  • @parimalmaani1188
    @parimalmaani118827 күн бұрын

    Yes for me lord 🙏

  • @mathimathish7237
    @mathimathish723715 күн бұрын

    Jesus umakku nanri

  • @user-jh4ep2wy1m
    @user-jh4ep2wy1m19 күн бұрын

    Amen 🙏

  • @MeivinRooban
    @MeivinRooban20 күн бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @manikandanp9371
    @manikandanp937117 күн бұрын

    Jesus.❤ AMEN

  • @rajarajanpoovai696
    @rajarajanpoovai696Ай бұрын

    இயேசுவே என் மகளின் திருமண தடை நீங்கி காரியம் வாய்க்க பண்ணும்.ஆமென்

  • @nirmalat8843
    @nirmalat8843Ай бұрын

    Yassappa en daughter ku nalla vaalkai thunai I thanga yassappa

  • @mariapushpam6037
    @mariapushpam603715 күн бұрын

    En makaludaya marriage aaseervatheer umakku nantri easappa

  • @SSKCSESKCET
    @SSKCSESKCET2 күн бұрын

    Amen

  • @user-wo3xe4ke5f
    @user-wo3xe4ke5f22 күн бұрын

    கர்த்தாவே ௭ன் அண்ணனுக்கு நுரையீரல் பிரச்சினை நீங்கி சுகம் கிடைக்க உதவி செய்யும் 🙏🙏🙏

  • @PrincePrince-vk5sv
    @PrincePrince-vk5sv17 күн бұрын

    எனக்கும் எங்களுடைய குடும்பத்தினருக்காக சமாதானம் கிடைக்க வேண்டும்

  • @user-hd3tq6ch6h
    @user-hd3tq6ch6hАй бұрын

    Thanks you❤❤❤❤❤

  • @SaroAlbert
    @SaroAlbert29 күн бұрын

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே

  • @PakkyamIgnatius
    @PakkyamIgnatiusКүн бұрын

    Amen alluah 🙏❤️❤️

  • @glorystephenn6214
    @glorystephenn6214Ай бұрын

    Thankyou jesus very very very usefulblessed messaga AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂

  • @neelavathy80
    @neelavathy80Ай бұрын

    தூக்கத்தில் திடீரென கனவுகள் வந்து பயந்து எழுந்து விட்டால் என்னவோ பன்னுவதில் இருந்து விடுதலை தாங்க இயேசப்ப ஆமென்

  • @PandiarajPandiaraj-ii3jk
    @PandiarajPandiaraj-ii3jkАй бұрын

    Praise The Lord.Am.Amen.Allelluiah.

  • @prithiviraj5523
    @prithiviraj552315 күн бұрын

    இயேசுவே என் குழந்தை ஜாஸ்மின் அவர்களுக்கு சிறுநீர் தானாக வெளியேற கிருபை செய்யும். கர்த்தாவே உமது கிருபைக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.

  • @Pattu_nesamani_king
    @Pattu_nesamani_king25 күн бұрын

    இயேசப்பா என் காயங்கள் எல்லாம் மாறும் இயேசப்பா

  • @user-jd3uo8hf4f
    @user-jd3uo8hf4fАй бұрын

    Jesus enakku kulanthai vendum..kadan ellam Adaikkappada vendum pls pray for me

  • @mathewap574
    @mathewap57427 күн бұрын

    Amen our GOD is a GOD who hears our prayers

  • @SundharamSK
    @SundharamSKАй бұрын

    இயேசு அப்பா இந்த வாக்குத்தத்தம் எனக்குரியது எங்களுக்கும் எங்கள் சித்தி குடும்பத்திற்கும் பெரிய சண்டை எங்க சித்தி என்னை மனம் நோகும் படி பேசிவிட்டாங்க.ஆனால் என் கணவர் சுந்தரம் நீங்க யாரும் அவுங்க கிட்ட பேசக் கூடாது என்று சொன்னார் அப்பா நானும் நீங்க சொன்னீர்கள் அப்பா அவுங்கள மன்னித்து விடு

  • @Sajannadar
    @SajannadarАй бұрын

    Yeasappa en brother sugam aaganam

  • @AnshaAnu-fs6tz
    @AnshaAnu-fs6tzАй бұрын

    இயேசு கிறிஸ்து நாமத்தினால் என் வயித்து வலி என்னை விட்டு போகட்டும் நல்ல பிதாவே

  • @sheebaj4028
    @sheebaj4028Ай бұрын

    En purushan tholili aseervathiungal yessapa.kodi sothiram. Kodi Nandi. Amen Hallelujah.

  • @sivakumaryyogarajah5271
    @sivakumaryyogarajah527129 күн бұрын

    Southam jessappa pl pray for my daughter get permanent job

  • @salominjacklinemerry2558
    @salominjacklinemerry2558Ай бұрын

    அப்பா எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்

  • @AbiAbi-fh3qt
    @AbiAbi-fh3qtАй бұрын

    / ,இயேசுகிறிஸ்து என் ப்

  • @sheebaj4028
    @sheebaj4028Ай бұрын

    Yessapa en kudipaithai aseervathiungal. Amen Hallelujah

  • @VinodhiniVS
    @VinodhiniVS25 күн бұрын

    Yesappa nan kadan prachanayilirunthu meendu vara vendum devane amen

  • @RasithaRasitha-lu3fy
    @RasithaRasitha-lu3fy5 күн бұрын

    🙏

  • @glorystephenn6214
    @glorystephenn6214Ай бұрын

    Engal jebam Vumaku vuganthathai eruga Kirubai Thanga Yesappa a😢🙏👍❤️👌😘😄😂

  • @Athira-bg7x
    @Athira-bg7xАй бұрын

    Nan virumbina valkai ippa problem ah irukku antha life enakku venum jesappa plz 😢🙏🙏

  • @user-si6wu3kn1q
    @user-si6wu3kn1qАй бұрын

    Jesuve enkalukku uthavi sejjum 🙏🌹

  • @vijaylakshmiviji1001
    @vijaylakshmiviji1001Ай бұрын

  • @mariapushpam6037
    @mariapushpam603715 күн бұрын

    En kanavarudaya kudipalakkam maranum esappavai eatukollanum

  • @aishurashmi477
    @aishurashmi477Ай бұрын

    என் ஜெபத்துக்கு எப்போதும் பதில் கிடைக்கனும் என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா.

  • @jkreally9762

    @jkreally9762

    27 күн бұрын

    Hospital

  • @user-si6wu3kn1q
    @user-si6wu3kn1qАй бұрын

    Jesuve umakku nanri 😍🙏❤️

  • @motovloggerruban6172
    @motovloggerruban617220 күн бұрын

    Ayya Enakku nimmathi Illa Pryor panuka 😢😢

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xzАй бұрын

    Amen thank you jesus 🙏♥️🙏

  • @joyisg4072
    @joyisg407218 күн бұрын

    Na Nalla prayer pannitu iruken ayya enaku ethum natakave matenguthu

  • @sudhajayacvhandran7375
    @sudhajayacvhandran7375Ай бұрын

    Ennudaiya kadan baram ellam. theera enakkaga. Jebikkavum

  • @selvambikaisenathirajah3611
    @selvambikaisenathirajah3611Ай бұрын

    Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤

  • @jkreally9762

    @jkreally9762

    27 күн бұрын

    Copy paste copy paste Copy paste copy paste Copy paste copy paste Copy paste copy paste Copy paste copy paste Copy paste copy paste Copy paste copy paste Copy paste copy paste Copy paste copy paste Copy paste copy paste Copy paste copy paste Copy paste

  • @nithinchristoper4198
    @nithinchristoper4198Ай бұрын

    Amen yeassuappa ❤

  • @SahayaRani-pf1dt
    @SahayaRani-pf1dt14 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @mavisjoseph1254
    @mavisjoseph1254Ай бұрын

    Jesus I need healing in my body 🙏

  • @thulasibabu5052
    @thulasibabu505227 күн бұрын

    Yesu chrithuvin namathil ennakkuKodutha panamthirumba kidaipathaga

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nxАй бұрын

    என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் மகளின் மனதின்பேரராட்டாம்நிங்கவும்அவளின்சிரையிருப்பைமாற்றிஇராட்ச்சிப்பையம்மனமாற்றத்தையும்நல்லகிறிஸ்தவபையனுடன்திருமணவாழ்க்கையைஏற்படுத்திகெரடுப்பார்நான்வாழும்கிராமத்தில்வேட்காப்பட்டுபேரகவிடமாற்றார்.நல்லகிறிஸ்தவகுடும்பத்தேரடுஎனக்குசம்பந்தமும்க்சபையில்வைத்துதிருமணவாழ்க்கையைநடத்திதருவார்

  • @rpsaccountancy25
    @rpsaccountancy25Ай бұрын

    Paster please pray for my wife to speak in English and get govt job 🙏🙏🙏

  • @ChitrasakthivelChitrasak-pd5uy
    @ChitrasakthivelChitrasak-pd5uyАй бұрын

    என் மனசு சுத்தமானது தகப்பனே

  • @vijaylakshmiviji1001
    @vijaylakshmiviji1001Ай бұрын

    Amen ❤

  • @tamilyazhinisundhari.m3565
    @tamilyazhinisundhari.m3565Ай бұрын

    வேலை யில் உயர் பதவி கிடைக்க ஜெபிக்கவும் என் வீட்டுக்காரர் மனந்திரும்பி எங்களை ஏற்றுக் கொள்ள ஜெபிக்கவும் கடன் பிரச்சினை நீங்க ஜெபிக்கவும் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்க ஜெபிக்கவும் என் மகளுக்கு நல்ல ஞானம் கிடைக்க ஜெபிக்கவும் சுரேஷ் சார் மனைவி க்குபுற்றுநோயால் கஷ்டப்படுறாங்க பரிபூர்ண சுகம் கிடைக்க ஜெபிக்கவும் தம்பிக்கு ஈபி யில் அரசு வேலை கிடைக்க ஜெபிக்கவும் கடன் பிரச்சினை நீங்க ஜெபிக்கவும் தலைவலி குணமாகும் ஜெபிக்கவும் கிறுகிறுப்பு வராமல் தடுக்க ஜெபிக்கவும் பிச்சமுத்து சீக்கிரம் சுகமடைய வேண்டும் ஜெபிக்க வேண்டும் ஆமேன்

  • @marylittleflower2618
    @marylittleflower2618Ай бұрын

    Easy en jebaththi keattaar Amean

  • @RaniRaj-hc8si
    @RaniRaj-hc8si29 күн бұрын

    En daughterukku marriage nadakka uthavipannunga yesappa

  • @christymathias7404
    @christymathias7404Ай бұрын

    நாம் போய் பேசினால் அவர்கள் பேசவில்லையென்றால் என்ன செய்ய வேண்டும்

  • @nirmalat8843
    @nirmalat8843Ай бұрын

    Yassappa engal vaalkai cheer paduthi chemai paduthi thanga is

  • @nirmalat8843
    @nirmalat8843Ай бұрын

    Yassappa en daughter imaariage ku opukola vaiunga yassappa

  • @SumitraKounder
    @SumitraKounderАй бұрын

    En thagappane ennai mannium en edhaathai uum rathathinal suththagarium eni naanum mulyu wishwasaththudan jabip penamen

  • @shanthikumar1695
    @shanthikumar1695Ай бұрын

    Yesappa job kidaikka pesunga appa anakkaga pesunga appa

  • @user-bi6fs4uj6t
    @user-bi6fs4uj6tАй бұрын

    An anavr pillakal unkalatthadadum appa

  • @arosemary463
    @arosemary463Ай бұрын

    ரிவேர்ஸ் ஸ்கேன் எடுக்க போறேன் பிரதர் ஸ்கேன்ல எல்லாமே நார்மலா வரணும்னு டைப் பண்ணிட்டீங்க பிரதர்

  • @abhinayav3272
    @abhinayav327220 күн бұрын

    abikku viraivil kunamadaya jebam pannunga sir. brain press urë kunam adaiya prayar pannunga. kumarakkuruparanukkum brain press urë kunam adaiyavum eye conducted nantraga theriyavum prayar pannavum. abinaya theevera chikkicai privil ullar.

  • @user-lg3md7rs3q
    @user-lg3md7rs3q23 күн бұрын

    Yesappa en magalin marriage nadaka

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1opАй бұрын

    ❤❤❤

  • @arosemary463
    @arosemary463Ай бұрын

    ஆமீன் இயேசுவே என் மகன் மனம் மாறனும் ஆண்டவரே

  • @edwinrobert8684
    @edwinrobert8684Ай бұрын

    யேசப்பா எங்களுக்கு ரெண்டு modi வீடு தாங்க ரூமுக்குள் பாத்ரூம் உள்ள வீடு தாங்க மாடல் கிட்சேன் உள்ள வீடு தாங்க அதுபால எல்லாரும் என்னை குறை கூறாமல்லிருக்க ஹெல்பிங் எங்களுக்குய் நிறைய அக்ரம் தாங்க குடும்பம் நடத்தக்கூடிய அறிவை தாங்க சமைக்க கை பக்குவம் thanka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jkreally9762

    @jkreally9762

    27 күн бұрын

    Audi car விட்டுட்டீங்க

  • @angelrajeswari9494
    @angelrajeswari9494Ай бұрын

    Raju. Kku. Thirumana. Mudiya Jabikkavum

  • @PrithviRajPrithviRaj-jy3ov
    @PrithviRajPrithviRaj-jy3ovАй бұрын

    Amen 🙏ennudaiya friend pesanum easappa

  • @muthuraj8694
    @muthuraj8694Ай бұрын

    En face accident aginathil plate vaitha edam konjam veekkama ullathu atharkkagavum prayer pannunga brother

  • @shanthishanthi2259
    @shanthishanthi2259Ай бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthuraj8694
    @muthuraj8694Ай бұрын

    Brother en name sasikala. Ennakku accident agi 1 1/2 month aguthu. Keel Nadi udainthu 4 plate vaithirukku. Nan Jesus methu athiga nambikkai vaithirukkeren. Annal Thiderenru Nan eranthu veduveno enkinra payam vanthuvedukinrathu. Ennaku 13 ,5 years la 2 children erukku. Thiderenru kaluthukkum thalikum edaiyel etho lose agura mathiriyanna oru feel ennakkul vanthu rompa payathai undu pannukirathu ennakkaga prayer pannikollungal brother

  • @patricwilliamgeorge6977
    @patricwilliamgeorge6977Ай бұрын

    😢 cc uk

  • @luckyStars-hp8wx
    @luckyStars-hp8wxАй бұрын

    Annameananthammal*anbodyfullapainairukuathiirunthuankuviduthalaytharavandum,aandavara

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2tАй бұрын

    இதெலாம் உண்மையா

  • @user-im1qr5ul8q
    @user-im1qr5ul8qАй бұрын

    Appa enku work entha problem vara koathu plzz pa

  • @rathikarathika4893
    @rathikarathika4893Ай бұрын

    Sir number aunpuka sir

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2tАй бұрын

    நீங்க எனக்கு பணம் அனுப்பும் எப்ப ketpar

  • @mercyroy5857
    @mercyroy58575 күн бұрын

    Lol oo

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nxАй бұрын

    என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் நல் லகிறிஸ்தவவாழ்க்கையைஏற்படுத்திதருவார்மகனுக்குநல்லநிரந்தரமானவேலையைதரவும்எனக்கும்எபிள்ளைகளுக்தேவன்உதவிசெய்வார்.முத்துசெல்வியைதெரட்டுகழுவிபரிசுத்தபடவும்ஜெபியுங்கள்

  • @Viahvq
    @Viahvq6 күн бұрын

    Amen

  • @user-gx8rr5qx9h
    @user-gx8rr5qx9h29 күн бұрын

    ஆமென்

  • @RebeccaHelen-nr3uq
    @RebeccaHelen-nr3uq10 күн бұрын

    Amen

  • @VinodhiniVS
    @VinodhiniVS25 күн бұрын

    Amen

Келесі