நான் ஜெபிக்க விரும்புகிறேன் ஆனால் என்னால் ஜெபிக்க முடியவில்லை ஏன்? Bro.Mohan C Lazarus Jesus Redeems

||Tamil Christian message | Jesus Redeems | message by Bro.Mohan C Lazarus | Thanks for watching ||

Пікірлер: 140

  • @kumarmv8644
    @kumarmv8644Ай бұрын

    எனக்கு ஜெபிக்கணும் னு ரொம்ப ஆச ஆனா என்னால சுத்தமா முடியல துதிக்கணும் னு ரொம்ப ஆச ஆனா என்னால சுத்தமா முடில என் அன்பு இயேசு எனக்காக நெறய செய்து இருக்காரு ஆனா அவருக்காக என்னால ஒண்ணுமே செய்ய முடில 🙏 இயேசப்பா எனக்கு உதவி செய்ங்கப்பா ஜெபிக்க கிருபை செய்ங்க 😭🙏🔥

  • @jcmministry9578

    @jcmministry9578

    26 күн бұрын

    ஆமென் அப்படியே ஆகக்கடவது.

  • @Nivi47

    @Nivi47

    26 күн бұрын

    Same problem enakkum😢😢😢😢😢

  • @jasmine.d147

    @jasmine.d147

    24 күн бұрын

    Me too same 😢

  • @user-jm3mp7fu8p

    @user-jm3mp7fu8p

    24 күн бұрын

    Praise the lord Amen

  • @user-jm3mp7fu8p

    @user-jm3mp7fu8p

    24 күн бұрын

    God bless you sir Amen

  • @Sollamadi
    @Sollamadi23 күн бұрын

    இயேசாப்பா.என்கணவர்.பிள்ளையும்.உம்மை.அறிந்துக்கொள்ளும்.பாக்கியம்.தாரும்.இவர்களுக்கா.ஜெபிக்காஎன்னால்முடியாவில்லை..உதவி.செய்யுங்கா.ஆமேன்.ஸ்தோத்திரம்.அல்லேலூயா❤

  • @sumathievangeline3273
    @sumathievangeline327313 күн бұрын

    ஜெபிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்னால் ஜெபிக்க முடியல இயேசப்பா உதவி செய்யுங்க

  • @sugunamary6473
    @sugunamary647312 күн бұрын

    இயேசுவே எனக்கு ஜெபிக்க உதவி செய்ங்க🙏🙏🙏🙏அப்பா

  • @a.jeevishamanshibaalbert625
    @a.jeevishamanshibaalbert62528 күн бұрын

    பரிசுத்த ஆவியின் அபிசேகம் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @somamary725
    @somamary725Ай бұрын

    நான் விடியற்காலையில் ஜெபிக்க உதவி செய்யுங்கப்பா. அசந்து தூங்கி விடுகிறேன். வலிமை தாங்கப்பா. கூடவே இருங்க ஆண்டவரே. நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @sivarajsivaraj3204

    @sivarajsivaraj3204

    28 күн бұрын

    Amen🙏🙏🙏

  • @user-pk8mp5wj4s

    @user-pk8mp5wj4s

    25 күн бұрын

    Karthr belapaduthuvaar.

  • @user-xh2wx4mf4n

    @user-xh2wx4mf4n

    22 күн бұрын

    Ama appa amen amen appa enaku velai vendum appa thang appa yesappa please help me 😭😭

  • @malagunasivan2608
    @malagunasivan260816 күн бұрын

    முன்பு விடியற்காலை நாலு மணிக்கு எழும்பி செபிப்பது வழக்கம் ஆனால் இப்போது ஐந்து மணிக்கு கூட எழும்பி செபிக்க என்னால் முடியவில்லை மிகவும் கவலையாக உள்ளது எனக்கு செபிக்கும் வரம் கிடைக்க எனக்காக செபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @malagunasivan2608

    @malagunasivan2608

    16 күн бұрын

    இலங்கை

  • @anthonyi1794
    @anthonyi17949 күн бұрын

    ஜெபிப்பேன் ஜெயிப்பேன்❤

  • @salomep7549
    @salomep754926 күн бұрын

    என்னால் யெபிக்க முடியவில்லை உதவி செய்யுங்க ஆண்டவரே

  • @rosydarathi3320
    @rosydarathi332027 күн бұрын

    விழிப்பை கொடுங்க இ யேசப்ப ஜெபம் செய்ய உதவி பண்ணுங்க praise the lord 🙏🙏🙏 thank you Jesus 🙏🙏🙏 amen 🙏

  • @vijijeevi1263
    @vijijeevi1263Күн бұрын

    என் பாவத்தை மன்னித்து விடுங்க அப்பா pls நான் விடியற்காலையில் ஜெபிக்க கிருபை தாரும்

  • @porshiyaleslie3691
    @porshiyaleslie3691Ай бұрын

    இயேசுவே என் கணவருக்கு இரவில் சரியான தூக்கம் கொள்ள முடியவில்லை. அவருக்கு நிம்மதியான உறக்கம் வர உதவி செய்யும். வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ உதவி செய்யும் இயேசுவே!!

  • @PushpaKrishnan-ms2ks
    @PushpaKrishnan-ms2ksАй бұрын

    அப்பா எனக்கு செபம் பண்ணமுடியல அய்யா சத்தான்மிடமருந்துஎனை கப்பத்துங்எசுஅப்பா❤❤❤❤❤

  • @user-te7xs5gj8n
    @user-te7xs5gj8nАй бұрын

    ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🥺🥺🥺🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ இயேசப்பா என் அம்மா அப்பா ஆசீர்வதிங்கப்பா🙇‍♀️🙇‍♀️ நல்ல சுகத்தை கொடுங்க அப்பா... இயேசப்பா எங்க வீட்டுல இருக்கின்ற கஷ்டங்கள் இருந்து நல்ல விடுதலை கொடுங்க அப்பா... என் பாப்பா செய்கின்ற வேலையை ஆசீர்வதிங்கப்பா🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ உம்மை மட்டுமே நாங்கள் நம்பியிருக்கின்றோம் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🥺🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥺🥺🥺🥺

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou5309 күн бұрын

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @rajaharshini...8741
    @rajaharshini...874127 күн бұрын

    எனக்கு ஜெபிக்கும் வரம் தாங்க அப்பா தாங்க அப்பா எனக்கு வரம் ஜெபிக்கும் வரம் தாங்க ஆண்டவரே

  • @princyangelo8963
    @princyangelo896323 күн бұрын

    என்னால் ஜெபிக்கவே முடியவில்லை. கர்த்தருக்காக எதையாவது நான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. ஜெபிக்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் ஒரு வித பயம் வந்து விடுகிறது. உனக்கு ஏதாவது வந்துவிடும். நீ படுத்துக்கொள். இப்படி ஆகிவிடுமோ, அவ்வளவு பெரிய வியாதி வந்துவிடுமோ என்ற பயம் வந்து ஜெபிக்க முடியாமல் ஆகி விடும். இதிலிருந்து. எனக்கு விடுதலை வேண்டும்.

  • @rajuaraju9766
    @rajuaraju976611 күн бұрын

    ஆவியானவரே என்மேல் இரங்கும்

  • @SaroAlbert
    @SaroAlbertАй бұрын

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே என்னையும் ஜெபிக்கிர பிள்ளையாக மாற்றும் என் தேவனே

  • @user-kk1gr4wi7f
    @user-kk1gr4wi7f24 күн бұрын

    அப்பா நாங்க வளர்க்கும் பூனை என்னை என் சதையை கிழிக்கும் அளவிற்கு என்னுடைய கையை கடித்து புண்ணாக்கிவிட்டது. இந்த புண் சிக்கரம் குணமாக உதவி செய்யுங்க அப்பா😭

  • @TheNutriCare
    @TheNutriCare23 күн бұрын

    என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3wАй бұрын

    என் மாமாவின் வாய் மற்றும் குடல் பகுதியில் உள்ள புண்கள் உள்ளது அவர்க்கு சீராக்கும் ஐயா இயேசுவின் இரத்தம் அவர் மேல் இருக்கட்டும் இயேசுவே உமது நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் 🙏😭🙏

  • @RamuRamu-em8ot
    @RamuRamu-em8ot6 күн бұрын

    Amen praise the Lord🙏🙏🙏

  • @ebshibaglory1001
    @ebshibaglory10019 күн бұрын

    Amen.appa enala jebika bible padika mudila. Arputham seiyuappa. 😭🙏

  • @celinemary6903
    @celinemary6903Күн бұрын

    Amen Amen Amen 🙏 Please pray for me brother. Ennal Jebika mudiyamal irukum thadaigal neenga jebiyungal 🙏🙏

  • @selvins.selvin.jeyakummar3168
    @selvins.selvin.jeyakummar316814 күн бұрын

    Amen ennaku uthavi seiyum andavare 🙏 ❤🎉

  • @TheNutriCare
    @TheNutriCare23 күн бұрын

    இயேசப்பா பிள்ளைகள் பீஸ் கட்ட உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @Jesuscares._._

    @Jesuscares._._

    23 күн бұрын

    மத்தேயு 6:6 நீயோ ஜெபம் பண்ணும்போது உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, அந்தகாரத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் அதுனால comment section விட்டுட்டு போய் ஜெபியுங்க .. வேற யாரும் ஜெபிக்க மாட்டாங்க (இயேசப்பா தவிர)

  • @user-gv1zt1cm8k
    @user-gv1zt1cm8k6 күн бұрын

    Yessappa athikkalail elunthu jebam seiya uthavi seiungappa

  • @TheNutriCare
    @TheNutriCare23 күн бұрын

    பிள்ளைகள் தயாள் திவ்யா க்கு கீழ்படிதல் ஆவியை ஊற்றுங்கள் இயேசப்பா பிள்ளைகளை உம்முடைய கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா

  • @RebekaRebeka-kt8bc
    @RebekaRebeka-kt8bcАй бұрын

    அப்பா என் பவத்தில்ருந்து என்னல் மீண்டு வரா முடியவில்லை நா ஏன்ன செய்வது புரியவில்லை 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @NewDiyCrafts-2122

    @NewDiyCrafts-2122

    27 күн бұрын

    Jebam seinga daily Devan unga paavangalil irunthu viduthalai kodupar ... fasting prayer pannunga .....jebam kootathuku ponga .....avar mannika vallamai ulla devan ...namudaiya paavangalukaga dhn avar siluvaiyil araiya pattar . Ungal iruthayam avarukaga mattum thudikattum ..Avar ellavatraium Matra vallavar ...thirumbavum paavam seiyathadiku jebam seinga thinanum ungal kanneer ungalai viduthalai aakum . ungaluku viduthai kidaika jebikiren

  • @Jesuscares._._

    @Jesuscares._._

    23 күн бұрын

    Intha message ah orukka kooda kelunga.. crtta answer sollirukaru

  • @selvambikaisenathirajah3611
    @selvambikaisenathirajah3611Ай бұрын

    Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤

  • @leemrose7709
    @leemrose770916 күн бұрын

    Amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshimahadevan678
    @meenakshimahadevan6784 күн бұрын

    O what a sweet God! I wish the same experience with this GOD! 🙏👍

  • @gracioviviyan
    @gracioviviyanАй бұрын

    எனக்கும் ஜெபம் பண்ண ரொம்ப ஆசை. ஆனால் என்னால் முடியவில்லை

  • @paneers2723
    @paneers272322 күн бұрын

    நான் மணிகணக்கா ஜெபிப்பேன் இப்பலாம் ஜெபிக்க முடியல கண்ணீர் மட்டும் தான் வருது ❤❤

  • @estherrani2449
    @estherrani244916 күн бұрын

    என் கணவர்க்கு நல்ல வேலை கிடைக்க தாழ்மையுடன் ஜெபிக்க வேண்டுகிறேன்.

  • @glorystephenn6214
    @glorystephenn621426 күн бұрын

    Ennudaita jebanerathai inimaiya mattri thanga Yesappa AmenHalleluya ❤️

  • @sarosaroja2259
    @sarosaroja225925 күн бұрын

    ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா

  • @princyPrincy-sz9xj
    @princyPrincy-sz9xj22 күн бұрын

    Jesus Christ please pray for me I love ❤you ❤❤thank you God

  • @MiiAl-sc5wv
    @MiiAl-sc5wvАй бұрын

    அப்பா. எனக்கும் ஜெப ஆவியைதேவபிரசனம். தாங்க. ஆவியானவர் ரே😂😂😂❤❤❤❤😂

  • @BavaniWesley

    @BavaniWesley

    24 күн бұрын

    Bavani

  • @murugeshwaribalamurugan7289
    @murugeshwaribalamurugan728914 күн бұрын

    Tdy na church enna enna ketteno atha appidiye yesappa unga moolama pesittanga. Thank you Jesus paaviyagiya en mela evalo kirubaiya irukkinga.... 😭😭😭😭

  • @user-zr9on4wu1f
    @user-zr9on4wu1f22 күн бұрын

    Jesus jeba aviynal nirappunkappa Amen

  • @user-xh2wx4mf4n
    @user-xh2wx4mf4n23 күн бұрын

    Ama appa amen praise the lord bless you Jesus hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen appa enaku velai vendum appa thang appa yesappa please help me 😭😭🙏 help me 😭😭 please 🙏🥺🙏😭 please Jesus

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778Ай бұрын

    Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢😢😢sapda vaiga appa 😢😢amen

  • @user-pk8mp5wj4s

    @user-pk8mp5wj4s

    25 күн бұрын

    Karthar unakaga yaavayum seithu mudipaar

  • @saromohan8294
    @saromohan829422 күн бұрын

    Appa amma. Rashsikapaada vendum.

  • @pushpalatha680
    @pushpalatha68023 күн бұрын

    Yes I also press alarm & sleep though I wish to pray. Please Pray for me to overcome this.

  • @user-dp7ki3be7o
    @user-dp7ki3be7o28 күн бұрын

    Amen 🙏💯 Thank you jesus 🙏💯 umai kandukola unarvula eruthayathai thagappa🙏🙏

  • @user-pk8mp5wj4s
    @user-pk8mp5wj4s25 күн бұрын

    Uncle yenakum aathumaakkalukaga athigama jebikanum aasainga uncle aana oru naal nalla jebipen...next yethachu kavala vandhrum...yenaku innum kalyanam aagalainga uncle na matumtha familyla rachikka patrken yenaku 32age aachu yenakaga prayer pannikanga ulaga aaseervatham vida yepdiyavathu na yesapakaga vaalanum paralogam poganum yen family rachikapadanum na aanaygaruku aaseervathama irkanum

  • @glorystephenn6214
    @glorystephenn621426 күн бұрын

    Thankyou Jesusfor very very useful BlessedNew messaga AmenHalleluya 👌👍❤️🙏😘😄😂

  • @jayanthiravichandran5105
    @jayanthiravichandran510525 күн бұрын

    ஆமென்

  • @Krithik-kathik
    @Krithik-kathik17 күн бұрын

    பாஸ்டர் நான் முன்னாடி மிகவும் ஆர்வத்தோட ஜெபம் பண்ணுவேன். ஆனால் இப்போ என்னால ஜெபம் பண்ண முடியல. ஆண்டவருக்காக நேரத்தை ஒதுக்க முடிய வில்லை. நான் தேவனோடு இன்னும் நெருங்க எனக்காக ஜெபம் பண்ணுங்க. நான் அவரை மட்டும் நேசிக்க எனக்காக ஜெபம் பண்ணுங்க பாஸ்டர் pls

  • @alanebi4484
    @alanebi4484Ай бұрын

    ஐயா நானும் மணி கணக்காக ஜெபிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் என்னால்ஜெபிக்க முடியவில்லை என் தவரை மன்னிக்கவும்.என்னை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கேன், இ மை கட்டமுடியாம்மல் உக்காந்தி இருக்கேன் வெளிய தலை காட்ட முடியவில்லை ஏசுவே அப்பா பிதாவே எனக்கு கடனை அடைக்க வழியூம ஜெபிக்க வேண்டும் என்ற எண்ணமும் தர வேண்டும் ஐயா ஜெபம் செய்து கொள்ளுங்கள் ஐயா நன்றி ஸ்தோத்திரம் தேவா ஆமென்

  • @anthonycharles6152
    @anthonycharles615210 күн бұрын

    Amen and amen praise the lord aiya ❤

  • @anneveronicaselvam4480
    @anneveronicaselvam4480Ай бұрын

    Amen, hallelujah! 🔥 Thank You Jesus! 🙏 Thank You for speaking to me, Lord Holy Spirit! 🙏

  • @forstatus339
    @forstatus33911 күн бұрын

    இயேசப்பா அந்த வானம் இந்த பூமி உங்களுடையது மருத்துவ மனையில் செவிலியர் வேலை கொடுங்கப்பா எந்த நோயும் வராமல் காத்துக் கொள்ளுங்கப்பா சரவணன் ஷீநிசா வசந்தா கோத்தகிரி

  • @junojaslyn8547
    @junojaslyn8547Ай бұрын

    Please pray for my daughter's health issues

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh989224 күн бұрын

    Iyya, please pray for our Ryan Paul to heal from Autism. He is grown up 13 years old, he attacks his sister, parents and himself without his knowledge. He took his photo without dress in the mobile and sends it to others which he doesn't know and we didn't tell him anything about it but he does it in the absence our periods, each day we check out mobiles and delete such things. So it's devil's actions are with him. We request to pray for him and all the powers of evil spirits. Please pray for him.

  • @evgsamuelevgsamuel3449
    @evgsamuelevgsamuel34496 күн бұрын

    Amen Praise God

  • @lidiyalidiya6758
    @lidiyalidiya675825 күн бұрын

    Thank you Jesus 🙏🙏🙏🙏

  • @nagarajan9918
    @nagarajan991821 күн бұрын

    Ennal oru nallum jebam pannamal iruku matten nalla matram nan oru indhu ipoo chistian bentagost nalla matram jesus only lord Amen

  • @user-kc3jo5xt7z
    @user-kc3jo5xt7z8 күн бұрын

    Praise the loard❤

  • @TheNutriCare
    @TheNutriCare23 күн бұрын

    என் கணவர் என்னை விட்டு பிரிந்து இருந்தாலும் ' இயேசப்பா என் கணவர் அதிகமாக ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' ஆலயம் செல்ல வாஞ்சை தாங்கப்பா

  • @mallikamallikamallika9499
    @mallikamallikamallika949929 күн бұрын

    Yeasappa enakulla irukira antha somperi thanatha adichi virattunga yeasappa suru surupoda daily morning 5 maniku elunthu jepikanum yeasappa Kirupa seinga yesappa

  • @NiroshaNirosha-pi4pw
    @NiroshaNirosha-pi4pw25 күн бұрын

    adikalail elumba mudiyala...thodardu jebbikka mudiyala...udavi seyga Jesus

  • @PrithviRajPrithviRaj-jy3ov
    @PrithviRajPrithviRaj-jy3ovАй бұрын

    Amen 🙏 hallelujah 🙏🙏🙏

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar19929 күн бұрын

    Amen praise God

  • @user-jm3mp7fu8p
    @user-jm3mp7fu8p24 күн бұрын

    Amen Appa

  • @lidiyasam3365
    @lidiyasam3365Ай бұрын

    ஆமென்🙏🙇

  • @lakshmisenthil9269
    @lakshmisenthil926924 күн бұрын

    My daughter Priya ku delivery normal.boy baby iruku, baby ku mudiyala please pray for me.pastor

  • @RohiniSwetha
    @RohiniSwethaАй бұрын

    Amen jesappa

  • @DhanusuyaManjula-ez9jp
    @DhanusuyaManjula-ez9jp23 күн бұрын

    Early morning jebikka mudiyala enakkaga Jebinga paster

  • @karthivincent915
    @karthivincent9157 күн бұрын

    Praise the lord

  • @VelumaniVelumani-yq7lf
    @VelumaniVelumani-yq7lf19 күн бұрын

    Amen appa Jesus thanks you appa 🧖

  • @glorystephenn6214
    @glorystephenn621426 күн бұрын

    Ennudaita Anupavathai Romba Romba correct aga sollukireerkal brother 🙏👍❤️👌😘😄😂

  • @charlottesolomon3375
    @charlottesolomon3375Ай бұрын

    Bro please pray for my daughter daisy to get a baby waiting for the miracle 6th year

  • @jesubalan4452
    @jesubalan445223 күн бұрын

    Thank God

  • @catheriner8175
    @catheriner817522 күн бұрын

    Ennalum jebikka mudiyavillai.please prat for me

  • @SandhiyaMsandhiya
    @SandhiyaMsandhiya7 сағат бұрын

    Nan morning prey pannanum nanaikiren but prey panna mudiyala nan morning prey panna kirubai thanga appa en kanavar ratchika padanum driks habit maaranum pls enaku help panniga esappa Amen 🛐🛐🛐🙏

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143Ай бұрын

    Amen 🙏🏻 appa ❤❤❤❤❤❤❤

  • @daniguruchlm7911
    @daniguruchlm791110 күн бұрын

    Yesuappa nanum jepikka virumpukiren ennalum mudiyala plspa yenaku uthavi kirupai plspa yenaku eppa jepaakkini podunkapa ennai jepikka vaiunkapa plspa plspa plspa plspa plspa plspa plspa plspa plspa plspa plspa plspaplspa

  • @ranis8748
    @ranis874826 күн бұрын

    Esappa yasodha kudumbathil ulla kadan piranchanail irunthu vidudhalai aganum esappa

  • @vodaidea6097
    @vodaidea609724 күн бұрын

    Yes ofcourse correct 💯 still going on

  • @jeyagowri4918
    @jeyagowri491816 сағат бұрын

    Amen

  • @user-sf9od3ri5d
    @user-sf9od3ri5d21 күн бұрын

    Yesu appa heal my father Dorairaj from cancer.amen amen brother please pray for all cancer patiens and alsoo Aids. Patients .

  • @KavithaKavitha-du4vk
    @KavithaKavitha-du4vk5 күн бұрын

    நான் நானும் 15 வருஷத்துக்கு மேல சர்ச்சுக்கு போறேன் என்னால இன்னும் ஒரு நல்ல ஜெபம் பண்ண தெரியலன்னா எனக்கு நல்ல ஜெபிக்க கத்துக் கொடுங்க அண்ணா நான் கத்துகிட்ட வேண்டும் எனக்கு எப்ப கிடைக்குதுன்னு தெரியல சௌத் ஆண்டவர் எனக்கு உதவி

  • @ranis8748
    @ranis874826 күн бұрын

    Kartharukusthothiram enperiyamagan senthil kudipazhakathiliruthu vidudhalai aganum esappa prindha manaivi pillai gal ondraga serndhu vazhavendum velaikupogavendum esappa

  • @MuthuMuthukumar-qz3ms
    @MuthuMuthukumar-qz3ms28 күн бұрын

    Amen❤❤❤❤❤

  • @glorystephenn6214
    @glorystephenn621426 күн бұрын

    Jebathil vumudaiya sayalai kana Kirubai Thanga Yesappa ❤️

  • @hannahmanohar9487
    @hannahmanohar948716 күн бұрын

    Praise God

  • @user-sf9od3ri5d
    @user-sf9od3ri5d21 күн бұрын

    Please Jesus bless my two daughters and my husband and also who are in need.

  • @nithinchristoper4198
    @nithinchristoper419821 күн бұрын

    Amen yeassuappa amen ❤

  • @nandhinisuresh3613
    @nandhinisuresh361324 күн бұрын

    Appa,morning parayer pana help panugapa.muluka muluka ummaiye sarnthu vala kirubai seingapa.pls.

  • @monishamicah1993
    @monishamicah199319 сағат бұрын

    Na hindu la irunthu ratchikka patta family hindu paiyana marriage panni 2pasanga irukanga enaku enlifeyea potchu enpasanga la school la kuda serkka mudiyatha situation la iruken yaroda support um illa 😊ennala daily jebikka mudiyala atharkaga jebiungal please help me daddy

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778Ай бұрын

    Viduthalai thanga appa 😢

  • @GladlinJanani
    @GladlinJanani25 күн бұрын

    இயேசுவே நான் கண்ணீரோடு ஜெபிக்கிறோன்.நானும் என் கணவரும் ஏதோனும் பாவம் செய்தல் அதே மன்னியும் எனது கணவர் போதை போன்ற கெட்டா பழக்கங்களை விடவும் அக்காவுடன் இருக்கும் தொடர்ப்புகளும் பேச்சுவார்த்தைகளை குறைக்கவும் குடும்ப பொறுப்புள்ளா நல்லா மனிதனை போல திருந்தி வாழ நல்லா மனநிலையே கொடுக்கவும் எங்கள் வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கவும் எனது கணவர் பொறுமையும் சமதானத்தை கொடுக்கவும் நாங்கள் இருவரும் சந்தேஷ்மாக வாழவும் இனி எந்த பிரச்சனைகளும் வாரமல் பாதுகக்கவும் நான் கண்ணீரோடு ஜெபிக்க கேட்டு கொள்க்கிறோன்

  • @divyars2891

    @divyars2891

    18 күн бұрын

    Amen i will prayer for u sister

  • @Nivi47
    @Nivi4726 күн бұрын

    Appa enakku jaba aaviyai thaarum😢😢😢😢😢😢

  • @rponnuswamyrponnuswamy7471
    @rponnuswamyrponnuswamy747126 күн бұрын

    ❤❤❤❤❤❤ ameen

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai738718 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @daniguruchlm7911
    @daniguruchlm7911Ай бұрын

    Yesuappa nan jepikanum thuthikanum bible padikanum unkavarthayinpadi vananum enru rompa aasai ennal mudiyala plsyesuappa ore oru valkai umakaka valum entha oruvalkaiyavathu yenaku thankapa plspa

  • @mdevaraj2810
    @mdevaraj2810Ай бұрын

    Amen 🙏 hallelujah 🙏

Келесі