உன் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறதா?|Bro.Mohan C Lazarus messageJesus Redeems

Пікірлер: 198

  • @user-pn1og7vu8f
    @user-pn1og7vu8fАй бұрын

    இயேசு பிரான் என் மகன் உயிருடன் வேண்டும். நீர் ஆண்டவர் தானை என் மகனைக் கொடுங்க.

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd2 ай бұрын

    என் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @kavithakavi4450
    @kavithakavi44502 ай бұрын

    இயேசப்பா எங்கள் பாவ சாபங்கலை மன்னித்தது விடுதலை தாங்க ஆமேன்

  • @maginaveen1152
    @maginaveen11522 ай бұрын

    Sir unga prayar first time patten manasu arudhala irukku romba nanri

  • @aniivaana7027
    @aniivaana70272 ай бұрын

    அப்பா என் பாவங்களை மன்னியும் என்னை மன்னியும்.

  • @faithfullygodchannel8356
    @faithfullygodchannel83562 ай бұрын

    எங்கள் கடன் பிரச்சனை தீர எங்களுக்காக வேண்டிங்க Bro please

  • @Dharan-tz4su
    @Dharan-tz4su2 ай бұрын

    ஆமென் ஆமேன் அப்பா

  • @SurprisedDarts-rv9rx
    @SurprisedDarts-rv9rx2 ай бұрын

    இயேசப்பா எனக்கு என் கணவனா இருக்கும் சமாதானத்து தாங்கப்பா என் குடும்பத்துல சமாதானத்தை தாங்கப்பா உன் கணவனர் மனம் திரும்பி நாங்க குடும்பமா சபைக்கு போகணும் பா

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287Ай бұрын

    பல வருசமா பிரச்சனைக்குலயே பயணிக்கும் என் குடும்பத்தை ரட்சியும்

  • @DMary-gp6bt
    @DMary-gp6bt2 ай бұрын

    ஆண்டவரே உம்மால் கூடுமானால் எங்க கடனையெல்லாம் கஷ்டத்தை எல்லாம் இல்லாமல் போக பண்ணுங்க யேசப்பா.

  • @selvikarthikkeyan6016
    @selvikarthikkeyan60162 ай бұрын

    இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் அன்பு தகப்பனே என் பாவங்களை மன்னித்து என்னை இரச்சியும் இயேசுவே என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாருங்கள் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் ஆமேன்

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k2 ай бұрын

    இயேசுவே கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா ✝️🙏🙏🙏🙏😭

  • @RaviRavi-nj9qe

    @RaviRavi-nj9qe

    2 ай бұрын

  • @pramuwari2492

    @pramuwari2492

    2 ай бұрын

    Yaesuvae nanum en kanavarum prinju valrom ennoda papa va pesavidama pannirukanga ippo na pregnanat 6 moth la ennya adichu poga sollitanga amma veetla iruken ippo varaikum avar enkita pesala intha baby paka varala naga ondrunvsenthu valavendum appa😭😭😭😭😭

  • @thershadevadhas9704
    @thershadevadhas97042 ай бұрын

    இயேசப்பா பிரதீப் சரீரத்தில் மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென் இயேசப்பா

  • @AnilKumar-od8dc
    @AnilKumar-od8dc2 ай бұрын

    ஆமென் ஏசப்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd2 ай бұрын

    இஇயேசப்பா எனக்கு நல்ல சுகத்தகூடுங்கப்பா

  • @mjustin1475
    @mjustin1475Ай бұрын

    இயேசப்பா என் மகளுக்கு board exam இல் நீர் நீதியை நிலை நாட்டியதற்காக நன்றி

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj2 ай бұрын

    Yesu appa ennudaiya pavankalai mannithu en kadan pratchanayil erunthu viduthalai kidaikkanum appa aamen allleluya

  • @PrincyJenova-xb9er
    @PrincyJenova-xb9er2 ай бұрын

    Appa amen appa Anga family members ku mana amaithi tharum appa amen amen amen appa

  • @kowsalyamani7619
    @kowsalyamani76192 ай бұрын

    Appa எங்களுக்காக சிலுவை சுமந்தவர் இரத்தம் சிந்தி யாவாரே என்னை ஆராய்ந்து அறிந்தவரே நான் யாரிடத்தில் போவேன் உன்னை தவிர வேறு யார் எனக்கு தெரியும் தகப்பனே என் நிலைமை அறிந்து அதிசயம் பண்ணுங்க அப்பா நான் உன்னமகிமை படுத்தி சாச்சி யாக இருப்பேன் என் தகப்பனே உமக்கு நன்றி நன்றி நன்றி ராஜா

  • @florancevimalarani5606
    @florancevimalarani56062 ай бұрын

    நீர் கொடுத்த மகனை ஏளனமாக பேசுபவர்கள் முன்பு உம்முடைய சித்தத்தின் படி நடத்துங்க இயேசப்பா

  • @user-bd7lf6fi4b
    @user-bd7lf6fi4b2 ай бұрын

    இயேசப்பா என் அக்கா heart patient அது கூட uterus problem இருந்து அது சரி செய்ய இன்று operation நடக்கிறது இயேசப்பா நீர் மருத்துவராக இருந்து விடுதலை தாங்க இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென்

  • @azhagammals7597
    @azhagammals75972 ай бұрын

    இயேசு அப்பா எனக்கு நாளைக்கு கடன்கள் குறையனுப்பாஎன்னால்முடியலப்பா3000வேனுப்பாஅமேன்😢😢😢😢😢

  • @nivethasagayamari3684
    @nivethasagayamari36842 ай бұрын

    Yesappa ,grp 4 exam clear pananu daddy, exam :June 9 prayer panikonga ,kudumba kastangal maranum kadan maaranu.

  • @aniivaana7027
    @aniivaana70272 ай бұрын

    அப்பா என்அம்மாக்கு கால் வலி வீக்ககம் குணமடைய அவர்களை தொட்டு ஆசீர்வதியும் அப்பா

  • @prathapselvakumar-lj7jm
    @prathapselvakumar-lj7jm2 ай бұрын

    அப்பா எனக்குள் இறுக்கும் அசுத்த ஆவியை ஒப்புவிக்கிறேன் விடுதலை செய்யும் என் தகப்பனே

  • @sathishnithish9512
    @sathishnithish95122 ай бұрын

    அப்பா இயேசுவே என் கனவரக்கு பார்வை கொடுங்க இயேசு அப்பா

  • @jesusgivesministries4032

    @jesusgivesministries4032

    15 күн бұрын

    ஆண்டவர் நிச்சயம் உங்கள் கணவருக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பார்வையைத் திரும்ப அளிப்பார்.

  • @sathrachrsathrachr7221
    @sathrachrsathrachr72212 ай бұрын

    Yesappa enga kudunpathala irukira kastangal mara vendum appa😢

  • @azhagammals7597
    @azhagammals75972 ай бұрын

    இயேசு அப்பா இப்போப்கனிஎனக்குபோன்பன்னும்அப்பா😢😢😢

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw2 ай бұрын

    இயேசுவே என் மகன் உடம்பு சுகமில்லாத. இருக்கிரான் இயேசுவே🙏 என் மகனின் உடலின் உம் கரந்தொட்டு ஆசீர்வதிப்பாராக🙏 சாபத்தை நீக்கிவிடும்?

  • @sumathijohnphilips578
    @sumathijohnphilips578Ай бұрын

    Amen jesus 🙏 enga kadan prachanai theeranum umadhu sithamanal

  • @jasmine-ub1ud
    @jasmine-ub1ud2 ай бұрын

    Thank you Jesus ❤

  • @valsakumari6000
    @valsakumari60002 ай бұрын

    இயேசப்பா, M.Anchinmohan, M.Avarchin Mohan எழுதும் exam ஐ ஆசீர்வதீங்க, நீட் தேர்வில் 600 க்கு மேல் மதிப்பெண் தந்து ஆசீர்வதித்தருள வேண்டும் என்று வருந்திக் கேட்கிறேன் இயேசப்பா.

  • @philomenamariadass299
    @philomenamariadass2992 ай бұрын

    Yesua ummal kudatha kariyam ondrum illai.agavae en maganin kudumbathai asirvathium. Marumagalaium thodungal ummuduya thalumbunggalal thodum andavarea amen

  • @SheelaPriya-ye5ve
    @SheelaPriya-ye5ve2 ай бұрын

    அப்பா எங்களுக்கு உதவும் நீங்க எங்க வீட்டுக்கு வாங்க அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pushpam3167
    @pushpam31672 ай бұрын

    Yesuve sosthiram🎊✨✨

  • @parudakshu4159
    @parudakshu41592 ай бұрын

    Praise the lord 🙏 Amen

  • @santhakumar3387
    @santhakumar33872 ай бұрын

    என் கணவர் காலில் வலிய்னல்வேதனைபடுகிறர்நான்குமதம்அகிறதுஇயேசப்பாதெடும்

  • @karthikgamer3851
    @karthikgamer38512 ай бұрын

    Engalukul samadhanathai kodum🙏

  • @DSfamilymedia3407
    @DSfamilymedia34072 ай бұрын

    இயேசுவே என் பாவங்களை மன்னித்து என் குடும்பத்தை சீராகும் தகப்பனே

  • @florancevimalarani5606
    @florancevimalarani56062 ай бұрын

    இயேசப்பா நீர் கொடுத்த என் மகனைத் தொடுங்க இரட்சிக்க பண்பாட்டுப் என் மகனுக்கு வேலை கொடுக்க இயேசப்பா

  • @AnilKumar-od8dc
    @AnilKumar-od8dc2 ай бұрын

    ஏசப்பா என் குடும்ப வாழ்க்கையில் ஆசீர்வாதங்களால் நிரப்புங்க ஏசப்பா

  • @abinithymary5009
    @abinithymary50092 ай бұрын

    ஏசுவே என் கணவர் குடியிருந்து விடுதலை பெறவேண்டும்.தகாத உறவு மற்றும் மந்திர கட்டிலிருந்து விடுபட வேண்டும் இயேசு கிறிஸ்து நாமத்தில் ஜெபம் செய்யுங்கள் ஐயா ஆமென்.

  • @KalarobinKalarobinwwwWmjj
    @KalarobinKalarobinwwwWmjj2 ай бұрын

    Amen amen amem appa Amen amen

  • @thalapathy9187
    @thalapathy91872 ай бұрын

    Enaku udalnilai romba mosama iruku valiyum vethanaiyum athigama iruku appa enoda pavangalai maniyum appa yesuvin namathinaal jebikiren enoda sugam kedaipathaga amen 🙏⛪

  • @ashanicho

    @ashanicho

    2 ай бұрын

    Sari aitum sis mrg 3 clk elumpi prayer panunga jesus ta kandipa viduthalai kedaikum...

  • @rakash4802
    @rakash48022 ай бұрын

    Yesappa en jebaththai keettu bathil thanthamakki nandri appa nandri

  • @mohanarechel9187
    @mohanarechel91872 ай бұрын

    Yesuve yen kanavarai todunggu... Pirintu irukkangge yenggalangalai on ur serungge🙏

  • @musicboys-yc4br
    @musicboys-yc4br2 ай бұрын

    ❤✝️🙏 jesus is my life ...yen uirai jesus appa kappattinar ...nan. Jesus appa va uir udan parththen... Yen kudumbathai asirvathippar

  • @user-jd3uo8hf4f
    @user-jd3uo8hf4f2 ай бұрын

    Thank you Jesus 1000 m murai sollukiren

  • @MeivinRooban
    @MeivinRooban29 күн бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @musicboys-yc4br
    @musicboys-yc4br2 ай бұрын

    Jesus appa uir udan irukkar yennudan anbai pesinar ... Indu pettorukku magalai piranthen... Ippo nan indu illai... Jesus appa vali il vanthu vitten...nan appa ❤

  • @kalaiyarasik6562
    @kalaiyarasik65622 ай бұрын

    இயேசப்பா என் தம்பி ஆஸ்பத்திரியில் இருக்கிறார் அவருக்கு இருக்கிற spinal curd பிரச்சினை தீர வேண்டும்.அப்பா. நீங்கள் தொட்டுக் குணப்படுத்தும் இயேசுவே.உம்மால்எல்லாம் கூடும் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்.

  • @shreedevisdinesh5207
    @shreedevisdinesh52072 ай бұрын

    Dear pastor in christ. Please keep us in your prayers. We are suffering from depression since generations. Kindly pray deliverance.

  • @SurajSuraj-sm4on
    @SurajSuraj-sm4on2 ай бұрын

    Appa utal nilalai sugam kutuga Appa

  • @lourdupremdas7212
    @lourdupremdas72122 ай бұрын

    ಕರ್ತರೆ ನನ್ನ ದೇವರೆ ನನ್ನನ್ನು ಕರುಣೆಸು..

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k2 ай бұрын

    இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @ivordcruz9361
    @ivordcruz93612 ай бұрын

    My sister Marlene Michael as a abcist on her stomach and she as to get admitted on Friday and Saturday is her operation and her finances are low please pray for her to get well and meet her expenses. Thank You. God be with you.

  • @karthikgamer3851
    @karthikgamer38512 ай бұрын

    Prise tha lord en family kulla ore manakastama irikku

  • @shibig6605
    @shibig66052 ай бұрын

    இயேசுவே என்னுடைய முற்பிதக்களின் பாவ சாபங்களை மன்னியும்

  • @lourdajileandro1912
    @lourdajileandro19122 ай бұрын

    Appa ummaku sithamanal ennoda prachanila irrunthu viduthalai thanga pa

  • @user-nc6js5cz5r
    @user-nc6js5cz5r2 ай бұрын

    Yesapa enga amma appa u kulla nalla matram varanum

  • @senthilkumaran4650
    @senthilkumaran46502 ай бұрын

    Amen,amen.,JESUS

  • @AffectionateArchaeology-pn3tu
    @AffectionateArchaeology-pn3tu2 ай бұрын

    Appa yennudaiua kadan prachinaiku oru thirvu kattunga appaa 😢😢😢

  • @sangeethasheela7627
    @sangeethasheela76272 ай бұрын

    En kanavar ratchikapadanum family ya chuch ku poganum yesappe

  • @sasikalakala4521
    @sasikalakala45212 ай бұрын

    Praise the lord yesuappa hallelujah

  • @madhivadhani752
    @madhivadhani7522 ай бұрын

    Appa thagappaney, engalai noi, pana pirachanaigalil irundhu kappatrum appa. En valadhu kalai sari pannungal thagappaney.

  • @helanmary9108
    @helanmary91082 ай бұрын

    Jesus is great eanaka kudum athu jabam pannuku jesus

  • @Hansika5510
    @Hansika55102 ай бұрын

    En kanavar kudi pazhakathil irundu viduthalai pera vendum jebikka vendum

  • @remyarajan6578
    @remyarajan65782 ай бұрын

    Yesappa um karathala en 2 kulanthai kalaium thodunga appa

  • @PrincyJenova-xb9er
    @PrincyJenova-xb9er2 ай бұрын

    Yesappa Ennoda kanavar kudiyinal pathigga pattu ullar avarai kunapadithum andavarey.. avarai irai pagthiyil nadakka seitharulum yesappa

  • @lathamadhiraju3045
    @lathamadhiraju30452 ай бұрын

    Pray for me to remove my debits iam facing so many problems. Please pray for me. Latha from Bangalore.

  • @rakash4802
    @rakash48022 ай бұрын

    Yesappq nqnum en kanawarum veraya vidu qduththu poganu valanum nu naan asa paduren qppa en appava paaththu kollaum yarum illai naanum en kanawarum mudiu panni qduththam but en maamiyar viruppa villai en kanawarai en kooda anuppa appa qvanga manasa maaththi namma santhosama vaala asirvathikkanu qppa en kulanthayaum umakkqga arpanikkqnum appa prey for me

  • @suddisuddi3416
    @suddisuddi34162 ай бұрын

    Amen 🙏 🙏

  • @susilav-zz6ie
    @susilav-zz6ie2 ай бұрын

    Please brother pray for my son to come out of his money crisis, not able to pay the house rent also.

  • @MerlineYogesh
    @MerlineYogesh2 ай бұрын

    Appa en kulantaigalai edutukoingappa ennala mudiyalappa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Sakthi20097
    @Sakthi200972 ай бұрын

    Yesappa Enga kudumpathila irukira aththanai pirachanaigalum en velaiyil erpatirukkira pirachanaigalum yesuvin namathinale intre neegi pogattum

  • @DilakshanDilak-wd2qf
    @DilakshanDilak-wd2qf2 ай бұрын

    Amen

  • @SuthaK-tm1dn
    @SuthaK-tm1dnАй бұрын

    Jesus prathesh nalla irukanum avangu sugam palan kodugu Jesus jeruna sakthi kudanga jesus

  • @KingKings-ss6ik
    @KingKings-ss6ik2 ай бұрын

    Plz Jesus heal my leg pain🙏🙏🙏

  • @mariamaria8709
    @mariamaria87092 ай бұрын

    Yesappa engal Udaya sabangal Mannat ennoda paiyanukku kalleeral veekam kitni veekam irudaya veekam in the piravi v kathai yesuvin thalumbugal sugam kudunga yesappa

  • @muthumathis2201
    @muthumathis22012 ай бұрын

    இயேசப்பா என் அம்மாவுக்கு வயிற்றுவலி குணமாகனும் இயேசப்பா 20வருடங்களாக இருக்கிறது. அப்பா குணமாகனும் ஆமென்.

  • @praisonfaith
    @praisonfaith2 ай бұрын

    Praise The Lord ennoda ammakum en brother wifeku orumanam samathanam santhosama irukanum yesappa oru arputham seiyanum pls pray me brother

  • @DatchanamoorthiSattu
    @DatchanamoorthiSattu2 ай бұрын

    Amen😊

  • @shibig6605
    @shibig66052 ай бұрын

    Enathu கடன் பிரச்சனைகளில் யிருந்து என்னை காப்பாற்றும்

  • @user-ww7lw7fb3t
    @user-ww7lw7fb3t2 ай бұрын

    Amen Appa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @vinosharonbenita7417
    @vinosharonbenita74172 ай бұрын

    Enka ethayatha puthiya ethayamaka mattum please help me jesus 😢😢😢😢😢

  • @KalarobinKalarobinwwwWmjj
    @KalarobinKalarobinwwwWmjj2 ай бұрын

    Amen amen amem appa Amen amen 21:34

  • @sunilhembrom5628
    @sunilhembrom56282 ай бұрын

    Pray for pastor Sunil Hembrom soshan Hembrom Sharon Hembrom sunemit murmu

  • @gowsalyadevad2598
    @gowsalyadevad25982 ай бұрын

    Amen appa amen Amen

  • @kumarivasantha5996
    @kumarivasantha59962 ай бұрын

    Amen appa❤❤

  • @gracedevipriya8381
    @gracedevipriya83812 ай бұрын

    இயேசுவே என் 15 வருட கடன் பிரச்சனை யிலுருந்து விடுதலை வேண்டும்.. குமாரன் விடுதலை ஆக்கினால் மெய்யாகவே விடுதலை ஆவிர்கள் 🥹என்ற வார்த்தையின் படி எங்களுக்கு விடுதலை வேண்டும் 😭😭🙏🏻தற்கொலை என்ற எண்ணம் தினம் தினம் 😭அநேக போராட்டம் 😭எனக்காக ஜெபிக்கவும்.. 🥹

  • @victoryaselvakumar3719

    @victoryaselvakumar3719

    2 ай бұрын

    Amen appa

  • @princevishal2012
    @princevishal20122 ай бұрын

    😢 Amen 😢

  • @SharmiliMimmi
    @SharmiliMimmi2 ай бұрын

    Enga ammaku udambu sarilla avargalukaga prayar pannunga sikkiram sari aaidanum

  • @user-rg1eh6ww9b
    @user-rg1eh6ww9b2 ай бұрын

    ஆண்டவரே என்னை ஆசீர்வதியும்

  • @user-we9zq8hl2c
    @user-we9zq8hl2c2 ай бұрын

    Super anna akka ❤❤❤❤😢😢😢😮😮

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd2 ай бұрын

    கடண் பாரம் நீங்க ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்

  • @NithishKumar-zp3rs
    @NithishKumar-zp3rs2 ай бұрын

    Amen appa

  • @JosiyanNandakumar
    @JosiyanNandakumarАй бұрын

    Amen asappa

  • @r.j.arolinbratli
    @r.j.arolinbratli2 ай бұрын

    என் பிள்ளை பிரெட்லி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெறவும் கடன் பிரச்சினை மாறவும் ஜெபிக்க வேண்டுகிறேன்

  • @user-wv2qm6gx7s
    @user-wv2qm6gx7s2 ай бұрын

    Yesappa enoda family problem sikrm seriakidanum appa

  • @cutelinga4570
    @cutelinga45702 ай бұрын

    Appa yen kanavarai kunapuduthuingal

Келесі