உங்க வீட்டில் நீங்க மட்டும் இல்லை அமானுஷ்யமும் இருக்கும் எப்படி உணர்வது'' |

Музыка

#அமானுஷ்யம், #பேய், #ஆவி,
உங்க வீட்டில் நீங்க மட்டும் இல்லை அமானுஷ்யமும் இருக்கும் எப்படி உணர்வது'' | #அமானுஷ்யம் #பேய் #ஆவி
வீட்டில் பேய் இருப்பது போன்ற உணர்வை எது ஏற்படுத்துகிறது என்று தெரியுமா?
பேய் உள்ளதா இல்லையா என்பது இன்றளவும் வாக்குவாதமாக உள்ளது. ஆனால் தங்களைச் சுற்றி வழக்கத்திற்கு மாறான சம்வங்கள் நடப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். இத்தகைய சம்பவங்களுக்கு தர்க்க ரீதியான விளக்கங்கள் ஏதும் இருக்காது. பேய் பிசாசு இருக்கிறது என்பதற்கான கதைகளும், கட்டுக்கதைகளும் இருக்கவே செய்கிறது. ஒரு வீட்டை தங்களின் இருப்பிடமாக அவைகள் மாற்றினால் அது பேய் உலாத்தும் வீடாக மாறி விடுகிறது.
தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா? பேய் உலாவும் வீடுகள் பற்றிய கதைகளையும், திரைப்படங்களையும் நாம் நிறையவே பார்த்திருப்போம். ஆனால் இத்தகைய அனுபவங்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்றால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக பயமாக தானே இருக்கும்? ஒரு வீட்டில் பேய் உலாவும் உணர்வைப் பெற சில குறிப்பிட்ட விஷயங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் சரியான முடிவுகளை எடுத்து, ஒன்று அந்த வீட்டை காலி செய்ய வேண்டும் அல்லது யாகங்களை நடத்த வேண்டும். இது அமானுஷ்ய இருப்பை நீக்கும்.
Read more at: tamil.boldsky.com/insync/puls...
Read more at: tamil.boldsky.com/insync/puls...
The channel peacock, which celebrates Indian music,The peacock dance music is beautifully dancing
Everyone who watches this channel will enjoy the music

Пікірлер: 10

  • @premasundharam4012
    @premasundharam40122 жыл бұрын

    நற்பவீ நற்பவீ நற்பவீ

  • @indiraraghavan3632
    @indiraraghavan36322 жыл бұрын

    Yezcorrrect

  • @karthikarthirtr9784
    @karthikarthirtr97842 жыл бұрын

    மேடம் enaku oru கேள்வி iruku

  • @arumugamchitra7306
    @arumugamchitra73062 жыл бұрын

    Correct than kuripita rasi karavanga Kanuku than theriu mam Nan risaba.rasi Nan veetil parthu irukan ethavathu death news varum.kandipaga bayapada venom atha parthu blocka therium first bayanthean aparam bayapadala

  • @shantaselvarajan3236
    @shantaselvarajan32362 жыл бұрын

    I saw few of your posts. You are a confused person and you give misleading information. If any body were to follow you, there wouldn’t be any humanity left in this world. Especially your post about giving old clothes to poor people. Even in this post you are unnecessarily frightening people by saying you will have these encounters. You are not suggesting any remedy so what are you trying to say? Waste of time. If you have nothing good to say then don’t say.

  • @gajalakshmi3679
    @gajalakshmi36793 жыл бұрын

    Ni

  • @karthikarthirtr9784
    @karthikarthirtr97842 жыл бұрын

    Enoda husbend 26 la suside panni death ayutaru romba kastatha anupavucharu avaru inum irupara illaya epo tha 7 days achu medam

  • @yasodas3251
    @yasodas32512 жыл бұрын

    Mam please I see u r maximum video I have one doubt that in construction in aadi masam can we close the top my believe that all days is good please comment mam 🙏🙏🙏🙏🙏please

  • @peacockclassical6223

    @peacockclassical6223

    2 жыл бұрын

    Soon

Келесі