No video

உங்கள் கணவன் மனைவி கள்ளத்தொடர்பில் இருக்கிறார்களா? - BK Saravana Kumar

For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
Full Murli: www.babamurli.com
For Full Murli:
• Tamil Murli - Raja yog...
For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
English Murli: • English murli
Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
Tamil Murli Churning videos
• Tamil Murli Churning v...
Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
Raja yoga Telugu videos
• Raja yoga Telugu
Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
#bksaravanakumar #tamilmurli

Пікірлер: 175

  • @DurgaDevi-cf6yb
    @DurgaDevi-cf6ybАй бұрын

    குழப்பத்தில் இருந்த எனக்கு மிகவும் தெளிவான பதிலடி ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை என் வாழ்க்கையில் நடந்தது நான் இப்பொழுது மிகவும் தெளிவாக இருக்கிறேன் உங்களது பேச்சால் நன்றி ஐயா சிவனே என் அவன் அவனே எல்லாமே

  • @prinshajeba5240
    @prinshajeba5240 Жыл бұрын

    கள்ளத்தொடர்பு எல்லாம் சரிதான் ஆனால் அவர்களின் தாய் தகப்பன் துணை நிற்கிறார்களே இதுதான் கஷ்டம்

  • @natraj140

    @natraj140

    Жыл бұрын

    உங்கள்விருப்பம்போல்நடந்துகொள்ளுங்கள்ஃஹாய்ஃகமன்ட்

  • @manimani8405

    @manimani8405

    7 ай бұрын

    Crtthen thituna paravala .....enga eviga thirunthunakutea appa amma vitamandanga polla.......thitavea matikiranga

  • @sathyasuresh2557

    @sathyasuresh2557

    Ай бұрын

    Yes

  • @bkbagavathi2167
    @bkbagavathi2167 Жыл бұрын

    இன்றைய காலத்திற்கு‌ ஏற்ற வீடியோ அண்ணா ஓம் சாந்தி அருமை அண்ணா 🌷🌹

  • @as.esahanthas.esahanth7947
    @as.esahanthas.esahanth794711 ай бұрын

    ஐயா என் கண்ணா கணவர் என் மீது அதிகமாக பாசம் வைத்திருக்கிறார் எனக்காக எதுவும் செய்வார் உயிரையும் விடுவார் ஆனாலும் கள்ளத்தொடர்பு அவருக்கு வெளியில் இருக்கிறது நான் அதை கண்ணெதிரே பார்த்துவிட்டேன் நான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன் நான் என்ன பண்ண வேண்டும் என்று என் கணவர் என்னிடம் கேட்கிறார் நான் உனக்காக உயிரை விடுகிறேன் என்னை மன்னித்துவிடு என்கிறார் என்னால் மன்னிக்க முடியவில்லை அவர் செய்த துரோகம் என்னிடம் அன்பாக இருக்கும் கணவர் அவளிடமும் அப்படியே இருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது அவர் என்ன அவரை நான் கொலை பண்ணனும் போல் எனக்கு தோன்றுகிறது என்னால் மன்னிக்கவே முடியவில்லை அவரை மறக்கவும் முடியவில்லை

  • @rajarajeshwari123

    @rajarajeshwari123

    10 ай бұрын

    அன்பு சகோதரியே குற்றம் புரிந்தவர் மேல் கருணை கொள்ளுங்கள்.நாம் கருணை கடலான இறைவன் குழந்தை.உங்கள் காதலை இறைவன் மேல் செலுத்து ங்கள்.இந்த கலியுக மனிதர்களிடம் உண்மை அன்பு எதையும் எதிர் பார்க்காதீர் மீண்டும் ஏமாற்ற படுவீர்.குற்றம் புரிந்தவர் தண்டிக்க படுவாங்க.நாம் ஏன் வருந்த வேண்டும்

  • @manimani8405

    @manimani8405

    8 ай бұрын

    Crtthen en husband upo resennda epati pandraru.....en manasu sarilla 😭😭😭😭😭😭😭enakku sapatakutea mutiyavillai.......4 month baby erukku.......sariya pabyyakutea parkkakutea mutiyavillai.......nan enna paavam seithaen enakku entha thandanai......kasu allamea poiyeruthu.......9kutea thodarpil erukirar

  • @rajesk245

    @rajesk245

    8 ай бұрын

    உங்க கணவர விட்டு வெளியவந்திருங்க

  • @jenitharani3897

    @jenitharani3897

    7 ай бұрын

    En vaalkai yum ippo appadithan irukirathu.. Enna seivathu

  • @user-di6ku2xg8k

    @user-di6ku2xg8k

    7 ай бұрын

    9​@@rajarajeshwari123

  • @RundranMaha
    @RundranMaha Жыл бұрын

    தயவு செய்து யாரும் கல்யாணம் பண்ணாதீங்க, நம்பி ஏமாறுவதற்கு, யாரையும் நம்பாமல் இருக்கலாம். எல்லாம் நல்ல தொடர்பாகவே இருக்கும். சந்தோசமா வாழவேண்டும் என்றால் தயவு செய்து யோசிங்க.

  • @manimani8405

    @manimani8405

    8 ай бұрын

    Crtthen

  • @lifeasthoughts3550

    @lifeasthoughts3550

    3 ай бұрын

    100% true ma

  • @sekarmt8924

    @sekarmt8924

    2 ай бұрын

    ​@@lifeasthoughts3550😳

  • @jothikutty182

    @jothikutty182

    4 күн бұрын

    உண்மை மா

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq Жыл бұрын

    என்னை ( எனது ஆத்மா தூய்மையை அடைந்து) சிவபெருமானின் மகனாக்கிய உங்களுக்கு நன்றி நன்றி நன்றிகள் கோடி.

  • @SheelaParithi
    @SheelaParithiАй бұрын

    Very very happy excellent thank you sir

  • @lakshminaveen2467
    @lakshminaveen24676 ай бұрын

    Sir no words to thank u sir. 😢😢😢. From soo many years now only i got the perfecr solution for my problem sir. Thank u thank u thank u soo much sir.

  • @muthuanandhi2612
    @muthuanandhi26125 ай бұрын

    indha olagathla vaaldradhu unmai vaalkai illa family set up nu theliva puriya vachutinga.indha vaalka nirandharam illanu purinjukitten.thank you

  • @dharanikumaran138
    @dharanikumaran138 Жыл бұрын

    Velaikaranaha nenaikka sonadhu super excellent fantastic words sir

  • @geetharamesh9913
    @geetharamesh9913 Жыл бұрын

    Omshanthi Shivbaba Omshanthi Brother REASONS ARE VERY TRUE BROTHER...I FEEL attachment is also one of the reason for both husband n wife.. 'SARVA SAMBANDAM ANAITHUM BABAVUDAN '

  • @mahagayumahagayu2496
    @mahagayumahagayu24964 ай бұрын

    Thanks sir ungavideo ennaku nalla thellivane manasavum nalla athmavaagevum helpa irunthathu very thanks Ippo na nallathelivaitane

  • @GA30120
    @GA301205 ай бұрын

    Woww Thank u so much for ur wonderful Meaningful Explanation. Thank u Universe for this great video. Thank God. Ur words mean lot.

  • @user-oo2co6xb8u
    @user-oo2co6xb8u11 ай бұрын

    It's happening to me. Your advice is very helping me

  • @kannanshivam5348
    @kannanshivam5348 Жыл бұрын

    சூப்பர் அண்ண சிவம் சுப்பர் 100,100000உண்மை

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq Жыл бұрын

    Very very very very very very happy and safe and nice excellent thank you very much.

  • @vijilaxmi8825
    @vijilaxmi88255 ай бұрын

    U r a God.. My mind is calm now

  • @sureshkumar5385
    @sureshkumar5385 Жыл бұрын

    ஓம் சாந்தி🌷🌹🙏 நன்றி பாபா🌷🌷

  • @krishnakrishnabisoi2261
    @krishnakrishnabisoi2261 Жыл бұрын

    Om shanthi 💥💥💥 Nanri அண்ணா 🌹🌹🌹

  • @SasiKumar-vj9ni
    @SasiKumar-vj9ni Жыл бұрын

    Om shanthi 🌹🌹🌹 Thank you baba 🌹🌹🌹🌹 Thank you bksk brother 🌹🌹🌹.

  • @bkbagavathi2167
    @bkbagavathi2167 Жыл бұрын

    Om shanti brother super explain thankyou sivababa super

  • @homehome839
    @homehome839 Жыл бұрын

    ஓம் சாந்தி நன்றி பாபா

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 Жыл бұрын

    Thank You so Much Brother❤❤❤🙏🙏🙏

  • @pkaliraj3821
    @pkaliraj3821 Жыл бұрын

    🔥7 th day completed☀ but intha countinge napaga paduthura mari iruku so Inime only following than...😇😇😇

  • @vijilaxmi8825
    @vijilaxmi88255 ай бұрын

    Ultimately super

  • @guruakshaya3001
    @guruakshaya3001 Жыл бұрын

    ஓம் சாந்தி..சாந்தி..

  • @jagamass2979
    @jagamass297910 ай бұрын

    ஐயா எங்க வீட்டிலும் அதே பிரச்சனை தான் இருக்கிறது அதற்கு என்ன தீர்வு அந்தப் பெண்ணிடமிருந்து என் கணவனை எப்படி பிரித்து கொண்டு வருவது சொல்லுங்கள் ஐயா இது ஒரு என்னுடைய கணவனை

  • @malinikannan2889
    @malinikannan2889 Жыл бұрын

    Super Super Super 👏👏👏👏👏👏 Thank you so much. Om shanti 🌹🌹

  • @keerthysangee1509
    @keerthysangee1509Ай бұрын

    Excellent video ❤

  • @natureartsthilak3767
    @natureartsthilak3767 Жыл бұрын

    ஓம் சாந்தி ❤️🌹🙏

  • @devik8207
    @devik82073 ай бұрын

    Ungal vartha kettu en manam amaithy kolluthu iya romba nadry iyya neenga vazga valarga🙏

  • @muhamathmuhamath
    @muhamathmuhamath4 ай бұрын

    Ungkal vaarththaihal ovvonruum muththup phonru irunthathu super aiya

  • @user-iz7yc3nm5o
    @user-iz7yc3nm5o6 ай бұрын

    Sir romba thanks😢😢😢😢😢😢

  • @mangaiharish4778
    @mangaiharish4778 Жыл бұрын

    Thank you sir after watching this video many more doubts clarifying truths

  • @bhavanirajbhavaniraj6005
    @bhavanirajbhavaniraj600521 күн бұрын

    நான் என் புருஷன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி 16 வருஷமா ஆகுது அவர் நிறைய பொண்ணுங்களோட தொடர்புல இருந்தது எனக்கு தெரிய வந்தது அதுவும் குறிப்பாக ஒரு லேடி ஒருத்தவங்களோட விடோ அவங்க அவள ரொம்ப உருகி உருகி லவ் பண்ணிட்டு அவளை விட்டுட்டு வேற எந்த பொண்ணு குடியும் போகாம என் கூட சந்தோஷமா இல்லாம வீட்ல அடிக்கடி பிரச்சினை வந்தது அதனை கண்டுபிடித்து கேட்டப்ப அவனுக்காக இருப்பேன்னு சொன்னாரே தவிர எனக்கு அவர் மேல நம்பிக்கை வரல அவர் கூட வாழவும் பிடிக்கல அவருக்கு கொன்னுடனும் போல தோணுது ப்ளீஸ் இதை பாக்குற யாருன்னா எனக்கு அதிலிருந்து வெளியே வர அட்வைஸ் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏

  • @GayathriM-sz8so

    @GayathriM-sz8so

    7 күн бұрын

    Nanum unga nilailadhan iruken en koduma enna therima 2 varusama en kanavar enga irukarnu therila na evlo kettum sollala phone mattum pannuvan en 2 kulandahaigaludan anadha asramathula irunthom sarinuttan financiala sari manasalavula sari pillaigala vachuttu rompa kastapatren avan kudumpame thunaiya avanuku irukku

  • @lifeasthoughts3550
    @lifeasthoughts35503 ай бұрын

    என் கணவருக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என்ன தெரியாத கொடுமை யாருக்கும் வரக்கூடாது

  • @lifeasthoughts3550

    @lifeasthoughts3550

    3 ай бұрын

    Yes Sir

  • @sekarmt8924

    @sekarmt8924

    2 ай бұрын

    ஹாய்

  • @nambi3334
    @nambi3334 Жыл бұрын

    நன்றி

  • @TakeYourJobs
    @TakeYourJobs10 күн бұрын

    Yes, enakku migaperiya patthippu iyya. ennaium love with marriage, 2 baby,now innoru pennudan ellam mudinthathu. thaanga mudiyala ayya.

  • @janakic5411
    @janakic5411 Жыл бұрын

    ஓம் சாந்தி ❤️❤️❤️🙏🏼

  • @prakashbarath2494
    @prakashbarath249410 ай бұрын

    சொர்க்கம் என்பதே நாம் வாழும் அன்பான வாழ்க்கை தான்! சொர்க்கம் வேர எங்கும் இல்லை ஐயா

  • @chitrarajendran3256
    @chitrarajendran325624 күн бұрын

    S u r correct 💯 sir But my husband like that I did love marriage 7years love i have 2kids Neega sonna mathiri avanga pirika neraiya panniten But athu innum antha urau stronga than இருந்தது அதுக்கப்புறம் என்னோட பசங்களுக்காக நா saudhi vanthuten

  • @vijilaxmi8825
    @vijilaxmi88255 ай бұрын

    This video will reach many persons so frwrd

  • @user-xd9jw8ck5d
    @user-xd9jw8ck5d4 ай бұрын

    ஐயா எனக்கு தெரிந்த ஒரு பெண் 60 வயது ஆணுடன் தகாத முறையில் வைத்துள்ளார் அந்தப் பெண்ணிற்கு வயது 34 இரண்டு குழந்தைகள் உள்ளது தன் கணவரின் உறவினர் இதற்கு இறை சட்டத்தில் என்ன தண்டனை கிடைக்கும் எப்போது கிடைக்கும் நீண்ட நாளாக இந்த தொடர்பு உள்ளது இதற்கு நியாயம் கிடைக்குமா அந்தப் பெண்ணின் கணவருக்குநல்ல மனிதருக்கு

  • @kowsikowsi4250
    @kowsikowsi42504 ай бұрын

    Thank you sir

  • @adityabala7786
    @adityabala7786Ай бұрын

    Nanri anna

  • @varshinivarshini1278
    @varshinivarshini1278 Жыл бұрын

    Omshsnthi baba omsiva baba 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @BindhuW-rl1mb
    @BindhuW-rl1mb4 ай бұрын

    Thanks sir

  • @jahalalita5885
    @jahalalita5885 Жыл бұрын

    ஒம் நமசிவாய

  • @remikannanremikannan8315
    @remikannanremikannan83153 ай бұрын

    ❤super sir

  • @bharanim4912
    @bharanim4912 Жыл бұрын

    Nandri

  • @adityabala7786
    @adityabala7786Ай бұрын

    Neenga pesum pothu nan aluthuittan ayya

  • @rajkalarajkala3691
    @rajkalarajkala36912 ай бұрын

    என் கணவர் என்னை விட்டுகல்லதொடர்புலைஇருந்துகிட்டுஇருக்கிறான்நீங்கள்சொன்னதுஉண்மைசார்அதைப்பத்திபேசிநாள்பயங்கரமாஎன்னைகொலைகூடபண்றசூள்நிளலையில்இருக்கிறான்சார்

  • @RamakrishnanRama-pq6ql

    @RamakrishnanRama-pq6ql

    2 ай бұрын

    Hi

  • @RamakrishnanRama-pq6ql

    @RamakrishnanRama-pq6ql

    2 ай бұрын

    Entha.oru

  • @RamakrishnanRama-pq6ql

    @RamakrishnanRama-pq6ql

    2 ай бұрын

    Ungalukku.entha.oru

  • @elumalaik5142
    @elumalaik5142 Жыл бұрын

    om Shanti

  • @user-tl9gx1cr7i
    @user-tl9gx1cr7i10 ай бұрын

    ஐயா என் வாழ்க்கையில் நடக்கிறது என்பதை உணர்ந்து

  • @sasikalaao.....6736
    @sasikalaao.....67369 ай бұрын

    Crt ayya

  • @vishwajithmahishika6874
    @vishwajithmahishika68747 ай бұрын

    நன்றி ஐயா.

  • @Amudhan234
    @Amudhan2349 ай бұрын

    நானெல்லாம் ஓடச்சிட்டேங்க சம்பாதிச்சி 25 வருசமா ஒருத்தி மாத்தி ஒருத்தி குடுத்துட்டு கோடி கோடியா குடுக்கறான் நானும் என் புள்ளைங்களும் ஏன் அவன் கூட இருந்து கஷ்டப்படனும்

  • @rubyjullietrubyjulliet3962

    @rubyjullietrubyjulliet3962

    5 ай бұрын

    இந்த உலகத்தில் நிறைய ஆண்கள் இப்படித்தான் இரக்கமே இல்லாமல் thevakkaga irukkanga

  • @chitrarajendran3256
    @chitrarajendran325624 күн бұрын

    இந்த urauku அவனோட familye support

  • @akilagowri3320
    @akilagowri3320 Жыл бұрын

    Super super sir

  • @malathim8782
    @malathim87823 ай бұрын

    Om santhi

  • @sekarmt8924

    @sekarmt8924

    2 ай бұрын

    🤣

  • @SidhabaramSivaranjani-rh7gr
    @SidhabaramSivaranjani-rh7gr6 ай бұрын

    😢😢 enakku en hashpand thurogam seincharu mmmm

  • @Myinsta_id_alovek78678

    @Myinsta_id_alovek78678

    6 ай бұрын

    Y

  • @sabilashinisabi307
    @sabilashinisabi307 Жыл бұрын

    Super brother

  • @natraj140

    @natraj140

    Жыл бұрын

    நடக்கனும்என்றால்நடந்துதான்ஆகும்ஃஅவரவர்விதிஃஹாய்ஃகமன்ட்

  • @vijilaxmi8825
    @vijilaxmi88255 ай бұрын

    Clear now

  • @sarithaos5173
    @sarithaos5173 Жыл бұрын

    Ture sir 😊

  • @user-rx6bx9hv7i
    @user-rx6bx9hv7i7 ай бұрын

    Love marriage sir 25 yearsa kallathodarbhu erukku sir ennala ethukka mudiyala Nan sethudalammunu eruku na enna panna romba romba kastama eruku sir familyya gavanikarathille

  • @Myinsta_id_alovek78678

    @Myinsta_id_alovek78678

    6 ай бұрын

    😮😮 Y enna problem

  • @meenusankar5002
    @meenusankar50027 ай бұрын

    Ayya en kanavarum kalla thodarpil irukiran... Aana ennala mudinja alavukku ellam seithu pathu thotthu poi amaithi aahivittean... Aanalum ennala adhilirundhu velila vara mudiyala ninaikum podhellam azhukirean... En pillaigalukaga irukalam nu nenachalum valikidhu.... Neenga solra madhiri love marriage than ayya....

  • @Myinsta_id_alovek78678

    @Myinsta_id_alovek78678

    7 ай бұрын

    Love பன்னி ஏன் இப்படி 🤔😮

  • @Geetha-n5d
    @Geetha-n5d21 күн бұрын

    💯

  • @lifeasthoughts3550
    @lifeasthoughts35503 ай бұрын

    நான் என் கணவர் னால சாகர நிலைமைக்கு poiyuta. என் கணவர் அவர்கள் குடும்பம் எல்லா ஏமாற்றம்

  • @subakasinathan

    @subakasinathan

    16 күн бұрын

    Same sister 😂😢

  • @chitrarajendran3256
    @chitrarajendran325624 күн бұрын

    Na oru staff nurse

  • @elamathielamathimba3707
    @elamathielamathimba3707 Жыл бұрын

    Ayya en kanavar marriage pannathulanthu dupaila erukkuraru. 2 years kku oru time varuvaanga. Avar enakku 3 years mattum enakku unmaiyya eruntharu. 2016 lanthu veru lady kuda vaalraru avala vettuputtu varamattakiraru. Athumathiri erukkurathunala physical la problem avarukku erukka ennanu theriyala avaru vanthu enga eruntha enakku infection aytutsu. 2019 lanthu physical la problem anupavikkiren. Evaru eppantha athigamma antha lady kuda erunthuttu engakitta kovapaturaru. Nan anpa avarukitta sollipathutten avaru kekkamattakiraru enna ayya pantrathu

  • @BKSaravanaKumar

    @BKSaravanaKumar

    Жыл бұрын

    அன்புச் சகோ, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzread.info/dash/bejne/X5qizLOzY9enmJs.html kzread.info/head/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ

  • @teresaisaac15
    @teresaisaac156 ай бұрын

    Iyya yenañku thertha oruvar thambi wifekuda kala thidarbil irukirar,athuvum husband vechukite thappu pannuranga2perum ithuku muduvu illaiyam😪

  • @vijilaxmi8825
    @vijilaxmi88255 ай бұрын

    True

  • @Kasthuritharani-gm2gl
    @Kasthuritharani-gm2gl8 ай бұрын

    Sir nan try pannunalum ennala marakkamudiyala en kanavaren thurokam

  • @Myinsta_id_alovek78678

    @Myinsta_id_alovek78678

    7 ай бұрын

    Y ennachi

  • @mdevaraj2810
    @mdevaraj281011 ай бұрын

    👍👍👍👍

  • @90kmariner31
    @90kmariner3110 ай бұрын

    Sir naa oru ponna lv pandra but en lvr enakku theriyama vera paiyan kutta pesi avan kutta pesittu irunthu irukkanga enakku en frd muliyama therinjuttu en lvr avan kitta pesittu irunthadhu aprom ketta naa mukiyama avan mukiyama nu athukku romba yosikka sir

  • @lakshmichandrakumar8811
    @lakshmichandrakumar88118 ай бұрын

    அவரே என்னை விரும்புவதாக சொல்லி பெரியோர்களால் நிச்சயித்து திருமணம் செய்து கொண்டார்.. திருமணம் ஆன நாள் முதல் நான் காதலித்தேன்.. திருமணமான அடுத்த நாள்முதல் அவர் இன்னொரு பெண்ணை மணந்து வாழ்கிறார் என்று தெரிய வந்தது பெரும் வலி ஐயா.. அவர் சொல்லும் காரணம் வெறும் தாலி பாக்கியம் வேண்டி மட்டும் திருமணம் செய்து கொண்டார் என்று... அவர் மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக இருக்க என்னையும் என் குழந்தைகளையும் அனாதையாக விட்டு அவளோடு முறைப்படி சேர்ந்து வாழ வேண்டும் என்று இப்படி செய்கிறார்... நானும் மனுஷி தான் என்ற உணர்வு கூட அவர்கள் இருவரும் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை... 6 வருடங்களாக விதவை போல துன்பப் படுகிறேன்.. அவர் எனக்கு வேண்டும் ஐயா.. நான் என்ன செய்ய வேண்டும்?

  • @rajesk245

    @rajesk245

    8 ай бұрын

    இந்த ஆள divorce பண்ணிட்டு உங்க பிள்ளைகளோடு தனியா வலந்துகாட்டுங்க

  • @rajarajeshwari123

    @rajarajeshwari123

    8 ай бұрын

    @@rajesk245 💯

  • @KrishnaMoorthy-qx4jg

    @KrishnaMoorthy-qx4jg

    Ай бұрын

    உங்களுக்கு விருப்பமாக இருந்ததால் நான் மறுமணம் செய்து கொல்லாம

  • @lakshmichandrakumar8811

    @lakshmichandrakumar8811

    Ай бұрын

    @@KrishnaMoorthy-qx4jg தாராளமாக செய்து கொள்ளுங்கள்.. நீங்கள் அந்தப் பெண்ணை மணந்து கொண்டால் என் கணவரை நிச்சயமாக விட்டு விடுவாள்.. அவர் மீண்டும் எனக்கு சொந்தமாகி விடுவார்

  • @user-iz7yc3nm5o
    @user-iz7yc3nm5o6 ай бұрын

    Sir neega deivam sir

  • @vishrutha.mprajithkumar.m6637
    @vishrutha.mprajithkumar.m66378 ай бұрын

    Neegalu solluvathu en vavili nathu kodu iruku eppo ennai vitu poturaru ennala mudila

  • @Myinsta_id_alovek78678

    @Myinsta_id_alovek78678

    7 ай бұрын

    Y

  • @lakshmichandrakumar8811
    @lakshmichandrakumar88118 ай бұрын

    ஐயா.. என் புருசன் எனக்கு துரோகம் செய்து விட்டு வேறொரு பெண்ணோடு திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்... 6 வருடங்களாக என் முகத்தைப் பார்த்து பேச கூட விரும்பவில்லை.. அவர் அவளோடு சேர்ந்து சுகமாய் வாழ்வது கூட அவர் விருப்பம்.. ஆனால் என்னோடு சிரித்துப் பேச கூட முடியாத அளவுக்கு அவளோடு உல்லாசமாக இருப்பது வருத்தமளிக்கிறது.. அவர் எனக்கு வேண்டும் என்று ஆசை.. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

  • @lakshmichandrakumar8811

    @lakshmichandrakumar8811

    8 ай бұрын

    @Rithish-dm5xg 18.03.2016 அன்று திருமணம் ஐயா.. 7 3/4 வருடங்கள் ஆகிறது ஐயா ..

  • @lakshmichandrakumar8811

    @lakshmichandrakumar8811

    8 ай бұрын

    @Rithish-dm5xg அவர் அவளை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.. கடமைக்காக என் குழந்தைகளை தந்திருக்கிறார்.. இது வரை 100 நாட்கள் கூட அவரோடு இணைந்து இருக்கவில்லை என்பது உண்மை... ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு நான் தாயாகி இருக்கிறேன் என்று சொல்லும் போது யாரும் நான் சொல்லும் உண்மையைக் கூட நம்பவில்லை என்பதும் உண்மை.. கடவுள் அறிவார் என் கேவலமான நிலை... அவர் அவளுக்காக என்னை எத்தனை முடியுமோ அத்தனை சித்ரவதை செய்திருக்கிறார்.. அது வார்த்தைகள் மட்டுமில்லை மரண வேதனைப் படும் அளவுக்கு இரத்தம் வடிய வடிய அடித்து தாய் வீடு அனுப்பி வைப்பது தான் அவர்களின் திட்டம்.. அதை மீறி நான் அவரைப் பார்க்க ஆசைப் பட்டு தேடிச் சென்று தர்ம அடி வாங்கி,இரத்தம் வடிய தப்பி ஓடி பிழைத்த நாட்களும் அடக்கம்.. அவள் ஒரு நாள் கூட என்னிடம் சிரித்துப் பேச கூடாது என்று சொல்லி விட்டாள் போல.. நான் பல முறை ஃபோன் செய்தும் பலனில்லை.. அவள் மட்டுமே முழுமையாக மனைவியாக வைத்திருக்கிறார்.. என் குழந்தைகள் நினைவு துளி கூட இல்லாத அளவுக்கு அதிகமான அன்பு காட்டி வைத்திருக்கிறாள்.. அவள் அழகில் மயங்கிய நிலையில் வைத்திருக்கிறாள்.. அவள் பெற்ற குழந்தைகளை கார் எடுத்து ஊர் சுற்றுகிறார்.. அவர்கள் இருவரும் குடும்பத்தோடு வாரம் இருமுறை ஊர் ஊராக கோயில் தரிசனம் செய்கிறார்கள்..

  • @LadhaLadha-su9nr

    @LadhaLadha-su9nr

    8 ай бұрын

    உங்களது கதையை படித்தேன் மிகவும் வருத்தமளிக்கிறது சகோதரி.... உங்களைப் பிடிக்காமல் விட்டுச் சென்றவர் நினைத்து உங்கள் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்.... அவரைத் தேடி அலைய வேண்டாம்... அவர்கள் முன் உங்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழுங்கள் அவர்கள் முன் வாழ்ந்து காட்டுங்கள்.... பிடிக்காத வரை வற்புறுத்தி பயனில்லை... ஒரு நாள் வாழ்க்கை உங்களுக்கு பிடித்தது போல் மாறும்... நல்லதே நடக்கும்.. வாழ்க்கையில் கணவனை விட தன்மானம் மிகவும் முக்கியம்

  • @rajarajeshwari123

    @rajarajeshwari123

    8 ай бұрын

    @@LadhaLadha-su9nr 💯

  • @berrinbj2782
    @berrinbj27825 ай бұрын

    ஐயா என் கணவர் என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் விட்டு வேறு ஒருவரின் மனைவியுடன் சென்று விட்டார் ஐந்து வருடங்கள் ஆகின்றன எனக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை செலவுக்கு எதுவும் தருவது இல்லை என்ன பண்றது எனக்கு தெரியவில்லை குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன்

  • @berrinbj2782

    @berrinbj2782

    3 ай бұрын

    Sir

  • @KrishnaMoorthy-qx4jg

    @KrishnaMoorthy-qx4jg

    Ай бұрын

    உங்களுக்கு விருப்பமாக இருந்ததால் நான் மறுமணம் செய்யலாமா 40 வயது நான் நல்ல குடும்பம்

  • @v.v3620
    @v.v36208 ай бұрын

    🙏🙏🙏👌

  • @user-sj4sr8bm4t
    @user-sj4sr8bm4t4 ай бұрын

    Neegal sollluvathu 100/ unmai an lifela ethuthan nadakuthi

  • @JK-zv5of
    @JK-zv5of Жыл бұрын

    It is unbelievable; our woman dont look here and there with lust like men do.

  • @JK-zv5of

    @JK-zv5of

    Жыл бұрын

    Correction :- Our women (and not woman) do not look here and there............

  • @kokilavani6418
    @kokilavani64186 ай бұрын

    Orumanchaluvamanthiravathampannipanathukakapiduchuvachirukiya

  • @Myinsta_id_alovek78678

    @Myinsta_id_alovek78678

    6 ай бұрын

    Puriyala

  • @saiharish4112
    @saiharish41127 ай бұрын

    Nanga friendnu solli ematharanga ana pesarathu partha lover mathri pesirukkinga 2 time vittuten pesala nu sollutanga 1 off year kalutchu partha thirumbavum pesaranga satting ellam partha pondatti nu satting Pannirukkanga panam 1000 ,500nu anupi erukkinga recharga ellam pannirukanga kandupidichu ketta friend nu soladranga ava kolanthikku udsmbu sariyilli nu panam ellinu help kettanga athuthan kuduthenu soldranga etha kuda engakitta solliruntha nan help panniruppn na eippa evungal numbarathanu theriyali kulappama etukku na

  • @saiharish4112

    @saiharish4112

    7 ай бұрын

    Enakku help pannunga na enna pandrathunu

  • @BKSaravanaKumar

    @BKSaravanaKumar

    7 ай бұрын

    please call me or WhatsApp me at 9894671743 sister

  • @isabanu1716

    @isabanu1716

    2 ай бұрын

    ​@@BKSaravanaKumaren husband enai vitutu poitaru sir enaku rendu pasanga iruku andhae lady ku oru paiyan irukane age 14year Epo andhae lady marriage panitaru sir help panunga

  • @JK-zv5of
    @JK-zv5of Жыл бұрын

    You have said 70% . Is it happening in India ?

  • @geetharamesh9913
    @geetharamesh9913 Жыл бұрын

    Metadata meeta baba...

  • @meenusankar5002
    @meenusankar50027 ай бұрын

    Nanum ava husband ta solli pblm aagi police varaikkum poium naa thothu poitean ayya... Ava veetla ellarum support panranga Ava evanuku vasiyam pannirukanu solranga... En 2 pillaigalin vazhgaiya nenachu than naa kasta pattu poruthu poitu irukean ayya.... Romba thappu pandranga.... Velai nimathama Vera state poium 2 perum thirundhala... Adikadai meet panranga thappu panranga

  • @Myinsta_id_alovek78678

    @Myinsta_id_alovek78678

    7 ай бұрын

    Y enna problem

  • @kokilavani6418
    @kokilavani64186 ай бұрын

    Anpurusanavaliumthadipokalaavaluavanaypayalumulichuvalaneekampaduthupannamparichapiduchuvachiruka

  • @durgadurga7020
    @durgadurga70208 ай бұрын

    En kanavarum ippadithan anbu unakaga ennavena pannuven enaku needhan mukyamnu sonnaru ippo vera palakam adhumattum illama 1 illati innonnunu poite iruku enaku divorce kudunu kekura alavuku maritaru pillaingalukaga amaidhiya iruken ana ennaya amaidhiya iruka vidamatenguranga

  • @durgadurga7020

    @durgadurga7020

    8 ай бұрын

    Andha lady enkoodave palagi sadharanama nan share pannavishyam ellame sonnadhumattum illama ippo nan solladhadhayum solli veetla sanda adhigama iruku

  • @BKSaravanaKumar

    @BKSaravanaKumar

    8 ай бұрын

    அன்புச் சகோ, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzread.info/dash/bejne/X5qizLOzY9enmJs.html kzread.info/head/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ

  • @rajesk245

    @rajesk245

    8 ай бұрын

    இந்த ஆள divorce பண்ணிட்டு உங்க பிள்ளைகளோடு தனியா வால்ந்துகாட்டுங்க

  • @rajarajeshwari123

    @rajarajeshwari123

    8 ай бұрын

    @@rajesk245 💯

  • @rajesk245

    @rajesk245

    7 ай бұрын

    @@Myinsta_id_alovek78678 hiii nga

  • @priyamegala2857
    @priyamegala28575 ай бұрын

    Ungaloda muzhu pechai ippo thaan keten, thaali katti oru pennudan vazhum podhu kadhal aanadhu kaamathil mudivadhillaiya. Andha kaamam pure aanadha. Adhe kadhal kaamam andha pennuku innoru aan meedho illai andha kanavanukku innoru penn meedhu varum kaadhalo kaamamo impure aanadha kallathodarbu endragindradha? Unarvennavo ondre, peyargal vevveru! Adhai nirnayam seivadhu thaaliya?! Oru pennin kanavan innoru pennoda kadhaluttral andha pennai "Velaikaari" illai aanaga irundhal "Velaikaaran" endru eduthu kollungal endru kooruvadhu evvagaiyil nyayam. Indha unarvugal verum "NEED" thaan, eppadi unavu arundhugirumo appadi. It's a Biological need. Love/Lust ellam verum oru need. Avvalave! We all come under Animal category only. Civilised, literated, Social animal. We are not godly figures. Just come under "Animal Kingdom". 😊

  • @RuthraRiya
    @RuthraRiya Жыл бұрын

    Its ture.

  • @natraj140

    @natraj140

    Жыл бұрын

    என்னதுஉண்மையாஒவ்வொருவர்வாழ்க்கையிலும்உள்ளசோகம்ஃஹாய்ஃகமன்ட்

  • @priyamegala2857
    @priyamegala28575 ай бұрын

    Eppadi mudhalil seira kalyanam kaamathirku aanadhu kidaiyadho, adhe pondru thaan soozhnilaigalai karudhi innoru thirumanamo, illai innoruvar meedhu yerpadum anbo parivo kadhalo idhu mattum kaamathirku mattumaanadhu endru illai. Love / lust / nu peyar ellam illai idhuku. Science pragaram idhuku peyar Biological need! Marriage/thirumanam/illegal affair/ extramarital affair ellam manushan vaitha peyar. Oru male ku female enbadhu ezhudhi vaikka padadha vidhi. Oruvar pirindhu soozhalukerpa innoruvarai thedi ponaal adhuvum iyarkaiye. Thaaliko, mettiko, illai kovalanukko poatta silambo idhai anivithellam unarvugalai kattupaduthal iyaladhu. It's Biological need! Avvalave!!

  • @user-op4ml3cc1g
    @user-op4ml3cc1g9 ай бұрын

    Hates of you sir

Келесі