B.K.Saravana Kumar

B.K.Saravana Kumar

Пікірлер

  • @vikivignesh8614
    @vikivignesh8614Сағат бұрын

    bk Saravana kumar you from

  • @mayurit.s.k6235
    @mayurit.s.k62352 сағат бұрын

    ஒரு தலைமுறையே மதுவால் சீரழிந்து வருகிறது. அவர்களை திருத்துவதற்கு ஏதாவது செய்யுங்கள். அதை விடுத்து மக்களுக்கு உண்மையாகவே நல்லது சொல்லிக் கொடுப்பவர்களைவிமர்சனம் செய்கிறேன் என்றுஅதி மேதாவித்தனமாக அதன் வீரியத்தை கெடுக்காதீர்கள்.

  • @mydeen12
    @mydeen123 сағат бұрын

    Fool idiot don’t wast other time

  • @yogasubbu6768
    @yogasubbu67683 сағат бұрын

    He is trying to convey correctly.. but telling another person wrong is not acceptable. Everyone has their own methods

  • @bkbagavathi2167
    @bkbagavathi21673 сағат бұрын

    Om shanti anna super explain Thank you anna Thank you Shiva baba❤

  • @thirumoorthy8534
    @thirumoorthy85344 сағат бұрын

    ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள்

  • @siddharjgeetha
    @siddharjgeetha5 сағат бұрын

    ராமர் கதை அலசல் தொடருமா?

  • @user-dp4zk8zu6j
    @user-dp4zk8zu6j6 сағат бұрын

    ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @BalajiR-sj1gg
    @BalajiR-sj1gg7 сағат бұрын

    சூப்பர் பிரதர் ஓம் சாந்தி

  • @govindarajnatarajapillai2054
    @govindarajnatarajapillai20548 сағат бұрын

    Dont say all are fool if you fool then who is bass

  • @sabeer1986
    @sabeer19869 сағат бұрын

    நல்லதொரு கலந்துரையாடல்

  • @sendhilche9479
    @sendhilche947912 сағат бұрын

    நன்றி அண்ணா ஓம் சாந்தி

  • @k.nanthakumar8151
    @k.nanthakumar815112 сағат бұрын

    If you feel Rajayogam is great then you shouldn’t compare to other religion or teaching to prove you’re right. You should talk and prove your Rajayogam teaching only . By comparing you down grade you’re teaching. What ever in Rajayogam already exist in Hinduism . But Rajayogam have different narrative . The essence are same . Pls don’t get confused. God bless you. 😊

  • @RsudarsanSairam
    @RsudarsanSairam16 сағат бұрын

    தாங்கள் கூறுவதை மட்டும் கூறாமல், தேவையற்ற ஒப்பீடு எதற்கு?! 🙏

  • @malinikannan2889
    @malinikannan288917 сағат бұрын

    Thank you so much. Om shanti ❤❤

  • @brindadharmaraja98
    @brindadharmaraja9819 сағат бұрын

    Om shanthi

  • @user-kt9tg2kx2t
    @user-kt9tg2kx2t20 сағат бұрын

    🕉 shanthi 🕉 shanthi 🕉 shanthi namaste baba namaste namaste 🙏 ❤

  • @arjunadiksh9633
    @arjunadiksh963320 сағат бұрын

    Om namah shivaya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UshaDevi-cg5yf
    @UshaDevi-cg5yf20 сағат бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Krishnikka-f7z
    @Krishnikka-f7z21 сағат бұрын

    தயவு செய்து மகாவிஷ்ணுவை குறை கூற வேண்டாம் .... யாரை பற்றி பேசுவதற்கு யாருக்கும் இங்கு உரிமை இல்லை.... உங்களுக்கு அவரின் அருமை தெரியவில்லை... மஹாவிஷ்ணு வாழும் தெய்வம்..... அவர் சொன்ன பரம்பொருள் யோகத்தை தினமும் செய்கிறேன் .... என்னுள் எண்ணிலடங்கா ஆற்றல்கள் .... வார்த்தைகளால் சொல்ல முடியாது... அவரின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை .. அதனால்தான் இப்படி தேவையில்லாமல் குறை கூறுகிறீர்கள்... அவரின் you tube வீடியோக்கள் தினமும் பார்த்து பார்த்து என்னுள் நிறைய மாற்றங்கள் உணர்கிறேன்... இப்போதெல்லாம் அவர் பேசுவதை பார்த்து பார்த்து, யாரை பார்த்தாலும் என்னை போலவே, என் உயிர் போலவே பார்க்கிறேன், அவரின் கோட்பாடு , " கருணை", "தானம்", " தவம்" ..... தயவு செய்து அவரை குறை கூறுவதை நிறுத்துங்கள்.....அவரின் ஒவ்வொரு போதனையும் வாழ்வில் நல்ல நிலமைக்கு கொண்டு போகும்....

  • @thanaseeland6663
    @thanaseeland666322 сағат бұрын

    ஓம் சாந்தி

  • @calmmeditationmusic8818
    @calmmeditationmusic881823 сағат бұрын

    Yaruuu antha sivan nuu solungaa sir

  • @calmmeditationmusic8818
    @calmmeditationmusic881823 сағат бұрын

    Nengaaa yaraaa ingaa irivannn nuuu solungaaaaaaa

  • @calmmeditationmusic8818
    @calmmeditationmusic881823 сағат бұрын

    Athuu epadiii kdavull kadavull nuu nenachaa mukthi vanthudumaa nengaa soldrathu comedy yaa irukuu first god naa yaruu nuu solungaa yantha kadavula nenikunum nuu solunga

  • @calmmeditationmusic8818
    @calmmeditationmusic881823 сағат бұрын

    Sapudamaa iruntha ulcer varumaa naaa rombaa years saa pasichaa sapudran daily 2or 1 time dhan food edukurannn anaa ipoo varikum enaku ulcer varalaa energy dhan irukan nengaa yathaum follow pannama solathinga and pasi edukum bothu sapuda mudiyalanalum water kandipa kudikanum apadii iruntha ulcer um varathu ethum varathu ipo lom fasting benifit taa doctors sayy solldrangaa scientific kaa

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900Күн бұрын

    Thank You So Much Brother❤❤❤🙏🙏🙏

  • @seethalakshmi6481
    @seethalakshmi6481Күн бұрын

    Om Shanti Siva baba

  • @calmmeditationmusic8818
    @calmmeditationmusic8818Күн бұрын

    Sariiiiiiiiii nengaa solunga ena pannanum nu viduthala agaa

  • @hemanaidu
    @hemanaiduКүн бұрын

    Ayya ellorum appdi thaan ullanar😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @adav33
    @adav33Күн бұрын

    Sir nega enna loosaa

  • @pkaliraj3821
    @pkaliraj3821Күн бұрын

    எனக்கு கூட பொறாமை இருக்கு 😢

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3cКүн бұрын

    ஓம் சாந்தி 🌷🌹💐 நன்றி பாபா 🌷🌷

  • @thirumoorthy8534
    @thirumoorthy8534Күн бұрын

    ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள்

  • @thiyagaraajansubramanian4536
    @thiyagaraajansubramanian4536Күн бұрын

    Om Shanthi Bro Please tell me the Name of Accpucturist Name and Contact number to enable me to contaact and get treatment. Thanks

  • @LakshmanV-i4q
    @LakshmanV-i4qКүн бұрын

    ஓம் சாந்தி 🙏🎇🐢🪷🪷🐢✴️🙏🇳🇪🙏🇳🇪

  • @kuttralams6543
    @kuttralams6543Күн бұрын

    Guruve saranam ❤Maha visnu❤

  • @Electronandphoton0462
    @Electronandphoton0462Күн бұрын

    Varthaigalaala nee pannum paavathuku reflect payangarama irukum 😢

  • @maha9809
    @maha9809Күн бұрын

    இந்த பதிவு உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கிறது இப்ப தாங்கள் என்ன சொல்லவருகிரிர்கள்

  • @ratheshrathesh4156
    @ratheshrathesh4156Күн бұрын

    ஐயா நீங்கள் எத்தனை வருடம் தியானம் செய்துள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

  • @user-sc3hu4gb8g
    @user-sc3hu4gb8gКүн бұрын

    Aduthavangala araichi pannadhinga

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909Күн бұрын

    மரியாதைக்குரிய ஐயா. அவர்களே! மகா விஷ்ணுவின் போதனைகளின் மூலம் எத்தனை ஜீவன்களின் வயிறு நிறைகிறது. எத்தனை பாவங்களை மன்னிக்கிறோம் செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கோருகிறோம் செய்த தவறிற்காக கண்ணீர் விட்டு அழுகின்றோம். மனசுமை. மனசங்கடம் குறைகின்றது. தானமும் தர்மமும் செய்ய செய்ய எவ்வளவு நற்பலன்கள் ஏற்படுகிறது என்பதை நன்கு உணர முடிகிறது.. பணம் பெறாமலேயே அவரின் வீடியோ மூலம் பயனைவோர் எண்ணிலடங்கார். இந்நாள் வரை மகா விஷ்ணு எந்த சேனலயும் தவறாக கூறியது இல்லை..அன்னதானத்தை வலியுறுத்திஅடுத்த வரின் பசியை போக்கி வாழும் போதே முக்தியை காட்ட வேண்டும். பிறவியில்லா பெருவாழ்வு அடையவேண்டும் பாவ கணக்குகள் அகற்ற படவேண்டும். அனைத்து உயிரையும் தன்னுயிராக கருதி அவர்கள் வருத்தத்தில் இருக்கும் போது அவருக்காக நாம் கண்ணீர் சிந்த வேண்டும். கருணை சரணாகதி தவம் இவற்றை கடைபிடித்து முக்தி நிலையான ஈசனை பரம்பொருளை அருட்பெரும் ஜோதி நிலை யை அடைய செய்வதே மகா விஷ்ணு போதனையின் நோக்கம். நன்றி ஐயா. ஓம் நமசிவாய. ஓம் சாந்தி 🙏🏻🌹

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016Күн бұрын

    Enna , eppavum negative video than poduveenga Innaiku Anna aachariyam positive video potty irukeenga

  • @balakrishna605
    @balakrishna605Күн бұрын

    இதனால் தாங்கள் சொல்ல வருவது😏

  • @souppamalpackiri7553
    @souppamalpackiri7553Күн бұрын

    Great sermon❤❤❤

  • @ladymendart4348
    @ladymendart4348Күн бұрын

    Yellam iravanin seyal

  • @ladymendart4348
    @ladymendart4348Күн бұрын

    😂😂😂😂😂😂😂😂😂

  • @jaichens3804
    @jaichens3804Күн бұрын

    Nandri 🙏🙏🙏

  • @sayyanthansritharan5504
    @sayyanthansritharan5504Күн бұрын

    அதிர்ஷ்டம் உள்ளவர்கள் , யீவகாருண்ய வழியில் நடப்பவர்கள் பரம்பொருள் யோகத்தை பெற்று பயன் அடைவார்கள். மற்றவர்கள் அறியாமையாழும், உங்களை போன்ற தவறானவர்களின் பொறிகளிலும் சிக்கி விடுவார்கள். தயவுசெய்து அவநம்பிக்கை ஏற்படுத்தும் இந்த பதிவை நீக்கிவிடவும்

  • @sayyanthansritharan5504
    @sayyanthansritharan5504Күн бұрын

    நான் இலங்கை மக்களை குழப்பி மூளை சலவை செய்ய வேண்டாம் அன்பரே. அன்று வள்ளலாரை குறை கூறினார்கள் இன்று மகாவிஷ்ணு அண்ணாவை. உங்கள் தவறாண பதிவால் உயர்வாண பரம்பொருள் யோகம் ஒருபோதும் தவறாகாது. நீங்கள் இறை தன்மை பற்றிய சரியான அறிவை பெறாதவர் யோக கலை பற்றி முதலி்ல் முழுமையாக அறிந்து கொள்ளுங்கள் நீங்க அ ,ஆ 1st grade ல நிக்றீங்க மஹாவிஷ்ணு அண்ணா உயர் உச்ச சிவஞாணயோக ரகசியங்களை கருணையின்பால் வெளிப்படையாக கூறிவிட்டார். அவரிடம் நீங்கள் உபதேசம் பெற்று நல்ல நிலையை அடையுங்கள். தேன் எடுக்கும் தேனீயின் அருமை மலத்தில் அமரும் ஈ க்கள் அறியாது அறிய அறிவும் இல்லை.

  • @brindadharmaraja98
    @brindadharmaraja98Күн бұрын

    Om Shanthi