உங்கள் ஜாதகத்தில் குரு ஆதிக்கம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 236

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj18062 жыл бұрын

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan51322 жыл бұрын

    Very interestingly explained with apt analogies that drive home your points. 🙏

  • @mkvsvasan
    @mkvsvasan Жыл бұрын

    Marvellous. Wonderful. Unique. 100%. Meena lagnam. GURU in Kadagam Is Mine

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Arumaiyana,vilakkamsir, 🙏

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 Жыл бұрын

    மிக்க மிகுந்த நன்றி ஜயா எங்களுக்கான வாழ்க்கைப் பாதையை உங்கள் ஆலோசனை மற்றும் அறிவுரையை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவோம் ஜயா வாழ்க வளமுடன்

  • @prakashs2880
    @prakashs28802 жыл бұрын

    நவாம்சத்தில் திருமணத்தை பற்றிய யாரும் அறியாத சுட்சூமங்கள் பகிர வேண்டும் குருஜீ

  • @SanthoshKumar-wg1wd

    @SanthoshKumar-wg1wd

    2 жыл бұрын

    ஐயா, உங்களை எப்படி நான் அனுகுவது, என் பிள்ளைகளின் சாதகம் பார்க்கணும்.

  • @Chandru12223
    @Chandru12223 Жыл бұрын

    Excellent explanation. So true in my life. Bless you.

  • @elangovan.m6883
    @elangovan.m68832 жыл бұрын

    அருமை...நன்றி குருவே...

  • @ranjithdurai3440
    @ranjithdurai34402 жыл бұрын

    ஐயா வணக்கம். நன்றி. சேவை தொடர. வாழ்த்துகிறேன்

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Жыл бұрын

    Thank u Sir....very nice and true...I see these gurus adhigam very well in my mother & husband...my mother's guru is uccha and it sees her lagna, sitting in kendra.....my husband's guru is Atchi & got vargotam...they think good for other , they hve good helping nature ..they wl be very keen that others shd nt get any disturb because of them....they hve good bhakthi to god..very unique good qualities, which makes us happy & admire them..thanks for sharing

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj82532 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏உண்மை.. மிக்க நன்றி..

  • @ganapathyselvaraj4059
    @ganapathyselvaraj4059 Жыл бұрын

    Good Advice

  • @shunmugasundaram784
    @shunmugasundaram7842 жыл бұрын

    ஐயா 🙏🙏👌👌👌அருமை

  • @gopuvijay9471
    @gopuvijay94712 жыл бұрын

    அருமை குருஜி

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan40902 жыл бұрын

    உண்மைதான் நன்றி சார் 🙏🙏🙏

  • @sureshkumargunasagaram2397
    @sureshkumargunasagaram23972 жыл бұрын

    Nandri Guruji Sir 🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty33502 жыл бұрын

    வணக்கம் சார் ஏழாமதிபதி ராகுவுடன் சேர்ந்தால் கல்யாண வாழ்க்கை எப்படி அமையும் ஒரு பதிவு போடுங்க சார்

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat49602 жыл бұрын

    தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா 🙋

  • @geetha-1165
    @geetha-1165 Жыл бұрын

    6.15, and 8 ,11.32 perfect ji Like tat innoncence aspect... Tku for advices ..

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Жыл бұрын

    அருமையோஅருமை

  • @jayaraamankg2225
    @jayaraamankg22252 жыл бұрын

    மிகவும் உண்மை

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer92742 жыл бұрын

    Nice video dear

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82982 жыл бұрын

    Nandri Guruji...

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57862 жыл бұрын

    Thank you sir 🙏🙏

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369.....Ай бұрын

    என் கணவர் மீன லக்னம்..... உண்மை ஐயா என் கணவர் கொடுத்து கொடுத்து இன்று நாங்கள் வாழ வழி இல்லாமல் திந்தாடுகிரோம்😢😢😢😢😢😢😢 ஊருகாகவே தனது நிலம் வீடு அனைத்தையும் விட்டு இன்று நாங்கள் வாடகை வீட்டில் பிழைப்புக்கு அடுத்தவரிடம் கை எந்தி நிற்கின்றோம்😢😢😢

  • @simran0108
    @simran01082 жыл бұрын

    Thank you sir. I am dhanu rasi. Yes some people suspect my intentions because they do not believe a person could be genuinely nice. I am a blessing to others but not to myself.

  • @saminathan1991
    @saminathan19912 жыл бұрын

    Rishba laknamum gruvum oru periya pathivu thevai ayya 🙏

  • @vigneshvicky9291
    @vigneshvicky92912 жыл бұрын

    Naga thosam patri vilakugal ayya✨

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai48832 жыл бұрын

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்

  • @KVijaykannanSince
    @KVijaykannanSince2 жыл бұрын

    Guruji shirt super ...👌

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Жыл бұрын

    Murali Kanni rasi astham 4 patham Thulam laknam Guru vakram in mithunam Laknathil sun and sukran Guru vakram palan solunga sir

  • @venivelu5183
    @venivelu51832 жыл бұрын

    Sir, super🙏🙏

  • @praveena3723
    @praveena37236 ай бұрын

    உண்மை... உண்மை 👍👍

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg8 ай бұрын

    Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏

  • @krishnamurthy1081
    @krishnamurthy10812 жыл бұрын

    100% correct sir

  • @bagheeradhan1335
    @bagheeradhan13353 ай бұрын

    விரிவும் விவரமும் உள்ளப் பதிவு.

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y2 жыл бұрын

    அருமை அருமை மிகவும் பயனுள்ள ஆய்வு & தகவல்கள் நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்

  • @SriRam-hu6vj
    @SriRam-hu6vj Жыл бұрын

    Sir please about strong indication of love marriage.

  • @sudha3431
    @sudha34312 жыл бұрын

    தெளிவான விளக்கம் சார் 👍💚 நீங்கள் கூறுவது மிகவும் சரியாக உள்ளது.👍

  • @saravanandeepam4527
    @saravanandeepam45272 жыл бұрын

    சிறந்த பலனைத் தரும் காணொளி விசாகம்

  • @saralat7897
    @saralat78972 жыл бұрын

    🙏 gurujii thanks

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy91222 жыл бұрын

    Brother, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY MADURAI

  • @sophiyaammu4998
    @sophiyaammu49982 жыл бұрын

    Semma speech sir

  • @umasangkar8659
    @umasangkar86592 жыл бұрын

    என் ஜாதகத்தில் லக்னம் சிம்மம் மகம் 2 இல், லக்னத்தில் கேது பூரம் 4 இல், குரு துலாமில் சித்திரை 3 இல், சுக்கிரன் விசாகம் 1 இல், சூரியன் அனுஷம் 2 இல், புதன் அனுஷம் 3 இல், செவ்வாய் திருவோணம் 4 இல், ராகு பூரட்டாதி 2 இல், சனி அஸ்வினி 4 இல், சந்திரன் கிருத்திகை 3 இல், இப்போது குரு திசை ராகு புத்தி ஜனவரி 2023 இல் முடிகிறது, 2007 இல் குரு திசை ஆரம்பம் ஆனதில் இருந்து 2019 வரை வேலை நன்றாக, வருமானம் நன்றாக இருந்தது, பிறகு 2 1/2 வருடங்களாக வேலை இல்லை, ஆரோக்கியத்தில் பிரச்சினை, நிம்மதி இல்லை, எனக்கு குரு எந்த அளவுக்கு நன்மை செய்வார்? மிக்க நன்றி

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Жыл бұрын

    Nice

  • @hesikasai6784
    @hesikasai67842 жыл бұрын

    Suriyan rahu conjunction pathi sollunka sir

  • @user-nw3lx7gw1b
    @user-nw3lx7gw1b2 жыл бұрын

    ரிஷபம் கார்த்திகை 4 ல் குரு ரொம்ப நன்றி ஐயா

  • @sivasubramanians2234
    @sivasubramanians22342 жыл бұрын

    Thanks sir super super super super

  • @venkatachalam1813
    @venkatachalam18132 жыл бұрын

    வணக்கம் ஐயா அருமைநன்றிஐயா லக்னம் ஒரு அணியாகவும் ராசி வேறுஅணியாகவும் அமையும் போது குனாதிசயங்களை எப்படிபார்பது உதாரணத்துடன் ஒருவீடியோ போடுங்கள் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts2 жыл бұрын

    Mesalaknam katakatil guru Poosam 1m patham chandiran 3m patham eppadi erukkum sir

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle28572 жыл бұрын

    Vanakkam sir, meena raasi Revathi natchathiram, Thulaam laknam , Guru viruchagathil ulllaar, Sani laknathil , suriyan, sukran maharathil, Chandran meenathil, one question sir suriyan, sukran, guru, sani are seeing 10th house. ennutaiya name la thozhil pannalaamaa? sir, pls reply sir

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd Жыл бұрын

    Good evening sir

  • @gopinathmaravan
    @gopinathmaravan2 жыл бұрын

    ஐய்யா தனுசு லக்னம், குரு உச்சம். அப்படியே பொருந்துது❤️

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan69022 жыл бұрын

    You are great Sriramji sir, revealing the secrets..

  • @prolifeindia3750
    @prolifeindia37502 жыл бұрын

    Dhanus & meena lagna people May not be having same characters Based on guru in which star and lagna occupied by other planets Totally changes will happen Example Dhanus lagna raised on pooradam star and lagna occupied by mercury and sun and guru in Rhishaba rasi on Mirugashridam star. They will have both loss and profit Healthy and sick Enemies & friends Combined and mixed good and bad things will happen Am I correct Sriram ji

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Yes

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai99362 жыл бұрын

    கண்கூடாக கண்ட உண்மை குருஜி🙏👌

  • @rithishnayagan2110
    @rithishnayagan21102 жыл бұрын

    Sir thirumanathil sevvai nadchathiramana mirugachiridamum aviddamumseruvathal enna pracchannai erratum avarkal kudumbam eppady erukkum

  • @sudha3431
    @sudha34312 жыл бұрын

    ஹோரை என்றால் என்ன?எந்த ஹோரையில் எதை செய்தால் சிறப்பு என்பதைப் பற்றியும் விளக்குங்கள் சார் 🙏

  • @ramanramasamy1200
    @ramanramasamy12002 жыл бұрын

    Vanakkam Guru

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan73342 жыл бұрын

    வணக்கம் ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் நன்றி ஐயா அருமைஅருமை

  • @SivaKumar-fm7el
    @SivaKumar-fm7el2 жыл бұрын

    Hello astro sriram ji How you find in horoscope if a person is vegetarian or non vegetarian? 🙄🤔

  • @gskumar8556
    @gskumar85565 ай бұрын

    அருமை. ஸ்ரீராம்ஜி. மீன லக்னம். லக்னாதிபதி மிதுனத்தில் சுய புனர்பூச 3 ஆம் பாதசாரம். இளிச்சவாயன் ஹிஹி. ஸ்ரீராம்ஜி குருவின் விசாகத்தில் சனிஸ்வரர் உச்சம், பூரட்டாதியில் சுக்ரன். இரண்டுட்டுக்கும் குரு 5, 9 பார்வை 8/12 இடங்களுக்கு குருவின் ஆதிக்கமோ ஆதிக்கம்தானோ. நன்றி. நன்றி. கோதண்டா ராகுவை குரு 7 ஆம் பார்வை வேறு.

  • @nagarajanerode
    @nagarajanerode2 жыл бұрын

    தெளிவான விளக்கம் அய்யா

  • @sivayogi6570
    @sivayogi65702 жыл бұрын

    வணக்கம் குருஜி மேஷலக்னம் லக்னாதிபதி செவ்வாய் மிதுனத்தில் புனர்பூசம் 3 ல்

  • @vedhanayagam613
    @vedhanayagam6132 жыл бұрын

    Sir thulam lagnam Sani than sontha natchathirl irunthu(anusam) irunthu thasai nadathinal entha mari palan irukum..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel2 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala82672 жыл бұрын

    வணக்கம் ஐயா உங்கள் சேவை எங்கள் வரம், மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @gauthamd1819

    @gauthamd1819

    2 жыл бұрын

    😊😊

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy810325 күн бұрын

    Kanni lagnam simma rasi 12il guru utcham guru disai 45 years how will be my future sir??

  • @srivaylan2631
    @srivaylan26312 жыл бұрын

    What you have said is true, Sir! I belong to Mithuna lagna and its point fall on Punarpoosam 2 natchathiram. I have been informed by previous astrologers on not to help anyone much, especially in lending money. I can never expect the money to be returned to me.

  • @RajaRaja-dw7fd

    @RajaRaja-dw7fd

    Жыл бұрын

    Good

  • @gokulkumar5259
    @gokulkumar52592 жыл бұрын

    லக்னம் ராசி வேறு அணியில் இருந்தால் ஜாதகம் எப்படி செயல்படும். எதற்கு லக்னம் பலன் ராசி பலன் பார்க்க வேண்டும்.

  • @kiruthikad5081
    @kiruthikad50812 жыл бұрын

    Correct Sir💯💯

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    2 жыл бұрын

    Hii

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan83192 жыл бұрын

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy64532 жыл бұрын

    குரு வக்கிரம் பெற்று உச்சம் பெற்று வரும் பார்வை பற்றி விளக்கம் அளிக்கவும் குருஜு

  • @krj1669
    @krj16692 жыл бұрын

    GURUJI,Indha palangal namakku illyendral, guru vakram a irukkaru nu namma calculate panlama ji

  • @ragulmohan168
    @ragulmohan1682 жыл бұрын

    12 bhavagallil Vakra kiragagal serkai petral enna palannu solluge sir

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk2 жыл бұрын

    வணக்கம் ஐயா, நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏 நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!! எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு.. 1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா? 2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா… Name: Praveen DOB:04/11/2002 Time: 12:52 a.m Place:Chennai

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen12742 жыл бұрын

    Super super super

  • @matheshpandi2260
    @matheshpandi22602 жыл бұрын

    Sir guru neecham video podunga sir

  • @rmrmadhan5737
    @rmrmadhan57372 жыл бұрын

    பெயர் ராசி க்கு ஒரு காணொளி கொடுங்கள் அய்யா🙏🙏🙏

  • @magical_insights
    @magical_insights2 жыл бұрын

    you are a astro legend

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan99752 жыл бұрын

    நன்றி ஐயா

  • @selvapriya1163
    @selvapriya11632 жыл бұрын

    Laknathi pathi guru katathula raguvodu serthu iruthanal enagum sir 🙏

  • @saritharajs8766
    @saritharajs87662 жыл бұрын

    ஐயா வணக்கம் லக்கின புள்ளி எப்படி கண்டுபிடிக்க வேண்டும்.. சொல்லுங்கள் வணக்கம் நன்றி ஐயா....

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi74912 жыл бұрын

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @saransa8674
    @saransa86742 жыл бұрын

    நான் ரிசப லக்னம் துலாம் ராசி சுக்ரன் தனுசில் பூராடம். குரு விருச்சகத்தில் கேட்டை

  • @perumalsamy722
    @perumalsamy7222 жыл бұрын

    விருச்சிக ராசி கன்னி லக்னம் 4ஆம் இடமான தனுசில் குரு, சூரியன் உள்ளது ஐயா பலன் எப்படி செயல்படும் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jawaharraj1
    @jawaharraj12 жыл бұрын

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள். பலமுறை கேட்டும் பதில் இல்லை. ஜவஹர் ராஜ் ஊர் ஒட்டன்சத்திரம். 30.8.82 10.30 PM வருகிற குரு திசை எப்படி இருக்கும். பாகப்பிரிவினை எப்போது நடக்கும்.ஐயா.

  • @moorthisachin673
    @moorthisachin6732 жыл бұрын

    லக்கனம் லக்கனாதிபதி ஒரு அணியில் இருந்து லக்கனம் நின்ற நட்சத்திரம் எதிர் அணி கிரகமாக இருந்தால் எப்படி எடுத்து கொள்வது ஐயா?

  • @thiyagarajanswaminathan5677

    @thiyagarajanswaminathan5677

    2 жыл бұрын

    லக்னப்புள்ளி விசாகம் துலா லக்னம் பலன்கள்

  • @priyaramesh6095

    @priyaramesh6095

    2 жыл бұрын

    Most of them will have like that only don't worry

  • @gowrik7662

    @gowrik7662

    2 жыл бұрын

    Y

  • @avavetri11
    @avavetri112 жыл бұрын

    ஐயா நான் BE மெக்கானிக் முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ? DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela11112 жыл бұрын

    எம்.புவனேஸ்வரி 24.12.1979 மாலை 4.30 மணல்மேடு எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்😭😭😭😭

  • @arunachalamaj6594
    @arunachalamaj65942 жыл бұрын

    ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?

  • @jeya5136
    @jeya51362 жыл бұрын

    வணக்கம் அய்யா . இரு தார தோஷம் உள்ளதா? காதல் கலப்பு திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்குமா? 23/06/2003 4:22pm virudhunagar. நன்றி ஐயா. நல்ல வழி kattungal .

  • @Sath234
    @Sath2342 жыл бұрын

    Thank you 🙏

  • @beginnertraders7204
    @beginnertraders72042 жыл бұрын

    mesha laknam, guru in dhanusu laknam 9th house, guru aathikam eruku sir??

  • @nayagilogu3213
    @nayagilogu3213 Жыл бұрын

    ஐயா ராசி கட்டத்தில் குரு சூரியன் வீட்டிலும் நவாம்சா கட்டத்தில் சூரியன் குரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன்

  • @jothiv1673
    @jothiv16732 жыл бұрын

    தனுசு மீனம் ராசியில் பிறந்தவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்களா

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    50%

  • @rnandhini85
    @rnandhini852 жыл бұрын

    Lagnathipathi porul ani and lagna pulli arul ani. Then how it react ? Also sir. What is the difference between power regained by planet using vakram and neecha bangam? Are they same

  • @krj1669
    @krj16692 жыл бұрын

    Vrichiga lagnathil guru irundhaal enna palan, life,money transaction epdi irukku ji,government job, higher central government postings , forest officer aga mudiyuma ji

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Possible

  • @aadaleesan
    @aadaleesan2 жыл бұрын

    அட்டமாதிபதி நின்ற பாவகம் மற்றும் பார்த்த பாவகம் பற்றிய விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் ஐயா நன்றி

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan42752 жыл бұрын

    Vannakam guruji. For magara lagnam and rasi with guru ucchan in kadagam and chevvai in simham (dosham) will guru 7th parvai on lagnam reduce chevvai dosham effect?

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Yes

  • @padmathiagarajan4275

    @padmathiagarajan4275

    2 жыл бұрын

    @@SriMahalakshmiJothidam Thank you guruji 🙏

Келесі