உங்களின் கர்மா கழிப்பது எப்படி ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 332

  • @sudhaswaminathan123
    @sudhaswaminathan1232 жыл бұрын

    உண்ணாவிரதம் கடை பிடித்து கர்மாவை கடக்க வழி காட்டியத ற்கு நன்றி அய்யா. 🙏🙏🙏🙏🙏

  • @saravanananbalagan7067
    @saravanananbalagan70672 жыл бұрын

    அய்யா வணக்கம் நீங்கள் மனித உருவில் வந்த தெய்வம் மிகவும் நன்றி நீங்கள் நீண்ட ஆயுள் உடன் இருக்க ஆண்டவன் இடம் பிராத்திக்கின்றேன் 😭😭😭😭😭

  • @sarojinivijayakumar5124

    @sarojinivijayakumar5124

    Жыл бұрын

    llllllpl l0l loop pl I'm

  • @sarojinivijayakumar5124

    @sarojinivijayakumar5124

    Жыл бұрын

    0 Pop km p pm P loop pppplpp Pp pm Pop pm P I'm ppp

  • @sarojinivijayakumar5124

    @sarojinivijayakumar5124

    Жыл бұрын

    Plp plop km pp ppppplppl Pp Ppp 0p0lppppppp0ppp 0ppl lol P00 ppll pl Pm the lp MP pop ppll 0 Plop MP ll 0p0p0ppp

  • @sarojinivijayakumar5124

    @sarojinivijayakumar5124

    Жыл бұрын

    :)

  • @mahalakshmidhandapani9164

    @mahalakshmidhandapani9164

    Жыл бұрын

    0pp😮😊 😊p0pp0😊 lpp0l0pppplppppl0lpppppp

  • @parthasarathi2588
    @parthasarathi25882 жыл бұрын

    தெய்வீக பிறப்பு ஐயா நீங்கள்..... எங்களுக்கு பாவ விமோசனம் தர வந்த குரு நீர்.... எங்கள் வாழ்க்கையில் நல்ஒலி வீச எங்களுக்கு கிடைத்த வரமாக உங்களை பார்க்கிறேன்.... நீடூடி வாழ்க

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y2 жыл бұрын

    உங்களுடைய ஜோதிட ஆய்வுகள் எல்லாமும் அருமை.. ஆனால் எல்லாவற்றிலும் மணி மகுடமான பதிவு இன்றைய கர்மா தீர்க்கும் பதிவு... ஆஹா வாழ்க நீவிர் அற்புதம் அற்புதம் அதி அற்புதம்.. பக்தி மார்க்கத்திலும் சரி.. யோக மார்க்கத்திலும் சரி.. சித்தர்கள் மார்க்கத்திலும் சரி.. பொருத்தமான பரிகார முறைகள்.. வாழ்க வளமுடன் நலமுடன்.. நன்றி சித்தர்கள் அருள்

  • @senthilr4379
    @senthilr43792 жыл бұрын

    உங்கள் உண்ணாவிரதம் பதிவு மிகவும் அருமை அய்யா கருமவை கழிக்க சிறந்த வழி நான் உண்ணா விரதம் கடைப்பிடித்து வருகின்றேன் அய்யா

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam93782 жыл бұрын

    வணக்கம் ஐயா!! கர்மாவைகழிப்பது எப்படி என்பதற்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி.

  • @jeevendrakumark5696
    @jeevendrakumark56963 ай бұрын

    சிறப்பு. இது போல காரண காரியம் கூறும் காணொலி சிறப்பு. . ஜீவன்குமார் ஓசூர்.

  • @jeevendrakumark5696

    @jeevendrakumark5696

    3 ай бұрын

    யூடியூப் காணொலி களில் நான் பவ்யத்தோடு கேட்டது. முன்னோர்கள் சொன்னதை புரியவைக்க இவர் சொன்ன கருத்து பாராட்ட வார்த்தை களே இல்லை. இதை போன்ற காணொலிகள் வழங்கி மனித சமூகம் நன்மை அடைய இறைவன் அருள் வேண்டுகிறேன்.

  • @jeevendrakumark5696

    @jeevendrakumark5696

    3 ай бұрын

    தமிழில் 'அபிதான சிந்தாமணி' என்ற அகராதி நூலில் கூட 140 வகை விரதங்களை கூறுகிறார். வார விரதம் என்ற வகையில் நீங்கள் கூறுவது போல் உடல் ஆரோக்யம் மேம்படும் என்றும், செவ்வாய் வார விரதம் கடன் தீரும் இப்படி வாரத்தின் அனைத்து நாளுக்கும குறிப்பிடுகிறார். எது எப்படியிருந்தாலும் முன்னோர் உரைத்தது எடுத்துச் செல்ல அதை நாங்கள் கேட்கச் செய்த தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரமீ

  • @venkatachalam1813
    @venkatachalam18132 жыл бұрын

    வணக்கம் ஐயா அருமை அருமை பலபேருக்கு பயனுல்லதாக இருக்கும் நன்றி நன்றி குருவே நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் எல்லாவளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றி நமச்சிவாய

  • @thamizhragu4932
    @thamizhragu49322 жыл бұрын

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு... மிக்க நன்றி ஐயா...

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj87572 жыл бұрын

    கர்மாவைக் கழிப்பதற்கான எளிமையான வழிமுறைகளை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

  • @psgdearnagu9991
    @psgdearnagu99912 жыл бұрын

    அருமை அருமை நன்றிகள் பல சார். உபயோகமான பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார்.

  • @rajamanickama6809
    @rajamanickama68092 жыл бұрын

    கர்மாவை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள், சித்தர்களின் நாடி சோதிடத்தில், மிகத் துல்லியமாக கூறப்பட்டுள்ளன. உதாரணமாக "காகபுஜண்டர் நாடி சோதிடம் "

  • @refreshing2745

    @refreshing2745

    2 жыл бұрын

    Enku parikapadum

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian87482 жыл бұрын

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி சார்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv2 жыл бұрын

    Your explanation about karma is very clear, thank you sir

  • @Jotheeswaran7
    @Jotheeswaran75 ай бұрын

    உங்கள் அறிவுரையை கேட்க பெற்ற நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் ❤❤❤❤❤❤

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 Жыл бұрын

    Guruvae. How excellent your astrology is?!!! No words to say. 🙏🙏🙏🙏

  • @ranikrishnan1699
    @ranikrishnan16992 жыл бұрын

    நன்றி ஐயா🙏தங்களின் பதிவு சிறப்பு👍

  • @THAMIZHODU
    @THAMIZHODU2 жыл бұрын

    அனைவருக்கும் பயனுள்ள அற்புதமான பதிவு குருஜி🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass6412 жыл бұрын

    Very useful video for all. You are great sir. Thanks a lot 🙏

  • @prakash63126
    @prakash631262 жыл бұрын

    அற்புதமான தகவல்... நன்றி

  • @sundarararajan9437
    @sundarararajan94372 жыл бұрын

    அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @jayapriya3883
    @jayapriya38832 жыл бұрын

    ஐயா மிகவும் நல்ல பதிவு, தொடர்ந்து நல்ல பதிவுகளை போடுங்கள் உங்ககளை என் வழி காட்டியாக கருதுகிறேன்....🙏

  • @GANESAN-ez4cw
    @GANESAN-ez4cw5 ай бұрын

    கொடுப்பினை உள்ளவர்கள் மட்டுமே இக்காணொளியைக காண முடியும். நன்றி ஐயா |-- ஆட்டோ கணேசன

  • @jeevendrakumark5696

    @jeevendrakumark5696

    3 ай бұрын

    உண்மை

  • @senthilr4379
    @senthilr43792 жыл бұрын

    நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா பல்லாண்டு வாழ்க நன்றி அய்யா

  • @gopuvijay9471
    @gopuvijay94712 жыл бұрын

    அற்புதமான தகவல் குருஜி..நன்றிகள் பல.

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan51322 жыл бұрын

    THE MOST USEFUL VIDEO FOR ALL 🙏

  • @komalanav544
    @komalanav5442 жыл бұрын

    சிறப்பான பதிவு சேர் ,கோடணகோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @rajasekarsva1938
    @rajasekarsva19382 жыл бұрын

    அற்புதமான விளக்கம்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan66282 жыл бұрын

    Super sir... Kodi nandrigal... 🙏 vudalukum... Manathirkum.. Kastathirkum arputhmana parikaram sonninga....

  • @revathirevathi8741
    @revathirevathi87412 жыл бұрын

    Thank you for your wonderful message sir.

  • @rajkumars143
    @rajkumars1432 жыл бұрын

    பயனுள்ள மற்றும் பாராட்டிற்கு உரிய பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @radharaj9273
    @radharaj92732 жыл бұрын

    அருமை அருமை Sri Ramji sir💥💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏

  • @saravananr3614
    @saravananr36142 жыл бұрын

    மிக மிக சிறப்பு...

  • @akilsmultitech2591
    @akilsmultitech25912 жыл бұрын

    Really very useful message to all. Thankyou very much sir.🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan40902 жыл бұрын

    அருமையான பயனுள்ள பதிவு ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @user-di7fd6nj7q
    @user-di7fd6nj7q2 жыл бұрын

    உணவு இருந்தும் அருந்தாமல் பட்டியாக இருப்பது கர்மாவை அறுக்கும் . அருமையா வார்த்தை ஆசானே. நீங்கள் கூறுவதின் பொருள் விதியாளிக்கு புரியும். நன்றி ஆசானே.

  • @premanand9852
    @premanand9852 Жыл бұрын

    Super romba usefulla irundhadu sir thanku

  • @harrishvarman
    @harrishvarman2 жыл бұрын

    நான் விரதத்தை கடைபிடிக்க அரம்பிசிடென். வாரம் தோறும் சனிக்கிழமையில். நன்றி ஜி 🙏🏾 🪔

  • @simran0108
    @simran01082 жыл бұрын

    Thank you. I love listening to your wise words.

  • @sundarvengatesan969
    @sundarvengatesan9692 жыл бұрын

    குருஜி.... அருமையான விளக்கம் நன்றி.. 🙏

  • @senthurmurugans1873
    @senthurmurugans18732 жыл бұрын

    நண்பரே. மிகவும் அருமையான பதிவு. நன்றி. 🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Жыл бұрын

    Evvalavu alaga theliva explain pannirukinga sir mikka nantri nantri nantri sir 🙏, intha video parkravunga punniyam panniyavarkal.Ranjani

  • @revathirevathi8741
    @revathirevathi87412 жыл бұрын

    Thanks for your wonderful message sir.🙏

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga51402 жыл бұрын

    அருமையான பதிவு 🙏

  • @mjayasree4246
    @mjayasree42462 жыл бұрын

    Really an amazing explanation sir👍

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj68102 жыл бұрын

    Arumaiyana pathivu sir thq 🙏 🙏🙏

  • @r.muthulakshmi7847
    @r.muthulakshmi7847 Жыл бұрын

    அருமை ஐயா! பொறுமையான பேச்சு! நல்ல பதிவு!👍

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan58482 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @devadeva2438
    @devadeva24382 жыл бұрын

    குருவே வணக்கம் பயனுள்ள பரிகாரம் சொல்லியுள்ளிர்கள்

  • @Bogar2024
    @Bogar20242 жыл бұрын

    Super Sir. Really Useful.

  • @spmeenakshisundaram9562
    @spmeenakshisundaram95622 жыл бұрын

    Super ayya. Vazhga valamudan

  • @ranjivasantharajan926
    @ranjivasantharajan9262 жыл бұрын

    Arumai yana pathivu Thank you

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Жыл бұрын

    ரொம்ப நன்றி குருஜி 🙏🏻

  • @malavaran7313
    @malavaran7313 Жыл бұрын

    நன்றி ஐயா பயனுள்ள தகவல் 🙏🏻🇩🇰

  • @anbazhagans3687
    @anbazhagans36872 жыл бұрын

    🙏 மிக அருமை நன்றி🙏

  • @guna621
    @guna6212 жыл бұрын

    Thanks so much sir. No one disclose this kind of information.

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp2 жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏. தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் ஐயா. 💐💐🙏

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx2 жыл бұрын

    அனைத்தும் உண்மை அண்ணா நன்றி குரு 🙏🙏🙏

  • @inbarajainbaraja2901
    @inbarajainbaraja29012 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா தொடர்ந்து பதிவுகள் போடவும் வணக்கம் 🙏

  • @ganesankathirvel255
    @ganesankathirvel2552 жыл бұрын

    Clear and accurate prediction Thanks Guruji

  • @saravana7753
    @saravana77532 жыл бұрын

    SRI RAM JI. OUR ASTRO GURU

  • @doradora9949
    @doradora99492 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @revenueregistrationinforma5229
    @revenueregistrationinforma52292 жыл бұрын

    Nice advice and..exctadanry true of life secret tgu sir

  • @vgs1964
    @vgs19642 жыл бұрын

    Migavum payanulladu Thank you

  • @abinayasuresh190
    @abinayasuresh1902 жыл бұрын

    Super 👌 sir.nice explaination 👌

  • @vijayag1520
    @vijayag1520 Жыл бұрын

    அருமை ஐயா அருமை.மிக்க நன்றி.

  • @Vidkan
    @Vidkan2 жыл бұрын

    நன்றி ..🙏🙏

  • @t.a.murugesontam1484
    @t.a.murugesontam14842 жыл бұрын

    கர்மாவை கழிப்பது பற்றிய தகவல் அருமை

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57862 жыл бұрын

    Thank you sir for unknown information 🙏🙏👍👍

  • @eravivarman
    @eravivarman2 жыл бұрын

    மிக்க நன்றி அய்யா. அன்னதானம் செய்வது. புலால் மறுப்பது. நல்ல தகவல்..

  • @ameya18
    @ameya18 Жыл бұрын

    Great Video Sir ❤

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Migavum,payanulla,vilakkam, thankyou sir 🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Жыл бұрын

    நமஸ்தே குருஜி. கர்மா பற்றிய பதிவு பயனுள்ள பதிவு . நன்றி குருஜி.

  • @raguraji2524
    @raguraji25242 жыл бұрын

    Excellent topic guruji

  • @vishnupriyagopalasamy3548
    @vishnupriyagopalasamy35482 жыл бұрын

    Thank u sir very nice information

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty33502 жыл бұрын

    சார் வணக்கம் நான் மிகவும் மன வருத்தத்தில் இருந்தேன் ஒரு மனிதனின்கருமா எப்படி கழியும் என்று உங்கள் பதிவு எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது நானும் இரண்டு வருடங்களாக சனிக்கிழமைகளில் மதிய உணவை தவிர்த்து வருகிறேன் இது பலன் தருமா உங்கள் பதிவு மிகவும் நன்றி ஐயா

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam58712 жыл бұрын

    அருமை அருமை 🙏

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu30652 жыл бұрын

    Great Guru ji 🙏👏👌👍

  • @rowdybabymaha2313
    @rowdybabymaha23132 жыл бұрын

    அருமை 👏👏👏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN2 жыл бұрын

    மிகவும் நன்றி

  • @VijayaKumar-rz7jp
    @VijayaKumar-rz7jp2 жыл бұрын

    நன்றி

  • @deepashris4939
    @deepashris49392 жыл бұрын

    Super sir.Thank you.

  • @japsltd
    @japsltd2 жыл бұрын

    Thankyou anna for giving this 🙏

  • @umamaheshwarin3177
    @umamaheshwarin31772 жыл бұрын

    Very useful.

  • @revathyshriram2481
    @revathyshriram24812 жыл бұрын

    Very nice video Ji..thx..pls make video on outline of twin baby horoscopes..how to predict twins horoscope..🙏🏻🙏🏻

  • @padhuramasundram4649
    @padhuramasundram46492 жыл бұрын

    Very nice video sir.

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan99752 жыл бұрын

    நன்றி ஐயா

  • @rameshshrinivasan4744
    @rameshshrinivasan47442 жыл бұрын

    Migavum Migavum nandri ayya... Nandrigal pala kodi ayya... Thangalukku ella valamum ella nalamum kidaikka Iraivai panigiren ayya...

  • @MUTHULAKSHMI-zy4qn
    @MUTHULAKSHMI-zy4qn2 жыл бұрын

    Ji.... Super sir.... Thank you🌹

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Жыл бұрын

    மிக்க நன்றி அய்யா

  • @priyan3205
    @priyan32052 жыл бұрын

    அருமை ஐயா.

  • @srivaylan2631
    @srivaylan26312 жыл бұрын

    Viruthathin palanai patri nandraga sonnirgal, Sir.

  • @geethav6872
    @geethav68722 жыл бұрын

    Awesome explanation. Really all your videos are mindglowing. Stunning predictions about each& everything. Way of explanation is marvelous. Go great.

  • @ganeshm3888

    @ganeshm3888

    2 жыл бұрын

    Yes

  • @rnandhini85
    @rnandhini852 жыл бұрын

    We are advised by elders on ekaadashi viratham on this idea only. May be. Good video sir.

  • @srinivasanv9462
    @srinivasanv94622 жыл бұрын

    Excellent suggestion 🙏🙏🙏👍🙏👍 super

  • @ananthsubramaniam3354
    @ananthsubramaniam3354 Жыл бұрын

    Super good information 👌

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan33162 жыл бұрын

    Great information sir

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil2 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏 குருவே சரணம் குருவடி சரணம் 🙏🙏

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe2 жыл бұрын

    Very useful sir

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi74912 жыл бұрын

    நன்றி அண்ணா🙏🙏🙏

Келесі