💥உன்னிடத்தில் 1 ரகசியம் பேசணும்🔥 தனியாக கேள் யாரிடமும் சொல்லாதே✨ Murugan Speech in Tamil💥🔥

#murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

Пікірлер: 11

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE21 күн бұрын

    அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

  • @backto90tamil
    @backto90tamil21 күн бұрын

    ஓம் சரவண பவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh270321 күн бұрын

    திருச்செந்தூர் முருகப்பா😭🙏விக்னேஷ் யும் ❤️மாரி செல்வம் யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @user-xp6pk3zj1p
    @user-xp6pk3zj1p21 күн бұрын

    muruga Appa karunai ullam kondavare karunai kaattungal Ammamuruga👩‍👦‍👦😭😭😭😭😭😭

  • @user-ri8yd3kd6o
    @user-ri8yd3kd6o21 күн бұрын

    Muruga Yen venduthala nee niravethita pa...❤

  • @user-ju1xs5lh3x
    @user-ju1xs5lh3x21 күн бұрын

    Muruga unnaiye nambieruken muruga

  • @poornimaprasad325
    @poornimaprasad32521 күн бұрын

    ❤Om muruga potri ❤

  • @poornimaprasad325
    @poornimaprasad32521 күн бұрын

    ❤Om saravana bhava ❤

  • @Parameshwariparameshwari-vu6pn
    @Parameshwariparameshwari-vu6pn21 күн бұрын

    0:09

  • @bawanidasuni747
    @bawanidasuni74714 күн бұрын

    En kanawar enaku wenum

  • @prakashsivalingam3047
    @prakashsivalingam304720 күн бұрын

    Om muruga potri 💓💓💓 Om saravana bhava ♥️♥️♥️ Naaan doctor aaga vendum 💯💯💯💯

Келесі