உறவுகள்,அண்டை வீட்டாரின் திருஷ்டியிலிருந்து தற்காத்துக்கொள்ள/Overcome from neighbours & Relatives

subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.com/store/apps/de...
App Store: itunes.apple.com/app/id157749...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha

Пікірлер: 1 000

  • @haitrichy7431
    @haitrichy74313 жыл бұрын

    அம்மா நீங்க சொன்னது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.அம்மா நிச்சயமாக நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீங்க.

  • @madura9594
    @madura95943 жыл бұрын

    உங்கள் பேச்சில் தாய்மையின் அன்பு உள்ளது நன்றி Sisy

  • @kiruthikasai8707
    @kiruthikasai87074 жыл бұрын

    நீங்கள் எங்கள் வீட்டை பற்றி பேசுவது போல உள்ளது.எனது மாமியார் செய்த கொடுமைக்கு அளவே இல்லை.

  • @sundarikutty840
    @sundarikutty8403 жыл бұрын

    கல்யாணம் ஆகவில்லை என்ற கவலை போய் ஏன்டா கல்யாணம் பண்ணும் என்ற நிலையை யோசிக்க வைக்கிறாங்க

  • @nithyalakshmigunasekar83
    @nithyalakshmigunasekar834 жыл бұрын

    தங்களின் தமிழ் சொற்கள் மிகவும் அழகாக இருக்கிறது ‌பதிவிற்கு மிக்க நன்றி 👍🙏🌹🍎🍏

  • @ponnammalchandrasekaran9722
    @ponnammalchandrasekaran97224 жыл бұрын

    அருமை, அருமை.கண்டிப்பாக நீங்க சொன்ன முறைகளைசெய்து எதிரிகளை ஜெயிக்கிறேன் மேடம். ரொம்ப நன்றி

  • @vandanaraam3134
    @vandanaraam31344 жыл бұрын

    What you said is 100% is true. I have gone through all this, fortunately my mil died and my life became better.

  • @ushaa4659
    @ushaa46594 жыл бұрын

    மேடம் உங்கள மாதிரி யாராலும் இந்த மாதிரி பதிவு குடுக்க முடியாது really super super

  • @sundarikutty840
    @sundarikutty8403 жыл бұрын

    மாமியார் கள் தன் மகளுக்கு தான் எல்லாம்.மருமக வேலைக்காரி தான்.இவங்க எதுக்கு கல்யாணம் பண்ணுங்க.😪

  • @archnaravishankar4508
    @archnaravishankar45084 жыл бұрын

    Best remedies at best time time. You are a superwoman amma. I guess appa also helps us from back. Convey my thanks to appa

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate65814 жыл бұрын

    100% true, I'm also suffering every day by this situation, while listening this speech I cried, 10years passed , still not living happily, I'm adjusting adjusting, my mind always in burning and irritating, because of my mother in law and sisters in law and their husbands (brother in law), .... I will follow ur instructions, thank you 😊

  • @lavanyakarthik165
    @lavanyakarthik1653 жыл бұрын

    Amma you are filled with positivity.. Love to listen your speech.

  • @shanmugapriya4575
    @shanmugapriya45754 жыл бұрын

    Well said ma'am... Nalla pathivu ma'am 👍🙏❤

  • @sivaelango8176
    @sivaelango81764 жыл бұрын

    Most awaited video amma. Thks.

  • @musicmasters1781
    @musicmasters17814 жыл бұрын

    Super madam Hats off to you.Speaking real thing that happens in many families

  • @rengarajurengaraju8636
    @rengarajurengaraju86364 жыл бұрын

    Really thanks for supporting women

  • @rajahranjan5501
    @rajahranjan55014 жыл бұрын

    Amma ungal mugathil ashtalakshmi vasam seigiral God bless you om sai ram good luck

  • @sumathipandithurai38
    @sumathipandithurai383 жыл бұрын

    Thank you mam, feel like facing now. Sure will follow your pariharam madam.

  • @keshavardhinithiru8357
    @keshavardhinithiru83573 жыл бұрын

    காலை வணக்கம் மேடம் ரொம்ப நல்ல கருத்துக்கள் எல்லாம் சொல்றீங்க மனநிறைவாக உள்ளது மிகவும் நல்லது இந்த மாதிரி நிறைய கருத்துக்களை சொல்லுங்க

  • @priyas6846
    @priyas68464 жыл бұрын

    மிக நல்ல பதிவு அம்மா. மிக்க நன்றி. 🙂

Келесі