குலதெய்வத்தின் அருளும்,ஆசியும் கிடைக்க இந்த 9 பொருள்கள் இருப்பது அவசியம்/9 things brings blessings
subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.com/store/apps/de...
App Store: itunes.apple.com/app/id157749...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
Пікірлер: 873
Amma na whitening soap use pandren ma enudaiya husband ippo romba coloura irukeyanu sollranga ma enaku appadi sollumpothu romba santhosamairuku ma romba thanks ma
@AnithaPushpavanamKuppusamyViha
4 жыл бұрын
Sooper good
@saikarthisivanandhu8340
4 жыл бұрын
Enna soap sister
@AnithaPushpavanamKuppusamyViha
4 жыл бұрын
Whitening soap. www.viha.online la kidaikkum ma
@sivanathan555
4 жыл бұрын
Anitha Pushpavanam Kuppusamy - Viha francel irunthu edukka mudiyuma amma
@sakthiselvi5257
4 жыл бұрын
Rate evalo pa cash on delivery available
Very very good information... No one can explain this much clear... Lots of love to amma
Very true Mam! We used to feel the smell of viboodhi at times!!
Very very thankyou mam Neenga sonna lockdown doctor Romba usefullaa irunthathu mam👏🏻👏🏻👏🏻
Thank you so much for the valuable information madam🙏🏼🙏🏼. I did count ,I have a more then 14 items at my home madam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
Thank you soo much amma....
Thanks for information. Nan kekanum ninachean this topic. Thanks for sharing ☺☺
சரியாக சொன்னிர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் வருடத்தில் ஒரு நாள் சென்று வணங்கி விட்டு வரவேண்டும் என்று சொன்னது அருமை அம்மா.வழக்கத்தில் சாதாரனமாக எந்த ஊரில் இருந்தாலும் என்று சொல்லுவார்கள்.நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் என்று சொன்னது அற்புதம்.மக்களுக்கு நல்லா புரியும் படி சொன்னிர்கள்.ரொம்ப நன்றி அம்மா.
🙏🙏🙏Tq very much ❤️ Amma.... very very important information 👍
Useful video thank you ma'am😍
For your good information Thank you very much mam
Neenga migaipaduthureengano illa poi solreenganu yaarume ninaika mudiyadhu... u r so pure hearted...neenga indha madhiri vishayangala share panradhu rombave kekka santhoshama iruku 😊
Thank you so much mam👍👍👌👌👌👏👏👏👏
Very useful message Way of speech Very good presentation
U r great mam ... Learning much from u .. thank you
Really useful information mam
Pirandai, உரல் தவிர 23பொருட்கள் உள்ளது madam. நன்றி. என் மூத்த மகள் இரட்டை குழந்தைகள் பிறந்ததை ஒட்டி அவர்களை விட்டுவிட்டு நாங்கள் மட்டும் குலதெய்வ கோயிலுக்கு போய் விட்டு வந்தோம். அன்று இரவு குழந்தை (பெண் )தலை தொட்டிலை விட்டு கீழே விழ அதை பச்சை புடவை அணிந்த ஒரு அம் மா தாங்கி தொட்டிலில் போட்டு சென்றதை என் மகள் பார்த்து கத்தி அழுது கொண்டே கூறினாள்... எங்கள் குல தெய்வம் பச்சையம்மன் எங்கள் வீட்டில் உள்ளார் என்பதனை பிறகு பல முறை உணர்வு பூர்வமாக நம்புகின்றோம். நன்றி மேடம்.
Superb amma your comments are very very useful to us thanks amma
Very useful information amma thankyou
Romba thanks madam.
ஓம் நமசிவாய மிகவும் அருமையான பதிவு
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 👌🙏
I also realised some sambarani smells at night thank u mam
Thank you so much ma'am
Love you amma, it is just enough to see your pleasant face to lit the day and mind! Thank you for sharing all the knowledge. I am scared being alone all the time and many negative things happened in my life. Will get the things you mentioned and follow your advice
@kamalakannankamalakannan7235
3 жыл бұрын
Mool ïó i re
அருமையான பதிவு நன்றி மேடம்
Thank you mam
Very nice mam thanks for your useful information
Naanum ippotha unargiren....enakum oothupathi smell vanthiruku.... OMG!!! Thank you so much for the information. Mam .... Iam really happy about it.
Thanks Mam Good information 🙏
Thank you miga arumaiyana vilakam
நல்ல பதிவு அம்மா நன்றி
Nalla thagaval...thanks mam
Neenga sonna mathire sompu la thanne vachchi kula theybaththai vananki vathen ippoluthu engal kula theyvam engalukku therentthu vettsthu thanks ma
Tnq mam romba useful vedio seithu parkeran
Very good information thank u mam
Thanks a lot mam sharing this video in your busy schedule.... love you so much mam..
@shanthijayaraj9957
2 жыл бұрын
5
Amma migavum arumaiyana thagaval mikka நன்றி
Nice informationa madam it's good wonderful informational madam thanks madam
Madem l saw your vidio you speak very good Tamil nowadays very seldom we hear good Tamil they mix English in every sentence keep it up thank you
நன்றி சகோதரி நன்றி நன்றி நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
You are a blessed soul Mam... Vazhga Valamudan 🙏
Thank u Dear Amma😍😍
Yes yes Amma. This is true. I have experienced this one midnight, felt the smell of sambrani and I was really scared that night. So happy to hear this Amma it's a relief. I live in UK. There is no chance of anyone lighting sambrani at night. Thanks mam for confirming this.
@rajathilagammadurai9962
4 жыл бұрын
I too experienced at 12
ரொம்ப நன்றி அம்மா
மிக்க மகிழ்ச்சி சகோதரி நன்றி!
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மா நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது மா ரொம்ப நன்றி மா 🙏🙏🙏
S mam I feel it nandri 🙏
இது ரொம்ப அற்புதமான பதிவுங்மா. இதில் நம் பழமையான கலாச்சாரம் இருந்தது. நம் தாத்தா பாட்டிகள் நெற்குத்த உலக்கை, மிளகாய் அரைத்து குழம்பு செய்ய அம்மி, அரிசியை வைக்கப் பயன்படுத்திய அரிசிப்பானை இது போன்ற பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்தார்கள். நாம் இப்போது இது போன்ற பொருட்களை பயன்படுத்தாவிட்டாலும், குலதெய்வம் குறித்து வாங்கி வைப்பது மிக மிக மேல்தான். இந்த பதிவு பழமையை நினைவூட்டுகிறது. பழம் பொருளை போற்ற வழிகாட்டும் என நம்புகிறேன். மிகுந்த மகிழ்ச்சி. மிகுந்த நன்றி அனிதா அம்மா.
@AnithaPushpavanamKuppusamyViha
4 жыл бұрын
Unmai nandri ma
Romba nanri amma. Mixture recipe பிரமாதமாக irunthathu MA. En husband Maamiyar Ellam nalla moru morunu irukku nu sonnanga MA. En papa 2yrs old avalum nalla pesuva Ava kooda sonna MA mixture super nu.
அம்மா நான் நீங்கள் சொன்னா 11 பூஜை பொருட்கள் வைத்தேன் எனக்கு நல்லது நடந்தது அம்மா.., நன்றி 🙏 அம்மா
Thank you ma, eppavumae kadavulae ninanachittu, pray pannittu, nalla ennangal mattum dhan manasukulla varugiradhu, manasu nimmadhiya iruku mam, kastangal vandhal kooda adhil irundhu seekiram veliya vandhu vidugirean, to be frank when I feel very sad if I watch anyone of your videos, very good feel ma, my heart become very light mam, thank you, I too pray God lot, always following your advice, thank you so much
Very useful message Mam.
Eentha sela supera👌eerukuthu mam👌
Mam really u r very good person
Superb mam young generation ku Unga tips and Pooja VA pathi solrathula super mam
வணக்கம் அம்மா எனக்கும் இது போல் நிகழ்ந்துள்ளது மல்லிகை வாசம் திருநீறு வாசம் வரும் மிக்க நன்றி அம்மா
நன்றி அம்மா மிகவும் முக்கியமான பதிவும்மா நன்றிகல் பல
Thanks sis.
Thanks mam vazgavalamudan 🌹🙏🙏🙏🌹
Superb Amma
Thank u so much ma .plz talk about Bangles ma.married girls wearing Bangles.
நன்றி அம்மா😀😃🤩🤗
நல்ல தகவலுக்கு நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
Hi Amma good message . thanks
Thank you Madam
நன்றான பதிவு.நன்றி.
Nice Mam thank you
Mam, please tell us about Sangu Poo and benefits of blue tea
Good morning mum I'm supa U all ways talk good things Thank you 😃
Mam Neenga sonnathu enakum nadanthu irukku, night time la, pathivirku thanks mam
Thanks madam arumaiyana pathivugal sonnathil pathi eruku ennaku manathuku amaithi tharukirathu
குலதெய்வம்🙏அவர்கள் இல்லாமல் நாம் இல்லை குலதெய்வம் வழிபாடு நம்மை வாழவைக்கும்💐
மிகவும் அழகான சொல்றிங்க மேடம் நீங்கள் சொல்வது போல் செய்கிறேன் மேடம்
நன்றி mam
Thanks amma
Nalla varathakalai sollaringa.yes, sometimes I got that felt . thank you mam.
Unga vedios pathu enga ammaku theriyatha vishayathai Nan solrean ellarum enaku phone panni epdi seiyalamanu kekuranga tq amma
நன்றி அக்கா
Thanks Mam.
Thank you Mam
Thank you so much madam
Ur Saree is so beautiful mam.ungaluku intha clr nallaruku mam. Blue with pink combination is good. Tdy rempa cute ta irukinga mam. 😊😍
Very useful information madam nandri from Malaysia
நன்றி அம்மா
Good information mam
நல்லத௧வல்🌞🌞🌞🌞🌞
Tqs...madam very useful
@umanatesan2399
4 жыл бұрын
Madam nan nenga solra yellam saiyaran ana kastam therala madam
வணக்கம். நீண்ட வருடங்களாக இருந்த சந்தேகம் உங்களால் இப்போது நீங்கிவிட்டது . மிக்க நன்றிகள் பல. நீங்கள் குறிப்பிட்ட பல பொருட்களை நாங்கள் இப்போதும் உபயோகித்து்கொண்டு உள்ளோம். நன்றி நன்றி நன்றி
Thank you madam
Mam my knee is very very dark rough and unevenly textured when compared to the skin in other parts. What can I do mam. Which of your product will make my knee smooth and fair. Also many says ashokam powder Is good for skin complexion . What's your view about this mam.
Excellent information
Thank you mam. Yes, I have experienced this 🥰
Thank you thank you thank you mam
Hello ma'am, adikadi suruttu/cigarette/beedi smell varudu, what that means?? My maternal kula deivam is karuppanna Sammy. And my husband's kula deivvam is Shivan.
Nandri ma..ninga sollarathu yallam na follow pannikettu ta erruka ma..
நன்றி மேடம்
Romba nandri amma yes amma na kandippa unarthen
Lakshmi kadachama erukinga nalla alaga udai aninchi erukinga daily alaza varinga super madam
Pomegranate oil benefits soluga plsss ma