உன்னை தின்னும் உணவு | Dr G Sivaraman | TEDxSonaCollege

In this thought provoking talk, Dr.G.Sivaraman explains how the daily food is harmful for health and the politics in food industry. He insists on the consumption of millet based food for better health.
An household name in Tamil Nadu today, Dr Sivaraman has taken multi-tasking to a new height. Besides being a most-sought after Siddha practitioner - His very successful Arogya Siddha hospital in Chennai can be seen brimming with patients day after day - Dr Sivaraman is also a prolific writer, a passionate environmentalist and a connoisseur of organic food - all rolled into one. It is only natural that a person of such caliber has been a recipient of several awards including Best writer award Journalism for development & Social change for the year 2013- for AARAAM THINAI Column, Anandhavikatan, Best Doctor Award- conferred by Tamilnadu Dr. MGR Medical University for exemplary contribution in the field of Siddha Medicine 0n April 2012, SKM- Best Clinical Practitioner award for 2010 and Tamil Nadu Govt. Best book award for the year 2004 for the book Vaanga vaazhalam.
This talk was given at a TEDx event using the TED conference format but independently organized by a local community. Learn more at ted.com/tedx

Пікірлер: 640

  • @sankarganeshj9516
    @sankarganeshj95163 жыл бұрын

    அருமை சிவராமன் சார் உண்மையான கருத்துக்களை முன்வைப்பது தான் எங்களைப் போன்றவர்கள் நல்ல விஷயங்களை காதுகொடுத்து கேட்க முடிகிறது. நல்ல விஷயங்களை தேர்ந்தெடுப்பதற்கு உங்களைப் போன்றவர்கள் ஒரு உதாரணம். வாழ்க வளமுடன் ,,🙏

  • @venigopal9716

    @venigopal9716

    3 жыл бұрын

    Q

  • @mathichandrasekaran5704
    @mathichandrasekaran57043 жыл бұрын

    அருமை உண்மையை உரக்க சொல்லும் தம்பிக்கு வாழ்த்ததுக்கள்

  • @sankarganeshj9516
    @sankarganeshj95163 жыл бұрын

    அருமை சிவராமன் சார் கிரகிக்க முடிகிறது நீங்கள் நீடூழி வாழ்க

  • @v.shunmugamahesh8376

    @v.shunmugamahesh8376

    3 жыл бұрын

    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் குரு!

  • @logunv
    @logunv6 жыл бұрын

    டாக்டர் சிவராமன் அவர்களுக்கு, மிக்க நன்றி. மிகப் பயனுள்ள தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். "உன்னை உண்ணும் உணவு" என்னும் தலைப்பே பலப்பல விவரங்களைச் சொல்லுகிறது. நான் மது அருந்துவதில்லை. புகை பிடிப்பதில்லை, தேநீர் சாப்பிடுவதில்லை. கொக்கோ கோலோ போன்ற சோடாக்களை குடிப்பதில்லை. பர்கரை நிறுத்தி பல வருடங்கள் ஆகிறது. பிட்சாவை இன்னமும் 6 மாதத்துக்கு ஒரு முறை சாப்பிடுகிறேன். அதையும் இனிமேல் நிறுத்திவிடுகிறேன். பால் வேண்டாம் என்கிறீர்கள். நீங்கள் சொல்வது இந்த காலத்து பாலைத்தானே? நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா எங்கள் மாட்டில் கறந்து வரும் பாலை சுத்தம் செய்யாமால் தண்ணீர் கலக்காமல், சூடு செய்யாமல் அப்படியே குடித்தவன். ஆனால், அது போன்ற சுவையுள்ளப் பாலை இப்போது பார்ப்பது அரிதாக இருக்கிறது. ஐயா, உணவு பற்றி நீங்கள் எதாவது புத்தகம் எழுதி இருக்கிறீர்களா? அந்த விவரத்தை இங்கு கொடுக்க முடியுமா? விவசாயம் பற்றி. நாங்கள் அன்று உரமாக பயன்படுத்தியது எரு, மாட்டு சாணம் தழைகள் போன்றவை தான். ஆனால், ரசாயன உரம் வந்த பிறகு அனைவரைப் போலவும் நாங்களும் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். நாட்டு மாடுகள் குறைந்து வரும் காலத்தில் இயற்கை உரமும் குறைந்து வந்தது. ஒரு சிறு விவசாயி வருடம் முழுதும் குடும்பம் முழுதும் உழைத்தும் வாழ்க்கை நடத்த தேவையான வருமானம் இல்லாததும் ரசாயன உரத்துக்கு மாறக் காரணம். விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு அதற்கு உரிய விலையை கொடுக்க நாம் தயாராக இல்லை. அரசு கட்டுப்பாடு, குறைந்த விலையில் அரிசி கிடைக்க வேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு போன்றவையும் நல்ல விவசாயம் அழியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இன்று 400/500 ரூ கொடுத்து பிட்சாவை சாப்பிட தயாரக இருக்கும் நாம் நல்ல அரிசிக்கு ஒரு 10/20 ரூ அதிகம் கொடுக்க தயாரக இல்லை என்பதையும் மறந்துவிடக்கூடாது. உங்கள் பேச்சு மக்களை விழிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

  • @natureexplorer7463

    @natureexplorer7463

    5 жыл бұрын

    logunv why farmers used chemical fertilizer and why don't use natural fertilizer

  • @arungandhi2485

    @arungandhi2485

    5 жыл бұрын

    Search vikatan publications in internet to buy his books

  • @sivaji2344

    @sivaji2344

    3 жыл бұрын

    Comnts supper

  • @ganesankaniyapan9845

    @ganesankaniyapan9845

    3 жыл бұрын

    LP

  • @ganesankaniyapan9845

    @ganesankaniyapan9845

    3 жыл бұрын

    Ml

  • @venkateshalwar5436
    @venkateshalwar54363 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி அய்யா,,, இதுபோன்ற காணொளிகளை பதிவிடுங்கள் மயக்கத்தில் இருக்கும் நம் மக்கள் தெரிந்துகொள்ளட்டும்... மாற்றம் நம்மிடம் இருந்து தான் வரவேண்டும் 💪💪💪💪

  • @trendingvisuals2215
    @trendingvisuals22153 жыл бұрын

    ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒரு அற்புதமான கருத்த எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நன்றிகள். நான்கு வருடங்களாக இந்த காணொளியை பார்க்க தவறி விட்டேன். முடிந்த வரையில் இந்த காணொளியை அனைவருக்கும் பகிர்வோம்.

  • @deivendranbala5597
    @deivendranbala55973 жыл бұрын

    மிக மிக ரொம்ப ரொம்ப அருமையான தெளிவான பயனுள்ள சொற்பொழிவு இதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் ரொம்ப நன்றி

  • @munishmunish4467
    @munishmunish44674 жыл бұрын

    நீங்கள் பேசிய இந்த கருத்தரங்க வீடியோ பதிவை பார்த்தவர்கள் 2016 லிருந்து இந்த நாள் வரை ஆக 3 வருடங்களாக 3,94,056பேர் + நானும் ஆனால் பிகில் பட டீசரை ஒரே மாதத்தில் மட்டும் 47,681,219 அடுத்த தலைமுறையின் மரணத்தை தீர்மானிக்க போகும் மக்கள் பாவம்மையா புரிந்தவர்கள் புரிந்துகொள்ளட்டும்

  • @SIVAKUMAR-FARMS007

    @SIVAKUMAR-FARMS007

    3 жыл бұрын

    நன்றாக புரிந்து கொண்டேன். உங்களுக்கு இந்த செய்தி கொடுக்க எனக்கும் ஒரு வருடம் ஆகிவிட்டது.

  • @sssbznzn

    @sssbznzn

    3 жыл бұрын

    Idhu mattuma rowdy baby song la 500million adavadhu 50 crore vivews in 1 year enna tha solla

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj59633 жыл бұрын

    Dr.S.M. அவர்களின் கருத்துசெறிந்த இனிமையான,குறிப்புகள் கேட்டதும் புதிய நம்பிக்கை ஏற்படுகிறது

  • @rajud14u
    @rajud14u8 жыл бұрын

    last 2 lines.. super punch sir.. Nobody drinks, No girl accepts a guy who drinks. each family needs a person like you..

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan87763 жыл бұрын

    நன்றி ஐயா.விரிவான விளக்கம் அளித்தீர்கள். இளைய தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்.

  • @Mohanraj-fy9gf
    @Mohanraj-fy9gf6 жыл бұрын

    மிக்க நன்றி. நாமே பசு மாடு வளர்த்து நாமே விவசாயம் ‌செய்து சாப்பிடும் நிலை வந்து விட்டது

  • @balachandranchandran6799

    @balachandranchandran6799

    3 жыл бұрын

    Verýģòoď

  • @rajaramanv
    @rajaramanv4 жыл бұрын

    Excellent talk .. compelling statistics, strong arguments, well rendered. Thank you, doctor.

  • @mbharathi100
    @mbharathi1007 жыл бұрын

    தேவையான தகவல்களுடன் சிறந்த பேச்சு. நன்றி வாழ்த்துக்கள்

  • @tittut2391
    @tittut23917 жыл бұрын

    well said I m following millet diet. I felt the difference in my health. I am mother for 2 kids. my gynecologist suggested millet diet. I followed I had 2 ceaserean delivery.I was healed and I did not get back pain and active manging my home with out maid. and I suggest my other frnds too .I make my kids too. many avoid Millets bcos its not tasty but we can make tastier to make kids .I regularly kambu and cholam for dosai. and I bought millet noodles for new recipes. millet snacks . I give normal rice n wheat and weekly thrice millets.

  • @hassimgaus3120
    @hassimgaus31203 жыл бұрын

    Thanks very much Sir. God bless you.

  • @kumaresanegmorebjp
    @kumaresanegmorebjp3 жыл бұрын

    அருமை ஐயா.....இன்றைய தலைமுறையினர் இதை முழுமையாக கேட்கனும்....மாற்றம் வரும்....நம்ம இந்திய உணவு நமக்கு சிறப்பு....என்பதே 100% உண்மை...

  • @k.buharigolden364

    @k.buharigolden364

    3 жыл бұрын

    Lo

  • @greatmanivannan
    @greatmanivannan7 жыл бұрын

    Excellant speech. It will increase the awareness among the public. Thanks...

  • @ShakeelShakeel-jo3bo

    @ShakeelShakeel-jo3bo

    3 жыл бұрын

    @@DrSJHotTvOfficial qqa was qqqqaaqaa hiu a

  • @awesome7637
    @awesome76372 жыл бұрын

    கோடான கோடி நன்றிகள் sir,

  • @vijivijay7734
    @vijivijay77343 жыл бұрын

    Intha pathivinai nan ketpathuku uthaviya Anaithu nallullagalukkum yenathu NANRI, IRAIVANUKKUM Enathu nanrigal pala. Thank you so much valikatiya uthaviya periyorgaley.. 🙏🙏🙏

  • @sekarpondi8606

    @sekarpondi8606

    3 жыл бұрын

    Arumai yana thagaval ajay

  • @ashwin3092
    @ashwin30927 жыл бұрын

    Truth,Knowledge, honesty and a mother's love are always brimming in your speech. My best wishes Dr. People following the way of Ayya Nammaalvaar are my Kith and kin.

  • @govindarajnarayanasamy8539
    @govindarajnarayanasamy85393 жыл бұрын

    அருமையான பதிவு. உங்கள் பணி தொடரட்டும்.

  • @jailudeenyouses5148

    @jailudeenyouses5148

    3 жыл бұрын

    Sshjl

  • @kanniammamuthuvel167
    @kanniammamuthuvel1673 жыл бұрын

    இளைஞர் தேசம் இந்தியாவை மாற்றுவோம் டாக்டர் ஐயா. அருமையான பேச்சு... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤️🙏👍

  • @karthikaannamalai
    @karthikaannamalai Жыл бұрын

    இயற்கை பொருட்களை நம்புவோம் ‌நாள் தோறும் நல்லதுசெய்வோம்

  • @prabusai568
    @prabusai5683 жыл бұрын

    அருமையான விழிப்புணர்வு

  • @ganapathip484
    @ganapathip4842 жыл бұрын

    மிகவும் பயனுள்ள செய்தி அண்ணா நன்றி (பல்லாண்டு வாழ்க)

  • @jegarajaakanakarajaa7214
    @jegarajaakanakarajaa72143 жыл бұрын

    மிகவும் அருமையான தகவல். நன்றி ஜயா

  • @velaudamchinnappandevendra8605
    @velaudamchinnappandevendra86056 жыл бұрын

    Super sir...samma speech..

  • @balamurugesanrangaswamykup8576
    @balamurugesanrangaswamykup85764 жыл бұрын

    Mr sivaraman sir I heard your message about swiggi etc delivery of hotel food at door step. It is a fact in Singapore similar food supply chain management like Foodpanda, grabfood are collecting food from a common kitchen and dictating people to buy only these food.

  • @vimalcicvimalcic5468
    @vimalcicvimalcic54683 жыл бұрын

    Very nice speech God bless vazhga valamodu..... Thankyou...

  • @okayworld1208
    @okayworld12084 жыл бұрын

    Appa!! Enna oru arivu, enna oru thelivu, evlo thahaval!! Arumai arumai!! Thank you doctor

  • @alikhanameerkhan3912

    @alikhanameerkhan3912

    4 жыл бұрын

    Yes

  • @sudanasuvaiyanasamayal9227
    @sudanasuvaiyanasamayal92278 жыл бұрын

    dr sivaraman sir nengal pesu annaithu speech m super very useful

  • @spjayabalan6334

    @spjayabalan6334

    7 жыл бұрын

    malar semMalar Doctor good efforts.Go ahead.

  • @j.srinivasan1010

    @j.srinivasan1010

    7 жыл бұрын

    Sp Jayabalan

  • @selvipitchai725
    @selvipitchai7253 жыл бұрын

    Excellent sir.true true. Unavu vishamahi varuhiradhu.

  • @ppjeyaraj3955

    @ppjeyaraj3955

    3 жыл бұрын

    தமிழில் பதிவிடவும்

  • @ganeshk5596
    @ganeshk55966 жыл бұрын

    u r doing a grate job

  • @rajamohan8871
    @rajamohan88713 жыл бұрын

    அருமை

  • @muthukumara1925
    @muthukumara19253 жыл бұрын

    Unkal spech arumai social very important video tq sir

  • @murugesankaruppannan8404
    @murugesankaruppannan84043 жыл бұрын

    Excellent. Everybody should see, listen and follow Dr. Sivaraman's speech. Thank you Dr. Definitely I'll change.

  • @ameenashafic8955
    @ameenashafic89553 жыл бұрын

    Always ur super sir🙏

  • @mariasoosaiponnaian8701
    @mariasoosaiponnaian87013 жыл бұрын

    Inspirational

  • @radhaianantharaman187
    @radhaianantharaman1873 жыл бұрын

    ஆரோக்கியம் அவசியமெனில் இந்த உரையை கேட்பதுடன் பின்பற்றுவது அவசியத்திலும் அவசியம்...!

  • @riyavalli9315
    @riyavalli93153 жыл бұрын

    மது யாரும் arundhatheerkal ,, Pengaleh madhu arundhubavarai ,,yaarum yehtrukolladheergal ,,அருமை

  • @shan3614
    @shan36144 жыл бұрын

    மிக நல்ல தகவல். நன்றி.

  • @syedmubarak546
    @syedmubarak5463 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள் சார் நீங்க நீடுழி வாழ வாழ்த்துக்கள்

  • @swaminathanchinnappa7718

    @swaminathanchinnappa7718

    3 жыл бұрын

    )

  • @swaminathanchinnappa7718

    @swaminathanchinnappa7718

    3 жыл бұрын

  • @shanthinivi114
    @shanthinivi1145 жыл бұрын

    Nice speech really useful for my project tq

  • @bharathib7724
    @bharathib77244 жыл бұрын

    very correct heading. Even the RO water we drink, the air we breathe are adulterated with realization.

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan38636 жыл бұрын

    வாழ்வியல் நெறிசார்ந்த பேச்சு நாம் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து தொலைநோக்கு பார்வையில் அலசி ஆராய்ந்து செயல்பட்டால் பழையபடி எல்‌லாம் அமையலாம்...... தனிமனிதர்கள் பண்பாடே சமூக பண்பாடாக மாற்றம் பெறும், அந்த மாற்றம் நிகழ ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து உணவுபொருள்கள் விடயத்தில் செயல்பட்டால் வளர்‌இளம் பருவத்தினரும் ஏனையோரும் வரும் சமுதாயமும் நோயற்ற வாழ்வுவாழ்ந்திட வழியாம்....

  • @hasanabakrudeen8379
    @hasanabakrudeen83793 жыл бұрын

    Very nice speech Dr.sir👍👍

  • @naturalbreeth1052
    @naturalbreeth10526 жыл бұрын

    Thank God. How take care of our life, u r a good doctor. U create the best awarenes in our generation. I realy see my God. U r my God.

  • @user-nx9ci1vb7t

    @user-nx9ci1vb7t

    3 жыл бұрын

    Sir Thank you so much. Such an eye opener

  • @shyamalas6000
    @shyamalas60003 жыл бұрын

    Very nice speech and advice thanks

  • @p.vincentdavidpaul8499
    @p.vincentdavidpaul84993 жыл бұрын

    Wonderful speech sir. Very useful now a days.

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy4103 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @_malar6897
    @_malar68973 жыл бұрын

    Arumaiyana thagaval. Nantri

  • @varalakshmilakshmi5640
    @varalakshmilakshmi56403 жыл бұрын

    Super, I am follow sir, thank you

  • @user-du7it5id1g
    @user-du7it5id1g7 жыл бұрын

    சிறந்த பேச்சு. நன்றி

  • @sarojinisekar9756

    @sarojinisekar9756

    6 жыл бұрын

    Sri Gomatha Corporation

  • @ARUNKUMAR-gy9ow
    @ARUNKUMAR-gy9ow3 жыл бұрын

    Sir! Neenga healthiya wealthiya irukkanum sir 🙏🙏 vaazga pallaandu ! Vaazga valamudan 🙏🙏 Neenga makkalukku Deivam 🙏Nalla manithar 🙏 You are the real Doctor 💐👏👍🙏

  • @arumugamchinnasamy446
    @arumugamchinnasamy4466 жыл бұрын

    நன்று

  • @karthikkumaran5968
    @karthikkumaran59683 жыл бұрын

    உணவு அரசியல் தெளிவான விளக்கம்

  • @pavithran8672
    @pavithran86726 жыл бұрын

    Excellent speech It say a real truth

  • @sivasami.k9284
    @sivasami.k92843 жыл бұрын

    Thank you very much sir 🎉🎉🙏👍

  • @saravananr803
    @saravananr8033 жыл бұрын

    நன்றி ஐயா.

  • @shanthiuma9594
    @shanthiuma95943 жыл бұрын

    அருமையான பேச்சு மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். மக்கள் எல்லோரும் இயற்கையான உணவுகள் சாப்பிட வேண்டும் .

  • @reskallahhassan4052

    @reskallahhassan4052

    3 жыл бұрын

    மிக அறுமை

  • @ganeshkumar-nx3lt
    @ganeshkumar-nx3lt7 жыл бұрын

    super sir

  • @SASIKALA-ml8kz
    @SASIKALA-ml8kz3 жыл бұрын

    Excellent speech.... Thank you sir

  • @revathijayabal445

    @revathijayabal445

    3 жыл бұрын

    Samvsong

  • @mohammedbasheer7876
    @mohammedbasheer78763 жыл бұрын

    வாழ்த்துகள்! இந்த தலைமுறைகான இன்றி அமையாத பேச்சு...

  • @bhagwatishrivastava9949

    @bhagwatishrivastava9949

    3 жыл бұрын

    Z

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj65416 жыл бұрын

    Superb Dr. Sir thankyou.

  • @ArunArun-pj1eh

    @ArunArun-pj1eh

    3 жыл бұрын

    Thank s Dr

  • @ctbalamurali
    @ctbalamurali7 жыл бұрын

    hatsoff sir

  • @krishnasamyselvaraju2283
    @krishnasamyselvaraju22833 жыл бұрын

    Super Dr sir!

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah52747 жыл бұрын

    you really scared every one..... valued awareness !!!! thank you!!!!

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS0073 жыл бұрын

    வணங்குகிறேன் அய்யா, தவறு உள்ளது என்று தெரிந்தும் தொடர்ந்து உபயோகிக்கும் இந்த மானிட உலகம்.

  • @nissanteanalogyiny3148

    @nissanteanalogyiny3148

    3 жыл бұрын

    Ll ) {

  • @nissanteanalogyiny3148

    @nissanteanalogyiny3148

    3 жыл бұрын

    ?!?????

  • @bhageerathin3393
    @bhageerathin33933 жыл бұрын

    Excellent message sir

  • @Ashokkumar-so4qe
    @Ashokkumar-so4qe3 жыл бұрын

    Migavum arumaiyaana pathivu ayya nandri

  • @gsmagesh
    @gsmagesh6 жыл бұрын

    மிகவும் பயனுள்ள உரை! நன்றி சிவராமன் ஐயா!

  • @shayaansha7767
    @shayaansha77673 жыл бұрын

    Very useful Valga valamudan

  • @tamilvenkatachalam1877
    @tamilvenkatachalam18773 жыл бұрын

    டாக்டர் சிவராமன் சார் அருமைசார். மிக்க நன்றி நீங்கள் நீடோடி . வாழ்க

  • @sudanasuvaiyanasamayal9227
    @sudanasuvaiyanasamayal92278 жыл бұрын

    please requested sir your speech very important in school children

  • @mselvaraja7120
    @mselvaraja71203 жыл бұрын

    மிகப் பயனுள்ள தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். "உன்னை உண்ணும் உணவு"

  • @abbujaasim7380

    @abbujaasim7380

    3 жыл бұрын

    Pop pop pop pop pop ppppp pop pop pop pppppp pop ppppp pop pop pop pop pop pop pop pop pop pppppppppppppppppppppp pop pp

  • @abbujaasim7380

    @abbujaasim7380

    3 жыл бұрын

    P

  • @abbujaasim7380

    @abbujaasim7380

    3 жыл бұрын

    Ppppppppppppppppppppppppppppp

  • @abbujaasim7380

    @abbujaasim7380

    3 жыл бұрын

    pppppp pppppp pop ppp pop ppppppppppppppppppppppppppppp pop ppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppp pp p pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppp pop ppppp pop p pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppp pop ppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppp pop pppppp pp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pop ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppp0pppppppppppppppppp pp pppppppppppp pp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppp0pppppp0pppppppppppppppppp0pppppppp pp ppppp0pppppp0pppppppppppppppppp0pppppppp pop ppppppppppppppppppppppppppppp pp pppppp0pp0p0pppppppppppp pp pppppppppppp0ppppppp0ppppppppppp pp pppppppp0ppppppp00pppppppp0p0pp0ppp000pppp0pp000000p00pppp00000p00p0p0pp0p00p00000p000000pppp pop p

  • @abbujaasim7380

    @abbujaasim7380

    3 жыл бұрын

    Ppp

  • @johnsamuel1447
    @johnsamuel14478 жыл бұрын

    Excellent Tamil ,and excellent meaningful speech.Thank you.

  • @elumalaielumalai6308

    @elumalaielumalai6308

    3 жыл бұрын

    Pppp00pp00p0p0pp0ppp0pp0p00p0000pp

  • @amrithababu1073

    @amrithababu1073

    3 жыл бұрын

    @@elumalaielumalai6308 2

  • @prashanthjayaraj1383
    @prashanthjayaraj13838 жыл бұрын

    really a very good speech...

  • @jemie5272
    @jemie52723 жыл бұрын

    Thank you dr.

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s3 жыл бұрын

    I'm proud of u sir

  • @THAITHAMIZHAGARATHI
    @THAITHAMIZHAGARATHI3 жыл бұрын

    great one

  • @ssr221
    @ssr2213 жыл бұрын

    Great awesome truth in simple good Tamil speech.. 🙏

  • @madharasan3333

    @madharasan3333

    3 жыл бұрын

    Super Sir.

  • @samayamuthuv6623

    @samayamuthuv6623

    3 жыл бұрын

    @@madharasan3333 x@z

  • @pavungowda6906
    @pavungowda69063 жыл бұрын

    Excellent speech its true idai yellorum onara vendum

  • @rahmankhan1376
    @rahmankhan13768 жыл бұрын

    Dr very good speech I liked

  • @sundarkannare9968
    @sundarkannare99686 жыл бұрын

    வாழ்க அருமை

  • @vsp4754
    @vsp47547 жыл бұрын

    arumaai......

  • @GoCoolDebug
    @GoCoolDebug7 жыл бұрын

    TEDx video in Tamil.... wow... மகிழ்ச்சி

  • @varunprasadathi1161

    @varunprasadathi1161

    6 жыл бұрын

    Gokul Deepak this shows how influential Tamilians are🔥

  • @vinodvelayudham408

    @vinodvelayudham408

    3 жыл бұрын

    @@varunprasadathi1161 ¹¹1¹

  • @vinodvelayudham408

    @vinodvelayudham408

    3 жыл бұрын

    @@varunprasadathi1161 àa11a1111a1a¹q¹¹1¹11aa1

  • @vinodvelayudham408

    @vinodvelayudham408

    3 жыл бұрын

    @@varunprasadathi1161 1¹¹1aaaa1aa1aaaa1aa11qa1aa1aa11aaqa11a1àqàqà1aqàaqà1àa1aaà11qaqà1a1a1aaaaa1aa1aaaaaaaa1aa1qa11qa1a1aqa1q1a1qqaaa1aaaqaàaaqaaàqaa1¹1aa1a1a1¹1a¹a1aqqqq1qq11aa1aa1aqa11¹¹¹1¹11111¹¹¹¹a11¹¹11¹11¹1

  • @vinodvelayudham408

    @vinodvelayudham408

    3 жыл бұрын

    @@DrSJHotTvOfficial ¹¹¹¹¹¹¹¹a1q¹a1q1aa111¹¹q1¹¹¹1¹

  • @dinaki08tt
    @dinaki08tt7 жыл бұрын

    Nalla Sonninga Aiyya!!

  • @venkatmanohar6408
    @venkatmanohar64087 жыл бұрын

    Super speech sir

  • @mohamediqbal3564

    @mohamediqbal3564

    3 жыл бұрын

    Fowzia

  • @vibinpaul7136
    @vibinpaul71363 жыл бұрын

    Great sir

  • @vellapandi5989
    @vellapandi59893 жыл бұрын

    Wonderful useful talk

  • @glrvijay4285
    @glrvijay42853 жыл бұрын

    Real fact sir birilient love you sir

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan5 жыл бұрын

    Super sir

  • @jayanthikannan2264
    @jayanthikannan22644 жыл бұрын

    Thank you for all your valuable speeches sir. .

  • @saideepajayaram8689
    @saideepajayaram86897 жыл бұрын

    excellent speech

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar24753 жыл бұрын

    மிக்க நன்றி சார் உங்களின் விழிப்புணர்வு பேச்சிக்கு

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam13173 жыл бұрын

    மிகவும் சிறப்பானது

  • @funfamilytime6508
    @funfamilytime65087 жыл бұрын

    Thank you so much

  • @mohamedalinoormohamed3737

    @mohamedalinoormohamed3737

    3 жыл бұрын

    Thanks for your enlightening speech for the lifestyle to be able to follow by one and all

  • @forexking1660
    @forexking16603 жыл бұрын

    Thank you sir,continue

  • @moorthysm1879
    @moorthysm18793 жыл бұрын

    Super Dr thank you very much

Келесі