TVS IQUBE OR TVS Jupiter - எதை வாங்குவது சிறந்தது - Electric Vs Petrol Buying Comparison in Tamil

Most important Comparison video based on your comments . Electric Vehicle vs Petrol vehicle which one will be the best choice . Which one saves money ? Lets discuss more about it.
watch it and then decide which vehicle to buy
Thanks for watching
Subscribe our channel for more interesting EV related contents
Mail me : myevreview@gmail.com
#tvsiqubeelectric
#tvsiqube
#tvsjupiter
#tvsjupiterbs6
#tvsjupiter125

Пікірлер: 151

  • @asinsirrcs5400
    @asinsirrcs54006 ай бұрын

    பேட்டரி லைஃப் 3 ஆண்டுகள்னு கம்பெனியில் சொல்றாங்க. அப்போ, மினிமம் 2 1/2 ஆண்டுகள்னு வெச்சுக்கிட்டாலும் 5 ஆண்டுகளில் 2 முறை மாற்ற வேண்டும். இதில் இரண்டு பேட்டரிகள் உள்ளன. ஒன்றின் விலை உத்தேசமாக 15000 என்றால் 4 பேட்டரிக்கு 60,000 ஆகி விடும். இதனை இங்கு குறிப்பிட வில்லை. இது போல டிஸ்பிளே லைஃப் அண்ட் ரிபிளேஸ்மெண்ட் சார்ஜ் போன்ற பல சேதிகள் விடுபட்டுள்ளன. பொத்தாம் பொதுவாக இக்கரையில் இருந்து அக்கரையைப் பற்றி பேசுவது போல உள்ளது. உஷார்.

  • @ganantharaja

    @ganantharaja

    2 ай бұрын

    5 ஆண்டுகள் பேட்டரி கவலை இல்லை, 4000 ருபாய் கட்டினால் பேட்டரி வாரண்ட்டி 3 ல் இருந்து 5 ஆண்டுகள் ஆகிவிடும், 8600 கட்டினால் மோட்டார் பேட்டரி அனைத்தும் வாரண்டிக்குள் 5 ஆண்டு வந்து விடும் (சார்ஜர் 2 ஆண்டுகள் மட்டும்) இன்று தான் ஷோ ரூமில் கேட்டேன்...

  • @adspcbedt5268
    @adspcbedt52689 ай бұрын

    எந்த வாகனம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்பவர்களுக்கு மிக பயனுள்ள பதிவு.

  • @MurthyMurthy-hr8zn
    @MurthyMurthy-hr8zn Жыл бұрын

    நான் Yamaha zr கடந்த 2015 ஆண்டுமுதல் பயன்படுத்துகிறேன்.5 வருடம் 1.30 km மைலேஜ் குறையவில்லை.சர்விஸ் சரியாக செய்தால் மைலேஜ் குறையாது.

  • @Lattuthana
    @Lattuthana Жыл бұрын

    Maintenance ஒரு வருடத்திற்கு பெட்ரோல் வண்டி க்கு 5000 ஆகும்... 5 வருடத்திற்கு எப்படி தோழா 5000 ஆகும்... மூன்று மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சர்வீஸ் விட்டால் தான் நல்லா இருக்கும்..... 5000 என்பதே வருடத்திற்கு குறைவு தான்.... 125சிசி லாம் ஒரு முறை சர்வீஸ் க்கு 2500 குறையாமல் பில் வருது..... 4 X 2500 = 10000

  • @sarakumar4384
    @sarakumar4384 Жыл бұрын

    Thank u so much really very usefull sir

  • @kannans6941
    @kannans69414 ай бұрын

    Impressed with your study

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu300310 ай бұрын

    நீங்கள் சொல்வது சரிதான் பெட்ரோல் வண்டியை விட EV பணமும் , பராமரிப்பு செலவு குறைவுதான் சரி இப்போது உள்ள நடுத்தர வர்க்கத்தின் செலவில் 1.50 ஆயிரம் ரூபாய் முதல் என்பதும் கஷ்டமாக இருந்தாலும் EV வண்டிகள் விற்பனைக்கு பின்னர் சர்வீஸ் வாடிக்கையாளர் சேவை வருந்தும் நிலையில் உள்ளது ( Tvs யும் விதிவிலக்கு இல்லை, இந்த சூழலில் ev வாங்க தயக்கமும் கவலையும் இருக்கிறது உங்கள் போன்றவர்கள் எந்த நிறுவனம் நல்ல ev வண்டி நடுத்தர வர்க்கம் பட்ஜெட்டில் வாங்கி பராமரிப்பில் சிறந்ததாக உள்ளது என பதிவு செய்ய வேண்டும் நன்றி நண்பரே.🙏

  • @thangarajsellappa2667

    @thangarajsellappa2667

    7 ай бұрын

    பெட்ரோல் வாகனத்திலும் சில சர்வீஸ் தகராறுகள் உள்ளது.இன்றுகாலையில்😢😢😢😢😢...

  • @mdshafeeqshafi8061
    @mdshafeeqshafi8061 Жыл бұрын

    5 வருடத்தில் பேட்டரி மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தால்.. மேலும் எலக்ட்ரிக் வண்டி உற்பத்தி நிறுத்தி விட்டார் என்றால் என்ன நிலை???

  • @srirangansriram1137
    @srirangansriram1137 Жыл бұрын

    Nice video thank you bro

  • @sathishctech
    @sathishctech Жыл бұрын

    Most needed video bro

  • @Aarumugasamy06
    @Aarumugasamy069 ай бұрын

    Spr calculation brother

  • @haridasification
    @haridasification Жыл бұрын

    Excellent explanation

  • @peaceBWY101
    @peaceBWY101 Жыл бұрын

    Bro how's your PureEV etrance Neo? Is it still working? Kindly put a long term review.

  • @kcganeshkumar957
    @kcganeshkumar9576 ай бұрын

    You should calculate for 10 years. Digital instruments cluster parts cost are high. They should bring basic analog verson options also . At present petrol bikes are reliable.

  • @tamilarasu6028
    @tamilarasu6028 Жыл бұрын

    Super Anna all ready I am a e bike revolt person one year running 25000 thousand km 50000 thousand saved. One year eb charges approximately 3500 only. So e scooter & e bike worth. But service center response pls support.

  • @faithprabuselva2936
    @faithprabuselva293611 ай бұрын

    Thank you

  • @ssuresh8863
    @ssuresh886310 ай бұрын

    Super bro excellent

  • @vetriselvanb3040
    @vetriselvanb30408 ай бұрын

    Thanks bro

  • @sivanesansivanesan4797
    @sivanesansivanesan47976 ай бұрын

    By your colculation is best to cb vehicle brother.... good

  • @saravanan.thanasekar
    @saravanan.thanasekar Жыл бұрын

    Battery replacement price enga pochi?

  • @dineshsd108
    @dineshsd108 Жыл бұрын

    Inorder to charge a 3KwH battery minimum of 3 units will be consumed.. but you used 1unit for complete charging which is a wrong calculation

  • @chidmb
    @chidmb10 ай бұрын

    EV Vehiclesil Battery life consider panna venama? Oru velai Battery maatha evlavu selavu agum? Batteryku company kodukum warranty ethanai varudam? Petrolil indha selavu kidayadhae!! Satru vilakavum...

  • @user-cf2fc7po2d
    @user-cf2fc7po2d10 ай бұрын

    Anna neenge Vera level.

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    10 ай бұрын

    👍🙏

  • @akabdulkhader
    @akabdulkhader Жыл бұрын

    Ev cost calculation la you are calculating as 1 unit per charge, but actually for one full charge cycle it will cost 4 to 5 units. ...

  • @velanagm7879
    @velanagm7879 Жыл бұрын

    Ather grid is chargeable from 1st onwards

  • @Joelbalaji
    @Joelbalaji Жыл бұрын

    Bro Ather Grid August 1st la irunthu charged. 1rupees plus gst for 1minutes.

  • @dhanasekargopal
    @dhanasekargopal Жыл бұрын

    Hw abt battery cost. If battery went off. Y u didn't take battery cost

  • @gangan1247
    @gangan12477 ай бұрын

    Thambi, add insurance cost as well. It’s completely high fr ev. If resold u need to think how buyer wil think abt battery cost n he will buy fr 30k rs only instead of 45k

  • @SK.krishnan
    @SK.krishnan Жыл бұрын

    Good information Bro, Also Planning for long trip with EV bike is quite deficult nowadays.

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Yes bro long drive will be challenging.

  • @jeevakchiru

    @jeevakchiru

    3 ай бұрын

    ​@@DiwakarRajanOnline60kms non stop travel pannalama bro.?

  • @AjK_Reelz
    @AjK_Reelz Жыл бұрын

    By the way the battery life is a fact when need to replace its life and if planned or sell this factor to be reviewed as well for receiving buyer point of view. How this can be a major expense is the battery core. Just my thoughts after i see your views

  • @sarasworld5310

    @sarasworld5310

    Жыл бұрын

    I heard battery replacement cost comes to around 20 K after 3-5 years based on the usage. That does not make a big difference to the equation , also if you have solar installed that could charge the bike the unit calculation can be completely removed.

  • @KmaniMani-zw6zm
    @KmaniMani-zw6zm Жыл бұрын

    Super

  • @Janani2777
    @Janani2777 Жыл бұрын

    Driver a luxury car feel....butter smooth 👌 😎 👍....pickup vara lavel good....ktm kaa tuff kudukum 3sec 45speed tuch pannum tork vara level ..... one time Driver ..we don't like another scooter................ main problem battery.....app not working properly......tyre any time puncher...............65to70 km its ok ladies

  • @Janani2777

    @Janani2777

    Жыл бұрын

    Horn sound kakaadhu😅😊

  • @jeevanandam1988
    @jeevanandam1988 Жыл бұрын

    Komaki TN95 neega review panga ji

  • @mathialagan436
    @mathialagan43610 ай бұрын

    Good

  • @pravieen1
    @pravieen1 Жыл бұрын

    maintance cost per service ku Rs:3000/- aayirum ji...per year ku So 5years ku calculate pani parunga.

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Жыл бұрын

    electric scooter is useless on resell because technology may change, but still you can use it for personal use or rent it out if you want the returns

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar82705 ай бұрын

    Best Bycycle is always better to save money and health.

  • @Sushhj328
    @Sushhj3289 ай бұрын

    Cycle best.5 no sugar no bp,hospital expenses no

  • @harikrishnan-wl8gd
    @harikrishnan-wl8gd Жыл бұрын

    Hi Sir, One Doubt, I am getting low voltage in my home average (180V) approximately, i am wishing to buy E-Scooter but i have an doubt will there will be any problem in Charging time Pls reply If you know any info regarding this Thanks

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Low voltage will be a problem for ev vehicle charging. Fixs it

  • @balamurganj6763
    @balamurganj6763 Жыл бұрын

    Battery change cost?

  • @user-zu6eh6nq6l
    @user-zu6eh6nq6l6 ай бұрын

    Battery change 5 yrs varaikkum thevaillaya brother

  • @jebarajv1890
    @jebarajv189011 ай бұрын

    Barrery replacement cost should be calculated at the end of 5 years

  • @Vishnumaya1057
    @Vishnumaya1057 Жыл бұрын

    Tvs iqube ownership....eco mode 60only give. Standard mode 45 km give full change...... battery heat problem also facing.......................

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    60km range only on old gen tvs iqube.

  • @moneyhealth87
    @moneyhealth872 ай бұрын

    I will use the Vehicle for more than 10 years. What will be battery life and cost of battery replacement. If i replace battery after 5 years the cost is going to be more than 50% of the bike cost. If i consider inflation the cost of battery after 5 years ll be even more . After 5 years anyway i have to use bike . Either i should sell the bike and buy new EV or replace the battery. Either ways the cost will match the petrol vehicle cost if i ise the petrol vehicle for ten years.

  • @pravieen1
    @pravieen1 Жыл бұрын

    EB namba government yearly yearly increase panna matta ji..enna ji calculation..

  • @premkumarramanathan8848
    @premkumarramanathan884811 ай бұрын

    TVS IQUBE வாங்கும்போது பில் தொகையிலிருந்து Fame 2 subsidy ஐ கழித்துவிட்டு GST வரி கணக்கிடப்படுமா, அல்லது பில் தொகைக்கு GST வரி கணக்கிட்டுவிட்டு அதற்கு பிறகு Fame 2 subsidy ஐ கழிக்கப்படுமா? யாருக்காவது தெறிந்தால் விளக்கவும்.

  • @subramanianp6493
    @subramanianp6493 Жыл бұрын

    Pro உங்கள் கணக்கு எல்லாம் சரிதான் ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி நிலைமை 5 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்டரியின் விலை எவ்வளவு

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    உங்களுக்கு petrol cost return ஆகிடும் பிறகு என்ன. ஓடும் வரைக்கும் லாபம் தான்.

  • @RaghuGopu

    @RaghuGopu

    Жыл бұрын

    5 வருடத்தில் byd அல்லது கார்பைட் போன்ற பேட்டரிகள் வந்துவிடும். அவை குறைந்த விலையில் அதிக மைலேஜ் மற்றும் அதிக நாட்கள் உழைப்பதாக இருக்கும். பழைய எலெக்ட்ரிக்கல் வண்டிகள் அடுத்த ரவுண்டும் உழைக்கும்.

  • @muthuperumalk
    @muthuperumalk Жыл бұрын

    Your calculation is wrong bro,Tvs icube per charge ku 1unit tha eadukuma bro, 3unit aachum eadukum bro. Change it

  • @user-el9ql1le1j
    @user-el9ql1le1j Жыл бұрын

    Sir my ev path pasanummm

  • @35yuvas
    @35yuvas Жыл бұрын

    Simple if you travel more kms daily go with ev else stay with petrol. This is my opinion if u already have petrol bike, if u r going buy first bike go for ev

  • @jaikumar171
    @jaikumar1715 ай бұрын

    Sir what about the changing of the battery after 5 years.that cost

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    5 ай бұрын

    Bro check my recent two videos about battery and warranty.

  • @gopalakrishnanjyothirganesh
    @gopalakrishnanjyothirganesh5 ай бұрын

    Once in 2.5 yrs battery to be changed for electric scooter it has not been mentioned battery cost itself comes to 50k.

  • @rohithsaransvlogs5005
    @rohithsaransvlogs5005 Жыл бұрын

    EB bill home + vehicle 7200 rupees only

  • @partha-vq2wd
    @partha-vq2wd8 ай бұрын

    I am 65 years old. Driving honda activa for two decades. Cost is not an issue for me. I am focussing on comfortable city ride. Can I go for iqube now.

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    8 ай бұрын

    Chetak will be better comfortable than TV's iqube. Go for it

  • @vmuthu100
    @vmuthu100 Жыл бұрын

    Bro, good effort but there is a logic issue in your calculation...

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Logic about?

  • @vmuthu100

    @vmuthu100

    Жыл бұрын

    @@DiwakarRajanOnline 1) service cost of petrol vehicle needs to be increased 2) mileage of petrol vehicle and range of IQube have been decreased drastically...

  • @mistermaster6356
    @mistermaster6356 Жыл бұрын

    நல்லா புரியும்படி சொன்னிங்க

  • @kartik69969
    @kartik69969 Жыл бұрын

    Got call from Ola exp center that Ola Air for Rs 110000 is only for first 10k customers. Did any one got like this call Or they are creating artificial demand

  • @sathieeshvel3477
    @sathieeshvel3477 Жыл бұрын

    ஒரு டைம் சார்ஜ் பன்ன 4 யூனிட் ஆகும் அப்படி பார்த்தா முதல் வருடம் 111*4=444 யூனிட் ஆகும் 444* 4.5 = 1998 ரூபாய் வரும் ஆனா நீங்க 500 தான் சொல்றிங்க

  • @premdhayal1798
    @premdhayal1798 Жыл бұрын

    Electric two wheelargal il indru enakku therindha vagaiyil ather um TVS I-cube um nambikkai alippadhaaga ulladhu! Vilai kuraindha vilaiyil batt-re yum nandraaga ulladhu! Jupiter ay sondhamaaga vaitha vagaiyil rough use panna mudiyaadhu! Matured men ladies and old aged ku nalladhu! Activa rough use ku nalla thaangum! I cube electric scooters la complaints edhuvum illaamal odikondiruppadhu!Adhiga vilai Bajaj chetak thee piditha seydhigal adhirchiyai alikkiradhu! TVS 3 yrs waranty yum tharugiraargal! So, I cube is my choice! Jupiter milage la 45km per litre.aana I cube 90 km per charge! Cost of a charge is one third of a litre petrol cost! Moondril oru pangu petrol selavil petrol ay vida double milage! Which could be the best? But initially one has to shell out 25000 bucks more than Jupiter! That's for a butter smooth and noice free ride !

  • @selvapanneer1
    @selvapanneer1 Жыл бұрын

    ஸ்கூட்டர் விட விலை குறைவான ஆனால் மைலேஜ் அதிகம் தரக்கூடிய பைக் உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் விடை என்னவாக இருக்கும்...

  • @rajasekary1046

    @rajasekary1046

    11 ай бұрын

    Model சொல்லுங்க bro

  • @sirajismailmsiraj4
    @sirajismailmsiraj46 ай бұрын

    ஐயா மூன்று வருடம் தான் பேட்டரி லைப் பேட்டரிக்கு யார் பணம் தருவார்கள் நீங்கள?

  • @MichealKANISTAS
    @MichealKANISTAS4 ай бұрын

    This is my mind voice naa paaththa video laTvs IQUBE BATTERY COST RS 76000 AKUM 50000KM PINTHI CHANGE PANNANUM SO TVS IQUBE BATTERY 50000km ku CHARGING AAKUM COST 15000RS AND BATTERY 76000 IRANDAIYUM SERTHAL 91000 yamaha fassino millega 60km kadaikkum athe echo mode karekta oddum pothu koodaiyum kadaikkum 50000km ku 1L RS103 na 85833rs aakum engine maathiri electric bike kum motor problem mum varalaam petrol bike RS120000 VARUM 20000RS SAVE AAKUM ATHA NAA BIKE MAINTEN PANNALAAM ithaiyum think pannitu vaangalaam

  • @dangerousdpak
    @dangerousdpak7 ай бұрын

    Service cost will be atleast ₹5,000 per year, whereas you have taken ₹5,000 for 5 years. Secondly, after 5 years cost of changing the battery is not considered. This can be 50% cost of the vehicle.

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    7 ай бұрын

    5000 rupees service cost ? Which vehicle 😨 petrol or ev? Ev no way it cost 5k

  • @dangerousdpak

    @dangerousdpak

    7 ай бұрын

    Petrol scooter will have service cost of 5000/year x 3 years = 15,000

  • @pravieen1
    @pravieen1 Жыл бұрын

    5Years ku only Election varuthu bro..So apa one time mattum venna price increase panuvanga.neenga soldra mari ethu varikkum pannu nathu ila.history eduthu parunga.bro Ev tha best

  • @rohithsaransvlogs5005
    @rohithsaransvlogs5005 Жыл бұрын

    Sir good evening i used Last two years l have journey 4100km after two time charge complaint they also changed the warranty. i have only change back tire only

  • @rohithsaransvlogs5005

    @rohithsaransvlogs5005

    Жыл бұрын

    40100 km

  • @rohithsaransvlogs5005

    @rohithsaransvlogs5005

    Жыл бұрын

    40100 km

  • @kumarankumaran6279

    @kumarankumaran6279

    11 ай бұрын

    என்ன வண்டி...

  • @rohithsaransvlogs5005

    @rohithsaransvlogs5005

    11 ай бұрын

    Tvs iqube first' model

  • @subhikshapandiyan921
    @subhikshapandiyan921 Жыл бұрын

    After 5years I cube 45000 ku yar vankuvarkal.After 5 years battery replacement cost is app 60k -80K

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    No one is going to replace the battery. Just sell it for half the rate.

  • @calebmanigeorge

    @calebmanigeorge

    11 ай бұрын

    If I buy 2 nd iqube 45000 rs then replace battery amount approximately 50000 rs total 95000? Who will going to choose this?

  • @jagadesh151083
    @jagadesh151083 Жыл бұрын

    Athu eppadi ji 111 times full charge it is a 3 kWh battery 3 units per charge appadi patha 1500 rupees varuthu ji calculation wrong

  • @jagadesh151083

    @jagadesh151083

    Жыл бұрын

    Is my calculation correct or wrong

  • @sarasworld5310

    @sarasworld5310

    Жыл бұрын

    @@jagadesh151083 ~1500 only comes here is the calculation - for 3 KWH batery for full charge it takes 3 units - So 3 units * 111 times = 333 units - 333 units * ~4.5 that comes to ~1500 only

  • @najishrajan

    @najishrajan

    Жыл бұрын

    Yes

  • @csuryaadev164
    @csuryaadev1649 ай бұрын

    Edhe veda cleara yavanaluyum solle mudiyadhe Veare level diwakar

  • @ramaneshwark2771
    @ramaneshwark2771 Жыл бұрын

    bro 5 years la charger repair aichu na aduku replacement cost uh pathi solula...also other devices inside the vehicle will cover warranty only for 3years...!! iam supporting ev...also owning but i am saying that u have to mention it also!!

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Repair will happen both in petrol and ev. So if i say about it then. I have to say both

  • @ramaneshwark2771

    @ramaneshwark2771

    Жыл бұрын

    @@DiwakarRajanOnline crct bro👍

  • @praanna2182

    @praanna2182

    Жыл бұрын

    Replacement of the battery will cost ₹50,000/- for ev after 3 years.

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Who is going to replace the battery just resell it for half the price.

  • @rajasekary1046

    @rajasekary1046

    11 ай бұрын

    ​@@DiwakarRajanOnlinewho will it for half of the price, bcos everyone know about battery value

  • @missammu16
    @missammu166 ай бұрын

    பேட்டரிக்கு கேரண்டி தருமா TUS கம்மெனி......

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN Жыл бұрын

    If you do not resale it, you need to buy a new battery, then the cost of the new battery will come around 50 to 60k then your total cost will be 2L and it is the same as petrol vehicle cost....

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Watch my previous video.

  • @GowthamV07

    @GowthamV07

    10 ай бұрын

    Battery will still have 80% capacity left after 5 years and will be in warranty till 5 years if you buy the 5 year extended warranty by ola. So there will be resale value and still ev can be used without changing battery by person who don't need 100 km / charge and are okay with 80 km per charge.

  • @mathganesh

    @mathganesh

    9 ай бұрын

    ​@@GowthamV07 This answer won't work. Will you buy a ebike which is five years old without changing the batteries?

  • @mathganesh

    @mathganesh

    9 ай бұрын

    We need to add the cost of replacing the batteries

  • @janakiraman7085
    @janakiraman7085 Жыл бұрын

    One time re-charge takes 4 to 5 units bro....

  • @jai90sgames.

    @jai90sgames.

    Жыл бұрын

    Bro 3kilowatt battery ku 3unit than varum

  • @janakiraman7085

    @janakiraman7085

    Жыл бұрын

    @@jai90sgames. yes bro... but I have vida v1 pro... that's why I mentioned it.

  • @thangarajsellappa2667

    @thangarajsellappa2667

    7 ай бұрын

    வாய்ப்பு குறைவு என்று என்னுகிறேன்.

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Жыл бұрын

    5 Years la Battery matha matoma?

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    It depends on personal preferences. No one going to change the battery until it is fully dead.

  • @greeswaran2440
    @greeswaran24402 ай бұрын

    எந்த வண்டிக்கும் ரீவால் விஷன் இல்லை

  • @tn6572
    @tn6572 Жыл бұрын

    Resale

  • @majojohny6116
    @majojohny6116 Жыл бұрын

    In five years petrol scooters, will kick out from road.

  • @velmurugan3123
    @velmurugan3123 Жыл бұрын

    Sir 75% சரிதான் ஆனால் ஐந்து வருடங்கள் கழித்து பேட்டரியை மாற்ற வேண்டியது வரும்.. பேட்டரி அதனுடைய விலை எவ்வளவு வரும். அப்போது தான் பெட்ரோல் வண்டி மற்றும் பேட்டரி வண்டி இதில் லாபம் தருவது எதுவென்று தெரியும்...

  • @Janani2777

    @Janani2777

    Жыл бұрын

    😂😂😅🤣😁😆😆hahahahaha 😆 🤣 neenga service kudhuthu apuram parunga ....battery quality 👏👏👏

  • @Janani2777

    @Janani2777

    Жыл бұрын

    10000 km after less70 thaa varum.... my scooter 58 to64 eco mode

  • @karthikeyans782

    @karthikeyans782

    6 ай бұрын

    குறைந்தது 80,000வரும்.

  • @user-el9ql1le1j
    @user-el9ql1le1j Жыл бұрын

    Sir cell me pasanumm

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Mail me

  • @Janani2777
    @Janani2777 Жыл бұрын

    Rain 🌧 no problem 😊...electricity 😊 no problem 😊 driver very very smooth 👌 😎 👍 [ battery not giver company claimed milage] after 10000km ...... my friend also use 70+ only .... after 2or 3service 🤣😁🤣😅😂🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ???? May less 15km to 25 sure

  • @ArunKumar-ni5ue
    @ArunKumar-ni5ue Жыл бұрын

    Bro unga calculation la major mistake iruku. Example- neenga yearly EV charging cost calculate pana 10000Kms/(80)Milegae per charge =125times charge x 6rs/unit cost= 938rs nu poduringa. But per charge ku 3 units agum so 125x6x3= 2813rs agum so overall unga charging cost ah x3 pota tha correct.

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Yes bro I agree, even if we multiply by 3 3x5000= 15,000 only for ev charge for 50,000km. Also many mentioned about petrol vehicle maintenance cost will go above 25k for 5years. If we tally it cost of ownership for petrol vehicles will always on the higher side.

  • @ArunKumar-ni5ue

    @ArunKumar-ni5ue

    Жыл бұрын

    Yes bro after that also it gives an edge above ICE, this video helped a lot for me while choosing best between these options. Booked test drive for iQube. Also pls reply me which one option will be best among iQube vs Vida? I heard vida offers upto 70℅ of bike cost if we choose to replace new vida after 18months. So pls help me to choose the best

  • @ProblemSolver-lw5mr
    @ProblemSolver-lw5mr6 ай бұрын

    Electric vehicle kilometer warranty is fraud. Kilometer is jumping or increase in kilometer real range. First provide battery repair service center after do service

  • @orgeein
    @orgeein Жыл бұрын

    Good comparison bro, as per your calculation I feel after 5 yrs in final cost spent wise - we are saving more than 50k ( even if we resell EV vehicle for 25000) Details TVS Petrol TVS EV New Vehicle 110000 150000 Petrol Cost for 5 Yrs 135312 4828 Maintenance 5000 2000 Petrol + Maint 140312 6828 Total Spent 250312 156828 Resale 50000 45000 Total Cost Ownership 200312 111828 Rounded 200000 112000 -88000

  • @ramarajjanarthanan1934

    @ramarajjanarthanan1934

    Жыл бұрын

    After 5 years, ev can be considered as scrap. It won't go more than ₹.10000, since my 1.5 year old Ampire is is going for 20000

  • @shrikanspeaks7631

    @shrikanspeaks7631

    Жыл бұрын

    @@ramarajjanarthanan1934 better rent it out

  • @sandhru1153

    @sandhru1153

    Жыл бұрын

    Ampire la oru brand nu atha comparision ku aduthutu varigala. Athu 20000 ma athigam😂

  • @cholabasu
    @cholabasu9 ай бұрын

    ஒருதடவை சார்ஜ் போட்ட 3 யூனிட் ஆகும் என TVS சேல்ஸ்மேன் சொல்லுகிறார்கள்.

  • @thangarajsellappa2667

    @thangarajsellappa2667

    7 ай бұрын

    😊😊😊சேல்ஸ்மேன் எதுவும் சொல்வார்கள். ஆனால் நிலவரம் இரண்டு யூனிட்டில் முன் பின் ஆகும்.

  • @VijayKumar-fb9sk
    @VijayKumar-fb9sk7 ай бұрын

    E scooter வச்சிருந்தா வீட்டு கரண்ட் டாரிப் மாறப்போகுது

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    7 ай бұрын

    It is just a rumour

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Жыл бұрын

    Petrol pest pro

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Rich man

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Жыл бұрын

    Ev no used 😢

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Use it

  • @murughanathamm3322
    @murughanathamm3322 Жыл бұрын

    Avoid both

  • @drajashankar1409
    @drajashankar1409 Жыл бұрын

    Eb calculation wrong recharge times *3 kWh * rupees

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    On papers you will calculate using 3kwh however real range vise charging will be the right calculation.

  • @drajashankar1409

    @drajashankar1409

    Жыл бұрын

    For each charge time it will take 3 unit for tvs iqube Actual calculation for first year 111*3* 4.5 =1498.5

  • @Janani2777

    @Janani2777

    Жыл бұрын

    Ealla eb less thaa aguthu....eb no problem........ driver very good 👍 👌....but battery not give company milage 100+ .... after 10000 km 64 only

  • @saravanansaran8505
    @saravanansaran8505 Жыл бұрын

    இதைவிட யாரும் detailed ஆஹ் சொல்ல முடியாது

  • @govardhananvenkatachalam80
    @govardhananvenkatachalam809 ай бұрын

    பேட்டரி வண்டிக்கு முட்டு குடுக்க பாக்குறீங்க. பெட்ரோல் வண்டி தான் சிக்கனம்.

  • @mythiliganesh9307
    @mythiliganesh93077 ай бұрын

    இ பைக் தீப் பிடிப்பதாக கூறுகிறார்களே உண்மையாகவா

  • @thangarajsellappa2667

    @thangarajsellappa2667

    7 ай бұрын

    கரன்ட்வண்டீல பெட்ரோல்போட்டா🎉🎉🎉

  • @sundarajs1202
    @sundarajs12027 ай бұрын

    Super

Келесі