Electric Vehicle Battery இன் ஆயுள் காலம் என்ன? - EV Battery Replacement - Warranty

Автокөліктер мен көлік құралдары

Electric Vehicle Battery இன் ஆயுள் காலம் என்ன?
Most interesting question when you though of buying one Electric vehicle. Do you know how to find it. In this video you will get complete information about Electric vehicle Battery warranty and its life cycle.
I hope this video useful to know more about Electric vehicle and its warranty period.
Click Like and share this information to all your friends
Subscribe our channel for more EV Contents.
If you need any suggestion on Guidance on EV
Mail me : myevreview@gmail.com
#electricvehicle
#olaelectricscooter
#ather450x
#tvsiqube
#tvsiqubeelectric

Пікірлер: 171

  • @rajum7030
    @rajum70306 ай бұрын

    Explosion risk + re sale value is the main thing. That should be considered while choosing ev..

  • @sankarans11
    @sankarans11 Жыл бұрын

    மாலை வணக்கம் திரு.திவாகர் , மிக அருமையான பதிவு, இதே போல் BLDC Motor பற்றியும் விவரம் அளித்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி 🙏

  • @n.thirugnanasambandam269
    @n.thirugnanasambandam269 Жыл бұрын

    Super BRO Thank u.... NTS- THITTAKUDI.

  • @samuelcharles128
    @samuelcharles128 Жыл бұрын

    Very useful information bro. Please tell about LFP battery

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh Жыл бұрын

    Very good video Diwakar bro ....

  • @krishnakumarsomu4200
    @krishnakumarsomu4200 Жыл бұрын

    Diw- Bro, EV scooter is mind for present life and petrol mind for past or future which is cannot predict, EV is money stress free.., All manufactures now giving up to 5 years extended warranty and hope durability of battery will have upto 5 years.., " Less tension more works"

  • @arvindc.s.5714
    @arvindc.s.5714 Жыл бұрын

    Super topic very info 😃

  • @COMEDYSKICHEN
    @COMEDYSKICHEN Жыл бұрын

    நான் ola s1 use பண்றேன், ஒருமுறை charge பண்ணுனா 100km ஓடுது, ஒருமுறை charge பண்ணுனா 3 யூனிட் செலவாகும், 3 யூனிட்க்கு 15rs தான் ஆனா பெட்ரோல் வண்டிக்கு 100 km செலவு 2 ltr ×103=206 ஆகும்...

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    அதற்கு தான் நாம் total mileage எடுத்திருக்கிறோம்.

  • @muthukumarv3029

    @muthukumarv3029

    Жыл бұрын

    Bro economic 42 speed la than 100 km

  • @007m3

    @007m3

    Жыл бұрын

    Bro endha speed la ponaa 100 km varudhu, and worst road la front suspension eppadi irukku

  • @jack110i

    @jack110i

    Жыл бұрын

    நண்பா s1 Best ஆ இருக்கா. நான் ACTIVA 125 use பண்ணுறேன். Mileage 30 kmpl வருது. 2016 model. So sale பண்ணிட்டு s1 எடுக்க பயமா இருக்கு நண்பா.

  • @svijay4354

    @svijay4354

    Жыл бұрын

    Yes 60000km/100 = 600 யூனிட் x 8/unit = 4800 curent bill+110000= 115000/60000= 1.91 /km. But petrol cost for 60000km id 250000+70000=320000/60000= 5.33 total so totalally 200000 rupees savings

  • @gmnmahadevan
    @gmnmahadevanАй бұрын

    Bro, battery technology is changing pretty fast. Now sodium ion batteries are coming and lithium ion and Manganese batteries are also coming. My question is tht is the ev scooter compatible with different type of batteries? For e.g.if I go with Ather 450x now, may be after 4 yrs, if I want to change my battery to a better battery type at that time(better charge cycle, lesser in size, shorter charging period etc), do Ather support it?

  • @sriy2k7
    @sriy2k7 Жыл бұрын

    vera vali ila ev ku tha maranum battery life ponalu athuku athiga cost koduthu replace pani tha aganum. itha nadaka poguthu. ana mass production la battery cost kammi agumnu solrathula poi nu thonuthu once oil mafia battery component area la control panitu ithu tha price nu fix panina nama battery ku athiga cost koduthu vanga vendirukum apo petrol vandi ilama pogalam or petrol rate 150 per litre irukum.ithuke thala suthuthu antha alavuku petrol deisel rate eri athula odura lorry bus la ena fare veipanga athula transport travel construction la enga kondu poi vida poguthunu theriyala.

  • @subramaniansundaram5261
    @subramaniansundaram5261 Жыл бұрын

    Sodium sulfar battery pathi podunga bass

  • @subbiah8447
    @subbiah84475 ай бұрын

    Excellent information Sir

  • @arun2004arun
    @arun2004arun Жыл бұрын

    Bro in simple one scooty battery also big than other scooters then an battery life time also long in simple one 🧐 this is correct or wrong plz reply

  • @psmos
    @psmos Жыл бұрын

    Bro superb information what is the cost of ola tvs iqube ather battery price

  • @RajKumar-is1si
    @RajKumar-is1si Жыл бұрын

    Nice video bro 👋

  • @skumaran7192
    @skumaran7192 Жыл бұрын

    Ossum info bro

  • @MuthuMuthu-en8ch
    @MuthuMuthu-en8ch Жыл бұрын

    Super sir sema

  • @user-pg9sm2pr8s
    @user-pg9sm2pr8s Жыл бұрын

    வச்சுக்கிடுவோம் ஆனா அஞ்சு வருஷம் கழிச்சு பெட்ரோல் வண்டியோட வேல்யூ என்னன்னு பாருங்க, நீங்க வாங்குற ev வண்டியோட விலை என்னன்னு பாருங்க இவி வண்டி ஸ்க்ராப்க்கு தான் போகும் பெட்ரோல் வண்டி அ ப்படி கிடையாது ரீ வேல்யு கண்டிப்பா உண்டு ஈவி வண்டிக்கு பேட்டரி வாங்கும் பொழுது 28% ஜிஎஸ்டி வேல்யூ வாங்குறாங்க ,அத முக்கியமா பாருங்க, அது அனாவசியமான செலவு .

  • @user-pg9sm2pr8s

    @user-pg9sm2pr8s

    Жыл бұрын

    Ev வண்டி இந்தியா குள்ள சேல்ஸ் பண்ணும் பொழுது புரொடக்சன் கம்மியா இருந்துச்சு வருஷத்துக்கு சொற்பமாக தான் தயாரிச்சாங்க, ஆனா இப்ப லாக்ஸ் கணக்குல தயாரிக்கிறாங்க, ஆரம்பத்துல 35 ஆயிரத்துக்கு 29 ஆயிரத்து வி த்த ev வண்டி இன்னைக்கு 65 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரை விக்கிது, இதுல அரசாங்கம் சூழ்ச்சி பண்ணி நம்ம கிட்ட இருந்து காசு பிடுங்குவதற்கு பிளான் பண்ணி இருக்காங்க அது மட்டும் நல்லா தெரிஞ்சுக்கிடுங்க ,,, உற்பத்தி அதிகமான ரேட் குறையணும் இதுதான் காலங்காலமாக நடக்கிற நியதி ஆனா இப்ப உற்பத்தி அதிகமா இருக்கு ரேட் அதைவிட அதிகமா இருக்கு இதுல ஏதோ தவறு நடக்கிற மாதிரி தெரியல கொஞ்சம் யோசிச்சு பாருங்க எனக்கு தெரிஞ்ச வகைல நான் சொல்றேன்

  • @RamKumar-rb6ox
    @RamKumar-rb6ox Жыл бұрын

    Chetak battery warranty 3 years or 50 ,000 kms and battery life warranty company given 7 years or 70,000kms this battery can able to use in Chetak.

  • @sivababy514
    @sivababy514 Жыл бұрын

    தல நான் ஹ்வ்ராவாரியர் 5ஜி லெட் ஆசிட் பேட்டரி வைத்துல்லேன் அடுத்து இதே வண்டியில் lfp பேட்டரி மாற்ற முடியும் எவ்வளவு கே வி பேட்டரி போடலாம்

  • @ishanagaraj1346
    @ishanagaraj1346 Жыл бұрын

    Additional Warranty Total 5 Years. 60000 KM

  • @GowthamV07

    @GowthamV07

    Жыл бұрын

    YEs for ola this is right.

  • @subramanianp6493
    @subramanianp6493 Жыл бұрын

    வணக்கம் bro , E V சுமார் விலை 1,30,000 ÷ 70000km = Rs 1.86, ஒரு க மீ க்கு ரூ1.86 + EB bill, Petrol வாகனங்கள் Rs Petrol 103 ÷ 50KM/L = Rs 2.06 ஒரு கி மீ க்கு so பெட்ரோல் வாகனங்களை விட EV ல் ஒரு கி மீ க்கு 20 பைசா லாபம் ‌. இரண்டாவது முறை EV வாங்குபவர்களுக்கு மான்யம் கிடையாது

  • @GowthamV07

    @GowthamV07

    Жыл бұрын

    Wrong calculation. EV price = 1,20,000 rs for scooter S1 model + electricity 15,000 for 50,000km in 5 years = 1,35,000 Rs Petrol scooter = 80,000rs + (50000 km x 2 rs) = 1,80,000 Rs A difference of 45000rs of which you can send to replace battery of scooter for 45000rs for 3kw battery price currently is 15000rs per kw. So exactly. After 5 years it will be less. Also add maintenace cost of 20,000rs for petrol scooter extra. So you have saved 20,000rs even with 100rs per litre petrol price for next 5 years.

  • @bhavyatravels9594

    @bhavyatravels9594

    Жыл бұрын

    இது தப்பான calcuation sir, ev 100km maximum 30rs for eb so 600*100 =60000 ,600*30=rs.18000 only, petrole 1200L *103=123600

  • @soundarsivaprakasam6767

    @soundarsivaprakasam6767

    Жыл бұрын

    After 5 years we can get subsidy. Is it correct. Please check

  • @lenatyretools285

    @lenatyretools285

    Жыл бұрын

    We Are selling EV at 88000 Trichy

  • @sunautogasbike6078

    @sunautogasbike6078

    Жыл бұрын

    Bro LPGgas bike 79.50/ 1kg = 120km mileage (100cc bike) 1km = 0.66paisa ×60000 60000km =39600rs , Conversation change = 7500rs only "Save for money"

  • @martinangelus2043
    @martinangelus2043 Жыл бұрын

    For the last four months, I could use my Bounce Infinity only thousand kilometres. 😃

  • @vinodnaidu110
    @vinodnaidu110 Жыл бұрын

    Battery cost should be provided as deposit if v invest Battery amount it will remain in our account instead of interest battery should given for usage for it r v should deposit twice the cost of battery u shall survive with EV

  • @chidambaramn7327
    @chidambaramn73275 ай бұрын

    முக்கியமாக வாரத்திற்கு 300 கிமீ க்கு மேல் ஓட்டனும் இல்லைன்னா பாட்டரி 2வருடத்திற்குள் மாற்றவேண்டி இருக்கும் என்று சொல்கிறார்களே பத்து வருடங்களாக இவி வைத்திருப்பவர்கள்..

  • @gokulakrishnanm
    @gokulakrishnanm Жыл бұрын

    Ola Extended warranty la ipa 5Years or 60000 Kms nu change pannitagha

  • @philipjk6
    @philipjk6 Жыл бұрын

    வாழ்த்துக்கள் நீங்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் மின் உபகரணங்கள் குரியமின்சாரத்தின் முலம் இயங்கும் ஏசி, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, துவைக்கும் இயந்திரம், அடுப்புகள் .., மற்றும் பல....பதிவிடும் நலமாயிருக்கும் நன்றி

  • @ponraj8481
    @ponraj8481 Жыл бұрын

    Benling Falcon 18 month 40000 km successfully. Good benifit..

  • @AakashS-mr5qh
    @AakashS-mr5qh4 ай бұрын

    Pro electrical car voltage solunga pro🙏🙏🙏

  • @haribabu7051
    @haribabu7051 Жыл бұрын

    எலக்ட்ரிக் பில் கட்டணம் பற்றி சொல்லவே இல்லையே

  • @RAJAKUMAR-dd3if
    @RAJAKUMAR-dd3if Жыл бұрын

    Charging cycle u can’t calculate like that , u should calculate battery kW

  • @sikkantharbadsha8277
    @sikkantharbadsha8277 Жыл бұрын

    Bike insurance policy battery claim process pannalama

  • @kamalanathanvimaal6865
    @kamalanathanvimaal6865 Жыл бұрын

    Battery cost how explain pls

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie Жыл бұрын

    Super pro

  • @srivastavsrinivas9047
    @srivastavsrinivas9047 Жыл бұрын

    Brilliant bro 😅

  • @Tech-Spark
    @Tech-Spark Жыл бұрын

    Good comparison vedio. Only missing eb calculation for ev.

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    EB bill for electric vehicles is a another big topic we discuss it later.

  • @nanthiniessaki7697

    @nanthiniessaki7697

    6 ай бұрын

    Ola care,care+ அத்தியாவசியமானதா

  • @ssshajatar
    @ssshajatar Жыл бұрын

    new battery we're sir good kuwilt

  • @bournpashy856
    @bournpashy8567 ай бұрын

    Bro is that ev vehicle have revalue?

  • @speed2x964
    @speed2x964 Жыл бұрын

    ஆஹான் ஒரு Ev battery தயாரிக்க petrol bike ல் இருந்து வாழ்நாள் முழுவதும் வரும் மாசை விட இந்த ev battery தயாரிக்க ஆகும் மாசு அதிகம் Cost calculation ம் சரி don't misleading

  • @sunautogasbike6078
    @sunautogasbike6078 Жыл бұрын

    Bro LPGgas bike 79.50/ 1kg = 120km mileage (100cc bike) 1km = 0.66paisa ×60000 60000km =39600rs , Conversation change = 7500rs only "Save for money"

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Lpg bikes are not that safe to drive . We should be very careful in handling it.

  • @sunautogasbike6078

    @sunautogasbike6078

    Жыл бұрын

    22 year's ha use pannitu than irukanga bro ...

  • @KarthiKeyan-oj8dt

    @KarthiKeyan-oj8dt

    Жыл бұрын

    @@sunautogasbike6078 xl 100 bs6 ku install panna mudium ah bro

  • @SharkFishSF
    @SharkFishSF Жыл бұрын

    Charging electricity price also increment aagum. Spares for petrol bike is easily available, ev has low spare accessibility....

  • @user-ir2eh4te1n

    @user-ir2eh4te1n

    Жыл бұрын

    In future ev is equal to பெட்ரோல் bikes wait and watch

  • @SharkFishSF

    @SharkFishSF

    Жыл бұрын

    @@user-ir2eh4te1n no way. If every petrol bike switches to ev, the electrical grid can't handle it.

  • @464340

    @464340

    Жыл бұрын

    @@SharkFishSF wrong thought, ev won't impact on grid. EV only needs 4 units /day but think about AC = 1.5 units/ 1hr, Water heater = 3 units/hr and much more. Now a days in 1 House 2 AC needed.

  • @SharkFishSF

    @SharkFishSF

    Жыл бұрын

    @@464340 brother, please do a rough calculation on the battery charging capacity needed only for cars, bikes. Not to include passenger vehicles, buses etc. Grid will crumble for sure without capacity addition. That's why Maruti has introduced hybrid and not pure ev.

  • @anandhthiru2336
    @anandhthiru2336 Жыл бұрын

    Flio ev 6years&100000klm 145 mileage for charge Lfp

  • @kumarresan2302
    @kumarresan2302 Жыл бұрын

    Battery warranty guaranteelanga

  • @karthikumar8229
    @karthikumar82296 ай бұрын

    அதுக்கு பேசாம லாரி பேட்டரி மாதிரி அதே ஜார்ஜ் பன்ற மாதிரி இருந்த நல்லாயிருக்கும்

  • @esathetech8869
    @esathetech88695 ай бұрын

    Good

  • @taniska9954
    @taniska9954 Жыл бұрын

    I using benling aura i buyed last 2021 november . now speedometer reading is 30000. So now 2023 november it will come approxtimately 60000. Now 2024 i want to replace old battery or not. Please replay sir

  • @MrPritham89
    @MrPritham896 ай бұрын

    Na oru tvs iqube 3 months before vaangunane ippa varaikum pratchanai mela pratchanai enda vaangunom nu feel panraen innam service center le than iruku battery issue board issue nu maari maari varuthu

  • @TamilTamil-pg4kv

    @TamilTamil-pg4kv

    5 ай бұрын

    Which place

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan74536 ай бұрын

    Ola schotter extended warranty 5yers r 60000 km oneley

  • @srinivasanprasanna6973
    @srinivasanprasanna6973 Жыл бұрын

    So just one doubt bro... So if the battery life is 70,000 km and if I ride 5,000 km/yr. Then the battery life would be 15 yrs or the battery would have a particular expiration date?

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Yes bro if you use less you can able to stretch the life. However battery aging also depends on years of use and the maintenance we do on it. Yes we can stretch upto 10years but i doubt upto 15years.

  • @srinivasanprasanna6973

    @srinivasanprasanna6973

    Жыл бұрын

    @@DiwakarRajanOnline Thanks Bro...

  • @rag18
    @rag18 Жыл бұрын

    oru small doubt sir, Tvs Iqube website faq la battery pack is LFP nu solirkange ,,, apo battery life will be more than NMC type dhane ?? apo indha calculations la epdi change agum sir?

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Bro TVS confusing people. It use only NMC chemistry.

  • @rag18

    @rag18

    Жыл бұрын

    @@DiwakarRajanOnlinethanks for the information sir :) would be buying an ev after 6-7 months only! just started looking at the options :) thank you...

  • @giridharn4115
    @giridharn411511 ай бұрын

    Bro new battery cost

  • @madhans373
    @madhans373 Жыл бұрын

    👍👍

  • @vijayvijay361
    @vijayvijay361 Жыл бұрын

    bro OLA S1 ku 5 years warrenty or 60k km only cover bro unlimited nu avanunga mention hy pannala bro 😥

  • @panneerselvam8706

    @panneerselvam8706

    Жыл бұрын

    😊😊😊😊😊😊

  • @arunravichadra430
    @arunravichadra430 Жыл бұрын

    Hi bro first comment

  • @harishsubramaniam7080

    @harishsubramaniam7080

    Жыл бұрын

    🥇 superuh

  • @soundarsivaprakasam6767
    @soundarsivaprakasam6767 Жыл бұрын

    Bro. What is the battery warranty. Replacement warranty or service warranty.

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Nowadays we can replace the battery if there is any issue with in warranty period.

  • @saitechmd1
    @saitechmd1 Жыл бұрын

    Sir 60000km only ola s1 pro

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 Жыл бұрын

    அடிக்கடி charge போடுவதால் battery life குறையுமா led acid battery hero

  • @thangadurai7701

    @thangadurai7701

    Жыл бұрын

    Kandipa kuriyum life cycle seekkiram mudinthu vidum

  • @spbbirdsfarm704
    @spbbirdsfarm704 Жыл бұрын

    What about lfp battery in ozotec Flio, Gaura electric it's best to buy these scooter

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Those scooters has very bad build quality.

  • @elangovan7731

    @elangovan7731

    Жыл бұрын

    @@DiwakarRajanOnline ozotec quality bro

  • @vrgtexsalem9575

    @vrgtexsalem9575

    Жыл бұрын

    @@DiwakarRajanOnline are you check quality bro ?.Why you raise ola only.flio give the open statement about scooter..But when the ola give open statement about ola scooter?

  • @AM-zc8bz
    @AM-zc8bz Жыл бұрын

    My battery 30000Rs Life 11200 km Only Sp el

  • @mohanraj-rr5du
    @mohanraj-rr5du Жыл бұрын

    Iam work from food delivery exclusive iam traveling to yearly 70,000 km which one best battery scooter

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Go for ola scooters.

  • @manigp8001

    @manigp8001

    Жыл бұрын

    @@DiwakarRajanOnline expense and low range for delivery need atleast 150km range don't miss guide diwakar sir

  • @thangadurai7701

    @thangadurai7701

    Жыл бұрын

    Lithium phosphate battery ev scooter vaangunga life cycle 3000 👍ola vendaam athu lithium iron

  • @lenatyretools285

    @lenatyretools285

    Жыл бұрын

    See Lena Tyre Tools U Tube channel

  • @venkateshrajan9188
    @venkateshrajan9188 Жыл бұрын

    OLA S1, 5 years or 60000km declared in warranty Card

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Ok bro thanks for sharing

  • @sandhru1153
    @sandhru1153 Жыл бұрын

    Ola la extended warranty opt panna battery ku 60000km than limit

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Same like ather.

  • @sandhru1153

    @sandhru1153

    Жыл бұрын

    @@DiwakarRajanOnline yes bro

  • @arun2004arun
    @arun2004arun Жыл бұрын

    Simple way to maintain ev bikes....... Put an charge in 20% percent.. and remove an charge in 80%....use eco mode it can give more range..... follow this methods your battery and motor life well increase double 🙃

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    It will not double the life but we get maximum maximum life period.

  • @arun2004arun

    @arun2004arun

    Жыл бұрын

    @@DiwakarRajanOnline 😍👍

  • @GCC-BOY
    @GCC-BOY Жыл бұрын

    bro புது battery எடுத்துட்டு பழைய battery போட்டாங்க bro என் கிட்ட சொல்லவே இல்ல அந்த mechanic

  • @vinodkumar-bi5fp
    @vinodkumar-bi5fp Жыл бұрын

    Sir I have run Amphere Magnus EX with 11,000 km. Also I have taken 2 years additional insurance. Company said that u can run 40,000. After that I need to purchase new battery for rs. 45,000 or I need to give for battery service.

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Amphere will not provide battery service they always recommend to replace the battery.

  • @user-ir2eh4te1n
    @user-ir2eh4te1n Жыл бұрын

    In future buy ev bikes 5 years warranty 50000km petrol cost today 103 but future 110 maybe average 105*50000 km it's including vehicle cost u can save example vehicle cost is 1lakh it's including 50000 km petrol cost no need spend after buy vehicle if buy petrol bike one lakh + one lakh total 2 lakhs for ev 5 years eb bill maximum it's come 500 cycle*12 6000 to 8000 total 108000 maintance ev is less compare to petrol bikes only it's the calculations if it's correct like

  • @azarudeenahamed

    @azarudeenahamed

    2 ай бұрын

    But problem is after 5 years battery will die.Every charge ku battery konjam charge capacity lose agum.Neega battery replace panrapo andha save pana petrol cost via 4 times pay panamum.Ev vehicles ku 80% price batterry ku

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 Жыл бұрын

    பேட்டரி 🔋 மாற்றும் செலவை மிகைப்படுத்தி ஒப்பிட்டு பெட்ரோல் வாகனம் தான் சிறந்தது என்று வாதிப்போர்க்கு இந்த காணொளி தகுந்த பதிலடி கொடுக்கும்

  • @logusara310
    @logusara310 Жыл бұрын

    Extra warnty charge 9000 rs +addionall 60000 km warnty

  • @swathiselvam1067
    @swathiselvam1067 Жыл бұрын

    நானும் ஈரோ மின்சார வாகனம் வாங்கி இருக்கேன் 23.12.2022

  • @karthikkutty2512
    @karthikkutty2512 Жыл бұрын

    Y u don't compare ola

  • @dhandapanijeevarathinam8940
    @dhandapanijeevarathinam8940 Жыл бұрын

    Super information

  • @SelvaKumar-wo7iz
    @SelvaKumar-wo7iz Жыл бұрын

    Petrol bike best

  • @mohanraj1986
    @mohanraj1986 Жыл бұрын

    New battery matha evvalavu agum bro.?

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Battery cost depends on which company you buy it. I will say don't buy battery instead we can exchange vehicle with company and buy new one .

  • @rajendran2082
    @rajendran2082 Жыл бұрын

    Lfp battery cycling time sir

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Lfp topic i do seperately.

  • @kumarresan2302
    @kumarresan2302 Жыл бұрын

    I have one Hero

  • @gopinathp1553
    @gopinathp1553 Жыл бұрын

    When released ola s1 air

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Feb2024

  • @gtarungopi2005

    @gtarungopi2005

    Жыл бұрын

    @@DiwakarRajanOnline 2024 Haaaaaa

  • @senthilkumar-fy9sy
    @senthilkumar-fy9sy Жыл бұрын

    எல்லாத்தையும் சொன்னிங்க சார் எலக்ட்ரிக்கல் அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் எப்படி இருக்கும் அது கால்குலேட் பண்ணவே இல்ல நீங்க 100 முறை சார்ஜ் பண்ணா எவ்வளவு சார்ஜ் எடுத்துக்கிறோம் அப்படின்னு சொல்லவும் இல்ல

  • @senthilkumar-fy9sy

    @senthilkumar-fy9sy

    Жыл бұрын

    வாழ்த்துக்கள் சார்ஜ் என்று சொன்னது வந்து பிள்ளை தான் சார் சொல்லி இருக்கேன்

  • @manoharan7627
    @manoharan7627 Жыл бұрын

    பெரிய வித்தியாசம் ஒன்னும் இருக்காது better petrol வண்டிதான்

  • @KRISHNAKUMAR-zu3tf
    @KRISHNAKUMAR-zu3tf10 ай бұрын

    Battery rate?

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    10 ай бұрын

    Still in development.

  • @RamKumar-rb6ox
    @RamKumar-rb6ox Жыл бұрын

    ola la battery ku 60,000 kms than limited..

  • @livingstona7261

    @livingstona7261

    Жыл бұрын

    3 years unlimited warranty on battery

  • @karthikraja5572
    @karthikraja5572 Жыл бұрын

    Bro tvs iqube lfp battery solranga unmayanu sollunga pls

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    No bro. It has only NMC battery.

  • @arulchandar5999
    @arulchandar5999 Жыл бұрын

    ஒலா s1pro வாங்கலாமா சார்

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    வாங்கலாம் சகோ

  • @SUdhayakumaar
    @SUdhayakumaar Жыл бұрын

    இதில் மின்சார வாகனத்தின் பெல்ட் மாற்றும் செலவையும் கணக்கிடவில்லை சகோதரரே!

  • @logusara310

    @logusara310

    Жыл бұрын

    4k

  • @Saibaba003
    @Saibaba003 Жыл бұрын

    Ola service patri pesavum

  • @kumarresan2302
    @kumarresan2302 Жыл бұрын

    Hero

  • @elangovan7731
    @elangovan7731 Жыл бұрын

    Battery price of 3 models

  • @ksmaniks
    @ksmaniks7 ай бұрын

    நின்றி

  • @jsjohn
    @jsjohn Жыл бұрын

    எல்லாம் சொன்னீங்க.. but battery vilai சொல்லவே இல்லையே

  • @jsjohn

    @jsjohn

    Жыл бұрын

    சகோ.. வீடியோ பாத்துட்டு சந்தேகத்தை comment பண்ணிட்டு அடுத்த வீடியோ பாக்களாம்ன்னு பாத்த comment பண்ண சந்தேகதையே விளக்கி வீடியோ இருக்கு😉😉🙂🙂👌... எப்படி பிளான் பண்ணி பண்றீங்களா😁😁 எனக்கு இது ரெண்டாவது அனுபவம்.. சூப்பர் strategy bro again உங்க வீடியோவ பாக்க வைக்க 👌👌

  • @muthuramanmuthuraman4691
    @muthuramanmuthuraman46914 ай бұрын

    ஏன்டா எதையும் 2 நிமிடத்தில் சொல்லமாட்டிங்களா

  • @KRISHNAKUMAR-zr5fk
    @KRISHNAKUMAR-zr5fk Жыл бұрын

    Ola 40000annalo

  • @imaxcomputersimax8511
    @imaxcomputersimax8511 Жыл бұрын

    BEWARE: They have started the corona drama again Won't stop till they chip you ஜாக்கிரதை: அவர்கள் மீண்டும் கொரோனா நாடகத்தை ஆரம்பித்துள்ளனர் அவர்கள் உங்களை சிப் வைத்து முடிக்கும் வரை நிறுத்த மாட்டார்கள்.

  • @vivekashettymanivannan1176
    @vivekashettymanivannan1176 Жыл бұрын

    Bro ola electric 60000

  • @DiwakarRajanOnline

    @DiwakarRajanOnline

    Жыл бұрын

    Yes i doubted that. Anyway thanks for sharing

  • @dhurgasrhee8066
    @dhurgasrhee8066 Жыл бұрын

    🎉😂😢

  • @rajeshs5187
    @rajeshs5187 Жыл бұрын

    Waste

  • @007m3
    @007m3 Жыл бұрын

    Ola 5 years , that shouldn't exceed 60000 km vro

Келесі