துவண்டு விடாதே - Dr.V. Irai Anbu

Пікірлер: 89

  • @sundarrajan2118
    @sundarrajan21183 жыл бұрын

    உங்கள் பேச்சை கேட்டால் ஊர்ந்து போகும் மண்புழு கூட எழுந்து நின்று போர் புரியும்.. 👌 👌

  • @arupadaiyappak7741

    @arupadaiyappak7741

    2 жыл бұрын

    True

  • @shyamalarameshbabu-chis4235
    @shyamalarameshbabu-chis42353 жыл бұрын

    வாசித்தல் என்பதை தண்டனையாகக்கருதும் இன்றைய இளைசமுதாயத்தினருக்கு ஐயாவின் இந்த உயிரோட்டமான ஊக்க உரையை கேட்கும் வாய்ப்பு ஒரு முறையேனும் கிட்டுமாயின் அவர்கள் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.. ஐயாவைப்போன்ற சமுதாய வாழ்ந்துகாட்டிகளோடு சமகாலத்தைப்பகிர்வதில் இந்தச் சமூகம் குறிப்பாய் இளைஞர்கள் மட்டற்ற பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்ளவேண்டும்

  • @chandransamson9668
    @chandransamson96683 жыл бұрын

    கலாமுக்கு அடுத்து இன்றைய இளைஞர்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே மாமனிதர் தாங்கள் மட்டுமே...எழுச்சியான உரை... இளைஞர்களுக்கு உற்சாக டானிக் 👏👏👏

  • @vallampadugaischoolstreetk3770

    @vallampadugaischoolstreetk3770

    3 жыл бұрын

    Damn true..

  • @VigneshVicky-rd6cd
    @VigneshVicky-rd6cd2 жыл бұрын

    ஏனோ தெரியவில்லை உங்களை பார்த்தலே என்னை அறியாமலே என் விரல் அந்த காணொளியை தொட்டுவிடுகிறது❤️

  • @thavaseelanmanjula6859
    @thavaseelanmanjula68593 жыл бұрын

    வணக்கம் அய்யா தோல்வியை கண்டு துவண்டு விடாதே தாங்கள் ஆற்றிய உரை மிகவும் அருமையாக இருந்தது. தேர்வு எழுதும் தோழர்களுக்கு மிகவும் பயன் உள்ளாதகவும் தூண்டு கோளாகவும் இருந்தது. அதில் என் நெஞ்சை தொட்ட சில வரிகள் வெற்றி என்ற மாளிகை, தோல்வி என்னும் படி கட்டுகளால் அமைக்க பட்டது. வரலாற்றை புரட்டி பார்த்து பல உதாரணங்களை சொல்லி இருக்கிறிகள். குறிப்பாக உலக புகழ் பெற்ற நாவல் ஆசிரியர் வால்டர் கான் ,Microsoft நிறுவனர் bill gates , மின்சார விளக்கை கண்டு பிடித்த edison, நாடக ஆசிரியர் பெர்னாட்ஷா மற்றும் பல அறிஞர்கள் வாழ்க்கையில் பட்ட தோல்விகளையும் வெற்றிகளையும் முன் வைத்து உதாரணங்களை கோடி ட்டு காட்டி இருக்கிறிகள். குறிப்பாக பெர்னாட்ஷா better never than late என்ற வார்த்தை யும் Edison அவர்களின் தன்னம்பிக்கை உடைந்தால் யாரலும் சரி செய்ய முடியாது. இந்த வரிகள் மிகவும் அருமை. ஒரு தோல்வி வாழ்க்கையில் ஏற்பட்டு விட்டதால் கண் கலங்கி விட வேண்டாம் எத்தனை பேர் தட்டி கழித்தாலும் அதையே தட்டி கொடுப்பதாக நினைத்து கொண்டு யார் ஒருவர் வாழ்க்கையில் அயராது நடைபோடுகிறார்களோ,பாடுபடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். கிரேக்க வழக்கறிஞர் டெமாஸனிஸ் போல் குறைகளை களைந்து, நிறைகளால் நிரப்புவேன் என சபதம் எடுத்துக்கொள்ளவேண்டும்.நாம் ஏன் தோற்று போனோம், எந்த இடத்தில் தவறிப்போனோம்,எந்த கல் தடுமாறுவதற்கு காரணமாக இருந்தது என்பதை யோசித்து பார்க்க வேண்டும் வரிகள் நன்று....ஒவ்வொரு நொடியும் முக்கியம்,பணம் போனால், உடல் நலம் போனால் பார்த்து கொள்ளலாம். நேரம் போனால் சம்பாதிக்க முடியாது.... விழிப்புணர்வுடன் படிப்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.... படிப்பதை ரசித்து நேசித்து மனதால் படிக்க வேண்டும் என்ற வரிகள் அருமை.வெற்றி பெறும் போதெல்லாம் ஆர்ப்பரிக்கும்.தோல்வி பெறும் போது தள்ளி விடும்..... வெற்றி தாமதமாக வரும்... ஆனால் மகாத்தானதாக வரும் .....தோல்வி அடிக்கடி வரும் ஆனால் உயர்த்தி விடும்....மகிழ்ச்சியாக வாசிக்க வேண்டும். பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.... துவண்டு விடாதே...வெற்றி உனக்காக காத்திருக்கிறது....நம்பிக்கையுடன் முயலு...உனது வாழ்க்கை ஒளிமயமாகும்...காலம் உன்னை கவுரவிக்கும்.... உன்தோளில் மாலையிடும். போன்ற முத்தான வரிகள் பரீட்சை எழுதும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாகவும்....ஒளிவிளக்காகவும் ...நல்வழிகாட்டியாக இருந்து தன்னம்பிக்கையூட்டி வெற்றிக்கு வழிகாட்டும் தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். தங்கள் நல்ல பணி செழிக்க வேண்டும் இறைவன் தங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வாழ்த்துகிறேன்.

  • @anbuaruna406
    @anbuaruna4063 жыл бұрын

    எனக்கு புத்தகம் படிக்க ஆர்வம் வர காரணமே உங்களுடைய எழுத்துக்கள் தான் ..... I am Big fan of ur writing sir

  • @Manoj_N_B.pharm08
    @Manoj_N_B.pharm08 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @dr.ganesan_englishprofesso2254
    @dr.ganesan_englishprofesso225411 ай бұрын

    Wonderful sir. Excellent Speech sir

  • @vijayakumardharmalingam6954
    @vijayakumardharmalingam69543 жыл бұрын

    அருவி என ஆர்ப்பரிக்கும், அலையலையாய் வந்து விழும் தங்களின் வார்த்தைகளை கேட்டால்.... சோர்ந்த மனம் சுறுசுறுப்பாகும்... சூம்பிப்போன அரும்புகளும் சுகந்தம் கொடுக்கும் மலர்களாய் மாறும்.... தடுக்கி விழுந்தாலும் தடுமாறி பின் தயாராவார்களேயொழிய ஒருபோதும் தடம் மாற மாட்டார்கள்...... இளைஞர்களை ஆற்றுப்படுத்தும் கலங்கரை விளக்கம் ஐயா நீங்கள்.... தொடரட்டும் உங்கள் பணி மலரட்டும் புதிய பாதை.....🙏🏼🙏🏼🙏🏼

  • @gandhimathin8864
    @gandhimathin88643 жыл бұрын

    உத்வேகம் + உற்சாகம் + ஊக்கம் தரும் உணர்வெழுச்சிமிக்க உரை பரிவும் பொறுப்புமிக்கது. இமாலய சாதனைக்குப் பின்னும் தொடர்ந்து உயரவேண்டிய இளைஞனைப் போல இத்தனை வேகமும் கோபமுமிக்க பேச்சு சாத்தியம் என்பது சாதாரணமானதல்ல சார். வலி தரும் உணர்வைப் புரிந்துகொள்தலே பெரிதுதான் , உணரும் உத்தமரான தாங்கள் இன்றைய இளம் உள்ளங்களுக்கு மிகப்பெரிய ஆதர்சம்.

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan10117 ай бұрын

    Great inspiring speech sir

  • @kprabhakar975
    @kprabhakar9753 жыл бұрын

    தன்னம்பிக்கையின் சிகரம் ஐயா தாங்கள.

  • @punithajothi9073
    @punithajothi90733 жыл бұрын

    தன்னம்பிக்கையின் சிகரம் ஐயா தாங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dd4172
    @dd41722 жыл бұрын

    நீங்கள் பேச உங்களுக்கு ஆற்றல் தேவைப்படுகிறதோ இல்லையோ...ஆனால் உங்கள் பேச்சை கேட்க எங்களுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.... நன்றிகள் ஐயா

  • @kavithaananth4366
    @kavithaananth43663 жыл бұрын

    தோல்வியால் துவண்டு போன உள்ளங்களை தோள் தட்டி எழுப்பி நிற்க வைக்கும் அருமையான உரை.,,,,, ஆரம்பம் முதல் முடிவு வரை முத்தாய்ப்பாய் நிறைய முன்னூதாரணங்களும் குட்டி ஜென் கதைகளும்.,,, நிராகரிப்புக்களும் , அவமானங்களும் சூழ்ந்த தோல்விகளால் பல முறை துவண்டு போயினும் மீண்டும் மீண்டும் எழுந்து உலக வரலாற்றில் சாதனையாளர்களான பெர்னாட்ஷா / ஷேக்ஸ்பியர் / J. K. Rowing/ பாஸ்கல் / தாமஸ் ஆல்வா எடிசன் / திக்குவாயான demosthenes_ புகழ் பெற்ற பேச்சாளாராக மாறிய விதம்/இராபர்ட் புரூஸ் & சிலந்தி கதை (பல முறை வலை அறுந்து போயினும் மீண்டும் மீண்டும் தளராது உருவாக்கிய சிலந்தி வலை ஸ்காட்லாந்து மன்னனை தோல்வியிலிருந்து மீட்டெடுத்து தன்னம்பிக்கையுடன் மீண்டும் போர் தொடுத்து வெற்றி பெற செய்தது) / உயர்ந்த இலக்கை தொட வேண்டுமாயின் உச்சியிலிருந்து தொடங்கு என்ற வார்த்தை மீண்டும் ஓட தொடங்கு என்ற உத்வேகத்தை அளிக்கிறது / பளப்பளப்பான வெற்றி படிக்கட்டை தொட வேண்டுமெனில் வழுக்கி விடும் பாசி படர்ந்த பல படிக்கட்டுக்களை நாம் தாண்ட வேண்டும்... அது போல எத்தனை முறை தோல்விகளால் வழுக்கி விழுந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெறலாம் என்ற உள்ளத்தில் உறுதி வேண்டும். இந்த தன்னம்பிக்கை எழுச்சியுரையில் வரும் விவேகானந்தர் .....இன்னும் நிறைய வரலாற்று சிறப்பு வாய்ந்த தலைவர்கள் / எழுத்தாளர்கள் /அறிவியல் அறிஞர்கள் அத்தனை பேரும் பல தோல்விகள் / அவமானங்கள் / நிராகரிப்புக்களுக்கு பிறகே சரித்திரத்தில் அழியா புகழ் பெற்று நிலைத்து நிற்கின்றனர்.,, தோல்வி என்பது தொடர்கதையல்ல.,,,,, அது போல வெற்றி என்பது தொட முடியாத தூரமும் அல்ல,,,,, தொடர்ந்து முயன்றால் தொட்டுவிடும் தூரம் தான் ..... சகோதர சகோதரிகளே ஒரு முறை இவ்வுரையை கேளுங்கள்.,,, வெற்றி இலக்கை நோக்கி விரைந்து செல்லுங்கள் .... இது மாணவர்களுக்கு மட்டுமல்ல.,, எல்லா வயதினருக்கும் தன்னம்பிக்கை தரும் எழுச்சியுரை .....

  • @ksivasakthi852

    @ksivasakthi852

    9 ай бұрын

    Unga writing super ❤

  • @thennarasun2707
    @thennarasun27073 жыл бұрын

    தோல்வியே வெற்றியின் முதல் படி

  • @pravinraj9794
    @pravinraj9794 Жыл бұрын

    Thanks sir

  • @arul7cr
    @arul7cr2 жыл бұрын

    நீங்கள் பேசியது எல்லாம் super ஐயா

  • @selvafrank7313
    @selvafrank73133 жыл бұрын

    Inspired by this speech dear sir. Has instilled fresh impetus and energy into my heart.

  • @nature12111
    @nature121113 жыл бұрын

    Thank you appa

  • @kumaravadivelnachimuthu3427
    @kumaravadivelnachimuthu34273 жыл бұрын

    Sir, your motivational talk to the UPSC aspirants is indeed inspiring. Your exuberant words did build an optimistic atmosphere around us.The exemplary personalities, left us with a profound impression of cherishing and valuing each and every moment of our lives. Thank you Sir. Best wishes to IAS aspirants

  • @annaitamilias007
    @annaitamilias0073 жыл бұрын

    நன்றி அய்யா!!!

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi18142 жыл бұрын

    One day I will come and meet you sir . But I will develop myself to the position known to everyone and I will meet you sir This is the vow I have taken

  • @kaviyavelu9378
    @kaviyavelu93783 жыл бұрын

    Thank you so much sir...🙏

  • @manimanju2499
    @manimanju2499 Жыл бұрын

    No words to thank you sir

  • @nivethanive4871
    @nivethanive48713 жыл бұрын

    Great motivation sir!! Thank you so much 👍

  • @suganyarathinam4611
    @suganyarathinam46113 жыл бұрын

    Marvellous. Words💐💐

  • @praisethelordjesus6469
    @praisethelordjesus64693 жыл бұрын

    Yes sir I'm Follow up try

  • @prabhu3089
    @prabhu30893 жыл бұрын

    Best ever speech🙏

  • @navinashri4079
    @navinashri40793 жыл бұрын

    Tq sir for ur wonderful service speech

  • @sathyamoorthy1325
    @sathyamoorthy13253 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா..... மிக அற்புதமான உரை....

  • @kaleeswarank8093
    @kaleeswarank80932 жыл бұрын

    Always your fan sir

  • @eraeravi
    @eraeravi3 жыл бұрын

    நனிநன்று. பாராட்டுகள் அய்யா

  • @manikkams1328
    @manikkams13282 жыл бұрын

    Thank you so much Sir😃

  • @devidevika4793
    @devidevika47932 жыл бұрын

    Sir,motvatioal speech sir

  • @vinothrajr5098
    @vinothrajr50982 жыл бұрын

    Love u sir...

  • @ananths1947
    @ananths19473 жыл бұрын

    mikka nandri ayya arumaiyaga sonnirkal...my all nerves and brain goosebumps

  • @thirumala5712
    @thirumala57123 жыл бұрын

    One of the greatest motivational speaks... And speakers in the world...👌👌🔥🔥🔥😍😍😍

  • @thamizh893
    @thamizh8933 жыл бұрын

    🙏🙏🙏 thanks sir.

  • @arupadaiyappak7741
    @arupadaiyappak77412 жыл бұрын

    My role model iraiyanbu iya...Sensible speech

  • @kaviyinkaaviyangal7671
    @kaviyinkaaviyangal76713 жыл бұрын

    Nandri ayya 🙏🙏 ungal vaarthaigal palarin vaalvai maatrum enbathil iyyam yethum illai....vanangukirom🙏

  • @earth7262
    @earth72623 жыл бұрын

    Romba nandri iyaa

  • @vijayasundar4906
    @vijayasundar49063 жыл бұрын

    It was an energy booster right from the beginning to end..the anecdotes and zen stories have strengthened the objective of the speaker.....true motivation!!

  • @natureisfuture3014
    @natureisfuture30143 жыл бұрын

    ❣️❣️❣️

  • @vimalrani8823
    @vimalrani88233 жыл бұрын

    Excellent Motivational speech sir . How many msgs, stories, examples...! Thank you so much sir for the wonderful speech ..

  • @jdk650
    @jdk6503 жыл бұрын

    Excellent speech sir and extraordinary motivation for all. Thank you. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @rajavelt9309
    @rajavelt93092 жыл бұрын

    Inspiring

  • @varathanramaiyar118
    @varathanramaiyar1183 жыл бұрын

    அருமை அருமையான பேச்சு

  • @bharathphysics
    @bharathphysics3 жыл бұрын

    12:34 👌👌

  • @justices.nagamuthu1410
    @justices.nagamuthu14103 жыл бұрын

    Sir, I don't know how to thank you for this excellent speech. This is not only inspirational to the younger generation but to the entire population who feel defeated. They expect more from you. We wait for you to lead.S.Nagamuthu

  • @kimjongun2872
    @kimjongun28722 жыл бұрын

    I read your book sir padipathu sugame

  • @kathirvelj5032
    @kathirvelj50323 жыл бұрын

    💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @balachandranarumugam4215
    @balachandranarumugam4215 Жыл бұрын

    Vera level sir 😘😘😘

  • @kPCSValliKM
    @kPCSValliKM3 жыл бұрын

    Super sir👍👍👍

  • @gowthamraja657
    @gowthamraja6573 жыл бұрын

    Congrats sir ❤️

  • @manojprabhakaran7095
    @manojprabhakaran70953 жыл бұрын

    💙💙💙

  • @mohanbabu146
    @mohanbabu1463 жыл бұрын

    Super sir congrats......

  • @hemalathan864
    @hemalathan8643 жыл бұрын

    👌 speech

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi18143 жыл бұрын

    Really you are so inspiring sir Chance Less speech Really you are rocking sir Want to meet you soon

  • @haravindhanramu1879
    @haravindhanramu18793 жыл бұрын

    😍😍😍😍☺

  • @aklessonsforlife7521
    @aklessonsforlife75213 жыл бұрын

    IRAIANBU IAS sir is my motivation 😍😍😍 one day I'll meet and tell him that, you are my best teacher in my life.

  • @Vijaykumar-zj8mo
    @Vijaykumar-zj8mo3 жыл бұрын

    Ok sir

  • @yuvarajp9748
    @yuvarajp97483 жыл бұрын

    Be a Simple But Be a Sample

  • @ammaamaruthuvam737
    @ammaamaruthuvam7373 жыл бұрын

    Thanks lot🙏🙏

  • @manomano403
    @manomano4033 жыл бұрын

    ✍✍✍✍✔✍✍✍✍✍

  • @manomano403

    @manomano403

    3 жыл бұрын

    ஒரு எந்திரம் பல சக்கரங்கள் கொண்டு ஆக்கப்படுகின்ற போது அதன் இயக்கத்திற்காக எண்று மட்டுமே வடிவமைக்கப்படுகிறது. அதன் இயங்கு திறன் முடிவுக்கு வந்தாலும் கூட.. அதன் இயங்கியலுக்கு எதிராக அவை வடிவமைக்கப்படவில்லை எண்ற கோட்பாட்டை நாம் நம்புகிறோம். ஏற்றுக்கொள்கிறோம், .. மானுடத்து சக்கரங்கள் பல வேளைகளில் ஒன்றின் இயக்கத்திற்கு இன்னொன்று முட்டுக்கட்டை போடுவனவாகவும் அதன் ஒட்டுமொத்த இயங்கியலுக்கு எதிராகவும் திட்டமிட்டே வடிவமைக்கப்படுகிண்ற சூழல்களை நாம் அவதானிக்கின்றபோது, .. மனிதனால் ஆக்கப்பட்ட எந்திரங்களின் இயல் பெறுமானம் கூட இல்லாத நிலையில் மனிதம் அல்லாடும் அவலங்களைத்தானே காண்கிறோம்.. .. ஒரு காலத்தில் மனிதர்களிடையே சில பழக்கவழக்க பண்பாட்டியல் சார்ந்த சமூகப் பிரச்சினைகளும் அதனோடு பொருளாதாரப் பிரச்சினைகளும் இருந்ததுதான்.. .. இண்று மனித இருத்தலே பிரச்சினையானதொண்றாக ஆகிப்போன ஒரு சூழலையல்லவோ காண்கிறோம்.. .. அடிப்படைக் கட்டுமானமே ஆடிப்போகக் கூடிய ஒரு சூழலில் நாங்கள் பேசுவதெல்லாம் மன அமைதிக்கும் சாந்திக்கும்தானே.. நீங்கள் என்னம்மா சொல்வீர்கள்! .. 07.14

  • @recruitersmanager1774
    @recruitersmanager17743 жыл бұрын

    Correctly said well-incorporated failed personalities, who made an astonishing success in later part of life. Motivational as well as Inspirational speech. Appreciations.

  • @elamvaluthis7268
    @elamvaluthis72683 жыл бұрын

    ஊக்கம் உங்கள் வடிவில் பேசுகிறது.

  • @nalinil.v8125
    @nalinil.v81252 жыл бұрын

    Oru tholvi success agadhu..pala vidhama tholvi agum bodhu dha..thanambikkai strong agum sir...success stories back naraya failures irukum...naamaku criticicm stepping stones...so, criticism illama, insultings illama success aga mudiadhu..insultings, criticism yendha vishayathula varudho adhula vetri agaralavuku naama kasta padanum...yes...vulagame naama la thirumbi paarkara level ku poganum..naama vulagatha paarka kudadhu...oru gold ornament parka azhaga irukum..but, ornament ready aga yevalavu nerupula suttu yeduthurupanga..just like that...so, manushanuku ororu tholvium stepping stone...😊🐰

  • @nalinil.v8125

    @nalinil.v8125

    2 жыл бұрын

    Naraya kasta pattu money earn pandrom..i mean, naama entertainments sacrifice panitu naama earn pandrom..but, adhu naamala vitu velangara level ku varudhu..but, adhukaga vadanji poga matom..but, adhumulama oru life lesson kaduthukurom..life la ithini ragamanavunga irupanga nu oru lesson naamaku life teach pannudhu..so, next naama yenna seyanum nu think pannuvom..kasta pattu meluku varavana naama izhuthalum..avunga vizhudutalum thirambavum nikka terium..so, andha concept naama kathikita life la strong a stubborn lead panna mudium sir...😊🐰🙏...idhu yenoda personal experience...

  • @nalinil.v8125

    @nalinil.v8125

    2 жыл бұрын

    Kadavul naamaku symbolic a solraru...vunna yedhavudhu oru vishayathula pinnuku izhukaranga na nee adhula strong a irukenu meaning sir...ore vishayathula poratam nadakudhuna..adhu vunoda vetri nu artham sir...othrothurku different task kadavul kodupar..naama task yennanu terijikina adhudha naama vetri sir..yallarukum ore question paper irukadhu sir..paper same dha ..but, questions shuffling ayirukum..so, naama paper yendha paper ku shuffling ayiruko nu terinjikinu avunga loda mingle ana i mean life select seinzikina ...success a irukum..naama paper different questionare vuda copy panna failure kandipa irukum..so, adhu naamadha kandupidikanum...adhavudhu indha vulagathula solution, solvation illadha prachana illa...lock kodutha kadavul key koduka matara ? Koncham late a kodukararu..avalavudha sir..😊🐰🙏

  • @nalinil.v8125

    @nalinil.v8125

    2 жыл бұрын

    I mean, lock oruthar pota..kadavul key koduthu anupuvaar...manushan lock pota..inoru manushan key yeduthu varuvaar...😊🐰🙏...

  • @maba9245
    @maba92453 жыл бұрын

    Sir aicscc 2o21 entrance exam when sir

  • @Sri-yy9cu
    @Sri-yy9cu2 жыл бұрын

    hi sir i have one doubt about upsc exam intha exam ma english & hindi la mattum tha ezhuthanum nu solranga ithy unmaiya ? sir.. @AICSCC TN

  • @bharathimotivator1104
    @bharathimotivator11043 жыл бұрын

    Sir please do something for tnpsc exam

  • @vijayasundar4906
    @vijayasundar49063 жыл бұрын

    From the beginning to end it was

  • @palaniswaminathan3513

    @palaniswaminathan3513

    3 жыл бұрын

    Respected sir Our respected mentors inspiring speech will motive all listeners with exuberant enthusiasm to walk in the path of success after hard attempt sir. Proud of our respected mentor. With sincere regards and Lot of respects. S. Palani Dro Retd F. M AIM

  • @mohanakrishnanvenkatraman5894

    @mohanakrishnanvenkatraman5894

    3 жыл бұрын

    what a great motivational speech. Youngsters must listen and follow. The real boost for them to prepare and proceed further. Royal salute sir!!

  • @latharajan4443

    @latharajan4443

    3 жыл бұрын

    அற்புதமான பேச்சு! ஒவ்வொரு கருத்தும் தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இருந்தது! இருக்கும்! என்றென்றும்! நனி நன்று!

  • @gprabu13
    @gprabu13 Жыл бұрын

    ஐயா ,உங்கள் பேச்சு என்னவோ சிறப்பாகதான் உள்ளது, அதை கொஞ்சம் செயல் படுத்தினால் சிறப்பாக இருக்கும்.உங்களுக்கும், உங்கள் கீழ் இயங்கும் cm grievance cell -யிடம் எனது சகோதிரி அனுப்பிய மனுவிற்கு எந்த உண்மையான பதிலும் வரவில்லை...... TRB(ஆசிரியர் தேர்வு வாரியம்) -யிடம் இருந்து நீதி இரண்டு வருடங்களாக கிடைக்கவில்லை ....பல மனுக்கள் அளித்தும் பலனில்லை , ஏன் என்று கேட்பதற்கும் ஆளில்லை... "தாமதமாக கிடைக்கும் நீதியும் அநீதி ஆகும் "...

  • @maappliedhistoryworstcours7763
    @maappliedhistoryworstcours77632 жыл бұрын

    I'm ashamed to say that I have completed SELF FINANCE COURSE MA APPLIED HISTORY AT LOYOLA COLLEGE, CHENNAI in 2011.I didn't get any job till now. Im suggesting my juniors to safeguard your parents hard earned money and don't fall into the words of professor ranganathan who joins students in ma applied history just to increase the number of students in the department.The reason behind low number of students in ma applied history is those who didn't get their preferred degree are mindwashed by him and to say that I also studied a master degree in loyola college.

  • @KMGEO

    @KMGEO

    11 ай бұрын

    Try for job at any schools or colleges😊 history have good scope

  • @gowthamglad2064
    @gowthamglad20643 жыл бұрын

    Thank you sir

Келесі