துபாய் சிவன் கோவிலில் நடந்த சம்பவம் | Dubai Hindu Temple | Jaffna suthan

துபாயில் சிவன் கோவிலில் நடந்த சம்பவம் | Dubai Hindu Temple | Jaffna suthan
#dubaiskydive
#dubaidates
#dubaitravel
#jaffnasuthan
#dubaimall
#tamilvlog
#dubaihindutemple
#srilankatamil
#2023travel
#2023vlog
#dubaitamil
#burjkhalifa
#srilankatour
#myinternationaltravel
#dubaitamil

Пікірлер: 85

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Жыл бұрын

    மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇👍🏼. உங்கள் மூலம் துபாயில் உள்ள கோயிலை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😊🙏🏼

  • @gunesh-devan4432
    @gunesh-devan4432 Жыл бұрын

    சுதன் உன் எண்ணம்போல் அனைத்தும்நன்றேநடக்கும் மென்மேலும்வளரவாழ்த்துக்கள்.

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Жыл бұрын

    தம்பி சுதன் காற்றோர்க்கு சிறந்த இடமெல்லாம் சிறப்பு. அந்த வகையில் சுதன் உங்களுக்கு வாழ்த்துகள் . நல்ல படைப்பு. உங்கள் தயவில் நாங்களும் டுபாயை சுற்றிப் பார்த்து விட்டோம்👌👌

  • @inthiranthambippillai5813
    @inthiranthambippillai5813 Жыл бұрын

    இது அதன் சாதனை சாதாரண ஓர் கிராமத்து இளைஞன் யூரியூப்பராகி இன்று உலகறிந்தவனாவது சாதனை உலகம் உன் காலடியில் வாழ்த்துக்கள்🎉

  • @annamalai8398
    @annamalai8398 Жыл бұрын

    துபாய் நேரில் போய் பார்த்தாலும் கூட இவ்வளவு இடங்களை பார்க்க முடியாது ஆனால் உங்கள் காணொளி மூலம் துபாயை அதிக இடங்களை சுற்றி காட்டுகிறீர்கள் வாழ்த்துக்கள் சுதன்

  • @brambram5912
    @brambram5912 Жыл бұрын

    விரைவில் 2 லட்சம் சந்தாதாரரை அடைய வாழ்த்துகள்.👌

  • @baskarann8457
    @baskarann8457 Жыл бұрын

    சுதன் 😘 நான் நேரில் பார்த்து கொண்டு உள்ளது போல்.எனனுடைய மலரும் நினைவுகள் 👍

  • @RanjithKumar-dp7tp
    @RanjithKumar-dp7tp Жыл бұрын

    தென்னாட்டுடைய சிவனே போற்றி, வெளிநாட்டில் நம் மதத்தை மதிக்கிறார்கள் ஆனால் இங்கே மிதிக்கிரார்கள்.

  • @srirajanihan8142
    @srirajanihan8142 Жыл бұрын

    எப்படி அப்பு இவ்வளவு இடங்களையும் உங்களுக்கு தெரிந்தது. உம்முடைய அத்தனை வீடியோக்களும் சூப்பர். 😍😍😍🥰🥰🥰💕💕💕

  • @badruduja3202
    @badruduja3202 Жыл бұрын

    தம்பி சுதன் துபாய் மாநகரில் அமைந்துள்ள அனைத்து சமூக வணக்கஸ்தளங்களையும் பார்க்கும் சந்தர்ப்பம் உங்கள் காணொளி மூலம் கிடைத்தது மிக மிக மகிழ்ச்சி அதோடு அபூதாபி மாநகரில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாயலையும் எதிர்பார்கின்றோம் முடிந்தால் காண்பியுங்கள்

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @Mssiva-zc6xu
    @Mssiva-zc6xu Жыл бұрын

    மிக அருமையான காணொளி வாழ்த்துக்கள் 💐

  • @mahashan1597
    @mahashan1597 Жыл бұрын

    Very surprise a hindu temple in dubai.Thanks suthan for the video

  • @jaffnavaksalasathiyaseelan1345
    @jaffnavaksalasathiyaseelan1345 Жыл бұрын

    குட்டி தம்பி சுதன் டுபாயில் சிவன் கோவில் இருப்பது உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் .விலாசம் எப்படி போவது என்பதை guide பண்ணுங்கள் pls .

  • @gairajan2468
    @gairajan2468 Жыл бұрын

    Thanks for showing the temple. 👍👌. All the very best. Take care Suthan. 👍❤️🇦🇺

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp4 ай бұрын

    அன்னா உங்க வீடியோ அருமை அருமை 🎉🎉❤❤🎉🎉❤❤

  • @ceylanile9437
    @ceylanile9437 Жыл бұрын

    The flowerman is very kind 😊

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 Жыл бұрын

    அருமை . நின்று நிதானமாக காட்சிகளை காட்டுங்கள்.வாழ்துகள்.

  • @Kajanthan.View.Apiramy
    @Kajanthan.View.Apiramy Жыл бұрын

    Nice

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Жыл бұрын

    சுதன் தம்பி சூப்பரா கலக்கிறீங்கள் அற்புதமாக எஞ்யோய் பண்ணுங்கா

  • @salmanlanka66
    @salmanlanka66 Жыл бұрын

    1st like 1st comment 🤓🤓

  • @sathananthuk8449
    @sathananthuk8449 Жыл бұрын

    Super

  • @krishnanunnimadathil8142
    @krishnanunnimadathil8142 Жыл бұрын

    Great work. Keep it up 👍

  • @sivalingham5255
    @sivalingham5255 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சுதன்

  • @arulaknitha7388
    @arulaknitha7388 Жыл бұрын

    Nalla vadiva irukku 🥰🥰

  • @sahishnuugamingtamil4967
    @sahishnuugamingtamil49675 ай бұрын

    Nlce

  • @12345sothy
    @12345sothy Жыл бұрын

    தம்பி! முயர்ச்சியுடையார் மட்டுமே முன்னேற்றம் காண்பார்!

  • @ragawannair602
    @ragawannair602 Жыл бұрын

    Thanks suthan thanks for sharing Take care

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Жыл бұрын

    suppar thampi

  • @jeevajeevamalar5678
    @jeevajeevamalar5678 Жыл бұрын

    அருமையான காணொளி

  • @pradeep-tourismvlogs6585
    @pradeep-tourismvlogs6585 Жыл бұрын

    Wonderful

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 Жыл бұрын

    Super 👌 👍 😍

  • @radikamal3848
    @radikamal3848 Жыл бұрын

    Nice ❤️❤️🇸🇪

  • @malininarendran6951
    @malininarendran6951 Жыл бұрын

    Nice and beautiful video.

  • @KumarKumar-tx9tc
    @KumarKumar-tx9tc Жыл бұрын

    Super Suthan Thampi

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 Жыл бұрын

    Super da thambi...

  • @kalimmutthu40
    @kalimmutthu40 Жыл бұрын

    Supper

  • @sureshpara8965
    @sureshpara8965 Жыл бұрын

    Super bro 👌 💯

  • @denalsandenal4063
    @denalsandenal4063 Жыл бұрын

    Super bro

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Жыл бұрын

    Hi excellent video 🙏🙏👍👍

  • @sulochana5368
    @sulochana5368 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சஹோ.மிக சிறந்த முயற்சி.வாழ்க வளமுடன்.

  • @manchulaamirthanathan4510
    @manchulaamirthanathan4510 Жыл бұрын

    Super nice God bless you Suthan 😇

  • @sku8752
    @sku8752 Жыл бұрын

    Bali in Indonesia is a good place to visit and record.

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Жыл бұрын

    Thanks

  • @priyanpriyan8741
    @priyanpriyan8741 Жыл бұрын

    Great suthan

  • @karnanc5878
    @karnanc5878 Жыл бұрын

    Happy

  • @twinschannel5842
    @twinschannel5842 Жыл бұрын

    Very nice to see the temple again. I missed Dubai.

  • @theepan1565
    @theepan1565 Жыл бұрын

    Super suthan

  • @aravinthanratna226
    @aravinthanratna226 Жыл бұрын

    Suthan well done 👍🏻

  • @ksvlog95
    @ksvlog95 Жыл бұрын

    Hi bro

  • @ksvlog95

    @ksvlog95

    Жыл бұрын

    Enka erukinka dubaila

  • @vijiv564
    @vijiv564 Жыл бұрын

    😊😊😊

  • @jokerboys3287
    @jokerboys3287 Жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏

  • @sksgamingtamil5600
    @sksgamingtamil5600 Жыл бұрын

    Hi bro neenga iruppathu dera saibaba temple panjabi Kovil om Shakthi sivan,Parvathi,aanjineyar irukkum yella indhu festival kku anke sirappaka nadakkum sea opposite meenabajar anke gold suck area dhera irunthu gold suck porathukku🛳️bord kku 1 dhirgam than gold suck poi paarunga😁12 clk temple lock panniruvanga namma Tamil shop niraiya irukkum tamilnadu people anke than paarkka mudium Perumal,Selvi,meena shop name intha area than Dubai old area billding la old irukkum inke touris people's niraiya iruppanga anke irunthu konjam bruj areb hotel would is 1'st 7⭐hotel irukku next jabulali area la new hindu temple ippo new kattirukkanga Kavitha from Dubai 🇸🇩

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Жыл бұрын

    அருமையடா தம்பி - அடுத்து தென்னமெரிக்கா செல்ல வாழ்த்துகள்

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Жыл бұрын

    Vasanthini👍👍👍🙇🙇🙇❤❤

  • @nikethannike216
    @nikethannike216 Жыл бұрын

    Super idam Anna kovil pakkave vadiva eruku Dubai Tamil kovil eruka pakkave arisiyama eruku Anna 😊

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Жыл бұрын

    Very nice temple. 👍🥰💓

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 Жыл бұрын

  • @jeganview
    @jeganview Жыл бұрын

    வாழ்த்துக்கள் 🎉super video view. நீங்க என்ன camera யூஸ் பண்றீங்க..?

  • @markarun
    @markarun Жыл бұрын

    அழகா பேசுடா மியிரே

  • @yuganthiniyuga668
    @yuganthiniyuga668 Жыл бұрын

    ம்ம். இந்த சிவன் கோவிலுக்கு என் கணவர் சதீஸ் குமார் உம் போய் photos அனுப்பியிருக்கார். அவர் இப்போதும் அங்கு தான் இருக்கார் 🙏🙏🙏🙏 srilanka kandy pussellawa.

  • @radikamal3848
    @radikamal3848 Жыл бұрын

    Hi bro 🇸🇪

  • @mssuhat7545
    @mssuhat7545 Жыл бұрын

    I am sri lankan living dubai now where a u ?

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc8 ай бұрын

    Dubaila Jebel Ali lajum irukku Hindu kovil angajum ponga bro abudhabilajum irukku bro

  • @fajeelabanu160
    @fajeelabanu160 Жыл бұрын

    Dubai la kovil. Ulaha aliwin adayalam.

  • @stressbusters.7829
    @stressbusters.7829 Жыл бұрын

    Malayalam tamil 70 percentage same language

  • @suntv40
    @suntv40 Жыл бұрын

    Bro small suggestion if not matters leave it just letting you know , Please change your channel name so thing else to explore more of your talent to the world . Use ethnic or county name or other name . Specific district name doesn’t make sense to other people. I’m not blaming just supporting you .

  • @MuthuPandi-zw7pz
    @MuthuPandi-zw7pz Жыл бұрын

    Indian prime minister Modi DUbai goverment kitta permission vangi kattiya kovil edu

  • @bavanibavani8774
    @bavanibavani8774 Жыл бұрын

    Tnx anna dubai om namasivaya

  • @user-is9fp9he8o
    @user-is9fp9he8o Жыл бұрын

    எப்ப இலங்கை வருவதாக யோசனை சுதன்

  • @sutheespriya9762
    @sutheespriya9762 Жыл бұрын

    உங்கள் தைரியம் எனக்கும் வராது சுதன்

  • @janavijanavi5870
    @janavijanavi5870 Жыл бұрын

    தம்பி சுதன் டுபாய் சிவன் கோவில் தமிழனின் கோவில் என்று சொன்னீங்க plz check ok becoz மலையாளியும் வட இந்தியரும் தான் அங்கு மெஜாரிட்டி அதனால் தான் தமிழன் கட்டியது எனில் சந்திக்கும் பன்மடங்கு reply properly

  • @stressbusters.7829
    @stressbusters.7829 Жыл бұрын

    Malayalam pesupavarkalukku tamil therium neengal tamil laye kathaikalam

  • @aan2960
    @aan2960 Жыл бұрын

    வடநாட்டான் கோயில். அருங்காட்சியகம் போல இருக்கும்

  • @Eelathamilan3530

    @Eelathamilan3530

    Жыл бұрын

    உண்மைதான்.. தமிழ் கோவில் கட்டடக்கலை தான் சிறந்தது.. அழகானதும் கூட..

  • @aan2960

    @aan2960

    Жыл бұрын

    @@Eelathamilan3530 வடநாட்டான்கள் கலப்பினங்கள்

  • @inthiranthambippillai5813
    @inthiranthambippillai5813 Жыл бұрын

    மலையாளிகளின் கைகளில் தான் அரபு நாடுகள்

  • @c.dinehkumar029

    @c.dinehkumar029

    Жыл бұрын

    என்னா போறாமை யாஹ்🤔🙄

  • @inthiranthambippillai5813

    @inthiranthambippillai5813

    Жыл бұрын

    @@c.dinehkumar029 இது பொறாமை இல்லை கேரளாவில் மட்டும் தான்பாடசாலைகளில் அரபி கற்பிக்கிறாரகள் அதனாலேயே இலகுவாக நல்லவேலைகள் கிடைக்கிறது இவர்கள் ஒற்றுமையாக தன் இனத்தை மட்டுமே முன்னேற்றுவதும்உணமை

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Жыл бұрын

    Nice

  • @srisrikaran6529
    @srisrikaran6529 Жыл бұрын

    Super

  • @rimdeen5416
    @rimdeen5416 Жыл бұрын

    Super

Келесі