துலாம்-சனி வக்ர பெயர்ச்சி || thulam raasipalangal || பலன்கள்

தடைகளை தாண்டி வரும் துலாம் || thulam raasipalangal || சனி வக்ர பெயர்ச்சி
#thulam #astrology #jodhidam #rasipalan #raasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 153

  • @jeyamanisamaiyal5592
    @jeyamanisamaiyal5592Ай бұрын

    வணக்கம் ஐயா, உயிர் மட்டும் தான் மிச்சம் உள்ளது, என்ன வாழ்க்கை இது என்று வெறுத்து விட்டது 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @Devigarani-tommy77

    @Devigarani-tommy77

    Ай бұрын

    Yes

  • @umababu9152

    @umababu9152

    Ай бұрын

    Yes

  • @sumathis6636

    @sumathis6636

    Ай бұрын

    Uyir kuda 50 pochu thulam rasi poranthu... Rasi palan ennamo aaha ooho tha ana 0

  • @sriram4003

    @sriram4003

    Ай бұрын

    That's the speciality of thulam rasi bro vera valiye illa adhalan kadandhudhan aganum

  • @radhaacharya4270

    @radhaacharya4270

    Ай бұрын

    உன்மைதா பிர்தர்

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164Ай бұрын

    ஐயா என்னிடம் பேசும் அனைவரும் நல்லவர்கள் என நம்பி விடுகிறேன் யார் நல்லவர் யார் கெட்டவர் என என்னால் யூகிக்க தெரியவில்லை மிகுந்த கடன் பிரச்சனை மன அழுத்தத்தில் உள்ளேன் அப்பன் முருகனிடம் மட்டுமே சரணாகதி அடைந்து விட்டேன் இனி இது நடந்தாலும் அவர் பார்த்து கொள்வார் என்ற கடைசி மனநிலைக்கு வந்து விட்டேன் ஓம் சரவணபவ

  • @user-xc2vz4cl8w

    @user-xc2vz4cl8w

    Ай бұрын

    😢nanum anna life ah pudikala thulaam rasi 😮

  • @skrajendiran7982
    @skrajendiran7982Ай бұрын

    மிக மிக வணக்கத்துடன் உங்கள் வாக்கு நிறைவேற காத்திருக்கின்றேன் நன்றிங்க ஐயா வணக்கம்ங்க

  • @varalakshmi88a5
    @varalakshmi88a5Ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா. உறவுகள் அனைத்தும் நம்மை கஷ்டப்படுத்துகின்றன. நம்ம எவ்வளவு நல்லது நினைத்தாலும் நமக்கு யாரும் நல்லது நினைப்பதில்லை. கடவுள் ஒருவன் இருக்கிறான்.

  • @thirus6852
    @thirus6852Ай бұрын

    எது எப்படியோ நீங்கள் பேசும் போது,மனசுக்கு ஒரு ஆறுதல் கலந்த சந்தோசமாக இருக்கிறது, இயற்கையின் இயல்பினோடன்றி வாழ்க வளமுடன்

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah226117 күн бұрын

    ஐயா உங்கள் வாக்கு பொன்னாகட்டும் நல்லதே நடக்கும் ❤🙏🙏🙏

  • @deeparam935
    @deeparam935Ай бұрын

    வணக்கம் அப்பா உங்க வீடியோ க்காக தா வெயிட் டிங்க அப்பா 🙏🙏🙏

  • @nagarajan598
    @nagarajan598Ай бұрын

    வணக்கம் ஐயா. இந்த முறை பலன்கள் மிக அருமையாக இருந்தது. கண்டிப்பாக நீங்க சொன்னது அனைத்தும் நடக்கும். தைரியமாக இருக்கிறேன் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தைரியமாக தான் செயல்படுவேன். இந்த நான்கு மாத காலங்களில் மிகவும் கவனமாக இருந்து நீங்கள் கூறியது போல் வெற்றி பெறுவேன். நான்கு மாத காலங்கள் முடிந்த பிறகு நான் உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிப்பேன். நெல்லிக்கனி தானம் செய்வதும் விநாயகருக்கு நெய் தீபமும் கண்டிப்பாக செயல்படுத்துவேன்.

  • @SumathiMurugan-th3we
    @SumathiMurugan-th3we18 күн бұрын

    நன்றிகள் பல கோடி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏உங்கள் பதிவு எனக்கு மன நிறைவை தந்துள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sivas8364
    @sivas8364Ай бұрын

    Mudiyala ayya neega solura varthaithan nalla eruku

  • @sdevibhavani
    @sdevibhavaniАй бұрын

    Ivalo varusham indha tough times la unga nalla varthaigal dhaan help pannuchu sir. God bless you! 🙏🙏🙏

  • @user-kq3wj3ir5r
    @user-kq3wj3ir5rАй бұрын

    Inimel nalla irukum namaku anakum thulam rasi than yarum kalanga vendam nalla irupom kandippa nambikaioda irunga yellarum 👍🙏🏿

  • @shanthalakshmi1601
    @shanthalakshmi1601Ай бұрын

    U r Great sir. EXACTLY MATCH wat u telling currently what I am facing in every vedio.

  • @TigerLion-qq8ww
    @TigerLion-qq8wwАй бұрын

    Om namashivaya 🙏🙏🙏.

  • @KirithikaPranika-ye7st
    @KirithikaPranika-ye7st5 күн бұрын

    super sir neenga sonna mathiru nadatha pothum sir

  • @anusuyanandhakumar3581
    @anusuyanandhakumar358114 күн бұрын

    கஷ்டம் இருந்தாலும் அத பத்தி கவலை இல்லாம உங்க பேச்சு உற்சாகம்...

  • @umaumamurali8023
    @umaumamurali8023Ай бұрын

    மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் சொல்வது போல் எல்லாம் நல்லபடியாக நடந்தால் மகிழ்ச்சியே பொறுத்திருந்து பார்ப்போம்

  • @user-yg4gn4ee2b
    @user-yg4gn4ee2bАй бұрын

    Yellam nallapadiya poittu eirukunga.nantri ayya

  • @DeviDevi-ix6jr
    @DeviDevi-ix6jrАй бұрын

    நன்றி ஐயா

  • @gracedevipriya8381
    @gracedevipriya8381Ай бұрын

    ஐயா நீங்கள் சொல்ற மாதிரி நடந்தா நல்லாத்தான் இருக்கும். 😭இதுவரை கடன் மட்டும் தான் என் வாழ்க்கையா இருக்கு 🥹😢வெளுதெல்லாம் பாலு னு நம்பி என் கஷ்டத்தை சொல்லிடுவேன் அப்புறம் பின்னாடி எனக்கே அது பிரச்சனை யா வருது 🥹

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2irАй бұрын

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன் வாழ்க🙏💕

  • @rathikakarthi7341
    @rathikakarthi7341Ай бұрын

    Neenga sonnathu nadantha santhosam iyyaa, thanku iyya

  • @subbulakshmik4494
    @subbulakshmik4494Ай бұрын

    அய்யா அருமை மனம் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ங்க அய்யா

  • @angrybird24707
    @angrybird2470719 күн бұрын

    Iyya... Naa doctor.. pg exam eludhuren adutha sunday... Romba nandri iyya unga vaarthaigal enaku romba aarudhal aah iruku ❤

  • @manimarimm9609
    @manimarimm9609Ай бұрын

    நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivarubasountharypakkiyana4742
    @sivarubasountharypakkiyana4742Ай бұрын

    Thank you iya.

  • @jayamaryisaac238
    @jayamaryisaac23828 күн бұрын

    Super Sri Thanku

  • @alessaann141
    @alessaann14119 күн бұрын

    Aiyya vanakam..I just today watch this video....actually it happens as U said in this video....now I know the reason for the change in my life....no more betrayal....it's time to rise n sharvom Sakthi mayam

  • @mathakumar5271
    @mathakumar5271Ай бұрын

    Super sir thank you

  • @ValliI87
    @ValliI8719 күн бұрын

    ரொம்ப நன்றி அய்யா

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084Ай бұрын

    Nandri ayya

  • @jairamesh1137
    @jairamesh1137Ай бұрын

    Thank you so much 🙏

  • @sangeethaa7752
    @sangeethaa7752Ай бұрын

    Thank you sir👍

  • @imnotyourbag1235
    @imnotyourbag1235Ай бұрын

    Sir tq for ur kind and wonderful words

  • @SaravananSaravanan-zc9vr
    @SaravananSaravanan-zc9vrАй бұрын

    அய்யா சூப்பர்

  • @anusuyanandhakumar3581
    @anusuyanandhakumar358114 күн бұрын

    உங்க பேச்சை கேட்டாலே உற்சகம் சார்...

  • @mahithvigasini7294
    @mahithvigasini7294Ай бұрын

    Thanks

  • @deepasuresh2269
    @deepasuresh2269Ай бұрын

    Thank you Sir 🙏

  • @chitrabalachandran1863
    @chitrabalachandran1863Ай бұрын

    Thanks sir

  • @l.rama1176
    @l.rama1176Ай бұрын

    all is well ,thanks swamiji

  • @KrishnapriyaPriya-gr3wj
    @KrishnapriyaPriya-gr3wj27 күн бұрын

    Nandri iya

  • @user-fh9dt4pu5y
    @user-fh9dt4pu5yАй бұрын

    Sir na romba happy erukken sir❤❤❤

  • @ramyakannan8280
    @ramyakannan8280Ай бұрын

    Thank you iyya.😊

  • @RanjiniDevi-xh2rg
    @RanjiniDevi-xh2rgАй бұрын

    நன்றி அப்பா நீங்கள் கூறியது போல இப்போது எனக்கு நல்லதே நடக்கிறது... ஐந்து ஆண்டு பட்ட துயரம் நிறைவடைந்து .மிக்க நன்றி

  • @sivagamisivagami660

    @sivagamisivagami660

    Ай бұрын

    உண்மை 💯 வடித்த கண்ணீருக்கு பலன் கிடைத்து உள்ளது 🎉🎉🎉

  • @nishavijay8866
    @nishavijay8866Ай бұрын

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @user-lk5ze2bl9d
    @user-lk5ze2bl9d25 күн бұрын

    ஐயா நன்றி

  • @campinggadgets5751
    @campinggadgets5751Ай бұрын

    Tomorrow is my exam and ur words are literally so encouraging ❤ thankyou

  • @ShenbagavalliShenbagaval-ow6pw

    @ShenbagavalliShenbagaval-ow6pw

    Ай бұрын

    All the best

  • @NiviDoll
    @NiviDollАй бұрын

    Super ❤🎉crtta sonninga 🎉

  • @rajeshwarir6128
    @rajeshwarir6128Ай бұрын

    Thank you sir 🔱🔱🔱🙏🙏

  • @mslad2481
    @mslad2481Ай бұрын

    Thank u so much ayya

  • @umamaheshwari107
    @umamaheshwari10726 күн бұрын

    ஐயா சொந்தங்களை எல்லாம் வெருத்து ஒதிக்யாச்சு ஒதுங்கி வாழ்கிறோம் இனி மறக்கவோ மன்னிக்கவோ மனதில் இடமில்லை😢😢

  • @pokkiridinesh-wy6hj
    @pokkiridinesh-wy6hjАй бұрын

    🙏 .....om namashivaaya

  • @user-mg9xm8ky6f
    @user-mg9xm8ky6fАй бұрын

    வணக்கம் அய்யா நன்றி நன்றி

  • @ss-js6mq
    @ss-js6mq8 күн бұрын

    Thank you iya. 🙏🙏🙏

  • @lathasellamuthu4016
    @lathasellamuthu4016Ай бұрын

    Thank u sir🙏🇲🇾🙋‍♀️

  • @nishavijay8866
    @nishavijay8866Ай бұрын

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏

  • @johnxavier8124
    @johnxavier8124Ай бұрын

    அய்யா நீங்க சொல்றது கேட்க நல்லா தான் இருக்கு ஆனா பொண்டாட்டி பிள்ளைகளே கைவிட்டு சட்ட பிரச்சினை வரை வந்துட்டேன் இனி நல்லது நடந்தால் என்ன நடக்காட்டி என்ன காலம் போகிற வழியில் போகிறேன் 😮

  • @ramyakannan8280
    @ramyakannan8280Ай бұрын

    Welcome super angel

  • @velusamysanthi9837
    @velusamysanthi9837Ай бұрын

    குரு வணக்கம் ஐயா.நீங்கள் ஆரோக்கியமா இருக்கீங்களா.இரண்டு நாட்களாக உங்கள் வீடியோ வரவில்லை .நல்லதே நடக்கட்டும் ஐயா.

  • @dhatchakuttydd25
    @dhatchakuttydd255 күн бұрын

    ஏப்படி ஐயா நல்லா இருக்கும்... நானும் என் கணவரும் கடந்த ஒரு மதமாக பிரிஞ்சி இருக்கோம்... 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654Ай бұрын

    நல்ல பதிவு நன்றி சார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @lovedead249
    @lovedead249Ай бұрын

    Thanks 🙏 positive reply from you sir❤😂🎉🎉🎉🎉

  • @rajam5136
    @rajam5136Ай бұрын

    Omnamashivaya 🙏🙏🔥🔥 jaishriram 🙏🙏🔥🔥 guruvesaranam 🙏🙏🔥🔥

  • @TamilSelvan-ur8uw
    @TamilSelvan-ur8uwАй бұрын

    Nan romba kasttamaturen sir thulam suvathi

  • @REALESTATE478
    @REALESTATE47819 күн бұрын

    True sir

  • @user-gw1jy6dq7m
    @user-gw1jy6dq7mАй бұрын

    இப்போ என்ன நடக்குதோ அதே அப்படியே சொல்றிங்க... கடவுள் நம்புங்க... நீங்க சொல்றதே 💯நடக்குது சார்

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1kАй бұрын

    🙏🙏

  • @ravikumarssg
    @ravikumarssgАй бұрын

    Good night sir 🙏🌹🌹

  • @thevi3892
    @thevi3892Ай бұрын

    Vanakam friend sir ❤️🙏🙏

  • @sibani525
    @sibani525Ай бұрын

    🙏🙏🙏

  • @padmaraja8277
    @padmaraja8277Ай бұрын

    Om sai Ram appa saranam appa

  • @rukkumanirukkumani6900
    @rukkumanirukkumani6900Ай бұрын

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @swamisuper6018
    @swamisuper601820 күн бұрын

    Sir.🙏🙏🙏

  • @manikandan-jw6hp
    @manikandan-jw6hpАй бұрын

    Sir neenga soltra mathiri kastam thunbam avamanam ematram than santhikiren nallathu oru naalum natakala sir

  • @ranjithkumarn1873
    @ranjithkumarn187312 күн бұрын

    அய்யா இது உண்மை

  • @SivananthanRakshidhaUdeakshane
    @SivananthanRakshidhaUdeakshaneАй бұрын

    Jai sri ram❤

  • @prisha6linisha146
    @prisha6linisha14622 күн бұрын

    Iyya life LA neemathi I'll a... Enna pannurathunu theriyala...

  • @RajaVelu-rx3vt
    @RajaVelu-rx3vtАй бұрын

    🙏🙏🙏🙏

  • @SaravanaJanu
    @SaravanaJanuАй бұрын

    🎉

  • @Vidiyalvengai11
    @Vidiyalvengai11Ай бұрын

    Nallathu nadantha okay sir

  • @LathaLatha-ut8bx
    @LathaLatha-ut8bxАй бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @SasSas-rk7zm
    @SasSas-rk7zm25 күн бұрын

    Sir ..we from Malaysia also listening sir ..here hard to plant neelikanni in temple

  • @sindhua9345
    @sindhua9345Ай бұрын

    Sir kumbam sollunga

  • @YuvaBanu-pi8jp
    @YuvaBanu-pi8jpАй бұрын

    Enna mathiri thulam Rasila irukkura neenga sonna mathiri ellarukkum nallathe nadakkanum ayya

  • @lawyerraja
    @lawyerrajaАй бұрын

    இப்படித்தான் கடகத்துக்கு சொன்னீங்க..... எனக்கு 7....1/2 இல்ல எட்டே முக்கால்... 🤝🤝🤝🤝🤝

  • @LogeshLogesh-gx2jj
    @LogeshLogesh-gx2jjАй бұрын

    🙏🙏🙏🙏appa💗💗💗🙏🙏🙏

  • @eshawar-cw7sr
    @eshawar-cw7srАй бұрын

    ரஞ்சனி துலாம் ராசி. சென்னை

  • @anishaanisha5798
    @anishaanisha5798Ай бұрын

    i o sami nallathu nadantha santhosamtan

  • @rajesh-py5ey

    @rajesh-py5ey

    27 күн бұрын

    Thulam rasikku ethu than nature

  • @velusamysanthi9837
    @velusamysanthi9837Ай бұрын

    ஐயா என் பெயரில் ஒரு பிளாட் உள்ளது.விற்க வேண்டும் ஐயா.விலை பேசும் போது தள்ளிக்கொண்டு போகுது ஐயா.நல்ல விலை போக உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா.

  • @kanchanakanchana4298
    @kanchanakanchana4298Ай бұрын

    மேல் படிப்பு எவ்வாறு இருக்கும் அய்யா

  • @AshoksiddhuAshok
    @AshoksiddhuAshok25 күн бұрын

    Ayya naa thulam......en manasu 🪨 stone mari achi.....inne ena problem vanthalum face panna ready.....evlo pathutta inne ena varapodhu

  • @manikkamv-uc6js
    @manikkamv-uc6jsАй бұрын

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @priyajayanthi8080
    @priyajayanthi8080Ай бұрын

    Appa yanakku chithirai 2 m patham 14.06.1989 yanakku yappo kulanthai pakkiyam kedikkum. Please replay🙏🙏🙏

  • @dhatchakuttydd25
    @dhatchakuttydd255 күн бұрын

    துலாம் ராசி சுவாதி நச்சத்திரம்....

  • @Anithaviji
    @AnithavijiАй бұрын

    அப்பா......😢🙏

  • @harshinithiyagarajan6937
    @harshinithiyagarajan6937Ай бұрын

    வணக்கம். ஐயா 8ல் குரு புதன் சனி சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் ஜூன் மாதம் வருகிறது... Very bad time nu soldrainga... Edhu unmy iyya..... Please reply....

  • @shoba09
    @shoba09Ай бұрын

    ஐயா ரொம்ப வருசத்துக்கு அப்புறம் வேலை தேடுறேன். துலாம் ராசி விசாகம் துலாம் லக்னம். உங்க நம்பிக்கையான வார்த்தை தெம்பை தருது. வேலை கிடைத்து விடுமா சொல்லுங்க தயவு செய்து

  • @deepsscribble2371

    @deepsscribble2371

    Ай бұрын

    sister 2022 April 8 enaku vela pochu romba kasta patuten ipo than puthu velai kedaichuruchu 1 week achu ungalukaga god vendikuren kandipa kidaikum worry panathinga

  • @manojkumar-bq8rn

    @manojkumar-bq8rn

    Ай бұрын

    Best of luck coming soon ur job confirmation 🎉

  • @perumalpriyan79
    @perumalpriyan7926 күн бұрын

    நான் துலாம் ராசி கோவில் திருப்பணி செய்யலாமா

  • @IndhuIndhu-nq5tl
    @IndhuIndhu-nq5tlАй бұрын

    ஐயா நீங்க சொல்ற வார்த்தைகள் உண்மை நா எந்த வேலைக்கு போனாலும் 2மாதம் 3மாதம் தான் அதற்கு பிறகு ஏதோ பிரச்னை வந்து விடுகிறது இதற்கு பரிகாரம் இருக்குங்களா

  • @devadharshini8763
    @devadharshini8763Ай бұрын

    I'm in aboard, how could I offer sweet and deepam to lord Ganesha daily. Can you tell alternative things to do, for people who live in aboard.

Келесі