துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சனி வக்ர பெயர்ச்சி சிறப்பு பலன் #thulam Rasi palan 2024

ஜோதிடமும் ஆன்மீகமும்

Пікірлер: 22

  • @radhakrishnanrradhakrishna1809
    @radhakrishnanrradhakrishna180917 күн бұрын

    ஐயா இந்த வருடம் துவக்கம் முதல் இப்படி தான் சொல்லுகிறார்கள் ஆனால் எந்த மாற்றமும் இல்லை

  • @sinnaiyapathmanathan1934
    @sinnaiyapathmanathan19346 күн бұрын

    Super. ஐயா

  • @rjchandran2494
    @rjchandran2494Ай бұрын

    சுகவேதனை தீர்ந்து ரணவேதனை வரப்போகிறது

  • @Markantony3328

    @Markantony3328

    Ай бұрын

    😢😢 ippova mudeyala

  • @T70studio

    @T70studio

    Ай бұрын

    தேவர்களே இறங்கி வந்து வரம் கொடுத்தாலும் சந்தோசமா ஏற்க மாட்டீர்கள் போல் தெரிகிறது

  • @Markantony3328

    @Markantony3328

    Ай бұрын

    @@T70studio appadi vanthal papom 🙏

  • @rjchandran2494

    @rjchandran2494

    13 күн бұрын

    முதலில் அவர்களை இறங்கி வரச்சொல் பிறகு பார்க்கலாம் உங்கள்தேவர்களை@@T70studio

  • @krishnanl8757
    @krishnanl875712 күн бұрын

    Vàñkkm supperthanks

  • @ManiKandan-tk4tf
    @ManiKandan-tk4tfАй бұрын

    ❤🎉

  • @LuxiyAOfficiaL
    @LuxiyAOfficiaLАй бұрын

    Job illa.. Kalyanam aagala.. Ellame thadangal ah irukku.. Yen vaazhurom therila

  • @rohitspot
    @rohitspot19 күн бұрын

    💯

  • @murugesan-ju8if
    @murugesan-ju8if18 күн бұрын

    Iyyappan thulam rasi Swathi natchathiram 😓💘💔🤯😥

  • @revathimurali3352
    @revathimurali3352Ай бұрын

    Super

  • @sivakumar.p4895
    @sivakumar.p48957 күн бұрын

    இவர்கள் சொல்வதில் மிகைப்படுத்தி சொல்வதை நம்பாதீர்கள் கடமையை செய்யுங்கள் பலன் தானாக வரும்

  • @jegathasekar9364
    @jegathasekar936410 күн бұрын

    Ok but சில விசயங்களை சொன்னதை சொல்கிறீர்கள்.50% ok

  • @user-po5sh3bu1k
    @user-po5sh3bu1kАй бұрын

    நானும் சுவாதி நட்சத்திரகாரன் தான் இது வரைக்கும் வேலைக்கு போக ஆர்வம் இல்லை. வயது 37. நீங்க பிராடு

  • @T70studio

    @T70studio

    Ай бұрын

    வேலைக்கு போக ஆர்வம் இல்லை என்றால் பெற்றோர்களை அடித்து பிடிங்கி சாப்பிடனும் இல்ல சமூகத்திற்கு விரோதமான செயல்கள் செய்வீர்கள் உங்களுக்கு சாஸ்திர சம்பிரதாயமும் தேவையில்லை ஜோசியமும் பார்க்க தேவை இல்லை பத்தாயிரம் போட்டு செல்போன் வாங்க பணம் எங்கிருந்து வந்தது முதலில் யார் பிராடு என்பது உன் கேள்வியிலேயே எல்லோரும் தெரிகிறது

  • @rjchandran2494

    @rjchandran2494

    13 күн бұрын

    நீர்தான் இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நபரோ

  • @srilankanfoodsrecipes4084
    @srilankanfoodsrecipes4084Ай бұрын

    Work um illa

  • @T70studio

    @T70studio

    Ай бұрын

    இனி கிடைக்கும்

  • @velumani2584

    @velumani2584

    Ай бұрын

    எந்த ஊர் பா , வேலை கிடைக்கும்