துக்க நிகழ்விலே விஷச்சாராயம்..எல்லாத்துக்கும் காரணம் அவர் தான்,விளாசி எடுத்த பெண் Kallakurichi | PTT

துக்க நிகழ்விலே விஷச்சாராயம்... எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்... விளாசி எடுத்த பெண் | Kallakurichi liquor | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 1 800

  • @madakannup8583
    @madakannup858310 күн бұрын

    விற்றவனையும்,குடித்தவனையும் ஒரு பயலும் குறை சொல்ல மாட்டான்.

  • @sathyak6238

    @sathyak6238

    10 күн бұрын

    Corret

  • @varthaitv6284

    @varthaitv6284

    10 күн бұрын

    ஒரு தவறு நடந்து விட்டது அதை மூடி மறப்பது மிகப்பெரிய தவறு அதை வளர விட்டது தவறு

  • @AnithaP-ec6lh

    @AnithaP-ec6lh

    10 күн бұрын

    Correct ah sonninga

  • @Balamuruganplani-un7mg

    @Balamuruganplani-un7mg

    10 күн бұрын

    டேய் குடித்தவன் தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் படித்தவன் ஒரு ஆட்சியாளர் அறிவு மயிரு இல்லாமல் தவறான தகவல் கொடுத்ததே என்பததான் உன்மை

  • @bala-ok6qn

    @bala-ok6qn

    10 күн бұрын

    Ellame thappu daan appo kola panna mattum en police station poreenga ... idellam control panna daan police ias laam ... chumma edachum pesuradhu

  • @perumalnadar8321
    @perumalnadar832110 күн бұрын

    வித்தவனும் குடிச்சவனும் உத்தமன் என்று சொல்கிறான்😢😢😢

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam10 күн бұрын

    அரசு நஷ்ட ஈடு வழங்கக்கூடாது அதற்கு பதிலாக அந்த தொகுதி MLA , கலெக்டர் , அந்த மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சொத்துக்களை பறிமுதல் செய்து நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.

  • @RajuparamasivanRaju

    @RajuparamasivanRaju

    8 күн бұрын

    Super

  • @ethirajjayaraman6174

    @ethirajjayaraman6174

    8 күн бұрын

    You want collector to be dismissed and jailed

  • @sathyasathya1423

    @sathyasathya1423

    7 күн бұрын

    Super

  • @srinivasandhandapani305

    @srinivasandhandapani305

    6 күн бұрын

    Law and order....is there?.. in Tamilnadu....no fear any body for bad things.. All political party ...should banned..for few years...

  • @markwaugh.m6683
    @markwaugh.m668310 күн бұрын

    கண்டிப்பாக இந்த இறப்புக்குப் இழப்பிடு தரக்கூடாது. அப்போதுதான் மக்கள் திருந்துவார்கள்

  • @rajappas4938

    @rajappas4938

    9 күн бұрын

    Yes

  • @thirupathychidambaram2907

    @thirupathychidambaram2907

    8 күн бұрын

    குடும்பம் பயனடையும்...குடித்தவனுக்கு யாரும் பணம் கொடுக்கவில்லை.. பாதிக்கப் பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்கள்...அரசு செய்தது சரிதான்

  • @manimaran724

    @manimaran724

    8 күн бұрын

    கள்ள சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை அப்படி கொடுக்கும் பணம் யாருடைய பணம் அரசாங்க பணம் என்றால் அரசுக்கு மக்கள் வரி கட்டும் பணத்தை தான் கொடுக்கிறது ஏன் எவன் கள்ள சாராயம் தயாரிப்பு செய்கிறானோ அவனிடம் இருந்து பெற்று கொடுங்கள் அடுத்து அதிகாரிகள் எந்த துறையாக இருந்தாலும் சரி அவர்களிடம் இருந்து பெற்றுகொடுக்கட்டும் இந்த அரசு இதுவே சரியான முறையாக இருக்கும்

  • @thameembasha9745
    @thameembasha974510 күн бұрын

    குடி குடியை கெடுக்கும் என தெரிந்தே குடித்தவன் இருந்தென்ன பயன்....

  • @subidevi6300

    @subidevi6300

    9 күн бұрын

    அவன் குடிப்பான்னு தெரிந்து அரசாங்கம் விற்பனை செய்யுதே ஏன்

  • @rajappas4938

    @rajappas4938

    9 күн бұрын

    Correct

  • @kannans4429

    @kannans4429

    9 күн бұрын

    குடி உயர கோன் உயர்வான்

  • @rvkumaran
    @rvkumaran10 күн бұрын

    சாராயம் குடிப்பதை இப்படி நியாயப்படுத்த கூடாது. துக்க வீட்டில் குடுப்பதை நிறுத்த வேண்டும்

  • @Arivu-8

    @Arivu-8

    10 күн бұрын

    இல்ல.. அத நிறுத்த முடியாது..தமிழக கலாச்சாரம் அது

  • @90squeen64

    @90squeen64

    9 күн бұрын

    Yen kudikkama function adden banna mattangalamo..... Kudikarangala vidunga nalla Kuditchi sagaddum. Theva than..... Kudi kudiyai keduththu viddathu.

  • @ManjulaManjula-ih2tx

    @ManjulaManjula-ih2tx

    9 күн бұрын

    ​@@90squeen64S bro u r absolutely right 👍

  • @kuchelananandakumar506

    @kuchelananandakumar506

    9 күн бұрын

    Otthaa...thuu ​@@Arivu-8 mayira kalaasaaram😅

  • @victoryjourney971

    @victoryjourney971

    9 күн бұрын

    Very bad Not nice to hear about this kind of Interview god only help govt will not do any think. People to stop Drink liquor .

  • @sathiyaprabhu8566
    @sathiyaprabhu856610 күн бұрын

    முழுக்க முழுக்க காரணம் குடித்தவனும் வித்தவனும் இதை கண்டுக்காத காவல் துறையும்

  • @thangamuruganyadhav7239
    @thangamuruganyadhav723910 күн бұрын

    33 குடும்பத்திற்கும் தலா 10லட்சம் ...எங்கே போய் கொண்டிருக்கிறது தமிழ் நாடு.வாழ்க...வாழ்க.

  • @indram2007

    @indram2007

    9 күн бұрын

    யாதவ் தமிழ்நாட்டில்?? கோனார்!!!😅😅😅😅

  • @thangamuruganyadhav7239

    @thangamuruganyadhav7239

    9 күн бұрын

    @@indram2007 கோதண்டம் நல்லாயிருக்கியா..

  • @indram2007

    @indram2007

    9 күн бұрын

    @@thangamuruganyadhav7239 நீயே நல்லாயிருக்கும்போது எனக்கென்ன !!!

  • @amuthasiva7093

    @amuthasiva7093

    9 күн бұрын

    😂

  • @narasimhana9507

    @narasimhana9507

    9 күн бұрын

    இதை வைத்து அரசியல் பேசுவது நடக்கிறது அதற்கு தான்

  • @seyedomer3452
    @seyedomer345210 күн бұрын

    அந்த ஏரியாவில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவனை பற்றி காவல்துறைக்கு ஏன் எப்படி தெரியாமல் போனது

  • @ShanthagopalSharma-jl7zk

    @ShanthagopalSharma-jl7zk

    10 күн бұрын

    Kalaal Police kku inch by inch ellaame theriyum Kevalam maadha maadha maamool?? Dhaan ithhanai uyirgal Bali aagi vittaargal

  • @user-nm8tm5ix1s

    @user-nm8tm5ix1s

    10 күн бұрын

    எல்லாம் ஆண்ட பரம்பரை மாவீரன் சத்திரியன் பாய்ஸ் மக்கள் என்ன செய்ய முடியும்

  • @kannas-vv9cj

    @kannas-vv9cj

    10 күн бұрын

    Kaasu, panam, thuttu, money money..

  • @dhanaseelant6993

    @dhanaseelant6993

    10 күн бұрын

    ஒருவேளை பணத்தை கொண்டு கண்ணுக்கு தெரியாமல் இருக்க சுற்று சுவர் கட்டி இருப்பார்கள் .

  • @user-nm8tm5ix1s

    @user-nm8tm5ix1s

    10 күн бұрын

    @@kannas-vv9cj இல்லை ஆண்ட பரம்பரை மன்னர் பரம்பரை வழி வந்த அக்னி குண்டத்தில் பிறந்தவன் மன்னாதி மன்னன் மாவீரன் சத்திரியன் மக்கள் குடியிருப்பு பகுதிகள்

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman189210 күн бұрын

    சிறிது நாட்கள் மட்டுமே 😂😂 எல்லாம் மறந்து விடும்... காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்காது அவர்கள் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை வர வேண்டிய மாமூல் வந்து விடும் 😢😢😢

  • @Jayakumar-uz5xh

    @Jayakumar-uz5xh

    9 күн бұрын

    கரெக்ட் இன்னும் சிறிது நாட்களில் எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள்

  • @parasuramann2313
    @parasuramann231310 күн бұрын

    அவன் நடு வீட்ல வைக்கிறான் ரோட்டுல வைக்கிறான் எங்கே வித்து போறான் நீ ஏம்மா அதை குடிக்கிற

  • @chandrasekaranmuthaiah3241
    @chandrasekaranmuthaiah324110 күн бұрын

    அரசு மதுபானம் இருக்கையில் ஏன் கள்ளச்சாராயம் குடிக்கவேண்டும் இதற்கு ஏன் அரசாங்கம் பொறுப்பு ஏற்க்க வேண்டும் யாருக்கும் இழப்பீடு தரக்கூடாது

  • @100tonsfarmersclub2

    @100tonsfarmersclub2

    10 күн бұрын

    Arasangam rate yathanaga athan . Kamminu Anga poranga.

  • @dsrithar6220

    @dsrithar6220

    10 күн бұрын

    Super கேள்வி ❤

  • @benjamingad4213

    @benjamingad4213

    10 күн бұрын

    ​@@100tonsfarmersclub2 En kudikera kudikada rate adigama irunda. Illana ipadi tan nafakum

  • @user-nm8tm5ix1s

    @user-nm8tm5ix1s

    10 күн бұрын

    ​@@100tonsfarmersclub2குறைந்த விலை பால்டாயில் இருக்கு வந்து குடிங்க

  • @Koyya-palam

    @Koyya-palam

    10 күн бұрын

    Police ku threama anga vekka mudiuma da naya

  • @michaeljose1686
    @michaeljose168610 күн бұрын

    துக்கம் தாளாமல் குடித்தார்கள். 😊 அவர்கள் பற்றி கவலைபட்டு என்ன பயன்.

  • @rajendran5042
    @rajendran504210 күн бұрын

    ஆறு அறிவு உள்ள மனிதர்கள் புத்தி எங்கே போனது.

  • @anuanu-qj9gs
    @anuanu-qj9gs10 күн бұрын

    அரசியல்வாதிகளின் அடிமை (IAS..IPS) கலெக்டர் .... சொல்ல சொன்னதை சொல்லி இருப்பார் கலெக்டர்

  • @theman6096

    @theman6096

    10 күн бұрын

    உண்மை தான் அத தவிர வேறு ஏதும் செய்ய முடியாது.......... அரசுகளின் பலிகிடாகள் இந்த அதிகாரிகள் தான்....... 😄

  • @rajadurairaja9706

    @rajadurairaja9706

    9 күн бұрын

    கலெக்டர் இதுக்கு IAS படிக்க தேவையில்லை

  • @theman6096

    @theman6096

    9 күн бұрын

    @@rajadurairaja9706 எல்லா அரசு துறை உயர் அதிகாரிகளுக்கும்மே இந்த நிலை தான்.............

  • @TV-er6xl

    @TV-er6xl

    8 күн бұрын

    மணல் திருடர்களுக்கு சொம்பு தூக்கிய :மாவட்ட ஆட்சியர்கள் உயர் நீதி மன்றம் போனதை மறந்து விட்டீர்களே !

  • @majorkalaiselvan.i3065
    @majorkalaiselvan.i306510 күн бұрын

    குடிக்ககூடாதுண்னு தெரிந்தும் குடிப்பது குடிப்பவன் தப்பு. இன்னைக்கு நடந்த தப்பு இல்ல இது தினம் தினம் நடந்தது இதுவரசாகல இப்ப செத்துட்டாங்க இதுல கலக்டர் என்னசெய்வார் எல்லா மதத்துகாரனும் குடிக்கிறான் அவனவன் மதம் நல்லததான போதிக்கிறது நல்லவனாய்வாழுங்கடா செத்தா எவன்சாமியும் வந்துகாப்பாத்தாது நாமதான் பாத்துபுரிஞ்சு நடந்துக்கனும் நீ எந்த மதத்திலும்இரு எந்த சாமியையும் கும்பிடு ஆனா‌ல் பகுத்தறிவாழனாய் இரு அதுதான்உன்னை நல்வழிபடுத்தும்

  • @varatharaj5118
    @varatharaj511810 күн бұрын

    ரோட்டுக்கு 4டாஸ்மாக் இருக்கு! அதையும் தாண்டி இவங்களுக்கு போதை தேவைப்படும் போது அரசு என்ன செய்ய முடியும்! லோக்கல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யலாம் ஆனால் இவர்கள் திமிர் எடுத்து திரியும் போது யார் தான் என்ன செய்ய முடியும்!

  • @RajalakshmiSelvaraj-dq7jm

    @RajalakshmiSelvaraj-dq7jm

    8 күн бұрын

    Rate kammiya irukkum

  • @johnkeaton4332
    @johnkeaton433210 күн бұрын

    கள்ள சாராயம் குடிப்பதும் ரயில் தாண்டவத்தில் படுப்பதும் ஒன்னு.

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z10 күн бұрын

    ₹1000 இலவசம் வேண்டாம் ஓட்டுக்கு பணம் வேண்டாம் மதுக்கடையை மூடுங்கள் கள்ளச்சாராயத்தை ஒழியுங்கள் விதவை தாய்மார்கள்் கண்ணீர்

  • @shanmugarajska5206

    @shanmugarajska5206

    10 күн бұрын

    மது கடையை முற்றிலும் மூடினால் அன்று விழுப்புரம் இன்று கள்ளகுறிச்சி நாளை தமிழ்நாடு முழுதும் இதே நிலைதான் ஏற்படும் .... உதாரணத்திற்கு கொரானோ காலகட்டத்தை நினைவில் கொள்ளுங்கள்...

  • @natarajang6092

    @natarajang6092

    10 күн бұрын

    Tamil people never change

  • @user-st3le6mc7t

    @user-st3le6mc7t

    10 күн бұрын

    @user-mi8ij2zm8z- இந்தியா முழுவதும் மதுக்கடைகள் முடி விட்டால் நல்லது அது என்ன தமிழ்நாட்டில் மட்டும் மூட சொல்ற உனக்கு அறிவு இருக்கா poda sunny ☀️☀️☀️

  • @user-mi8ij2zm8z

    @user-mi8ij2zm8z

    10 күн бұрын

    @@user-st3le6mc7t யாரது ₹200 உடன் பிறப்பு தமிழ்நாடு என்று மென்ஷன் பண்ணவே இல்லையே அது உலகம் மக்களுக்கு சேர்த்து தான் வாழ்க வளமுடன் திராவிட தற்குறி என்று உறுதி செய்து விட்டீர்கள்

  • @nsarojinirubberstampsridha6634

    @nsarojinirubberstampsridha6634

    9 күн бұрын

    விடியல் க்கு ஒட்டு போட்டேங்கீளா இன்னும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும் தநாடு மக்களை குடிக்க வைத்து குடிக்கார நாடுயாக்கி வைத்து உள்ளது விடியல் அரசு தநாடு மக்கள் திருந்த மாட்டேங்க விடியல் அரசு தநாடு மக்கள் ளுக்கு பாதுகாப்பு இல்லை நல்லா ஒட்டு போட்டீங்களே தநாடு மக்கள் விடியல் அரசு க்கு கமல்ஹாசன் ஜால்ரா மற்றும் கனிமொழி ஜால்ரா இலவசமாக 1000/- வாங்கின இப்படித்தான் இலவச மே தேவையில்லை தநாடு மக்களை திருந்துங்கள் மாற்றத்தைஉருவாங்கள்

  • @madeshs1581
    @madeshs158110 күн бұрын

    சாராயம் குடிச்சி சாவு வரல கலெக்டர் அவர்களின் பேச்சால் தான் பலர் செத்தார்கள்

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy217110 күн бұрын

    ஏண்டியம்மா அந்த கம்முனாட்டிங்க போய் குடுச்சிட்டு சாகறதுக்கு கலெக்டர் காரணமா... பத்து ரூபா கம்மியா கிடைக்குதுன்னு மூத்திரம் குடிக்கற மாதிரி குடிச்சி சாகறது...

  • @TSA_NANBAS007
    @TSA_NANBAS00710 күн бұрын

    அப்ப குடிச்சவன் மேல தப்பு இல்லையா

  • @babuanbaiah3165
    @babuanbaiah316510 күн бұрын

    அரசு அதிகாரிகள் அனுமதியோடு விற்பனை செய்தது எப்படி கள்ள சாராயம் ஆனது

  • @Ruby.......
    @Ruby.......9 күн бұрын

    குடிச்சு செத்தவன ஒருதரும் கொர சொல்லல.. பாவம் தியாகிகள் போல.. குடித்து செத்தவர்கள் குடும்பத்துக்கு பிரோஜனம் இல்லாதவர்கள்...😢😢மற்றவரை குறை சொல்வதை விட்டு விட்டு நாம் மாறினால் தான் மாற்றம் வரும்

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye10 күн бұрын

    33 உயிர்கள் இறப்பதற்கு காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு அமலாக்க துறையில் உள்ள அனைவரையும் நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்

  • @muralig1331

    @muralig1331

    10 күн бұрын

    உண்மை

  • @rajappas4938

    @rajappas4938

    10 күн бұрын

    Very correct

  • @user-yj1eo6mc4t

    @user-yj1eo6mc4t

    10 күн бұрын

    Yes

  • @stellalucas4331

    @stellalucas4331

    10 күн бұрын

    Crtu

  • @paulduraipauldurai4706

    @paulduraipauldurai4706

    10 күн бұрын

    கள்ள சாராயம் என்று தெரிந்தும் குடிப்பவர்கள் இறப்பதே நன்று.

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan588410 күн бұрын

    புதிய தலைமுறை கூட உண்மை செய்திகயை கூறுவது சிறப்பு.

  • @gunam7055
    @gunam705510 күн бұрын

    இங்கு சரியாக செயல்படாதவர் பணியிட மற்றம் செய்தால் அங்கு நல்லா வேலை செய்வாரா????

  • @ayyappanabi4910
    @ayyappanabi491010 күн бұрын

    இதுக்கு ஒரே தீர்வு மது அருந்துவதை தவிர்கவும்

  • @kanchisundhar
    @kanchisundhar10 күн бұрын

    சுதந்திரப் போராட்டத்தில் கலந்தோ அல்லது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு தேவையுள்ள நல்ல போராட்டத்துக்காக உயிர் தியாகம் செய்தார்களா, என்ன ம-----கு அரசாங்கம் நஷ்ட ஈடு தருகிறது..

  • @ss-ce9rt
    @ss-ce9rt10 күн бұрын

    குடிகார நாய்க செத்துத்டானுக....இதுக்கு விசாரனை ஒரு கேடு😂😂😂😂...இது மகிழ்சியானா செய்தி❤❤❤❤❤❤😍😍😍😜😜😜

  • @MagesMani-kb6ru
    @MagesMani-kb6ru10 күн бұрын

    ரெண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள் மற்றவர்கள் சாராயத்தை குடித்து இறந்திருக்கிறார்கள் இதற்கு அரசு நிர்வாகமே காரணமாக இருக்கட்டும் என்றாலும் குடிப்பவர்கள் சாராயத்தை ஏன் குடித்தார்கள் விலை குறைவாக கிடைப்பதனால் மது விலை அதிகமாக இருப்பதினால் விஷ சாராயத்தை அருந்தி இருக்கிறார்கள் அரசு நிர்வாகமும் பஞ்சாயத்து நிர்வாகமா மட்டும் முடியாது கிராமத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும் டாஸ்மார்க் வருவதை தடுக்க எப்படி பொதுமக்கள் ஒன்று கூடி போராடுகிறார்களோ அதைப்போல எந்த இடத்திலும் கள்ளச்சாராயம் இருப்பதை தடுக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் கள்ளச்சாராயம் மது விற்பனையை தடுக்க முடியும்

  • @pksindias

    @pksindias

    10 күн бұрын

    பக்கத்தில் இருக்கிற எல்லா மாநிலத்திலும் கல், விலை உயர்ந்த வெளிநாட்டு பானங்கள், நல்ல மதுபானங்கள் கிடைக்கிறது, ஆனா தமிழ்நாட்டில் மட்டும் இல்ல, ஏன்? எல்லா அரசியல்வாதிகளும் மதுபான ஆளை வைத்திருக்கிறார்கள்

  • @M.S.7092

    @M.S.7092

    10 күн бұрын

    உண்மை

  • @VENKATARAMANANR

    @VENKATARAMANANR

    10 күн бұрын

    அதெல்லாம் கள்ளசாராய விற்பனையை தடுக்கமுடியாது. பணம் பாதாளம் வரை போகிறது. கள்ள மது விற்பனை ஜரூராக நடந்தது, நடக்கிறது, மீண்டும் நடக்கும்.

  • @user-dd7nd5li7r
    @user-dd7nd5li7r10 күн бұрын

    ஏம்மா அவண் குடிக்கும் போது அவண தடுக்காமல் விட்டு விட்டு அரசை குறை சொல்ல கூடாது

  • @venkatesanbalakrishnan5418

    @venkatesanbalakrishnan5418

    9 күн бұрын

    அவன் விற்கும் போது தடுக்காமல் இன்று குடித்தவனைக் குறை கூறக்கூடாது. விற்பனையைத் தடுக்க தவறியது அரசின் கையாலாகாத்தனம்.

  • @kunnakkudy

    @kunnakkudy

    5 күн бұрын

    என்ன சொல்றீங்க குடிக்கரவனை தடுக்கறதா? அப்படிச்சொல்லி முன்னால வங்கின அடி சும்மாவா?

  • @ssylva9536
    @ssylva953610 күн бұрын

    மதுவே விஷம். விஷம் விற்கும் அரக்கசாங்கம்.

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz10 күн бұрын

    குடிப்பதே தவறு.இதில் கள்ளச்சாராயம் எனத்தெரிந்தே குடித்துள்ளனர்‌.அரசு நஷ்ட ஈடு கொடுப்பது சரியா?தவறா?

  • @sureshsumitha9143
    @sureshsumitha91439 күн бұрын

    🙏🏿அறநெறி பயில்வோம்❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம். மதுவை ஒழிக்க சூத்திரம் உண்டு என்றால் அது புலால் உண்ணாமையே ஆகும். நன்றி ❤🙏🏿

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy243810 күн бұрын

    ஒருசீட் இரண்டு சீட் சமூக போராளிகள்வாயில் இரும்புராடு சொருகப்பட்டதால் போராடமுடியவில்லை 😂😂😂😂

  • @user-ez3lf6js6q

    @user-ez3lf6js6q

    10 күн бұрын

    யார்ரா இருக்கும்ல அது குருமா வ போச மாட்டனுங்க ஜாதி என்ற பச்சோத்தி தான் இந்த திரு திருமாவளவன் சாப்பாடு ஓசி வீரமணி கோடி 😂😂😂

  • @dhanasekaran9064

    @dhanasekaran9064

    9 күн бұрын

    நீ என்னதான் கூவினாலும் கழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆரிய பார்ப்பன சதிகளை முறியடித்து தளபதியின் கரங்களை வலுப்படுத்துவோம் ❤❤❤

  • @varthaitv6284
    @varthaitv628410 күн бұрын

    மக்கள் இனிமேல் பயப்படக்கூடாது எங்கு தப்பு நடந்தாலும் புகார் அளிக்க வேண்டும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்கப்பட வேண்டும் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

  • @aurputhamani4894

    @aurputhamani4894

    10 күн бұрын

    கள்ளச்சாராயம் கஞ்சா விற்கும் மனிதர்களையும் காட்டிக் கொடுக்கலாம் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் அந்த ஏரியாவில் எல்லோருக்கும் தெரியாமலா இருக்கும். அதுக்கப்புறம் நான் உயிரோடு இருக்கணுமே சார்? என்ன சார் குழந்தை புள்ளையா இருக்குறீங்க? இது கூடவா தெரியாது? திருப்பூர்ல ஒரு நிருபருக்கு என்ன நடந்தது அந்த நிலைமை எனக்கு எங்களுக்கு வரணுமா சார?

  • @sarkumar1753
    @sarkumar17539 күн бұрын

    கீழ் நிலையில் உள்ள மக்கள் தான் மகிழ்ச்சியான நிகழ்ச்சியிலும், துக்ககரமான நிகழ்ச்சியிலும் குடித்து கொண்டாடுகிறார்கள். முழுக்க முழுக்க குடித்து செத்தவர்கள் மீது தான் முழு தவறும். ,( சாராயக் கடை இருப்பதால் தான் குடிக்கிறார்கள் என்றால் தமிழ் நாட்டு 7 கோடி மக்களில் வெறும் 39 பேர் மட்டுமே இறந்தார்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

  • @jaithunbee8039
    @jaithunbee803910 күн бұрын

    வித்தவன் எவன் வாங்கி வித்தவன் எவன் அவனை பிடித்து பிடித்து உள்ள போட்டு நல்ல நோக்கனும்

  • @chandrasekaran421
    @chandrasekaran42110 күн бұрын

    ஐயா, கூட்டனி கட்சிகள் நவ துவாரங்களையும் முடிக்கொண்டுள்ளன ஏன்?

  • @user-nm8tm5ix1s

    @user-nm8tm5ix1s

    10 күн бұрын

    என்னை செய்வது நண்பா சாராயம் வியாபாரி நம்ம pmk காரன் ஆண்ட பரம்பரை மாவீரன் சத்திரியன் பாய்ஸ் அந்த கிராமத்தின் ஆண்ட பரம்பரை மன்னர் பரம்பரை வழி வந்த அக்னி குண்டத்தில் பிறந்தவன் மாங்கா பாய்ஸ்கள்

  • @bagheeradhan1335

    @bagheeradhan1335

    10 күн бұрын

    கலெக்ஷன் கமிஷன் கனெக்ஷன்

  • @theman6096

    @theman6096

    10 күн бұрын

    ​@@user-nm8tm5ix1s பின்ன ஏன் குளவன் குறள் கூட வரலையே இன்னும்........

  • @user-nm8tm5ix1s

    @user-nm8tm5ix1s

    10 күн бұрын

    @@theman6096 குடிசை கொளுத்தி மகிழ்வர் இதை செய்ய யாரை கேக்கவெண்டும் எல்லாம் அரசியல் தோல்வி அடைந்த சில கட்சிகள் செய்ய வாயிபு உள்ளது அரசு சிறப்பு நடவடிக்கை தேவை சம்மந்தப்பட்ட நபரை விசாரணை நடத்தி நடவடிக்கை தேவை

  • @thiagamuthu28

    @thiagamuthu28

    10 күн бұрын

    அவர்கள் Daily Bata வாங்கிக் கொண்டு நவ துவாரங்களையும் மூடிக் கொண்டுதான் இருப்பார்கள்

  • @kumarravi4177
    @kumarravi417710 күн бұрын

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆச்சி

  • @natarajang6092

    @natarajang6092

    10 күн бұрын

    Super

  • @ngowri468nagarajan9

    @ngowri468nagarajan9

    10 күн бұрын

    Super

  • @nsarojinirubberstampsridha6634

    @nsarojinirubberstampsridha6634

    9 күн бұрын

    நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி கொடுத்தார் அவரை கூப்பிட்டுங்க ஒன்னா நம்பர் ஜால்ரா விடியல் அரசு க்கு

  • @a.jayamurugan4699

    @a.jayamurugan4699

    9 күн бұрын

    😂

  • @susilaramasamy427

    @susilaramasamy427

    9 күн бұрын

    😅😂

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai724910 күн бұрын

    சாராயம் வித்தவன் சொத்தைபுடுஙகி இறந்தவர்களது குடும்பங்களுக்கு கொடுக்கனும்

  • @kavitharosebaby2411
    @kavitharosebaby24119 күн бұрын

    எனக்கு ஒண்ணு புரியல..கள்ளச் சாராயம் வித்தவனை விட்டுறீங்க... இது எப்படி நியாயம்..அவனிடம் உள்ள சொத்துக்களை புடுங்கி..அதில் வரும் பணத்தை இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு கொடுங்கள்.. அப்பத்தான் பயம் இருக்கும்... மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது தவறு.குடிப்பவர்களும் எதைக் கொடுத்தாலும் குடிப்பார்களா..இது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p10 күн бұрын

    சீபிஐ விசாரணை வைத்தால் மாமூல் எங்கே ஆரம்பித்து எது வரை போய் முடிகிறது என்று கண்டு பிடித்து விடலாம் செய்வாரா நமது முதல்வர்.

  • @vijivelayutham9119

    @vijivelayutham9119

    10 күн бұрын

    அட்சி முடிந்துவிடும்.

  • @nandakumarsivan256

    @nandakumarsivan256

    10 күн бұрын

    We need CBI

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran711010 күн бұрын

    தி.மு.க+பானை பாய்ஸ் . கருணா(நிதி) புரம்😢😢😢

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    10 күн бұрын

    Amma atchila savulaia eps ops at hilla nadakave illaia

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    10 күн бұрын

    Up kutka nadakalaia

  • @reshmasen8839
    @reshmasen88399 күн бұрын

    உடனே அரசியல் மனிதர்களை குறை சொல்ல கூடாது மது நாட்டுக்கு வீட்டுக்கும் கேடு எதுக்கு குடிக்கிறார்கள் குடிச்சா செத்து போயிடுவோம் னு தெரியும் ஏன் குடிக்கிறார்கள் அறிவு வேண்டும் கள்ளச்சாராயம் காச்சுனா வெளிய தெரிஞ்சா தண்டனை கிடைக்கும் தெரிஞ்சும் கூட துணிச்சலா பண்றாங்கனா எவ்வளவு திமிர் இருக்கனும் அப்படி பண்ணா இப்படி தான் செத்து தான் போகணும் அவன் அவனுக்கு அறிவு வேண்டும் அரசியல் வாதிகள் குறை சொல்ல கூடாது எந்த அரசியல்கார்கள் சொல்கிறார்களா கள்ளச்சாராயம் காச்சு குடினு அப்படி அரசியல் வாதிகள் பிண்ணாடி இருந்தால் கடவுள் பார்த்துப்பார்

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z9 күн бұрын

    தமிழக அரசு பனியில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் அவரவர்கள் பனியை சரிவர செய்வதில்லை அதனால்தான் அரசு பாழ்பட்டு கிடக்கிரது மீண்டும் சரி செய்ய காவல் துறையால் மட்டும்தான் முடியும் 100 சதவிகிதம் புரிந்து கொள்ள வேண்டும்

  • @rajagopalu7334
    @rajagopalu733410 күн бұрын

    2 சீட்டுக்காக அடிமையாக உள்ள வாய்சவுடால் திருமா...எங்கே😢😮

  • @ShanthagopalSharma-jl7zk

    @ShanthagopalSharma-jl7zk

    10 күн бұрын

    Abscond

  • @RanjitKumar-ji6lo

    @RanjitKumar-ji6lo

    10 күн бұрын

    VCK, CITU, Congrass & Ma thi muga, Muslim party, Karurnas are also absent

  • @ShanthagopalSharma-jl7zk

    @ShanthagopalSharma-jl7zk

    10 күн бұрын

    Ellorum foreign trip sendru vittaargal.

  • @kannas-vv9cj

    @kannas-vv9cj

    10 күн бұрын

    Avingala saarayam kachinanga😄😄🤦‍♂️

  • @vinothkumarm4140

    @vinothkumarm4140

    10 күн бұрын

    Poda poramooku

  • @lakshmimarimuthu4934
    @lakshmimarimuthu493410 күн бұрын

    அப்பவும் அந்த கருமத்தை குடிச்சிருக்கானா அவன் எல்லாம் சாகட்டும்

  • @vishalvaidya6065
    @vishalvaidya60659 күн бұрын

    "நல்லது, கெட்டது எது நடந்தாலும் சாராயம் குடிப்போம்!" நல்ல கொள்கை!! வாழ்க திராவிட மாடல்! நீடூழி வாழ்க விடியல் நாயகன்! 😡😡😡

  • @BoopathyDeepaAbigail
    @BoopathyDeepaAbigail9 күн бұрын

    துக்கத்தில் வாடும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஆறுதலும் சமாதானமும் கொடுக்கும்படி இறைவனை பிரார்த்திக்கிறேன், இந்த சோக நிகழ்வுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விடும் கண்ணீரை பார்த்த பிறகு, தகப்பனை இழந்த குழந்தைகள் கண்ணீர் விடும் காட்சியைக் கண்ட பிறகு, கணவனை இழந்த மனைவி படும் துயரத்தை கண்ட பிறகு, தாய் மகனை இழந்த துக்கத்தை பார்த்தபிறகு யாராகிலும் ஒருவராவது இந்த குடிப்பழக்கத்தை விடுவோம் என்று உறுதி எடுங்கள் சகோதரர்களே,

  • @rajagopalu7334
    @rajagopalu733410 күн бұрын

    முதல்வர் ஸ்டாலின் ...😢😮கவுன்சிலராக இருக்க கூட தகுதியில்லாதவர்😮😅

  • @stellalucas4331

    @stellalucas4331

    10 күн бұрын

    💯

  • @dreamboxproductions6919

    @dreamboxproductions6919

    10 күн бұрын

    Yarala nee komali...

  • @MrRAMKOOL

    @MrRAMKOOL

    10 күн бұрын

    Modi mathiri

  • @shanthamary7398

    @shanthamary7398

    10 күн бұрын

    உண்மை

  • @user-wk3ge3zy8y

    @user-wk3ge3zy8y

    10 күн бұрын

    Mutton biryani in coimbatore

  • @sriharanindiran2252
    @sriharanindiran225210 күн бұрын

    40/40 சாராயம் தரமில்லையெனில் மெத்தை பாவிக்கலாமே 😂😂😂

  • @Alliswell-px6ph

    @Alliswell-px6ph

    10 күн бұрын

    மோடியிடம் சொல்லி இராணுவ வீரர்களுக்கு விற்ப்பனை செய்வது போல் மலிவு விலையில் மது விற்பனை செய்ய வேண்டும்

  • @SivaKumar-tw5zw

    @SivaKumar-tw5zw

    10 күн бұрын

    ​@@Alliswell-px6ph😂😂😂😂 ஊம்பு பாடு

  • @vijayakumarpalanivelu4675
    @vijayakumarpalanivelu467510 күн бұрын

    சின்ன சின்ன தவறுகளை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதே பெரிய தவறுகளின் அடிக்கல்.

  • @kumarraj6863
    @kumarraj68639 күн бұрын

    எதற்காக சாராயம் குடித்து விட்டு சாகவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @ayyappanraniayyappanrani4623
    @ayyappanraniayyappanrani462310 күн бұрын

    மதுவிலக்கு போலீஸ் என்ன பண்ணினு இருந்தாங்க

  • @user-pu1pn8cv9g

    @user-pu1pn8cv9g

    9 күн бұрын

    அவர்கள் பாண்டிச்சேரி சரக்கு வாங்கி வருபவர்களை மட்டுமே கடலூரில் கைது செய்விக்கும்.மற்றபடி இங்கு இருக்கும் காவல் துறை கடுமையான குற்றம் செய்த helmet case, சோஷியல் மீடியாவில் கருத்து கூறுபவர்களை மட்டும் கைது செய்யும்,சாதாரண குற்றம் கஞ்சா ,கொலை, கண்டு கொள்ளாது

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan10 күн бұрын

    மாவட்ட ஆட்சியர் நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் 😡

  • @VENKATARAMANANR

    @VENKATARAMANANR

    10 күн бұрын

    மாவாட்ட மட்டுமே ஆட்சியர் அல்ல. ஆளும் கட்சி பிரமுகர்கள் சொல்லாததை மாவட்ட ஆட்சியர் சொல்லவில்லையே.

  • @theman6096

    @theman6096

    10 күн бұрын

    அப்போ சாராயம் காய்ச்சயவர்களுக்கு.........😂

  • @harini4743

    @harini4743

    10 күн бұрын

    IAS OFFICER ENNA INFORMATION VARTHO ATHATHA MEDIA LAS SOULLVANGAA

  • @harini4743

    @harini4743

    10 күн бұрын

    Avanga enna panuvangaa

  • @GaneshGanesh-bx2hi

    @GaneshGanesh-bx2hi

    10 күн бұрын

    Dismis

  • @kumarraj6863
    @kumarraj68639 күн бұрын

    நீங்களும் மாற்றம் செய்ய கூடாது தங்கச்சி வாழ்த்துகள்

  • @isacisac155
    @isacisac15510 күн бұрын

    இந்த மாதிரியான நேரங்களில் அரசை குற்றம் சொல்லும் இவரகள் குடிகாரனை குறை சொல்லுவதில்லை.. குடிகாரன் நல்லவனாகி விடுகிறான்...

  • @svmtech2264

    @svmtech2264

    9 күн бұрын

    Unga atsu thaane ya 10000 laks kodukkuthu.

  • @isacisac155

    @isacisac155

    9 күн бұрын

    @@svmtech2264 am not supporting the government... should not give... what am saying is public they are not understanding their mistake

  • @rr1685

    @rr1685

    8 күн бұрын

    Because tasmac is model for business like car , bus.. fool govt

  • @tamilnanban8076
    @tamilnanban807610 күн бұрын

    மது..நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு..என்று அரசாங்கம் சொல்லியும் வீட்டில் பெற்றோர் பொண்டாட்டி பிள்ளை சொல்லியும் கெட்காதாவர்கள் உயிர் இழப்புக்கு அரசு காரணமில்லை..இதை தடுக்காத அரசு அதிகாரிகள் நாம் குற்றம் சுமத்தலாம் .

  • @mahadevans946
    @mahadevans94610 күн бұрын

    ஸ்டாலின் போலீஸ் மந்திரி பொறுப்பை வேறு ஒருவரிடம் மாற்றுவது நல்லது.

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam93319 күн бұрын

    முக்கிய நிகழ்வுள்ள சாராயம் குடிக்கணும்னு எந்த நாய் சொல்லுச்சு

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe9 күн бұрын

    குடிகாரன் மனைவிங்களுக்கு மகிழ்சியும் துக்கமும் கலந்து இருக்கும்.அனால் ஒரு வழியில மகிழ்சியே தலமையா இருக்கும்

  • @thiyagarajanalbertmasilama9104
    @thiyagarajanalbertmasilama910410 күн бұрын

    மருத்துவர்.மாவட்ட‌ஆட்சியர்இருவரின்கைபேசியை ஆய்வுசெய்யவேண்டும்

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga936110 күн бұрын

    டாஸ்மாக் விலை அதிகம், பாமரன் எங்க போவான். மதுவை மலிவு விலையில் அரசாங்கம் வழங்க வேண்டும்

  • @kannas-vv9cj

    @kannas-vv9cj

    10 күн бұрын

    Rs10 extra vere.. 😄

  • @princyelangoraj5121

    @princyelangoraj5121

    10 күн бұрын

    டேய் நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்களா மலிவு விலைல கேட்கிறீங்க

  • @rathinaveluthiruvenkatam6203

    @rathinaveluthiruvenkatam6203

    10 күн бұрын

    சும்மாவே தரலாம்!!! விலையல்ல தம்பி! போதை போதவில்லை என்று இதனைக் கேட்டு வாங்கி அருந்தும் அருமை மக்கள்!

  • @stephenjulius3996

    @stephenjulius3996

    9 күн бұрын

    டாஸ்மாக் விலை அதிகம் பாமரன் எங்கே போவான்? நல்ல கேள்வி. கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சுடுகாட்டுக்கு போவான்

  • @AmmanMedicals-gw3dw
    @AmmanMedicals-gw3dw9 күн бұрын

    குடிதவன விட வித்தவனும் அதை கண்டுக்காத காவல் துறை மற்றும் வூரட்சி மன்ற தலைவர் இவர்கள் அனைவரும் அறிந்ததே,😢

  • @karunanithimoorthy7844
    @karunanithimoorthy78449 күн бұрын

    தமிழக அரசே ரூ. 60 ரூபாய்க்கு 70 ரூபாய்க்கு விற்க வேண்டிய குவாட்டரை 200 ரூபாய்க்கு விக்கிறதுனாலதான் கள்ளச்சாராயம் குடிக்க போறாங்க இதை நீதிமன்றம் தானாக முன்வந்து டாஸ்மாக்கில் இருக்கும் போதை பொருளின் விலையை குறைக்க சொல்ல வேண்டும்

  • @donbosco5178
    @donbosco517810 күн бұрын

    நம் வீட்டு உறவினர்களை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இறந்தவர்களின் உறவினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசின் நடவடிக்கை மக்களுக்கு திருப்தி இல்லை. ஒட்டுமொத்த மாவட்டக் காவல்துறையும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

  • @sundaresanbaskaran5902

    @sundaresanbaskaran5902

    10 күн бұрын

    ஊழல்,எங்கும் எதிலும் ஊழல். விளைவுகள் இப்படி தான் இருக்கும்.

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai470610 күн бұрын

    மாவட்ட ஆட்சியர் கள்ள சாராயம் குடிக்க சொன்னாரா?

  • @user-uw8vx8qf8i
    @user-uw8vx8qf8i9 күн бұрын

    தனி நபர் ஒழுக்கம் இல்லேன்னா இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்..... அரசு 10 லட்சம் கொடுப்பது தவறான செயல்......

  • @etherajetheraj7477
    @etherajetheraj747710 күн бұрын

    டேய் ஒருவர் இருமல் வந்து செத்துட்டார் இன்னொருத்தர் சளி புடிச்சி செத்துட்டான் போதுமா😂😂😂😂

  • @muruganmurugan590
    @muruganmurugan59010 күн бұрын

    நல்ல சாராயம் தான் நல்லாகுடிங்க ஒன்றும் ஆகாதுனு சொன்னாங்களா.உங்க மீது தவறு ஏதும் இல்லையா. இந்த ஊடகங்களுக்கும் இதற்கு முன்பு எதுவும் தெரியாதா

  • @rajanarun9365
    @rajanarun936510 күн бұрын

    குடிப்பழக்கம் நாட்டிற்கு , வீட்டில் ற்கு கேடு😢😢😢

  • @goodsheperdtips9934
    @goodsheperdtips99349 күн бұрын

    கொழுப்பு கூடி ,சாராயத்த குடிக்க,காய்ச்ச யாராவது சொன்னாங்களா....இவள மாதிரி உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தாரை குடிக்கவிடாமல் தடுக்கமுடியாதாம்....அரசு மேல குறை சொல்வதில் சந்தோஷம்....சாப்பிடுகிறானாம்....ஸ்டாலின் பண்ண வேண்டியது இவர்களின் வாயை ஒட்ட செய்வது....சாப்பிட வேண்டாதத சாப்பிட்டவன் நல்லவனாம்

  • @pksindias
    @pksindias10 күн бұрын

    கலெக்டருக்கு என்னடா ட்ரெய்னிங் கொடுத்திருக்கீங்க...

  • @pothirajr2242

    @pothirajr2242

    10 күн бұрын

    China chinna alungala ellam collectra post pannuranga Verum academic qualification mattum vachikittu entha experienceum illama collectra post pannnina avanga ellam keela erukiravanga pecha Martinez kettikittu administration pannuvanga

  • @jafarullahtvi5217
    @jafarullahtvi521710 күн бұрын

    அரசு இரும்பு கரம் ‌கொண்டு சாரய விற்பனையை தடை செய்ய வேண்டும்

  • @senthilkumaran3855
    @senthilkumaran385510 күн бұрын

    குடித்தவர் தவறுதான் இதில் முக்கிய மாகஉள்ளது அரசு என்பது யார்? நாம் செய்யும் தவறுகள் அரசை குறைசொல்லக்கூடாது

  • @giridhark9227
    @giridhark92279 күн бұрын

    ஏம்மா இவ்வளோ வெகுளியா இருக்க, அவன் " Stock " பன்னி வைக்கறதே போலீஸ் ஸ்டேஷன்லதான்😁😁😁

  • @Sikkandarbasha-fk2zd
    @Sikkandarbasha-fk2zd10 күн бұрын

    கலெக்டர் மேல் கேஷ் போடனும் அவரை விசாரித்தால் எல்லா உண்மைகளையும் வரும்

  • @parthir2774
    @parthir277410 күн бұрын

    குற்றத்தை மறைத்தல்... அதற்கு ஆட்சியர்... மருத்துவர்கள் உடந்தை

  • @rajendranmekala8126
    @rajendranmekala812610 күн бұрын

    தமிழக மக்களே இன்னும் நூறு பேர் இறந்தாலும் என்ன மாற்றம் ஏற்படபோகுது .ஒரு மாசமோ இரண்டு மாசமோ சாராயம் விற்க்காம இருப்பாங்க . மக்களும் இந்த சம்பவத்தை மறந்துடுவாங்க அப்புறம் என்ன இதே கதைதான்.இந்த பிரச்சினையை தீர்க்க மக்களால் தான் முடியும்.காவல்துறையை நம்பவேண்டாம்.எந்த கிராமத்தில் கள்ள சாராயம் விற்பனை நடக்கிறதோ அதை அந்த கிராம மக்களே விற்ப்பவர்களை பிடித்து சம்பந்தப்பட்ட காவல் துறையினரிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @kamsh7
    @kamsh79 күн бұрын

    அரசு என்ன செய்யும் மாவட்ட ஆட்சியர் என்ன செய்வார் நீங்கள் குடிக்காமல் இருக்க வேண்டும்

  • @PNE2418
    @PNE241810 күн бұрын

    எல்லாம் நடக்கும் ஒன்றும் பண்ண முடியாது அவ்வளவு தான்

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x10 күн бұрын

    உதயசூரியன் சின்னத்திலே ஓட்டு போடுங்க மொத்தத்திலே, ஐயாவ கேட்ப்பேன், அம்மாவ கேட்பேன், அன்போட கேட்பேன், அன்போடு கேட்பேன், பண்போடு கேட்பேன், உதயசூரியன், அது நம்ம சூரியன்

  • @sundaresanbaskaran5902

    @sundaresanbaskaran5902

    10 күн бұрын

    தமிழ் நாடு ஒரு வழியாக ஆகிவிடும்.

  • @Elamaithendral

    @Elamaithendral

    10 күн бұрын

    அடே அந்த தொகுதியை அதிமுக தாண்டா

  • @erajaeraja-ll3se

    @erajaeraja-ll3se

    10 күн бұрын

    ​@@Elamaithendralஅரசு யாருடா

  • @Alliswell-px6ph

    @Alliswell-px6ph

    10 күн бұрын

    ​@@erajaeraja-ll3seஅப்போ டில்லியில் கள்ள சாராயம் விற்பனை செய்தால் மோடி தான் காரணம் என்று கூறுவீர்களா

  • @user-kg1lk9xe7x

    @user-kg1lk9xe7x

    10 күн бұрын

    @@Elamaithendral அப்ப அதிமுக MLA வ எண்கௌண்டர்ல சாவடி

  • @giriprasath2811
    @giriprasath281110 күн бұрын

    கலெக்டர குறை சொல்ல மட்டுமே இந்த பதிவு குடிச்சவன் காரணமில்லை

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan19429 күн бұрын

    இவர்கள் அரசாங்கத்தின் மேல் பழி போடுவதை பார்த்தால் 10 லட்சம் ரூபாய் தான் இவர்கள் நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.. அய்யா ஸ்டாலின் அவர்களே நீங்கள் வழக்கம் போல கொடுக்கும் 10 லட்ச ரூபாயை கொடுங்கள் அதைத்தான் இந்த குடிகாரர்கள் எதிர்பார்க்கிறார்கள்

  • @seyedomer3452
    @seyedomer345210 күн бұрын

    குடி குடியை கெடுக்கும்

  • @sundaresanbaskaran5902

    @sundaresanbaskaran5902

    10 күн бұрын

    திருவள்ளூவர் தோற்றம் பற்றி சர்ச்சைகளை கிளப்பிய நபர்கள் அவர் போதித்த கள்ளுண்ணாமையை மக்களிடம் ஏன் எடுத்து செல்லவில்லை.?

  • @arumugamv7116
    @arumugamv711610 күн бұрын

    இது போன்று எத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் ஒழுக்கநெறி இல்லாதவர்கள் குடிப்பது மனதுக்கு வேதனை அளிக்கின்றது.மது குடிக்காமல் சூதாடமல் வாழ்வை கடப்பது தனி மனித ஒழுக்கம்.ஒவ்வொரு மணிதரும் தன் மனைவி மக்கள் குடும்பத்தை நேசித்தால் குடிப்பழக்ககம் நம்மை சேராது.

  • @villavan

    @villavan

    10 күн бұрын

    Enna panrathunu therla . Thiruntha maatraanga.

  • @maruthavanan4458

    @maruthavanan4458

    10 күн бұрын

    மதுபானம் வாழ்க்கையை சீரழித்து விடும் என்பதை அறிந்தும் பலர் ௮தனை நாடி வரும் நிலையில் இந்த மாதிரி உயிர் இழப்புகள் ஏற்படும் என்றே தான் இந்த நிலையில் சொல்ல முடியும்.

  • @arulsamy9439
    @arulsamy943910 күн бұрын

    கலக்டர் என்னப்பா பன்னுவார் அரசியல்வாதிகள் செல்வதைத் தான் கேட்பார்.

  • @loordugerman1386
    @loordugerman138610 күн бұрын

    நீங்க வாங்கி குடிக்குறிங்க, அதுக்கு அரசாங்கத்தை குற்றம் சொல்லுறீங்க என்னடா இது????

  • @boominathansathiyamoorthy6513

    @boominathansathiyamoorthy6513

    9 күн бұрын

    அப்ரம் என்ன மயிருக்கு மது விலக்கு துறை போலீஸ் அமைச்சர் கலெக்டர் எல்லாம் இருக்காங்க புடுங்குறதுக்கா காசா வாங்கிட்டு வேடிக்கை பாத்துறுக்காங்க அங்க இருக்க 2 ஆளுங்கட்சி mla மூலமாக தான் இவ்வளவும் நடந்த்துறுக்கு சட்ட சபையில் இத பத்தி எதிர் கட்சி விவாதம் நடத்த கேட்டதுக்கு ஆளுங்கட்சி மருத்திருக்கு அவங்களுக்கு பங்கு வராமயா இவ்வளவும் அனுமதிசிற்றுப்பாங்க

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath110710 күн бұрын

    Collector has to dismiss..

  • @viraivil555
    @viraivil55510 күн бұрын

    கலெக்டர் நக்க போயிருப்பான்.. நல்ல வயித்துல பொறந்த மனுஷன் இப்படி நடக்க மாட்டான்

  • @shanmuammu8234

    @shanmuammu8234

    10 күн бұрын

    sonnalum kettalum konnuduvanga🔪 then avanga family ah yaaru paarthu paanga?

  • @muruganmurugan590

    @muruganmurugan590

    10 күн бұрын

    எதற்கு இப்படி. ஆட்சியர் காவல்துறை தடை செய்தவுடன் விற்பதையும் வாங்குவதை யுகம் தவீர்ப்பார்களா.

  • @RajaG-cf5vc

    @RajaG-cf5vc

    9 күн бұрын

    அரசு மதுபானம் இருக்கையில் ஏன் கள்ளச்சாராயம் குடிக்கவேண்டும் இதற்கு ஏன் அரசாங்கம் பொறுப்பு ஏற்க்க வேண்டும்

  • @AhmedNovfal
    @AhmedNovfal10 күн бұрын

    40 வருட காலமாக கள்ளச் சாராய விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • @astariusrayen9534
    @astariusrayen953410 күн бұрын

    இதற்கு முதல் காரணம் டாஸ்மாக்கில் விலை மிகவும் அதிகமாக இருப்பதுதான். இதை, வருடா வருடம் மதுவின் விலையை அதிகரிக்கும்போதே எதிர்பார்த்தேன். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே மதுவிலக்கை நீக்குகிறோம் என்று பல பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது ஞாபகம் வருகிறது. குறைந்த விலையில் டாஸ்மாக்கில் மது கிடைத்தால் மட்டுமே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

  • @jagannathanmuralie8059

    @jagannathanmuralie8059

    9 күн бұрын

    இது தமிழக மக்களுக்கு புரியில. புரியவே விடமாட்டாங்க

  • @alisonnayagam4553
    @alisonnayagam455310 күн бұрын

    குடித்தவன் உத்தமனா?

  • @Aathuma_nesar
    @Aathuma_nesar10 күн бұрын

    நம்ம வீட்டு ஆம்பிளைங்க குடிக்க போனது தவறில்லையா.. கண்டிப்பா நீ குடிச்சித்தான் ஆகனும் என்று யாராவது கட்டாயப்படுத்தினார்களா..புரியல.திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ..அநுபவித்து சொல்கிறேன்.குடிக்க கூடியவன் மேலதான் தவறு.குடி தான் வேணுமென்று நினைக்கிறவன் ககல்யாணம் பண்ணாத.மனைவி பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிற நீ குடிக்காத ..இருப்பதை விட இறப்பது மேல்

  • @n.subbulakshmilakshmi6376

    @n.subbulakshmilakshmi6376

    9 күн бұрын

    Oruthanuku 10 lacs kudutha tami Nadu en urupadatha manilamathan pokum Avan erunthu ayushukum sambathichalum 2 lacs kuda sambathika matan enthan entha govt epidi kastapaduvan panathaiyellam alli veesukiratho theriyala 30 varusama velai senchi retired anavanga poradikitu kidakuranunga avangalai sattaiye pannala ethu entha vithathula niyayamu theriyal

  • @JK-zc6uz
    @JK-zc6uz10 күн бұрын

    நல்லது நடந்தா ஸ்டாலின் ஆட்சி கெட்டது நடந்தா கலெக்டர் ஆட்சி அறிவாளி தமிழ் மக்கள் வாழ்க

  • @bellarminlazarus1712
    @bellarminlazarus171210 күн бұрын

    குடிகாரர்கள் குடிச்சு செத்து போனவங்க எத குடுத்தாலும் குடிப்பானுங்களா... நாட்டின் குடிமகன்கள் இறந்து விட்டார்கள் மனம் வருத்தமாக இருக்கிறது

  • @gigglessamy1734
    @gigglessamy173410 күн бұрын

    வாழ்க விடியல்,, இதெல்லாம் எதிர் கட்சிகள் சதி தவிர ஒன்றும் இல்ல..... ஆசை யாக வாங்கி சாப்பிட்டது குற்றமா, கலெக்டர் சரியாக நடந்து கொண்டார், மிக சரியாக கடமை செய்தார், அவருக்கு விருது வரி அக்டோபர் சுதந்திர தின விழா அன்று உண்டு.

  • @syedibrahim3490
    @syedibrahim349010 күн бұрын

    ஊரே கள்ளசாரயம்தான்

Келесі