Trimbakeshwar Jyotirlinga Temple | Nashik | Lord Shiva | 12 Jyotirlingam | Yathra Time

Trimbakeshwar Jyotirlinga Temple | Nashik | Lord Shiva | 12 Jyotirlingam | Yathra Time
#trimbakeshwar #trimbakeshwarjyotirling #trimbakeshwarjyotirlinga #trimbakeshwar_temple #trimbakeshwar_mandir #trimbak #trimbakeshwar_puja #trimbakeshwar_guruji #trimbakeshwartemple #trimbygaming #nashik #nashikmandibhav #maharashtra #12jyotirling #12jyotirlingstory #shiva #vlog #yathratime #jyotiradityascindia #jyotirlingam #temple
History:
The entire temple is built with black stone. The main feature of Trimbakeshwar Shiva Temple is that the jyotirlinga has three faces representing the gods - Shiva, Vishnu and Brahma. They all exist within the hollow space within the Shivalinga. Hence the name Trimbakeshwara (Three Lords). They are covered by a jewelled crown that is believed to date to the era of the Pandavas.
You will also find images of Rama, Krishna, Ganga, Parasurama and Kedarnath among others. There are also monasteries of saints in this temple.
The temple has a well called Amritavarshini. It also has a Kushavarta or sacred pond, which is believed to be the source of the Godavari.
located:
Trimbakeshwar Shiva Temple is located in Trimbak, which is about 28 km from Nashik, Maharashtra, India. The Godavari River originates near Trimbak. There are three hills surrounding this temple - Brahmagiri, Nilagiri and Kalagiri.
Time:
Trimbakeshwar temple opens at 5:30 AM and closes at 9:00 PM. Rudrabhishek timings are from 7:00 AM to 8:30 AM. General darshan is allowed from a distance of 5 meters. Only men who perform special poojas are permitted to enter the inner sanctum
Facebook: / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram: / yathratime

Пікірлер: 179

  • @VISWANATHANRAJU
    @VISWANATHANRAJU3 ай бұрын

    உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. ஆனால் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வதால் நாங்களே அங்கு போன உணர்ச்சியை தருகிறீர்கள்.

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    3 ай бұрын

    சரியாக சொன்னீர்கள் இது அன்பான பாசமான பொறாமை இருவருமே பாக்கியசாலிகள் கோவை சரளா மேடம் நான் பேசும்போது என்கரேஜ் பண்ணி பேசுவார் நல்ல குணம் ஜீ தமிழ் ப்ரோக்ராம்ல எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தது கோவை சரளா மேடம் ஒவ்வொரு முறை நான் ஜெயிக்கும் போது வந்து கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லுவார் நீங்கள் நன்றாக பதிவு செய்திருக்கிறீர்கள் உங்களுக்கும் நன்றி❤😊🙌

  • @indumathysriluxman961
    @indumathysriluxman9613 ай бұрын

    உங்கள் காணொளி மூலம் இந்த ஆலயங்களை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைக்கிறது. மிகவும் நன்றி.

  • @aallomgalaxyassociatessiva7333
    @aallomgalaxyassociatessiva73333 ай бұрын

    சிவனின் திருஅருள் தொடரட்டும் தொடரும் வாழ்த்துக்கள் 💐

  • @gomathikrishna1229
    @gomathikrishna12293 ай бұрын

    என்னைப் போல் நடக்க முடியாமல் இருப்பவர்களுக்கு உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.சிவாய நம.நேரில் சென்று தரிசனம் செய்வது போல் இருக்கிறது

  • @muruganp3432
    @muruganp34323 ай бұрын

    அம்மா நன்றி உங்கள் உதவியால் எனது தந்தையின் பெருமையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றிகள்

  • @mukilanmuki645
    @mukilanmuki6453 ай бұрын

    உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.நன்றிங்க Latha mam.sarala mam🙏🙏

  • @GSumathi
    @GSumathi3 ай бұрын

    அருமை சகோதரிகளே ஆன்மீகத்தை நோக்கி பயணம் தொடங்கிவிட்டீர்கள். எல்லாவல்ல அந்த சிவபெருமான் ஆசியும் , அருளும் வழங்குவார்யென நம்புகிறேன். வாழ்க வளமுடன்.

  • @meenameena9403
    @meenameena94033 ай бұрын

    Enthu nandrikal ungal pathathil sayrattum amma o....m namasivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s3 ай бұрын

    கொடுப்பினை இருந்தால் மட்டுமே கிடைக்கும

  • @mayilmailvellu522
    @mayilmailvellu5223 ай бұрын

    ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @govindarajgovi13
    @govindarajgovi133 ай бұрын

    Siva Siva Siva Siva Siva om namah shivaya

  • @dolinarcpm8508
    @dolinarcpm85083 ай бұрын

    ஓம் நமசிவாய திருவடியே சரணாகதி

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig3 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள் 📿🔱🌏👈🏻🧘🏻‍♀️🕉️🙌🏻

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v95853 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🌺

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa98883 ай бұрын

    Anbu sisters Vanakkam Valthugal valgavalamudan

  • @Muruga612
    @Muruga6123 ай бұрын

    Om namah shivaya 🐘🦚 🔱🔱

  • @rajakali1646
    @rajakali16463 ай бұрын

    OM NAMASHIVAAYA 🙏🙏🙏🙏🙏

  • @twinss22
    @twinss223 ай бұрын

    Thank you soo much for valuable information 🎉🎉🎉🎉

  • @TheNesh1979
    @TheNesh19793 ай бұрын

    Let's begin a new entire journey to both amma ❤❤❤ Om namha shivaya ❤❤❤

  • @roshithteenu437
    @roshithteenu4373 ай бұрын

    அற்புதம் இருவருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @R-user63
    @R-user633 ай бұрын

    Hello to both mam, Nijamavae neenga rendu perum blessed dn..erai arul erunda dn edleam satiyam.

  • @gayathrigayathri7108
    @gayathrigayathri71083 ай бұрын

    நன்றி அம்மா ❤🙏🙇‍♀️

  • @rohininair5005
    @rohininair50053 ай бұрын

    Om Namashivaya🙏

  • @jagadeesanjaga762
    @jagadeesanjaga7623 ай бұрын

    ஓம் நமச்சிவாய சிவாய நம சிவ சிவ நன்றி சிவா ❤❤❤❤

  • @kabilankanesh22
    @kabilankanesh223 ай бұрын

    நன்றிகள்🥰🙏

  • @kodeeswarikalyanasundharam7100
    @kodeeswarikalyanasundharam71003 ай бұрын

    சிவன் எங்கள் குலதெய்வம். 12ஜோதி லிங்கத்தை தங்கள் இருவரின் மூலம் தரிசனம் செய்ய உதவிதற்கு மிகமிக நன்றி சகோதரிகளே

  • @sathyaarul6030
    @sathyaarul60303 ай бұрын

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @rajalakshmi7395
    @rajalakshmi73953 ай бұрын

    Omnamasivaya romba nandri ma 🎉🎉🎉🎉🎉

  • @bharathidarshanram249
    @bharathidarshanram2493 ай бұрын

    Om namasivaya namaha 🙏🙏🙏❤️❤️❤️ Om shakthi thaaye pottri 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @krishnapriyaraj9216
    @krishnapriyaraj92163 ай бұрын

    Om Nama Shivaya, Thanks a lot Latha& Saraland mam.

  • @dwarakasivashankar4213
    @dwarakasivashankar42133 ай бұрын

    Very nice tribute to everyone who wants to go

  • @Lakshmanan-re3uc
    @Lakshmanan-re3uc3 ай бұрын

    அன்பே சிவம் 🕉️💐🙏🏻

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami43663 ай бұрын

    Om nama shivaya ❤

  • @jeyaraman3253
    @jeyaraman32533 ай бұрын

    வணக்கம் அம்மா, மிகவும் நன்றி, அருமையான பதிவு 😊❤

  • @user-vn3wn5hr1t
    @user-vn3wn5hr1t3 ай бұрын

    Om namasivaya vanakkam amma ungal video ❤

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath26603 ай бұрын

    Arumaiyana pathivu Nantri Amma 🌹🙏🌹

  • @padmaravi3102
    @padmaravi31023 ай бұрын

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... ஓம் நமசிவாய...

  • @parimala.sparimala.s399
    @parimala.sparimala.s3993 ай бұрын

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏

  • @kalaiselvijvelu3587
    @kalaiselvijvelu35873 ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajithaya14
    @rajithaya143 ай бұрын

    Neengal pokum idamellaam naanum koodave varukiren. Rajee from Canada

  • @DoGooD58
    @DoGooD583 ай бұрын

    Har Har Mahadev ❤Shivashakti❤

  • @renubala22
    @renubala223 ай бұрын

    Thank you sisters🙏🏼🙏🏼 Blessed to visit this temple 2 years ago Amazing experience🙏🏼

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam66523 ай бұрын

    Om Nama Sivaya🙏

  • @jothilakshmi9255
    @jothilakshmi92553 ай бұрын

    மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி சகோதரிகளே ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @sparkavi7013
    @sparkavi70133 ай бұрын

    நமச்சிவாய🙏

  • @aravindakj1135
    @aravindakj11353 ай бұрын

    ஓம் நம சிவாய 🙏🙏🙏👌👌

  • @KrishnaKrishna-cf3ix
    @KrishnaKrishna-cf3ix3 ай бұрын

    வணக்கம் .அம்மா நீங்கள் போடும் அனைத்து வீடியோ பார்த்தேன் நான் நேரில் தரிசனம் செய்த பலன் கிடைத்தது மிக்க நன்றி இன்னும் எதிர் பார்க்கிறேன்

  • @theanmozhic441
    @theanmozhic4413 ай бұрын

    Om namah shivay om Shiva Shiva Shiva

  • @amirthavalliramakrishnan823
    @amirthavalliramakrishnan8233 ай бұрын

    அம்மா இருவருக்கும் வணக்கம்.தங்ளின்தயவால் நாங்களும் அம்மனை தரிசனம் செய்கிறோம்.வாழ்க வளர்க

  • @komalalakkappa1541
    @komalalakkappa15413 ай бұрын

    Thrayambakeshwara meaning you explained thank you ma'am, so much we learn through these videos

  • @priyakumar5356
    @priyakumar5356Ай бұрын

    Om Namah Shivaya 🙏🙏🙏🙏

  • @purnimashankar5628
    @purnimashankar56283 ай бұрын

    🙏🙏🙏 Thank you for taking us to all the punya stalas ❤️ from Canada

  • @devikachandrashekar3153
    @devikachandrashekar31533 ай бұрын

    Om namah shivaya 🙏🙏🙏

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl3 ай бұрын

    சிவாயநம1சிவாயநம2 சிவாயநம3சிவாயநம4 சிவாயநம. திருச்சிற்றம்பலம்...

  • @bhuvaneswariselvaraj4636
    @bhuvaneswariselvaraj46363 ай бұрын

    Thank you very much for showing the God.

  • @kannikaparameswari5720
    @kannikaparameswari57203 ай бұрын

    நன்றி மேடம் வாழ்க வளமுடன்

  • @geethasridharan7999
    @geethasridharan79993 ай бұрын

    Simple honest well presented video. Ms Sarala you speak from your heart.

  • @rukmanirukmani1650
    @rukmanirukmani16503 ай бұрын

    Nantri amma

  • @ranikaruppanan453
    @ranikaruppanan4533 ай бұрын

    அருமை அம்மா

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy48503 ай бұрын

    🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran19963 ай бұрын

    மிகச்சிறப்பு ❤

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan66313 ай бұрын

    வணக்கம் அம்மா திரியாம்பாக்கேஷவார் மிகவும் அருமையான கோவில் நாங்கள் சென்று பார்த்து இருக்கிறோம் மிகவும் அருமையான கோவில் super👌 ஓம் நமசிவாய 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan79482 ай бұрын

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @baskarsawant3665
    @baskarsawant36653 ай бұрын

    आपका बहुत बहुत धन्यवाद

  • @balajijagadeesan9802
    @balajijagadeesan98023 ай бұрын

    🙏 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼

  • @SG-df3mm
    @SG-df3mm3 ай бұрын

    ❤வணக்கம் ❤அம்மா, உங்கள் video, எதிர் பாக்குறேன், ❤❤thirimpakesvar❤❤11❤12❤2023 ❤அன்று, சென்றேன் ❤, சனிக்கிழமை மாலை, ❤7❤மணி, தரிசனம் ❤பாத்தேன் ❤,,திருப்பூர்

  • @velazhagupandian9890

    @velazhagupandian9890

    3 ай бұрын

    அருமையாக உள்ளது.

  • @SG-df3mm

    @SG-df3mm

    3 ай бұрын

    ​@@velazhagupandian9890அருமை 🎉சார் 🎉

  • @pandiyammalj7732

    @pandiyammalj7732

    3 ай бұрын

    Etivarmreppapuneyamseithaverrkelallthapest😅😅😅😅😅

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam6803 ай бұрын

    அருமை அற்புதம் தொடரட்டும் உங்கள் சேவை பிறவிபயனை அடைகிரீர்கள் பார்ப்பதால்🥲🥲🥲🙏🙏🙏 நாங்களும் அடைகிறோம்

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan16063 ай бұрын

    Sarala Madam and Lalitha Madam Both are blessed by Lord Shiva

  • @venkateswaranr3952
    @venkateswaranr39523 ай бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @thamilselvi1074
    @thamilselvi10743 ай бұрын

    Valtukkal sister 's valamudan nalamudan valga nanri..brammakumari anmiga talatukku oru murai senru pativu podalame nanri sister 🌹🌹 ahthu oru tiyana maiyam

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k3 ай бұрын

    Om nama shivaya 🙏

  • @user-ti7kj8rf7i
    @user-ti7kj8rf7i3 ай бұрын

    Beautiful place in nasik......really great ❤

  • @geethasridharan7999
    @geethasridharan79993 ай бұрын

    I have watched your Himalayan tours. There is no pretense in your presentations. Best wishes for many more such trips and tours

  • @geethaviswa5347
    @geethaviswa53473 ай бұрын

    ஓம் நமசிவாய நன்றி தங்கள் இரு வருக்கும் நன்றி அம்மா 😂

  • @shanthimurugan924
    @shanthimurugan9243 ай бұрын

    Thank you so much

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri3 ай бұрын

    Thank you Thank you

  • @ezhilarasia155
    @ezhilarasia1553 ай бұрын

    தெரியாத பல விஷயங்களை கூறியதற்காகவும் நாங்கள் போக முடியாத பல இடங்களை எங்களுக்கு காண்பித்ததற்காகவும் கோடான கோடி நன்றிகள் உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்

  • @Mynewbooks
    @Mynewbooks3 ай бұрын

    OM NAMASIVAYA

  • @prabahari9756
    @prabahari97563 ай бұрын

    Om NamaSivaja Om.

  • @Amlachowrasikarusikachannel
    @Amlachowrasikarusikachannel3 ай бұрын

    Thank you so much we also travel with you by youtube❤❤ really amazing❤

  • @SafeStrongConstructions
    @SafeStrongConstructions2 ай бұрын

    Definition of Shivalinga with Chart is Excellent. Beautiful comparison for 12 Raasis with 12 Jyotiringas Om Nama Shivaya

  • @indianjaihind9098
    @indianjaihind90983 ай бұрын

    போன வருடம் டிசம்பரில் சென்று வந்தோம்

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhachamАй бұрын

    மிக்க நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி அம்மா

  • @manoharanlakshmanan4727
    @manoharanlakshmanan47273 ай бұрын

    🙏🙏🙏

  • @E_HARIHARAN
    @E_HARIHARAN3 ай бұрын

    Lalitha mam sarala mam rompa nandri mudicha enaku oru Rudraksham vangi kuduga mam kekanom thonuchu 🙏🙏🙏 shanthi

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn21643 ай бұрын

    Thank U. Lalitha mam

  • @pramilah6480
    @pramilah64803 ай бұрын

    Iam fan of ur combo , keep it up

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar88273 ай бұрын

    அமர்நாத் யாத்திரை in July.

  • @esvaranindian5336
    @esvaranindian53363 ай бұрын

    ❤ ilove amma

  • @shanthisuresh6239
    @shanthisuresh62393 ай бұрын

    அஷ்ட விநாயகர் கோயில்கள் உள்ளன பூனே வில் உள்ளது மிகவும் பிரபலமான பழைய கோயில். Visit once madam and make video. Its very very nice place to visit.

  • @sumiarasu2803
    @sumiarasu28033 ай бұрын

    Super mam

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan3 ай бұрын

    அம்மா நீங்களும் அக்காவும் மிக அழகாக தமிழில் பேசுவது சிறப்பு.. நான் ஆசிரியை....🎉🎉🎉🎉😅😅

  • @chitrachitra4137
    @chitrachitra41373 ай бұрын

    Super

  • @KavithaParthiban-do4fp
    @KavithaParthiban-do4fpАй бұрын

    Om namah shivaya 🙏🙏

  • @E_HARIHARAN
    @E_HARIHARAN3 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @VikVik-kb4gi
    @VikVik-kb4gi3 ай бұрын

    🔱

  • @rajaganapathyr-kp8uz
    @rajaganapathyr-kp8uz3 ай бұрын

    ❤❤❤

  • @lakshmikumari2784
    @lakshmikumari27843 ай бұрын

    ❤❤❤❤❤

  • @umasharadha9999
    @umasharadha99993 ай бұрын

    🙏

  • @user-xj5ru4ux7v
    @user-xj5ru4ux7v2 ай бұрын

    சிவசிவ....நன்றி......

Келесі