No video

Transistor Basic working principle || தமிழில்

Video explain about detailed working principle of transistor working with animation.

Пікірлер: 129

  • @devadossalagar6001
    @devadossalagar60012 жыл бұрын

    இவ்ளோ நாள் எங்கே சார் இருந்தீங்க? You are the best teacher.congratulations sir.expecting more videos...

  • @KarthikeyanRamaiya-fc5wj
    @KarthikeyanRamaiya-fc5wj Жыл бұрын

    மிகுந்த தெளிவான விளக்கம் ஐயா! 91ல்வானொலி பெட்டி பழுதுபார்க்க பயிற்ச்சி பெற்றபொது இந்தத அளவு க்கு சொல்லித்தரப்படவில்லை தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  • @tamilamuthanthangavel5568
    @tamilamuthanthangavel55682 жыл бұрын

    மிக தெளிவான விளக்கம் நன்றி

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L210 ай бұрын

    உங்கள் வீடியோவை பார்பதற்கு தொழில் நுட்ப அறிவு தேவை இல்லை உங்கள் வித்யாசமான விவேகமான விளக்கம் முத்தாய்பானது 😊😊😊😊😊

  • @aathavanmohan8255
    @aathavanmohan82552 жыл бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kumarsmtr7519
    @kumarsmtr7519 Жыл бұрын

    நான் பார்த்த ஆசிரியர்களை விட நீங்கள் மிகச்சிறந்தவர்கள் ஐயா

  • @sathishkumar-qm8wp
    @sathishkumar-qm8wp2 жыл бұрын

    ப்பா......sir நீங்க வேற level Super sir அருமையான விளக்கம் Spb singer vice உங்களுக்கு மிகவும் இனிமையான குரல் பார்க்க உங்கள் அனிமேஷன். கேட்கவே இனிமையான குரல். புரிந்து கொள்ள சொல்லும் விதம். அருமையோ அருமை

  • @dharmarajpadmanathan7734

    @dharmarajpadmanathan7734

    2 жыл бұрын

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Vera level

  • @mechatronicsautomechsaisou2400
    @mechatronicsautomechsaisou24002 жыл бұрын

    மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.20142 жыл бұрын

    சூப்பர் சார் அருமையான பதிவு

  • @kuppuraj-x7b
    @kuppuraj-x7b13 күн бұрын

    வாத்தியாரே அருமை வாத்தியாரே வாழ்க தமிழ் வாழ்க தாங்கள் நன்றி

  • @anbarasu.r7054
    @anbarasu.r70542 жыл бұрын

    தெளிவான விளக்கம் சார் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி மற்றும் ஒரு சின்ன வேண்டுகோள் ஐயா stabilizer pcb வேலை செய்யும் விதம் பற்றி ஒரு தெளிவான ஒரு வீடியோ பதிவு செய்தால் அதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வேண்டுகிறேன் ஐயா

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    see in my channel videos

  • @muruganvr6722
    @muruganvr67222 жыл бұрын

    Thanks sir நல்ல விளக்கம்

  • @rsathyasathya3010
    @rsathyasathya30102 жыл бұрын

    Arumaiyana vilakkam sir thanks

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw2 ай бұрын

    மிக தெளிவான விளக்கம்... எளிமையான கற்பித்தல் முறை... மிக்க நன்றி சார்

  • @veerapandiveerapandi8100
    @veerapandiveerapandi81003 ай бұрын

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்

  • @nijalingams7335
    @nijalingams73352 жыл бұрын

    Good explanation sir thanks you

  • @paramesdriver
    @paramesdriver Жыл бұрын

    அய்யா, வணக்கம்.தங்களது விளக்கம் சிறப்பு 🙏

  • @jhonpeter2889
    @jhonpeter28892 жыл бұрын

    நன்றி சார்..!

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani97512 жыл бұрын

    Your teaching is easy way to learning.sir thanks

  • @udayachandran4314
    @udayachandran4314 Жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா

  • @mr.devkanna
    @mr.devkanna Жыл бұрын

    Super explains thanks sir today i know transistor working principle

  • @mvijaytha
    @mvijaytha2 ай бұрын

    ஆஹா அற்புதமான விளக்கம்

  • @kavinesankavinesan9542
    @kavinesankavinesan95422 жыл бұрын

    மிகவும் அருமை

  • @venkatesank208
    @venkatesank2082 жыл бұрын

    Thanks Sir

  • @sudeepks1055
    @sudeepks10552 ай бұрын

    Comment from kerala 👌 intha mathiri oru video nan pakkavumillai padichathumillai avalo azhaka solli thanthe 😍👍Great presentation

  • @srimanoj7847
    @srimanoj78472 жыл бұрын

    அருமையான விளக்கம் 👍🏻 வாட்ஸ் அப் குரூப் இருந்தா என்னையும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுங்கள் electronics பற்றிய பயனுள்ள தகவல்கள் ஆலோசனை செய்யலாம் எலக்ட்ரானிக்ஸ் எல்லா சந்தேகங்களையும் கேட்டு அறிந்து கொள்ள எளிதாக please add tha group 🙏

  • @Vijay-nx7ww
    @Vijay-nx7ww10 ай бұрын

    Superb! Very nicely explained to the beginners. I have seen many explanations, but all those are not given much clarity and how it works. But u r nicely taught.🙏

  • @vidhyasree7368
    @vidhyasree736823 күн бұрын

    Excellent information sir

  • @unnikrishnanp9541
    @unnikrishnanp954110 ай бұрын

    super sir, all doubts about transistor cleared, good and super graphic vedeo never seen such a tutorial eventhough lot of graphic vedeos are there. decided to continue your classes reg. electronics

  • @ramgm5619
    @ramgm5619 Жыл бұрын

    Very very thnk u sir..clear explanation more usefull ur vdos sir..continue more vdos sir🙏🙏🙏🙏

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran218710 ай бұрын

    மிக. மிக. தெளிவாக விளக்கினீர்கள். இதுபோன்று crtv யின் cktஐயும். விளங்கும்படி. தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @senthils9726
    @senthils97267 ай бұрын

    Exlent sir your very good teacher sir very slow and very clear explanation giving sir about Transistor I have many doubts sir before I'm after see this video very clear understanding sir thanks you very much sir. This video one time see not understand I watched 3 times after very clear I was understood😊😊😊🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @narashimhaayyaluramakrishn705
    @narashimhaayyaluramakrishn705 Жыл бұрын

    மிக அருமையான விளக்கமாக புரியும்படியான வீடியோ.... மிக்க நன்றி....

  • @kaveriselvam
    @kaveriselvam2 жыл бұрын

    very good sir

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi35882 жыл бұрын

    Super explain sir. Thank you very much sir. 🙏🙏🙏

  • @rajannarayanan2759
    @rajannarayanan27592 жыл бұрын

    Super explin thanku sir

  • @HariKumar-om6ek
    @HariKumar-om6ek Жыл бұрын

    Excellent teaching, while I study vt & ct control didn't understand but here understood deeply, even sleep wake up can tell clear , Thankyou sir 🙏

  • @hussenkathar
    @hussenkathar5 ай бұрын

    Nice teaching..

  • @johnpoulkulathinkal3484
    @johnpoulkulathinkal34843 ай бұрын

    Very good work anna

  • @kandasamyramesh561
    @kandasamyramesh561 Жыл бұрын

    Super sir

  • @arockiadosdas1067
    @arockiadosdas10672 жыл бұрын

    super..sir ..அருமையான தெளிவான விளக்கம்..!!

  • @PRABAKARANBABU33
    @PRABAKARANBABU3311 ай бұрын

    Vara level sir.vazga வளமுடன்

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn230811 ай бұрын

    தெலிவாண விளக்க பதிவு மிக்க நன்றி ஐயா

  • @abdulaleem7977
    @abdulaleem79772 жыл бұрын

    Very nice 👍

  • @MuthuNelson
    @MuthuNelson9 ай бұрын

    very good explanation. Thanks

  • @lovekannan7475
    @lovekannan74752 жыл бұрын

    Sir, transistor base voltage measure pana mudiyuma and transistor biasing resistor calculations video podunga. (sir your videos is very useful 30years munnadi indha vaipu illama ponadha nenachi feel pandren I'm interested in electronics.

  • @praveenchandran5523
    @praveenchandran55232 жыл бұрын

    Bench power supply video போடுங்க சார்

  • @Arivazaganv1874
    @Arivazaganv18742 жыл бұрын

    பல வருடங்களுக்கு முன் Electronic படிக்கும் போது இப்படி இவ்வாறு தெளிவாக விளக்கமாக சொல்லிக்கொடுக்க பாட ஆசியர்கள் மறந்துவிட்டார்கள்

  • @sivan9035

    @sivan9035

    Жыл бұрын

    மறக்கவில்லை மறுத்து விட்டார்கள்

  • @ayya35

    @ayya35

    8 ай бұрын

    வ.அருணாசலத்தின் டிரான்ஸிஸ்டர் மெக்கானிசம்,செமிகண்டக்டர்&ஐசி போன்ற புத்தகத்தை படித்துப் பார்கவும்

  • @mohamednowfees8585

    @mohamednowfees8585

    7 ай бұрын

    ​@@ayya35enge kidaikum

  • @As9999-ms

    @As9999-ms

    2 ай бұрын

    ​@@mohamednowfees8585உங்களது email address தாருங்கள் நான் அனுப்புகிறேன், இந்த புத்தகம் 1965ல் ஆசான் ஐயா ஓம்ஸ் வ.அருணாச்சலம் அவர்கள் மாயவரத்தில் இருந்த பொழுது எழுதினார் transistor அக்கு வேறு ஆணிவேராக சொல்லி இருக்கிறார். அருமையான புத்தகம். நன்றி

  • @Ttf_bike_rider
    @Ttf_bike_rider Жыл бұрын

    Ore video la adhigamana application usage ah solli thandhurukinga thanks sir ❤️🥺

  • @koyakoya5086
    @koyakoya5086 Жыл бұрын

    Thank you so much sir 🙏

  • @kavithalingeswaran904
    @kavithalingeswaran9042 жыл бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @Rtztips4u
    @Rtztips4u Жыл бұрын

    Sir in current & voltage regulator I need some more details, please upload separate detailed video

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib2 жыл бұрын

    Wow.....Transistor...pathina.....China China important details......theliva sollirukinga.... Also...Transistor as voltage and current Regulator.......explanation ...Super Sir

  • @Epic_Recap
    @Epic_Recap8 ай бұрын

    Thank you sir....

  • @maran972
    @maran972 Жыл бұрын

    Super sir thanks

  • @sreenivasansreya6029
    @sreenivasansreya6029 Жыл бұрын

    Super sir.

  • @issackoil2128
    @issackoil21289 ай бұрын

    Super sir 👍👍👍👌👌👌

  • @018_petchimuthu.g4
    @018_petchimuthu.g42 жыл бұрын

    அருமையான விளக்கம், நன்றி

  • @SenthilKumar-rl3oj
    @SenthilKumar-rl3oj Жыл бұрын

    Arumai sir

  • @thanikasalams6156
    @thanikasalams61562 жыл бұрын

    good sir super

  • @user-bv2og8fm3t
    @user-bv2og8fm3t2 ай бұрын

    Super bro

  • @geekay9857
    @geekay98572 жыл бұрын

    Sir, Thank you for your valuable information and time Sir, can you make a video of automobile ECM Circuit working principle Thanks in advance

  • @Ttf_bike_rider
    @Ttf_bike_rider Жыл бұрын

    Thank you so much sir 🥺🥺🥺

  • @pkstech3035
    @pkstech3035 Жыл бұрын

    வணக்கம் அருமையான விளக்கம் ரொம்ப நன்றி சார் எனக்கு ஒரு சந்தேகம் சார் எப்படி pcb yai சர்க்யூட்டா மாத்துறது பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul2 жыл бұрын

    Super X-Plane sir 👏

  • @rkantharuban7651
    @rkantharuban7651 Жыл бұрын

    நன்றாக விளங்கப்படித்தினீர்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர நல்வாழ்த்துகள். கிளிநொச்சி இலங்கையிலிருந்து

  • @m.s.m.askarmohomad7654
    @m.s.m.askarmohomad7654 Жыл бұрын

    Thank you

  • @solairaj8616
    @solairaj86162 жыл бұрын

    You are a genius Sir

  • @vijigangadaran5172
    @vijigangadaran51726 ай бұрын

    Sir please make video for igbt testing with multimeter.This is my humble request bcoz we dont know to check .i am working with Igbt welding plants.please sir. and also make checking of square type bridge rectifier with multimeter.

  • @rockbro9141
    @rockbro91412 жыл бұрын

    thank you so Much sir. very good expline. (SriLanka Faizer.)

  • @ravindransundaram6906
    @ravindransundaram69062 жыл бұрын

    நல்ல முறையில் தமிழ் லில் விளக்கி உள்ளீர்கள்.

  • @saravanaaautos6770
    @saravanaaautos67705 ай бұрын

    Super

  • @selva-the-sailor77
    @selva-the-sailor777 күн бұрын

    38:01 easy way to understand this SERIES : the letter I comes in the spelling of series . We are using i alphabet letter to denote current so In series (i) current remains constant PARRALEL : In parallel there are no alphabet letter as i so we can assume voltage remains constant here

  • @veerapandiveerapandi8100
    @veerapandiveerapandi81002 жыл бұрын

    Bench பவர் சப்ளை வீடியோ பண்ணுங்க சார்

  • @deepakashok6366
    @deepakashok63662 жыл бұрын

    CRT television PCB working videos podunga.

  • @pradeeshsuresh8267
    @pradeeshsuresh82679 ай бұрын

    Sir i can understand that voltage to base is 0.7 volt that is regulated by zener but how Vbe is constant?

  • @vagainathan4918
    @vagainathan49182 жыл бұрын

    Sir same circuit la design and calculations da video uploaded pannuga please

  • @kabinkishore9920
    @kabinkishore99202 жыл бұрын

    Good explanation

  • @Rtztips4u
    @Rtztips4u Жыл бұрын

    Sir in universal bias ckt, if we zero the variable resistor to zero , then all voltage will go to negative path (earth), or some voltage will enter base of tansistor or not?

  • @appuappu6634
    @appuappu66342 жыл бұрын

    Very ues full sir corban core vs iron core difference video panunga sir

  • @dkthiyagarajan8318
    @dkthiyagarajan83182 жыл бұрын

    Super sir👍👌

  • @neelakandanv3804
    @neelakandanv380411 ай бұрын

    Sir then which one is act as a gate

  • @henryjacobselvinpeter4259
    @henryjacobselvinpeter4259 Жыл бұрын

    Sir, you didn't mentioned anything about hfe in transistor.

  • @chandramurthyr368
    @chandramurthyr3682 жыл бұрын

    super video

  • @philipscharles1333
    @philipscharles13332 жыл бұрын

    sir your explanation is very good sir pleas explain about ardino uno and what software are you using for explanation sir it is so good to see

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    see aurdiuno videos in my channel.Can do any kind of project in this, but need little computer knowledge.I m very much intrested in aurdiuno and I have done lot of home need projects.

  • @shakithbasha4342
    @shakithbasha43422 жыл бұрын

    Sir I have a dought. How to shut down main engine using npn sensor. Pleas explain this in a video sir.

  • @entertainment-is8lw
    @entertainment-is8lw Жыл бұрын

    smd capacitor testing video potuga sir

  • @henryjacobselvinpeter4259
    @henryjacobselvinpeter4259 Жыл бұрын

    Can you please make a multimeter working principle and repairing? Thanks.

  • @jayaraojayarao7837
    @jayaraojayarao78372 жыл бұрын

    Sir your classes very useful. What different-volt+volt and grownd pl explain sir 🙏

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    +volt means battery positive side, -volt meants battery negative side. Ground means , which is connected to chassis, mostly battery negative.

  • @jayaraojayarao7837

    @jayaraojayarao7837

    2 жыл бұрын

    @@GKSOLUTIONS thank you sir. Thankyou

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym89702 ай бұрын

    It is like a triode valve

  • @saranyasurendran2210
    @saranyasurendran2210 Жыл бұрын

    👍👍👍

  • @creativeideaseee
    @creativeideaseee2 жыл бұрын

    Which software?

  • @Ibrahim-bm8vk
    @Ibrahim-bm8vk Жыл бұрын

    please all circuit calculation

  • @Ttf_bike_rider
    @Ttf_bike_rider Жыл бұрын

    Embedded related ah video podunga sir please

  • @shakithbasha4342
    @shakithbasha43422 жыл бұрын

    சர் அறுமயன விளக்கம்..

  • @Syresvvv22455
    @Syresvvv224552 жыл бұрын

    Sir CRT tv board explains video podunga sir

  • @sudhagarjayaraman3241
    @sudhagarjayaraman32412 жыл бұрын

    sir,bench supply making video upload pannuga sir

  • @Ttf_bike_rider
    @Ttf_bike_rider Жыл бұрын

    Sir -ve and solar panel pathi video podunga

  • @Syresvvv22455
    @Syresvvv224552 жыл бұрын

    Sir India velur battery acdinant Patti okay karthu enna sir battery enne faultakairkum sir

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    Overcharge or internal shorting in BMS . This danger is there in electric scooter.Lot of accident happened like this.Fire can not putoff once started.Burning plastic emits poisonous gas. better to leave it and move far from there upto fire extinguish its own.Dont keep vehicle inside house, even if not in charging.

  • @Vijay-nx7ww
    @Vijay-nx7ww10 ай бұрын

    I would encourage u to do the same for all those electronic meniture components. Even a average student can grasp ur teachings. Keep it up always.

Келесі