No video

Top Speed of Tata Nano Twist - Tamil. டாடா நானோ காரின் அதிகபட்ச வேகம்.

In this video You can get the Information of Top speed of Tata nano twist Xt - 2014 model.
Live speed test making video.
Facebook page link
/ odatha-nillu-ஓடாத-நில்...

Пікірлер: 60

  • @Goodlu85
    @Goodlu852 жыл бұрын

    நானும் டாடா நானோ தான், max 110km/h 100 la stable la irukum, but maintaining 80km/h will good

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu49632 жыл бұрын

    டாடா.நானோ.லவ்வர்.நான்😍

  • @nareshr9922

    @nareshr9922

    Жыл бұрын

    I love you too nano lx

  • @amjathkhan3332
    @amjathkhan33322 жыл бұрын

    Always tata nano lover✌️❤

  • @indian.2023
    @indian.2023 Жыл бұрын

    என்னிடம் இருக்கும் டாட்டா நேனோ ஏசி இல்லாமல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. இது போன்ற செலவு இல்லாத ஒரு வண்டியை பார்க்கவே முடியாது🧐எல்லாவற்றிற்கும் மேலாக நான்கு பேர் அமர்ந்திருக்கும் பொழுது நூறில் போனால் ஒன்றுமே தெரியாது.அழகாக ஆடாமல் சாலையில் அமர்ந்து போகும் . 105 km மேல் போனால் fuel கட்டாகி தானாக off ஆகும். பிறகு இரண்டு நிமிடம் கழித்து ஸ்டார்ட் செய்தால் வண்டி ஸ்டார்ட் ஆகி மறுபடியும் அதே நிலைக்கு வந்து விடும் இந்த வண்டியை பற்றி தெரிந்தவர்கள் இதை கொடுக்கவே மாட்டார்கள் மிகவும் அழகான வண்டி எவ்வளவு உயரமானவர்களாக இருந்தாலும் முன்னாடியும் பின்னாடியும் லெக் ரூம் மற்றும் உயரம் கவலைப்பட வேண்டியது இல்லை அந்த அளவுக்கு அழகான டிசைன் பென்டாஸ்டிக் வண்டி ஐ லவ் மை நேனோ.😍😘👌👍.

  • @dashanakamalesh1334

    @dashanakamalesh1334

    Жыл бұрын

    Hi

  • @s.t.kabilan

    @s.t.kabilan

    Жыл бұрын

    Thanks bro naan yaalpanathla irukan naan first car eaduka irukan athu ithu thaan

  • @RISVAN2424
    @RISVAN24247 ай бұрын

    I'm Nano lover My nano topspeed 105km❤

  • @pslravindran2198
    @pslravindran2198 Жыл бұрын

    தவறுங்க. பெட்ரோல் விலை ஏற்றி விற்கப்படுகிறது. அதிக வரி வசூலிக்கப்படுகிறது. டிமாண்ட் சப்ளை இதற்கு பொருந்தாது. தங்கமும் இப்படிதான். இதன் விலை நிர்ணயம் வல்லரசு நாடுகளின் பெரு முதலாளிகளின் கைகளில் தான் உள்ளது. உங்கள் நானோ ரிவ்யூ சூப்பர்.

  • @gokulkyoga1321
    @gokulkyoga13212 жыл бұрын

    Bro ! Myself has possessed Nano car LX Model Nice Affordable car ! 70 km speed myself is going, Daily 10 km Driven , Nice car affordable car. Above age 60 Automatic is the BEST. SUSPECTIPN FELLOW is suspection Nobody can be solved . You are unnecessarily created Burden whether Good car or bad car ! I LOVE NANO ! I purchased 20 th Jan 2022...upto today 104 days , I driven 2500 km Droven Nice car ! Affordable car. Above age 60 Automatic is the Best , Below age 60 manual is the best. Petrol increase is inevitable ! Unavoidable ! If it is to be sold petrol Rs 200 nobody can be bothered my Dear Ananth .

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 Жыл бұрын

    I have nano car 2012 model it's good car

  • @arunkumar-yu1mh
    @arunkumar-yu1mh2 жыл бұрын

    Tata Nano CNG conversion patthi sollunga bro....

  • @williamanburaj3150
    @williamanburaj31502 жыл бұрын

    Nice bro, Interesting video, I like nano

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 Жыл бұрын

    Super Anna

  • @mujeebhasan6169
    @mujeebhasan61693 ай бұрын

    thanks br,,,,,,

  • @ahamedjalaludheenahamedjal2505
    @ahamedjalaludheenahamedjal25052 жыл бұрын

    Car ac on pannale engine off agiduthu enna problem ahh irukkum bro

  • @rathangancreations
    @rathangancreations2 жыл бұрын

    நானும் டாடா நானோ twist வச்சு இருக்கேன் ப்ரோ

  • @tilessekar.90shits

    @tilessekar.90shits

    Жыл бұрын

    ஆட்டோ கியராங்க

  • @rathangancreations

    @rathangancreations

    Жыл бұрын

    @@tilessekar.90shits manual bro

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan55522 жыл бұрын

    நாநோ 70லே போனா மைலேஜ் அத்து எறிந்துவிடும் செம எக்னாமிக்கல்

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 Жыл бұрын

    தம்பி கங்கைகொண்டான் ரோட்டில் காத்துல தூக்கிட்டு போற போது தம்பி பார்த்து

  • @user-hn6ql1hs7f
    @user-hn6ql1hs7f Жыл бұрын

    hi sir, mine is 2011 model. often it is showing heating sensor, how to check water pump is working or not?

  • @allgamestamilanda
    @allgamestamilanda Жыл бұрын

    Force cityline review bro

  • @babuk9764
    @babuk9764 Жыл бұрын

    இந்த கார் பொருத்தவரை 60/70 கீலோமீட்டர் இருந்தால் நம்மா குடும்பம் நல்லது

  • @gopalakrishnank9590
    @gopalakrishnank95902 жыл бұрын

    Nan 110 km speed la poirukan nallathan iruku

  • @rakganeshuae
    @rakganeshuae2 жыл бұрын

    Bro nano automatic review poduga

  • @Odathanillu

    @Odathanillu

    2 жыл бұрын

    Unga kitta vandi eruntha kudunga bro... kandipa podurean...

  • @kingofns469

    @kingofns469

    Жыл бұрын

    ​@@Odathanillu Evan chanal la pakkatha bro

  • @smartmurugesan1002
    @smartmurugesan10022 жыл бұрын

    My nano 105 tuch panna engine warning light show

  • @VinodKumar-np5ln
    @VinodKumar-np5ln Жыл бұрын

    Hi I am vinod .I reqd Tata Nano full auto in good condition, can u help me

  • @chinnusamiperiasami410
    @chinnusamiperiasami410 Жыл бұрын

    disc break set panna mudiyuma

  • @Odathanillu

    @Odathanillu

    Жыл бұрын

    Not recommend

  • @saikrishna7364
    @saikrishna7364 Жыл бұрын

    SUPER

  • @saravanana3355
    @saravanana33552 жыл бұрын

    Me too touch 100 easily

  • @hariprasanth.s2122
    @hariprasanth.s2122 Жыл бұрын

    Super bro 😻

  • @maniprakash4702
    @maniprakash47022 жыл бұрын

    நாண் 110km speed nano lx

  • @pusparajv5682
    @pusparajv56822 жыл бұрын

    Milage yevlo tharuthu bro

  • @Odathanillu

    @Odathanillu

    2 жыл бұрын

    25 to 27

  • @TN61Bharathiyan
    @TN61Bharathiyan Жыл бұрын

    பெட்ரோலை பற்றி கடைசி சில நிமிடங்களில் தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை இதை மக்கள் புரிந்து கொள்ள மறுப்பதே மக்களின் மனப்பிரச்சனை

  • @srikantanmani1117
    @srikantanmani111711 ай бұрын

    I drive the Nanak 110 km

  • @thalaram.g5570
    @thalaram.g55702 жыл бұрын

    Camera man aravind anna va 😁

  • @Odathanillu

    @Odathanillu

    2 жыл бұрын

    Yes pa.

  • @udayaviews
    @udayaviews Жыл бұрын

    Tata nano car price tel me

  • @divinehousing1747
    @divinehousing17472 жыл бұрын

    Sir tata nano car illa solluran showroom la ....???

  • @Odathanillu

    @Odathanillu

    2 жыл бұрын

    Omg

  • @manikandanuma2984
    @manikandanuma29842 жыл бұрын

    What is the City mileage you get around sir with AC sir.

  • @Odathanillu

    @Odathanillu

    2 жыл бұрын

    23 sir

  • @srikandan4u

    @srikandan4u

    2 жыл бұрын

    How to increase mileage bro? I am using Nano AMT but mileage in city is only 15

  • @manikandanuma2984

    @manikandanuma2984

    2 жыл бұрын

    Thankyou sir I also bought Tata Nano AMT

  • @manikandanuma2984

    @manikandanuma2984

    2 жыл бұрын

    @@Odathanillu I am getting the mileage of 19 plus in city without ac and 17 plus in city with ac in highway 25 plus in highway without ac 22 plus with ac bro

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan55522 жыл бұрын

    டயர்தான் சீக்கிரம் தேய்கிறது

  • @smartmurugesan1002
    @smartmurugesan10022 жыл бұрын

    👍🤝🤝

  • @sathiyakumar1913
    @sathiyakumar1913 Жыл бұрын

    Car sell erku nano cx

  • @kusumakusuma8460
    @kusumakusuma8460 Жыл бұрын

    Tyears venu

  • @pachiyappan676
    @pachiyappan676 Жыл бұрын

    110km

  • @viswanathanthangamani
    @viswanathanthangamaniАй бұрын

    =6

  • @srikantanmani1117
    @srikantanmani111711 ай бұрын

    Km to 90 km average speed😅

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew84502 жыл бұрын

    அரசியல் வாதிகளுக்கு வரி மட்டும் ஏற்றுவதற்கு மட்டும் ,,, வியாபார ரீதீலே பேசுறீங்க... நீங்கள் New S கீ யா மாறிடாதீங்க..

Келесі