Top 10 Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ
Ойын-сауық
Top 10 Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ
For Advertisement contact Email cinemasecretzmini@gmail.com
#tamilcinema #tamillatestnews #tamilfilms #tamil #film #cinema #cinemanews #jailer #jailerreview #rajinikanth #viralvideo #liquor #plasticsurgeryindia #actress #actressweightloss #ajithkumar #boxofficecollection #review #ego #actorsmarriage #actressweightloss #untoldstory #actorstransformation #actors #actress #liveupdates #underratedactors #overrated #cosmeticsurgery #talentspotlight #talentedactor #moneyheist #moneytips #moneymindset #cinemaupdates #tamilcinemaupdates #viralvideos #tamilfilms #unreleased #unreleasedartist #actressplasticsurgery #actorsfitness #actressfitness #actressweightloss #actressaffairs #actresslife #actressgossip #smokingmusic #smokinghabit #actorvinayakan #vinayakan #arya #lovestory #bestfilm #bestfilms2023 #bestfilms #2023 #missyou #megabudget #budget #vijayakanth #vijayakanthmovies #captainvijayakanth #multistar #2024tamilfilms #2024films #vadivelu #vadivelucomedy #nepotism #nepotismroast #directorbala #mamithabaiju #manjummelboysreview #teluguactors #tollywood #tollywoodactress #2024 #marriage #nivedhapethuraj #tamilcinema #manjummelboysottrelease #manjummelboysottreleasedate #tamilmoviedownload #manjummelboysmoviedownload #thundu #tamilnews #tamilactress #tamilactorsfans #thalapathyvijay #makkalvetrikazhagam #tamilagavetrikazhagam #premalureview #premaluottrelease #moviereview #udhayanidhistalin #tamilrockers #ott #janeman #gunacaves #theatres #richactor #richlifestyle #cinema #tollywoodupdates
Пікірлер: 1 300
Who are all want PART 2 ??
தமிழ் நாட்டில் எம் எல் ஏ க்கள் பட்டியல் 1. ஏஆர்ஆர் சீனிவாசன், விருதுநகர்(நாயுடு) 2. கடம்பூர் சி.ராஜூ, கோவில்பட்டி(நாயுடு) 3. டாக்டர் ஏ.ஆர்.ரகுராமன், சாத்தூர் (நாயுடு 4. ஜி.தளபதி, மதுரை (நாயுடு) 5.எம்.கே.மோகன், அண்ணாநகர்(நாயுடு) 6.பி.கே.சேகர்பாபு, துறைமுகம் (நாயுடு) 7.பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர்(நாயுடு) 8.ஏ.வி.வேலு, திருவண்ணாமலை(நாயுடு) 9.நந்தகுமார், அணைக்கட்டு(நாயுடு) 10. திருமகன் ஈ.வி.ஆர்., ஈரோடு(நாயுடு) 11.அன்பழகன், கும்பகோணம் (நாயுடு) 12.காந்தி, ராணிப்பேட்டை(நாயுடு) 13.ஏ.எஸ்.விஸ்வநாதன், ஆம்பூர்(நாயுடு) 16)கேகேஎஸ்எஸ்ஆர் - அருப்புக்கோட்டை (ரெட்டி) 17)கே.என்.நேரு - திருச்சி(ரெட்டி) 18)மார்க்கண்டேயன் - விளாத்திகுளம் (ரெட்டி) 19) கதிரவன் - மணச்சநல்லூர் (ரெட்டி) 20)எஸ்.ஆர்.ராஜா - தாம்பரம்(ரெட்டி) 21) வரலட்சுமி - செங்கல்பட்டு (ரெட்டி) 22) பொள்ளாச்சி ஜெயராமன் (24 தெலுங்கு செட்டியார்) 23) உடுமலை ராதாகிருஷ்ணன்(24 தெலுங்கு செட்டியார்) 24)ராயபுரம் மூர்த்தி (24 தெலுங்கு செட்டியார்) தமிழர் அல்லாதாரை தேர்வு செய்த அனைத்து அப்பாவி தமிழர்களுக்கும் மிக்க நன்றி 🙏
கண்ணு கேரளாவில் கேரள நடிகர் சங்கம் உள்ளது. ஆந்திராவில் நடிகர் சங்கம் உள்ளது. கர்நாடகா வில் நடிகர் சங்கம் உள்ளது.. தமிழ் நாட்டில்!??????????????????? தென்னிந்திய நடிகர் சங்கம் தான் உள்ளது!??????? தமிழ் நடிகர் சங்கம் எங்கே உள்ளது?????
தொலையட்டும்... தமிழகத்திற்கு சினிமாவே தேவையில்லை... சினிமா... கிரிக்கெட்... டாஸ்மாக்... எல்லாம் ஒழிந்தால் நாடு நன்றாக இருக்கும்...
அரசியல், சினிமா, சின்னத்திரை, வியாபாரம்,கட்டிட வேலை, கூலிவேலை அனைத்து துறைகளிலும் உண்மையான தமிழ் குடியில் பிறந்த தமிழர்களை தேடி தான் கண்டு பிடிக்க வேண்டும். என் வீட்டு நிர்வாகத்தை பக்கத்து வீட்டுக்காரனிடம் கொடுத்தால் நான் வெளியே தான் படுக்க வேண்டும் அவன் உள்ளே படுத்துக்குவான்😞
எல்லாரும் தெலுங்கு நடிகர் நடிகைகள் தான் தெரியுமா😢😢😢😢
ஆரம்ப காலத்தில் பார்த்தீபன் தன்னை தெலுங்கர் சொல்லவில்லை!!!!!!!😂😂
இன்னும் கொஞ்சம் நாலில் தமிழ் நாட்டை மாற்று மொழி நாடு என்று மாற்றினால் கூட ஆச்சிரியப்படுவதர்க்கு இல்லை
பேருதான் தமிழ் சினிமா இருக்குறதுல 90 சதவீதம் வேற்று மொழிகாரங்கதான்
இளையராஜா தமிழர்... அதனால்தான் அவர் மீது இவ்வளவு வன்மம் பொறாமை பரப்புகிறார்கள்! அவருக்கும் இது தெரிந்த தான் கோபப்படுகிறார்!
பிழைப்பிற்காக யார் எங்கு வேண்டுமானாலும் வாழலாம்...ஆனால் அரசியல் ஆட்சி அதிகாரம் தமிழ் நாட்டில் தமிழரிடமே இருக்க வேண்டும்.
தமிழ் சினிமாவா இல்ல நாயுடு சினிமாவா.....
அப்படியே சீரியல் நடிகர் பத்தியும் சொல்லுங்க சகோ அதிலும் தெலுங்கு கேரள ஆட்கள் தான் 😊😊
தமிழ்படத்துல நடிக்கிறவன் 99% தமிழன் இல்ல 😂😂😂😂 இது TV serialலையும் ஏன் எல்ல பெரிய துறைகளிலும் தமிழனுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டனுங்க ஏனா அவனுங்க தானே பெரிய பதவில இருக்கானுக அதான் அவனுக ஆலபாத்து வாய்ப்பு தறானுக
தமிழ் தெரியாதவர், தமிழகத்துல பிறக்காதவர் என்பதே தமிழ் படத்திற்காக குவாலிபிகேஷன்.
தமிழன் எவனாவது மற்ற மொழியில் கோலோச்சுகிறானா அவன் பெயரை பதிவிடவும்.
Vishal, is also of telugu origin
You missed Jayam Ravi, Danush, Vishal, Uthayanithi, Stalin, Ajith and Rajini.
Y u didn't talk about current cm 😂
பார்த்திபன் தெலுங்கானா? கடைசியில் பாக்யராஜ்ம் தெலுங்கானா? அதுதான் பார்த்திபனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் போல
தமிழ பத்தியோ தமிழன பத்தியோ ஏதாது பெருமையா பேசுன நாமெல்லாம் சந்தோஷம் தான் படுவோம் ஆனால் தமிழ் தமிழர்னு பேசுனாலே இங்க பல பேர் கதறுறானுகளே ஏன் என்று தமிழர்கள் சிந்தித்துக் கொள்ளவும்
என்னடானு கேட்டா😅 வந்தோரை வாழ வைக்கும் தமிழ் நாடுனு சொல்லு வாங்க 😂
Dhanush jayam ravi naidu
இவனுங்க எல்லாம் தமிழ்நாட்டில் வந்து நல்ல சம்பாதித்து விட்டாங்க இணையாது யாரும் வராம பாத்துக்கங்க தமிழர்களுக்கு மட்டும் வாய்ப்பை குடுங்க
இதெல்லாம் செரி, தமிழ், தமிழர் என்றால் ஏன் இங்கு சிலருக்கு வயிறு எரியுது
அப்போ நம்ம, தெலுங்கு நடிகர்களை தான் தமிழங்கனு தான் நினைச்சுட்டு இருந்தோமா????? 🙄🙄🙄🙄 அப்போ தமிழ் நடிகர்னு யாரு தான் இருக்காங்க, ??? அது ஒரு வீடியோ போடுங்க பாஸ்.
That's why the Cinema industry has a grudge on Vadivelu, Ilayaraja...
சினிமாவில் நடிகர்கள் நடிக்க மட்டுமே செய்யலாம் ஆட்சிக்கு வரக்கூடாது. ஏனென்றால் இவர்கள் எல்லாம் பேசுவது எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்கள். நடிப்பது என்பது இவர்களுடைய தொழில். அதில் மட்டுமே கவனம் செலுத்தி நாட்டுக்கு நல்ல குடிமகன்களாக வாழ வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
That is why dmk wants dravida aarasu not tamizh aarasu because most of the dravida politicians are not tamilians mostly telugu guys
Hindi தெரியாதுனு t-shirts போட்ட யாருமே தமிழர் இல்லையா 🤦♂️
🎉🎉🎉great work🎉🎉🎉ஆக தமிழ் திரைஉலகை ஆள்பவர் அனைவரும் பிறமொழியாளர்களே... தமிழ் நடிகர் சங்கம் என பெயர் இல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் இருக்கும் போதே தெரிய வேண்டாமா... தமிழர்கள் எழுச்சியே தமிழ்நாட்டின் வளர்ச்சி..
கொல்டி நடிகர்கள் 😂
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்னும் கருத்தியலே பிற மொழியாளர்களால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட ஒன்றாம்.
தமிழன் அல்லாத எம்ஜிஆர் மற்றும் ரஜினி யைத்தான் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்கள் ஆக்கினார்கள் ரசிகர்கள்.
Anaconda miss aayiduchay
தனுஷ் & சிவகார்த்திகேயன் விட்டீங்க
Parthibhan wife Seetha is a Naidu. Director Bhagyaraj is also a Kamma Naidu. Director Balaji tharanidharan is a Naidu.
வந்தேறி கமலஹாசன் விட்டுட்டியே 😂
தமிழ்நாட்டுல மட்டும் தான் இப்படி நடக்கும். மத்த மாநிலத்துல அரசியல், தொழில் & கலை துறை(சினிமா) இவை அந்த மாநில மொழியை தாய்மொழியாக பேசுபவனிடம் இருக்கும். ஆனால் இங்கு தோராயமாக 60% அல்லது 70% மேல் பிற மொழி பேசுபவர்களே உள்ளனர். காரணம் நாம் நம்மில் உள்ள ஏற்ற தாழ்வை மறைக்க ஜாதி பெயரை பெயரோடு சேர்க்கைமல் தவிர்த்துத்தோம். அதனை வெளியில் இருந்து வந்தவன் தனக்கு சாதகமா ஆக்கிகொண்டான். இப்போ அவன் ஆள் யாருனு பாத்து சரியா வாய்ப்பு குடுக்குறான்.
hip hop thamizha? kovai sarala? siva karthikeyan? samuthirakani? radhika .......
It is not Tamilnadu ..it is Telugu Naidu😂😂😂
Savitri Kanamba Anjali Devi Saroja Devi Ranga Rao Bhanumathi K. R. Vijaya Rajasree Kanchana Jaya chitra Lakshmi Jayalalitha Latha Varalakshmi (old) Varalakshmi ( new) Sridevi Vanishree Ramya krishnan Kovai sarala Rajinikanth Radhika MR.Radha MGR Baliah Ashokan Balaji Nagesh S.S.Rajendran etc etc T.M.S SPB Janaki Susheela Chitra Jency Leela Jikki P.B. Srinivas Raja Nobody is Tamizh but they all lived in TN .
Staline Tamilan illa😂
நீங்கள் CM மரந்துடீங்க
Udayanidhi is also of Telugu origin native of Ongole district of Andhra.
ரஜினி மராட்டியன் அஜித் மலையாளி லாரன்ஸ் விஷால் ஜெயம் ரவி தெலுங்கு அர்ஜூன் பிரகாஷராஜ் அதர்வா நாகேஷ் ஜெயலலிதா கன்னடாகாரர்கள்
தமிழ் சினிமா துறையில் ரெட்டி நாயுடு தெலுங்கு ஆதிக்கம் அதிகமாக உள்ளது
தமிழ்நாடு மாநிலத்தில் குறிப்பா தமிழ் திரை உலகில் இந்நிலை வரக் காரணம் 1. தமிழர்கள் பலரும் வாய்ப்பு மறுக்கப் பட்டது 2. பிற மாநிலங்களிலும் தமிழர்கள் புறகணிப்பு உண்டு டே 3. காவேரி நீர் உரிமை கோரும் போது அடித்து வெளுத்து துரத்தப் பட்டோம் கர்நாடகாவில் இருந்து 4. முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கேரளாவில் இருந்து அடித்து துரத்தப் பட்டோம். 5. ஆந்திரா காரனுங்க இங்கே பிழைக்க வந்து இன்று ஆதிக்கம் பாலாறு உரிமை, ஆந்திரா காட்டில் கூலி வேலைக்கு சென்றவர்கள் சுட்டு கொன்றது. பொய் குற்றம் சாட்ட தமிழர்களை அங்கு பயன்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலில் இனி தமிழர்களை வாழ வைக்க வேண்டும்.. மற்றது எல்லாம் அப்புறம் தான் .
Ada paavame...😮 Ellaame telugu'a.... Kashtam..😢
யார் தமிழர்னு எப்படி கண்டுபிடிக்கிறது என்று கேள்வி கேட்கும் முன்னர் இந்த நடிகர், நடிகைகளை எப்படி தெலுங்கர், மலையாளி என பிரிக்க முடிந்தது என கூறவும்? யார் தமிழர் - மிக எளிதாக கண்டுபிடிக்கலாம் - யார் தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ் குடியில் பிறந்தார்களோ அவர்களே தமிழர்கள். இதில் என்ன குழப்பம்.
Aishwarya Rajesh Tamil illanu avanga thambi Mani Big Boss la pesum podhae kandu pidichutaen..
Ennagada ithu tamil cinema va telungu cinema 😂😂
நீதான் தம்பி சரி என்று இது பிரிவினை அல்ல தன்னுரிமை
kovai sarala is a malayalee!!
Kovai sarala oru malayalithan
All politicians and cinema stars are Telugus.
Dhanush,vimal, Sivakarthikeyan,sasikumar,samudhrakani,Vishal,Ajith,jeyamravi,udayanithi stalin,
தனுஷ் அவங்க அண்ணன் செல்வராகவன் லிஸ்ட் ல மிஸிங்க...
Other language cenema industry ல இருக்கற தமிழ் Actors பத்தி vedeo போடுங்க bro...
சினிமா நடிகர்கள் 99 சதவீதம் வேற்றுமொழி காரர்கள் அதே போல் பாடகர்கள் 99 சதவீதம் வேற்றுமொழி காரர்கள் புஷ்பவனம் குப்புசாமி ஒரு ஆள் மட்டும் தான் தமிழர்
Kerala Karnataka Andra pradesh la poi oru tamilan periya Al agi katiru paklam..
தமிழ்நாட்டில் தமிழன் என்று சொல்லியே வாழ்நது பேய்க்காட்டி கொள்ளை அடித்து அதிகாரம் செய்கிறார்கள் தமிநாட்டை தமிழன்தான் ஆழவேண்டும்
Gemini ganeshan, saroja devi, kr vijaya, padmini even 90% tv serial actors
Nepolian Reddy - telugu Nagesh - Karnadaka and so many..
திறமையும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது,தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை.இன்னும் சொல்லபோனால் உள்ள நுழைய விடுவதே இல்லை.
தமிழன் இனியும் தூங்கினால் .... துணி கூட மிஞ்சாது.....!
So many Telugu peoples in Tamil cinema 😅😅
U missed sneha she is also telungu naidu...
@CinemaSecretZ
2 ай бұрын
I never missed.. I mentioned in part 1 video..
ஆக இதை பார்கிற நீயும் நானும் தான்டா தமிழன். மத்தவன் எல்லாமே அவனுக தான் போல
தமிழ்நாட்டை ஆள்பவர்கள் யார் என்றும் ஆராய்ந்து சொல்லுங்கள்.எனக்குத் தெரிந்து காமராஜர் மட்டுமே
சமந்தா தமிழ் நடிகை இல்லைன்னு எனக்கு சந்தேகமாவே இருக்கும்.. இன்னைக்கு தெரிஞ்சுருச்சு
Bro ஒரிஜினல் தமிழ் ஆண் மற்றும் பெண் யாரும் இந்த துறைக்கு வர மாட்டாங்க bro. இந்த துரைல எல்லாருமே பல பட்டறை தான். தமிழர்கள் கட்டுப்பாடு மிகுந்தவர்கள். அவர்கள் பூர்விக குடிகலான ஆதி திராவிடர் மட்டுமே. அவர்கள் அரசியலிலும் இருக்க மாட்டாங்க.
I am glad, in Tamil cinema caste and linguistic division came in recently. Now we know who are real Tamils and what we need to do in future.
6:07 Siddarth left the chat
Vijaykanth Tamil illanu mudaliyae theriyum..
🤣🤣சீமான் மலையாளி பொண்டாட்டி தெலுங்கு வைப்பு பெங்களூரு பேசுறது தமிழ் தேசியம் 🤔🤣🤣🤣🤣
விஜயகாந்த் பிறப்பால் தெலுங்கர் ஆனா அவர் வளந்தது & வாழ்ந்தது தமிழனுக்காக.. நான் வாழ்ந்த காலத்துல பார்த்து வியந்த கர்ணன்
Very Good Analysis. Why didn't you talk about Rajini, kamal, Ajith , Arjun , Murali, sivakarthikeyan & more other language actress in Tamil cinema.. Also put up a detailed video about other language political party leaders in TN. This will create a much needed awareness for the elections.
Boss you are right … Also you know one thing, there is no proper Tamil heroines till date….
Tamil superstar was Bhagavathar.unfortunately, bramin reporter destroyed his life.NS Krishnan was also a Tamilian.
தமிழர் குடிகலை வைத்து அடையாளம் காணலாம்.... தமிழ் குடி ல பொறந்தவன் தமிழன்.....
Napoleon is Reddy Garu, some of his relatives are nearby for me
Dhanush telungu ...idhu y sollala... Avunga vedla telungu than pesuvanga
ஏது கொஞ்சம் அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போல 😄😄😄
விஜய் தமிழனா இதில் ஒரு சந்தேகம் இருக்கு
Vanniyar varakoodaadhu gownder varrakkodaadhu devar varakoodaadhu nu tamizana mattum solveenga
உண்மைதான் நன்றி உறவே வாழ்க தமிழ்
Even Karunanidhi is telugan . His original name is daksnamoorthy.
Samantha lam Tamil illanu paathalae theriyum..
தமிழனுக்கு இது போதும்😂😂😂
Use caste name then understand the region and religion. 🎉
தமிழ் சினிமாவில் உள்ள பிராமணர்களின் பட்டியலை வெளியிடவும்
சிறப்பாக காலத்தின் தேவையான பதிவு. சிறப்பு. மானமுள்ள தெலுங்கு கன்னடம் மலையாளம் வெட்கம் மானம் சூடு சுறனை இருந்தால் தமிழ் நாட்டை விட்டு அவர்கள் சொந்த நாட்டுக்கு போவார்களா. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அது தான் நானும் நினைத்தேன். நன்றி சகோதரர்.
தமிழர் அல்லாதவர்கள் வருவதால் திறமையானவர்கள் தமிழ் திரையுலகத்திற்கு கிடைக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். 8 கோடி மக்கள் தொகையில் திறமையானவர்கள் திரைப்படத்துறைக்கு கிடைக்க மாட்டார்களா? முதலில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் பல படங்களில் நடித்து நடித்து தான் கற்றுக் கொண்டு திறமையானவர்களாக மாற முடியும். இப்பொழுது பெரிய நடிகர்கள் என்று கருதப்படும் தமிழர் அல்லாதவர்களின் தொடக்ககால திரைப்படங்களையும் பார்க்கவும் 😂😂
தமிழ்நாட்டுல 300 வருஷமா இருக்குற பிற மொழியினர் எல்லாரும் தமிழராக தான் பார்க்கமுடியும் அவர்களும் தங்களை தமிழர்களாக உணர்ந்தால் தாய்மொழியாக தமிழை ஏற்கவேண்டும்
Siva கார்த்திகேயன் அ விட்டுட்டீங்க
Rajinikanth Kannada+ Marati Mike Mohan Kannada Murali Kannada Arjun sarja kannada Vijaysethipathi THELUGU
அருமை சகோ... நடிகர் தனுஷ், செல்வராகவன் பற்றியும் போடுங்க சகோ... பதிவுகள் கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்க சகோ....என்னிடம் 2,3 உள்ளன அவர்களைப் பற்றி
இந்த ஐஷ்வர்யா இப்போது பாலிவுட் பக்கம் திரிவதாக கேள்வி.
கேப்டனை தமிழன் இல்லைன்னு சொன்ன நீதான்டா தமிழன் இல்லை 154_படத்திலும் தமிழைதவிர பிறமொழிபடங்களில் நடிக்காவர் காசுக்காகா ஏன் விளம்பர படத்தில் கூட நடிக்காதவர் 72 வயதிலும் தமிழ்நநாட்டிலே பிறந்து தான்சம்பாறித்த பனம் தமிழ்நாடுலேயே முதலிடுசெய்து தமிழன்என்று சொல்லடா தலைநிமிர்ந்துநில்லாடா என்று சொன்ன உத்தமன் யாரைபார்த்து தமிழன் இல்லை என்கிறாய் எங்களுக்கும் தெரியும் கேப்டன் பூர்வீகம் தெலுங்கு என்று வாழ்ளும்போதும் மறைந்தபின்பும் தமிழனாவே வாழ்ந்தார்மறைந்தார் தான்சம்பறித்த பணத்தில் தமிழர்களுக்கு தான் அன்னதானம் வழங்கி நலதிட்ட உதவிகள் செய்தவர் இலங்கை தமிழரின்மீது அக்கறை உள்ளவர் அவர்களை வைத்து அரசியல் செய்யாதவர்தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழகு பார்த்தவர் கேப்டன் பிறந்தது விருதுநகர் அருப்புக்கோட்டை ராமானுஜம் கிராமம் கேப்டனின் குலதெய்வம் இருப்பது மதுரை திருமங்கலம் காங்கேயம் கிராமம் வளர்த்தது மதுரை டவுன் இறுதிவரை வாழ்ந்தது சென்னை 1965லதான் மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டது அவரின் அனைத்து நடவடிக்கும் தமிழ் தமிழ்நாடு என்றே இருந்தது போய்வேறுயாரு கிட்டையாவது சொல்லு கேப்டன் தமிழன் இல்லை என்று